Exam la intha sum rompa try pannunen answer varalai . Last aha time pokuthunu atho one tick pannuvom nu 25 select pannunen athuvea answer nu theariyuthu.
3 சாக்கு × 30 பழம் 30 டோல்கேட் மூட்டைக்கு ஒரு பழம் தர வேண்டும் (ஒவ்வொரு டோல்கேட் தாண்டும் போதும் ) முதல் 10 டோல்கேட் க்கு ஒரு சாக்குல இருந்து 3 பழங்கள எடுத்து தாரரு ( like family oda பஸ் ல போகும் போது எல்லாத்துக்கும் சேர்த்து அப்பா டிக்கெட் எடுப்பாருல அந்த மாதிரி) 10 டோல்கேட் தாண்டும் போது 1st மூட்டை காலி ஆகிரும் .. இப்போ 2 மூட்டை 20 டோல்கேட் இதுல ஒரு மூட்டை ல இருந்து 15 டோல்கேட் க்கு 2 மூட்டைக்கு சேர்த்து தராரு (2 × 15 = 30 ) 2 மூட்டையும் காலி இப்போ 1 மூட்டை 30 பழம் 5 டோல்கேட் ...
Exam la intha sum rompa try pannunen answer varalai . Last aha time pokuthunu atho one tick pannuvom nu 25 select pannunen athuvea answer nu theariyuthu.
😅😅
Super
Puriyala pa😮
3 சாக்கு × 30 பழம்
30 டோல்கேட்
மூட்டைக்கு ஒரு பழம் தர வேண்டும் (ஒவ்வொரு டோல்கேட் தாண்டும் போதும் )
முதல் 10 டோல்கேட் க்கு ஒரு சாக்குல இருந்து 3 பழங்கள எடுத்து தாரரு ( like family oda பஸ் ல போகும் போது எல்லாத்துக்கும் சேர்த்து அப்பா டிக்கெட் எடுப்பாருல அந்த மாதிரி)
10 டோல்கேட் தாண்டும் போது 1st மூட்டை காலி ஆகிரும் ..
இப்போ 2 மூட்டை 20 டோல்கேட்
இதுல ஒரு மூட்டை ல இருந்து 15 டோல்கேட் க்கு 2 மூட்டைக்கு சேர்த்து தராரு
(2 × 15 = 30 ) 2 மூட்டையும் காலி
இப்போ 1 மூட்டை 30 பழம் 5 டோல்கேட் ...
( Each )sack 1 mango nu vanthurukula bro