கடவுள் சக்தி உங்களிடம் உண்டா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #Doyouhave? #SpiritualPowers #AMTNeutral #AMT
    Also Watch:
    வளர்ப்பு பிராணி ஒரு சுமைதாங்கியே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
    • வளர்ப்பு பிராணி ஒரு சு...
    Kindly Share & Subscribe Our Channels :
    Astro Mind Therapy
    / astromindtherapy
    AMT Positive
    / @amtpositive
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 73

  • @chan4052
    @chan4052 5 หลายเดือนก่อน

    நிஜ உண்மை அனுபவித்துள்ளேன் அனுபவித்துக் கொண்டுள்ளேன். அற்புதம் ஐயா

  • @Kowsi_edits_
    @Kowsi_edits_ 8 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌💯💯💯💯💯👌

  • @suguk6394
    @suguk6394 2 ปีที่แล้ว +1

    Aiya neenge solre mathiri yenakku niraye sambavam nadakkuthunge aiya. Pinnadi nadakke pore sambavam munnadiye manathil thonuthu aiya. Nandri aiya.

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 2 ปีที่แล้ว +5

    உன்மை.
    அனுபவித்து இருக்கிறேன்

  • @pranavchellam2143
    @pranavchellam2143 2 ปีที่แล้ว +1

    எனக்கு நிறைய சம்பவங்கள் நீங்கள் சொன்னதுமாதிரி நடந்துள்ளது ஐயா நன்றி

  • @Geetu66
    @Geetu66 2 หลายเดือนก่อน

    Na feel pannirken 🎉... ❤

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd ปีที่แล้ว

    ஐயா சொல்வது உண்மை!
    தாங்கள் சொல்வது நான்
    இப்பொழுது
    நடைமுறையில் உணர்ந்து
    கொண்டிருக்கின்றேன்.
    குருவே உங்கள் திருவடி சரணம் 🙏

  • @buvasiva3520
    @buvasiva3520 2 ปีที่แล้ว +4

    நாங்க வளர்த்த பைரவன் எங்க துன்பத்தை எடுத்துட்டு இறந்துட்டான் அவனை என்னால மறக்கமுடியல.

  • @VasanthiRavi-gw6pg
    @VasanthiRavi-gw6pg หลายเดือนก่อน

    Thanku❤❤❤❤❤

  • @ammumasi8588
    @ammumasi8588 2 ปีที่แล้ว +2

    உண்மை. நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்

  • @alliswell-xc4cv
    @alliswell-xc4cv 2 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அப்பா 🙏 ஓம் நமசிவய 🙏

  • @kavithas5844
    @kavithas5844 2 ปีที่แล้ว

    Sir neenga solvathu ellame unmai 100prasent unmai enakku ipdi oru sampavam nadakuthu ippo samepama thelivu paduthinathukku nanti sir super

  • @printfactorytamil
    @printfactorytamil 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்ல திடிர்ண்ணு ஒரு நாள் எங்கேயோ இருந்து வந்த பூனை 4 குட்டி போட்டுவிட்டது.இதற்க்கு என்ன அர்த்தம் அய்யா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +4

    GM Ayya... Very very True, 10 yrs bfr oru parrot aa oru crow throthi, thorathi kothi andha parrot thappichi ennoda veettu door la modhi vizhundhuchi, yaaro door knock pandraanga nnu I opened the door, andha parrot uyirukku poraadikittu irundhuchi, adhai kaiyila eduthu Naan adhoda vaayila thaani koduthen, kudichittu sethu pochi.. Ennoda veettu kulla oru uyir poga vendiyadhai adhu andha place aa eduthu kichu nnu that day I thought, cos appo naan romba sick aa irundhen Astrology prediction always said I have gandam nnu, 2 times unconscious aa irundhu thiruppi moochi vandhu avalo mosamaana nilaiyil irundhen... Andha parrot enga veetla uyir vittu appuram konjam konjama naan recover aanen... Neenga soldradhu 100% naan experience panni irukken.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jaisankar1048
    @jaisankar1048 2 ปีที่แล้ว +1

    True sir I experienced it

  • @rameshbabu5644
    @rameshbabu5644 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா.

  • @vinuvinu8160
    @vinuvinu8160 2 ปีที่แล้ว +2

    True sir unmaithan enoda lifla nadanthuirukku

  • @pvniemal
    @pvniemal ปีที่แล้ว

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை sir

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @RukkumaniS-n3e
    @RukkumaniS-n3e ปีที่แล้ว

    உன்மைஐய்யா

  • @manikannanveryveryusefullp4605
    @manikannanveryveryusefullp4605 2 ปีที่แล้ว +1

    100%True sir thankyou

  • @munirajmallika1310
    @munirajmallika1310 ปีที่แล้ว

    Aiya athma vanakam

  • @Maragatham-l7s
    @Maragatham-l7s ปีที่แล้ว

    Appu i miss you da

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว +1

    S kandipa Samy enga veetlaum dog fish iruku so....sadanah fish eranthirum

  • @ManiMani-ed1uh
    @ManiMani-ed1uh 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா

  • @vilvamsundhari9861
    @vilvamsundhari9861 ปีที่แล้ว

    Very very true🙏🙏🙏

  • @rjothimani8764
    @rjothimani8764 2 ปีที่แล้ว

    உணர்ந்துள்ளேன்சார் உண்மை

  • @vishnusiva2408
    @vishnusiva2408 2 ปีที่แล้ว

    உண்மை ஐயா அனுபவம் இருக்கு ஐயா

  • @munirajmallika1310
    @munirajmallika1310 ปีที่แล้ว

    Ayya vanakkam ayya

  • @PrimeGuru7
    @PrimeGuru7 2 ปีที่แล้ว

    👍👍👍👍🙏உணர்ந்து உள்ளேன் ஐயா 🙏🙏

  • @naveenak4172
    @naveenak4172 2 ปีที่แล้ว +1

    💯 true sir

  • @rajiravi9568
    @rajiravi9568 2 ปีที่แล้ว

    உண்மை தான் ஐயா நான் அதை உணர்ந்து உள்ளேன்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว

    Neenga solvathellam 💯 vunmai Sir.naan niraya Koli,poonai,naai,Anil,valathukittu eruken.manasu kavalaiya marakka kadavum yenaku kodutha gift evangallam .sonna namba maatinga oru kadaknath Koli(paapukutty) yen mela avalavu paasama erupa.madiela yeri vunkarnthukuva ,thadavi thara sollu a,pasicha vanthu Ava moliela ketpa.eppa sameeba kalama yaaroda poonainu theriyala daily yenkitta vanthu sapida ketkuthu naan vudane pottana saptutu yen kaalai vurasi vilaiyaduthu.ethellam thunbam varum velaila srikkavo yennavo theriyala.kadavul yen kooda erukiraarnu naan vunarukiren Sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @npparameswaran525
    @npparameswaran525 2 ปีที่แล้ว

    Ayya Nenkal Unmai 🙏

  • @ramanathann1335
    @ramanathann1335 ปีที่แล้ว

    200% True..

  • @anujans3330
    @anujans3330 2 ปีที่แล้ว +1

    When is bad happen before i has some signal..true

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @parks2743
    @parks2743 2 ปีที่แล้ว

    Bro unga video daily papom family yaa daily neraiyaa podunga video bro

  • @sureshrajendran2479
    @sureshrajendran2479 2 ปีที่แล้ว +1

    Yes எங்க வீட்டில மீன் இறதுபோயிரும் அஸ்டமாசனி எனக்கு நடந்தபோது வாழ்க்கையே வெறுத்துப் போயி மிக மோசமாக இருந்த போது வாரம் ஒரு மீன் இறந்து போய்விடும் டாங்கை விட்டுதானாகக் கீழே குதித்து காலையில் பார்க்கும் போது இறந்து கிடக்கும்

  • @veljack3233
    @veljack3233 2 ปีที่แล้ว

    Yes guru 🙏 I'm gone through before my father passed away

  • @stephend7054
    @stephend7054 2 ปีที่แล้ว

    Really very super 🙏🏻👍🏻

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 ปีที่แล้ว

    Unmai ayya

  • @geethab1684
    @geethab1684 2 ปีที่แล้ว

    Noothuku noor unnmai ayya nandringa ayya

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว

    Vendathavanga veetukula vanthale fish iranthirum poramapudichavanga

  • @vinukiruthikab6877
    @vinukiruthikab6877 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்🙏 மகரராசிக்கு வீடியோ பொடுங்க ஐயா வணக்கம்🙏

  • @nithinr526
    @nithinr526 2 ปีที่แล้ว

    Ayya neenga solvathu pol cat ondru enga veetukku varum, sattham podum, pal oottruvom,pal saptu poidum, nanga valarkavillai, athypol three dogs enga veetukku varum, sappadu poduven, crow ennaikoopidum,biscuits vaithal eduthu pogum, nadri ayya indha video ennaku potrlkenga, Nan dhanusurasi ayya, nandri en comment pathi adutha video podunga,

  • @devasanr8387
    @devasanr8387 2 ปีที่แล้ว

    Good news

  • @sumathisengotaiyan1270
    @sumathisengotaiyan1270 2 ปีที่แล้ว

    True sir

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா

  • @nshapugal9503
    @nshapugal9503 2 ปีที่แล้ว

    💯 unmai naan unarthuillen

  • @chandrathari3516
    @chandrathari3516 2 ปีที่แล้ว

    ஐயா தங்களை வணங்குகின்றேன் அருள்கூர்ந்து எனக்கு பதில் கூறுங்கள் எங்கள் வீட்டில் பூனை ஒன்று குட்டி போட்டது அந்த குட்டி பூனையை வளர்த்தேன் பிள்ளை போல் வளர்த்தேன அது பக்கத்தில் சுவற்றின் மீது ஏறி எலி பிடிக்க சென்றது அப்பொழுது இரண்டு நாய் அதை கொன்றுவிட்டது ஒரு வருடம் ஆகிவிட்டது இன்றும் நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன் எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கவில்லை பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @vanithaharini2827
    @vanithaharini2827 2 ปีที่แล้ว

    Scorpio zodiac Anusham star Leo Lakkinam வயது 36 ஆன்மிகம் மத்தவங்கள சந்தோச படுத்தி பார்க்க நான் சந்தோசபடுகிறேன் ஆனால் எனது சொந்த வாழ்க்கை வாழ்வதற்கே சந்தோச மாகக் இல்லை ஏன் என்று தெரியவில்லை விளக்கம் கொடுங்கள் தயவு செய்து

  • @ksaravanancbe
    @ksaravanancbe 2 ปีที่แล้ว

    true

  • @radhekrishna5496
    @radhekrishna5496 2 ปีที่แล้ว

    Enga veetukku oru chittu kuruvi 2 months ah 've daily morning 6'0 am to 6'0 pm vanthu kathikittey irukkum.food and water eduthukittu continuous ah kaththittey irukku Enna reason nu theriyala.

  • @AR-ou8il
    @AR-ou8il ปีที่แล้ว

    ஆமா அய்யா. சில முறை பறவைகள் அப்படி கஷ்ட படுவதை பார்த்து வருத்த பட்டு உள்ளேன் என் பின் தோட்டத்தில் 🙏🏼
    என் வாழ்க்கை சோகம் தாள முடியவில்லை.ஆண்டவன மட்டும் நம்பி வருகிறேன் 🙏🏼🙏🏼
    அய்யா எனக்கு உதவ முடியுமா?
    ஓம் சரவணபவ 🙏🏼

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Good morning💐alaga sonnenga 100%unmai sir super.non veg saptu meditation panlamma reply pannuga sir

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +1

      Early morning 4am to 6am time la ungalukku comfortable aana half hr Meditation pannalaam, evening 5pm to 7pm la oru half hr pannalaam, Night bfr sleeping kooda pannalaam, bfr food meditation pannalaam or 1 hr after food meditation pannalaam.. Ungalukku eppidi comfortable lo appidi follow panunga... Diet oru issue illa... Just Eyes close pannitu breathing la concentrate pannunga.. Beginning la thookkam thaan varum, no problem, keep practicing..

  • @yuvathana2707
    @yuvathana2707 2 ปีที่แล้ว

    Sir plz explain about Angel number..

  • @lathaachu9002
    @lathaachu9002 2 ปีที่แล้ว

    Aiya enaku nadanthuruku

  • @gopinathn4813
    @gopinathn4813 2 ปีที่แล้ว

    100% true true

  • @jesudass7056
    @jesudass7056 2 ปีที่แล้ว

    ஆமாம் ஐயா எனக்கு அது நடந்திருக்கு

  • @punithachannel6227
    @punithachannel6227 2 ปีที่แล้ว

    Enakku nadandhu irukku

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 ปีที่แล้ว

    🙏

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍

  • @karthiss7
    @karthiss7 2 ปีที่แล้ว +1

    கொரோனா வைரஸ் அப்போது "கடவுள்" தானே ஐயா
    #கர்மவினை

  • @manivannanmanivannan7421
    @manivannanmanivannan7421 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💯💫

  • @paramasivam3305
    @paramasivam3305 2 ปีที่แล้ว

    உங்கள் மொபைல் எண் கொடுக்கவும்

    • @AMTneutral
      @AMTneutral  2 ปีที่แล้ว

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @dharshan_1
    @dharshan_1 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👍🤣🤣🤣

  • @BalaKrishnan-vr3pf
    @BalaKrishnan-vr3pf 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🐕🐕 unmai iyya

  • @umajeganathan9445
    @umajeganathan9445 5 หลายเดือนก่อน

    அய்யா ஆத்ம சாதனைன்னா தியானம் தானே.பதில்தாருங்கள்.