காலண்டர் தானேனு சாதாரணமாக நினைக்காதீங்க!!இந்த திசையில் மட்டும் தப்பித்தவறி மாட்டாதீங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @Srethu24
    @Srethu24 2 วันที่ผ่านมา +85

    நம்ம தாத்தன், பூட்டன் இந்த மாறி கேட்டுக்கொண்டா மாட்டனாங்க, எங்க இடம் இருக்கோ அங்க மாட்னாங்க நல்லா தான் வாழ்தாங்க?நியாயம் தர்மதோடு வாழு, கேலண்டரும் வான, ஒன்னும் வேணாம்

    • @nagalakshmimadavan6856
      @nagalakshmimadavan6856 2 วันที่ผ่านมา +9

      🎉Yes Sir Absolute True.

    • @subramanian4321
      @subramanian4321 2 วันที่ผ่านมา +8

      வெறும் பேப்பரும் கலர் மையும் தான் காலண்டர். இதற்கெல்லாமா சாஸ்த்திரம்? காலக் கொடுமையடா கருப்பா!!

    • @premthanaraj6461
      @premthanaraj6461 2 วันที่ผ่านมา +8

      தங்களின் you tube வருமானத்திற்காக இப்படி எல்லாம் சொல்லுவாங்க

    • @HARSHA-le5sg
      @HARSHA-le5sg วันที่ผ่านมา +2

      S

    • @bhagyavikasinie6820
      @bhagyavikasinie6820 10 ชั่วโมงที่ผ่านมา

      😂Correct bro

  • @PavuneswariPavuneswari
    @PavuneswariPavuneswari 2 วันที่ผ่านมา +11

    நன்றி அம்மா பலநாள் குழப்பம் இன்று திர்வு கிடைத்தது அம்மா ❤❤

  • @vijayakumar9411
    @vijayakumar9411 2 วันที่ผ่านมา +18

    நீண்ட நாள் குழப்பம் மேடம்.. தகவலுக்கு ரொம்ப நன்றிங்க...

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 5 ชั่วโมงที่ผ่านมา

    Super mam thanks 🌷 ❤

  • @BoobalanV-nr9wz
    @BoobalanV-nr9wz วันที่ผ่านมา +2

    தெளிவானவிளக்கம்அருமை🎉🎉❤

  • @MaliniAnand-o5y
    @MaliniAnand-o5y 2 วันที่ผ่านมา +2

    Happy new year mam, 🎉. Thank you ❤

  • @pavithram585
    @pavithram585 2 วันที่ผ่านมา +2

    Roomba Roomba nandri Amma ❤❤❤

  • @MurugesanGobi
    @MurugesanGobi 9 ชั่วโมงที่ผ่านมา

    Good Information Thank you sir Heartily Thank you Valkavalamutan OMNAMACIVAYA

  • @gajendranks7031
    @gajendranks7031 2 วันที่ผ่านมา +3

    Nantri sister

  • @deekshag6392
    @deekshag6392 2 วันที่ผ่านมา +2

    Thank you so much mam ❤❤❤, ennakum intha doubt irrunthathu mam

  • @premasriram96
    @premasriram96 2 วันที่ผ่านมา +2

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 👍

  • @renukasivakumar6228
    @renukasivakumar6228 2 วันที่ผ่านมา +7

    ரொம்ப நன்றி மேடம் 🙏

  • @sailatharaajasekar3808
    @sailatharaajasekar3808 วันที่ผ่านมา

    Thanks mam. Happy New year.

  • @naveenkumar.r6132
    @naveenkumar.r6132 2 วันที่ผ่านมา +2

    Thanks madam ❤❤❤

  • @jayaspm315
    @jayaspm315 2 วันที่ผ่านมา +1

    Tq sm mam for sharing ❤❤❤

  • @kalaiselvis1437
    @kalaiselvis1437 2 วันที่ผ่านมา +2

    நன்றி சகோதரி

  • @pravin.artistic1313
    @pravin.artistic1313 17 ชั่วโมงที่ผ่านมา

    Thankyou 🙏🏻🙏🏻🙏🏻

  • @KGopume
    @KGopume 2 วันที่ผ่านมา +1

    நன்றிகள் கோடி மேம் வாழ்க வளமுடன்💐🙏

    • @agilesh900
      @agilesh900 2 วันที่ผ่านมา

      Ok sister. Thank you

  • @shubhark6253
    @shubhark6253 2 วันที่ผ่านมา +1

    Hi Dr. Is it ok if the calendar in the office is hung on the glass partion which is fixed to the wall, by calendar facing East..There are totally 3 glass sections like A B & C with A & C being part of the glass partion that is fixed to the wall and B being the door for entry and exit . As there was no provision to hang the calendar on the wall it is kept in a clip that is attached to the glass that is in A..please suggest .

  • @sathishroja9038
    @sathishroja9038 2 วันที่ผ่านมา +1

    Thank u sis🎉

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 2 วันที่ผ่านมา +5

    Last year nenga sina aparam than mam...na north face pani vachen nala vibration iriku mam...thank you soo much mam❤❤❤❤

  • @sasikumarid576
    @sasikumarid576 2 วันที่ผ่านมา

    Happy new year sis

  • @NSthillainatarajan
    @NSthillainatarajan 21 ชั่วโมงที่ผ่านมา

    அருமையானதகவல்வாழ்கவளர்க

  • @rajamohan8106
    @rajamohan8106 วันที่ผ่านมา +1

    சாஸ்திரம் பாக்காத அந்த காலம் பொற்காலம் தான்... இப்போது தொட்டதெல்லாம் சாஸ்திரம் பாக்குறாங்க

  • @AP.ThijeshA.P.thijesh
    @AP.ThijeshA.P.thijesh 2 วันที่ผ่านมา +1

    Pooja room vasthu soluga madam

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 2 วันที่ผ่านมา +2

    Can u plz clarify..In God daily sheet calendar, after removing all the daily sheets also, the calender shold not be kept ..i had placed in cupboard, in between the clothes??.2.can the calender face west direction?? Thanks a lot..

  • @KarthickrajaSelvi
    @KarthickrajaSelvi 2 วันที่ผ่านมา

    Thanks Akka ❤

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 วันที่ผ่านมา

    Romba nandriga mam 🙏 mam Sivan calender date kizhikum calender thergu Pakkam mattalama Pls reply mam

  • @kirthigap153
    @kirthigap153 วันที่ผ่านมา

    Nalla velai kidaika parigaram sollunga sis

  • @Ganesheela012
    @Ganesheela012 7 ชั่วโมงที่ผ่านมา

    Thaiyal machine entha thisaiyil vaika vendum

  • @Maheswari-b1k
    @Maheswari-b1k 2 วันที่ผ่านมา +5

    Family photos and baby photos la endha direction la mattanum ma?

  • @NivethaJ-u4m
    @NivethaJ-u4m 2 วันที่ผ่านมา

    ❤ hai madam, super post🎉🎉🎉❤

  • @LoguLogu-w5x
    @LoguLogu-w5x 2 วันที่ผ่านมา +1

    Thank u sister

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm วันที่ผ่านมา

    Thanks ma'am

  • @Sureshm-s6d
    @Sureshm-s6d 2 วันที่ผ่านมา +1

    Hai akka . Nan kathavuku pinnal suvaril matti vaithirukiren vaikalama?

  • @creativedj7919
    @creativedj7919 2 วันที่ผ่านมา +1

    Thank you mam

  • @kavithag1334
    @kavithag1334 2 วันที่ผ่านมา

    Nanu merku dhisaiyila maati iruken sissy..adhu kizhaku paartha maari iruku..ok ngala.. because north facing entrance main door..so living room la tv vaikurafhuke place sariya pogudhu..so Callender ah anga maati iruken

  • @ramalakshmiramalakshmi2737
    @ramalakshmiramalakshmi2737 2 วันที่ผ่านมา +2

    Mam photo frame entha direction face panni irukanu

  • @sheelareddy2602
    @sheelareddy2602 วันที่ผ่านมา

    Thank you so much,

  • @saranyamurugan3975
    @saranyamurugan3975 2 วันที่ผ่านมา

    Last year soneenga sister same.adhaiye thaan follow pannaen.nalla eruku sister ❤

    • @ananthavallir3969
      @ananthavallir3969 20 ชั่วโมงที่ผ่านมา

      Therkula matti vadakku parthu vachurukinkala akka

  • @RamyaRamya-xz3xf
    @RamyaRamya-xz3xf 2 วันที่ผ่านมา +6

    கடிகாரம் தெற்கு பார்த்தது மாடக்கூடாது அம்மா எங்க பாட்டி சொல்லி இருக்காங்க
    தெற்கு எமதர்மராஜாக்கு உரிய திசை கடிகாரத்தில் வரும் சத்தம் வீட்டுக்கு ஆகாது அக்கா

    • @nithynaga6686
      @nithynaga6686 2 วันที่ผ่านมา

      Wall clock south face panna mathiri Matta koodatha illa north wall Matti south facing la iruka koodatha. Illa south wall tha wall clock mattanuma.

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அவனவனுக்கு விதிக்கப்பட்டது நடக்கும் ..

  • @Selvan0927
    @Selvan0927 2 วันที่ผ่านมา +1

    Happy New Year mom.
    Naanga Puthusa New Office Open Pannanum.
    Nalla Time ,Date Sollunga mom..
    8th Myethro muhurtham Navamiyaa irrukku.
    Please Advise me..
    Nalla Time ah Sollungaa
    Rasi kooda Risabam
    Risabam Laknam. Roghini Star

  • @VijayKumar-fl2jd
    @VijayKumar-fl2jd วันที่ผ่านมา

    thank you mam ivolo naal naan vadakku suvar la mattieunthen

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 16 ชั่วโมงที่ผ่านมา

      எந்த திசை நல்லது?

  • @subinandh6998
    @subinandh6998 2 วันที่ผ่านมา +1

    Watch East face la mattalama? West la Matti. face East la இருக்கலாமா மம்

  • @vijayaragavi.a1488
    @vijayaragavi.a1488 2 วันที่ผ่านมา +2

    Nanga vadakai v2 la irukkum nanga aniadikka mudiyathe nanga enna panrathu

  • @parmilag5950
    @parmilag5950 วันที่ผ่านมา

    Tqma

  • @prakalathanprakalathan5187
    @prakalathanprakalathan5187 วันที่ผ่านมา +2

    கடடிகாரம் எந்த சுவற்றில் மாட்டும் தகவல் சொல்லுங்கள் அம்மா

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 วันที่ผ่านมา

    But mostly we have big windows in south direction mam then how can we hang it

  • @LADIES2023
    @LADIES2023 2 วันที่ผ่านมา +1

    Hi mam, my landlord does not allow hanging things so I keep on my study room table without hanging, is that okay?

  • @a_21.-3
    @a_21.-3 2 วันที่ผ่านมา +10

    Konjam short ah at the same time thevayanathai sollunga too long extra fittings are not nice

  • @KannanK-f1r
    @KannanK-f1r 9 ชั่วโมงที่ผ่านมา

    தெற்கு சுவரில் வடக்கு நோக்கி மாட்டியிருக்கிறேன். இரண்டாம் தேதியே சாவுசெய்தி வந்தது.

  • @premam4669
    @premam4669 5 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @jeyanthic3381
    @jeyanthic3381 2 วันที่ผ่านมา +4

    காலண்டர் கிழக்கு பார்த்த மாதிரி வைக்கக்கூடாதா

  • @MariaYamuna-hn4vu
    @MariaYamuna-hn4vu วันที่ผ่านมา +1

    Amma na oru masama Sami kumpitama because hospital la irunthen ippa recovery aitten. Pramma muhoortha pooja Panna asaiya irukku. Eppa arampikkalamnu. Enakku. Reply pannunga please Amma. Please

  • @saransaranya4710
    @saransaranya4710 2 วันที่ผ่านมา

    Thanks ma,sister 7 horse intha methodla than mattanuma pls clarify my doubt sister

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 วันที่ผ่านมา

    நன்றி

  • @anjal-nh9he
    @anjal-nh9he 2 วันที่ผ่านมา +1

    Theliva solirukinga thank you mam

  • @suganyasuganya3193
    @suganyasuganya3193 2 วันที่ผ่านมา +1

    Mem enga north patha Mari than clock erugu mam power la set panni erugam

  • @vinky928
    @vinky928 วันที่ผ่านมา

    Hi akka
    I’m from Sri Lanka
    Enaku neraya doubts iruku
    Intha video mathiri vilakku ettrum thisai pattri oru video podunga pls

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 8 ชั่วโมงที่ผ่านมา

    தெற்கு சுவரில் காலண்டரை மாட்டவும்

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 8 ชั่วโมงที่ผ่านมา

    கடிகாரத்தை யும் தெற்கு சுவரில் மாட்டவும்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 วันที่ผ่านมา +1

    கடிகாரம் தெற்க்கு சுவரில் மாட்டுனா எமன்திசை அதனால காலத்தை குறிக்கும் கடிகாரத்தை அங்க மாட்டி பாக்ககூடாதுனு சொல்லுவாங்க

  • @snithik-n1g
    @snithik-n1g วันที่ผ่านมา

    மேடம் நீங்க சொல்றது கரெக்ட் தாங்க இன்னைக்கு எங்க தெளிவா புரிஞ்சுடுச்சு இதே மாதிரி கடிகாரம் இந்த மாதிரி வச்சுக்கலாம்

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 2 วันที่ผ่านมา +1

    Akka na nethi Baal morhiram potto vachiruntha akka ana enga amma thiriyama thukipototanga athu kana pochi akka oru visyam na nethi 4.30amku enga amma enutaiya paiyan இருவரும் savura mathiri kanavu kannta akka enaku rompa mayama iruku akka

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา +1

      Very sorry sister about the ring...Don't worry about the dream

  • @ParadiseWorld-m1t
    @ParadiseWorld-m1t 2 วันที่ผ่านมา

    Sis apo north facing house la vaasarpadi(inside home) mela grahalakshmi photo maatalama.. it is facing the south direction.. if not advisable, where to place it.

    • @ParadiseWorld-m1t
      @ParadiseWorld-m1t 15 ชั่วโมงที่ผ่านมา

      @Thamizharasi balamurugan sis pls reply pannunga..

  • @Nithyaasreepm2005
    @Nithyaasreepm2005 8 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அவர்களே வணக்கம் நான் சேர்மன் குழுவிலாவது உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் ப்ளீஸ் வாராகி தாயே போற்றி வஜ்ரகோஷம் டி பழனியப்பன்.

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 16 ชั่วโมงที่ผ่านมา

    Kuranjathu 8 mta video dhaan evlo chinna content ah irunthaalum. Ithellam shorts la kudunga Thamizh

  • @sunithaanbarasan5117
    @sunithaanbarasan5117 วันที่ผ่านมา

    சரி மா

  • @muruganS-u4q
    @muruganS-u4q วันที่ผ่านมา

    பெட்ரும்லமாட்டலாமா

  • @mahegopal4802
    @mahegopal4802 วันที่ผ่านมา

    Hi sis. Calendar mahalakshmi thayar standing pose la iruku adu vekalam ah sis. Oru silar sitting mahalakshmi photo dan vekanum nu soldranga

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 2 วันที่ผ่านมา

    Sis beero merku pathu irukkalama pls sollunga

  • @Narbavi369
    @Narbavi369 วันที่ผ่านมา +1

    Sis Kothamalli ilai vaer valibaadu link please... Am searching but I didn't get...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  วันที่ผ่านมา

      th-cam.com/video/yS5eZdDSSUs/w-d-xo.htmlsi=tHei-778lm2KtjmI

    • @Narbavi369
      @Narbavi369 วันที่ผ่านมา

      @ThamizharasiBalamurugan Kothamalli ilai Vaer, kasakasa vechu oru pariharam- Friday seiya sonninga- That link sis

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 16 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Narbavi369 எதற்காக அந்த பரிகாரம்

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us วันที่ผ่านมา

    காலை வணக்கம் அக்கா பழைய கேலண்டர் கபோர்டு பீரோவில் துணி வைக்கலாமா யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க அக்கா நீங்க உங்க பதிவை போட்டுக்கிட்டே இருங்க நன்றி அக்கா❤❤❤❤

  • @SivakamiRamesh-p6x
    @SivakamiRamesh-p6x วันที่ผ่านมา

    நன்றி ம்மா

  • @rekhar6989
    @rekhar6989 2 วันที่ผ่านมา +2

    மேடம் தெற்கு பக்கத்தில் இரண்டு பக்கமும் ஜன்னல் உள்ளது நடுவில் கதவு

  • @malligashankar3021
    @malligashankar3021 2 วันที่ผ่านมา +1

    மேடம் நான் சொல்வது சரியாக உள்ளதாஎன்றுசொல்லுங்கள்சுவாமிபடம்இருக்குதுஇல்லையாஅப்போசுவாமிக்குஇடதுபக்கம்தெற்குசுவர்வலதுபக்கம்பீரோவைத்துஉள்ளோம்சரிதானேமேடம்தெற்கில்காலண்டர்மாட்டிஉள்ளோம்

  • @indiraputla838
    @indiraputla838 2 วันที่ผ่านมา +1

    Just now disposed off old calendar and placed current year calendar facing North!🙂

  • @mohandassrvn
    @mohandassrvn 17 ชั่วโมงที่ผ่านมา

    .🙏🙏🙏

  • @Ramabuvaneshwari
    @Ramabuvaneshwari วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @samhamsivlogs
    @samhamsivlogs 2 วันที่ผ่านมา +1

    Mam health nalla irukanum parikaram solunga mam.

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 2 วันที่ผ่านมา +2

    குழந்தை பர்த்டே போட்டோ எல்லாம் அதுல கேலண்டரில் நம்பர் மட்டும் போட்டு இருக்குது பர்த்டே எப்போ பர்த்டே போட்டோல இந்த மாதிரி போட்டோ பிளே பண்ணி கொண்டு வந்து கொடுத்திருக்காங்க 2025 வரைக்கும் இருக்கு என்ன பண்றது அக்கா.

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 2 วันที่ผ่านมา +1

    நா இப்ப மேற்கு திசை பாத்த மாதிரி மாட்டீருக்கே இது சரியா

  • @ganguvapart4
    @ganguvapart4 10 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அக்கா வீடியோ upload பண்ணுவதோடு சரி..... Dont raise questions..... She will not reply.

  • @LakshmiD1991
    @LakshmiD1991 2 วันที่ผ่านมา +1

    Nenga epavumay ezhuthu dhan ellathaium souvingala. Short ah solli mudika mattingala

  • @Friends937
    @Friends937 2 วันที่ผ่านมา +2

    இந்த பொம்பிளைக்கு வேற வேலையே இல்லையா கடுப்பான இருக்கு

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 วันที่ผ่านมา +3

    அம்மா கடிகாரம் வடக்கு சுவரில் மாட்டி இருக்கு
    எந்த சுவரில் மாட்டனும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา +1

      தெற்கு சுவர்

    • @yuvarajramm6936
      @yuvarajramm6936 2 วันที่ผ่านมา +3

      வடக்கு சுவரில் தான் மாட்டனும் . நீங்க மாட்டிற்க திசை correct

    • @vinithasathyanarayanan9684
      @vinithasathyanarayanan9684 2 วันที่ผ่านมา +3

      இதுல எது சரி கடிகாரம் வடக்கு பாத்து இருக்கும்படி தெற்கு சுவரில் மாற்றுவதா இல்ல தெற்கு பாத்து இருக்கும்படி வடக்கு சுவரில் மாற்றுவதா சரியாக சொல்லுங்கள்

    • @yuvarajramm6936
      @yuvarajramm6936 2 วันที่ผ่านมา

      வடக்கு சுவரில் மாட்டி .தெற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்​@@vinithasathyanarayanan9684

    • @yuvarajramm6936
      @yuvarajramm6936 2 วันที่ผ่านมา

      ​@@vinithasathyanarayanan9684தெற்கு பார்த்து இருக்கும் படி வடக்கு சுவரில் மாட்ட வேண்டும்.

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 วันที่ผ่านมา

    Hi sis pongal yappo vaikanum... Piratamai eruku ... Time solunga

  • @snithik-n1g
    @snithik-n1g วันที่ผ่านมา

    மிடில் நிறுத்த நாள் தெரியாம வந்துச்சுங்க இப்ப நீங்க சரியா புரிய வச்சிட்டீங்க இதே மாதிரி கடிகாரம் கரெக்டா இந்த மாதிரி மாற்றலாம்

  • @BaluKrishnan-rv5zt
    @BaluKrishnan-rv5zt 6 ชั่วโมงที่ผ่านมา

    Orru Callender Matta 8 nemisa vediova

  • @BalasubramanianThirusanguRamas
    @BalasubramanianThirusanguRamas 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒருத்தர் தெற்கே மாட்டசொல்றிங்க இன்னொரு த்தர் வடக்கில் மாட்டசொல்றிங்க என்னதான் செய்வது?

  • @suganyanks9103
    @suganyanks9103 วันที่ผ่านมา

    தெற்க்கு பார்த்தாவறு விளக்கு போடலாமா அம்மா கொஞ்சம் சொல்லுங்க எனக்கு தெரில. நான் சுவாமி படங்கள் வடக்கு சுவற்றில் வைத்து இருகிறேன். அப்படி வைக்கலாமா சொல்லுங்க

  • @subhag1620
    @subhag1620 2 วันที่ผ่านมา

    காலண்டர் பணம் தந்துதான் வாங்க வேண்டுமா அல்லது இனாமாக வாங்கலாமா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา

      அது உங்க விருப்பம்

    • @subhag1620
      @subhag1620 2 วันที่ผ่านมา

      நன்றி அக்கா ஒரு சிலர் இனாமாக வாங்க கூடாது என்று சொல்கிறார்கள் பணம் தந்து தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் காலண்டர் கிழிக்க கூடாது மற்றும் கிழித்தால் கசக்கி போடக்கூடாது என்று எதையாவது ஒன்று சொல்லி விடுகிறார்கள்

  • @rajathir1963
    @rajathir1963 2 วันที่ผ่านมา

    madam kilakula kalantar mattivaikalama merku parthamathri

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @V.RaghavanV.Raghavan
    @V.RaghavanV.Raghavan วันที่ผ่านมา

    Kathai sollatheenga madam please

  • @gkjdgaming8740
    @gkjdgaming8740 4 ชั่วโมงที่ผ่านมา

    Unaku Vera work illarya

  • @PoojaSri-d5q
    @PoojaSri-d5q วันที่ผ่านมา

    Verybad

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 2 วันที่ผ่านมา +3

    அட காலேந்தரை கொடுத்தவன் அத்தே என்னப்பாக்கம் மாட்டனும்ம்ன்னு சொல்லலையே அப்பா..

  • @kksamichitti
    @kksamichitti 2 วันที่ผ่านมา +6

    நல்ல சம்பாத்தியம் தானோ? நொடிக்கு ஒரு வீடியோ...

    • @Varshini20139
      @Varshini20139 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @bremawathyramachandren8203
      @bremawathyramachandren8203 2 วันที่ผ่านมา +2

      Poraamai

    • @bremawathyramachandren8203
      @bremawathyramachandren8203 2 วันที่ผ่านมา +1

      🎉

    • @SaktheeswariDivikavi
      @SaktheeswariDivikavi 2 วันที่ผ่านมา +1

      நீங்க சம்பாத்தியம் பன்னலையா எதுக்கு பார்க்கீறிங்க

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา +4

      நான் வீடியோ போடுவதால், உங்களுக்கு என்ன பாதிப்பு??