எங்கு போனாலும் விடாத மண் பாசம்.. தமிழர்களுக்கு வேலையில் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் நெப்போலியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • எங்கு போனாலும் விடாத மண் பாசம்... 1500 பேருக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலையில் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் நெப்போலியன்
    #Nepolian | #America | #Farmer
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 201

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 ปีที่แล้ว +105

    எங்கு சென்றாலும் தமிழ் வாழ்க..💐

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +207

    அமெரிக்க விவசாயத் தமிழன் நெப்போலியனுக்குப் 👏👏

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 ปีที่แล้ว +87

    நல்ல மனசுக்காரர்💞💗💝💖💕

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 ปีที่แล้ว +166

    அமெரிக்க விவசாயி யாக
    இருந்தாலும் பாடல் தமிழில் தான் 👌👏

  • @sasisugu
    @sasisugu 2 ปีที่แล้ว +2

    👌💐👍🙏
    அமெரிக்காவில் கலக்கும் தமிழ்நாட்டு விவசாயி நெப்போலியன்.எங்கிருந்தாலும் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🙏

  • @gdmorning785
    @gdmorning785 10 หลายเดือนก่อน

    இப்படி ஒரு விஷயத்தை பார்க்கும் போது உள்மனதில் இணம்புரியாத சந்தோஷம் வருது.வாழ்த்துகள்

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +61

    நல்ல நடிகர் நல்ல மனிதர்

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 ปีที่แล้ว +15

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா .

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +28

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன். மாருதி செந்தில்

    • @naga-naga
      @naga-naga 2 ปีที่แล้ว

      Athu enga nadakka poguthu namala Mari yarajum kaththite Iruka vendiathu than... Enaku ownshop olikarangalo annaiku ellame atomaticka marirum ana athu saaththiyam illai .... 😔

  • @vadamalai1375
    @vadamalai1375 2 ปีที่แล้ว +75

    தவறு 🙄🙄🙄 சிறந்த வில்லன் ரகுவரன்.நம்பியார்...ஆனந்தராஜ்... 👍 சிறந்த குனசித்ரா நடிகர் மாவிரன் நெப்போலியன்....

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB 2 ปีที่แล้ว +8

    😊நான் ஒரு தமிழ் நாட்டுக் 🌾விவசாயி என்று சொல்லி இருக்கலாம்....✍️

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 2 ปีที่แล้ว +19

    தெய்வமே என்றும் அன்புடன் சேதுராமன் 🎉

  • @s.elavarasans.elavarasan891
    @s.elavarasans.elavarasan891 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் ஐயா

  • @hakunamatata2182
    @hakunamatata2182 2 ปีที่แล้ว +194

    இதிலிருந்து என்ன தெரியுது நம் நாட்டுல மட்டும் விவசாயிகளுக்கு மதிப்பும் மரியாதையும் இல்ல

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 ปีที่แล้ว +22

    தமிழண்ட அமேரிக்காவில் தமிழ் நாட்டடு விவசாயி ஐயா வாழ்த்துக்கள்..... 😀💐💐💐💐

  • @senthilkavi6618
    @senthilkavi6618 2 ปีที่แล้ว +10

    "யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் . ஒன்றே குலம் ஒருவனே தேவன்" . மதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழனின் சிந்து சமவெளி திராவிட நாகரிகம் . நமது பூர்வ தொழில் விவசாயம் . " வாழ்க தமிழ்"

  • @DM-kg6gn
    @DM-kg6gn 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 ปีที่แล้ว +17

    படத்தில் மட்டுமே வில்லன் நிஜ வாழ்க்கையில் ஹுரோ...

  • @sakthivelg368
    @sakthivelg368 ปีที่แล้ว

    Napoleon sir,
    Super sir,Great

  • @divyaartsandcrafts5853
    @divyaartsandcrafts5853 ปีที่แล้ว

    He is very great man.👏👏👏👏👏👏

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 🙋🙋🙋🙋

  • @selvamkv5891
    @selvamkv5891 2 ปีที่แล้ว

    பாண்டி சீவலப்பேரி பாண்டி அருவா நாளே சீவலப்பேரி பாண்டி தான்

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 ปีที่แล้ว +31

    நெப்போலியன் நல்வர்

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சார்💐💐💐

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 2 ปีที่แล้ว +2

    k n.nehru sontha Machan..so easy ah ministry la irunthathu so vaazhthukal

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Nice song save agriculture

  • @oasis1763
    @oasis1763 2 ปีที่แล้ว +1

    திராவிஷத்தின் வளர்ச்சி.

  • @ramamoorthy5729
    @ramamoorthy5729 2 ปีที่แล้ว +9

    கலவி அல்ல கல்வி எப்பொழும் தமிழை சரியாக உச்சரியுங்கள் வளர்க தமிழ்

  • @pugalenthisubramanian7422
    @pugalenthisubramanian7422 2 ปีที่แล้ว +2

    அது MGR பாடல் அல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் mint it...

  • @manikandanj5234
    @manikandanj5234 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Neppolien sir unkalay ennaku roomba pedikum enka dt sernthavar allava💖💖💖💖💖💖💖💖

  • @vijayprasanthavalla2944
    @vijayprasanthavalla2944 2 ปีที่แล้ว +1

    உங்களோட சீவலப்பேரிப் பாண்டி படம் பாத்துட்டு நா அழுதிட்டன் சார்

  • @rudravin
    @rudravin 2 ปีที่แล้ว

    விவசாயம் செய்தமைக்கு நன்றி

  • @விஜய்மீடியா
    @விஜய்மீடியா 2 ปีที่แล้ว +6

    இதை நம் நாட்டில் செய்தால் இன்னும் சிறப்பாக இருந்துருக்கும்

  • @sivasakthi6201
    @sivasakthi6201 2 ปีที่แล้ว +7

    Always good 😎

  • @suganthivelmurugan9406
    @suganthivelmurugan9406 2 ปีที่แล้ว

    பெருமையாக உள்ளது 😎

  • @rajeshwarithomas5058
    @rajeshwarithomas5058 2 ปีที่แล้ว

    Great sir

  • @rajeevgandhik.d.7974
    @rajeevgandhik.d.7974 2 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த மீசைக்கார தமிழன்

  • @mageshwarib4579
    @mageshwarib4579 2 ปีที่แล้ว

    Raguvaran vera level,,,,

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA 2 ปีที่แล้ว +31

    பாடலின் அடுத்த வரியை பாடியிருந்தால் நல்லா மொக்க வாங்கியிருப்பார் நெப்போலி..
    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ,

  • @Mr.palani
    @Mr.palani 2 ปีที่แล้ว

    Super ha nadikuringa

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 ปีที่แล้ว +3

    அவர்தமிழ் சார்ந்த தெலுகர் சார்

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணே

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப பிடித்தவர்

  • @saravana2221
    @saravana2221 2 ปีที่แล้ว +10

    கோட்சர்ட் போட்டு வந்து
    வெறிக்கொஸ் செலுத்தி
    விவசாயம் செஞ்ச வேல்ராஜ்...🔥🙂

  • @entertainment1115
    @entertainment1115 2 ปีที่แล้ว

    Nalla manithan.

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 2 ปีที่แล้ว

    Welcome

  • @praseedbala743
    @praseedbala743 2 ปีที่แล้ว +1

    அமைச்சர் நேருவின் மருமகன் தான் இந்த நடிகர் நெப்போலியன் திமுக கொடுத்த டார்ச்சரில் அமெரிக்காவிற்கு சென்று விட்டார் நடிகர் நெப்போலியன் .

  • @myworld4me664
    @myworld4me664 2 ปีที่แล้ว +1

    Yes yes,,,, Earning from India and Investing in America is a great Job.

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 ปีที่แล้ว +10

    பஞ்சம் வரப்போகிறது என்று தெரிந்து எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் பில்கேட்ஸ் விவசாயத்தில் முதலீடு போயிட்டாங்க நம்ம நாட்டுல விவசாயத்தை அழிக்க அரசு பாடுபடுகிறது என்ன கொடுமை

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ..ஆனால் இதை மோடியை நல்லவன் என்று சொல்லும் மூளை வளர்ச்சியற்ற சங்கிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

  • @rajeshpeter3797
    @rajeshpeter3797 2 ปีที่แล้ว +2

    Great man

  • @selvakumar-th8uc
    @selvakumar-th8uc 2 ปีที่แล้ว +2

    வாழ வைத்தது தமிழகம்....

  • @guna19841
    @guna19841 2 ปีที่แล้ว

    Super thala...

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 ปีที่แล้ว

    All.the best kalakungka sir

  • @abinayam7029
    @abinayam7029 2 ปีที่แล้ว +3

    Supper🤩🤩👍👍

  • @amuthas3545
    @amuthas3545 2 ปีที่แล้ว

    Super

  • @deepaa6120
    @deepaa6120 2 ปีที่แล้ว +2

    My fav hero

  • @laragamingchannel2160
    @laragamingchannel2160 2 ปีที่แล้ว

    Good 👍👍

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว +6

    ஏன்யா அவர் சரியான நிமிந்த ஆளு அவரை குட்டி விவசாயி
    என்று சொல்லி இருக்கிறீர்கள் .

  • @raja88755
    @raja88755 2 ปีที่แล้ว

    இவரை நான் நேரடியாக சந்தித்து இருக்கிறேன்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว

    அமெரிக்காவிலிருந்து அண்ணன் நெப்போலியன் நாம் தமிழர் கட்சிக்காக ஆதரவு தருகின்றார். தமிழக மக்களே உங்கள் அடுத்த சந்ததி உயிர் வாழ நீங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இணையுங்கள் ..இளைய பிள்ளைகள் நாம் ஒன்றாய் பயணிப்போம் தமிழனாய் வாழ்வோம். நாம் தமிழர். திராவிடம் என்ற கரையான் நம்மை அழிக்காமல் பார்த்துக் கொள்வோம்.

  • @parandhmanruby1815
    @parandhmanruby1815 2 ปีที่แล้ว +10

    Super actor

  • @namemeharish8802
    @namemeharish8802 2 ปีที่แล้ว

    Super sir

  • @RJBALCJEDITZ17
    @RJBALCJEDITZ17 2 ปีที่แล้ว

    💥💥💥💥 Napoleon sar🔥🔥🔥

  • @renugopal9028
    @renugopal9028 2 ปีที่แล้ว +1

    super sir iam like your acting
    thanks 👌

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் - விவசாயி 💪

    • @orphanbird8243
      @orphanbird8243 2 ปีที่แล้ว

      அடியேய் இவர் தெலுங்கர், reddy காரு 😂😂😂😂😂

  • @kamale7153
    @kamale7153 2 ปีที่แล้ว

    He is talent actor... Nepolian

  • @saravananr6379
    @saravananr6379 2 ปีที่แล้ว

    Supar.anna.vhaltukal

  • @Tamilthisai
    @Tamilthisai 2 ปีที่แล้ว

    யாரு நம்ம குமரேசனா இது...

  • @sureshs2530
    @sureshs2530 2 ปีที่แล้ว

    இருந்தது தமிழ்நாடு சம்பாதித்து இங்கு ஆனால் இவர் அமெரிக்கரா

  • @RameshadvRameshadv
    @RameshadvRameshadv 2 ปีที่แล้ว

    நெப்போலி💥💥💥💥💥

  • @narensudhakar583
    @narensudhakar583 2 ปีที่แล้ว +4

    கதை விட உங்கள் விட்டா யார் polimer villian endral yaaru

  • @nandagopal4001
    @nandagopal4001 2 ปีที่แล้ว

    Nalla Manam kondamnith

  • @Deepak_deepak_19
    @Deepak_deepak_19 2 ปีที่แล้ว +1

    Good job 🇮🇳🚩☀️

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 ปีที่แล้ว +6

    பாரதிராஜா இவருக்கு தமிழில் பெயர் வைத்து இருக்கலாம். என் இனிய தமிழ் மக்களே என சொல்லி கொண்டு

    • @நபிகள்நாயகம்
      @நபிகள்நாயகம் 2 ปีที่แล้ว

      பாரதிராஜா கிறிஸ்தவன். ரசிகர்களை ஏமாற்ற மட்டும் பாரதிராஜா என்ற பெயர்...

  • @sabikrahman2075
    @sabikrahman2075 2 ปีที่แล้ว

    👌🤝

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 2 ปีที่แล้ว

    Ennaku oru vala vandum sir .unga thattom la .sir Nan padikala sir vivasayam thirum sir

  • @panneerselvamselvampanneer6243
    @panneerselvamselvampanneer6243 2 ปีที่แล้ว

    Sir super

  • @sachinmacc1429
    @sachinmacc1429 2 ปีที่แล้ว

    Super 👍

  • @malaiarasanmallika2369
    @malaiarasanmallika2369 2 ปีที่แล้ว +5

    👌👏👏👏👏👏💯❤️

  • @krishnakumaria7384
    @krishnakumaria7384 2 ปีที่แล้ว

    super👏👏

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 ปีที่แล้ว

    Versatility.

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 ปีที่แล้ว

    True speech

  • @sureshkavi9832
    @sureshkavi9832 2 ปีที่แล้ว

    super

  • @m.saravananm.saravanan6322
    @m.saravananm.saravanan6322 2 ปีที่แล้ว +1

    அய்யா எனக்கும் இங்கு வேலை வாய்ப்பு இல்லை என்னக்கு ஏதாவது வேலை கிடைக்குமா அய்யா

  • @florencesuriya4103
    @florencesuriya4103 2 ปีที่แล้ว +15

    பாரதிராஜா நெப்போலியன் சரக்கு குடித்து கொண்டிருந்த போது இவர் சான்ஸ் கேட்டு வந்ததால்? போதையில் இருந்த ராசா இவருக்கும் சரக்கு பெயரையே வைத்துவிட்டாராம்?

  • @sundarammahendran
    @sundarammahendran 2 ปีที่แล้ว

    👍👌

  • @sveraja5210
    @sveraja5210 2 ปีที่แล้ว +1

    Namma ouru panam

  • @rajainba9780
    @rajainba9780 2 ปีที่แล้ว

    😍😍

  • @gowtham2153
    @gowtham2153 2 ปีที่แล้ว

    Epud avaru company la work pandrethu epud apply pandrathunu sollunga I am bba Holder

  • @s.elavarasans.elavarasan891
    @s.elavarasans.elavarasan891 2 ปีที่แล้ว

    எப்பொழுதும் தமிழ் நீங்கதான்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว

    Good

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 2 ปีที่แล้ว

    👏👏👏👌👌👌👌👌🤗

  • @hameednisha2171
    @hameednisha2171 2 ปีที่แล้ว

    Mihavum sirappu

  • @alexevolution9408
    @alexevolution9408 2 ปีที่แล้ว

    This guys life history was really bad, but because of his aasai he got this life awesome man

  • @drajan4406
    @drajan4406 2 ปีที่แล้ว

    Happy

  • @blue-pv7sk
    @blue-pv7sk 2 ปีที่แล้ว

    கிழ‌க்கு சிவக்கயில fans

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว

    💚

  • @vaazhgavaiyagam
    @vaazhgavaiyagam 2 ปีที่แล้ว +1

    Aarudhra mathi V3 online TV and V3 Ads nu vachu emathitu irukanga.. V3 online TV iluthu muditu thirapom nu chumma scene ah potu irukanga.. Aarudhra mathi idhaium visarichu nadavadikai edukanum.. Mukiyama Sakthi anandan mathi aalunga ulla poganum

  • @duraibairichetti4502
    @duraibairichetti4502 2 ปีที่แล้ว

    ஒரு இந்து விடம் மட்டும்தான் தன்னை வாழஹைக்கும் இடத்திற்கு விசுவாசமாய் இருப்பார்கள்.