“தமிழ் முறைப்படிதான் என் கல்யாணம்“ கண்டிஷன் போட்ட லண்டன் பெண்..! கரம் பிடித்த கடலூர் பையன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 621

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +1740

    நயன்தாரா திருமணத்தை காட்டிலும்..இது சிறப்பு..👌🙏

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 ปีที่แล้ว +31

      so true!!! that's what exactly ran in my mind.. nayanthara consume doesn't seem to be tamil. culture. it was more of arabic.

    • @karthikkathir5550
      @karthikkathir5550 2 ปีที่แล้ว +5

      Truth

    • @dr.raghs.n
      @dr.raghs.n 2 ปีที่แล้ว +17

      Athu veru... ithu veru...!! 😇 Rendume at its best😃👍

    • @dhara2342
      @dhara2342 2 ปีที่แล้ว +8

      aethuku da avanugala ilukuriga

    • @adwaith3591
      @adwaith3591 2 ปีที่แล้ว +7

      @@radhikakumar2331 nayan is
      Not a Tamil she is from Karnataka to a malayali family

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu 2 ปีที่แล้ว +447

    வெளியே இருந்து யாரேனும் வந்து நம் பண்பாட்டை கைக்கொள்ளும் போது தான் அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது, வாழ்த்துகள்🎀💝

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 ปีที่แล้ว +133

    தமிழ் நாடு மக்கள் இதற்கு அதிக அளவில் வெட்கப்பட வேண்டும்.....அந்த பெண்ணுக்கு தமிழ் மீது உள்ள பற்று தமிழ் பெண் பலருக்கு இல்லை . அந்த பெண்ணுக்கு எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க முகத்தில் 👍👍👍👍

  • @gopigopinath9940
    @gopigopinath9940 2 ปีที่แล้ว +466

    தமிழ் பாரம்பரியமும் பண்பாடும் உலகறிய வேண்டும் , மணமகள் நூறாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ திருச்சி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 ปีที่แล้ว +8

      She is not belongs to daughter in law. She also daughter in law to all of us

    • @HappyLife786
      @HappyLife786 2 ปีที่แล้ว +5

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @nagarajnagu7892
      @nagarajnagu7892 2 ปีที่แล้ว +2

      Wish you all the best 🙏👍🏻👌

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +205

    திருமணம் தம்பதிகள் இருவரும் பதினாறு செல்வங்களையும் பெற்று ஆயிரம் பிறை கான என்உள்ளம் கணிந்த நல் வாழ்த்துக்கள் தந்தி டி விக்கும் வாழ்த்துக்கள்

    • @Saravanan-bu9uu
      @Saravanan-bu9uu 2 ปีที่แล้ว

      ஆயிரம் பிறை காண...👌👌

  • @raheemraheem8234
    @raheemraheem8234 2 ปีที่แล้ว +154

    ஆடம்பரம் இல்லாத திருமணம் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் ❣️❣️❣️

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 ปีที่แล้ว +209

    வாழ்க தமிழ்....தமிழ் மக்கள் இனிமேலாவது நம் கலாச்சாரத்தை உணர்ந்து அதை நம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்....

  • @saravanangoli2945
    @saravanangoli2945 2 ปีที่แล้ว +165

    ❤️🙏🙏திருமணத்தை 25 கோடிக்கு விற்பனை செய்வது திருமணம் அல்ல 25 கோடி பேர் மனதார வாழ்த்துவதே தான் திருமணம் இரு மனம் என்றும் வாழ்க வளமுடன் 🙏❤️❤️

  • @ragus1850
    @ragus1850 2 ปีที่แล้ว +10

    மற்ற திருமணத்தை ஒப்பிட வேண்டாம்.இது மிகவும் புனிதமான திருமணம்.நீண்ட ஆயுளுடன் வாழ கடவுளை
    பிராத்திக்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 2 ปีที่แล้ว +111

    எங்கள் கடலூர் மக்கள் சார்பாக மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @applearasu535
    @applearasu535 2 ปีที่แล้ว +37

    திருமணத்திற்கு வெள்ளைக்காரங்க எல்லாம் வெட்டி சட்டை அணிய ஆசை படுறாங்க ஆனா நம்ப பசங்க எல்லாம் கோட் சுட் அணிய விரும்புறாங்க 🤦🏻‍♂️

  • @thapaswini4020
    @thapaswini4020 2 ปีที่แล้ว +35

    உங்கள் திருமண பதிவை கண்டு நெகிழ்து போனேன் மனதார வாழ்த்துகிறேன்

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 ปีที่แล้ว +58

    அருமை பெண்ணே.....தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் நம் நாட்டின் பெருமையும் அருமையும் தெரிவதில்லை.....வாழ்க பல்லாண்டு

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 2 ปีที่แล้ว +90

    பார்க்க ரொம்பவே சன்தொசமாக இருக்கு மன மக்களுக்கு எனது வாழ்துக்கல் வாழ்க வளமுடன்

  • @balaediting9078
    @balaediting9078 2 ปีที่แล้ว +20

    இதுதான் நம் தமிழர்களின் பாரம்பரியமான அடையாளம் 👍🏻🌹🌹🌹🤝🤝🤝

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +3

    எங்கள் கலாச்சாரம் எங்களுக்கு தனி அழகே...ஆனாலும் கலாச்சாரம் மெல்ல மெல்ல சாகுது...உணர்வுகளில் ஒற்றுமை இல்லை...கூட்டு குடும்பம் இல்லை...வாழ்க வளர்க...வாழ்த்துகள்

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 ปีที่แล้ว +1

    இந்த புகைப்படத்தை வெளியிட்டா. தந்திக்கு என்னுடைய மனமார்த வாழ்ந்துகள். மணமக்கள் பல்லாண்டு வாழ்க.

  • @c.parthasarathi8812
    @c.parthasarathi8812 2 ปีที่แล้ว +68

    திருமண நல்வாழ்த்துக்கள் இந்தியன் ராணுவம்

  • @Senthilkumar-kc3vk
    @Senthilkumar-kc3vk 2 ปีที่แล้ว +29

    நயன்தாரா திருமணத்தை முந்தி எடுத்த தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கும் எங்கள் மருமகளாக நீங்களும் சிறப்பு

  • @suganathan8931
    @suganathan8931 2 ปีที่แล้ว +75

    நீங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @geethamadura4277
    @geethamadura4277 2 ปีที่แล้ว +8

    பார்க்கும் போதே அருமையாக உள்ளது. உடை, அலங்காரம் ,தமிழ் கலாச்சாரம் பண்பாட்டுப் அருமை யாக இருக்கிறது. நயன்தாரா என தலையில் தூக்கி வைத்து ஆடுகிறவர்கள், தூய தமிழ் மரபு கல்யாணம் என கூறியவர்கள் இந்த திருமணத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மணமக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @pkstrueupdates1123
    @pkstrueupdates1123 2 ปีที่แล้ว +50

    வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் பண்பாட்டை காபற்றிய பெண்மணிகு வாழ்த்துக்கள் 👏👏👏🤝 இங்கு இருக்குறவங்க உங்க கலாச்சாரம் படி திருமண பண்றங்க 🤦‍♀️

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 ปีที่แล้ว +13

    இந்துமத பெருமைகளை இங்கிலாந்து பெண் தெரிந்து வைத்திருக்கிறார் . இங்கிருக்கும் வெளிநாட்டு மோகத்தில் திளைக்கும் நிறைய கழிசடைகளுக்கு தெரியாமல் போனதுதான்வேதனை.
    இந்து பெண்ணாக மாறி ,இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட "அன்னாலூயிசா" வுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @harithaas2669
    @harithaas2669 2 ปีที่แล้ว +86

    Pledge:- "All Indians are my brothers and sisters"
    This guy:-"And I took it personally"

  • @looserking-x4z
    @looserking-x4z 2 ปีที่แล้ว +8

    😊தமிழின் சிறப்பை பார்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது💖 . மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..🤝

  • @thirumalaisamykandasamy2674
    @thirumalaisamykandasamy2674 2 ปีที่แล้ว +9

    எவ்வளவு அழகிய திருமணம் தமிழ் பாரம்பரியத்திலும் தமிழ் கோயில்களில் எவ்வளவு சிறப்பு உள்ளது நாம் அனைத்தையும் மறந்து விட்டோம் கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்கின்றோம்

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 2 ปีที่แล้ว +12

    தமிழ் கலாச்சாரத்திற்க்கு இதுவே உதாரணம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம்

  • @sarathkumar-ib7ez
    @sarathkumar-ib7ez 2 ปีที่แล้ว +32

    90s kid sarbaga valthukal .....❣️

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 ปีที่แล้ว +37

    மிகவும் மகிழ்ச்சி நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் இனிய மணமக்கள்

  • @skylar999
    @skylar999 2 ปีที่แล้ว +60

    வெளியூர் கார்ன் நம்ம கலாச்சாரம் படி கல்யங பண்ண ஆசைப்படுகிறார்கள் ஆனால் நம்ம ஊரு cringe girls மார்வாடி முறைப்படி திருமணம் செய்ய ஆடுறாழுங்க 😂😂😂

  • @jayapaljai5964
    @jayapaljai5964 2 ปีที่แล้ว +18

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க வாழ்க வளமுடன் 🙏🏼🥰

  • @womenwingstnj1609
    @womenwingstnj1609 2 ปีที่แล้ว +29

    இருவருக்கும் திருமண வாழ்த்துகள்

  • @AndipalayamNagaraj
    @AndipalayamNagaraj 2 ปีที่แล้ว +47

    தமிழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @prashanth223
    @prashanth223 2 ปีที่แล้ว +5

    Vadivel dialogue(mapla mind voice): ஊரெல்லாம் பொன்னு கேட்ட ஒருத்தனும் தரல அதான் காரணம்..

  • @nisannisan5370
    @nisannisan5370 2 ปีที่แล้ว +2

    ஈழத்து தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் வாழ்க தமிழ் 🥰🇱🇰🇱🇰

  • @shafishafi1441
    @shafishafi1441 2 ปีที่แล้ว +1

    இந்த வருடம் சிறந்த கல்யாணம்
    இது தான்

  • @karuvachidhiya5946
    @karuvachidhiya5946 2 ปีที่แล้ว +2

    நம்ம கடலூர் காரன் வேற லெவல்🙏😘

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 ปีที่แล้ว +2

    தாலிகட்டும்போதும் மங்கள வாத்தியயம் முழங்கும் போதும் மணமகள் அனைத்தையும் பார்த்து ரசித்து மன மகிழ்வுடன் மேடையில் அமர்ந்திருந்தார் என்பதே உண்மை.

  • @SenthilKumar-AA9696
    @SenthilKumar-AA9696 2 ปีที่แล้ว +18

    Our culture attracts - proud to be an tamilan

  • @lancergowdham3558
    @lancergowdham3558 2 ปีที่แล้ว +3

    90ஸ் கிட்ஸ்க்கும் இந்த மாதிரி கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @rasb421
    @rasb421 2 ปีที่แล้ว +16

    Lovely couples proud to see foreigners love our culture ,,,

  • @droneman9854
    @droneman9854 2 ปีที่แล้ว

    தாலி கட்டும் போது, நம்ம நாட்டு மருமகளின் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள்.... நம்ம ஊரு புள்ளைங்க ளா கத்துக்குங்க டா 😊😊

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 ปีที่แล้ว +10

    இனிய திருமண வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஏழுமலையான் திருவருளால் நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா விக்னேஷ் சிவன்

  • @MightyKingg
    @MightyKingg 2 ปีที่แล้ว +2

    🙏
    வாழ்க வளத்துடன்.
    வாழ்க தமிழ் பாரம்பரியம்.
    😎

  • @mohandassgandhi2195
    @mohandassgandhi2195 2 ปีที่แล้ว +15

    ஒரு தமிழ் பொண்ணுக்கு கிடைக்கவேண்டிய இடம்

  • @aswininicesongandifeelinmy9785
    @aswininicesongandifeelinmy9785 2 ปีที่แล้ว +1

    She was look like a Indian girl... And cute girl ...😍😍😍

  • @என்உயிர்இந்தியா
    @என்உயிர்இந்தியா 2 ปีที่แล้ว +6

    சிரிப்பு முகடு டன் மணப்பெண் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மணமக்கள் இருவருக்கும்.பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 ปีที่แล้ว +41

    கேரள செண்டை மேளம் கூடாது
    தமிழ் நாட்டில் நாயணம் தான் வாசிக்க வேண்டும்

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว

    உள்ளூர் பொண்ணுகளே என்னவோ லண்டன் ல இருந்து வந்த மாதிரி அலடிக்கும் போது ....இந்த பொண்ணு அவ்வளவு அழகா நம்ம பாராம்பரியத்தை மகிழ்ச்சி யா ஏற்குது..... big appreciate

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 2 ปีที่แล้ว +4

    வாழ்க பல்லாண்டு இனை பிரியாமல்.வரும் இன்பம் துன்பம் வந்தாலும் ‌இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக வாழ

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 ปีที่แล้ว

    தம்பதிகள் இறைவன்
    அருளால் சகல பேறுகளும் பெற்று பல்லாண்டு
    வாழ வாழ்த்துவோம்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 2 ปีที่แล้ว +3

    மனமார வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சந்தோசம் சந்தோசம்வாழ்க வளமுடன்

  • @murugansingai9097
    @murugansingai9097 2 ปีที่แล้ว +23

    சிறப்பான வாழ்த்துக்கள்🎉🎊
    விட்டு கொடுத்து இன்பமுர வாழ வாழ்த்துக்கள்.

  • @koteeswaranthanksforlivech368
    @koteeswaranthanksforlivech368 2 ปีที่แล้ว +6

    பல்லாண்டு சேர்ந்து வாழனும் 🙏🙏

  • @kumaravel86
    @kumaravel86 2 ปีที่แล้ว

    தமிழ் பொண்ணு மாப்பிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mrsmala9615
    @mrsmala9615 2 ปีที่แล้ว +6

    Love it how the bride's family are so supportive, happy for the couple

  • @venkateshvenkatesh-ng8ql
    @venkateshvenkatesh-ng8ql 2 ปีที่แล้ว

    மற்ற நாட்டினர் நம் தமிழ் மொழி மீதும் நம் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் இதுபோல் அயல் நாட்டுப் பெண் நம் தமிழ்நாட்டு மணமகனை திருமணம் செய்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @chandranc85
    @chandranc85 2 ปีที่แล้ว +1

    வழ்த்துக்காள் தமிழ் பழைமை மறமல் திருமண ம் நடைபெற்றாது நன்றி சார்

  • @moorthirethinan5788
    @moorthirethinan5788 2 ปีที่แล้ว

    அழகான லண்டன் தேவதைக்கு தமிழ் வணக்கம்
    உன்னை பார்த்து எங்கள்
    பெண்கள் வாழ வேண்டும்

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு ❤️😍💐

  • @navinmurugan2837
    @navinmurugan2837 2 ปีที่แล้ว +5

    Happy Married Life Indian Bro & London Sister ❤❤❤❤

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว

    என்ன நயன் இது தண்டா காதல் கல்யாணம் . வாழ்த்துகள்...

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் 💐💐👍

  • @akmusical8340
    @akmusical8340 2 ปีที่แล้ว +4

    லண்டன் பெண்களே இப்போது தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கற்று வாழ ஆசை படுகிறார்கள் ஆனால் சில தமிழ் பெண்கள் தமிழை விட்டு ஆங்கில கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்கள்😏

  • @RaviShankar-jd7ts
    @RaviShankar-jd7ts 2 ปีที่แล้ว +7

    16 செல்வதையும் பெற்று பேரு வாழ்வு வாழ்க

  • @veerakumar4784
    @veerakumar4784 2 ปีที่แล้ว

    அழகான சிரிப்பு. அதேபோல் இருவரும் அழகாக வாழ வாழ்த்துக்கள்

  • @gtk717
    @gtk717 2 ปีที่แล้ว +4

    நம்மளும் ஸ்விச்ர்லண்ட் போறோம்யா 😄😄😄😄😄 விசா போடுறா மாப்ள, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @raajac2720
    @raajac2720 2 ปีที่แล้ว +16

    London girl knows our quality of Tamil boys, better than our native girl,so many youngsters still searching suitable girl , inspite of good earning and good habits.

  • @rajalakshmi.m1986
    @rajalakshmi.m1986 2 ปีที่แล้ว +3

    Super Jodi life long happya irunga 💓💓💓

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 ปีที่แล้ว +1

    வாழ்க மணமக்கள்.வாழ்த்துகள் சகோதரி

  • @kuland3058
    @kuland3058 2 ปีที่แล้ว +6

    Very cute girl.. long live couples

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 ปีที่แล้ว +1

    உண்மை காதல்...

  • @sarana3812
    @sarana3812 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்.... இங்கிருக்கும் மதம் மாறியவர்கள் தன்னுடைய பழக்க வழக்கத்தை மறந்து அவன் பெருமையை பேசும் போது... இதை பார்க்கும் போது கொஞ்சம் சந்தோசமா இருக்கு

  • @sparksjmvp
    @sparksjmvp 2 ปีที่แล้ว +2

    💓😇 மகிழ்ச்சியா வாழுங்கயா 😊💓

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +1

    இறைவனின் ஆசியுடன் இருவரும் நீடோடி வாழ்க

  • @vijayalakshmiprakash575
    @vijayalakshmiprakash575 2 ปีที่แล้ว +4

    Guys my frd (Rama) had done the hairdo and saree for the bride bridesmaid also the bride's mother iam happy to see her growing heights 🥰

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 ปีที่แล้ว +1

    Super வாழ்த்துக்கள் தம்பதியர்

  • @vinodhkumar813
    @vinodhkumar813 2 ปีที่แล้ว +2

    0:24 sec.டூப்ளசி வந்து இருக்காரு போல 😂.

  • @antonjoseph5678
    @antonjoseph5678 2 ปีที่แล้ว

    Ithu than unmayana kathal valka.. good bless you.. ivargal life nalla amaiththathu..supper ❤️🙏💐👍..yellarukkum orutharai oruthar purinthukondal ..unmayana anbu iruthal..yathi ..matham..niram alagu thevailla. ..nirubiththu kottitaga ..panam thevaillai..kalayanathukku piragu nalla varuvga..🙏💐👍💯✅👌

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 2 ปีที่แล้ว

    💚 இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் என் உடன்பிறப்புகளே இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ அப்பன் பழனிமலை 😘முருகர் ஆசிர்வாதத்தோடு நல்லபடியாக இருக்க வேண்டும்

  • @chandruchandran29
    @chandruchandran29 2 ปีที่แล้ว

    கடல் கடந்த காதல் இன்று போல் என்றும் வாழ்க

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நலமோடு வாழ்க 100 ஆண்டுகள்.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว

    அருமையான அழகான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @loganathanramadas4126
    @loganathanramadas4126 2 ปีที่แล้ว

    இதுதான் கல்யாணம் நம்ம கல்யாணம்

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 2 ปีที่แล้ว

    இருவரும் பல்லாண்டு மகிழ்வுடன் எல்லா நலங்களும் பெற்று வாழ
    எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @As-vw3uy
    @As-vw3uy 2 ปีที่แล้ว +11

    Congratulations to both ❤️❤️

  • @vishnutn9228
    @vishnutn9228 2 ปีที่แล้ว +2

    God bless family 🤗🤗😊😊🙌🙌🙌👐👐👐👏👏👏 eppame Santhoshma erukunum 🙌👐👐

  • @PrabhaKaran-cb9mj
    @PrabhaKaran-cb9mj 2 ปีที่แล้ว

    இருவரும் இணைந்து 🙏வாழ்க வளமுடன் 🙏தமிழ் வாழ்க

  • @இயற்கைநேசி-த4ப
    @இயற்கைநேசி-த4ப 2 ปีที่แล้ว

    வாழ்க பல்லாண்டு....தமிழ் கலாச்சாரம்......தமிழ் பண்பாடு....வாழ்க புதுமண தம்பதி

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว

    போன ஜென்மத்தில் இந்திய பெண்ணாக பிறந்திருப்பார் நூறாண்டு சகல சவுகரியமும் கிடைத்து வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🎁🎁⚘⚘⚘🎉🎉🎉🎊🎉🎊🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐💐

  • @ln1325
    @ln1325 2 ปีที่แล้ว +5

    true love still alive ,True love will settle with her soul no matter how we far away

  • @aswininicesongandifeelinmy9785
    @aswininicesongandifeelinmy9785 2 ปีที่แล้ว +3

    Cute pair...god bless you guys...😍😍😍

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 ปีที่แล้ว +3

    Supper supper supper vazhga valamudan🦄

  • @karthikeyan.n9902
    @karthikeyan.n9902 2 ปีที่แล้ว +12

    THIS IS THE REAL PEACE FUL AGREEMENT BETWEEN THE COUNTRIES AND WORLD .

  • @nellaiguy8582
    @nellaiguy8582 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி சந்தோசம் வாழ்க வளமுடன்

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ManiKandan-tz3gt
    @ManiKandan-tz3gt 2 ปีที่แล้ว +1

    Marriage Agatha 90s kids 🧒 .. ..... Sarpaga.... manamakalku nal vazthukkal.... 🎉🎉🎉💐🎊🎊🎊🎊

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +2

    Congrats both 👍👏🎉🎊🙏💐

  • @jagadeesang9849
    @jagadeesang9849 2 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்