@@v.v.varman1991 இந்தியாவில் வாடகை கார் பயன்பாட்டில் பெரும்பாலும் அம்பாசிட்டர்கார்தான் பயன்படுத்தப்பட்டது குறைந்த விலையில் அழகிய தோற்றத்துடன் டாடா இண்டிகா இண்டிகோ கார்கள் அறிமுகம் ஆனபிறகே அம்பாசிட்டர் மதிப்பிளந்தது.மாருதி கார்கள் முன்பே இருந்தது
இல்லை, ஹூண்டாய் சன்ட்ரோ டால் பாய் வெர்சன் வந்தபின் ambassador மவுசு உறைந்துவிட்டது மேலும் மற்ற கார்களுக்கு இணையாக தரத்தை உயர்த்தவில்லை, இளைய தலை முறைக்கு தகுந்தார்போல் வடிவமைப்பை மேம்படுத்தவில்லை.
மாருதி இன்டிகா மற்றும் புது புது வெளிநாட்டு கார்களின் வருகையும் காரணம். முக்கியமாக சிலிண்டர் கார்கள் மைலேஜ் அதிகமாக தந்ததால்.. பெரும்பாலான மக்கள் பெட்ரோல் கார்களை விரும்பியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்..❤❤❤❤
நான் முதன்முதலில் வாங்கி ஓட்டி பழகியது அம்பாசிஸ்டர் டீசல் கார் ரூபாய்25000க்கு பழையகாராக வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய நிலையில் ஒருவர் விரும்பி கட்டாயப்படுத்தி கேட்டதால் ரூபாய்55000/-க்கு கொடுததுவிட்டேன்
Good info. My grand father had Moris car 1950's, My Dad had 4 ambassador car ,from 1969, once in aprox 6 yrs we changed. The last car we had from 1987 to 2017. We sold it in 2017 for 30000 rs. Now I have wagon R . Both seating height are same and comfortable. We loved that Ambassador car. We miss it. It was like a family member. It was a painful moment to sell the car ( for a needed person) and our situation at that time ( not financial issue, it was about relocation) .its like sending a girl child to her husband house after marriage. Ambassador car had a emotional value to us. Its TNA3161 miss you my dear ambassador. Very good info bro.
First Land master Petrol Side Valve Engine. Next OHV Ambassador, Next Mark 2 Petrol Biscuit Grill, Mark3 ,Mark 4 ,Ambassador Nova, Ambassador Grand. So many models . In foreign Morris Oxford. In India Ambassador. Contessa Classic is copy of Vauxhall FE model.
பயணத்திற்கான தூதர் இந்தஅம்பாசிடர் மகிழ்ச்சியால் பயணம் பட்டதால் இந்த மகிழுந்தை பிளசர் என்றும் அழைத்தனர் நாங்களும் சிறுவயதில் கார் என்று அழைக்காமல் பிளசர் என்று அழைத்து இருக்கிறோம்..
நான் 2000 ஆண்டு முதலில் ஓட்டி பழகிய கார் I love ambassador car 🚙
naan otiya mudhal car um🙌🏻
இன்றும் என்னிடம் உள்ளது..
என்னுடைய உள்ளம் கவர்ந்த கார்..
அதன் பெயர் Ambassador....
You are lucky and blessed to have it. Enjoy
@@rajkumarindia9284 ...
Thank you..
We used. Ambassado since. 1998.Our. favorite. Car.
I love ambassador car engine sound
நானும் ஒரு அம்பாசிடர் ஓனர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🤘There is no end for the legendary car
Thanks for sharing your happiness.
Old is gold ✨
நான் ஓட்டிப் பழகிய கார் எங்கள் வீட்டில் இருந்த அம்பாசிடர் மார்க் 2 1962 மாடல் பெட்ரோல். MDS 6981. .
*😊வருக வருக மீண்டும் வருக என வரவேற்போம் 🤗🙏✌️*
Safest 🚘🚘🚘🚘ambassador
கார்களின் ராஜா 👑👑ambassador 🚘🚘
🤣🤣🤣
My property car
டாடா இண்டிகா வின் வரவே அம்பாசிட்டர் காரின் வீழ்ச்சி
No bro alto 800
@@v.v.varman1991 இந்தியாவில் வாடகை கார் பயன்பாட்டில் பெரும்பாலும் அம்பாசிட்டர்கார்தான் பயன்படுத்தப்பட்டது குறைந்த விலையில் அழகிய தோற்றத்துடன் டாடா இண்டிகா இண்டிகோ கார்கள் அறிமுகம் ஆனபிறகே அம்பாசிட்டர் மதிப்பிளந்தது.மாருதி கார்கள் முன்பே இருந்தது
இல்லை, ஹூண்டாய் சன்ட்ரோ டால் பாய் வெர்சன் வந்தபின் ambassador மவுசு உறைந்துவிட்டது மேலும் மற்ற கார்களுக்கு இணையாக தரத்தை உயர்த்தவில்லை, இளைய தலை முறைக்கு தகுந்தார்போல் வடிவமைப்பை மேம்படுத்தவில்லை.
மாருதி இன்டிகா மற்றும் புது புது வெளிநாட்டு கார்களின் வருகையும் காரணம்.
முக்கியமாக சிலிண்டர் கார்கள் மைலேஜ் அதிகமாக தந்ததால்.. பெரும்பாலான மக்கள் பெட்ரோல் கார்களை விரும்பியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்..❤❤❤❤
King is back 🎖️
Yes my early bird is ambassador..it's like a great moments.. really seeing again is miracle..I'm weighing for it.. thank God 🙏
Nice to hear..
30 ஆண்டுகளுக்கு மேலாக அம்பாசிடர் கார் பயன்படுத்தி வருகிறேன்
Interesting
Super sir. classic
AMBASSADOR CAR IS MY FAVOURITE ALWAYS.
நான் முதன்முதலில் வாங்கி ஓட்டி பழகியது அம்பாசிஸ்டர் டீசல் கார் ரூபாய்25000க்கு பழையகாராக வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய நிலையில் ஒருவர் விரும்பி கட்டாயப்படுத்தி கேட்டதால் ரூபாய்55000/-க்கு கொடுததுவிட்டேன்
My first car was Ambassador. Very good car can be repaired in any place of India.
புலி வருது புலி வருது
என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் புலி வந்தபாடில்லை.
Good info. My grand father had Moris car 1950's, My Dad had 4 ambassador car ,from 1969, once in aprox 6 yrs we changed. The last car we had from 1987 to 2017. We sold it in 2017 for 30000 rs. Now I have wagon R . Both seating height are same and comfortable. We loved that Ambassador car. We miss it. It was like a family member. It was a painful moment to sell the car ( for a needed person) and our situation at that time ( not financial issue, it was about relocation) .its like sending a girl child to her husband house after marriage. Ambassador car had a emotional value to us. Its TNA3161 miss you my dear ambassador. Very good info bro.
Very interesting 👍
Ambassdor car ஐ ஒலித்த ஆசாமி
வாஜ் பாய்...
1980's லயே மாருதி கார் இருக்கு தம்பி.
you have done good research on ambassador.
thank you so much
அம்பாசிட்டர் இல்லை.
அம்பாஸடர் னு சொல்லு பா
Good information.learnt about this model a lot!
Glad you liked it
Ambassador name ah ipo hindustan motors kitta illa atha sale pannitanga
First Land master Petrol Side Valve Engine. Next OHV Ambassador, Next Mark 2 Petrol Biscuit Grill, Mark3 ,Mark 4 ,Ambassador Nova, Ambassador Grand. So many models . In foreign Morris Oxford. In India Ambassador. Contessa Classic is copy of Vauxhall FE model.
Well said thanks
I like Ambassadar car
HIndmotors ah vanga ve mudiyala brother. Help me what to do
Valuable content
Thank u 👍
Arumaiyana pathivu
I love my INDIA n RR car ambassador
பயணத்திற்கான தூதர் இந்தஅம்பாசிடர் மகிழ்ச்சியால் பயணம் பட்டதால் இந்த மகிழுந்தை பிளசர் என்றும் அழைத்தனர் நாங்களும் சிறுவயதில் கார் என்று அழைக்காமல் பிளசர் என்று அழைத்து இருக்கிறோம்..
I need best power steering ambassador car , new model I want
Price pls??
👍❤️
I love this car
Cauvery news good 😎😎channel to view
எனக்கு End ஏ இல்லடா..........
Good article
தம்பி அம்பாசிட்டர் கார் ஸ்பேர்ஸ் எல்லாமே நம்ம தமிழ் நாட்டுல அதுவும் சிவகங்கை பக்கத்துல சிங்கம்புணரில உருவாக்கப்பட்டது. Hintustan motors nu oru company
Any such developments in premier padmini car bro ?
என்னிம் அம்பாசிடர் கார்உல்லது
நான் முதன்முதலில் ஓட்டிய கார் அம்பாசிடர்....
Old is gold Sama Super
Ambassador 🔥🔥🔥
Super brother news
I ❤️ ambassador
Gears are not position near to steering wheel tats is gear shift lever....
Bro mark 1 முன் OHV என்ற மாடல் வந்து இருக்கிறது
Noted thank you
திறமையான மெக்கானிக் இல்லாத நிலையில் உள்ளது மற்றும் டிங்கர் இல்லாமல் போனதும் ஒரு காரணம்
முதலில் அம்பாசிடர் ஈ.வி கார் பற்றிய இன்பர்மேஷன் நகலை ஒன்று வெளியிட முடியுமா?
I have a 1982 model Amby.
2006abastat with a/c issue engie2.5l sales iruku
thank you
The previous name of this car was Land Master. This information is missing.
Ambassador CAR top than
I like the most
❤🎉
CT
Cools booyis
Not Morris 10
Austin 10
I like English Morris Oxford old style
Very lately Nova model came it was little better one
Indru 10 Lacs car vanginalum, Innova vanginalum, ammbasodar car comfortable illai
AFFLE INDIA PATHI SOLUNGA PLZ IT IS AN ARTIFICIAL INTELLIGENCE BASED COMPANY
sure thank you
* HINDUSTAN MOTIRS ன் மற்றொரு தரமான தயாரிப்புதான்...CONRESSA கார் !
Hindustan. Ambastor car & contesta car
என்னிடம் உள்ளது
👌👍💪🙏
bro enga appaum ambassador vachirukaru modify panni
H.m. contestants car vandal sama ya irakum bro
Morris ippo iruka MG thana
பாசெட் வரல அப்புறம் எங்க இருந்து அம்பாஸடர் இவி ஏதாவது கதை விட்டுட்டு இருக்காதீர்கள் பா
அது எங்க வருது .... சும்மா சொல்லிக்க வேண்டியது தான்.......
Maruthi 800 on 1983 not 2004
Petrol or diesel. Cara podalam. Ev cara varuthu. Ithu vanthu antha alavukku Famouse. Aakathu.
200, 300 crores la ambassador ev car design panirkangala 😯 enaku car eh venamada saami 🙏😅😂
Ambassador cng😂😂😂
Nonsense
😅😂😅😅😅
😂😂😂
A lovely car. More a bull.
😂unnessaty.talking.no.matter
திரும்பவும் பெட்ரோல் டீசல் வண்டி வந்தா நல்லா இருக்கும்
தேவையில்லாமல் ஓவர் பில்டப் கொடுக்கவெண்டாம் ரோல்ஸ் ராய்ஸ் உடன் தொடர்பு படுத்தியது தவறு
Kai keer illam na oduvan bro.
Na work palakunathe ambasider fiat la than
Dai pannada palaiya kadhai sollathada EV Cara pathi solluda
அது சொல்ல உனக்கு வயது பத்தாது.
I love this car