பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை பெண் : படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன பெண் : முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ஆண் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட பெண் : கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட ஆண் : எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன பெண் : விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை பெண் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன? ஆண் : அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன பெண் : மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன ஆண் : வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன ஆண் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா….. ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
சுத்த தன்யாஸி ராகமும் ஆபேரி யும் ஒரே மாதிரியான ராகங்களா? மேடம் கண்கள் எங்கே... பாடல் ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் என்று நினைத்து இருந்தேன் அது தவறா? விளக்கனால் நன்று..
சுசித்ராஅவர்களே மிக்க மகிழ்ச்சி👌👌👌👍
Muthukalo song excellent song
TMS P Susila voice wonderful music marvelous
Sivaji Kr Vijaya acting wonderful.
I hear this song any number of times
Superb voice ...bahuth Acha hai
எங்கள் மெல்லிசை மாமன்னரின் விஸ்வரூபம் விஸ்வநாதம்... இனி ஒருவர் பிறக்க வேண்டும் இப்படியெல்லாம் கட்டமைக்க...
ஆஹா அருமை அருமை,வாழ்த்துக்கள்
Wonderful presentation
குரலும் விளக்கமும் அற்புதம்
Sujithira I can listen all day wheather u sing or u talk.
அருமை அருமை அருமை
Muthukallo kangal was the best....awesome 🙏🙏
Keep it up amma Suchithra
Real efforts to prove talents backed by her experience well proven
மிக அருமை 👌
Very interesting!! Thanks!
superb
Excellent
இந்த பாடல் சுத்ததன்யாசி ராகமா ? மணிரங்க் ராகமா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Some said it's 'Meghmalar'...raga
முத்துக்களோ கண் கள் மத்யமவதி இல்லையா?
👋👋👋
👍👍👍
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
பெண் : படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை
சூடத் துடிப்பதென்ன
பெண் : முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
ஆண் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட
பெண் : கடலின் அலைகள் ஓடி வந்து
காலை நீராட்ட
ஆண் : எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
பெண் : விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன
ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
பெண் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன?
ஆண் : அருகில் நடந்து மடியில் விழுந்து
ஆடக் கேட்பதென்ன
பெண் : மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
ஆண் : வாழை தோரண மேளத்தோடு
பூஜை செய்வதென்ன
ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
Suchithra good job 👍 amma
Keep it up thanks 🙏
But I need Muthukkalo kangal full song - I heard it has 3 charanams- so full rendition by you!
Thanks 🙏
சுத்த தன்யாஸி ராகமும் ஆபேரி யும் ஒரே மாதிரியான ராகங்களா? மேடம் கண்கள் எங்கே... பாடல் ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் என்று நினைத்து இருந்தேன் அது தவறா? விளக்கனால் நன்று..
Doesn't sound like the original either.
SHE SINGS THE LYRICAL LINES WRONGLY ESPECIALLY.
" MUTHUKKALO" SONG. SHE ALSO DEVIATES FROM THE ORIGINAL TUNES.
music has no language or lyrics...
@@jayaramangovindasamy7968 Had she just hummed your view would be correct. But she has sung a very famous number penned by a legendary lyricist.
look positive things also.