"சுத்த தன்யாசி" ராகத்தை அறிந்து கொள்வோம் - Learn how to identify Carnatic Raga Suddha Dhanyasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 422

  • @chandrikavenkatesanvenkate7704
    @chandrikavenkatesanvenkate7704 2 ปีที่แล้ว +21

    யாரப்பா நீங்க முகம் காட்டாமல் குரலில் மயக்குறீங்க 🙏. கலக்குறீங்க 🌹🌹ஆசீர்வாதங்கள் 🙏

  • @vasanthak2310
    @vasanthak2310 ปีที่แล้ว +1

    *ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்*
    சார் எப்படி உங்கள நான் தொடர்பு கொல்ல முடியும் தயவுசெய்து சொல்லுங்க சார்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 หลายเดือนก่อน +1

    அதிகமான வீடியோ போடுங்க சார்

  • @GaneshGanesh-xe8ff
    @GaneshGanesh-xe8ff ปีที่แล้ว +1

    Azgae bhraman edam poerudhan , kanaakanden, oru vartha solla oru varusham,

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 4 วันที่ผ่านมา

    அய்யா இனிமையான குரலில் எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள். ஒரு நல்லபாடலை முழுமையாக சொல்லிக்கொடுங்கள் அய்யா. அடிக்கடி பதிவுகளைப்போடுங்கள் அய்யா.
    நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @ossammob5730
    @ossammob5730 4 ปีที่แล้ว +20

    your voice also excellent Sir

    • @shreeraagam
      @shreeraagam  4 ปีที่แล้ว

      Thank you very much..

    • @kabilakabila5016
      @kabilakabila5016 3 ปีที่แล้ว

      Yes I was thinking the same ..such beautiful singing..thank you

  • @subramanyankanjanur2064
    @subramanyankanjanur2064 2 ปีที่แล้ว +1

    Nanjai undu song from unnalmudiyum thambi same ragam.

  • @Gospelpianist
    @Gospelpianist ปีที่แล้ว +1

    Bro intha ragas ku nu niraiya exercise irukum la athan exercise pdf iruntha video la solunga bro

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 2 ปีที่แล้ว +1

    ஸகமபநிஸா ஸாநிபமகஸ சுத்ததந்யாசி

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 6 หลายเดือนก่อน

    பாடல்களை விளக்கும்பொழுது அந்த பாட்டிற்குரிய ஸ்வரங்களையும் காட்டுங்கள், அதுவும் தமிழில். Key boaord வாசிக்க பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி.

  • @humbleman2242
    @humbleman2242 2 ปีที่แล้ว

    th-cam.com/video/cGxGB5VT7Bs/w-d-xo.html
    இந்த பாடல் இந்த இராகம் தான் என்று நினைக்கிறேன்.
    Can anybody tell.
    Someone sort it out 🙏

  • @alagesank.v2160
    @alagesank.v2160 ปีที่แล้ว

    ஐயா நான் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறேன்.. எந்தெந்த சினிமா பாடல்களில்
    துள்ளல் ஓசை, செப்பலோசை, பெற்று வருகிறது.கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 ปีที่แล้ว

    அதேபோல் நாணல் படத்தில் "விண்ணுக்கு மேலாடை" என்ற பாடலின் ராகமும் தெரிவிக்கவும். நன்றி.

  • @jayalakshmisrinivasan8415
    @jayalakshmisrinivasan8415 11 หลายเดือนก่อน

    Sir, வேற ராகம் இது மாதிரி explain பண்ணி இருந்தா லிங்க் அனுப்புங்க

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 ปีที่แล้ว

    "துள்ளி ஓடும் கால்கள்" பெரிய இடத்து பெண் சினிமாவிலிருந்து. இந்த பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று தயவுசெய்து கூறவும். தெரிந்து கொள்ள ஆவல். நன்றி.

  • @கிராமியகலைஞன்
    @கிராமியகலைஞன் ปีที่แล้ว +1

    Anna ungala eppadi contact pannurathu contact number pls

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      If you want to join online classes, please check www.bhmurali.com, where you can get all our details. If interested in joining classes, please message on whatsapp.

  • @kathiragavinvelayutham8431
    @kathiragavinvelayutham8431 ปีที่แล้ว +1

    Siru ponmani asaiyum from kallukul eeram movie is also suddha dhanyasi ragam? It’s similar to vizhiyil vizhundhu especially Charanam part. I hope it’s correct 😅😅. Maestro is truly great ❤

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว +1

      Yes both pallavi of both the songs are in this raga. In siru pon mani, charanam has M2 and hence the 2nd half is in a raga called "sumanesa ranjani"
      "vizhiyil vizhundhu" is totally in "suddha dhanyasi" raga only

    • @kathiragavinvelayutham8431
      @kathiragavinvelayutham8431 ปีที่แล้ว +1

      @@shreeraagam thank you for your kind insight, please continue this work 😊😊

  • @காமிடிகல்யாணம்
    @காமிடிகல்யாணம் หลายเดือนก่อน

    Balraj
    In my experience I feel identifying ragas through film songs is practically not possible. By familirising with some popular carnatic songs only yield desired result. You missed to mention the song Thiyagarajarin from the film Pudhu பெண்ணின் மனஸை thottu.

  • @marimuthus5212
    @marimuthus5212 2 ปีที่แล้ว

    M S V அவர்கள் இசையை கடலளவு கொட்டி சென்றுள்ளார் அவர்களையும் சொல்லுங்கள் இளைராஜாவே எம் எஸ் விட்டு சென்ற எச்சம் தான் நாங்கள் பயன் படுத்துகிறோம்னு சொல்லி இருக்கிறார்

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +1

    மெளன ராகம் படத்தில் வரும் சின்ன சின்ன வண்ணக் குயில் என்ற பாடல் எந்த ராகம்.
    தயவு செய்து சொல்லுங்க.

  • @antonpraveen6266
    @antonpraveen6266 2 ปีที่แล้ว

    புது பாடலை நொட்டேசன் எழுதி பாட வேண்டும் எப்படி நொட்டேசன் எழுதுவது தமிழில் விளக்கம்

  • @manoher-tz6cb
    @manoher-tz6cb 2 ปีที่แล้ว

    Sir. Intha method la Ella ragathaium sollunga sir. Vera
    Modellam puriala sir..suram itehu mabri kattafiql noteyi paunga sir.

  • @vamana4239
    @vamana4239 3 ปีที่แล้ว +3

    அருமை.. அருமை...இது போல் பழைய பாடல்கள்... இடைக்கால பாடல்களை ஒரே ராகங்களில் தாருங்கள்.

  • @sbaustx
    @sbaustx 3 ปีที่แล้ว +7

    Beautifully captured and explained sir. Thanks a lot on explaining suddha dhanyasi

  • @sakkariyass2886
    @sakkariyass2886 3 ปีที่แล้ว +1

    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு, மிக வித்யாசமான சுத்ததன்யாசி ராக பாட்டு, சரிதானுங்க சார் (YOUR DISCRIPTION IS OBVIOUSLY LOVELY

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 3 ปีที่แล้ว

    வணக்கம்.பலே பாண்டியா , கர்ணன் பாடல்கள் சுத்ததன்யாசி சாயல் தெரிகிறது. மற்ற 4 பாடல்களில் இராகத்தின் ‌சாயல் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை ஸார்.
    திருச்சிற்றம்பலம்.
    ஸ்ரீ ராம்.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว

    தம்பி இந்த பாடலுக்கு டியூன் போடவும்.
    பல்லவி
    ++++++-
    ஆண்டவரே, ஆண்டவரே
    உம்மையே மனதில் வணங்குகிறேன்
    பொன்னில் வெள்ளியில்
    கல்லால் ஆன சிற்பங்களும்
    கண்கள் உருட்டி நாவைத் துருத்தும் உருவங்களும்
    கற்பனையால் வந்த வடிவங்களே
    கலைகள் காட்டுமா கடவுளையே
    சரணங்கள்:
    1. பளபளவென நாக்குள்ளவை
    சில வார்த்தைகளேனும் பேசாதவை
    கால்கள் கைகள் இருக்கின்றன
    தோளில் சுமந்தே செல்கின்றனர்
    கைவசம் ஆயுதம் பற்பல இருந்தும்
    கள்வர்கள் பயத்தால்‌ நடுக்கத்திலிருக்குது.
    2. வளவளவென வேண்டுதலேன்
    தீப ஒளியால் தானே முகம் மலரும்
    அர்ச்சகர் சொல்லும் மந்திரம் எதற்கு
    காதில் நீண்ட துளையிருக்கு
    தவறிவிழுந்தால் அது எழுவதில்லை
    தரையோடு தரையாக
    பொடியாகிப்போகுது.
    3. பக்தர்கள் விளக்கால் கரி வருது
    துகள் சிலைகளில் அன்றாடம் படிகிறது
    உடைகளில் படியும் அழுக்காலே
    பட்டாடை கூடக் கந்தலாகுது
    தலையில் மார்பில் வௌவாலின் எச்சங்கள்
    கெட்ட வாடை போக்கத் தூபங்களிடுவர்
    4. சிற்சிறு தெய்வ வழிபாடேன்
    வல்ல நற் தெய்வம் ஒன்றிருக்க
    அப்பாவி ஆட்டைப் பலியிட்டீரே
    தப்பான போதை வெறியாகி
    இரத்தம் தோய்ந்த மாமிசம் உண்டீர்
    இலட்சம் பேர்கள் நோய் கொண்டீர்கள்

  • @ArulKumar-ub3wh
    @ArulKumar-ub3wh 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉theiveegam.unga kural .

  • @GaneshGanesh-xe8ff
    @GaneshGanesh-xe8ff ปีที่แล้ว +1

    Maasi maasam aalanponu ,ponthalir aada, paaramal parthu,

  • @jithamithra7997
    @jithamithra7997 3 ปีที่แล้ว +9

    Excellent Murali. This is meant for a layman's understanding,I believe. Fantastic job. Keep rocking. Accidentally I tumbled upon this channel. When the voice appeared familiar I dug into the details and was pleasantly surprised. Wishing you all the best. 👏👏👏👏👍
    Jithamithra

  • @rajsekarrajasekar5322
    @rajsekarrajasekar5322 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மொத்தம் எத்தனை ராகம் அனைத்தும் வீடியோவில் பதிவிடவும்

  • @stephenb5940
    @stephenb5940 2 ปีที่แล้ว

    ஆயிரம் நிலவே வா பாடல் எந்த ராகத்தில் அமைந்திருக்கிறது சார் ?

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 ปีที่แล้ว +3

    Very good. I have added a few songs for the viewers to learn more about Suddha Dhanyasi ragam.
    1. ஆயிரம் மலர்களே மலருங்கள்.
    2. தீபங்கள் ஏற்றும்
    3.என்ன சொல்லி பாடுவதோ.
    4. ஹேய் உன்னை தானே.
    5.காதல் வானிலே காதல் வானிலே.
    6.காலையில் கேட்குது கோயில் மணி.
    7. கலகலக்கும் மணியோசை.
    8.மனசு மயங்கும் மௌன ராகம்.
    9.நான் காணும் உலங்கங்கள்.
    10. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே
    11.நதியோரம்
    12. ஓ மானே மானே
    13.ஒரு பூங்காவனம்
    14.பூந்தளிர் ஆட
    15. பொத்தி வச்ச மல்லிக மொட்டு
    16.புஞ்சை உண்டு நஞ்சை உண்டு.
    17.செம்பூவே பூவே
    18. சிறு பொன்மணி அசையும்.
    19. வா பொன்மயிலே.
    I think it is more than sufficient for people to understand and learn Suddha dhanyasi ragam.
    If you apply த1 instead of ப, the raga will be changed to hindolam/ malkauns.

    • @shreeraagam
      @shreeraagam  3 ปีที่แล้ว +1

      Yes, his favourite raga is suddha dhanyasi. He has composed maximum nunber of songs in this raga. You can also add பூ... மா...லை ஒரு பாவை ஆனது

    • @kamalamanikundumani2568
      @kamalamanikundumani2568 2 ปีที่แล้ว

      Sir
      Ayiram thamarai mottukkale enna ragam pls

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 2 ปีที่แล้ว

      @@kamalamanikundumani2568
      சுபபந்துவராளி

  • @MrMurleedhar
    @MrMurleedhar 3 ปีที่แล้ว +3

    Good, Great thought for Upcoming Musicians....

  • @RaniPiris-ou9ob
    @RaniPiris-ou9ob 2 วันที่ผ่านมา

    God bless you bro 🎉 thanks for teach us

  • @jambunathanv7043
    @jambunathanv7043 3 ปีที่แล้ว +4

    Explanation by you is praiseworthy!
    Suggest the samples are sung by a female musician to help you and to enlist more viewers! All the best!

  • @naannee5971
    @naannee5971 ปีที่แล้ว

    Sir, மோன ராகம் பாடல்கள் keystrokes பதிவு செய்ததை போல இந்த வீடியோ மற்றும் மேற்கொண்டு வரும் வீடியோ க்களை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      Ok, I will try in future please

  • @umamahesh2549
    @umamahesh2549 4 หลายเดือนก่อน

    sir maalayil yaaro manadhodu pesa song ku konjam swaram sollungga

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว

    ஒரு ராகத்தில் ஒரு பாடலை அமைக்கும்போது அதே ராகத்தில்தான் இடையிசை அமையுமா
    தாளத்தை தவிர
    எப்படி ஒரே ராகம் வெவ்வேறு பாடல்களாக அமைகின்றன.

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      இடை இசை மாறுபட்டும் இருக்கலாம்
      சினிமா இசைக்கு ராக கட்டுப்பாடு இல்லை

  • @kenduraghav
    @kenduraghav 2 หลายเดือนก่อน

    சாருகேசி ல புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பொங்கி வரும் கங்கையுண்டு இது அந்தப் பாட்டு முடிஞ்சதும் வரும் வசனம் உன்னால் முடியும் தம்பி

    • @kenduraghav
      @kenduraghav 2 หลายเดือนก่อน

      This comment I put for the charukesi video before seeing description and casually looking at the description the same song you mentioned as சுத்த தன்யாசி . 😮

  • @nataraj9442
    @nataraj9442 11 หลายเดือนก่อน

    சார் நல்லாருக்கு. ஆனால் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்"சாங் "உதய சந்திரிகா "என்ற ராகம் என்கிறார்கள்

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 ปีที่แล้ว +5

    Sir, You are having excellent teaching skills by giving hard things in a simple way and more timing more excellent. GOD BLESS

  • @yuvarajr5862
    @yuvarajr5862 2 ปีที่แล้ว +2

    Excellent Brother Thank you so much for your good job

  • @anbuanbu2102
    @anbuanbu2102 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். தங்களின் சாதாரணமான வாய் வார்த்தையின் சொல் நயமே ஒரு எளிமையாகவும் , குரல் ஓசையே "பண் இசை யின் ராகமாகவும் " ( நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் எளிமையாகவும் , இனிமையாகவும் ) இருக்கிறதே ! , நான் தங்களிடம் "இசை கற்கும் மாணவனாக சேர்ந்து , உமக்கு சேவை செய்யலாமா ??? ) , நன்றி .

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @kamalamanikundumani2568
    @kamalamanikundumani2568 2 ปีที่แล้ว

    Sir
    Ayiram thamarai moddukkale song enna raagam please

  • @raghunath97
    @raghunath97 3 ปีที่แล้ว

    msv, ramamamoorthi K.V.M G Ramanathan thamizh thirai isai porkalam

  • @amsakumar9109
    @amsakumar9109 2 วันที่ผ่านมา

    Arumai sir supper sir

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 ปีที่แล้ว

    MS Viswanathan did NAMMA OORU SINGARI
    SINGAPORE VANDALAM
    Ilayaraja has done more than 100 flim songs in this SUDHADANYASI RAGAM.
    NADHIYORAM,
    POOVARAMBOO POOTHACHU & MANJOLAI KILLIDANO,
    Nenjam undu nermai undu kamal song .
    Oru Poongavanam from the movie Agni Natchathiram. Sung wonderfully by S. Janaki, this song became a cult classic as days passed by. The folksy romantic duet Pothi Vecha Malliga Mottu from Manvaasanai movie is also based on this raga.Anandha Kuyilin Paatu from Kaadhalukku Mariyadhai, Kaadhal Vaanile from Raasaiyya and Deepangal Pesum from Devathai are classic examples of this raga. He has also indulged this raga cleverly in the highly westernized song Hey Unnai Thaane from the movie Kaadhal Parisu.
    Ilaiya Nadhi from Manasellam, Rukku Rukku Roop Kya from Friends and Enna Solli Paaduvadho from En Mana Vaanil movie
    Aayiram Malargale Malarungal from Niram Maaradha Pookal flim
    Chinna Chinna Mottu from Ninaikka Therindha Maname movie.
    Kaalaiyil Ketadhu Koyil Mani from Senthamizh Paattu flim. Kannindhu Varum Neram from Alai Osai movie Kala Kalakkum Maniyosai from Eeramaana Rojaave
    Naan Kaanum Ulangangal from Kaasi Nadhiyoram from Annai Oar Aalayam
    Oru Sundari Vandhalaam from Azhagi by Ilayaraja
    Vaa Ponmayile from Poonthalir
    Vazhi neduga KAATUMALLI..
    Regards
    Cuddalore Ramesh

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      Super Cuddalore Ramesh !!

  • @nirmalraj8985
    @nirmalraj8985 ปีที่แล้ว

    Superb Sir. I like all of your videos. Congratulations. 💐💐💐💐👌👌👌👌
    Sir, Hindholam Raag, Chandrakauns Raag and Suddha Dhanyasi Raag are same Raag in Different Names?
    Minsaram En Meedhu Paiginradhe Song Music By Vidyasagar From Run Movie based on Suddha Dhanyasi?

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      Thank you.. They are all different ragas..You are absolutely right.. Minsaram en meedhu song is in Suddha dhanyasi raga

  • @kenduraghav
    @kenduraghav 2 หลายเดือนก่อน

    Wow 🤩 this ragam and your voice is mesmerising

  • @manjulamanjula6111
    @manjulamanjula6111 3 ปีที่แล้ว +1

    Sutha dhanyasi ragam "malaiyil yaro", shvaram, sagithyam voda padunga.

  • @vssatagopan
    @vssatagopan 9 หลายเดือนก่อน

    Wonderful attempt. Goodluck

  • @giriddarram3582
    @giriddarram3582 11 หลายเดือนก่อน

    Download vacha kiranju poiduvia

  • @villageviewtravel
    @villageviewtravel 11 หลายเดือนก่อน

    Sutha sanyaasi enpathu munivarkala...

  • @jayalakshmisrinivasan8415
    @jayalakshmisrinivasan8415 7 หลายเดือนก่อน

    Can you send me the swaram like this for Kalyana Vasantham pl?

  • @musicbeats3923
    @musicbeats3923 ปีที่แล้ว +1

    Super bro love you ❤❤bro

  • @PadmanarayananA
    @PadmanarayananA 2 ปีที่แล้ว +4

    This is Padmanarayanan Aravamudhan. I happened to see your video lesson by googling. I am very much impressed. I like your tutoring of identification of raaga through the known film songs is a wonderful idea. I started learning identification of ragas through your video. Request you to release all the ragas which are in vogue in the cine songs for the benefit of all music lovers like me. Keep it up sir. Thank you.

    • @shreeraagam
      @shreeraagam  2 ปีที่แล้ว +1

      Thank you Sir, sure..

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 ปีที่แล้ว +1

    Vanakam sir. Neenga aroganam and avaroganam padumbidhey'vizhiyil vizhundhu 'song kandupudichitten sir. thank you so much for your wonderful teaching method. Vaazhga valamudan.

  • @vinothsuga
    @vinothsuga 3 ปีที่แล้ว +2

    Sir pls give chords notes for mayamavalagowlai ragam. My kindly request 🙏

  • @krishnamurthy-4941
    @krishnamurthy-4941 3 หลายเดือนก่อน

    Super sir v nice me carnatic music teacher from ooty

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 2 ปีที่แล้ว +1

    Fine approach

  • @balasubramanianpinnavasal6986
    @balasubramanianpinnavasal6986 2 ปีที่แล้ว +1

    Namaskaram

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 5 หลายเดือนก่อน

    Super singing and explanation.👍👌

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 ปีที่แล้ว +4

    Neat and simple explanation on identifying ragas in cine songs.

  • @leojohnm2978
    @leojohnm2978 3 ปีที่แล้ว +5

    It is a gift to understand ragas and very ,very thanks to you!

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 2 ปีที่แล้ว +1

    Where we can get notes of the songs

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      I will post videos if you specify any song..

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 3 ปีที่แล้ว

    Parambu ragham podavum youtube

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es ปีที่แล้ว

    First tamil kirthanai segend film song

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 ปีที่แล้ว

    Nandriiya

  • @muthumuthu6883
    @muthumuthu6883 3 ปีที่แล้ว +3

    Your voice is very nice to hear while u singing brother..

  • @sitalakshmiarjunarao395
    @sitalakshmiarjunarao395 3 ปีที่แล้ว +3

    Excellent !! stumbled upon this by accident.......Glad , i did.....Really well explained

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 ปีที่แล้ว

    Sir i wud lik to join to ur music cls pls can i hav ur contract....

  • @MrMurleedhar
    @MrMurleedhar 3 ปีที่แล้ว +1

    I'm a Musician, More than 23 yrs in Music Industry...,.also doin Services Electronic Instruments, like Keyboard, Electronic Sruthi (Digital) Etc

  • @rosariovincent398
    @rosariovincent398 3 ปีที่แล้ว

    Chennai senthamil aprm maga ganapathin intha ragam la tha varuthu

  • @alphonsedennis.a5906
    @alphonsedennis.a5906 ปีที่แล้ว +1

    Super sir

  • @MohanMohan-hg2oh
    @MohanMohan-hg2oh 3 ปีที่แล้ว +3

    Really excellent voice you have God bless you alot

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 ปีที่แล้ว +1

    Lovely.

  • @ganeshta2427
    @ganeshta2427 4 ปีที่แล้ว +4

    Excellent initiative sir. Nice way of explaining. This will definitely help. 🙏🏻🙏🏻

    • @shreeraagam
      @shreeraagam  4 ปีที่แล้ว

      I saw your email.. I am keeping in mind all your points, and will try to post some stuff based on that..

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 ปีที่แล้ว +1

    Super

  • @peermohamed2462
    @peermohamed2462 2 ปีที่แล้ว +2

    பஞ்ச் சுர ராகங்களாக
    தேர்வு செய்தால் ஆரம்ப
    நிலை ரசிகர்களுக்கு
    ராக் பரிச்சயம் எளிதாக
    இருக்கும்.என் அனுபவம்.
    இப்படி 50 ராகங்கள் நான்
    அறிந்து கொண்டேன்.

    • @rasalingamchandramohan3408
      @rasalingamchandramohan3408 ปีที่แล้ว

      Hi sir, ragangalai eppadi kandu pidippathu ? Please answer with me sir.

    • @sampathkumar3579
      @sampathkumar3579 11 หลายเดือนก่อน

      Excellent presentation for common people like me
      Hats off to you

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 ปีที่แล้ว +2

    🙏 Excellent Sir🙏 thanks a lot for your kind information 🙏

  • @sonoflemorialemor2870
    @sonoflemorialemor2870 ปีที่แล้ว

    நீங்கள் இசைக்கு செய்யும் பணி பாராட்டுக்கு உரியது. ஆனால் முடிந்தவரை தூய தமிழில் பேசி தமிழை காப்பாற்றலாமே நீங்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்கலாம் அதற்காக தமிழில் சொற்கள் இல்லை என்றா ஆங்கிலச் சொற்கள் பயன் படுத்துகிறீர்கள். சொற்கள் மறைந்தால் தமிழ் மறைந்துவிடும். அது என்ன சாங் 😢😢

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว +1

      இசைக்கு மொழி இல்லை ஐயா.. முடிந்த வரை முயற்சிக்கிறேன்

    • @sonoflemorialemor2870
      @sonoflemorialemor2870 ปีที่แล้ว

      @@shreeraagamநன்றி

  • @rajeswari.s9670
    @rajeswari.s9670 9 หลายเดือนก่อน

    Super excellent job sir very useful for us

  • @kathaineram462
    @kathaineram462 3 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாமரனுக்கும் புரியும் உமது விளக்கம்.வாழ்க உங்கள் இசை பயணம். வளர்க உமது பணி.நீண்ட நாள் வாழ்க வளமுடன்.எதுவுமே விளக்கி செல்வதில் தான் இருக்கு இசையோ,பாடமோ,ஆன்மீகமோ யாதாகிலும். உமது விளக்கமும்,விளக்கிய விதமும் அருமை.உங்களது ராகங்களை கண்டுபிடிப்பது பற்றிய பதிவை பார்த்தேன்.அதற்கும் சேர்த்து தான் இந்த எனது விமர்சனம். பல்லாண்டு நலமுடன் வாழ்க.

  • @sunderarajank4933
    @sunderarajank4933 3 หลายเดือนก่อน

    Tai poda anthapakam

  • @pandianveerasamy988
    @pandianveerasamy988 6 หลายเดือนก่อน

    Super sir I also learning sir❤

  • @leychasai5437
    @leychasai5437 2 ปีที่แล้ว +3

    Beautiful, after replaying a few times I can sing accordingly. Very interesting. I hope you continue posting with other marvellous RAGAS. Kindly upload for ASAVERI raaga pls

  • @SampathKumar-pl3pu
    @SampathKumar-pl3pu 2 ปีที่แล้ว

    Chords structure not given

  • @asokasokkumar6724
    @asokasokkumar6724 2 ปีที่แล้ว

    Excellent. Sir.🙏. Sir please keyboard வைத்து வாசித்து காண்பிக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். 🙏

  • @rsreditz4296
    @rsreditz4296 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ekambaramts6951
    @ekambaramts6951 11 หลายเดือนก่อน

    Sir kodi namaskaram

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 6 หลายเดือนก่อน

    Arumai arumai....

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 9 หลายเดือนก่อน

    Hi friend good night

  • @jvsqc
    @jvsqc 3 ปีที่แล้ว +1

    I am learning music. I found it is easy to understand raga. Pl upload for revathi ragam

  • @VidhyaSundari
    @VidhyaSundari 26 วันที่ผ่านมา

    Thank u sir

  • @josephraj6506
    @josephraj6506 11 หลายเดือนก่อน

    மிக்கநன்றிSir

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 2 ปีที่แล้ว

    தங்களால் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு சந்தேகம். ராகத்திற்கான இலக்கணப்படி பல்லவி அமைக்கிறார்கள். அதே போல அந்த ராகத்திற்கான சரண சுரங்கள் என இலக்கணங்கள் உள்ளனவா என விளக்க வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 3 ปีที่แล้ว +1

    Very very exvellent Sir
    Now only i noted and heard
    Your voice, explanation, etc etc are wonderful.
    Hats off to you Sir
    I give 100/100 marks
    I would like to hear more from you Sir
    God Bless
    💐💐💐💐💐💐

  • @N.MUNICHAMYN.MUNICHAMY
    @N.MUNICHAMYN.MUNICHAMY 2 หลายเดือนก่อน

    Super voice

  • @justclips5471
    @justclips5471 11 หลายเดือนก่อน

    Your teaching way is too good