👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
ரொம்ப அழக 💯உன்மைய சொல்றீங்க மாரி முத்து சார் எதுவாக இருந்தாலும் சரியாக பேசனும் அதுவும் முகத்துக்கு நேரே பேசனும். அவன் தான் உண்மையான மனிதன் உங்கள் பேச்சு அருமை 🔥🔥👌😍😍😍
தேவை இல்லா விஷயத்தை பெரிதாக்கும் அனைத்து மீடியா கும் இந்த வீடியோ செருபடி வீடியோவாக இருக்கும். இவர்களை போன்ற மீடியாக்களுக்கு மாரிமுத்து போலே பதில் அளிக்க வேண்டும்.
மாரிமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் அவருடைய நேரடி பதில்கள் மூலம் வந்து விட்டது... சூரியன் போன்ற குண நலன்களை கொண்ட அருமையான கிராமத்து மனிதரய்யா நீங்கள்..... கிராமத்தில் இயற்கை மட்டும் அழகல்ல... இப்படிப்பட்ட நேரடியான குணம் தான் அழகு... 🎉🎉🎉🦸♀️🦸♀️🦸♀️🦸♂️🦸♂️
நடிக்கிறாங்கன்னு தெரியும் ஆனால் இவர் நடிக்கிற மாதிரி இல்லை உண்மையாவே இருக்கு இவருக்காக இந்த நாடகம் பாக்கறோம் எவ்வளவு அழகா பேசுறாரு உண்மையா எதார்த்தமா உண்மையாவே இருக்காரு
இப்போ போயி பிற்போக்கு தனமா பேசுனா bommer ன்னு தான் சொல்லுவாங்க boomer 😊 நமக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நம்ம நடந்து கொள்கிறதுல தான் இருக்கு இன்னும் அடங்கி இருக்கனும் பயப்படணும் ஒரு குரலுக்கு நடுங்கி அடங்கி இருக்கணும் எல்லாம் சொன்ன போடா டேய் boomer bunda ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க 😄
@@divashankarvarnaraja1747 Some are correct and some are wrong. I have seen almost all girls in matrimony asking taller guy. Even here in USA and Europe it is same. Biology cant be changed. But cutting finger is an boomer statement. But I see that in many perfectionists.
நம்பர் கொடுத்தது தவறு இல்லை மாரிமுத்து சார். உங்களுக்கு வந்த பிரச்சினை பனி போல் போய்விடும். நன்றாக நடிக்கிறீர்கள். நீங்களாக பெண்களை குறைத்து பேசவில்லை. டைரக்டர் சார் சொல்வதை அழகாக நடிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நடிப்பு
Marimuthu Anna 🙏 Really Great ' Brave and Bold Speach and he Controlled the Anger in Interview for Repeated questions and Slipper shots to Media and Current Youngsters. I am Proud 90s Kids.
@@blue_moon1_1 crct. Ivaruku oru daughter irukanga. Wife ku throgam panitu vera oru girl gita pesurathy rombo thapu this is the wrong relationship tha vary
Sir Realy Superb... Speech... Enna Oru Ethartham... Periya Star kala Thalaivara ethukarathavida... Ungala Mathiri Ethartha Vathiya Follow Pannanale Pothum... Super Sir...
Avlo dhairyam iruntha opposite la pesunavan ena thittunanga nu solla vendiyathu thaaney... Ivar thittuvaraam opposite la irukkavan kettunu mattum iruppan ha🤣🤣
@@tamilselvanncc1638 நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அசிம் போல் அவர் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமைகள் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மன்னிப்பு கேட்க முடியாது அவரால் நண்பா
i feel pity for Actor Marimuthu, he seems like having serious health issues, he eventually not looking like a short tempered person but with high anxiety! his body guesture shows he he was bit nervous and tensed!
@@Utube-vy5ep that's actually very true.. he just being very narcissistic.. hypocritical piece of shxt.. perfection and mannerism only for other people.. toxic like fxck..
பேச்சு சுதந்திரம் அனைவரினதும் உரிமை! திரு.மாரிமுத்து அவர்கள் இயக்குனர் நடிகர் இயல்பாக அவராகவே இருக்கின்றார்,, அவர் கொள்கையில் உறுதியாக இறுதி வரை இருந்தார்.. பழைய நேர்காணல் தான் அருமை !
He’s bold. He’s speaking frankly. As he says he has so much talent and all interviews ask is about twitter obviously he will get angry. Interview should match the actors mind. No wonder he uses the word muttal million times. Ask better questions next to bring out more about the actor and not questions that make him angry, the person who interviewed him was asking like a muttal only even after the actor requesting him to ask better questions
The whole interview is about the twitter issue only... He invited me to talk about that... Shows how brilliant you are to comment without knowing anything that happened... I'm sure he spoke/abused about half boiled people like you only in the interview... Cheers 😂
@11:21 na solave ilaye? & @11:50 apdiye bulty adichachu 😂😂 idhuku peru than bold speech ah?😂😂 this muttal directed two movies which was utter flop that’s the reason he is calling others illiterate. 3 maniku padathuku pora yethanyo peru kai neraya salary vangitu irukanga ivana mari onum flop movies kuduthu failure aayitu utkarala!! Feeling sad for his family.
There's a big difference between bold speech and judgemental speech...he is confidently and subtly pointing his opinion that women is dependent .. furthermore he never wanted to clarify the explanation rather jumping into next question..other than this topic he was genuine...othukalamn🤣😏
@@lux744 avan Avalo peri 🐛🔥illa bro inthalu ore varthaila nan appadi thane adutha kelvi keluda hairu nu sollittu poite iruppapila ivanungalukalam mariyathai koduthu interview kodukara mathuri nadikka marimuthu arasiyal vaathiyo image actor o kidayathu he is just speaking reality if u degrade urself this interview is enough for u guys and ayappan is still not a journalist he is also one of the leftist or rightist boomer cringe nly unnecessarily making hype to him .......
Anchor didn't know how to handle him 🤣🤣🤣 Very few people have the guts to speak the brutal truth, the truth as it is. Most people have learnt to be rosy and sweet and glossy about what they speak, be politically right always, extremely cautious. But he is right. Appreciate his guts, and the capacity to be brutal honest- a rarity in today's world. These fellows keep asking the same boring questions for which he has answered so many times! Anchors should do the research on the Actor Marimuthu before interviewing him. He's actually an intelligent person.
See , He has said , REGRESSIVE comments regarding , Marriage dancing, Homosexuality and all in his interviews as MARIMUTHU actor. Now this CLOWN is saying him as MURPOKKU Vaathi. I dont know , on what basis he flamboyants himself as MURPOKKU VATHI..... May be Thiramai irukalaam, But PERSONALITY ZEROOOOOO
@@Utube-vy5ep exactly, not sure how ppl like suhanya who supports progressiveness in ethirneechal serial is able to support this real life misogynist Marimuthu
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
சூப்பர் சார்
Sir
அடோவ் IndiaGlitz Tamil: உங்கக் கிட்ட அவர் மாட்ல😁அவருகிட்ட தா நீங்க மாட்டிருக்கிங்க 😂😂😅
Correct bro
Semma ya
😂
😂😂
😂😂
மிக சிறப்பான மனிதன்... கோவமான வார்தைகள் என்பது 100% நேர்மையின் வெளிப்பாடு....
ரொம்ப அழக 💯உன்மைய சொல்றீங்க மாரி முத்து சார் எதுவாக இருந்தாலும் சரியாக பேசனும் அதுவும் முகத்துக்கு நேரே பேசனும். அவன் தான் உண்மையான மனிதன்
உங்கள் பேச்சு அருமை 🔥🔥👌😍😍😍
Vera level.... 🔥🔥🔥 Anchor shocked....Marimuthu Rocked 😂😂😂
Marimuthu,not rocked ,not worth to speak with
@@rajalakshmikrishnan4965 correct ah pesuran
Saami kumbuda mataru ana kungumam viboothi matum vechiparu nalla murpokuvathi dhan da eppa dei
ur comment top lap timer flapbetween works in a. shock m. rock
@@rajalakshmikrishnan4965 women☕️
Your speech is natural .practical and casual sir. You proved your genuineness sir.. Thank you for open talk. Sir.
Bro wdym? Omg
தேவை இல்லா விஷயத்தை பெரிதாக்கும் அனைத்து மீடியா கும் இந்த வீடியோ செருபடி வீடியோவாக இருக்கும். இவர்களை போன்ற மீடியாக்களுக்கு மாரிமுத்து போலே பதில் அளிக்க வேண்டும்.
Ethu kolaveri pudicha nai mari kolaikiratha
இல்லாத பிரச்சினைய பெருசாக்கி டிஆர்பி க்காக எதையும் பண்ணுவனுக.
Yes
Carat
Nallavanuku nallavan...keddavanuku kettavan... Sir nenga super speech
Excellent interview from the heart. RIP Marimuthu Sir
Very bold and genuine sir..all the best...
மாரிமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் அவருடைய நேரடி பதில்கள் மூலம் வந்து விட்டது... சூரியன் போன்ற குண நலன்களை கொண்ட அருமையான கிராமத்து மனிதரய்யா நீங்கள்..... கிராமத்தில் இயற்கை மட்டும் அழகல்ல... இப்படிப்பட்ட நேரடியான குணம் தான் அழகு... 🎉🎉🎉🦸♀️🦸♀️🦸♀️🦸♂️🦸♂️
Sema sir .. 100 % true unga brave romba pudichuruku
இந்த interview ah பொறுமையா எடுத்த Anchor ku வாழ்த்துக்கள் 🍫
😄
😄😁😄😃😃😄😁
99 PERCENT HE IS TRUE .
Straight forward person ..not a single interviewer is intelligent enough to take his interview ...
நடிக்கிறாங்கன்னு தெரியும் ஆனால் இவர் நடிக்கிற மாதிரி இல்லை உண்மையாவே இருக்கு இவருக்காக இந்த நாடகம் பாக்கறோம் எவ்வளவு அழகா பேசுறாரு உண்மையா எதார்த்தமா உண்மையாவே இருக்காரு
Yes
தலைவா வேற லெவல். இனி நானும் மாரி முத்து ஃபேன்
,
🤗🤗🤗🤣🤣🤣🤣
Marimithu is perfect 100% fact speech❤
💯% correct. Kanavan manaiviyai vida uyarama irukkanumnu than niraya pengal aasai paduvanga.
மாரிமுத்து சார் சூப்பர் இந்த கோபம் அனைவருக்கும் இருந்தால் நாடு நல்லா இருக்கும்
Aveanea oru mental, neeyum ahh
அவர் சொல்றது 100%உண்மை இப்போது எல்லாம் சினிமாவை பார்த்து கல்வி ஒழுக்கம் மரியாதை விட்டு அசிங்கம் செய்கிறார்கள்
Boomer nu sollittu oru kootam varum paarunga. Be ready
Boomer
@@ravi7264 100% boomer than male chauvinist mutta payalunga than ivana support pannuvanunga
இப்போ போயி பிற்போக்கு தனமா பேசுனா bommer ன்னு தான் சொல்லுவாங்க boomer 😊
நமக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நம்ம நடந்து கொள்கிறதுல தான் இருக்கு
இன்னும் அடங்கி இருக்கனும் பயப்படணும் ஒரு குரலுக்கு நடுங்கி அடங்கி இருக்கணும் எல்லாம் சொன்ன
போடா டேய் boomer bunda ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க 😄
@@divashankarvarnaraja1747 Some are correct and some are wrong. I have seen almost all girls in matrimony asking taller guy. Even here in USA and Europe it is same. Biology cant be changed. But cutting finger is an boomer statement. But I see that in many perfectionists.
15:05 ஆகா ஆத்தாடி செம்ம 😅😅😅😂😂😂😁😁😁👏👏👏
Very bold man. 👍👍👌👌👏👏👏👏👏
Such a multiple talented person ethirneechal before I don't know he, but now aathi kunasekar what a popularity acting vera level
Life le ipdi oru interview paathadhu illa😂🤣🤣
💯
@@blackybrownie2204 🤗
Absolutely Right Person.. 👍
உண்மை நேர்மை ஒழுக்கம் உள்ளவர்களிடம் தைரியம்.. திமிர்.. இருக்கும்... வாழ்த்துக்கள் மாரி சார்..சபாஷ்.. நடிகன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருத்தனுக்கும் இந்த தைரியம் வராது...👌👌👌👌👌👏👏👏👏👏
Yes correct sir
@@lavanyasrinivasan7930 👍👍👍
Nee pombala ya fake account ah nu theyrela.eruthalum kkuran.unna marimuthu matter panna kupta poviyaa....
Poi sollravanuku kuda than Ithula irrukum da Bommer uh
Public ah oru ponnu ku phone number koduthavan olukama
நம்பர் கொடுத்தது தவறு இல்லை மாரிமுத்து சார். உங்களுக்கு வந்த பிரச்சினை பனி போல் போய்விடும். நன்றாக நடிக்கிறீர்கள். நீங்களாக பெண்களை குறைத்து பேசவில்லை. டைரக்டர் சார் சொல்வதை அழகாக நடிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நடிப்பு
Ok
Podee
நீங்கள் பார்த்தீர்களா. Me too வில் பெண்களை கேவலமாக விமர்சித்து இருந்தார்
He's not a boomer .... oldest Sigma in TN ♨️
எதற்கும் அஞ்சாத மனிதன் இன்றைய சமுதாய மக்களின் நாயகன் 🙏🙏🙏💯❤️🥰
Oda olu paya
Vai erukkunu vardhaya Vita dha tampi
Thoo
Not at all bold, a psycho
Saami kumbuda mataru ana kungumam viboothi matum vechiparu nalla murpokuvathi dhan da eppa dei
You are brilliant sir... you have all rights to share your opinion... opinions mY differ with you... but lot of respect for you..
Saami kumbuda mataru ana kungumam viboothi matum vechiparu nalla murpokuvathi dhan da eppa dei
Marimuthu Anna 🙏 Really Great ' Brave and Bold Speach and he Controlled the Anger in Interview for Repeated questions and Slipper shots to Media and Current Youngsters. I am Proud 90s Kids.
Hot girl post la call me nu potutu, samalichutu irukaan...thuuu
@@blue_moon1_1 Yendha ponnum ivarukku call panna matanga coz AGS impact...
@@vaishuavv3481 indha vayasula idhelam thevaiya ivanuku.... See how embarrassing it is for his grown up children.
@@blue_moon1_1 crct. Ivaruku oru daughter irukanga. Wife ku throgam panitu vera oru girl gita pesurathy rombo thapu this is the wrong relationship tha vary
Sir Realy Superb... Speech... Enna Oru Ethartham... Periya Star kala Thalaivara ethukarathavida... Ungala Mathiri Ethartha Vathiya Follow Pannanale Pothum... Super Sir...
உங்களை இழந்துவிட்டோமே மாரிமுத்து ஐயா !!!
இதுதாண்டா Interview !!!! 👏
Excellent reply and Bold character....
Bold speech 👏👏👏
Performance perfection 🎉
Great voice man 🎉
Guna sir fitness Vera level 🎉
Speed perfect man ❤
மனசுல இருக்கிற அப்படியே சொல்லணும் அவன்தான் மனிதன் வாழ்த்துக்கள் மாரி முத்து சார்
உண்மை நேர்மை இருக்கும் இடத்தில் தைரியம் கோபம் அதிகமாக இருக்கும் , அருமை மாரிமுத்து சார்
Loosu madhri olaritu irukaan dhairiyamaa😂
Avlo dhairyam iruntha opposite la pesunavan ena thittunanga nu solla vendiyathu thaaney...
Ivar thittuvaraam opposite la irukkavan kettunu mattum iruppan ha🤣🤣
📌 அடேய் இதையே எத்தனை நாளைக்கடா சொல்லுவிங்க 🤦🏻♂️
Saami kumbuda mataru ana kungumam viboothi matum vechiparu nalla murpokuvathi dhan da eppa dei
உங்களைப் போன்ற நேர்மை வாதிகள் இந்த காலத்திற்கு கண்டிப்பாக தேவை
Ethirneechal serial important role.... Super acting sir....👌🏻
I can't Control laughing 😂 Real life Comedian
Semma comedy😂
Athey pola unga life comedy poidapothu😂
Superb sir ....he is clear in his speech no hiding anything....
He speaks correctly about his role in real life and he speaks openly about all 👍👌👌
Apdiya unnaum kuoduvan poviya d
Boomer
HONEST AND FEARLESS INTERVIEW SIR... I LOVE IT
சொல்லிட்டாரு பூ மர் அங்கிள்
@@SathishKumar-xe7utwhat is boomer uncle?
Gaaji boomer ku inoru boomer support uh🤣
@@manimegalailogu8516 woke☕️
அண்ணே நீங்க பேசுறது எங்க ஊருல சாதாரணமாக பேசுவது போல இருக்கு அருமை மாரி முத்து அண்ணா
நான் உங்கள் ரசிகன்
Rkali Dass சிறப்பான ஆள் நீ
Honest and fearless sir🎉
No fully fearful ,barking dogs are fearful bold ones will never be angry
மாரிமுத்து பிக் பாஸ் சீசன்7 வந்தா செம சண்டை இருக்கு
Kudumbam alinju pogum
@@tamilselvanncc1638 😊😊😊😊
@@tamilselvanncc1638 நன்றாகத்தான் இருக்கும் ஆனால்
அசிம் போல் அவர் சனிக்கிழமை
மற்றும் ஞாயிறு கிழமைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மன்னிப்பு கேட்க முடியாது அவரால் நண்பா
Angala Mela kaivachirvanga 😂😂😂😂
😂😂😂
i feel pity for Actor Marimuthu, he seems like having serious health issues, he eventually not looking like a short tempered person but with high anxiety! his body guesture shows he he was bit nervous and tensed!
Narcissism konjam irukku , Vera onnum illai. It wont affect him but it will affect others only because of him.
@@Utube-vy5ep that's actually very true.. he just being very narcissistic.. hypocritical piece of shxt.. perfection and mannerism only for other people.. toxic like fxck..
Unathada Ava muttrapayanu solran
You are a psychologist bro🤔
@@தனஞ்சயன் pyscova irupan
Daring speech, seriously honestly talking truth.
Fire speech... 🔥🔥மாரி முத்து sir, 😍👍
நேர்மையான மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்.பாராட்டுக்கள் சார், தொடரட்டும் உங்கள் பேச்சு. வாழ்க வளமுடன்
Super Marimuthu Sir. Very bold.
தனி மனித ஒழுக்கம் தான் சமுதாயத்தை மேம்படுத்தும்....!!!
Boomer uncle
Thalaivan vera level 🤣🤣🤣🤣🤣
பேச்சு சுதந்திரம் அனைவரினதும் உரிமை! திரு.மாரிமுத்து அவர்கள் இயக்குனர் நடிகர் இயல்பாக அவராகவே இருக்கின்றார்,, அவர் கொள்கையில் உறுதியாக இறுதி வரை இருந்தார்.. பழைய நேர்காணல் தான் அருமை !
Super sir, your word makes India better. We need smart Indian fans not the one to die for Hero
👍👍👍அருமை பதில். அருமை பதிவு 💪💪💪👌
He’s bold. He’s speaking frankly. As he says he has so much talent and all interviews ask is about twitter obviously he will get angry. Interview should match the actors mind. No wonder he uses the word muttal million times. Ask better questions next to bring out more about the actor and not questions that make him angry, the person who interviewed him was asking like a muttal only even after the actor requesting him to ask better questions
The whole interview is about the twitter issue only... He invited me to talk about that... Shows how brilliant you are to comment without knowing anything that happened... I'm sure he spoke/abused about half boiled people like you only in the interview... Cheers 😂
Waste, shame
Bold ah eruntha ena vena pesalama evolo kastapattu avangha parents valarthu erpangha easya savu uyrai vidu nu vaiku vantha padi ulari kutran
Check his replies to my comment. Nalla samalikurar.
@11:21 na solave ilaye? & @11:50 apdiye bulty adichachu 😂😂 idhuku peru than bold speech ah?😂😂 this muttal directed two movies which was utter flop that’s the reason he is calling others illiterate. 3 maniku padathuku pora yethanyo peru kai neraya salary vangitu irukanga ivana mari onum flop movies kuduthu failure aayitu utkarala!! Feeling sad for his family.
Semma Bold interview Anchor paavam 😃😃😃😃
Thalaivan vera level🤣🔥
மாரி முத்து சூப்பர் 👍👌👏👏👏👏👏
Super Marimuthu sir,bold man
Super Marimuthu sir. I admire your boldness
சரியான பேச்சு ❤🔥
There's a big difference between bold speech and judgemental speech...he is confidently and subtly pointing his opinion that women is dependent .. furthermore he never wanted to clarify the explanation rather jumping into next question..other than this topic he was genuine...othukalamn🤣😏
7:18 unglaku adutha life irunthal ningal japan karar ra piraka vendum endru naan vendikuren😢
RIP😢😢😢😢😢😢
This interview will go viral
Super மாரிமுத்து சார் அருமையான பதிலடி👌👍
Loosu
இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான்
Oru manithan nadithu munearuvThu thangeluku pidekalayA? Marimuthusir averhalai valaravedungel
Only perfectionist knows what he means. Great personality 👍
Mean person
மாரிமுத்து என்னும் கதாபாத்திரத்தில் வாழும் குணசேகரன் இந்த ஆளு😂🤣
Imagine an interview between Ayyappan Ramasamy sir and Marimuthu sir. 🤔
Sooothula rod vitrupan 😂
@@lux744 avan Avalo peri 🐛🔥illa bro inthalu ore varthaila nan appadi thane adutha kelvi keluda hairu nu sollittu poite iruppapila ivanungalukalam mariyathai koduthu interview kodukara mathuri nadikka marimuthu arasiyal vaathiyo image actor o kidayathu he is just speaking reality if u degrade urself this interview is enough for u guys and ayappan is still not a journalist he is also one of the leftist or rightist boomer cringe nly unnecessarily making hype to him .......
Ayyappan is half bolied. Marimuthu will thrash him.
Sumamave boomer nu sollitu irukanaga avan mattum interview pannan na
avlo dan tamilnatin official boomer uncle mari dan😄😄
😂😂
Amazing Marimuthu sir. Admire him so much.
Nakku poi
Bommer uncle
@@SathishKumar-xe7ut unna lorry ethi kollanum😂😂😂
Bold interview super it's true 👍
Anchor didn't know how to handle him 🤣🤣🤣 Very few people have the guts to speak the brutal truth, the truth as it is. Most people have learnt to be rosy and sweet and glossy about what they speak, be politically right always, extremely cautious. But he is right. Appreciate his guts, and the capacity to be brutal honest- a rarity in today's world.
These fellows keep asking the same boring questions for which he has answered so many times!
Anchors should do the research on the Actor Marimuthu before interviewing him. He's actually an intelligent person.
He is a misogynist in real life as well, that is the truth
@@engaVeettuKozhi true.
Check his replies to my comment. Nalla samalikurar.
See , He has said , REGRESSIVE comments regarding , Marriage dancing, Homosexuality and all in his interviews as MARIMUTHU actor.
Now this CLOWN is saying him as MURPOKKU Vaathi. I dont know , on what basis he flamboyants himself as MURPOKKU VATHI.....
May be Thiramai irukalaam, But PERSONALITY ZEROOOOOO
@@Utube-vy5ep exactly, not sure how ppl like suhanya who supports progressiveness in ethirneechal serial is able to support this real life misogynist Marimuthu
அருமையான பதிவு இது மாரிமுத்து அவர்கள்
100% true
Super Sir.. haven't watched any serials of yours but like your bold and honest personality.
Fantastic.....Direct from Heart......No Masking..Live to see a person like after a very long time....
மாரிமுத்து அண்ணன் கருத்து மிகவும் அவசியம் நன்றி நன்றி நன்றி
Super sir. Very honestly answers
கடைசியாக பேசியது சரியான பேச்சு.. வாழ்த்துக்கள் மாரிமுத்து ஐயா.
Superb sir .. i am big fan of u marimuthu .. from Bangalore
Practical speech sir superb
பூமர்க்கு விளக்கம் அளித்த அண்ணணுக்குவாழ்த்துக்கள்
Marimuthu sir Seema mass super speech.....vera leval
மாரிமுத்து ஐயா ithan interview semmmmma🙏🙏🙏🙏
What a guts. Super man he is.
A MAN with BACK BONE. All who expressed their comment and judgement are seen to be the opposite, cowards. 🤝👏👍🙏
Against him
Unmaiya pesina yellarikkum boomeradhan theriva… what he is speaking is 100 percent true.
மாரிமுத்து அப்பா நீங்க வேற லெவல் எங்க அப்பா மாதிரியே இருக்கீங்க எங்க அப்பா அம்மா ஏன் பேசுறீங்க உங்களை என்னவோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Karumam..
What a brave man he is !!!!
Marimuthu sir nice.... 🥰🥰🥰🥰🥰
சார் இன்று முதல் நான் உங்கள் தீவிர ரசிகன்! வெளிப்பபடையான நேர்மையான பேச்சு!
I agree with him
Wonderful ....free...frank fearless
Thank you for your correct speech
Correct sir... Yellame correct......