🔴 Marimuthu Red Hot Interview : காதலாவது ம*ராவது 🤬 | Ethirneechal Serial | Controversy | Leo | AK62

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 224

  • @shanonshanon612
    @shanonshanon612 ปีที่แล้ว +53

    சூப்பர் அப்பா நீங்க இல்லனு நினைக்கும் போது மனசு வலிக்குது நீங்க சொல்வது உண்மை

  • @badurunisham4669
    @badurunisham4669 ปีที่แล้ว +13

    பேச்சும் திறமையும் அறிவும் கம்பீரமான குரலும் அர்த்தம் நிறைந்த பேச்சும் ,அழகும் நிறைந்த வல்லவனே , இவ்வளவு வல்லமை பெற்ற உடம்பை கவனிக்க தவறிவிட்டாயே .. உன் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்க விட்டு போய்விட்டாயே. இது உனக்கே நியாயமா.?

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 ปีที่แล้ว +26

    கரெக்டா சொல்கிறார். பல 2கே கிட்ஸ் பலர் பெரியவர்களை மதிப்பதில்லை. வீட்டிற்கு வரும் விருந்திரர்களைக்கூட வரவேற்கத்தெரிவதில்லை. இதற்கு எல்லாம் காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு மட்டுமே.

  • @RadhaGanapathy-vy2mo
    @RadhaGanapathy-vy2mo ปีที่แล้ว +37

    மாரிமுத்து சார் பேசுவதும் அனைத்தும் உண்மையிலும் உண்மை அவர் நடைமுறையில் இருப்பதை உணர்த்தும் வரையில் பேசுகிறார் இதில் அதிகம் அவரை காயப்படுத்தாதீர்கள்

  • @lankacorner70
    @lankacorner70 ปีที่แล้ว +29

    திரு மாரிமுத்து அவர்கள் அழகான குடும்ப வாழ்க்கை வாழ்கிறார். அவர் அவரது மனைவி பிள்ளைகளுடன் கொடுத்த Interview ஒன்றைப் பார்த்தேன். இயல்பான வாழ்க்கை வாழும் அவரையும் அவர் குடும்பத்தையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக. எதிர்நீச்சல் சீரியலில் வார்த்தை ஜாலம் ரொம்ப பிடிக்கும். திரு மாரிமுத்து அவர்கள் ரொம்ப உண்மையான மனிதர். ரொம்ப சரியாக பேசுகிறார்.

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 ปีที่แล้ว +7

    எவ்வளவு தைரியமா உண்மையா பேசறீங்க மறக்க முடியவில்லை சார் உங்களை நேர்மையும் உண்மையும் இருந்தால் தான் இப்படி பேச முடியும்.உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். உங்க குடும்பத்தை உங்க ஆன்மா வழி நடத்தட்டும் அழகான குடும்பம். இந்த மாதிரி நல்லவர்களை கடவுளுக்கும் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு அதான் இத்தனை சீக்கிரம் உங்களை அழைத்து கொண்டார்

  • @Rekhasureshkumar1981
    @Rekhasureshkumar1981 ปีที่แล้ว +37

    அவர் நேர்மையான மனிதர் இப்ப அவர் இல்லை என்பது நம்பமுடியவில்லை😭

  • @sumanselvraj-jg1he
    @sumanselvraj-jg1he ปีที่แล้ว +10

    தம்பி மாரிமுத்து பேசுவது உண்மை. இந்த சாபம். பாவம். நிறைந்த உலகத்தில் கடவுளுக்கு உண்மையுள்ளவனாக வாழ்ந்தால் அவனுக்கு தேவன் அவனை 60 வயதுக்கு மேல் வைக்கமாட்டார்

  • @renukak-ez4em
    @renukak-ez4em ปีที่แล้ว +15

    கூழை கும்பிடு போட்டு பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் தன்மானமிக்க மனிதர் இவர்.நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது .

  • @anthonymary2597
    @anthonymary2597 ปีที่แล้ว +28

    மாரி முத்து அண்ணன் பேசுறது கரெக்டான

  • @kavingarshenbaofficialchannel
    @kavingarshenbaofficialchannel ปีที่แล้ว +8

    தேவையான கேள்விகளை தவிர தேவையற்ற கேள்விகளை கேட்டு அவரின் தனிப்பட்ட கருத்தையும் கோபத்தையும் அளவுக்கு அதிகமாய் கிளருகிறார் தொகுப்பாளர்.. அவருடைய சினிமா அனுபத்தை பற்றி கேட்காமல் தேவையற்ற தனிப்பட்ட விசயங்களை பற்றி கேட்பது தொகுப்பாளரின் அனுபவின்மையை குறிக்கின்றது.

  • @anthonymary2597
    @anthonymary2597 ปีที่แล้ว +22

    மாரி முத்து அண்ணன் பெயர் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை

  • @AAnnaidasanAnnai
    @AAnnaidasanAnnai ปีที่แล้ว +13

    பொன் முத்து புகழ்முத்து பொற்புள்ள எழில் முத்து
    கனி முத்து மணி முத்து கடலாடும் பலமுத்து என
    எத்தனையோ முத்துக்கள் இத்தரையில் பார்த்திருப்போம்
    அத்தனை முத்துக்களும்
    ஆனிமுத்தாகாது
    அதுபோன்றே
    தன் கருத்தை
    தயங்காமல கூறும்
    தஞ்சை தந்த தமிழ் மாரி முத்து
    வாழ்க வளர்க என வாழ்த்தி மகிழ்கின்றேன்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +11

    அப்படியே என்னுடைய என்னத்தை பிரதிபலிப்பு செய்கிறர் மிகவும் சரியாக பேசுகிறார்

  • @ramadevi2622
    @ramadevi2622 ปีที่แล้ว +80

    பேட்டி எடுத்து எடுத்து கோவப்பட வச்சு வச்சு அவரை அனுப்பி வச்சுட்டீங்கலேடா பாவிகளா

  • @anbudm4545
    @anbudm4545 ปีที่แล้ว +12

    மிகவும் நேர்த்தியாக அருமையாக பதில் சொல்கிறார் திரு மாரிமுத்து அண்ணன் அவர்கள். அந்த பேட்டி எடுக்கும் நபருக்கு கேள்விகள் கேட்க்க தெரியவில்லை. தயவுசெய்து இனிமேல் வேறு யாராவது பேட்டி எடுக்க அனுப்புங்கள்

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว +13

    மாரி. அண்ணா. உண்மை. பேசுறீங்க

  • @gopinathramamoorthy2070
    @gopinathramamoorthy2070 ปีที่แล้ว +58

    Anchor ne avara vachu seyala....avaru than unna vachu seyuraru....

  • @cinemavadaitv
    @cinemavadaitv ปีที่แล้ว +15

    பரியேறும் பெருமாள் உங்கள் நடிப்பு அருமை❤

  • @usharajeswari126
    @usharajeswari126 ปีที่แล้ว +8

    Semma Gethu Marimuthu Sir 👌🎉🎉

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr ปีที่แล้ว +5

    திரு.மாரிமுத்து.அவர்களே.உங்களுக்கு.எனது.மணமார்ந்த.வாழ்த்துக்களும்.பல ஆயிரம்.பாராட்டுகளும்.தங்களின்.தலை சிறந்த.பதிலும்.என்னைமெய்சிலிற்கவைத்தது.என்றால்மிகையில்லை.தொடரட்டும்.தங்களின்.சமூகத்தொண்டு.நன்றி.வணக்கம்

  • @RaniA-y3u
    @RaniA-y3u ปีที่แล้ว +6

    Interviewer disqualified. Irritating questions. But Mr. Marimuthu is speaking correctly.

  • @sundri21
    @sundri21 ปีที่แล้ว +7

    24:13 This is acceptable. If they want to be performers in their wedding it is their choice. 😍

  • @shusha50
    @shusha50 ปีที่แล้ว +2

    I am so glad I watched this interview. To start of with the interviewer did a fantastic job in interviewing a very aggressive and frank marimuthu. My respect for marimuthu went sky high. He is such a loving husband and parent. I second his views on many a thing. . Good job Marimuthu I am enjoying this interiew after you have departed but such interviews will keep you alive. MIssing you marimuthu. Wish you did not leave your loving family so soon. You will be missed by all.
    Congratulations to the very first interviewr who did a magnificent job. He deserves an award for making a tense interview into a comedic one. Loved the jabs maimuthu gave him. It was the way the anchor spoke to Marimuthu he got all excited and the interview ended up being a good one..

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว +13

    மாரிமுத்து. அண்ணா உங்களை. மாதிரி. பயம் இல்லாமல். நேர்மை பேச்சாலர்நானும் மதுரை. அண்ணா சூப்பர்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress ปีที่แล้ว +91

    இனி இப்படி கம்பீரமான பேச்சை கேட்க முடியாதே இறைவா😰😰😰😰😰🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @dhyaneshwaranm
    @dhyaneshwaranm ปีที่แล้ว +28

    His level of clarity and confidence in his speech is so inspiring 🙌🏼. Top G marimuthu 🔥.

    • @mallika.a4390
      @mallika.a4390 ปีที่แล้ว +2

      Ultimate

    • @shusha50
      @shusha50 ปีที่แล้ว +1

      Fascinating interview. Went too early. What a loss

  • @jerlin4933
    @jerlin4933 ปีที่แล้ว +9

    மாரிமுத்து அண்ணா மிக மிக அருமை உங்களை மாதிரி யாராலயும் சிந்திக்க முடியாது பேசவும் முடியாது super அண்ணா ♥

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว

      மணசு

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว

      வலிக்குது

  • @keerthuvj
    @keerthuvj ปีที่แล้ว +5

    kolla pannavanlam ac room la ukara easy ah kelvi keppinga but edho theriyama pannitaru kolla karan accused mathiri kelvi kekuringa marimuthu sir ❤‍🩹❤

  • @thiruveltv9471
    @thiruveltv9471 ปีที่แล้ว +31

    உங்கள் பேச்சு சூப்பர் அருமை அருமை

  • @NAVEENNAVEEN-sv3gb
    @NAVEENNAVEEN-sv3gb ปีที่แล้ว +15

    14:05 15:24 17:29 21:58 23:47 🤣🤣

  • @anbuselvi1301
    @anbuselvi1301 ปีที่แล้ว +1

    அவர் தான் என்னோட வியூவ் னு சொல்லிட்டே இருக்காறே எதுக்குப்பா திரும்ப திரும்ப திரும்ப அவரை கோவப்படுத்தி பேச வைச்சிருக்கிங்க??

  • @senkamalam
    @senkamalam ปีที่แล้ว +3

    Extraordinary...talks.. for .......stunnning..questions....

  • @middleclass3579
    @middleclass3579 ปีที่แล้ว +2

    உண்மையான பேச்சு

  • @ramasubramaniamak6860
    @ramasubramaniamak6860 ปีที่แล้ว +1

    What an excellent answers by Mr.Marimuthu.Very intelligent,straight forward,sincere ,honest and very nice person.I wish i should have met him once in my life time.Extremely missing such a wonderful human being and actor.😢❤

    • @raghaviraghavi6347
      @raghaviraghavi6347 ปีที่แล้ว

      Now he is not in this world but her soul , love always wished u mam 😊

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 ปีที่แล้ว +5

    Ultimate Sir ❤Very candid

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 ปีที่แล้ว +1

    En appa pola pperiyarist. Athanala en appa pola ninaithen. Nammai emateivitu poi vittathu ninathu varuthamaga ullathu. Avarathu kudumbathar nalamodu iruka vendukiren. God bless our family. Heatha first parthukollanum ellorum.

  • @Pottaporiki001
    @Pottaporiki001 ปีที่แล้ว +8

    See marimuthu was becoming sigma male 🌟🌟🌟

  • @Kl.varman5089
    @Kl.varman5089 ปีที่แล้ว +22

    தமிழை தவறாக எழுதுபவன் "கட்டை விரலை வெட்டு"👍♥️

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 ปีที่แล้ว +2

      Thamizh pesuvadhum Ezhudhuvadhum ,pizhaoillaamal iruppadhu kadinam;Paavam vittu vidungal.

  • @NoorNoor-q4z8f
    @NoorNoor-q4z8f ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் உங்க. பேச்சி உங்க. ஆக்ஷன்

  • @sureshkrishna6568
    @sureshkrishna6568 ปีที่แล้ว

    Love you sir miss you sir ungal anma innum next soul la innum super ah irukanum irukum

  • @stellaappu1139
    @stellaappu1139 ปีที่แล้ว +2

    Mass speech but I miss sir

  • @sribalajitraderstrichy2290
    @sribalajitraderstrichy2290 ปีที่แล้ว

    Excellent... conversation...

  • @vijayanand1019
    @vijayanand1019 ปีที่แล้ว +2

    Frank, Flash & Fast is MM Sir. Good soul Sir.

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw ปีที่แล้ว +2

    Super sir l miss you sir

  • @KarthiKeyan-uh6ly
    @KarthiKeyan-uh6ly ปีที่แล้ว +6

    Marimuthu - 2
    Interviewer - 0

  • @niru0597
    @niru0597 ปีที่แล้ว +3

    Romba stress ah vae pesakoodadhu
    😢 adha prechana

  • @kalai3503
    @kalai3503 ปีที่แล้ว +3

    அருமை. வாழ்த்துகள்

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 ปีที่แล้ว +2

    நல்ல நடிகண்டா மாரி. பாவம் ஏதோ டென்சன்லேயே போயிட்ட போல ....😭😭😭😭

  • @sfwasfvs
    @sfwasfvs ปีที่แล้ว

    Ulti 29:48

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram ปีที่แล้ว +8

    பெரியார் வழி தேடிய புனித மனிதர்

  • @SelvaKumar-zj8fg
    @SelvaKumar-zj8fg ปีที่แล้ว +4

    Comedy and ultimate interview, ags super

  • @Sathara91
    @Sathara91 ปีที่แล้ว

    Semmmmmma interview 😂😂

  • @reamathyselvarasa8785
    @reamathyselvarasa8785 ปีที่แล้ว

    Correct 💯

  • @balaneb9257
    @balaneb9257 ปีที่แล้ว +2

    Super sir

  • @bhargavikp8484
    @bhargavikp8484 ปีที่แล้ว

    Super Mari muthu sir

  • @murugesanpappu8443
    @murugesanpappu8443 ปีที่แล้ว +2

    He is great man

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +10

    எம்மா ஏய் நில்லும்மா😅😅😅😅... ஆதி குணசேகரனுக்கு.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @saficreation7132
    @saficreation7132 ปีที่แล้ว +1

    கேள்வி கர பேர்ல. அவரை கோபம் பட வைக்கிரான்

  • @koothadi978
    @koothadi978 ปีที่แล้ว

    Good

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 ปีที่แล้ว +1

    Andhakaala M. R. Raadhaavai paartthu peasiyadhupol ulladhu. M. R. Raadhaavidamulla thunitchalai maarimutthuvidam paarkka mudindhadhu.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge ปีที่แล้ว +13

    MR.MARIMUTHU ALWAYS ULTIMATE ♥️

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว +4

    🌹அய்யா மாரிமுத்து சொல்லுவது எல்லாம் உண்மைதான் 🌹🙏🙏🙏

  • @rajvarsha8248
    @rajvarsha8248 ปีที่แล้ว

    Sami illanu sollurangalo avanga epothum best ah romba bold ellathulaium success ah erupanha

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 ปีที่แล้ว

    Nice.

  • @smartnoor4484
    @smartnoor4484 ปีที่แล้ว +1

    Super anna😭😭😭😭I miss u

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 ปีที่แล้ว +3

    His view is what he grew up with and that's not a problem. That is his opinion and his right to live by that, don't try to change it. You will not win at this. Unfortunately he is no longer with us, a valid great talented artist will be definitely missed. He was a very forward thinker and don't try to conduct an interview with such useless idiotic questions.

  • @RajKumar-to8gy
    @RajKumar-to8gy ปีที่แล้ว +2

    Miss u sir 😢😢😢

  • @mycuts5750
    @mycuts5750 ปีที่แล้ว +5

    😂😂😂😂 the best thug life answers ever i saw in a interview 🔥🔥🔥🔥🔥🔥

  • @ramanathans5101
    @ramanathans5101 ปีที่แล้ว +3

    I congratulate mr. Marimuthu for his open talks.

  • @Priyadinesh4375
    @Priyadinesh4375 ปีที่แล้ว

    Appa neenga ippo illa ennaku romba sad a iruku😞😭😭

  • @kaviyat8454
    @kaviyat8454 ปีที่แล้ว +5

    Edhuku evara venamunae interview panni ethir neechal character ah kondu varengae...evar natural ah pesuraru adha use panni u tube la sambarikathingae

  • @navamanis605
    @navamanis605 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @PavithraPavi-vi2tj
    @PavithraPavi-vi2tj ปีที่แล้ว +5

    Ivlo perfection paakrathu romba bad, I think mari muthu sir ku OCD irukumo 🤔😂😂

    • @shusha50
      @shusha50 ปีที่แล้ว

      Definitely and OCD + ADHD. very strong personality. Honest human .

  • @noorulhasina
    @noorulhasina ปีที่แล้ว

    You are best

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว +3

    அண்ணா. சீமானை. போல்
    நிருபரை. மடக்குறீங்க

  • @yamumagesh9189
    @yamumagesh9189 ปีที่แล้ว +1

    🤣🤣vera level🤣🤣

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ปีที่แล้ว +9

    Anchor thevai illatha mokka question ah thirumba thirumba kekkuran🤮🤮🤮

  • @kalpan3473
    @kalpan3473 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว

    Ippadi iruththavar innum iruththu irukkanum miss you❤😂🎉

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 ปีที่แล้ว

    இவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்.

  • @craftideas9355
    @craftideas9355 ปีที่แล้ว

    RIP SIR 😢😢😢😢😢😢😢😢😢

  • @lathas3595
    @lathas3595 ปีที่แล้ว +4

    Sir, your dialogue delivery is appreciable. But pl maintain decency in general way of talking.

  • @mshajahan5572
    @mshajahan5572 ปีที่แล้ว

    Rip dear sir we love you

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +2

    RIP 😭😭😭

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว +4

    ஜோசியர்கள்ளுக்கு
    . செருப்படி. பதில்

  • @kesavarthiniv1537
    @kesavarthiniv1537 ปีที่แล้ว

    I miss you sir❤

  • @RUGATNGAMING37
    @RUGATNGAMING37 ปีที่แล้ว +1

    Pullingo per ketale sir kaanchanava marriraru

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram ปีที่แล้ว +1

    RIP I want to pray God that you will take rebirth in Japan as per your wish you have clarity, My condolence to your family members

  • @lathas3595
    @lathas3595 ปีที่แล้ว +2

    A person who is not capable or able to be protective only will lead her while walking. Don't think high of you.

  • @kumarr2831
    @kumarr2831 ปีที่แล้ว +4

    தற்பெருமை தற்குறி

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 ปีที่แล้ว +1

    உங்க அப்பன் உங்க அப்பன் எப்படி வேணாலும் பேசட்டும் நீ கரெக்டா பேசு

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 ปีที่แล้ว

    மாரிமுத்துஏய் பொதுவுடமை சிந்தனைய பாலோ செய்யப்பா..

  • @saficreation7132
    @saficreation7132 ปีที่แล้ว

    Mis you. Sar😢😢😢😢😢😢

  • @karthijagaofficial5478
    @karthijagaofficial5478 ปีที่แล้ว +1

    konjam over ah pesararu....Navadakkam thevai.

  • @rishimitha
    @rishimitha ปีที่แล้ว

    😢

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +1

    Super very correct

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 ปีที่แล้ว +1

    Etharthamana thairiyamana aanmagan pesura pechu marimuthu

  • @k.s.s.4229
    @k.s.s.4229 ปีที่แล้ว

    They garland EVR statues

  • @earthgreen4463
    @earthgreen4463 ปีที่แล้ว +1

    Arumai