"Marimuthu Sir ஏன் அப்படி பண்ணீங்க?" 😡 Ethirneechal Serial Cringe-ஆ?🔥 Thiruselvam Red Hot Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #ethirneechal #serial #ethirneechalserial #behindwoods #exclusive
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Behindwoods Gold Icons - BOOK YOUR TICKETS - in.bookmyshow....
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    TH-cam Channel:
    / @vivoindiatamilnadu
    ANNAMAL INSTITUTE
    Mega Hospitality Job Fair, Walk in to Get jobs in Start Hotels, Restaurant, Bars & Pubs. 4th March 2023, Entry Free, Call 8825684858, Visit: www.hotelierstalk.com
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - WhatsApp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 347

  • @vijivisu7913
    @vijivisu7913 ปีที่แล้ว +272

    விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் எதிர் நீச்சல். வாழ்த்துக்கள்.

    • @jas7913
      @jas7913 ปีที่แล้ว +4

      நான் பார்க்கும் ஒரே சீரியல் இதுதான்.

    • @parameshwarishanmugam591
      @parameshwarishanmugam591 ปีที่แล้ว

      @@jas7913 4

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 ปีที่แล้ว +3

      நாங்கள் பார்க்கும் ஒரே சீரியல் பாண்டவர் இல்லம் பார்த்துக் கொண்டு இருந்தோம் அது மிகவும் ‌முட்டாள்தனமாக போய்க் கொண்டுஇருப்பதால் பார்ப்பதை நிறுத்தி விட்டோம்.எதிர் நீச்சல் மிகவும் அருமையான சீரியல். 9 மணிக்கு தூங்கப் போகிறவங்க 9.30 மணிவரை காத்திருந்து பார்த்து விட்டு தான் தூங்கப் போகிறோம்.எல்லோர் குடும்பத்திலும் நடக்கும் சம்பவங்கள் சில‌மனக்குமுறல்களை‌பெண்களால் வெளிப்படுத்த முடியாத தை சீரியல் மூலம் ஆண்கள் கொஞ்சம் திருத்துவதற்கு வாய்ப்பு. பெண்கள் மரியாதை கொடுக்கக் கூடிய சீரியல். வாழ்த்துகள் தொல்காப்பியன் என்கிற திருச்செல்வம் சார். வாழ்க வளமுடன்.

    • @jagannathlakshmi1378
      @jagannathlakshmi1378 ปีที่แล้ว

      23:46

    • @VanithaVanitha-wv5pu
      @VanithaVanitha-wv5pu ปีที่แล้ว

      me

  • @you_me_2gether
    @you_me_2gether ปีที่แล้ว +111

    எதிர்நீச்சல் 7 மணியிலிருந்து 9 மணிக்குள் வந்தால் trp யெகிரிடும் 😍😍😍
    அண்ணா யாரு ஆதிகுணசேகரன் ❤️😍😍

    • @phrgv7684
      @phrgv7684 ปีที่แล้ว +2

      சீக்கிரம் ஏழரை மணி நேரத்துக்கு எதிர்நீச்சல் தொடரை கொண்டுவர வேண்டும்

  • @PriyaPriya-xf7tj
    @PriyaPriya-xf7tj ปีที่แล้ว +3

    Thiruselvam handsome

  • @jayalakshmi5372
    @jayalakshmi5372 ปีที่แล้ว +30

    எனக்கு இந்த Serial பார்க்கும் போது தினம் தினம் வியப்பாக இருக்கும் . எப்படி நேரில் பார்த்த மாதிரி அப்பட்டமாக (Not Only Character But Also Dialogue) ஒரு மனிதரால் எடுக்க முடிகிறது என்று,என் அம்மா சொல்வார்கள் நேரில் பார்த்து தான் எடுத்து இருப்பாங்கனு அந்த அளவுக்கு 100% Match ஆகுதுனு. இப்பொழுது நீங்களே சொல்லி விட்டீர்கள்.

  • @Anju-ss9jf
    @Anju-ss9jf ปีที่แล้ว +24

    உண்மையா இப்படி இவங்க எல்லாம் ஒரு family ah வாழ்ந்துட்டு இருகாங்க,,,,,,எனக்கு சீரியல் மாதிரியே தெரில ஏதோ ஒரு குடும்பத்துல டெய்லி நடக்கிறது மாதிரி தான் இருக்கும்....உடை,சாப்பிடுறது, வெட்ஜ் கட் பண்றது, ஜூஸ் and காபி, வேலைக்கு போறது எல்லாம் acuuret ah இருக்கு. பெற்றோர் ஸ்கூல் போறது. எல்லாம் கவர் பண்றிங்க🙏🏻🙏🏻HATS OFF 🙏🏻🙏🏻👏👏👏👏👏 Kudos

  • @easylife36922
    @easylife36922 ปีที่แล้ว +38

    கோலங்கள்ல இவரு நடிச்ச மாதிரி எதிர் நீச்சல் சீரியல்லயும் ஒரு கேரக்டர் நடிச்சா நல்லா இருக்கும்....

  • @isitso3880
    @isitso3880 ปีที่แล้ว +174

    What Thiru speaks is 200 percent correct 👏👏👏👏🏼👏🏼👌👌👌

  • @eshmag3
    @eshmag3 ปีที่แล้ว +83

    I don't see this serial as entertainment, Its an eye opener for today's society for any genders. Excellent move Mr. ThiruSelvam. Never disappointed with your forwarded thoughts. 👏👏👏

  • @hemagunasekar9346
    @hemagunasekar9346 ปีที่แล้ว +85

    Ipove climax pathi pesuringa.... Pls dont stop soon... Nalla script neria nal poganum ❤️

  • @you_me_2gether
    @you_me_2gether ปีที่แล้ว +16

    திருச்செல்வம் sir நீங்க இப்படி இருக்கிறது எங்களுக்கு எல்லாம் ஒரு inspiration haa இருக்கு
    உங்க பேச்சும் உங்க அறிவும் 😍😍

  • @LK-uj5rz
    @LK-uj5rz ปีที่แล้ว +67

    Marimuthu sir is my favourite character in the serial..lot of depth in that person

  • @PriyaPriya-xf7tj
    @PriyaPriya-xf7tj ปีที่แล้ว +3

    திருசெல்வம் சாரை கோலங்கள் சீரியலில் இருந்தே பிடிக்கும்.

  • @kadhaipomaakadhaipomaa
    @kadhaipomaakadhaipomaa ปีที่แล้ว +33

    Thol kaappiyan sir Super semma என்ன சொல்றதுனே தெரியல
    உங்க சீரியல் மாதிரியே உங்க பேச்சும் அதில் உள்ள கருத்துகளும் அழகு salute Sir...😊
    இப்பவும் ஏ கண்களுக்கு நீங்க தொல்காப்பியனாதா தெரிய றீங்க🙂🙂🙂🙂

  • @nisham3191
    @nisham3191 ปีที่แล้ว +13

    நாங்கள் ஆவலுடன் தினமும் எதிர்பார்த்து பார்த்து ரசிக்கும் ஒரே சீரியல் எதிர்நீச்சல் மட்டுமே வாழ்த்துகள்🎉

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 ปีที่แล้ว +39

    தற்சமயத்திய மிக மிக அருமையான ஒரே சீரியல் எதிர்நீச்சல். பாராட்டுகள் திருச்செல்வம் சார். தங்கள் பேட்டியை பார்த்ததில் ஒரு நிம்மதி. அப்பாடா திரைக்கதையை முழுவதும் உருவாக்கி சீரியல் எடுக்கிறீர்கள். TRB க்காக கதையை மாற்றி ஜவ் மிட்டாய் மாதிரி எதிர்நீச்சல் ஆகாது என்ற நிம்மதி தான்

  • @chandraeswar2481
    @chandraeswar2481 ปีที่แล้ว +52

    உங்களின் படைப்புகள் மட்டுமில்லாமல் உங்களோட சிந்தனைகளும் வியக்க வைக்கிறது ..😍🥰👏 My honourable salute Thiruselvam sir...💐❤️👍

  • @jamesbond-tq9bl
    @jamesbond-tq9bl ปีที่แล้ว +257

    Remember my mom and grandma watching kolangal during my childhood. Apo avangala kindal panirken 😂ipo na paithiyam mari inda serial,promos elam follow panren 🤣vazhka oru vattam🤭

    • @vaishuavv3481
      @vaishuavv3481 ปีที่แล้ว +8

      Mamiyar marumagal otrumai...

    • @jamesbond-tq9bl
      @jamesbond-tq9bl ปีที่แล้ว +5

      @@vaishuavv3481 mom and daughter actually 😂appatha watches literally any serial that existed 🤣

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 ปีที่แล้ว

      @@jamesbond-tq9bl james bond😉

    • @sangeethapriya8853
      @sangeethapriya8853 ปีที่แล้ว

      Me toooo

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge ปีที่แล้ว +37

    Mr. Marimuthu is a Matured and knowledgeable Man. He handles any situation cleverly. Some criminals try to damage his image purposefully. Simply ignore it. Above all, it is purely his personal matter. No one got the right to question it.

  • @SAS13311
    @SAS13311 ปีที่แล้ว +27

    Ethirneechal serial pillar marimuthu sir, main character avar than, director sir great neenga... Marimuthu sir avar character ah correct ah act panrar, konjam over ah achuna sothapidum... Nandhini character nalla irukum, adhira va hospital koodidu pora scene over ah panitanga irritating ah irunthathu, athu pola ilama correct ah time Ku yetha padi nadikurar marimuthu sir

    • @UserPRYT
      @UserPRYT ปีที่แล้ว +3

      Dialogues and story director dhane. Avaroda characterization ipdi panni vachirukaru. Nandhini character out of all characters.. only Polambal, full hatred, spineless, backbiting character. Immaturea kamikarar.

  • @sabzathibegum226
    @sabzathibegum226 ปีที่แล้ว +15

    Iam in Bangalore. Watching this serial in the morning time 10 to 11 am. What a serial!!!!. Super..... Hat's of to all actors and to the director Thiruselvam.

  • @sameeantro8337
    @sameeantro8337 ปีที่แล้ว +20

    We'll Den 🎉 திருமுருகன் வாழ்கையின் எதார்த்தம் இருக்கிறது உங்களுடைய சீரியல்.நான் இந்த நேரத்தில் சீரியல் பார்ப்பேன் என்வீட்டில் வேறுயாருக்கும் பார்க்க விடமாட்டேன் இதனால் வீட்டில் என் கணவரும் பார்க்க ஆரம்பித்தார் அவருக்கு குணசேகரன் நடிப்பு மிகவும் பிடித்து இருக்கிறது.நல்ல நடிக்கிறார்.

    • @saranyadevi2856
      @saranyadevi2856 ปีที่แล้ว +2

      Thiruselvam i sir ivaru

    • @sameeantro8337
      @sameeantro8337 ปีที่แล้ว +1

      @@saranyadevi2856 சாரி நான் தவறுதலாக பெயரை கூறிவிட்டேன்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      மெட்டி ஒலி கதையில் திருமுருகன் அவருடைய தங்கை கணவராக
      திரு செல்வம் அவர்கள்
      நடித்திருப்பார் இருவரும் சிறந்த
      இயக்குனர்கள்
      திரு முருகனுக்கு
      மெட்டி ஒலி
      நாதஸ்வரம் கல்யாண வீடு
      திரு செல்வத்துக்கு
      கோலங்கள் மற்றும் எதிர் நெஞ்சில் கதை சிறப்பாக இருக்கும் நண்பா

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 ปีที่แล้ว +15

    Better suggestion pls dont drag the serial beyond 1000 episodes. The elasticity of engaging ppl may get spoil.

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 ปีที่แล้ว +16

    Thirumurugan sir and thiruselvam sir both favorite directors

  • @vijayarani5257
    @vijayarani5257 ปีที่แล้ว +8

    Day by day Edhirnichal shines like a son All the artists Are my dear ones Until I live I want to see E D N

  • @meenalochani1101
    @meenalochani1101 ปีที่แล้ว +48

    Climax eh. Sir please don't stop the serial. I cannot sleep without seeing ethirneechal..

    • @Utube-vy5ep
      @Utube-vy5ep ปีที่แล้ว +9

      CLIMAX varaikkum FULL aah , eluthi mudichurikaaru , director.....

    • @sreevvlog6647
      @sreevvlog6647 ปีที่แล้ว +3

      எங்களுடைய வாழ்கையில் குணசேகாரணுடன் வாழ்கிண்ரோம்

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 ปีที่แล้ว +12

    Innum 350 episodes kooda reach pannala , Please dont stop Ethir Neechal serial , Kolangal 1533 episode record maadhiri , indha serial 2500 episodes aavadhu cross pannanum

  • @r.renukadevi6841
    @r.renukadevi6841 ปีที่แล้ว +15

    Am from qatar,we and our 750 flats people are always talking about this serial .we love it sir

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 ปีที่แล้ว +3

    Please interview mr.thirumurugan (nathaswaram director)

  • @sinimuthu
    @sinimuthu ปีที่แล้ว +2

    Naan yellam kanavula kuda nenachu parthathu illa serial parpennu.. aana ippo Nan pakkurathu mattum illama yen friends yellariyum pakka sollittu erukku, ethir neechal always my favorite serial.. hats off to you sir....

  • @you_me_2gether
    @you_me_2gether ปีที่แล้ว +10

    இந்த சீரியல் ல நான் time பாசுக்கு அல்ல
    அது ஒரு addiction 😍 உங்க சீரியல் திருப்பதி லட்டு மாதிரி
    ஒரு வாட்டி சாப்டா அந்த சுவை மறக்காது அதேபோல் தான் ஒரு வாட்டி பாக்க ஆர்பிச்சா நிறுத்த முடியாது😍😍😍

  • @sumathisrivatsan510
    @sumathisrivatsan510 ปีที่แล้ว +15

    Best serial... Started watching serial after many years.. very logical compared to other serials. Screenplay n dialogues r awesome.. . Finally big kuddos to all the actors. Acting superb

  • @Viruntu
    @Viruntu ปีที่แล้ว +28

    திருச்செல்வம் சார் 🥰❤️

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 ปีที่แล้ว +3

    திருச்செல்வம் சார் நீங்கள் அருமையான படைப்பாளி... கதாபாத்திரங்கள் அனைத்தும் அற்புதமான தேர்வு... நேர்த்தியான திரைக்கதை அருமையான வசனங்கள் சிறந்த நகைச்சுவை... வாழ்த்துக்கள் சார்... எனக்கு பிடித்த ஒரே சீரியல் எதிர்நீச்சல்..👑✌️🔥

  • @Taji1894
    @Taji1894 ปีที่แล้ว +25

    Always thols fan! Discovered the serials last month and it’s one of the best currently ! Don’t stop it ! 90’s kids knows ur value ! ❤

  • @duraisamy8283
    @duraisamy8283 ปีที่แล้ว +6

    சீரியல் போக போக ஜனனியை சற்று விருவிருப்பாக கோபத்துடன் வாய்ஸ் கொடுத்து நடிக்கவைக்கவேண்டும்.

  • @sakthivelvaithiyanathan1533
    @sakthivelvaithiyanathan1533 ปีที่แล้ว +22

    Gunasekaran character and karikalan both are supporting biller inthe serial

  • @samyraj4068
    @samyraj4068 ปีที่แล้ว +6

    Its very great serial. Mr.Marimuthu and his bro acting very nature and also Mr.Thiru serial❤very fine in practical life

  • @nivedhasanjay4486
    @nivedhasanjay4486 ปีที่แล้ว +12

    Anchor tone and way of talking is very well.good job bro. Nowadays some hosts sounds are annoying

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge ปีที่แล้ว +11

    TRUE. PADIYAPPA " NEELAMBARI " CHARACTER IS LIKE THIS ONLY. We cant change genes just like that.

  • @krishanikirubakaran4234
    @krishanikirubakaran4234 ปีที่แล้ว +104

    What he’s saying about the addiction of the show is 100% true, I’m sooooo in love and addicted to the show as a young adult and I usually never watch Tamil dramas actively even though I hear it playing in the background but this one is like something I have never seen before and definitely gives me a nostalgic feel to the Tamil dramas I used to love watching as a kid such as Anandham! I love everything about the show and I can’t wait to see everything that is to come. It’s a masterpiece in my eyes and I feel it show the natural progression of events that is likely to happen in a family with such individuals that have unique/specific characters. Lots of love from Canada 🇨🇦😍😍❤️❤️

    • @steepssteeps9525
      @steepssteeps9525 ปีที่แล้ว

      Oo

    • @steepssteeps9525
      @steepssteeps9525 ปีที่แล้ว

      Oo

    • @janraman5597
      @janraman5597 ปีที่แล้ว

      Gb have c

    • @TheKatheeja
      @TheKatheeja ปีที่แล้ว +2

      Same here .I am from Canada too.started to watch is this week & already in episode 44. This serial is very good. No unnecessary makeup,jewleries & silk sarees. Al natural. I like all 4 daughter inlaws

    • @alamu0010
      @alamu0010 ปีที่แล้ว

      555t n.nnn5t 55n5n555t555m

  • @sreebanus5121
    @sreebanus5121 ปีที่แล้ว +7

    Hearty congratulations to THIRU SIR. Soooperb serial Ethirneechal. Love to see this serial daily. Happyyyyy.

  • @onlineshopping8856
    @onlineshopping8856 ปีที่แล้ว +9

    Correct ah sonnaru unarvugala touch panrapa tha audience ah izhukum... Edhirneechal la adhu iruku❤️

  • @hemajarupagiri8124
    @hemajarupagiri8124 ปีที่แล้ว +15

    Expecting KOLANGAL 2 Thols....😍.. 😍Need a friend like Thols. But its possible only in kolangal ...U Rock man 🌹🌹Change this serial timing to 7.30 pm

  • @manimakalaigeetha9014
    @manimakalaigeetha9014 ปีที่แล้ว +5

    90s kids director da so much mature and clarity of mind work

  • @jstvee
    @jstvee ปีที่แล้ว +27

    I know lots of serials get adjusted based on audience reaction from comments and social media, Thiru is from the era when serials were more real and audience had no say in the story,in a way it's good as you will get to see a story teller's undiluted version

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 ปีที่แล้ว +4

    எந்த ஒரு சீரியல் 2 வருடத்திற்கு மேல் இழுக்க வேண்டாம்

  • @saranyapalanisamysamy2815
    @saranyapalanisamysamy2815 ปีที่แล้ว +25

    Serial sema sir daily daily interesting

  • @ndurga85
    @ndurga85 ปีที่แล้ว +13

    Never ever end ethirneechal please..

  • @user-up1go9ob3n
    @user-up1go9ob3n ปีที่แล้ว +6

    Naan tv la paakurathe illai but youtube la mattum thaan paakuren 9.30 -10.00 ennaala paakka mudila 8.00 -8.30 ku change pannunga please

  • @MirnaaThiru
    @MirnaaThiru ปีที่แล้ว +2

    So many people love ethirneechal from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰 too ❤️

  • @ananthy9279
    @ananthy9279 ปีที่แล้ว +16

    Best serial is the world 🔥🔥🔥

  • @revathivinodkanna9866
    @revathivinodkanna9866 ปีที่แล้ว +7

    Always a fan of Santhosham🤣♥️ such a lovely character it was

  • @vaishnavesakthi6145
    @vaishnavesakthi6145 ปีที่แล้ว +8

    Excellent questions by the interviewer. 👍 Mature answers by Thiruselvam sir

  • @Sarrish
    @Sarrish ปีที่แล้ว +17

    Started to watch this serial after a long time. It replicates the real life character as simple in its original tone in areas of make up as well as costume.

  • @saravanasaravana344
    @saravanasaravana344 ปีที่แล้ว +9

    Thiru sir speak very nice 👍

  • @Ayyani
    @Ayyani ปีที่แล้ว +3

    Ennota schooling life la serial pathurukan ….. now 13 years appam na serial pakran …. sunnext app download panni particular ah Ethirneechal Mattum than Pakran….

  • @Harish_venkatesh
    @Harish_venkatesh ปีที่แล้ว +4

    2:37 is correct 💯

  • @ushananthini4910
    @ushananthini4910 ปีที่แล้ว +14

    அருமையான சீரியல் வாழ்க்கை க்குஏற்றது

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +38

    எதிர்நீச்சல் 6வருடம் வரை போட வேண்டும்

  • @januvvs1734
    @januvvs1734 ปีที่แล้ว +11

    Kolangal adhi kuda , thirudhama than kila kudhichuruvaru.... Intha adhi gunasekaran yena panuvaruvu pakalam...

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +11

    Sir veralevel manidanin vanmam maranatharuvayel kooda maradu super.

  • @vidyac2003
    @vidyac2003 ปีที่แล้ว +8

    100 percent true… they will not change but odhuguvaan

  • @suriyakala7852
    @suriyakala7852 ปีที่แล้ว +4

    Thiruselvam Director sir 👏
    Kolangal yanakku Rompa pidikkum 👍
    Ethirnichal super

  • @nagunagendran1995
    @nagunagendran1995 ปีที่แล้ว +5

    Ethirnichal serial mass and rock women ku best learning iruku. Men and women yethala thappu yethula sari nu learn aguranga. Ohh ipdi tha irukanuma women's la nu oru Information kedaikuthu

  • @nivethanivetha4606
    @nivethanivetha4606 ปีที่แล้ว +8

    Super Director thiruselvam Uncle, unga serial ennaku pidichadhu kolangal,ippa ethir neechal serial than,indha serial 2000 episodes edukulam super,kolangal serial ennaku 2 vayasu than,naa appa pakala,ana ippa youtube unga kolangal serial, ethir neechal pakara,konjala endha serial naa pakardhala,pakara mathiri endha serial illa, unga ethir neechal serial daily pakuren, super,neenga movie direct pannunga, serial direct pannunga ethir neechal serial apparamum vera serial direct pannunga, ennaku age 21 agudhu,naan village dhan,unga serial vera character Naanum pathu iruka, kolangal & ethir neechal serial

  • @srikaspathy7201
    @srikaspathy7201 ปีที่แล้ว +8

    நீங்க best director Sir❤

  • @preethis9584
    @preethis9584 ปีที่แล้ว +10

    I am from uae addicted to your serial😂😂😂 after my ofce hrs I will rush up to see ,what happens next !

  • @animeoffical777
    @animeoffical777 ปีที่แล้ว +4

    sir super sir நாங்கள் எதிர்பார்த்ததுப் போலவே கதையில் மாற்றம் வந்திருக்கிறது இப்பதான் நல்லாயிருக்கு

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 ปีที่แล้ว +2

    எதிர்நீச்சல் தாக்கம் நிச்சயமாக ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் lots of love 😘💕 too எதிர்நீச்சல் 😍😍💐💐💐💐

  • @priyaselvaraj-np1fj
    @priyaselvaraj-np1fj ปีที่แล้ว +1

    He's right 16.26 to 17.15 women like that every woman doing this is not wrong that nature

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 ปีที่แล้ว +1

    திருசெல்வம் ஐனனி பாத்திரம் மிகவும் ஓவர் ஏக்டிங் சரி செய்யுங்கள். மற்றபடி அனைத்தும் சிறப்பே.

  • @spraveenas3
    @spraveenas3 ปีที่แล้ว +4

    I watched only kolankal and bommalattam serials' full episodes. After that now I am watching Ethirneechal regularly 👌.
    Now film BGM, no punch dialog, no film song, no story copying from film. Every one acting naturally.

  • @jas7913
    @jas7913 ปีที่แล้ว +28

    Thiru Sir, YOU ARE THE BEST... GOD bless you and your whole family and team abundantly...Please keep making such amazing projects and change the mindset of people for good. Let this world be a peaceful place for every being...Thank you Sir...I live in US and watch only ETHIRNEECHAL....Keep waiting for the serial every single day...Lots of Love to you and your whole team Sir!!

  • @ndurga85
    @ndurga85 ปีที่แล้ว +2

    We want to see nandhini, renuka, eeshwari, janani, appatha, Guyana, shakthi, kadhir, visalatchi amma, adhira and aaaaadhi gunasekarannn

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 ปีที่แล้ว +9

    Please change the timing of Edhirneechal to 9PM or 8PM - it’ll reach unexpected heights in viewership!

    • @reddy9203
      @reddy9203 ปีที่แล้ว +1

      sun tv kaaran vide maathan.

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 ปีที่แล้ว

      @@reddy9203 Yeah of course

    • @mathantamil4827
      @mathantamil4827 ปีที่แล้ว

      They know it will fetch skyrocket rating..sun want some strong serial to consolidate 9.30pm ..ethirneechal no need to get no 1 in trp it Will always no 1 to us

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 ปีที่แล้ว +2

      @@mathantamil4827 As far as I have checked the TRP Ratings of Sun TV serials, Iniya and Ethirneechal just have a marginal difference so Sun TV can switch their timings. Also, 9PM and 9:30PM are more suitable for Ethirneechal and Iniya respectively

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy ปีที่แล้ว

      Mr manaivi most irritating serial

  • @priyaranjani2173
    @priyaranjani2173 ปีที่แล้ว +12

    Gunasekaran character la niraya per irukanga en thaimaman apadiyee ethirneechal gunasekaran character than avaru name gunasekaran than 😂😂😂

  • @Pavithratales
    @Pavithratales ปีที่แล้ว +10

    Superb serial sir🎉🎉 hats off to you and your team

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 ปีที่แล้ว +3

    Please ethirneechal serial ah intha time ku podunga ellarum ketta sun tv poduvanga so kelunga 8 30 to 9.00 or 9 to 9.30 antha iniya and mr.manaivi ithellam podathinga antha serial ah nallavae illa and award function la iniya ku lam award kuduthathu pudikla politics....I hate that serials waste nga time maathunga

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 ปีที่แล้ว +3

    10 years apram na pakura ore serial ethirneechal😊

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 ปีที่แล้ว +5

    Director Sir, Inniku promo innum varala? Athu ennanu konjam paarunga sir

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or ปีที่แล้ว +3

    Nangalum atha than sollrom...timing change pannunganu than sollrom...pls vanthaipola serial mathidu antha timeku mathunga pls...🙏

  • @srividhyajayaraman6151
    @srividhyajayaraman6151 ปีที่แล้ว +7

    Beautiful interview 👏🏻👏🏻👏🏻

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 ปีที่แล้ว +5

    Congratulations Thiruselvam sir

  • @prenavivlogs3950
    @prenavivlogs3950 ปีที่แล้ว +6

    Very wel said...director sir..

  • @alinasuper1899
    @alinasuper1899 ปีที่แล้ว +7

    Sir we will wait for Monday 9:30 from Saturday 10 o'clock

  • @sheetalprathap5627
    @sheetalprathap5627 ปีที่แล้ว +2

    Very well said Sir, there are Gunasekharans not just inside the house but many outside the house. Handling external Gunasekharan's is the toughest job. Wathing the serial gives confidence to overcome this.

  • @priyatsp2562
    @priyatsp2562 ปีที่แล้ว +12

    Nethu tha na pakka start panne from 1st episode
    One of the best serial❣️

    • @r.k.u.s.t1761
      @r.k.u.s.t1761 ปีที่แล้ว +4

      Y sister ivalavu naal pakkala good serial good storyline

    • @priyatsp2562
      @priyatsp2562 ปีที่แล้ว +4

      TH-cam pathu tha romba nala serial nu therinjathu
      Daily 15episodes pakren
      Semaya irku

    • @r.k.u.s.t1761
      @r.k.u.s.t1761 ปีที่แล้ว +2

      @@priyatsp2562 ok parunga

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 ปีที่แล้ว +8

    Sir I am ur fan from Trivandrum since kolangal, Ethirneechal serial is awesome.Scriptwise,acting are awesome.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +2

    திருச்செல்வம் சார் என்றும் அன்புடன் வரவேற்கிறோம் எதிர்நீச்சல் கோலங்கள் கிரேட் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் ❤❤

  • @sakthivelvaithiyanathan1533
    @sakthivelvaithiyanathan1533 ปีที่แล้ว +15

    Congratulations sir Super serial keep rocking

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 ปีที่แล้ว +3

    Thiruselvam sir பார்க்க sunder c sir மாதிரி இருக்கரு

  • @shakuntalasri5021
    @shakuntalasri5021 ปีที่แล้ว +3

    Hi sir, happy to see you again so long time. my favourite serial Kolangal . Sir You are my favourite . Now Either Neechal its extraordinary actor’s ❤ thank u sar. please make more Serial like this and God bless you. Take care. my❤ for all characters . Vasu from Bangalore

  • @deepabiju3849
    @deepabiju3849 ปีที่แล้ว +3

    Hats of director sir what a serial seems like real life ..pls don't stop this serial ...

  • @yasminethameem2988
    @yasminethameem2988 ปีที่แล้ว +3

    Sir serial pakathavangaley unga yethirnechal serial la miss Panama pakuranga avulo pudichiruku unga serial daily nit 9.30 mani agum nu eruku

  • @sweetyinsha2
    @sweetyinsha2 ปีที่แล้ว +7

    Negative comments ilatha orea serial ithu mattum than sir

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 ปีที่แล้ว +1

    சார், சொல்ல வார்த்தையே இல்லை.... நான் மற்ற நாடகம் பார்ப்பதை நிறுத்திட்டேன் இப்போது உங்க நாடகம் மட்டும் தான் பார்க்கிறேன். நீங்க சொன்ன மாதிரி இயக்கமும் கதையும் நீங்களே எழுதியதாலும், இறுதி முடிவும் ஆரம்பத்திலே எழுதியதும் தான் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மற்ற நாடகம் எல்லாம் ஆரம்பிக்கிறது ஒன்று, கடந்து போறது ஒன்று என்று இயக்குனர்களே கதையை பாதியில் மறந்திடாரங்க. அப்புறம் முடிவு ரொம்ப கொடூரமா இருக்கு. நீங்க மட்டும் தான் மக்களோடு ஒன்றி எல்லாருக்கும் பிடித்த மாதிரி நல்லா கொண்டு போறீங்க இன்னும் நீங்க நிறைய வெற்றியடைய வாழ்த்துக்கள். கடவுள் துணை இருப்பார்.

  • @Hazima1104
    @Hazima1104 ปีที่แล้ว +2

    My favorite serial ethir neechal mattum thaan vera yagtha oru serial pahkka matean yathum Nalla illai ipah irukre serial ellam makeup mattum thaan irukku story onnume illai ethir neechal serial la story mattum mukiyathuvam kudutrukraru super ✨

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு கதாபாத்திரம் தில் நடிக வேண்டும் ஜனனி க்கு நல்ல நண்பர் நண்பன் போல

  • @ukannukutty
    @ukannukutty ปีที่แล้ว +2

    Signature in registered office is not Valid because she had not signed her Name & have life of her choice.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 ปีที่แล้ว +1

    பெரும்பாலும்பெண்களைமுன்னிலைபடுத்தும்குடும்பம்முன்னேறியகுடும்பம்மாகத்தான்இருக்கும்உதாரணம்என்குடுபம்எனக்குவயது72சுகமாக இருக்கிறோம்