ஆட்டோ சவாரிக்கு சென்று தவறான பாதையில் சென்ற கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 339

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 462

  • @Deviadaikkan89
    @Deviadaikkan89 5 หลายเดือนก่อน +504

    2024 la intha episode pakkuravanga yaru like potunga pakkalam

  • @SPK9916
    @SPK9916 2 หลายเดือนก่อน +29

    குழந்தை இல்லாத எங்களுக்கு எல்லாம் குழந்தை இல்ல 😢இந்த மோசமான நாதாரிங்களுக்கல்லாம் குழந்தை பிறக்குது கலி காலம். இதான்.

  • @Shafra815
    @Shafra815 5 หลายเดือนก่อน +50

    1st wife pawam. She’s very good sister ❤

  • @nilfarnizar2445
    @nilfarnizar2445 4 ปีที่แล้ว +112

    அரிபா Sis நிங்க அருமையா நடந்துக்கிட்டீங்க. ஆனால் உங்க அளவுக்கு யாருமே நடந்து கொள்ள மாட்டாங்க

  • @manosanthi7483
    @manosanthi7483 2 หลายเดือนก่อน +4

    This man is very wrong. We can only blame this guy.

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 ปีที่แล้ว +50

    ஆரிஃபா ரொம்ப ரொம்ப நல்ல பெண். எவ்ளோ பொறுமையா பேசுறாங்க. அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை 💔

    • @divyaprabha3163
      @divyaprabha3163 3 ปีที่แล้ว

      J o oko9

    • @florencepauljerry3730
      @florencepauljerry3730 ปีที่แล้ว

      மாசமா இருக்கான்னு தெரிஞ்சது ம் அட கடவுளே என்று அடித்துக்கொண்டானே அவன்தான் மனிதன்

    • @alphonsaaugust5052
      @alphonsaaugust5052 ปีที่แล้ว

      @@divyaprabha3163 'll èaqq

  • @aswinpricy6121
    @aswinpricy6121 4 ปีที่แล้ว +33

    First wife very innocent

  • @fathima.bala1
    @fathima.bala1 4 ปีที่แล้ว +114

    Wife ரொம்ப நல்ல பொண்ணு. . . . ரொம்ப இரக்க சுபாவம்... . . பாவம்.

    • @jayaseelanjob3532
      @jayaseelanjob3532 3 ปีที่แล้ว

      Qlqqqqq

    • @nazeemabegum8453
      @nazeemabegum8453 3 ปีที่แล้ว

      Ssxxwwsw sdww wsxsxxsscxwwsxwws s ccs dsc ws swsccscc c cxscccxxxsxxsxsxxsxssscs xwc cscscswcssscwwsxwc ssscc c ss wcw w xxwcs wxccwwxsscxswwsc csxcssss cc sscs w ccs wwswq cwx ccscccxscdxxcswcsswwwcww cwxxqc w scx w ss xwwsc dsxw w dc wwd sdccw c ssx cccw ccw xxw wxcd wdxsw sxxcwwdxww s dsww w wss w x x w xdw w wxsxs ww w xcw s@@jayaseelanjob3532

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 ปีที่แล้ว +102

    பொறுமையான மனைவி நல்லா இருக்கனும்.உங்கள் குடும்பம்

  • @RameshRamesh-ks4rj
    @RameshRamesh-ks4rj 4 ปีที่แล้ว +78

    அந்த முதல் மனைவி ரொம்ப பாவம்

    • @rabilarabi1111
      @rabilarabi1111 5 หลายเดือนก่อน

      முதல்.மனைவி.என்ன.பாவம்.அந்த.பொண்ணு.இவனநம்பி.வந்து.வயித்துல.பிள்ள.வேற.புருஷனும்.வேனா.சொல்லிட்டா.தாய்.தகப்பனும்.இல்ல.அவள்.செய்தது.தவறுதான்.ஆனால்.இப்ப.தனிமரமாதவிக்கிறாள்..அவளை.பாக்கதா.கஸ்டமாயிருக்கு

    • @user-fy6uj1sm1f
      @user-fy6uj1sm1f 3 หลายเดือนก่อน

      B

    • @sounr525
      @sounr525 หลายเดือนก่อน

      The translation is wrong in English. It is not bad, it means sad

  • @sithis3419
    @sithis3419 4 ปีที่แล้ว +24

    என்ன கொடுமடா இது இரண்டு பேருக்கும் மனைவி கணவண் இருக்கும் போது கொழுப்பு சனியனுகள் பைத்தியக்காரிய செருப்பால அடக்கனும்

  • @poovivenkat9910
    @poovivenkat9910 4 ปีที่แล้ว +68

    Sema wife antha ponnu

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 4 ปีที่แล้ว +53

    கட்டின புருசனுக்கு துரோகம் பன்னா இதான் நிலமை
    ஒரு வாய்ப்பு கிடைசிருக்கு அதையும் அந்த பொன்னு தவரவிட்டிருக்கு

  • @user-jh6fw9qs6j
    @user-jh6fw9qs6j 5 หลายเดือนก่อน +43

    இந்த பெண் செய்தது தவறுதான் இருந்தாலும் இது பாவம்தான் இந்த பாவத்திர்க்கு பதில் சொல்ல வேண்டும்

  • @vajikavajika4799
    @vajikavajika4799 4 ปีที่แล้ว +78

    ஊமையாக இருக்குறவன் ஊரகெடுப்பன்னு சொல்லுவாங்க அதுகரைட்டா இருக்கு

  • @faizalmizar3409
    @faizalmizar3409 4 ปีที่แล้ว +26

    தப்பு பன்னாது 2 போர் தண்டனை மட்டும் அந்த பெண்ணுக்கு அது நலதான் பெண்கள் இன்னும் ஜக்கிறதயா இருக்கனும் சொல்லுரங்க நம்ம பலகினத்தா பலமக்கனும் இல்ல நமக்கு பலகினம் இல்ல பலம்தான் இருக்குன்னு நம்பனும் இந்த பெண் பலகினம் அகிட்டா அதனால் பதிக்க பட்டுடா but husband kku பன்னாது பவம் அதுக்கு இது வெனும்

  • @bharathbhabul6759
    @bharathbhabul6759 5 หลายเดือนก่อน +46

    2024 pakaravange oru like pannunge

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 4 ปีที่แล้ว +69

    நல்ல மனைவி அதை விட்டு போனதும் தப்பு
    கனவனை விட்டு இன்னொருவனை பார்த்தும் தப்பு

  • @pavithramarkandan7653
    @pavithramarkandan7653 4 ปีที่แล้ว +29

    1 st wife is very innocent.....and good character.......nama nailla valum pothu katayul naraya sothana kutupparu eptivenalum.....but athayum thaanti nama olukathota valanum.......

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 ปีที่แล้ว +24

    என்னமோ மிட்டாய் வாங்கி குடுங்கக்கானு புருஷனை கேக்குறா....

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 4 ปีที่แล้ว +25

    1st wife very good character.... Yarume solla matanga antha baby a kudu nan valathukuren nu.... Antha ponnuku pannuna throgathuku ava anupavichi than aganum

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 5 หลายเดือนก่อน +41

    அந்த பெண் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்த பிறகு எதிர்கால வாழ்க்கை கடுமையாக பாதிக்கும்

    • @sobhanamt
      @sobhanamt 5 หลายเดือนก่อน

      அப்போ வயிற்றில் இருக்கும் குழந்தை தேவடியாள் குழந்தை...hehehe❤❤❤❤

    • @rabilarabi1111
      @rabilarabi1111 5 หลายเดือนก่อน +4

      ​@sobஉhanamt .அந்த.பெண்.செய்தது.தவறுதான்.ஆனால்.வயிற்றிலிருக்கும்.குழந்தை.பாவம்

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 4 หลายเดือนก่อน

      @@rabilarabi1111 பாவம் செய்ததால் தான் இப்படி பிறக்கும் நிலை வந்தது

  • @sankarankutti8193
    @sankarankutti8193 3 หลายเดือนก่อน +8

    பாவம் இந்த பொன்னு
    அவனுக்கு தன்டனை
    குடுக்க வேன்டும்

  • @nandhininandhini7766
    @nandhininandhini7766 3 ปีที่แล้ว +11

    Antha ponnu vanthathula irrunthu siniginikitae irruku kannula irrunthu oru sottu thani varala 🤣

  • @vijayalakshmiprabakaran309
    @vijayalakshmiprabakaran309 ปีที่แล้ว +46

    He escaped without any tension 🥵

  • @kavikavi-yc8wo
    @kavikavi-yc8wo 5 หลายเดือนก่อน +12

    Kadavulay yethanaiyo Peru kolandhaiy eillamay eirukangay
    Avangaluku koduthu eirukalaam😢

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 4 ปีที่แล้ว +54

    கணவனுக்கு துரோகம் செய்தால் இதான் தண்டனை நடுத்தெருவுதான் இது ஆண்களுக்கும் பொருந்தும்...

  • @sanansanankalaldeen3162
    @sanansanankalaldeen3162 4 ปีที่แล้ว +100

    இதத்தான் செல்ர அரசன நம்பி புருசனும் இல்ல 😠😠😠😬

    • @choodaram9861
      @choodaram9861 4 ปีที่แล้ว +4

      ArasanA nambi purusana Kai vittu kadasila arasanu purusanu attoda ponangalam

    • @mariadias1136
      @mariadias1136 4 ปีที่แล้ว +1

      True

    • @koswattemax3483
      @koswattemax3483 3 ปีที่แล้ว +2

      😊👍mm

  • @user-ll9sg5wc5t
    @user-ll9sg5wc5t 4 ปีที่แล้ว +14

    Ithu thapu avanuku punishment kudukanum

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 ปีที่แล้ว +17

    Idhungaluku Kadavul Kuzhandaiya kodukarar, Engaluku Kuzhandai illama nanga evlo kaztapadroam 😭😭😭😭

  • @sufiyaparveen7265
    @sufiyaparveen7265 4 ปีที่แล้ว +35

    so beautifully she is saying salam thank you ...

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 ปีที่แล้ว +85

    wife romba nalla ponnu

  • @tamilselvia9705
    @tamilselvia9705 5 หลายเดือนก่อน +25

    Antha ponu pavam 😢😢

  • @khaleelkhaleel9667
    @khaleelkhaleel9667 4 ปีที่แล้ว +3

    Super mam

  • @thirunavukkarasu.k6611
    @thirunavukkarasu.k6611 4 ปีที่แล้ว +33

    Gud character wife.. all the best

  • @ruqsarrs4212
    @ruqsarrs4212 3 ปีที่แล้ว +5

    Super mam neega

  • @shashasworld7322
    @shashasworld7322 5 หลายเดือนก่อน +3

    The man who made mistake nt taking responsibilities. You are letting him go so easily tats why there are men who makes mistakes n walk out easily by blaming. Wat judgement is this??

  • @user-yn2vh3xf8d
    @user-yn2vh3xf8d 4 ปีที่แล้ว +11

    Maam pavam please

  • @ramyameghana2129
    @ramyameghana2129 4 ปีที่แล้ว +38

    Ponnu thappu panna yaarum yethukka mattanga, aambala thappu panna ellarum yethukkuvaanga, andha ponnu senjathu serinnu sollale aana idhu thane unmai.

    • @angieanton1
      @angieanton1 4 ปีที่แล้ว +6

      2 per melayum thappu iruku. Ana intha society la asingam avamanam thandanai ellamey ponnuku than. Ponnunga than careful a irukkanum. Ambala asai theernthathum mooditu kelambiruvan.

    • @khaleelkhaleel9667
      @khaleelkhaleel9667 4 ปีที่แล้ว +1

      Moraiya vivagarathu Vangitu. Kalyanam pannirkalame

    • @maryeasupatham8519
      @maryeasupatham8519 4 ปีที่แล้ว

      Ramya Meghana shyshhhdy

    • @Tee3Wins
      @Tee3Wins 3 หลายเดือนก่อน

      Her husband gave her a chance once.. Intha moodhevi thirumbaumm odi poyitta..

  • @kofilenkofie3056
    @kofilenkofie3056 3 ปีที่แล้ว +4

    Very good madam

  • @minmikumaravelbca2950
    @minmikumaravelbca2950 4 ปีที่แล้ว +36

    First wife rompa nalla ponnu

  • @inbanive4812
    @inbanive4812 16 วันที่ผ่านมา +1

    Super mam 👏

  • @creativedirectortoni7864
    @creativedirectortoni7864 5 ปีที่แล้ว +15

    Pavam andha ponnu

  • @user-ix5js8yl7l
    @user-ix5js8yl7l 3 ปีที่แล้ว +15

    கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்பு...ஆனால் அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டினு ஓடுவது தீர்வல்ல...கணவன் துரோகம் செய்தால் மனைவியும் துரோகம் செய்வது குடும்பத்தை உருவாக்காது... உடைத்து விடும்....

  • @karthikaravindiran2885
    @karthikaravindiran2885 5 หลายเดือนก่อน +33

    அவனுக்கு தண்டனை குடுத்து இருக்கணும், பொண்ணு மட்டும் தப்புதான் சொல்லி,

  • @KamalKamal-vu6uc
    @KamalKamal-vu6uc 4 ปีที่แล้ว +31

    அந்த பெண் செய்தது தப்பு தான்..
    ஆனால் அவளும் பாவம்...

    • @easwarsblood7984
      @easwarsblood7984 ปีที่แล้ว +1

      Paavama? Appo olukama vaazhuravanga lam muttal ah 😢

    • @rainydrops522
      @rainydrops522 5 หลายเดือนก่อน

      Loosu devkal

  • @shaikabam2507
    @shaikabam2507 4 ปีที่แล้ว +20

    Lakshmi akka... Respect u akka... I like ur way handle this problem... God bless u akka

  • @rajesh6889
    @rajesh6889 4 ปีที่แล้ว +76

    பாவம் இந்த பெண் யாருமே இல்லை கடைசி வரைக்கும் அந்த ஆண் மனம் இறங்கவே இல்லை அவன் வேலை முடிந்தது அவன் போய்ட்டேன்....

    • @madhus3811
      @madhus3811 4 ปีที่แล้ว +1

      true he should have been punished

    • @vidhyad7323
      @vidhyad7323 4 ปีที่แล้ว

      Enna paavam

    • @vidhyad7323
      @vidhyad7323 4 ปีที่แล้ว +8

      Avalku Enna kolupu irundha oruvati thapu pani Ava purusan ethukittan apayum tirupi rendadhu thadava thedi poirukka Munda... Eva ppaavamah thooo

    • @sridharbalan6293
      @sridharbalan6293 4 ปีที่แล้ว +1

      @@vidhyad7323 நீயும் ஒரு முண்ட அதனால் தான் அடுத்தவகளையும் டக்கு னு சொல்லிட்டே

    • @vidhyad7323
      @vidhyad7323 4 ปีที่แล้ว +3

      @@sridharbalan6293 ponna pethu valathu kalyanam panni... Irundha andha ponnoda purusana innuruthi vachurundha appo theriyum ... Innoruthiyoda purusanku aasapadura avalku support... Andamma home la sekrenu solludhulla pogavendiyadana... Avaloda kulandaikalukaga valamla... Adellam illama aduthava purusan venumngra... Avan melayum thappu illanu onnum yaru sollala

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 4 ปีที่แล้ว +40

    சின்ன வயசு முதல் கணவன் அழகான கணவன் அவனோட வாழ்றதுக்கு உனக்கு கொடுத்து வைக்கல இப்ப வந்து இவ்வளவு கெஞ்சுற அவரு அவர் குடும்பம் முக்கியம்ன்னு போயிட்டாருஅவரு செஞ்சதும் தப்புதான் ஜெய் செஞ்சா தான் தப்பு தான் உனக்கு support இல்ல அவருக்கு support இருக்கு அவர் போயிட்டாரு இந்த கெஞ்சி ரத நீ உன்னுடைய கணவன் கிட்ட கெஞ்சி இருக்கலாமே.

  • @vijayar9272
    @vijayar9272 9 หลายเดือนก่อน +32

    தட்டகுச்சி‌மாதிரி இருந்துகிட்டு இந்த பொண்ணுக்கு அடுத்தவ புருஷன் தேவையா மனைவி பொறுமையான பொண்ணு

  • @subadevi8240
    @subadevi8240 4 ปีที่แล้ว +18

    Lock down la yaarulaam paakurinkaaaa

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 4 ปีที่แล้ว +28

    Lakshme. I am proud of you I am elder than you I learn many thing from you. Tks dear

  • @pavan.D
    @pavan.D ปีที่แล้ว +8

    அந்த பொண்ணு பாவம்

  • @user-yn2vh3xf8d
    @user-yn2vh3xf8d 4 ปีที่แล้ว +11

    Pavam

  • @khaleelkhaleel9667
    @khaleelkhaleel9667 4 ปีที่แล้ว +21

    Arasana nambi purusana vitta

    • @giejiwah2511
      @giejiwah2511 4 ปีที่แล้ว +1

      Yes, arrasana Nambi purushane kai vitte kathai ,

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 5 ปีที่แล้ว +13

    Very nice episode...ladies must learn a lesson from suriya..her mistake hit her like a boomerang.she has to pay the price for ruining her life and the other girl s life

  • @livebeforeyoudie2412
    @livebeforeyoudie2412 4 ปีที่แล้ว +11

    The first wife should kick her husband out of her Life..cheaters never ever change

  • @shaluearumugam4823
    @shaluearumugam4823 9 หลายเดือนก่อน +15

    Both are responsible!!! He escaped??? She should make a police complain!!! Both should be punished!!!

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 ปีที่แล้ว +17

    Ada yaru da eva ? Suma noi noi enu 😖😖

  • @user-hr8es7hu6k
    @user-hr8es7hu6k 5 หลายเดือนก่อน +8

    First,wife ,she is really good

  • @jamunastalin
    @jamunastalin 3 ปีที่แล้ว +32

    ஆரிபா நல்ல பெண்.

  • @jayamary1439
    @jayamary1439 11 หลายเดือนก่อน +5

    Madam👏🏻👏🏻👏🏻👏🏻

  • @mohamedsaheedabdulraheem1232
    @mohamedsaheedabdulraheem1232 4 ปีที่แล้ว +7

    Best answer and quation the arifa talk

  • @coolcool464
    @coolcool464 4 ปีที่แล้ว +48

    ada pavameh....avan escape.. intha ponnu parithabam..

  • @Raspberry_7A
    @Raspberry_7A 4 ปีที่แล้ว +17

    Thappu panitu...bt pakka pavama iruku...

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 ปีที่แล้ว +25

    உடம்புல தெம்பு இல்லனாலும் ஏழு புருஷன் கேக்குது இதுங்கெலல்லாம் என்ன பன்றது....

  • @yourantyindian3648
    @yourantyindian3648 4 ปีที่แล้ว +29

    Allah metu achapadungal. aanum pennum.

  • @sujithajebanesan5598
    @sujithajebanesan5598 4 ปีที่แล้ว +16

    Unmaiyil thankamana manaivi ivanukku nalla thandanai Allah kudukka vendum

  • @Ilampro879
    @Ilampro879 2 หลายเดือนก่อน +1

    அவன சும்மா விடக்கூடாது

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 ปีที่แล้ว +20

    Aarifa best

  • @sayedhasslam5304
    @sayedhasslam5304 4 ปีที่แล้ว +6

    Allahu allah mattum paadukaakanum

  • @kannanhail7468
    @kannanhail7468 4 ปีที่แล้ว +24

    எல்லா மதத்திலும் இல்லாத ஏழைகள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். தவறு எல்லா மட்டத்திலும் உள்ளது இல்லாத ஏழைகளின் விபரம் மடடும் வெளியில் சபைக்கு வந்து விடுகிறது.

  • @entertainmentwitharoos3275
    @entertainmentwitharoos3275 4 ปีที่แล้ว +2

    Nalla paadam .yarum palayapadi vaala mudiyathu ipdi nadantha

  • @Babithasuper
    @Babithasuper 4 ปีที่แล้ว +11

    Pls yarum epudi innoru thinai thedathirkal

  • @deepshi30
    @deepshi30 4 ปีที่แล้ว +29

    Paavam ipadi oru wife kedachadhuku andha aal daily avanga kaal kaluvi kudikalam....

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 ปีที่แล้ว +14

    மனைவி கணவனுக்கு செய்கின்ற நல்ல செயல்

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 10 หลายเดือนก่อน +11

    இப்படியா வாழசொல்லி காட்டினது இஸ்லாம் நீயெல்லாம் என்ன முஸ்லிம் என்ன நடக்குது இந்தியாவுல (இலங்கையிலுருந்து )

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 5 หลายเดือนก่อน

      நீங்கெல்லாம் மதம் மாறிய முஸ்லிம்க தானேடா ? நேரா அரபிக்காரன் உன் ஆத்தாளை ஓத்தா மாதிரி உருட்டுறீங்க..?

  • @peoplesmind3365
    @peoplesmind3365 3 หลายเดือนก่อน +1

    இரெண்டு பேரை வச்சி வாழுப்பா... அந்த பிள்ளைய மட்டும் கஷ்டப்படுத்தாதீங்கப்பா... சமூகம் ரோட்டுல அலைய விட்டுரும்ப்பா... ரொம்ப நல்ல சமூகம்...
    அந்த புருஷர் divorce பண்ற மனநிலைக்கு வந்துட்டார்ல - அது பிரச்னை இல்ல
    கணவரை மன்னிக்குற பொண்ணு... அந்த பொன்னையும் மன்னிச்சி இரெண்டு குடும்பமா வாழுங்கம்மா...
    இரக்கம் குணம் உள்ள பொண்ணு நல்லா தான்மா இருப்பீங்க...
    இல்லைனா... மேலும் பாவம் தான் நடக்கும்...🌹🙏

    • @jenicharles8914
      @jenicharles8914 3 หลายเดือนก่อน

      இளிச்சவாயா அந்த ெபாண்னு.......வேற வேல இல்ல......நானா இருந்தா ெகால தான்

    • @peoplesmind3365
      @peoplesmind3365 3 หลายเดือนก่อน +1

      @@jenicharles8914 நீங்க எதை கொண்டுவந்தீங்க சொந்தம் கொண்டாடுவதற்கு...
      பிரச்னைகள் வராமல் தடுக்க வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்... கடைபிடிக்குறோம்.
      அதையும் மீறி சில தவறுகள் சிலர் வாழ்க்கையில் நடந்துவிடுகிறது... சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகிறது...
      அப்புறம் என்ன பண்ண... மனதிற்கு கஷ்டம் ஏற்பட்டது ஏற்பட்டது தான்...
      மிச்ச நாளை அப்படியே கடத்திட்டு போக வேண்டியது தான்...
      முழு மனதோடு சொல்லலை... வேறு வழிகளைக் காட்டிலும் இது கொஞ்சம் தேவலாம் என்று தோன்றியது...🌹🙏

  • @90s.kids.brothers.21
    @90s.kids.brothers.21 3 ปีที่แล้ว +1

    Eerukkurada veetu parakkaratukku aasappatal eppadi than mudevi Muslimunga pearaye kedukkuringale di ungala madiri ponnunganale than yella ponnukkum ketta pearu vonakku Allah kittaum eedam keedaikkadu di anda arifavoda pavam vonna summa veedadu i salute you sis 🤙💪👍🏽

  • @DevaDeva-ez2ve
    @DevaDeva-ez2ve 5 หลายเดือนก่อน +2

    intha episode la husband pannathu thappa illa ya nu sollu ga 😊

  • @mohamedaliabdulla9081
    @mohamedaliabdulla9081 5 ปีที่แล้ว +8

    Good jugment

  • @mkgeorge1784
    @mkgeorge1784 5 หลายเดือนก่อน +17

    Teethy is getting angry with Surayya's husband. What a pity

  • @rinkashikatom.m139
    @rinkashikatom.m139 5 หลายเดือนก่อน +5

    2024

  • @renukaharini9765
    @renukaharini9765 3 ปีที่แล้ว +2

    😍

  • @Kavidharshini2021
    @Kavidharshini2021 5 หลายเดือนก่อน +9

    Allah nenga irukingala illaya avanuku thandana kodunga plsss 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @peoplesmind3365
      @peoplesmind3365 3 หลายเดือนก่อน +1

      அவனுக்கா... 🤔🤔🤔
      அப்புறம் 2 பெண்களையும் குழந்தைகளையும் தண்டிச்சதா ஆகிடுமே...
      அப்படி தான... என்னத்தையோ தப்பிச்சு ஆம்பள பசங்க வாழ்ந்துட்டு போறாங்க...

  • @shubanwith68subs
    @shubanwith68subs 3 ปีที่แล้ว

    What goes around will come around

  • @karthikraja6315
    @karthikraja6315 5 ปีที่แล้ว +25

    Dear Madam the decision is unfair because why that guy spoiled that girl and the boy have energy to spoil - Madam you are wrong

  • @mohamedsaheedabdulraheem1232
    @mohamedsaheedabdulraheem1232 4 ปีที่แล้ว +2

    Every ladis want take there are love life

  • @angieanton1
    @angieanton1 4 ปีที่แล้ว +8

    Thappu pannathu 2 perum. Ana ambala escape aitan. Pullaya vachitu kashta pada porathu ponnu than. Pondati pulla irukunra ennam irunthiruntha avan ivala thedi poirupana

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +21

    What is the punishment to that fellow?

    • @shalinis4698
      @shalinis4698 4 ปีที่แล้ว +2

      Mistake is on both sides... Y to punish only the men..??

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 ปีที่แล้ว +5

    Very good lesson to me

  • @dg-gr7fn
    @dg-gr7fn 4 ปีที่แล้ว +8

    She will catch 🎣 someone

  • @Babithasuper
    @Babithasuper 4 ปีที่แล้ว +6

    Onnume pannama. Nangalam innum kasta padurom

  • @rasekk919
    @rasekk919 4 ปีที่แล้ว +11

    Second girl done mistake.any religion spoiling family life is big sin.

  • @user-wc4lz5wy9q
    @user-wc4lz5wy9q 5 หลายเดือนก่อน +4

    🇱🇰👍

  • @vikijahat6619
    @vikijahat6619 3 ปีที่แล้ว +1

    🍁illekum.📍

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +20

    Mam,Give some punishment to that fellow.

  • @ajtravels2007
    @ajtravels2007 4 ปีที่แล้ว +17

    What the LORD had joined no man should separate the bible clearly says.
    One man one wife only...

    • @trueindian2557
      @trueindian2557 4 ปีที่แล้ว

      Poda Bible ku poranthavane. Apparam enna mairuku christians ellam divorce panringa?

    • @ajtravels2007
      @ajtravels2007 4 ปีที่แล้ว

      @@trueindian2557
      Divorce panravanga thappu panranga periya thappu. Kadavul ondru serthadhai manushan pirikka koodathu avan vasadhikku. Oruvanukku oruthi dhaan.
      Yaara irundhalum seri. Appadi pirinju poravanga vesithanam panranga adhu kodum paapam.

    • @ajtravels2007
      @ajtravels2007 4 ปีที่แล้ว

      @@trueindian2557
      Enna mairuku divorce panranga nu avangala than kekkanum . Vedham nalla purinja Christian indha thappa pannamattan

    • @trueindian2557
      @trueindian2557 4 ปีที่แล้ว

      @@ajtravels2007 Poda rice bag convert.

    • @ajtravels2007
      @ajtravels2007 4 ปีที่แล้ว +1

      @@trueindian2557
      Bible lendhu naan quote pannadhu ellarukkum porundhara maari oru verse. Adhukk thappa pesadha. Erumai kitta vedham oodhi projanam illa.

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 4 ปีที่แล้ว +8

    Lakshme medam you very good

  • @m.premalatha1655
    @m.premalatha1655 หลายเดือนก่อน

    முதல் புருஷன் ஒருதடவ மன்னிச்சாருள்ள அப்பவே மூடிட்டு ஒழுக்கமா இருந்திருக்கவேண்டியதுதேனபுள்ளையும்பாரு லட்சனத்தையும்பாரு