விரும்பிய வாழ்கை கிடைக்காததால் விஷம் கொடுத்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 337

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 271

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j 4 ปีที่แล้ว +48

    தம்பி மனுஷனாடா நீ..பெத்த தாய் பார்த்து என்னடா கேட்கிற...அவங்க பாவம் டா பெத்த தாய்க்கு நல்லது செய்ங்கடா அப்பறம் அடுத்தவங்கள பார்க்கலாம்...இனிமேலாவது திருந்தி இருக்க பாருங்க தம்பி...நல்ல தீர்ப்பு..தெடரட்டும் உங்கள் சேவை..நன்றி..

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 หลายเดือนก่อน +2

    My mother single parent I feel myself as a proud daughter seeing son like this

  • @mahikutty796
    @mahikutty796 9 หลายเดือนก่อน +17

    Lakshmi amma dress colorum intha amma dress colorum ore mathiri iruku

    • @manjular1769
      @manjular1769 3 หลายเดือนก่อน

      😡😡

  • @meenu337
    @meenu337 4 ปีที่แล้ว +34

    பாவம் 3 குழந்தைங்க்க ...புறுசனொட சேர்த்து வைங்க

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 4 ปีที่แล้ว +131

    அம்மாவ அஞ்சி வருஷம் உசுரோட இருப்பியா அப்படின்னு நீ கேக்குறியா டா நீ அடுத்த நிமிஷம் இருப்பியா அவங்க நெனைச்சிருந்தால் பிறந்த உடனே உன்னை கொண்டு இருக்கலாமே எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்த தாயே இப்படி ஒரு கேள்விஉனக்கு எப்படிடா மனசு வருது மனுஷனா நீ.

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 ปีที่แล้ว +82

    அம்மா வை பார்த்துக்காத பையன் உண்ணை பார்த்துக்கமாட்டான் என்பதுதான் உண்மை.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +17

    நீயெல்லாம் மனுசனா?
    சீ.
    ரொம்ப பேசனும் போல் இருக்கு
    ஆனால் நீ மனுசனாகவே இல்லை
    நிச்சயம் நீ உன் அம்மாவைக் கேட்ட கேள்விக்காக அழுந்தி வருந்தும் காலம் வரும்..
    ஆனாலும் அப்போதும் உன் அம்மா தான் ஓடி வருவா இருந்து பார்.
    அது தான் தாய்ப் பாசம்
    எட்டி உதைந்தாலும் அள்ளி அனைத்து உச்சிமேந்து தடவி தருவது அம்மாவைத் தவிர யாராலும் முடியாது.
    உன் அம்மாவின் அருமையை உணரும் காலம் வெகு சீக்கிரம் வரும்
    அவள் உன்னை விட்டு இன்னுமொருவன் கூட போவள் அப்போது உணருவாய்.

  • @santhiperiaswami7670
    @santhiperiaswami7670 4 ปีที่แล้ว +28

    Well said mam. A man who doesnt take care of his parents n others in his family will never take good care of his wife as well.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 ปีที่แล้ว +68

    அம்மாவை மதிக்க தெரியாதவன்,வேற எங்கும் நல்லா வாழமாட்டான்.

    • @user-pd1vp5sw1v
      @user-pd1vp5sw1v 4 หลายเดือนก่อน

      00000000000000000000000090000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000990009900000000000000l

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 หลายเดือนก่อน +2

    Andha paiyan petha Amma va paka matran kuda poranthavangala paka matran kandipa unayu pathukamatan

  • @sarahradha6221
    @sarahradha6221 11 หลายเดือนก่อน +22

    But last word she said "ammava paakaathavan pondaathiya paakamaathaan" that's true word

  • @SathishKumar-xg8lt
    @SathishKumar-xg8lt 4 ปีที่แล้ว +13

    அம்மா பாவம் டா

  • @anushaa8525
    @anushaa8525 4 ปีที่แล้ว +38

    Same combination madam and that lady 🤓

    • @Di_S.
      @Di_S. 4 ปีที่แล้ว +7

      I also noticed now😂👍🏽

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 4 ปีที่แล้ว +16

    Lakshmi madam..you are the best.

  • @sharonjohn9430
    @sharonjohn9430 5 ปีที่แล้ว +17

    Superb episode!! Well handled Lakshymy!

  • @user-to6jj2kc9v
    @user-to6jj2kc9v 11 หลายเดือนก่อน +8

    Give respect to precious mother.. She is very true person in this world... After 3 baby why distubing each other... Everyone should be happy with children. He is Unmarried.

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin 11 หลายเดือนก่อน

      Yes parithavum 🥺😔

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 ปีที่แล้ว +29

    அந்த பெண் மற்றும் அவள் குழந்தைகள் பிற்காலத்தில் ரொம்ப கஷ்டப்படும். குறிப்பாக அந்த ,3 பெண் குழந்தைகள் அவர்கள் தாயால் Kevalapada போகிறார்கள்

    • @ritafernando5049
      @ritafernando5049 11 หลายเดือนก่อน +1

      Dhu mattumalla, indha nadhari aval magalgalmel kai vaikumpodhuthan theriyum avanudaya kurangu settai.

  • @nelyperera8111
    @nelyperera8111 4 ปีที่แล้ว +11

    Super mam. U r gret
    Indha payyan saripattu waradhu

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +10

    டேய் உன்ன பத்து மாசம் சுமந்து பெத்து ஒரு புள்ள கஷ்ட பட கூடாதுனு வீடு வீடா பத்து பாத்திரம் தேய்த்து உன்ன வளத்த தாயைஇந்த கேள்வி கேக்குற.டேய் நீ உண்மையா love பன்னி இருந்தா அப்பவே கொண்டு போய் இருக்கனும் டா. உனக்கு கிடைச்ச வாழ்க்கைய விட்டுட்டு இப்போ இவன் கூட இருக்க போற கண்டிப்பா இவன் உன்ன நல்லா பாத்துக்க மாட்டான் பாரு.70 வர்ஷம் உன் அப்பா எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாரு அவருக்கு குடுத்த எடத்த ஒரு நிமிடத்தில விக்க எப்படி டா மனசு வந்துச்சி உனக்கு உன் அப்பா பாவம் உன்ன சும்மா விடாது டா டேய்

  • @ramyasenthil8042
    @ramyasenthil8042 หลายเดือนก่อน +1

    Pls put him cell

  • @sarahradha6221
    @sarahradha6221 11 หลายเดือนก่อน +44

    That aunty & Lakshmi mam wear uniform 😅😅😅😅

    • @sarahradha6221
      @sarahradha6221 9 หลายเดือนก่อน

      @@mathewsuman63 I m a Singaporean & I should be the one asking u this question ⁉️

    • @achuthanvasudev
      @achuthanvasudev 6 หลายเดือนก่อน

      😂😂😂 I never noticed it until this comment

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +24

    Mam solvathellam unmai marupadium varanum

  • @mageshewari1390
    @mageshewari1390 ปีที่แล้ว +19

    எவனோபெத்தபுள்ளையபாத்துக்வபெத்த அம்மாவபாக்மாட்ட அபபனோடவேலவேனும்😂அம்மாவ அம்போன்னுவிடுவசுயநலம்காரன்வெஷம்குடிச்சாசாவுன்னுவிடவேன்டியதுதானேமேடம்நீங்கபேசரதுநாயம்கிடையாது

  • @jeevithaammu3412
    @jeevithaammu3412 5 หลายเดือนก่อน +3

    Avan pakam irunthu yoschi parunga .....avan first love pana apovey avanga amma blackmail pani vena solirukanga... So athuku aprm ivanku margum panivaikala .....amma sisters kongam arogenta irukanga.....ivangalku antha pona firstu irunthey pudikala so ava la ivan munadiye marage pani vachirunthalum. .....ivanga amma sisters vala vituirukamatanga so. The boy was clearly true to his love ........

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 4 ปีที่แล้ว +5

    சூப்பர் மேம்...

  • @saravananlakshmi1978
    @saravananlakshmi1978 4 ปีที่แล้ว +11

    மென்டல் மாதரி பேசிகிட்டு இருக்கான் அந்த அம்மா பாவும் குடும்பத்த பாக்காம இப்படி இருக்கான் இந்த பொண்ணு வேற அவன நம்புது

  • @user-qr3tm4tw3s
    @user-qr3tm4tw3s 4 ปีที่แล้ว +18

    Ammavum Lakshmi mammum ore saree😀

  • @samsathbegum5220
    @samsathbegum5220 ปีที่แล้ว +4

    Super unmai than neenga slrathu crt

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods 8 หลายเดือนก่อน +3

    Same sarry
    Same blouse 😊😊😅😅😊😊😅😊😅😅😅😅

  • @nadanrj5634
    @nadanrj5634 11 หลายเดือนก่อน +10

    Same color saree Lakshmi madam and this woman 😀

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน

      நிகழ்ச்சிமுக்கியமா?ஆடைமுக்கியமா?

  • @germdios
    @germdios 4 ปีที่แล้ว +5

    super Mrs Lakshmi Ramakrishnan

  • @sathamani5143
    @sathamani5143 ปีที่แล้ว +6

    Great mam

  • @Abiramy100
    @Abiramy100 3 ปีที่แล้ว +7

    Same colour saree 😍😍

  • @sheenaghosh8162
    @sheenaghosh8162 5 ปีที่แล้ว +19

    Lakshmi mam problem enna analum Romba nala handle pnduringa.....

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +7

    True, the man who doesn't respect and care for his mother, will never ever care for his wife ever.. happened in my life. Very very true..

  • @dhanalakshmidhanalakshmi3403
    @dhanalakshmidhanalakshmi3403 2 หลายเดือนก่อน

    Evan manusane Ella naragam kedaikum mam

  • @baskaranboss6144
    @baskaranboss6144 3 หลายเดือนก่อน +1

    அந்த அம்மா எண்ணம் கடைசி வரைக்கும் புள்ள பொண்ணுங்களுக்கு காசு பணம் செஞ்சிகிட்டு கூடவே இருக்கனும்னு நினைக்குறாங்க😅😅😅

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +6

    15 வயசு பிள்ளைங்கள் கொலந்தையா .. நடுவருக்கு உலகமே தெரியல அந்த ஆளை 15 வயசுலதானே லவ் பண்ணிருக்கு அது தெரியலையா நடுவருக்கு

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 9 หลายเดือนก่อน +4

    Lakshmi mam um antha amma um same colours saree❤😂

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +6

    Madam talking sences finally thanks madam

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 ปีที่แล้ว +7

    Good advice lakshmiji. That mother should understand son's feelings.

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 11 หลายเดือนก่อน +8

    இந்த நிகழ்ச்சியில் லஷ்மி மேடம் வந்தவர்களிடம் சரியாகப் பேசி திட்டவேண்டிய இடத்தில் திட்டி அறிவுரை கூறவேண்டிய இடத்தில் அறிவுரை கூறி போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பியுள்ளார். அந்த விவாகரத்து வாங்காத பெண்ணுக்கு வருங்காலத்தில் இவனால் ஆபத்துதான் ஏற்படுமே தவிர நல்ல வாழ்க்கை கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது அவனுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. அதை அவளிடம் தீர்த்துக்கொள்கிறானே தவிர அவன் சம்பாதித்து அவளையும் பிள்ளைகளையும் காப்பாற்றுவான் என்ற எந்த உறுதியும் அவனிடம் வெளிப்படவில்லை. அந்த கிறுக்குப்பயலின் தாய் மிகவும் செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்து வைத்திருக்கிறார். இந்த லட்சணத்தில் அவனை அந்த கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணிடமிருந்து பிரித்து இவர்கள் இஷ்டப்படி வேறொரு திருமணம் செய்துவைத்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் சீரழிக்கத் திட்டம் போடுகிறார்கள். இப்போதே சம்பாதிக்காமல் கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்து தாயையும் உடன்பிறந்தோரையும் பரிதவிக்க விடுகிறான். அவனைத் திருத்த முடியாது. அந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கூடவே அவளது கணவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றவுடன் மறுதிருமணம் செய்து வாழ்ந்து கொள்ளட்டும் என விட்டுவிடுவதே அவனது தாய் மற்றும் சகோதரிகளுக்கு நல்லது.

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว +10

    Amma pavam da

  • @Sumathi1518
    @Sumathi1518 9 หลายเดือนก่อน +2

    Yes madam

  • @roselim3699
    @roselim3699 4 ปีที่แล้ว +11

    Correct no man can ever be a proper man who can’t be a son to a mother

  • @pondyponnu8085
    @pondyponnu8085 4 ปีที่แล้ว +19

    Mam indha programme niruthita enna neenga counseling kudunga private a neraya family nalla irukum 🙏👌

    • @FhctyfuuDhutfcj-uy5ye
      @FhctyfuuDhutfcj-uy5ye 6 หลายเดือนก่อน

      Tai nayee , nee anupavikkara neram appathan purium...tharthala naye...

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 ปีที่แล้ว +27

    அணில் கடிச்ச பழம் சாப்பிட அவணக்கு ரூசியாதான் இருக்கும்.கஷ்டம் பிறகுதான் இருக்கு.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน

      முரு***கோபாலா:யாரோஉழுதுபக்குவப்படுத்தியதில்பயிர்வைப்பதுசெலவுகுறைவு.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 4 หลายเดือนก่อน

      பெண்ணையும் பழத்தையும் ஒப்பிடாதீங்க.

  • @amalapuspharaj9119
    @amalapuspharaj9119 4 ปีที่แล้ว +10

    Lakshmi why are you shouting unnecessarily

  • @sakthixerox8666
    @sakthixerox8666 9 หลายเดือนก่อน +8

    God bless you and your family

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 ปีที่แล้ว +16

    Amma pavam da ..naye

  • @Tee3Wins
    @Tee3Wins 8 หลายเดือนก่อน +3

    10 வயசுல மூத்த பொண்ணு... இந்நேரத்துக்கு இந்த நிகழ்ச்சி வந்தா இன்னொரு பஞ்சாயத்துக்கு சரண்யா அழுது புலம்பிட்டு வரும்

  • @stephenflemming5817
    @stephenflemming5817 4 ปีที่แล้ว +1

    Well said Lakshmi madam

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 3 ปีที่แล้ว +1

    Hi both sarees looks great the puples

  • @jasmineworks9519
    @jasmineworks9519 3 ปีที่แล้ว +1

    superb mam. nethiyadi.

  • @Innovate-dream
    @Innovate-dream 5 หลายเดือนก่อน +2

    Antha ammavum Laxmi mam same colour dress

  • @hariselvam7132
    @hariselvam7132 4 ปีที่แล้ว +3

    Paati semmaiya pesaranga

  • @smallqueen8797
    @smallqueen8797 4 ปีที่แล้ว +5

    Instead of having that boy God could have given a 4th girl. My God what a question to ask his mother " will you live for 5 years?" Mother is like God who gave life to us. So sad to hear it.

  • @losinelosine7808
    @losinelosine7808 4 ปีที่แล้ว +6

    Same things happen in my family.my parents believe on son only.they x want to me get anything especially mom.

  • @jayasreemg3659
    @jayasreemg3659 6 หลายเดือนก่อน +1

    Lakshmi madam👌

  • @sathiyam1845
    @sathiyam1845 3 ปีที่แล้ว +1

    18 oct 2020

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 11 หลายเดือนก่อน +17

    சத்தியமா இவன் இந்நேரம் செத்திருப்பான்.

  • @praveenk3482
    @praveenk3482 8 หลายเดือนก่อน +1

    இந்த 3 தங்கை அக்காவுக்கு ஒண்ணுமே பண்ணல கண்ணாலம் பண்ணி வச்சது அப்புறம் உனக்கு நீ பைக்ல போயிட்டு போயிட்டு வந்து அக்கா பெறாத அம்மா அப்புறம் நீ எல்லாம் வேணும்னா பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @domnicking3965
    @domnicking3965 หลายเดือนก่อน

    Ada yaaru andha dhairiya saalii nu aavaloodu wait panen.. adhuku apram dhaa Avan oru ushhhu nu theriyudhu.. 😊

  • @germdios
    @germdios 4 ปีที่แล้ว +7

    now a new rule by court is that parents can get back what is written as will to their sons or daughters. This can be revoked and get back property from him

  • @aqaq8573
    @aqaq8573 3 ปีที่แล้ว

    03 . 11 . 2020

  • @d7oomxbox879
    @d7oomxbox879 4 ปีที่แล้ว +1

    😢

  • @NoOne00015
    @NoOne00015 4 ปีที่แล้ว +7

    Illegal affair ku ivalavu support thevai illa madam..

  • @UsharaniU-nk4jo
    @UsharaniU-nk4jo 9 หลายเดือนก่อน +2

    Atha ponnu than pavam

  • @Varagiamman_03
    @Varagiamman_03 4 หลายเดือนก่อน +2

    Andha paiyan poi solran...2days la amma va vitu poiduvan..inga irunthu thappika poi solran

  • @muthukani4748
    @muthukani4748 หลายเดือนก่อน

    😜🍭

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 3 หลายเดือนก่อน +1

    Olungaa pesu daa. Vaarthaigal mulungaadhe.amma va studio kku veliyil vittukku odiruppan.

  • @abdulkadar9728
    @abdulkadar9728 ปีที่แล้ว +11

    இப்ப உள்ள சூழலில் அந்த பெண்ணின் கணவன் திரும்ப வந்தால் என்ன செய்வாள் இந்த பெண் ? அவன் !

    • @abdulkadar9728
      @abdulkadar9728 ปีที่แล้ว +2

      ஆணாகட்டும் பெண்ணாகட்டும் டைவர்ஸ் பண்ணாமல் மற்றொருவருடன் வாழ்வது வாழ்கையா ? விபசாரமா ?

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน

      ​@@abdulkadar9728இரண்டும்கலந்தது.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 4 หลายเดือนก่อน

      ​@@abdulkadar9728காதல் என்பது தவறாக பயன்படுத்தப்படுகிறது.

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +23

    ஐயோ கடவுளே மூதேவி இவனெல்லாம் ஒரு பிள்ளை இந்த மூதேவிக்கு செருப்பாலை அடிச்சு றோட்டிலை விடவேணும்

  • @minmikumaravelbca2950
    @minmikumaravelbca2950 4 ปีที่แล้ว +12

    Kanmoodi thanama pasam ore paiyannu vacha epdi than

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 ปีที่แล้ว +3

    Very correct laxmi ma'am
    Boy is loose

  • @Sumathi1518
    @Sumathi1518 9 หลายเดือนก่อน +3

    3 pen kulanthai vachi vaazhamudiyathu unnala

  • @apoorvat4245
    @apoorvat4245 หลายเดือนก่อน

    Ooru la pala Ammakal ipdi chellam kuduthu naasam panni vekkaranga pasanagala.. Aprom oppari vekka vendiyadhu.

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 4 ปีที่แล้ว +24

    முதுகு எலும்பு இல்லாதவன

  • @vigneshraj9161
    @vigneshraj9161 4 ปีที่แล้ว +14

    Yes madam amma thangachi ya pakkathavainga pondattiya kandipa pakka matta unmatha madam

  • @aswing7886
    @aswing7886 ปีที่แล้ว +14

    21:56 super ma unga style kovam nalla therithu

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +28

    இவன் ரெண்டு வருசம் வெச்சிருந்துட்டு ஓடீருவான்😅

  • @shakirabegum1556
    @shakirabegum1556 3 ปีที่แล้ว +1

    January in

  • @balasubramaniyanthara5970
    @balasubramaniyanthara5970 4 ปีที่แล้ว

    Bala

  • @MuruganMurugan-ph3hn
    @MuruganMurugan-ph3hn 4 ปีที่แล้ว +5

    தாய்தாப்பன் வேண்டாமுனு விட்டுட்டு போரான் அந்தபொன்ன விட்டு போகமாட்டானா இது நிச்சையமா

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 9 หลายเดือนก่อน

      முருகன்2:போகமாட்டான்.பசுபோரடச்சா கன்றுகள்உள்ளனவே!

  • @apoorvat4245
    @apoorvat4245 หลายเดือนก่อน

    Light ah mental madhri irukaan🙄

  • @jjmk4108
    @jjmk4108 7 หลายเดือนก่อน +2

    Evala ava husband ku sethu vainga.

  • @jesme729
    @jesme729 3 หลายเดือนก่อน +1

    Lakshmi madan yen epd patta ponungaluku support pnrenga...

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว

    Mam entha mathiri ponnukku support pannathianga

  • @Jeyabharathi-xv2ve
    @Jeyabharathi-xv2ve 4 หลายเดือนก่อน +1

    Ada nasama poravane ammva paka vakila thoo

  • @devaraj2191
    @devaraj2191 4 ปีที่แล้ว +113

    அட நார பயலே அம்மாவை பாத்து 5 வருஷம் இருப்பியா நு கேட்குற கர்மா இருக்குடா கண்டிப்பா அனுபவிப்ப நாயே 😠😠😠😠😠

    • @rajadurai4169
      @rajadurai4169 ปีที่แล้ว +7

      ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ

    • @dewakithirumaini5076
      @dewakithirumaini5076 ปีที่แล้ว

      ​@@rajadurai4169❤❤❤a ❤i

    • @rajaduraisamym5081
      @rajaduraisamym5081 ปีที่แล้ว +1

      @@rajadurai4169 யயயயய்யய்யய்ய்யய்யயய மண்

    • @lingusamylingusamy6732
      @lingusamylingusamy6732 ปีที่แล้ว

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll)lll)llllllll)llllllllllllllllllllllllllllllllllllllll)lll)lllll)llllllllllllllllllllllllllllllll)l llllllllllllllllllllllllllllllllllll)lllllll)))llll)lll)lll)llllllllll)lllllllllllll)llllll)ll))ll)lll)lll)lllll)qlllll

    • @lingusamylingusamy6732
      @lingusamylingusamy6732 ปีที่แล้ว

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll)lll)llllllll)llllllllllllllllllllllllllllllllllllllll)lll)lllll)llllllllllllllllllllllllllllllll)l llllllllllllllllllllllllllllllllllll)lllllll)))llll)lll)lll)llllllllll)lllllllllllll)llllll)ll))ll)lll)lll)lllll)qlllll

  • @manjular1769
    @manjular1769 3 หลายเดือนก่อน +1

    Aasai 60 nal mogam 30 nal aga potha 90 nal

  • @roselim3699
    @roselim3699 4 ปีที่แล้ว +6

    Is he autism ? Anyway got married N now he feels maybe his mother N family is a burden selfish guy but he wants the family property what a waste giving birth to a son like this he is a thief can he be someone on his own

  • @sivaSiva-jw8zj
    @sivaSiva-jw8zj 4 ปีที่แล้ว +23

    டோய் நாயே உன்னப்பார்த்த சொருப்பல அடிப்பன்

  • @aswing7886
    @aswing7886 ปีที่แล้ว +2

    20:20 sec la sama style ila lakshmi ma

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +3

    Amma oru வருஷம் free enna ஒரேயடியாக அவனை தலை muzhugungal தாயே

  • @shansraam
    @shansraam 5 หลายเดือนก่อน +1

    5 years irupiya ketaney avanga amma va avan ipo irukana ?

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 ปีที่แล้ว +4

    'matruthiranali chaaku' for illegal sex and selfishness by both. you shouldn't use 'nondi chakku' madam will be furious. shame. in my opinion call a spade as spade.
    if madam / other human organisation view is correct, then call thieves, criminal and murderers as 'Matruthiranali' since thieves, criminal and murderers are also human and this will be good words to them!!!!! What a farce!!

  • @MSArun-ty1zu
    @MSArun-ty1zu 4 ปีที่แล้ว +1

    3child

  • @malanithi4303
    @malanithi4303 3 ปีที่แล้ว +3

    Stupid son slap him and throw him inside jail idiot guy

  • @anandhipv3757
    @anandhipv3757 4 ปีที่แล้ว +1

    Vikrameen