ஆம்பிளைனா அப்படி இப்படி இருக்க தான் செய்வாங்க!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 649

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai | F...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 680

  • @Rose_black911
    @Rose_black911 5 หลายเดือนก่อน +156

    2024 la yaru paakurega

  • @welcometomychannel6480
    @welcometomychannel6480 5 ปีที่แล้ว +315

    Daily இந்த மாதிரி case வந்தா எப்படி பட்ட ஆளுக்கும் பைத்தியம் பிடிக்கும் லட்சுமி மேடம் great

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 ปีที่แล้ว +35

    பிள்ளைங்க வாழ்கைய நாசம் பண்றதே பெத்தவங்க தான்

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 หลายเดือนก่อน +5

    காவல்துறை என்ன கிழிக்க போறாங்க இது மாதிரி ஆட்களுக்கு சப்போர்ட் பண்னதான் போறாங்க

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +133

    ஒரு வகையில் இந்த show நல்லது தான் பண்ணுது. இந்த மாதிரி நாதாரிகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும்.

    • @suppaiyasaraswathi4824
      @suppaiyasaraswathi4824 ปีที่แล้ว

      😊😊😊

    • @JAID2015
      @JAID2015 4 หลายเดือนก่อน

      Adhanaala dhaan Evana maadhiri ellaam bayandhu ban panni taanga

  • @jaganjaganathan2135
    @jaganjaganathan2135 5 หลายเดือนก่อน +10

    சமூக பாவம் இவனைவிடாது

  • @abdulkhaliq9386
    @abdulkhaliq9386 3 ปีที่แล้ว +34

    போலீஸ்லாம் என்ன தான் பன்ராங்கன்னு தெரியல......#நான் #அவன் #இல்லை, part-3

    • @thendral4581
      @thendral4581 3 หลายเดือนก่อน

      Mamul vangavey police ku neram pathadhu

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 5 หลายเดือนก่อน +11

    கள்ளநோட்டைக்கண்டவுடன் காவல்துறைக்கு அறிவித்திருந்தால் இந்தக்கள்ளன் மாட்டியிருப்பினல்வவா?

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 ปีที่แล้ว +31

    மூன்று முடிச்சி கேள்விப்பட்டிக்கிறேன் அது என்ன மூன்று கல்யாணம் எப்பா தலைவழிக்குது

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +34

    உங்கள மாதிரி ஆளுக்கு தாண்டா இந்த பொண்ணுங்க மாட்டிகிட்டு வாழ்க்கையை வீணா ஆக்கிகிறாங்க ஒரு பொண்ணு பாவம் உன் குடும்பத்தை சும்மா விடாது டா. இவன் குடும்பம் photo எல்லாம் திருடர்கள் ஜாக்கிரதை லிஸ்ட் ல போடுங்க மேடம்.

  • @jananisri8978
    @jananisri8978 ปีที่แล้ว +33

    2023 la video pakkuren🤩

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs ปีที่แล้ว +51

    இவ்வளவு பெரிய பிராடு பண்ணிட்டு எவ்வளவு தைரியமா பேசுறான் லட்சுமி மேடம் இவனுக்கு என்ன தான் தண்டனை மேடம்

    • @magicalstore1128
      @magicalstore1128 ปีที่แล้ว +2

      Intha. Rowdy. Payala. Summa. Vidakoodathu,. Antha. Rendu. Thambinga. Pavam,. Pls. Kaval. Thurai. Nadavadikai. Eduka. Venum.

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 4 ปีที่แล้ว +43

    இவன பார்த்த பயமா இருக்கு .எப்படிதான் இந்த பெண் வாழ்ந்தாளோ .பாவம்.

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 ปีที่แล้ว +5

      அந்த பெண்ணோட அம்மாவை சொல்லனும் இல்லைனா அவளை இவனோட சேர்த்து நடுரோட்டில் வெட்டி போடனும் என சொன்னேன் தப்பா என்ன?

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 4 ปีที่แล้ว +1

      @@ravichandranvg126 அது சரி

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 ปีที่แล้ว +2

      @@maheswarimaha4935 அந்த பெண்ணை இவனுக்கு திருமணம் செய்வித்தது அவளோட அம்மா இவனும் அம்மா எங்கனு தான் கேட்கிறான் இவங்க மூவறும் அம்மா சரியில்லை அதால சேர்க்கவில்லைனு சொல்றாங்க அங்க ஏதோ சூது இருக்கு
      ஆறம்பமே அது தானே அதனாலதான்
      ரெண்டையும் வெட்டினா சரியா. போகும்

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 4 ปีที่แล้ว +1

      @@ravichandranvg126 இப்போ நான் பிசி இதற்க்கு பதில் கொஞ்சம் தாமதமாக அனுப்புகின்றேன்.

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 ปีที่แล้ว +1

      @@maheswarimaha4935 ரொம்பரொம்ப பிசியா இருக்காங்களோ ?
      (மைன்ட் வாய்ஸை மெசேஜா
      போடரோமோ)

  • @basithmohamed5660
    @basithmohamed5660 ปีที่แล้ว +49

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்

    • @fireboxart113
      @fireboxart113 8 หลายเดือนก่อน +5

      ஏமாற்றும் என்னம் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 5 หลายเดือนก่อน +7

    Husband: Enaku en wife venum
    Wife: wife nu solladha
    Husband: en pondatti pullainga venum😊

  • @user-bu5qu9oi2r
    @user-bu5qu9oi2r 4 ปีที่แล้ว +186

    குஞ்சை வெட்டனும் அப்போது தான்தொட மாட்டார்கள் இல்லை என்றால் அரபு நாடகளில் இருக்கும் சட்டைத்தை போன்று எங்கு அமல்ப்படுத்தப்பட வேண்டும்

    • @kesavankesavan6835
      @kesavankesavan6835 ปีที่แล้ว

      ஏன்டா தேவுடியா மவனே உங்க அக்கா அம்மா வா வெலிநாடு அனுப்பி விடுடா கூட்டி குடுத்து சாம்பரிடா தேவுடியா மவனே மேடம் அந்த தேவுடியா மகன்கிட்டா ஏன் மன்னிப்பு கேக்குரிங்கா மேடம் அவுங்கா அக்கா அவுங்கா அம்மாவுங்கா புன்டையில்லையா ஏன்டா தேவுடியா மவனே நொக்கா நோத்தல்லா ப

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      அதுமாதிரிசெய்தாகொலைகேசு.ஆண்மைநீக்க,ஊசிபோடனும்.

    • @user-lv7ug6wc9m
      @user-lv7ug6wc9m 2 หลายเดือนก่อน

      L 12:59

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +53

    இப்படி நிமிடத்திற்கு ஒரு பொய் சொல்லறவனை எப்படி சமாளிப்பது அப்பாஆஆஆஆஆஆஆஆ இவன் பேசறத கேட்டா காதுல ரத்தமே வந்துரும் போல

  • @louisas9913
    @louisas9913 4 ปีที่แล้ว +14

    Lakshmi ramakrishnan you are a great waman 👍👍👍👍👍👍

  • @mahalakshmim354
    @mahalakshmim354 4 ปีที่แล้ว +14

    Mam your smile cute 😄 love you mam and Great brothers Love you 😍😍

  • @jebanadar2004
    @jebanadar2004 4 ปีที่แล้ว +8

    Two brothers are looking cute

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +38

    இந்த நாயை அவன் வாயிலேயே அரிவாளால் வெட்டணும்!

  • @vslatheef1019
    @vslatheef1019 10 ปีที่แล้ว +62

    செய்வதே பிராடு பித்தலாட்டம் அதுக்குல்லேயே மூனு பொன்டாட்டி இதுக்கு வேரு காரனம் நாரப்பயலே உன்னப்போல மற்றஆண்களூம் இருப்பார்களா?உன் ஆரம்பமே தப்பா இருக்கும் போது முடிவு எப்படியிருக்கும் இனியும் அந்தபொண்னு உன்கூட வாழ்ந்தா அவலுக்கும் சென்ரல் ஜெயில்தான் மிஞ்சும் பாவம் பொண்ணூக வாழ்க்கைய இப்படி பாலைவனமாக்குரானுக

    • @mohamadnish327
      @mohamadnish327 7 ปีที่แล้ว +2

      angel sila per seira thappala ellarukkum ketta per

  • @saibeautycaresenthurkavi8602
    @saibeautycaresenthurkavi8602 4 ปีที่แล้ว +13

    Lakshmi mam your great ithellam kettuttu kovapadama pesringa😀

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +51

    உனக்கு எவன்டா சத்யநாராயணா பேரு வச்சது ....ச்சை இருக்கியா செத்துட்டியா இப்போ

    • @shakthikumar5877
      @shakthikumar5877 3 ปีที่แล้ว +7

      Ivan childra thayoli thevidiya Paiyan sir

    • @user-cc7zx7nr9z
      @user-cc7zx7nr9z 6 หลายเดือนก่อน +1

      இருப்பான்😂😂😂😂

  • @ganasekar9569
    @ganasekar9569 7 ปีที่แล้ว +58

    உங்களின் தீர்ப்பு சரியானது. இவர்களுக்கு காவல்துறை கடைசிவரை ஆதரவு தரவேண்டும்

  • @jotheeBOSS
    @jotheeBOSS 4 ปีที่แล้ว +21

    2 thambinga eruma madu mari irukanuga adichi velluthu irukanum

  • @senthilsenthil3341
    @senthilsenthil3341 7 ปีที่แล้ว +80

    சரியான தண்டனை
    குடுக்கணும்

    • @ishwarya.128
      @ishwarya.128 4 ปีที่แล้ว +2

      கொடுக்கணும்

  • @user-cu9wf1vr1b
    @user-cu9wf1vr1b 4 ปีที่แล้ว +29

    இவனை ஏன் காவல்துறை கைதுசெய்ததா இல்லையா இவன் நான் அவனில்லை என்று சொல்பவன் இவன் வெளக்கமத்துக்கு பட்டுக்குஞ்சம்

  • @sakthixerox8666
    @sakthixerox8666 9 หลายเดือนก่อน

    God bless

  • @balupathi3637
    @balupathi3637 4 ปีที่แล้ว +31

    இவனெல்லாம் மணல் லாரி அடுச்சு ரோட்டுலதான் செத்துகெடப்பான்.

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 ปีที่แล้ว +9

    38 minutes varaikum Lakshmi amma enga pochi unga kovam. Nanga edhir Partha Lakshmi amma enga 😡

  • @navamani854
    @navamani854 4 ปีที่แล้ว +297

    இவன் போட்டோ...இவன் ஆத்தா போட்டோ.....இவன் அக்கா போட்டோ......இவன் குடும்ப உறவினர் போட்டோ அனைத்தையும் திருடர்கள் ஜாக்கிரதை பட்டியலில் சேர்த்து பஸ் ஸடான்ட்....ரயில்வே ஸ்டேஷன் இப்படி பல இடங்களில் உடனே வைக்கவும்......

  • @chitrasrinath5133
    @chitrasrinath5133 ปีที่แล้ว +13

    She can definitely be a single parent

  • @suthas1816
    @suthas1816 3 ปีที่แล้ว +8

    Yen da ponnu thaniya vaazlha mudiyathu.
    Unna maathiri oru husband kuda vaazlharathuku antha ponnu thaniyave irukalam.
    Frad 😣😣😣😣😣

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 4 หลายเดือนก่อน +5

    இப்போது இந்த பிள்ளையின வாழ்வு எப்படி?

  • @haribasker4881
    @haribasker4881 4 ปีที่แล้ว +8

    மேடம்,அவனே அவன் வாயால் அனைத்து உண்மையையும் ஒத்துக்கொண்டார். இவன் மிக பெரிய கிரிமினல். அவனை நீங்கள் விட்டு இருக்க கூடாது. அந்த பெண்ணிற்கு இவனை எதிர்த்து சட்டப்போராட்டம் செய்ய முடியாது. தாங்கள் தான் இந்த விசயத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து தக்க நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும். மேலும் அவனது தாய், சகோதரிகள் அனைவரையும் பிடித்து உள்ளே போட வேண்டும்.

  • @srinivasanjeya
    @srinivasanjeya 4 ปีที่แล้ว +6

    ஐயனே சத்ய நாராயணா, முடியல சாமி.. கண்ணை கட்டுது. கொஞ்சம் கூட வெக்கமில்லாம, என்ன ஒரு மிடுக்கு தோரண . நீ வேற லெவல் சாமி. Beyond imagination..

  • @lalithasarma3037
    @lalithasarma3037 5 หลายเดือนก่อน

    It is very difficult to here the things you are great

  • @kannanpadansp4435
    @kannanpadansp4435 8 ปีที่แล้ว +23

    Excellent handling of Mdm Laxmi.

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +13

    இவனைஎல்லாம் காவலும் சட்டமும் எப்படி சும்மா
    வேடிக்கை?

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 วันที่ผ่านมา

    Enthamaathiri Aanngalidam, Easy-yaa Maattuvaalunga. Yennamaathiri Aalungalai, ' Annaa ' Yendru! Solliduvaalunga.

  • @Yazhsara1991
    @Yazhsara1991 3 ปีที่แล้ว +7

    This guy's character is equal to Hemnath. Thats why Chithu VJ got so stressed and she suicide herself. Ridiculous. Great salute to Lakshmi mam. Chithu will be alive if she had a chance to watch this episode.

  • @Sathish650
    @Sathish650 4 ปีที่แล้ว +16

    தமிழ்நாடு அரசு ஒரு பொட்ட அரசு கை.கால ஒடிச்சி ரோட்டு ஓரமா போடனு

    • @k.thiruvarasamoorthymadhu3954
      @k.thiruvarasamoorthymadhu3954 4 ปีที่แล้ว +2

      சரிய சொன்னிங்க இதர்க்கு பெயர் ஆளுமையா தமிழ் நாடு எப்படி விடியும்

  • @baburajan9007
    @baburajan9007 8 ปีที่แล้ว +7

    so Oooooo sad

  • @thangamani4050
    @thangamani4050 4 ปีที่แล้ว +3

    What a cinematic episode my god!!!!?????

  • @jobyg3279
    @jobyg3279 6 ปีที่แล้ว +4

    King sen tamile

  • @ovigzssheross8644
    @ovigzssheross8644 10 ปีที่แล้ว +32

    இவருடைய பேரு சத்யநாராயணன் ( சத்யம் + நாரதர் ). நம்ப முடிகிறதா?
    மொத இவருடைய உண்மையான பேரு என்னனு கண்டுபுடிங்கப்பா.

  • @hariharanseshadri4639
    @hariharanseshadri4639 10 หลายเดือนก่อน +5

    Sathyanarayanan is the real world Gandhi Babu #SathurangaVettai

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 5 หลายเดือนก่อน +3

    சத்திய நாராயணன் தயாரிப்பு பாகம் 3 . சதுரங்க வேட்டை

  • @srilatha-ze6gg
    @srilatha-ze6gg หลายเดือนก่อน

    Song very super

  • @user-sr6de9vo8v
    @user-sr6de9vo8v 3 หลายเดือนก่อน +2

    iam 2024😂

  • @AR-ql8bu
    @AR-ql8bu 4 ปีที่แล้ว +5

    don't cry sister kadavul irukiran nichayam awanuku thandanai undu

  • @SurekaJathin-xh3uz
    @SurekaJathin-xh3uz ปีที่แล้ว +1

    Semma killadi da neee

  • @leonalrabinssj7835
    @leonalrabinssj7835 4 ปีที่แล้ว +8

    Nan avan illai part 3👌👌

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 4 ปีที่แล้ว +8

    Real சதுரங்க வேட்டை காந்திபாபு கேரக்டர். ஊர ஏமாத்துன பணத்துல பொண்டாட்டியும், தம்பிகளும் வாழ்ந்திருக்காங்க. பிரச்சனை பெருசாகவும் நல்லவங்க மாதிரி பேசுராாங்க.

  • @Naramat
    @Naramat 4 ปีที่แล้ว +1

    Super

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq 4 ปีที่แล้ว +6

    மேடம் தயவுசெய்து அவன் பெயரை சொல்லாதீங்க

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 2 หลายเดือนก่อน

    இந்த சோஷவ பார்த்ததும் சரியான தலைவலி தான் வந்தது மேடம் சாரி நீங்க எப்படி தான் பேசனிஙளே 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thangeswarikani9591
    @thangeswarikani9591 4 ปีที่แล้ว +1

    Ur great mam

  • @user-np6yu1lq1j
    @user-np6yu1lq1j 4 ปีที่แล้ว +15

    இவனுக்கு ௭ன்ன தண்டனை கொடுத்தாலும் தகும் .பிள்ளைகள் கெட்டு போய்விடுவார்கள். உலகத்தில் வாழ தகுதி அற்றவன்

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 ปีที่แล้ว +75

    பேரை பாரு சத்தியமூர்த்தி யா, தேவிடியா பயல், என்கவுண்டர் பண்ணியிருக்கணும், செத்துட்டானா இருக்கானா

  • @srimanmatha4462
    @srimanmatha4462 10 ปีที่แล้ว +100

    இவனைபோல வெட்கம் கெட்டவன் யாரும் இருக்கமுடியாது நான் மட்டும் ஷாலினியின் இடத்தில் இருந்தால் இவனோடு சந்தோஷாமா இருக்கமாதிரிநடித்து தூங்கும் போது தலையில் கல்லை தூக்கிபோட்டு கொன்று இருபேன் நாதாறிப்பயல் இவனுக்கெல்லாம் நல்லசாவு வராது

    • @ratnabaisomiah147
      @ratnabaisomiah147 6 ปีที่แล้ว

      sri man math

    • @hazarymohamed8582
      @hazarymohamed8582 6 ปีที่แล้ว

      😅😅😂😂

    • @rajanybalendran5999
      @rajanybalendran5999 6 ปีที่แล้ว

      hazary mohamed ö

    • @keerthanaa2632
      @keerthanaa2632 6 ปีที่แล้ว

      sri manmatha

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +2

      @@keerthanaa2632 அவர் சொன்னதைப்போன்று மனைவியாக இருந்தவள் இதை செய்து விட்டு எல்லோரையும் இந்த சமூக விரோதியிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். அது நடந்திருந்தால் ஷாலினி புருஷனைக் கொன்றவளாக கருதப் படமாட்டாள். ஒரு தியாகியாகத்தான் மதிக்கப் படுவாள். அவளை மட்டும் காப்பாற்றிக்கொள்ள Zee Tamil TV க்கு வந்துவிட்டாள் இந்த பெண். எப்படியோ இந்த சமூக விரோதியின் முகம் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.மக்கள் இவனிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள் என நம்புவோமாக.

  • @Samyuktha369
    @Samyuktha369 10 ปีที่แล้ว +139

    ரெண்டு பசங்க இருந்துட்டும் அந்த பொண்ணோட புருசன கையை காலை உடைத்து போட முடியாதா? கத சொல்றானுங்க. அந்த நாயை பிடித்து கத்தரிகோல் பயன்படுத்தி அவன் வாழ்நாள் முழுதும் சிரமம் படும் அளவிற்கு "அதை" நறுக்கி விடமுடியாது? இது கலி காலம்..பழிக்கு பழி..கண்ணுக்கு கண்..பல்லுக்கு பல்...அடித்தால் திருப்பி அடிக்காதே...வெட்டு....அப்புறம் அவனால் திருப்பி அடிக்கவே முடியாது.

  • @andivajina5070
    @andivajina5070 5 หลายเดือนก่อน +15

    இவன் உயிருடோ இருப்பதே அசிங்கம்

  • @shantinatarajan114
    @shantinatarajan114 8 หลายเดือนก่อน +3

    He can be handed over to police if he keeps fake notes.

  • @xamtra
    @xamtra ปีที่แล้ว +40

    He is 420, and His mother is 840.

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 4 ปีที่แล้ว +6

    Corona Lockdown viewers

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 ปีที่แล้ว +27

    மல்லய்யாவை மிஞ்சிய சத்தியராயணன்

  • @asianvlogmusic3823
    @asianvlogmusic3823 7 ปีที่แล้ว +21

    nalla thambi 2 per thambi munnadi akkava
    thappava pesuran patthuttu summa irukkan
    andha idatthula naan iruntha ava tala thunda
    irukkum im srilanka

  • @karthikgokul2110
    @karthikgokul2110 8 ปีที่แล้ว +38

    Ivan kandipa politician yaro Ivan pinnadi taro waitana member irukaranga

  • @Lifewave_Rishan
    @Lifewave_Rishan 4 ปีที่แล้ว +15

    😱 He is a biggest fraud, a cheat, a druggist, name all the criminal action. He is the household name. The wife and her brothers should stay away from him. He is also bloody rowdy. 🥵

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +9

    Mam :உங்கள பாக்கும் போது என்ன தொழில் பண்ணிட்டு இருந்தாரு
    Fruod மாப்பிளை : என் அக்கா தங்கச்சி, அம்மா லேடீஸ் ஐ வச்சி bussiness பண்ணிட்டு இருந்தேன்.

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 4 ปีที่แล้ว +16

    Sathyanarayanan thiruttuppayal awanum awanda amma sisters ellarum thewadiya mundaihal

  • @sisilyjucker
    @sisilyjucker 10 ปีที่แล้ว +90

    he is a most dangerous criminal.please police must arrest him.

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +24

    I wonder who is the genius created this song N the lyrics

    • @velusamyp301
      @velusamyp301 4 ปีที่แล้ว +1

      Ufur

    • @KATH4116
      @KATH4116 4 หลายเดือนก่อน

      Agreed, i love the songs n lyrics... so deep❤

  • @Roshini-Vicky
    @Roshini-Vicky ปีที่แล้ว +8

    Will police not arrest this culprit after seeing this episode?

  • @selvi5678
    @selvi5678 5 หลายเดือนก่อน +5

    இதேபோல் ஒரு மனித மிருகத்திடம் நானும் வாழ்கிறேன்

    • @GeetSenju
      @GeetSenju หลายเดือนก่อน

      Prayer pannunga kadavul mattuvar

  • @balasubramaniyan4529
    @balasubramaniyan4529 5 ปีที่แล้ว +31

    தூத்தெரி இவனை தூக்கிலபோடுங்க

  • @rajajanet6995
    @rajajanet6995 4 ปีที่แล้ว +41

    இவனலம் போலீஸ் புடிகதா.

  • @poomaran.poomaran6915
    @poomaran.poomaran6915 4 ปีที่แล้ว +6

    சத்திய நாராயணனை சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்.

  • @Yazhsara1991
    @Yazhsara1991 3 ปีที่แล้ว +2

    Great salute to Lakshmi mam. Other channels like Vijay tv make fun of Lakshmi mam's speech and they can't understand how stressful the show is.. But she is the one who can run this show successfully and a great counsellor and advisor.

  • @divyaanand2409
    @divyaanand2409 4 ปีที่แล้ว +1

    Mam u r great........ Itha ipo pakkum bothey enaku kovama irukku..... Na mattum antha edathula iruntha avana serupala adichiruppa

  • @LIFE-qw5jq
    @LIFE-qw5jq 6 ปีที่แล้ว +1

    oh God.....

  • @aruldasan9343
    @aruldasan9343 4 ปีที่แล้ว +4

    Ipdy vanthu media la sonna kuda enna kilika mudiuthu..... ithu oru sattam....

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 5 หลายเดือนก่อน +3

    ஓரு திருமணத்துக்கே நக்கிட்டு இருக்கு இந்தாளுக்கு 3 திருமணம் நல்லவனுக்கு பொண்ணு கேட்டா தரமாட்ரானுங்க இந்த கூத்தபாருங்க????

    • @EzhilGopika
      @EzhilGopika 5 หลายเดือนก่อน

      😂

  • @rajajanet6995
    @rajajanet6995 4 ปีที่แล้ว +51

    கள்ள நோட் கண்ணுக்கு தெரிந்து போலீஸ் புடிச்சி தர முடியல.

  • @johndurga
    @johndurga 7 ปีที่แล้ว +3

    Hola

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 10 หลายเดือนก่อน +1

    Nasik second branch in Tamil Nadu.

  • @balathevan7916
    @balathevan7916 หลายเดือนก่อน

    இவனுக்கு அரசியல்வாதியாக
    எல்லா தகுதியும் உள்ளது...

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 ปีที่แล้ว +20

    Ponnu na ivanuku kevlama achu....ithana kalyanam pannitu thimira pesra

  • @user-rd2xt1sq2x
    @user-rd2xt1sq2x 4 ปีที่แล้ว +4

    இதல்ல என்ன சிரிப்புனா இவன் எல்லோருயிடம் ஏமாறுவான்னா

  • @user-ry2om5qi9j
    @user-ry2om5qi9j 3 หลายเดือนก่อน

    March 2024 eppa than paakuren

  • @kumaravel.pkumaravel.p6463
    @kumaravel.pkumaravel.p6463 3 ปีที่แล้ว +1

    Enaku lakshmi amma rompa pudikum

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 ปีที่แล้ว +2

    அட போங்க மேடம் சிரிப்பு தான் வருகிறது.

  • @jotheeBOSS
    @jotheeBOSS 4 ปีที่แล้ว +7

    16 vayasula irunthu field la iruken🤣🤣

  • @fathimashazna1721
    @fathimashazna1721 5 ปีที่แล้ว +9

    Ivam pesa kula paithiyame pidikudu

  • @pavithrabaskaran5694
    @pavithrabaskaran5694 4 ปีที่แล้ว +41

    Innuma intha kaval thoraiya nampurinka 😂😂

  • @tamilamazingthings4637
    @tamilamazingthings4637 4 ปีที่แล้ว +1

    Wanted podunga avunga family .

  • @funindelhi
    @funindelhi 4 ปีที่แล้ว +3

    Lockup la podunga mam

  • @verygoodmessageforthismonththa
    @verygoodmessageforthismonththa 6 ปีที่แล้ว +20

    He was wrong person,couldn't good life