வீரப்பன் மலைவாழ் கிராமத்து SOLAR 12V DC HOME (கரன்ட் இல்லையா இனிகவலை வேண்டாம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2020
  • Dc home உங்கள் பகுதியில் ஏதாவது ஒரு பிரச்சனையால் ஈபி லைன் தரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம் தற்சார்பு பயன்படுத்தி சோலார் வீடு அமைத்துக் கொள்ளலாம். இந்த வீடியோவை பலரது கிராமப்புறத்து மலைவாழ் கிராமத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் இனி மின்சாரம் இல்லையே கவலை வேண்டாம்
    jm tamilminal phone number:9787077045

ความคิดเห็น • 178

  • @siva3213
    @siva3213 3 ปีที่แล้ว +23

    சூப்பர் 👌 நண்பா. உங்களிடம் பிடிச்ச விஷயம். அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் செய்து கொடுப்பதுதான். வாழ்த்துக்கள். நண்பா.🙏

  • @sureshharini7303
    @sureshharini7303 3 ปีที่แล้ว +37

    உங்கள் பணி தொடரட்டும்...
    ஏழைகள் வாழ்வில் ஒளி பெருகட்டும்...
    சிறப்பு

    • @muthuraj7964
      @muthuraj7964 3 ปีที่แล้ว

      தம்பி உங்கள் சேவை
      மேன்மேலும் தொடர்ந்து
      சிறக்க வாழ்த்துகிறேன்

  • @rajamani7976
    @rajamani7976 3 ปีที่แล้ว +13

    அண்ணா நீங்க அந்த வீட்டுக்கு கொடுத்த வெளிச்சம்
    அந்தத் தாயின் முகத்தில் தெரிகிறது மகிழ்ச்சி
    வாழ்க வளர்க உங்கள் பணி
    நன்றி
    வாழ்க வளர்க உங்கள் பணி

  • @sumostars7322
    @sumostars7322 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு

  • @srinivasans7814
    @srinivasans7814 3 ปีที่แล้ว +11

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா....

  • @respectshotz2826
    @respectshotz2826 3 ปีที่แล้ว +4

    Sema sema. நீங்க செய்வது.. வேலை மட்டும் இல்லை. இது. சேவை அருமையான பதிவு

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 ปีที่แล้ว +3

    நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது நீங்கள் வாழ்க பல்லாண்டு...❤️❤️❤️

  • @sathishmurugan8683
    @sathishmurugan8683 3 ปีที่แล้ว +3

    ஏழையின் மனம் இதுதான் "பணம் சம்பாதித்து கொள்வேன் ஆனால் உங்கள் உதவி கிடைத்தமைக்கு நன்றி"...மாதேஷ் மனம் மிகப்பெரியது....கடைகோடி ஏழைக்கும் உங்கள் உதவி தொடரட்டும்...

  • @ramesht4896
    @ramesht4896 3 หลายเดือนก่อน

    Great your service is best for ALL THANK YOU SIR🙏🙏🙏🙏

  • @balamari
    @balamari 3 ปีที่แล้ว +3

    Super bro............உங்கள் சேவை தொடரட்டும்...........
    நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை .........
    உங்கள் சேவைக்கு நன்றி கலந்த வணக்கங்கள் சகோ ..............

  • @riyasriyas6369
    @riyasriyas6369 3 ปีที่แล้ว +4

    உங்கள் பணி மேலும் மேலும் வளரட்டும் வாழ்க வளமுடன்

  • @paulraj5315
    @paulraj5315 3 ปีที่แล้ว +9

    அருமை நண்பா நான்
    பால்ராஜ்

  • @gopalaswin6788
    @gopalaswin6788 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rk.9650
    @rk.9650 3 ปีที่แล้ว +2

    நண்பா நீங்க ஒன்னும் தப்பா பேசவே இல்ல சூப்பர் நீங்கள் மேலும் மேலும் இன்னும் வாழ்க வாழ்க

  • @user-dx9fg1wl7y
    @user-dx9fg1wl7y 3 ปีที่แล้ว +9

    உங்க பணி தொடரட்டும் அண்ணா

  • @atozparthiban
    @atozparthiban 3 ปีที่แล้ว +1

    ஏழை எளிய மக்களுக்கு , காட்டு பகுதியிலும் சென்று,ஓலை குடிசையில் ,
    சேவை செய்யும் மாதேஷ், உனக்கு நல்ல மனசு தம்பி ,நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்,நீ நல்லா இருக்கணும் தம்பி,
    இறைவன் உங்களுக்கு
    , நல்ல ஆசிர்வாதம் உண்டு.

  • @rajuk2895
    @rajuk2895 3 ปีที่แล้ว +2

    Continue your service to the people like this. Wish you all the best.

  • @suryarajan1702
    @suryarajan1702 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை சகோதரா உங்கள் பனி மேலும் சிரக்க வாழ்த்துக்கள் அருமை

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 3 ปีที่แล้ว

    தேவையுறுவோர்க்கு தோழமையுடன் துணை நின்று வேண்டிய காரியங்கள் செய்ய தூரம் பாரமாய் கருதாது ஓர் எளிய குடும்பத்திற்கு உதவியாக ஒளிரச்செய்த உமது தொண்டு பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள் 👍
    *தொடர்க உமது தொண்டு*
    தனிஒருவன் சாதனையாக கருதுவேன்.
    😁சந்தோஷமாக"

  • @dkarthik8946
    @dkarthik8946 3 ปีที่แล้ว +2

    Great job 👏 madesh super all the best, god bless u.

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பரே பணம் என்பதைவிட உதவி செய்து எண்ணம் இருந்தாலே நாம் எல்லோரும் காப்பாற்றலாம், தங்களுக்கும் அந்த மலைவாழ் மக்களுக்கும் நன்றி வணக்கம்

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 3 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துகள் தம்பி

  • @vikki5677
    @vikki5677 3 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா மொத்த செலவு எவளோ அண்ணா

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 3 ปีที่แล้ว +1

    Good work
    Great service Bro.,

  • @venkatesanvenkatesan9628
    @venkatesanvenkatesan9628 3 ปีที่แล้ว +4

    All the best...madesh....

  • @electrolk3811
    @electrolk3811 3 ปีที่แล้ว +2

    Semma bro neenga..

  • @karthikkarthikeyan2531
    @karthikkarthikeyan2531 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ 🌷

  • @mpforever6228
    @mpforever6228 3 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா

  • @anandand5002
    @anandand5002 3 ปีที่แล้ว

    அருமை சகோ உங்கள் பணி சிறக்கட்டும்

  • @sivanks3824
    @sivanks3824 3 ปีที่แล้ว +1

    THANJAVUR SIVA SUPER ANNA 👌👌👌👌🙏🙏🙏👏👏👏🌷🌷

  • @godjewellery7044
    @godjewellery7044 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @Sajana-wg6cs
    @Sajana-wg6cs 3 ปีที่แล้ว

    Very good service
    Ramamoorthi s

  • @dhanapaldhanapal3312
    @dhanapaldhanapal3312 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @savethink9704
    @savethink9704 3 ปีที่แล้ว

    Very use ful this vidio for beginners

  • @jackjacel7651
    @jackjacel7651 3 ปีที่แล้ว +1

    Nice work bro........ god bless u

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 3 ปีที่แล้ว +1

    Very nice, Congratulations

  • @pagalavand9254
    @pagalavand9254 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே 👍👍👍

  • @ayyanarravi3389
    @ayyanarravi3389 3 ปีที่แล้ว +1

    🙏🙏அய்யா வீரப்பன் எங்கள் குலசாமி அவரை நீங்கள் வீரப்பன் அய்யா வாழ்ந்த மலைப்பகுதி என்று சொல்லுங்க அண்ணா🙏🙏🙏

  • @Mr-dr6fy
    @Mr-dr6fy 3 ปีที่แล้ว

    அருமை அருமை...

  • @RanjithKumar-ip5fp
    @RanjithKumar-ip5fp 3 ปีที่แล้ว

    Super valthukal

  • @Vignesh-sg3cd
    @Vignesh-sg3cd 3 ปีที่แล้ว +2

    Really Ur doing a great job bro

  • @saravananraj7940
    @saravananraj7940 3 ปีที่แล้ว

    thank you behalf of them thank you thank you for your help

  • @nareshkumarrajendran5389
    @nareshkumarrajendran5389 3 ปีที่แล้ว +2

    Best of luck bro, i am also interested solar system

  • @kumarwhitefield3729
    @kumarwhitefield3729 3 ปีที่แล้ว +1

    Very good job brother

  • @venkatapathyd5698
    @venkatapathyd5698 3 ปีที่แล้ว +1

    Congratulations Keep it up

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว +1

    Super bro valthukel 🙏👏👌

  • @thirumals.thirumal310
    @thirumals.thirumal310 3 ปีที่แล้ว +2

    Bro நீங்கள் ஒரு குட்டி கடவுள்

  • @smile-killer-esnr
    @smile-killer-esnr 3 ปีที่แล้ว

    Super thala ........😘

  • @sulopaisan847
    @sulopaisan847 3 ปีที่แล้ว

    Excellent work anna

  • @AbdulWahab-dt8cz
    @AbdulWahab-dt8cz 3 ปีที่แล้ว +1

    You don good job 👍👍👍.

  • @prabhakarankaran3556
    @prabhakarankaran3556 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா👌

  • @sathishkumar8510
    @sathishkumar8510 3 ปีที่แล้ว +1

    Anna superb video.

  • @sivakumarc632
    @sivakumarc632 3 ปีที่แล้ว +1

    Supper anna. Theni siva

  • @shanmugamnedungur9681
    @shanmugamnedungur9681 3 ปีที่แล้ว

    Super, very good.

  • @toptv6177
    @toptv6177 3 ปีที่แล้ว +1

    Super congratulations

  • @nagateja2010
    @nagateja2010 3 ปีที่แล้ว +1

    Super bro eb irukara edathavida illadha edathula pannumbodhe thaan adhoda aruma theriyum so illadhavangalake help pannunga thank you

  • @boopathim1904
    @boopathim1904 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @Valgavalamudan1749
    @Valgavalamudan1749 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @shanmugamm610
    @shanmugamm610 3 ปีที่แล้ว

    இதுவும் சமூக சேவைதான்
    வாழ்க வளமுடன்.

    • @atozparthiban
      @atozparthiban 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள் நண்பா, இவளவு பணியில் குளிரில் யார் போவார்கள், இப்படி வேலை செய்ய, உண்மையில் நல்ல சேவதான்.

  • @gopalaswin6788
    @gopalaswin6788 3 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @anandhavlj3540
    @anandhavlj3540 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ

  • @vasanthakumarkumar
    @vasanthakumarkumar 3 ปีที่แล้ว

    Superb congrats

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 ปีที่แล้ว

    சூப்பர் bro 👌👌

  • @electricmani7784
    @electricmani7784 3 ปีที่แล้ว +1

    Good job

  • @dachuvachu6711
    @dachuvachu6711 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 ปีที่แล้ว

    TAKE CARE BROTHER VEERAPPAN ERUPPAARU U CAREFULL

  • @pbpriyan
    @pbpriyan 3 ปีที่แล้ว

    Good Job Brother

  • @tn.60.43
    @tn.60.43 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @jebasingh8958
    @jebasingh8958 3 ปีที่แล้ว

    Super brother

  • @muthuk1173
    @muthuk1173 3 ปีที่แล้ว

    Super je

  • @mixingvideos1330
    @mixingvideos1330 3 ปีที่แล้ว

    Super naaa

  • @narendra88828
    @narendra88828 3 ปีที่แล้ว

    Super mapala

  • @GUTTIKONDASATYA
    @GUTTIKONDASATYA 3 ปีที่แล้ว

    Nice bro super

  • @masskotechtamilzha421
    @masskotechtamilzha421 3 ปีที่แล้ว +1

    Super nanba

  • @prithiviram7812
    @prithiviram7812 3 ปีที่แล้ว

    Super video anna

  • @asaithambi3323
    @asaithambi3323 3 ปีที่แล้ว

    Good 👍job 👏

  • @user-ro8wr7uh6d
    @user-ro8wr7uh6d 3 ปีที่แล้ว

    Super anna.

  • @mohanr9953
    @mohanr9953 3 ปีที่แล้ว +1

    Sir u r doing a great job keep going God bless u and family for one kw what is the cost pls tell me

  • @suryamssk7413
    @suryamssk7413 3 ปีที่แล้ว +1

    Super broo ...I'm also subscribe your channel

  • @sksknk9646
    @sksknk9646 3 ปีที่แล้ว

    Super bro

  • @g.rajeshrk8481
    @g.rajeshrk8481 2 ปีที่แล้ว

    So good

  • @Nature-lover-36
    @Nature-lover-36 3 ปีที่แล้ว

    👍 ... Bro...

  • @VelMurugan-oc6oz
    @VelMurugan-oc6oz 3 ปีที่แล้ว +1

    Super

  • @srav1176
    @srav1176 3 ปีที่แล้ว +2

    Namma 150 watts solar panel pottuirundha, DC MCB install pannanuma? Eppo namma DC MCB system le install pannanum? Can you make a video on DC MCB?

  • @palanibala1053
    @palanibala1053 3 ปีที่แล้ว

    👍👍 good

  • @arunanbu9004
    @arunanbu9004 3 ปีที่แล้ว

    Super Anna

  • @vivasayamvivasayam552
    @vivasayamvivasayam552 3 ปีที่แล้ว +1

    Super G

  • @Jaivicky-ej8zf
    @Jaivicky-ej8zf 3 ปีที่แล้ว +1

    Purithu anna ana etha mari connection kudukathiga.... Avangala enu kasu seka solli nalla potu kudunga

  • @rajkumar-nn9wr
    @rajkumar-nn9wr 3 ปีที่แล้ว +1

    Dc Wiring video podunga bro

  • @tdtd7967
    @tdtd7967 3 ปีที่แล้ว +2

    Hai

  • @nilafancymulanur2022
    @nilafancymulanur2022 3 ปีที่แล้ว +1

    Intha ups fitting pannathukku evlo labour vaanguninga?

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว +1

    Like 👍

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 3 ปีที่แล้ว +1

    Cut panni join pannathiga bro , connecter poduga.

  • @gunaseelan3740
    @gunaseelan3740 2 ปีที่แล้ว

    நீங்கள் செய்த வேலையில் ஒரு குறை உள்ளது AC volt உபயோகிப்பதினால் நல்லமுறையில் conduct pipe உபயோகித்து வேலையை முடித்து கொடுத்திருக்கலாம்

  • @poovarasan_r15v3
    @poovarasan_r15v3 3 ปีที่แล้ว

    100years nalla irunga

  • @user-sr9bu2ti3z
    @user-sr9bu2ti3z 3 ปีที่แล้ว

    Supar

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 ปีที่แล้ว +2

    Micro inverter poda mudiuma

  • @karthiyogan
    @karthiyogan 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 ปีที่แล้ว

    ஏழைகளின் வெளிச்சமே வாழ்கா

  • @dennishannah100
    @dennishannah100 3 ปีที่แล้ว +1

    You got lights to Not only to home but to the family