63 வயதில் ஓயாமல் உணவு தொழிலில் கலக்கும் அம்மா | 18 வருடங்களாக முறுக்கு தயாரிப்பு | Inspiring Faces

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Follow me on Instagram: / businesstamizha
    This Video is About Women Entrepreneur Success Story in Food Business.
    இந்த வீடியோவில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் உள்ள அம்மன் முறுக்கு நிறுவனம் பற்றியும் அந்த நிறுவனத்தில் தயாராகும் முறுக்குகளை பற்றியும், அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பெண் தொழில் முனைவோர் பற்றியும் இந்த விடையவில் முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    For Murukku Recipe Video: • ரிப்பன் முறுக்கு செய்ம...
    மேலும் விவரங்களுக்கு:
    Shri Amman Foods,
    Kumara valasu,
    Vellode, Erode.
    Location Link: goo.gl/maps/ga...
    Ph: +91 9994806506, 97889 08978
    Thankyou.

ความคิดเห็น • 84

  • @ManojKumar-uw4mj
    @ManojKumar-uw4mj 3 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு, அந்த அம்மாவின் தன்மையான குணம் 👍🙏💐😊

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 ปีที่แล้ว +11

    உங்கள் உழைப்பிற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 3 ปีที่แล้ว +11

    I love the politeness... Always respect people and address them in good manner... Keep it up bro. Never ever change your attitude... 😍

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 ปีที่แล้ว +3

    பேட்டிக்கான கேள்விகள் சரிதான்.
    அங்கு எவ்வாறு தயாரிக்கிறார்கள்
    சரியாக காட்டனுமில்லையா ?

  • @abustyles
    @abustyles 3 ปีที่แล้ว +13

    அவர்களின் தொழில் மேலும் வளர உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்...👍

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +6

    சூப்பர் வீடியோ விக்னேஷ் ப்ரோ உழைப்போம் உயர்வோம் 😍😍😍

  • @silambusathya1006
    @silambusathya1006 3 ปีที่แล้ว +8

    அம்மா வாழ்த்துகள் 👏🏿👏🏿🙏🏻

  • @sathishvarathan
    @sathishvarathan 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் தொழில் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🙏

  • @jamespastorgoa
    @jamespastorgoa 3 ปีที่แล้ว +4

    சுவையான உணவுகளுக்கும் தின்பண்டங்களும் பெயர்போன நாடு தமிழ்நாடு,! அதில் ஒரு பங்கு உங்களுக்கு உண்டு தாயே; தொடர்ந்து அகிலம் பரவட்டும் உங்கள் தொழில், வாழ்த்துகள்.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 ปีที่แล้ว +1

    Nanum nearing 70 yrs. Masala foodmixes pannaren. Tenyears a. But only relatives. All the best sister.

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 ปีที่แล้ว +4

    Same to you anna my name Vignesh than anna

  • @subashj1423
    @subashj1423 2 ปีที่แล้ว +1

    Madurai District .. Chellampatti Sri Andal Enterprises ku vanga ... 40 verities of Murukku pakkalam..... One day ku 1400 kg production

  • @ravicharans7733
    @ravicharans7733 3 ปีที่แล้ว +2

    Brother ungha video eppavumay super+informative tq with santhosam vmnm9

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி தம்பி 👌

  • @thiyagarajansankaran87
    @thiyagarajansankaran87 3 ปีที่แล้ว +1

    how about the machine cost, its details, maintenance details? It is necessary for any enterpreneurs.

  • @archananavaneethakrishnan1551
    @archananavaneethakrishnan1551 3 ปีที่แล้ว +1

    Good, yet if you consider avoiding using plastics completely even for the flours and packing, it will be good for the society and other living beings as well.

  • @ariyanaayaki6548
    @ariyanaayaki6548 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மா எந்த வயதிலும் சாதிக்கலாம்

  • @pinkybubble5159
    @pinkybubble5159 3 ปีที่แล้ว +1

    Pls enakku erode mattu silla pakathil venkateshwara Bakery item super ah irrukum athuvum coconut bun semmaya irrukum

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 3 ปีที่แล้ว +1

    Great ladies

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว

    Well done. Useful video

  • @kirtan.v5095
    @kirtan.v5095 3 ปีที่แล้ว +2

    You never shown the machines properly bro.....

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 ปีที่แล้ว +3

    வெளியூர் அனுப்புவீங்களா ?

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว +2

    இனிப்பு வகைகளையும் சேர்த்து வழங்குக.

  • @opps380
    @opps380 3 ปีที่แล้ว +1

    Nice one 👍

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 ปีที่แล้ว +2

    Already saw in foodie tamizha bro..

  • @nellai_tamilan
    @nellai_tamilan 3 ปีที่แล้ว +1

    Super👍👍👍

  • @thirumoorthik5798
    @thirumoorthik5798 3 ปีที่แล้ว +3

    Bro machinelam enga vangarathunu sollave ila. Apdiye rateum

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 3 ปีที่แล้ว +1

    விறகு அடுப்பு சமையல் மிகவும் சுவையாக இருக்கும்

  • @logess9742
    @logess9742 3 ปีที่แล้ว +1

    Super.. 😊

  • @kishore2580
    @kishore2580 3 ปีที่แล้ว

    Bro make a video on how to start a book business
    Like from where to buy books wholesale
    Books like fiction, non fiction etc

  • @mRaDmIN007
    @mRaDmIN007 2 ปีที่แล้ว +1

    ஆனால் இங்க 100 ரூபாய்க்கு ஒரு கிலோ கிடைகிது..

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Good Work are Superb

  • @krishnakumarchinnusamy
    @krishnakumarchinnusamy 3 ปีที่แล้ว +1

    good ❤️

  • @ramasamy7561
    @ramasamy7561 3 ปีที่แล้ว +2

    Good
    😅😅😅😅😅😅😅

  • @10c-saisachinadithya.mk-t93
    @10c-saisachinadithya.mk-t93 3 ปีที่แล้ว

    அம்மா விரைவில் நான் உங்களை நேரில் வந்து சந்திப்பேன்.

  • @ezhilanezhil4981
    @ezhilanezhil4981 3 ปีที่แล้ว

    Bro ungaloda video Eppyumae Engaluku romba usefulla irruku bro thnk u..... 🥰

  • @rv2232
    @rv2232 3 ปีที่แล้ว +1

    Super

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 ปีที่แล้ว +1

    🙏 மிகவும் அருமை ஆனந்தம் அளிக்கிறது ‌நன்றி மா👍 உங்கள் இடத்தில் எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? எனக்கு சம்பளம் வேண்டாம் இடம் கொடுத்தால் போதும் எனக்கு வயது தற்போது ஐம்பத்தி எட்டு ஆனால் விருப்பம். உள்ளது சுரு சுருப்பாக வேலை செய்வேன் எனக்கு சுகர் பி பி இது போன்ற எந்த வியாதியும் இல்லை நன்றி மா வணக்கம் 🙏

  • @nazirahamed3946
    @nazirahamed3946 3 ปีที่แล้ว

    Amardeep poonam, signature, and meenakshi Japan beauty sarees manufactured in surat update

  • @garenaking1480
    @garenaking1480 3 ปีที่แล้ว +2

    Bro manthan first comment

  • @tracervisualeffects8448
    @tracervisualeffects8448 3 ปีที่แล้ว +3

    Cinematography is impressive....

  • @sharadakrishna774
    @sharadakrishna774 3 ปีที่แล้ว

    Best wishes to you all

  • @noordeen2327
    @noordeen2327 3 ปีที่แล้ว +2

    Good Informations...

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +2

    முறுக்கு சுடுவது சூப்பர் வாழ்க வளர்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🌟🌟

  • @sirajudheenanchunadanhanee1686
    @sirajudheenanchunadanhanee1686 3 ปีที่แล้ว +1

    സൂപ്പർ

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว

    நல்ல வீடியோ

  • @jayalakshmi.channel.tamil.8739
    @jayalakshmi.channel.tamil.8739 3 ปีที่แล้ว

    Thank.you.anna.

  • @prakashbalu3812
    @prakashbalu3812 3 ปีที่แล้ว

    Bro they're use which cooking oil quality

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 ปีที่แล้ว

    நல்ல தரமான நாட்டுச்சக்கரை குண்டு வெல்லம் ஒரு நல்ல வீடியோ தாருங்கள் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @harivelangnanavel
    @harivelangnanavel 3 ปีที่แล้ว

    Valthukal 👏👏👏

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 ปีที่แล้ว

    Vanakkam Amma.

  • @drveusamy
    @drveusamy 3 หลายเดือนก่อน

    Karur Bakery ku muruku anupuvengala Amma

  • @sureshkumar-hm8sf
    @sureshkumar-hm8sf 3 ปีที่แล้ว

    Hello sir
    I need some prepation snacks machine items for ex : papcorn machine , spring photo machine,etc

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 ปีที่แล้ว +2

    Anna neengalum suhail anna ami akka appuram mr.gk la avunga ponnu adikadi vanthu comedy pannu vangaa athu mathiri try pannunga bro

    • @RajeshKumar-oo1km
      @RajeshKumar-oo1km 3 ปีที่แล้ว +2

      Hey bro he is doing in a professional way so only he has good quantity of subscriber's ... All the best Vignesh bro 👍

    • @v.vigneshwaran3860
      @v.vigneshwaran3860 3 ปีที่แล้ว

      @@RajeshKumar-oo1km namma oorla unmaya kuda intresta sonna than kepanga bro Vignesh anna niraya nallathu solraru atha avaru konjam swarachiyama sonna niraya Peru paapanga

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arulanandhi7018
    @arulanandhi7018 3 ปีที่แล้ว

    அம்மா வாழ்த்துக்கள்

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 super 👍👍👍👍👍

  • @xavierxavier4437
    @xavierxavier4437 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்..

  • @sstamil9588
    @sstamil9588 3 ปีที่แล้ว

    👌

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 ปีที่แล้ว

    No response for sample order?!!!?

  • @oprrrgaming4507
    @oprrrgaming4507 3 ปีที่แล้ว

    Bro muruku machine video

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 ปีที่แล้ว

    வியாபாரத்திற்காக உங்கள் விலாசம் தேவை

  • @priyanka-hc5zw
    @priyanka-hc5zw 3 ปีที่แล้ว

    Bro unga channel lla add kudukanum

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 ปีที่แล้ว

    வெளியூருக்கு அனுப்புவீர்களா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு சகோதரா 👍

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 ปีที่แล้ว

    விறகு அடுப்புதான் நன்றாகஇருக்கும் என்பது உண்மை அதேபோல் கையால்செய்தால்தான் நன்றாக இருக்கும்

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 3 ปีที่แล้ว +1

    👋👋👋👋👋

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 ปีที่แล้ว

    உளுந்து மாவு சேர்க்காமல் செய்கிறீர்களா?

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 3 ปีที่แล้ว

    👌👌💯👌👌

  • @user-fq9kn2bz4f
    @user-fq9kn2bz4f ปีที่แล้ว

    👍👍👍👌👌🙏🙏🙏

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 ปีที่แล้ว

    Anna

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 ปีที่แล้ว

    Address wants

  • @vasanthag924
    @vasanthag924 3 ปีที่แล้ว

    @

  • @Kongumathesh
    @Kongumathesh ปีที่แล้ว +1

    கொங்கு தமிழ் விளையாடுகிறது

  • @shanmugaprabhuranganathan9128
    @shanmugaprabhuranganathan9128 3 ปีที่แล้ว

    Congratulations mother... We r same way to working manually with women... Whole sale and Retail... My parents way I run company past 10 years... Please visit our company brother... In Google maps TRG SNACKS. Thank u...

  • @treesabenedict3518
    @treesabenedict3518 3 ปีที่แล้ว

    Superb

  • @kayalvizhiv1013
    @kayalvizhiv1013 3 ปีที่แล้ว

    Super👍👍👍👍👍