அருமையான பதிவு. அன்னக்கிளியே உன்னை தேடுது. பாடலின் முதல் ஹம்மிங்கிலேஇந்திய சினிமாவே மிரன்டு போனது. இந்தி பாடலின் மோகத்தில் மிதந்த நேரம். இந்த பாடல் மூலம் தமிழ் இசையின் பக்கம் திரும்ப வைத்தது. அன்னக்கிளி பாடல்கள். ராஜாவை . விட்டு கொடுக்காமல் பஞ்சு அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு ராஜாவின் இசை அடிமைகளின் சார்பாக பாதம் தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நன்றி பஞ்சு அருணாசலம் ஐயா.
பஞ்சுஅருணாசலம் ஐயா உங்களுக்கு கண்ணீர்மல்க நன்றி கூறவேண்டும் எந்தகட்டத்திலும் மனம் தளர்ந்துவிடாமல் இசையமைப்பாளர் இவர்தான் என்பதில் உறுதியாக இருந்தீர்களே!! ஒரு சிறுசலனம் உங்கள் மனதில் வந்திருந்தால்கூட இளையராஜா என்ற இசை மகாராஜாவை அரியனையில் அமர்த்தி அழகுபார்த்திருக்கமுடியுமா ??? இளையராஜாவின் கோடானுகோடி ரசிகர்களின் சார்பாக இந்த ரசிகையின் நன்றிகள்!!
Wonderful speech sir. Continuity is perfect. Recently I have not heard any speach with this much perfect continuity. It shows howmuch he likes Ilayaraja.
வணக்கம். சித்ரா சார். இளைய ராஜா வாழ்க்கை வரலாறு பயணம். அருமை. உரையாடல் உடன் பழைய கறுப்பு வெள்ளை போட்டோக்கள் மக்களுக்காக மிக மிக பிரமாதம். நினைவுகள் அழிவதில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Chitra sir, thanks for this wonderful info about this Musical God Ilaiyaraaja, I cannot express myself how big admirer of this person, am I. This is the only channel I have subscribed, the reason is Ilaiyaraaja sir and your impeccable narration about him. Thank you again.
இவர் என்னா குறையா சொன்னார்னு 50க்கும் மேல dislike? நாம் பார்க்காத விசயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். சூப்பர் சார். நன்றி அ வி ஓம்குமார் மதுரை.
Sir, 1950களின் துவக்கத்தில் இருந்து 1980கள் வரை கோலோச்சிய பல முன்னணி மற்றும் புது இசையமைப்பாளர்கள் வரை, Western Musicன் சாரத்தையும், அதன் பல்வேறு வடிவங்களைப்பற்றியும் (Jazz,Blues,Bebop, Bluegrass, Rock'n'Roll, R&B,Foxtrot, Waltz......)கற்றுக்கொடுத்து, அவ்வடிவங்களை தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா இசையமைப்பாளர்கள் எப்படிக் கையாண்டால் பாடல்கள் SuperHit ஆகும் என்ற சூட்ச்சுமங்களையும், நகாசுக்களையும் கற்றுத்தந்து, அவர்கள் பலரின் popularityக்கும் வெற்றிக்கும் பக்கபலமாகவும், பின்புலமாகவும் இருந்ததாக பேசப்படும் Unsung Hero *திரு.தன்ராஜ் மாஸ்டர்* அவர்களைப்பற்றி அறிய லட்ச்சக்கணக்கான இதயங்கள் துடித்துக் காத்திருக்கின்றன பன்நெடுங்காலமாய்!! அவரைப் பற்றியும்,அவரது valuable contributions to Tamil & South Indian Cinema பற்றியும்,அவர் பூர்வீகம், வம்சாவளி பற்றியும் தயவுசெய்து விஸ்த்தாரமாக ஒரு episode போடவும்(சில/பல இசையமைப்பாளர்களுடைய& வாத்தியக்கலைஞர்களுடைய நேர்காணல் பதிவுகளுடன்). போட்டால் உங்களுக்கு ஸ்வர்க்கத்தில் இடம் நிச்சயம்!!
Sir you are doing a fantastic job,this helps people like me to learn how Tamil cinema has evolved with contribution from so many people whom the media has not highlighted.I am great fan of this series,everyday awaiting to learn new experience which give me hope and courage.All the best....
Man does not become a Genius so easily & suddenly. He crosses many unheared of obstacles & passes through severest difficulties before becoming one. Ilayaraja is one such genius. There are many more genius in different fields . All genius men has had such toughest & bitter experience in their early life. The only regrettable thing is that we the ordinary mortals are least interested to face such difficulties & obstacles . That is why we remain where we are till our death. Not only that we people are least interested to hear their life story till they become genius in whatever field they shine & not before that . We should not forget the fact that the hardest & unbreakable steel comes out of it's ordeal after a very long bath @ an extraordinarily high temperature in fire. Such a steel only is carbon free & as such unbreakable. Such steels are used in laying railway tracks - not in India - in all developed countries where there is no derailment due to cracks on rails - of course unlike in India. It is probably a complete narrative of story with all micro happenings before ilayaraja's advent as film music director. Good.
Wow... This is real luck and attempt. Tallent never die. Lack of confidence is not help unless one should have concreate confidence and skill on him or her self. Rest is individuals personel including God faith. God help themself one who help themself with indefatigable attempt. Raja sir have both. Gopal, Guitarist, musician. Cbe-641014.e
I heard that Ilayarajah was a guitar player in A.M.Rajah’s musical group. Is it true? Can you make a video about how A.M.Rajah fell out with Sridar and ruined his own career?
அருமையான பதிவு. அன்னக்கிளியே உன்னை தேடுது. பாடலின் முதல் ஹம்மிங்கிலேஇந்திய சினிமாவே மிரன்டு போனது. இந்தி பாடலின் மோகத்தில் மிதந்த நேரம். இந்த பாடல் மூலம் தமிழ் இசையின் பக்கம் திரும்ப வைத்தது. அன்னக்கிளி பாடல்கள். ராஜாவை . விட்டு கொடுக்காமல் பஞ்சு அருணாச்சலம் ஐயா அவர்களுக்கு ராஜாவின் இசை அடிமைகளின் சார்பாக பாதம் தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நன்றி பஞ்சு அருணாசலம் ஐயா.
பஞ்சுஅருணாசலம் ஐயா உங்களுக்கு கண்ணீர்மல்க நன்றி கூறவேண்டும் எந்தகட்டத்திலும் மனம் தளர்ந்துவிடாமல் இசையமைப்பாளர் இவர்தான் என்பதில் உறுதியாக இருந்தீர்களே!! ஒரு சிறுசலனம் உங்கள் மனதில் வந்திருந்தால்கூட இளையராஜா என்ற இசை மகாராஜாவை அரியனையில் அமர்த்தி அழகுபார்த்திருக்கமுடியுமா ??? இளையராஜாவின் கோடானுகோடி ரசிகர்களின் சார்பாக இந்த ரசிகையின் நன்றிகள்!!
Great Musician iLLaya Raja...Great Founder Panju Arunachalam Thanks for Chitra sir for this narration
இதைவிட சிறப்பாக கோர்வையாக யாராலும்
சொல்லமுடியாது. அருமை 👌 அருமை 👌 ...நன்றி. பதிவிட்ட சேனலுக்கும் நன்றி.
அருமை சார். கண்கள் கலங்குமளவுக்கு விளக்கினீர்கள்.
""சோதனைகளை தாண்டியவர்களே சாதனைகள் படைத்துள்ளனர், ""👏👏👌👌 அதிலும் இளையராஜா செய்த சாதனைகள் அனைவரின் மனதிலும் 💓💓இசையால் உச்சம் தொட்டது 🎧🎧🎸🎸🎹🎹🎼🎼
Wonderful speech sir. Continuity is perfect. Recently I have not heard any speach with this much perfect continuity. It shows howmuch he likes Ilayaraja.
Thank You Chithra Sir For Bringing Out The Entry Details Of Our Beloved Raja Sir On The Silver Screen. Thanks To Panchu Arunchalam Sir.
ஐயா panchu arunachalam அவர்கள் உமக்கு நன்றி ஒரு இசை மேதையை எமக்கு தந்ததர்க்கு. 🙏
,
வணக்கம். சித்ரா சார். இளைய ராஜா வாழ்க்கை வரலாறு பயணம். அருமை. உரையாடல் உடன் பழைய கறுப்பு வெள்ளை போட்டோக்கள் மக்களுக்காக மிக மிக பிரமாதம். நினைவுகள் அழிவதில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இசை மாமேதையோட வரலாற்று பதிவை நம் கண் முன்னே நிறுத்தித்ட்டிி௩௧. அருமையான நடை.... நிறைய பதிவை உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன்...
6
Chitra sir, thanks for this wonderful info about this Musical God Ilaiyaraaja, I cannot express myself how big admirer of this person, am I. This is the only channel I have subscribed, the reason is Ilaiyaraaja sir and your impeccable narration about him. Thank you again.
நன்றி சித்ரா லட்சுமணன் அண்ணன் அவர்களே
இவர் என்னா குறையா சொன்னார்னு 50க்கும் மேல dislike? நாம் பார்க்காத விசயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். சூப்பர் சார்.
நன்றி
அ வி ஓம்குமார்
மதுரை.
Loosu payalhal appadithaan seivaanugal...
Romba azhagai kadhai Pola solgirirgal sir.. super... Keep going sir....
selvaraj the great
Sir, 1950களின் துவக்கத்தில் இருந்து 1980கள் வரை கோலோச்சிய பல முன்னணி மற்றும் புது இசையமைப்பாளர்கள் வரை, Western Musicன் சாரத்தையும்,
அதன் பல்வேறு வடிவங்களைப்பற்றியும் (Jazz,Blues,Bebop, Bluegrass, Rock'n'Roll, R&B,Foxtrot, Waltz......)கற்றுக்கொடுத்து, அவ்வடிவங்களை தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா இசையமைப்பாளர்கள் எப்படிக் கையாண்டால் பாடல்கள் SuperHit ஆகும் என்ற சூட்ச்சுமங்களையும், நகாசுக்களையும் கற்றுத்தந்து, அவர்கள் பலரின் popularityக்கும் வெற்றிக்கும் பக்கபலமாகவும், பின்புலமாகவும் இருந்ததாக பேசப்படும் Unsung Hero
*திரு.தன்ராஜ் மாஸ்டர்*
அவர்களைப்பற்றி அறிய லட்ச்சக்கணக்கான இதயங்கள் துடித்துக் காத்திருக்கின்றன பன்நெடுங்காலமாய்!!
அவரைப் பற்றியும்,அவரது valuable contributions to Tamil & South Indian
Cinema பற்றியும்,அவர் பூர்வீகம், வம்சாவளி பற்றியும் தயவுசெய்து விஸ்த்தாரமாக ஒரு episode போடவும்(சில/பல இசையமைப்பாளர்களுடைய& வாத்தியக்கலைஞர்களுடைய நேர்காணல் பதிவுகளுடன்).
போட்டால் உங்களுக்கு ஸ்வர்க்கத்தில் இடம் நிச்சயம்!!
Schwaarn K Reddy supper avara pathi thirichiganumnu ennaku rompa naal asai bro
ஆம், அன்றைய இசை உலகில் திரு. தன்ராஜ் மாஸ்டர் அவர்கள் ஒரு மிகப்பெரிய ஏணியாக இருந்திருக்கிறார்...
Genius of Indian Music Shri Illayaraja.
Goosebumps. Legendary event unfolded in 1976. Believe in oneself n luck goes a long way.
🎶 இசையே 🎵
அருமையான வரலாற்றுப் பதிவு... ராஜா❤❤❤
நிறைய தொகுப்புகள் எதிர் பார்க்கிறேன்
Sir you are doing a fantastic job,this helps people like me to learn how Tamil cinema has evolved with contribution from so many people whom the media has not highlighted.I am great fan of this series,everyday awaiting to learn new experience which give me hope and courage.All the best....
saathanaiyalar voruvarin varalaatrai miga arumaiyaaga nayampada kooriyatharku mikka nandri.
Man does not become a Genius so easily & suddenly.
He crosses many unheared of obstacles & passes through severest difficulties before becoming one.
Ilayaraja is one such genius. There are many more genius in different fields . All genius men has had such toughest & bitter experience in their early life.
The only regrettable thing is that we the ordinary mortals are least interested to face such difficulties & obstacles . That is why we remain where we are till our death.
Not only that we people are least interested to hear their life story till they become genius in whatever field they shine & not before that .
We should not forget the fact that the hardest & unbreakable steel comes out of it's ordeal after a very long bath @ an extraordinarily high temperature in fire.
Such a steel only is carbon free & as such unbreakable. Such steels are used in laying railway tracks - not in India - in all developed countries where there is no derailment due to cracks on rails - of course unlike in India.
It is probably a complete narrative of story with all micro happenings before ilayaraja's advent as film music director.
Good.
We talk only about celluloid success, but such successes are in e every field, we need to bring out this...
@@srinivasenta717
May be, you are missing the point. I have made a mention about it in my comment. Thanks
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா.
Sir unga speech keta keta romba interesting ah iruku sir
Sir you're are a legend in tamil cinema history.
Excellent narration Sir...
இசை தேவனை பற்றி கேட்க கேட்க கண் கலங்கி விட்டதையா எனக்கு
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான விதம் பற்றி எதிர் பார்க்கிறேன், சொல்ல முடியுமா சார்
A. R. R
Super shirt sir!
பின்னனி பாடகி எஸ்.ஜானகி அம்மா பத்தி ஒரு நல்ல பதிவு போடுங்க சார்
ஆமாம். நானும் எதிர்பார்க்கிறேன்.
மிகப்பெரிய இசையமைப்பாளரா
அதுக்கும் மேல ராஜா சார்
Chithra Lakshmanan Sir.. cinema history solradhuleh unggaleh adichikaradhuku aal illeh..
Smply superb..
Illayaraja ❣️
Wow... This is real luck and attempt. Tallent never die. Lack of confidence is not help unless one should have concreate confidence and skill on him or her self. Rest is individuals personel including God faith. God help themself one who help themself with indefatigable attempt. Raja sir have both. Gopal, Guitarist, musician. Cbe-641014.e
Raja always great sir..
Super
பிரபல பிண்ணனி பாடகர்A.M.ராஜாவும் சிறீதரின் தேன் நிலவு படத்தின் இசை அமைப்பாளராக இருந்ததால் தான் இவருக்கு இளையராஜா என பெயர் சூட்டப்பட்டது.
Right
Excellent Narration!!
Very nice anna
வாழ்த்துகள் லட்சுமணன் சார்
super ah explain panninga
Sir neenga titbits solla style romba nalla iruku.....varnanai style mikavum arumai.....oru request andha starting la vara music mattum change pannunga sir... romba naave ila...matha padi super...keep continuing with the channel....very interesting
Very good news
arumai arumai sir
Thanks lakshmanan sir
Great people s
Thanks bro
இதுல எல் ஆர் ஈஸ்வரி கதை மிஸ் ஆகுதே
ஜானகி அம்மா தான் முதல் மற்றும் இரண்டாம் பாடல் பாடினார்
Illam ok antha pasty record panni paratha piragu record aagala.meendum panni naaga atha sollala
Goose bumps
Raja is a one man army
Vanakkam anna Naan Palladam Suresh
சகுனம் பார்ப்பது தவறு என்று புரிகிறது.
arumai
மணிவண்ணன் sir pathi sollunga sir
சூப்பா்
Yuvan Anna Pathi Sollunga Sir..
T.s balaiya பற்றிய தகவல் இருந்தா சொல்லுங்க சார்
1st time seeing leanest spb pic, sir ivlo naal youtube channel aarambikkama, niraya youtube views and revenue loss pannitinga
💕💕💕💕💕
I heard that Ilayarajah was a guitar player in A.M.Rajah’s musical group. Is it true?
Can you make a video about how A.M.Rajah fell out with Sridar and ruined his own career?
Correction: it is not mangadu kamakshi
It was tiruverkadu karumariamman
Yitha avarey than vaaiyaala pala interviewla solliyum irukaar
ரசிக்கும்படி இருந்தது. Intersting narration
ஆனால் செல்வரஜ் நன்பர என்ற முறையில் ராஜாவை ஒருமையில் பேசியதை இவரும் அப்படியே பேசியிருக்க வேண்டாம்.
Muthu raja songes enmathl ula kavalie our pathakaluku enutea valthukul
mohan mani ji
Sunny sec
Sakravrthi
A
Jockey interview
அறுமை அறுமை.....
eeyo nee
ivala naala vaaila enna vaichiruntha
ippa ilayaraja ayya kitta unakku enna veanum