MGR ஒரு தெய்வம். அவதார புருஷன். இனி யாரும் இந்த மாமனிதரை போல பிறக்க போவதில்லை.அவர் இருந்த பொற்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சி. இனி இப்படி ஒரு ......(முடியவில்லை) பார்க்கஇயலாது.
தங்கவேலுவும் நாகேஷ் இருவரும் பேசியது உதட்டில் இருந்து அல்ல உள்ளத்திலிருந்து உடன் பழகியவர்களின் பாராட்டை விட சிறந்த ஒரு பாராட்டு இவ்வுலகில் எதுவும் இல்லை
1986 ஸ்ரீவிலலிபுத்தூரில் ஒரு அணை திற க்க MG R வந்தார் காலை 10 மணிக்கு கூ டி ய கூட்டம் மாலை 7மணிக்குதான் தலைவர் வந்தார் அது வரை நகரவே இல்லை கூட்டம் அதிகமாக இருந்த துநான் கடைசியாகபார் தே n
1981 அல்லது 1982 என்று நினைக்கிறேன்... விருதுநகரில் எனது வீட்டின் முன்னால் ( மெயின் பஜார் ) நான் நின்று கொண்டிருந்தேன்.எதிர்பாராத விதமாக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் எனது வீட்டின் வழியாக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எனது வீட்டின் வழியாக சென்ற எம்ஜிஆரை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்தேன். காணக்கிடைக்காத காட்சி!!. தாய்மார்கள் அனைவரையும் பார்த்த முதல்வர் கைகூப்பிய படியே சென்றார். நான் பொதுவாக சிவாஜி ரசிகை.ஆனால் எம்ஜிஆரின் இந்த செயல் என்னை வியப்படைய வைத்தது. இதே அண்ணா சிலையருகே காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்காக வந்து அமர்ந்திருந்த கலைகுறிசில் சிவாஜி கணேசன் அவர்களிடம் நான் ( அன்று நான் கல்லூரி மாணவி ) வரைந்த சிவாஜி ( வசந்த மாளிகை ) ஓவியத்தில் கையொப்பம் பெற்று இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்விதமே கொ.ப.செ. யாக இருந்த ஜெ.யிடமும் நான் வரைந்த அவரது ஓவியத்தில் கையொப்பம் பெற்றுள்ளேன்.அந்த நாட்கள் இனிமையானவை.
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்று கலைஞரின் வண்டிக்காரன் படத்திலே பாடிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்களை புகழ்ந்து பேச வைத்தது, புரட்சித் தலைவர் படங்களை போலவே வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தி கடைசிவரை புரட்சித் தலைவரை வைத்து படம் எடுக்காமல் (தங்கத்திலே வைரம் விளம்பரத்தோடு நின்று போனது) வெற்றி கண்ட இயக்குனர் திலகம் K.S. கோபாலகிருஷ்ணன் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசியது அதுதான் பொன்மனசெம்மலுக்கு கிடைத்த வெற்றி.
Simply he is called MGR, that's all. That's the POWER of 3 Magic Letters. If someone can do something against India, we put the person in prison. The same thing, if he did it, we honored him as BHARATA RATNA award! That's MGR! That's the POWER OF PUBLIC ! POWER OF TAMIZH ! U catch the point now... Ri8!
என்றும் பதவியும் பட்டங்கள் அவரது ஈகை குணமும் ஒழுக்கம். நல்ல பழக்கங்கள் இத்தகைய குணத்திற்காக பதவி பட்டங்கள் வந்து சேரும் வாழ்க எம்ஜியார் நாமம்
MGR ஒரு தெய்வம். அவதார புருஷன். இனி யாரும் இந்த மாமனிதரை போல பிறக்க போவதில்லை.அவர் இருந்த பொற்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சி. இனி இப்படி ஒரு ......(முடியவில்லை) பார்க்கஇயலாது.
MGR,,, Thanksvel,,, Nakesh,, Nallakalam 🙏🙏
Goosebumps to watch all this lots praising my favourite Makkals Thilagam.
தங்கவேலுவும் நாகேஷ் இருவரும் பேசியது உதட்டில் இருந்து அல்ல உள்ளத்திலிருந்து உடன் பழகியவர்களின் பாராட்டை விட சிறந்த ஒரு பாராட்டு இவ்வுலகில் எதுவும் இல்லை
நன்றி எங்கள் தலைவரை நாங்கள் பார்த்ததில்லை அவர் காலத்தில் வாழ்ந்ததில்லை இது போன்ற வீடியோக்கள் கிடைக்காத பொக்கிஷம் தான் நன்றி நன்றி
1986
ஸ்ரீவிலலிபுத்தூரில்
ஒரு அணை திற க்க
MG R வந்தார்
காலை 10 மணிக்கு
கூ டி ய கூட்டம்
மாலை 7மணிக்குதான்
தலைவர் வந்தார் அது வரை
நகரவே இல்லை கூட்டம் அதிகமாக இருந்த துநான்
கடைசியாகபார் தே n
Mlļpp9olllpkmko
1981 அல்லது 1982 என்று நினைக்கிறேன்... விருதுநகரில் எனது வீட்டின் முன்னால் ( மெயின் பஜார் ) நான் நின்று கொண்டிருந்தேன்.எதிர்பாராத விதமாக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் எனது வீட்டின் வழியாக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எனது வீட்டின் வழியாக சென்ற எம்ஜிஆரை திடீரென்று பார்த்த அதிர்ச்சியில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்தேன். காணக்கிடைக்காத காட்சி!!. தாய்மார்கள் அனைவரையும் பார்த்த முதல்வர் கைகூப்பிய படியே சென்றார். நான் பொதுவாக சிவாஜி ரசிகை.ஆனால் எம்ஜிஆரின் இந்த செயல் என்னை வியப்படைய வைத்தது. இதே அண்ணா சிலையருகே காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்காக வந்து அமர்ந்திருந்த கலைகுறிசில் சிவாஜி கணேசன் அவர்களிடம் நான் ( அன்று நான் கல்லூரி மாணவி ) வரைந்த சிவாஜி ( வசந்த மாளிகை ) ஓவியத்தில் கையொப்பம் பெற்று இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்விதமே கொ.ப.செ. யாக இருந்த ஜெ.யிடமும் நான் வரைந்த அவரது ஓவியத்தில் கையொப்பம் பெற்றுள்ளேன்.அந்த நாட்கள் இனிமையானவை.
MGR The Great Leader.
எங்க அண்ண ks gobalakrishnan. Ks Thangavelu. Nagesh அவர்கள் வாழ்த்து மிக அருமை
Evergreen hero the one and only MGR
real counter comedian mr. thangavelu sir.. hats off to you
சூப்பர்ஸ்டார் பட்டமெல்லாம் சாதாரணமானவர்களுக்கு கொடுப்பது எங்கள் பொன்மனச்செம்மல் அதையும் தாண்டி புனிதமானவர்.
B
கே ஆர் விஜயா அம்மா அழகு சிரிப்பு 😍😍😊😊
புன்னகை அரசி அல்லவா
இறந்து 33 வருடங்கள் ஆனாலும் இன்னும் அதே செல்வாக்கோடு இருக்கும் எட்டாவது உலக அதிசயம்.
வாழ்க தங்கவேலு அவர்கள்
Ayya thiru thangavelu avargalum mattrum thiru nagesh avargalum namadhu puratchi thalaivarai paaratiya vidhame arumai
Super and great memories about ThalaivrMGR😇👍🙏
Very nice video, Thank you brother. Nagesh sir and Thangavel sir spoke very nice
MGR THE GREAT
எம்.ஜி.ஆர்.பட்டங்களை ஒருபோதும் தேடிச்சென்றது இல்லை!
MGR the great one and only super star 🌟
Nagesh speech was superb
ரொம்ப நன்றி, இந்த விடியோவுக்கு
வயசு ஆக ஆக வயிறு முன்னாடி வருதே 😂😂😂 தங்கவேல் அய்யா பேச்சு
6
சூப்பர்தான் தாங்கள் சொன்னது
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
#மக்கள்திலகம்_புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே _அவர்ஒருசகாப்தம்
This is real pokkisham....my favourite actor Nagesh speach is mass...
முற்றிலும் உண்மை ஜி
வாழ்க எம்ஜிஆர் புகழ் ஓங்குக
தங்கவேலு நாகேஷ் அல்டிமேட் ,
ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரே MGR! பு ர ட் சி த லை வ ர்
நன்றி இந்த வீடியோ பதிவுக்கு
Thanga Pushpam mgr great
புரட்சிதலைவர் படத்தைடூரிங்டாக்கீசில் 23 பைசா கொடுத்து மணலை குவித்து உட்க்கார்ந்து படம் பார்த்த அந்த காலம் மறக்கவே முடியாது.
அதுவும் போக்கிஷம்தான்
இந்த நிகழ்வை குறித்து கருத்துத் தெரிவித்தக் கலைஞர் அவர்கள் நட்சத்திரங்கள் ஜொலித்தனர் இயக்குநர்கள் களித்தனர் என்றார்.
😂𝓷𝓪𝓵𝓵𝓪 𝓹𝓪𝓻𝓾𝓷𝓰𝓪°
All time super star mgr
இந்த பாராட்டு விழா எல்லாம் அப்போ இருந்தே நடத்திக்கிட்டு இருக்காங்க போல.... நான் கூட dmk மட்டும் தான் செய்றாங்கன்னு நெனச்சேன்.....
MGR nice man 🙏🙏🙏🙏🙏
Kural vaiyathul valvangu valbavan vanurayum dheivathul vaikkappadum mgr
இந்த மாமனிதரை புகழ்ந்து பேச வேண்டும் என்றால் நாள் கணக்காக பேசிக்கொண்டே இருக்கலாம்
My favorite comdien tangavelu
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்று கலைஞரின் வண்டிக்காரன் படத்திலே பாடிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்களை புகழ்ந்து பேச வைத்தது,
புரட்சித் தலைவர் படங்களை போலவே வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தி கடைசிவரை புரட்சித் தலைவரை வைத்து படம் எடுக்காமல் (தங்கத்திலே வைரம் விளம்பரத்தோடு நின்று போனது) வெற்றி கண்ட இயக்குனர் திலகம் K.S. கோபாலகிருஷ்ணன் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசியது
அதுதான் பொன்மனசெம்மலுக்கு கிடைத்த வெற்றி.
Mgr superstar
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
எம் ஜி ஆர் பக்தன்
தெய்வம். தெய்வம். என்று. சொன்னால். இந்த. மகா. கடவுளை. சொல்ல வேண்டும். தெய்வம். எப்படி. இருக்கும். என்று. கேட்டால். எம்ஜிஆர். அவர்களை. பாருங்கள். மனிதகுலமே.
உண்மை, உண்மை!
Vazga thalaiver pogaz
Vaalga. M g r. Naamam
Very nice
Super
Wow eanna colour NUM thalaivanai ninaithaale puthunarchi kidaikum
Never we can see such a great leader by K.Rajendran CPCL
MGR always MGR 👍
அவர் மட்டும் குன்டடி படவில்லை என்றால் இன்று சுழ்நிலை வேற
Thangavel
Ayyaa super 👏👏M🌷G🌷R
MGR Vaalga
@@pradeepjobs279 Super Anna👏👏
Y
@@dossdoss9210
@@devadass28 👍
பத்மவிபூசன் பத்மசிரி பட்டங்களை திருப்பி அனுப்பியவர் எம்.ஜி.ஆர்.
தமிழில் எழுதப்படவில்லை என்று திருப்பி கொடுத்து விட்டார் ..... அந்த விருதை
Ama
Tamil naadu ..! Arasieal..!Seneenma..oru .. Utharanam..
ரியல் சூப்பர் ஸ்டார் தி ஒன் அண்ட் ஒன்லி MGR அய்யாதான்.. SATHIAMOORTHY
சூப்பர்ஸ்டார் பட்டமெல்லாம் சாதாரணமானவர்களுக்கு கொடுப்பது எங்கள் பொன்மனச்செம்மல் அதையும் தாண்டி புனிதமானவர்.
🙏🙏🙏MGR🙏🙏🙏🙏🌱🌱🌱🙏
Mgr oru deivapiravi valga um pugal
Anna vin hithaya kani MGR
Engalin hithaya Thaivam MGR
Mgr🙏🙏🙏✌
NAN. MANITHAN. AKAIRTHU. M G R. AIAIA. THAN. GARANAM DIVEVAM
ரஜினிக்கு அருகில் ஸ்ரீதேவி.
அபாரம்,
நாகேஷ் சொன்னமாதிரி சத்துணவு நாயகன் எம்.ஜி.ஆர்.மட்டுமே...
Long live chithra lakshmanan sir.
thank you...
this is the video i have seen the coverging person covered only kr vijaya....thank u boss
I uh
Her smile mesmerising.....Athan punniegie arasi......she deserves it....azhagi
Woe thalaiver and Sri davi
mgr na mgr dhann. vanghada ippo kuda ivarkitta challenge panna yaraudhu unda . illavittalum pesappadum ulaghadhileye ivarmattumdhanda .
Arumi Nathen கரெக்டா சொன்னீங்க..
Thangavelu ayya speech 😂😂😂😂
When and where was this? Why hide this important details?
Superstar and sridevi watching only mgr face 7.49to8.02
நமக்கெல்லாம்கிடைத்தபொக்கிஷம்எம்ஜிஆர்
7.55 Thalaivar RAJINI
When every one see the MOON on the sky, u see the star... Hey Cope... u Crazy man!
all Tamil king old star we are missing Tamil nadu missing with out you are all not good Tamil
M g r vazhga
அய்யா அந்த டாக்டா் வேற இந்த டாக்டா் வேறங்க.
Did K.A.Thangavelu,embrace Islam?I am asking this doubt because of his special cap.
Nope.....he used to wear always
Can anyone answer why he accepted doctorate as he was himself vociferously opposed tooth and nail the awarding of doctorate when he was not CM?
Simply he is called MGR, that's all. That's the POWER of 3 Magic Letters.
If someone can do something against India, we put the person in prison.
The same thing, if he did it, we honored him as BHARATA RATNA award!
That's MGR! That's the POWER OF PUBLIC ! POWER OF TAMIZH !
U catch the point now... Ri8!
Tamil people praising eash other too much.
Dr pattathirku indru varai poruthamanavr Dr. Karinanithi mattume.
Mgrsuppat
Thuthari
Yedhu......Dr pattathuku Udhaykumar student a konna thayoli thaane
திருட்டுப்பட்டமே கருணாநிதி க்கு மிக பொருத்தம்
𝓐𝓿𝓾𝓷𝓰𝓪 𝓲𝓷𝓷𝓪𝓶 𝓲𝓻𝓾𝓴𝓴𝓪𝓷𝓰𝓪𝓵𝓸🐣
Super