எங்கள் வீட்டில் வெள்ளி கிழமை அம்மன் பாடலில் வரும் உடுக்கை பம்பய் சத்தம் கேட்டதும் சில நேரங்களில் எனக்கு உடல் சிலிற்பெடுக்க ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் என் புடவை முந்தானையை முடிச்சி போட்டுக்கொல்வேன், தலை முடி முனையில் முடிச்சி போட்டுக்கொல்வேன் மெலகு வாயில் இரண்டு மெல்லுவேன் அதிக சிலிற்பெடுதால் குப்பரப் படுத்துக்கொல்வேன் இதனால் வீட்டில் சாமி வருவத்தை ஓரளவு தடுக்கலாம் ஆனால் விழா காலம் திருவிழா காலம் போன்ற நாட்களில் இது எடுபடாது ஆனால் சாமி ஆடுபவர்களைத் தடுப்பது நமக்கு சாமி வருவதை தடுதுகொல்வது மிக பாவம்
@@DurgaNarayananvlog ஆமாம் துர்கா ஓரளவு கட்டுப்படதலாம் நான் ஒருமுறை காலை 5.30 மணிக்கு பஸ்ஸில் உட்கார்ந்து இருந்தபோது பஸ் எடுப்பதற்கு 30 நிமிடம் முன் இருக்கும் சாமி பாட்டு உடுக்கை சத்தம் கேட்டு எனக்கு பஸ்ஸில் நாகதம்மன் சாமி ஆடினேன் என் கணவர் என்னை பிடித்துக்கொண்டார் அந்த பஸ் கண்டக்டர் நல்ல பக்தி கொண்டவர் அருகில் பால் வாங்கி சாமி வந்த எனக்கு வாயில் ஊற்றி நாகதம்மனை அமைதி படுத்தி எலுமிச்சை பழம் வாயில் திணித்து விட்டுறுக்கிரர் கடைசி இருக்கையில் குப்புற படுத்துக்கொள்ள சொன்னார் சிறிது நேரம் கழித்து தெளிந்தேன் அவரிடம் நான் என் கணவர் பேசும் போது இந்த டிப்ஸ் கொடுத்தார் ஆனால் பம்பை உடுக்கை விழாவில் அடிக்கும் போது இது எடுபடாது என்றார்
*🙏முருகா🦚🙇🏻♂️*

மிளகு சாப்பிடுதல், முந்தானியில் முடி போடுதல்,தலைமுடி முடிபோடுதல், இதைய் ஏல்லாம் செய்தால தெய்வ அருளை கட்டுப் படுத்த முடியுமா சாந்தி
@@DurgaNarayananvlog ஆமாம் துர்கா ஓரளவு கட்டுப்படதலாம் நான் ஒருமுறை காலை 5.30 மணிக்கு பஸ்ஸில் உட்கார்ந்து இருந்தபோது பஸ் எடுப்பதற்கு 30 நிமிடம் முன் இருக்கும் சாமி பாட்டு உடுக்கை சத்தம் கேட்டு எனக்கு பஸ்ஸில் நாகதம்மன் சாமி ஆடினேன் என் கணவர் என்னை பிடித்துக்கொண்டார் அந்த பஸ் கண்டக்டர் நல்ல பக்தி கொண்டவர் அருகில் பால் வாங்கி சாமி வந்த எனக்கு வாயில் ஊற்றி நாகதம்மனை அமைதி படுத்தி எலுமிச்சை பழம் வாயில் திணித்து விட்டுறுக்கிரர் கடைசி இருக்கையில் குப்புற படுத்துக்கொள்ள சொன்னார் சிறிது நேரம் கழித்து தெளிந்தேன் அவரிடம் நான் என் கணவர் பேசும் போது இந்த டிப்ஸ் கொடுத்தார் ஆனால் பம்பை உடுக்கை விழாவில் அடிக்கும் போது இது எடுபடாது என்றார்
@@DurgaNarayananvlog அக்கா கால் கட்டை விரலை கிழே அழுத்தி வைத்தால் சாமியை கட்டு படுத்தி வைக்கலாம்
@சேரநாட்டு சூலூர் மைந்தன் இளவல் ennidama ???
😮😮😮
Super😂
Om muruga pottri
Hi
S ka, epadi akka etha mari song kethathum sami varum ma
Oru silarukku paattu kettale samy varum thambi
@@DurgaNarayananvlog apadi ungaluku therujavanga yarachu irrukagala ka
@@arungayu6261 illa thambi
@@DurgaNarayananvlog ok ka, unga number ka???
Instagram vanga thambi
That y today i understand y in South india those pastor missionary convert tamil easily! 🤣 all chant hallelujah 😂
அக்கா உங்களுடைய போன் நம்பர் குடுங்க ஒரு டவுட் கேக்கணும் உங்ககிட்ட
Instagram pesungal thambi, 🆔 durgadur970
Poor tamilians 😂😂😂