Enaku கோவிலுக்கு போனால் வீட்டிற்கு வருவதற்கு மனமில்லை பிறகு அழுகை வரும் சிரிப்பும் வரும் என் உடம்பு சிலிர்க்கும் எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவிலில் பூஜை நடக்கும் போது மணி அடிக்கும் சத்தம் உடுக்கை சத்தம் இது எல்லாம் கேட்கும் எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் கோவிலுக்கு போனால் வீட்டை மறக்கிறேன் இதனாலேயே நான் சரியாக கோவிலுக்கு போக மாட்டேன் ஓம் நம்ஹ சிவாய 🙏🏻🙏🏻 எல்லாம் அவன் செயல்
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு வருகிறது.......... மற்றவர்கள் அவ்வளவு நம்பவில்லை....... ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி..... ஓம் காளி மகாகாளி பத்திரகாளி..... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்க தான் வாழ்க
ஐயா என் குழதெய்வம் மதுரை வீரன் எனக்கு 24வயது சென்ற வருடம் தான் என் குழதெய்வம் கோவிலுக்கு நான் முதல் முறையாக சென்றேன். என் தெய்வத்தை பார்த்த நிமிடமே அருள் வந்து விட்டது 🙏
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
@@vijidhana9267 muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga, yanaku karuppu arul varum ma, ungakitta kattu odakirathu Patthi kekkanum ma
என்னால் ஒரு மனதாக கேட்க முடியவில்லை.... பட பட என்று வருகிறது.... கை கால் நடுங்கியது ... கண்கள் உருளுகிறது.... உடல் கரண்ட் அடித்தது போல் உணர்கிறேன். நீங்கள் சொன்ன அனைத்து உண்மை... என் கால் தெய்வகோவில் சென்றால் என் வீட்டிற்கு சென்று என் தாயை பார்த்த சந்தோஷம் நிம்மதி உற்சாகம் இருக்கும். ஆனால் எனக்கு நல்ல தெய்வம் வருகிறது என்று என்னால் அறிய முடியவில்லை.
வணக்கம்.. நான் ஒரு பெண்..என் மீது எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன் வரும்..அருள் வந்து நான் சொன்ன அனைத்தும் நடந்து இருக்கிறது.. நான் கூற.வேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் சொல்லலாம்.... இவர் என்றும் என்னுடனே இருந்து எனக்கு அருள் கூறும் சக்தி கொடுக்க வேண்டும்
Akka.....enakum ennoda athai paiyanukum marriage fix pannanga sila problem nala marriage thalli vechanga....aana athuku aprm neraya problem vanthuchu....avanga akka ...neraya problem pannitanga.....ipo kalyanathaiye niruthitaanga.....rendu perum virumbinom...ipo akka pecha kettu thambi um venam nu slitanga.....enga rendu perukum thirumba marriage nadakanum....neenga tha enaku oru vali sllanum 🙏🙏🙏🙏🙏
ஐயா நான் எனது அண்ணன் வீட்டில் இருப்பேன் கோயிலுக்கும் வீட்டிற்கும் 400அடி தூரம் இருக்கும் கோயிலில் அன்பர் யாரெனும் சாமியாடி வந்தால் தமது வேண்டுதல் நிறைவேறும் என்று நினைக்கும் போது எனக்கு அருள் வந்து உடனே கோயிலுக்கு வேகமாக சென்று விடுவேன் மக்கள் அனைவரும் ஆனந்தம் அடைவார்கள் இது உண்மை யான பதிவு நன்றி
உண்மை அண்ணா எங்க கோயில் மாசி களரி திருவிழாவில் சாமி ஆடுவர்கள் கோயில் சிறிது துரத்தில் வந்ததும் சாமி ஆடுபவர்களை எங்களால் கட்டுபடுத்த முடியாது என்பதை நான் அறிவேன் ஆனால் தெய்வங்களை முறையாக கொண்டு செலுத்துவோம்
enakum arul varum ma, karuppasamy, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu appatinu
அய்யா நான் கல்லூரி முடித்து.ஆறு மாதங்கள் ஆகிறது வேலை கிடைக்க வேண்டி 9.02.24 அன்று எனது குல தெய்வத்தை வழிபட சென்றேன் கருவறைக்குள் நுழைந்தவுடன் சிறிது நேரத்தில் அழுகை வருகிறது ஏன் எதற்க்கு என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.. நான் தெய்வ நம்பிக்கை அற்றவன் காரணம் தெரிந்தல் கூறவும்.. சாமி ஆடும் நபர்களை கேலி கிண்டல் செய்வேன் ஆனால் என் அப்பா சாமி ஆடுபவர் ......🙍
ஐயா எனக்கும் இதில் ஒரு சில நிகழ்வுகள் நடந்தது. என் கணவர் சொன்னார். சாமி ஆடும் போது இளநீர் அதிகம் குடிப்பேன். விபூதி கை நிறைய வைத்திருப்பேன் என்று சொன்னார். இந்த பதிவை கேக்கும் போது மனம் நெகிழ்ந்து. நன்றி ஐயா
அய்யா வணக்கம் சாமி சரணம் கருப்பு சாமி சரணம் தங்களுக்கு கருப்பன் வாக்கு போல உள்ளது அவர் கூறுவது போலவே இருக்கு கருப்பா போற்றி தங்களிடம் பேச ஆசைப்படுகிறேன் சிவசிவ 🙏🙏
☺️நான் சாமி ஆட மாட்டேன் ஆனா கோவில்க்குள் போன ஊடனே எனக்கு அந்த அறிகுறிகள் எனக்கு அப்பப்ப வருகிறது ஏன் தெரியவில்லை ஒரு வேல நீங்க சொல்வதாய் இருக்கும் நம்புறேன்😊
அய்யா நான் ஒரு ஆண் ஆனால் என்மீது பெண் தெய்வம் வருகின்றது. நீங்கள் சொன்ன மாதிரி எல்லா அறிகுறிகள் என் உடம்பில் காட்டுகிறது. முதலில் தன்னை அறியாமல் குலவை வருகின்றது பின் ஆயுதம் கேட்கின்றது. ஆனால் குறி ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்.. நான் தான் வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டது. ஆனாலும் ஏதோ ஒரு குறை உள்ளது என்று மனதிற்குள்ளே ஒரு எண்ணம் இருந்து கொண்டே உள்ளது எதனால் அய்யா
எ ன் மீ து என் குல தெ ய் வம் மா ரி அம்மன் வருகிறாள் அப்ப ப் பா மின் சக்தி தா க் கி ய து போலஎனக்கு ம ன ம் நி றை ந்த ம கி ழ் ச் சி எ ன க் கு ப் பி ற கு என் பெண் குழந்தை மீதும் அன்னை வர வேண்டும் ❤💜💜🙏🏻
, 13வருடங்களுக்கு பிறகு எங்கள் கோவில் சாமியாடி இறந்து விட்டார், பொங்கல் வைக்க சாமி பார்த்த போது என் மீது இறங்கிய எங்கள் கோவில் 7தெய்வங்கள். சாமியெல்லாம் எப்படி ஆடுறாங்கனு நினைத்து இருக்க.
ஐயா எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் வரும் ஒருசாமியாடி நான் வீட்டில் இருந்து வந்தேன் அந்த சாமியாடி கோபத்துடன் என் தெய்வத்தை அழைத்தது மறுகணமே என் உடலில் தெய்வம் இறங்கி ஆட ஆரம்பித்து விட்டது நன்றி வணக்கம்
சூரசம்ஹார நிகழ்வில், எங்கள் சுவாமிமலை முருகக்கடவுள் அம்மனுக்கு நேர் எதிரே நின்று சக்திவேல் பெறும்போது அங்கே இசைக்கப்படும் பறை இசை, போர்க்கருவிகள் முழக்கம் , சங்கொலி இவற்றோடு சேர்ந்து ஆலயமே அதிரும்படியான வெற்றிவேல் முழக்கம் , கைக்கோள முதலியார்கள் பாடும் அந்தாதி பாடல்கள் - இவை அனைத்தையும் கண்ணுறும் மக்கள் அனைவரும் தன்னுள் இறை இறங்குவதை உணர்வர் ... நான் உணர்ந்து இருக்கிறேன் ..
எனக்கு வயது 28 எங்கள் குல தெய்வம் அரியலூர் சோழர் காலத்து வாய் கட்டு கருப்பு எனக்கு சாமி வருபோது அறிவால் மீது ஏறி நின்று ஆடுவேன் ஒரு சில நாட்கள் என்னால் நடக்க முடியாது ஆனால் இதை யாரும் நம்பவே இல்லை நான் நடிக்கிறேன் என்று சொல்கிறாங்கள் ஒருவர் நடித்தால் அறிவால் மீது யாராவது ஆடுவார்களா நீங்களே கூறுங்கள்
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் அப்பனை நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
நான் என் உடம்பில் சாமியைப் பெற விரும்புகிறேன். எனது வீட்டிற்கு அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சிலவற்றை நான் முயற்சித்தேன், ஆனால் நான் தோல்வியடைந்தேன், நான் என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும்?
enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu nu, nane ungaluku nippati kodukuran unga mela mulusa
Bro na oru marulaadi ...enga V2 la dad mom ellathukkum saami varum...nethu ni8 eetho tension la saamiya thittitu thungunen ....midni8 la kichu kichu kaatitaangaa thungumpothu 😒yaarunu theriyalaa saami ya vera ethachumaaaa slungaaa😕
Enakku karuppu varum ,,ipo ayyanar,madasamy,issakiamma samium unakku varuthu ana vai thorakkala songa mariamma adi vanthu oru sami apdi varuma apdi 4 sami vantha entha sami kumda slunga pls
Amma yallathukum thelivana bathil nan kodukura ma ungaluku, ungala yedhula na thodarbu kollalam nu sollunge ma, nan theliva sollura ungaluku, en na enakume 2deivam varum ma 10am padiyan, appuram pandi muni, adhunala enaku teriyum ma
கிட்டத்தட்ட கடவுள் ஆஷிர்வாதம் தான் ஆனால் நீங்க எதற்கும் கவலை பட வேண்டாம் அப்படி நடந்தால் உங்கள் மேல் தெய்வ சக்தி உள்ளது என்று அர்த்தம் நல்லதே நடக்கும் 🔱🔱🔱
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
நான் செல்லும் இடம் கருப்பசாமியின் முகம் வரைந்தது போல் தெரிவது எனக்கு இரண்டு வருடமாக அந்த காட்சி தெரிகிறது நான் தூங்கும் பொழுது அடிக்கடி எனக்கு சாமி வருவது பேய்களை விரட்டுவது போல் கனவு வருது நான் தூக்கத்தில் கத்துவதும்உண்டு இதற்கு என்ன நான் செய்யவேண்டும்.சாமிஜி
enakum arul varum ma, karuppasamy, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu appatinu
Iyya enaku santhegam athai thirthu vaigal en husband sabari malaiku kilampum pothu vittula sami kumpitum pothu vittula sudam eriyum pothu enga irunthu vanthanu therila en udumpula etho sakthi vantha mathiri acrosama rompa kaththiten kannula kanner perukeduthu otuthu kai rendum melai aruva pidipathu pol kai thukki kondathu oru sela noddikal indrum athu Ena deivam vanthathu endru theriyavilai anal nan oru girl en peyar pandi selvi plz tell me tha answer Ena saminu anal engal kulatheivam karuppasami😢
Pandi selvi amma, ninge sollumbothe enaku odambu pullarikudhu ma, unga mela deivam dhan varudhu, veru ondrum illai, aana mulusa varala, adhan appati irugu, mulusa irakkanum ma deivatha, apo dhan yaru vara nu ungaluku teriyum
enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, nane unga mela nippati koduthu tharen ma 🙏
Vanakam sir. Enaku yaruta kekurathu nu therila unga kitta kekura. Enaku Sami varum mariamman. Kovil thiruvizhala varum. Vanthu aaditu poidum. Kuri ethum sonathu illa kuri sollanum na ena pananum
ஐயா நீங்கள் சொன்னது உண்மை. நான் ஒரு பெண் என் மேல் என் தாய் என் பண்ணாரி மாரியம்மா வருவாங்க. வந்தவுடனே வேப்பிலை கேட்கும். குலவையும் வரும் ஆனால் இன்னும் யாருக்கும் குறி சொல்ல.
Kuri kudukum ma, amma nilaiya vanthu unga mala ninnathu kuri kudupa ma, yanaku karuppan arul varum ma, aana yenakume innu en nakku la ninnu Avan kuri sollamatran
Enaku கோவிலுக்கு போனால் வீட்டிற்கு வருவதற்கு மனமில்லை பிறகு அழுகை வரும் சிரிப்பும் வரும் என் உடம்பு சிலிர்க்கும் எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவிலில் பூஜை நடக்கும் போது மணி அடிக்கும் சத்தம் உடுக்கை சத்தம் இது எல்லாம் கேட்கும் எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் கோவிலுக்கு போனால் வீட்டை மறக்கிறேன் இதனாலேயே நான் சரியாக கோவிலுக்கு போக மாட்டேன் ஓம் நம்ஹ சிவாய 🙏🏻🙏🏻 எல்லாம் அவன் செயல்
ஐயா அனைத்து அறிகுறிகளும் உண்மை நிகழ்வு எனக்கு அனைத்தும் நடந்தது நல்ல பதிவு நன்றி வணக்கம்
இது அத்தனையும் உண்மை ❤❤❤ என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் என் மீது இப்படி தான் வருவாரு
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு வருகிறது.......... மற்றவர்கள் அவ்வளவு நம்பவில்லை....... ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி..... ஓம் காளி மகாகாளி பத்திரகாளி..... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்க தான் வாழ்க
😊😊
😊
😢😢😢ந
ந
தொண்டி நம்புதாளை கண்மாய் கரை கருப்பு சாமி, தர்ம முனிஸ்வரர் துணை.... 🙏🙏🙏👍
உண்ணிடம் ஒரு சில குறைகள் இருக்கும் சரிசெய்துகொள்... 🙏🙏
ஐயா என் குழதெய்வம் மதுரை வீரன் எனக்கு 24வயது சென்ற வருடம் தான் என் குழதெய்வம் கோவிலுக்கு நான் முதல் முறையாக சென்றேன். என் தெய்வத்தை பார்த்த நிமிடமே அருள் வந்து விட்டது 🙏
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல
அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
அழங்கார தீபம் காட்டும் போதும் உக்கிரமா யாராவது பாடினா எல்லா தெய்வமும் ஆக்கிரஷமா வரும்
enaku apdita varauthu
Unmai ma, yanakku la alakara deepam katturapo kottu atipanga, apo varuvaru rompe aavesama erangi karuppasamy
@@vijidhana9267ena sami ma varum ungaluku
@@vijidhana9267 muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga, yanaku karuppu arul varum ma, ungakitta kattu odakirathu Patthi kekkanum ma
Ama 🙏🙏🙏
இது போன்ற பதிவிற்கு.. தகவல் தெரியபடுதியமைக்கும் நன்றி 🙏
என்னால் ஒரு மனதாக கேட்க முடியவில்லை.... பட பட என்று வருகிறது.... கை கால் நடுங்கியது ... கண்கள் உருளுகிறது.... உடல் கரண்ட் அடித்தது போல் உணர்கிறேன். நீங்கள் சொன்ன அனைத்து உண்மை... என் கால் தெய்வகோவில் சென்றால் என் வீட்டிற்கு சென்று என் தாயை பார்த்த சந்தோஷம் நிம்மதி உற்சாகம் இருக்கும். ஆனால் எனக்கு நல்ல தெய்வம் வருகிறது என்று என்னால் அறிய முடியவில்லை.
Yo Sunni over sinepodra
Loosu @@vanij9967
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உண்மை தான் ஐய்யா மனம் மகிழ்கிறது 🙏🙏🙏🙏
Yanna deivam varuthu ma unga mala, enn mala karuppanasamy varuvaru ma atha kakkura
@@muruganmurugan2377 என் தாய் தன் ஐய்யா உணர்ந்திருக்கேன்
Hi
🙏🙏🙏
வணக்கம்.. நான் ஒரு பெண்..என் மீது எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன் வரும்..அருள் வந்து நான் சொன்ன அனைத்தும் நடந்து இருக்கிறது.. நான் கூற.வேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் சொல்லலாம்.... இவர் என்றும் என்னுடனே இருந்து எனக்கு அருள் கூறும் சக்தி கொடுக்க வேண்டும்
Unmayava
Hi Sis. Unga insta id sollunga pls
Ennaku apdithan Samy varum karuppusamy ayyanar, mariyamman,murugan, muniyappa plus ennoda patty sethu pochu avuga athama udambula vanthu pesum ellamey correct ah irukum
@@nandhans1660 ennoda I'd ya
Akka.....enakum ennoda athai paiyanukum marriage fix pannanga sila problem nala marriage thalli vechanga....aana athuku aprm neraya problem vanthuchu....avanga akka ...neraya problem pannitanga.....ipo kalyanathaiye niruthitaanga.....rendu perum virumbinom...ipo akka pecha kettu thambi um venam nu slitanga.....enga rendu perukum thirumba marriage nadakanum....neenga tha enaku oru vali sllanum 🙏🙏🙏🙏🙏
ஐயா நான் எனது அண்ணன் வீட்டில் இருப்பேன் கோயிலுக்கும் வீட்டிற்கும் 400அடி தூரம் இருக்கும் கோயிலில் அன்பர் யாரெனும் சாமியாடி வந்தால் தமது வேண்டுதல் நிறைவேறும் என்று நினைக்கும் போது எனக்கு அருள் வந்து உடனே கோயிலுக்கு வேகமாக சென்று விடுவேன் மக்கள் அனைவரும் ஆனந்தம் அடைவார்கள் இது உண்மை யான பதிவு நன்றி
நீங்கள் சொன்ன அனைத்தும் அம்மை அழைக்கும் போது சாமியடுபவர்களிடம் கண் கூட கண்டு இருக்கிறேன். உண்மை.
Engal amma vitu kuladeivam kumpavisekam vachanga apa enaku kaneer adaka mudiyavilai aluthuten Amman ku sakthi kudukum pothu ithu Sami varatha please sollunga
மெய்சிலிர்க்க வைக்கிறது....🙏🙏🙏🙏
Thanks nga Samy 1234 varisai yaga sollum pothu sirappaga irukku ❤
உண்மை அண்ணா எங்க கோயில் மாசி களரி திருவிழாவில் சாமி ஆடுவர்கள் கோயில் சிறிது துரத்தில் வந்ததும் சாமி ஆடுபவர்களை எங்களால் கட்டுபடுத்த முடியாது என்பதை நான் அறிவேன் ஆனால் தெய்வங்களை முறையாக கொண்டு செலுத்துவோம்
நன்றி நண்பா🙏🙏🙏🌹💐
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
Yan mela karuppasamy varuvar ma
enakum arul varum ma, karuppasamy, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu appatinu
உன்மை🙏🙏🙏
நன்றி ஐயா🙏 நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Amam ma, ungaluku yanna deivam varum, yanaku karuppu arul varum ma
எங்கள் குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் வரும்
@@durgadeviraja2815 nallathu ma, enaku 18am padi karuppan varuvaru ma, vai thiranthu pesuvangala ma unga mala vara amma🙏
@@durgadeviraja2815 enaku innu vai thirakala ma sami varuthu romba aavesama aana vai thirakala ma, adhan ungakitta ketan ma
உண்மை அண்ணா எனக்கு என் தாய் குலசை முத்தாரம்மன் கோவிலில் நீங்க சொல்ற மாதிரி நடந்தது என் குலதெய்வ கோவில் இசக்கியம்மன் கோவிலிலும் வரும்
Same bro
Apdiya bro ❤ @@akkiMuthu
ஜெய் ஆஞ்சநேயா 🙏
ஓம் முருகா போற்றி
ஓம். ஸ்ரீ பத்தர காளி பேற்றி பேற்றி
எங்கள் குல தெய்வமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏
விரைவில் பகிர்கிறேன்
Angala parameshvari amman video podunga bro
நான் பிறந்த தெய்வம் அங்காளபரமேஸ்வரி 🙏🙏
எனக்கு வரும் சாமி எந்த சாமி என்று எப்படி தெரிந்து கொள்வது அய்யா
சீலைகரி அம்மன் பற்றி வீடியோ பண்ணுங்க அய்யா
அய்யா நான் கல்லூரி முடித்து.ஆறு மாதங்கள் ஆகிறது வேலை கிடைக்க வேண்டி 9.02.24 அன்று எனது குல தெய்வத்தை வழிபட சென்றேன் கருவறைக்குள் நுழைந்தவுடன் சிறிது நேரத்தில் அழுகை வருகிறது ஏன் எதற்க்கு என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.. நான் தெய்வ நம்பிக்கை அற்றவன் காரணம் தெரிந்தல் கூறவும்..
சாமி ஆடும் நபர்களை கேலி கிண்டல் செய்வேன் ஆனால் என் அப்பா சாமி ஆடுபவர் ......🙍
சும்மா ஆட முடியாது அருள் வந்தால் மட்டுமே ஆட முடியும் 🙏🙏🌿🌿
Unmai sami🙏🙏🙏🙏
ஐயா எனக்கும் இதில் ஒரு சில நிகழ்வுகள் நடந்தது. என் கணவர் சொன்னார். சாமி ஆடும் போது இளநீர் அதிகம் குடிப்பேன். விபூதி கை நிறைய வைத்திருப்பேன் என்று சொன்னார். இந்த பதிவை கேக்கும் போது மனம் நெகிழ்ந்து. நன்றி ஐயா
@@அருள்வாக்கு-ல9ர குறி சொல்லுவது எப்படி ஐயா
அய்யா வணக்கம் சாமி சரணம் கருப்பு சாமி சரணம் தங்களுக்கு கருப்பன் வாக்கு போல உள்ளது அவர் கூறுவது போலவே இருக்கு கருப்பா போற்றி தங்களிடம் பேச ஆசைப்படுகிறேன் சிவசிவ 🙏🙏
☺️நான் சாமி ஆட மாட்டேன் ஆனா கோவில்க்குள் போன ஊடனே எனக்கு அந்த அறிகுறிகள் எனக்கு அப்பப்ப வருகிறது ஏன் தெரியவில்லை ஒரு வேல நீங்க சொல்வதாய் இருக்கும் நம்புறேன்😊
கோவிலுக்குள்ளே போய் கடவுளை வேண்டிக்கொள்ளும் போது உடம்பு நடுங்கி வியர்த்து ஆடுகிறது சாமி.. அதனால் தான்.
அய்யா நான் ஒரு ஆண் ஆனால் என்மீது பெண் தெய்வம் வருகின்றது. நீங்கள் சொன்ன மாதிரி எல்லா அறிகுறிகள் என் உடம்பில் காட்டுகிறது. முதலில் தன்னை அறியாமல் குலவை வருகின்றது பின் ஆயுதம் கேட்கின்றது. ஆனால் குறி ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்.. நான் தான் வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டது. ஆனாலும் ஏதோ ஒரு குறை உள்ளது என்று மனதிற்குள்ளே ஒரு எண்ணம் இருந்து கொண்டே உள்ளது எதனால் அய்யா
Neenga andha Kula theivaththa kulira vaiunga illa venduthal edhavathu pending irukkum sila thalamurai venduthal balance irukkum veettula kettu parunga
Hi
எ ன் மீ து என் குல தெ ய் வம் மா ரி அம்மன் வருகிறாள் அப்ப ப் பா மின் சக்தி தா க் கி ய து போலஎனக்கு ம ன ம் நி றை ந்த ம கி ழ் ச் சி எ ன க் கு ப் பி ற கு என் பெண் குழந்தை மீதும் அன்னை வர வேண்டும் ❤💜💜🙏🏻
, 13வருடங்களுக்கு பிறகு எங்கள் கோவில் சாமியாடி இறந்து விட்டார், பொங்கல் வைக்க சாமி பார்த்த போது என் மீது இறங்கிய எங்கள் கோவில் 7தெய்வங்கள். சாமியெல்லாம் எப்படி ஆடுறாங்கனு நினைத்து இருக்க.
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sai Ram Om Sai Siva Sudalai Mada Swamiye Saranam Ayyappa Om 🙏💚🙏💯
Same🙏🌺
ஐயா எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் வரும் ஒருசாமியாடி நான் வீட்டில் இருந்து வந்தேன் அந்த சாமியாடி கோபத்துடன் என் தெய்வத்தை அழைத்தது மறுகணமே என் உடலில் தெய்வம் இறங்கி ஆட ஆரம்பித்து விட்டது நன்றி வணக்கம்
Nalladhu ma yanna deivam varudhu ungaluku, yanaku karuppu arul varum ma 🙏
Iyya enaku thoongumpothu udal jivvunu aaguthu mulika mudila romba neram kaluchu thu mulika mudiuthu
நீங்க சொல்வது எல்லாமே எனக்கு இருக்கு .என் மேலே நாகாதம்மன் இறங்கும்
நண்பா ரோம்ப நன்றி🥰
எனக்கு இதுவரைக்கும் சாமி வந்தது இல்ல ஆனா சாமிக்கு மேளம் அடிக்கும் போது அந்த சத்தம் கேட்டா அழுகை வருது ஒடம்பு சிலிர்க்குது அது ஏன் 😢😢
உங்கள் மேல் தெய்வ அருள் உள்ளது என்று அர்த்தம் அதை சந்தோசமாக ஆனந்தமாக விளையாட விடுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் 🔱🔱🔱
சூரசம்ஹார நிகழ்வில், எங்கள் சுவாமிமலை முருகக்கடவுள் அம்மனுக்கு நேர் எதிரே நின்று சக்திவேல் பெறும்போது அங்கே இசைக்கப்படும் பறை இசை, போர்க்கருவிகள் முழக்கம் , சங்கொலி இவற்றோடு சேர்ந்து ஆலயமே அதிரும்படியான வெற்றிவேல் முழக்கம் , கைக்கோள முதலியார்கள் பாடும் அந்தாதி பாடல்கள் - இவை அனைத்தையும் கண்ணுறும் மக்கள் அனைவரும் தன்னுள் இறை இறங்குவதை உணர்வர் ... நான் உணர்ந்து இருக்கிறேன் ..
❤❤❤❤
Om namah shivaya ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா நீங்க சொன்ன பதிவுல எல்லையில் உடம்பு சிலிர்த்தது படையல் சந்தோசம் இதல்லாம் நான் உணர்ந்தேன் எனக்கும் சாமி வரும் ஆனா வாய் திறக்காது நன்றி அண்ணே
Samiya alachu vai pooota etunga ma
Hi
Hi akka Unga insta or fb id kudunga.. konjam doubts kekanum.. pls
என்னையே அறியாம நாக்க கடிக்கிறேன் ஊரவே தூக்குற அளவுக்கு சத்தம் போடுறேன் எல்லாம் பதினெட்டாம்படி கருப்பன் துணை
எனக்கு வயது 28 எங்கள் குல தெய்வம் அரியலூர் சோழர் காலத்து வாய் கட்டு கருப்பு எனக்கு சாமி வருபோது அறிவால் மீது ஏறி நின்று ஆடுவேன் ஒரு சில நாட்கள் என்னால் நடக்க முடியாது ஆனால் இதை யாரும் நம்பவே இல்லை நான் நடிக்கிறேன் என்று சொல்கிறாங்கள் ஒருவர் நடித்தால் அறிவால் மீது யாராவது ஆடுவார்களா நீங்களே கூறுங்கள்
🔥🔥🙏Naa nambura bro
ஐயா, நான் சிவ லிங்கத்தை எங்கு எப்போது பார்த்தாலும் எனக்கு உடம்பு சிலிர்த்து விடுகிறது. எதனால் இது நடக்கிறது.
அருமை
Indha pathivai parkum pothu ennudaiya veera maha muni ayyan arugil vandhuvittar....😍🙏🙏
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் அப்பனை நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல
அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
சாமி அருள் வந்த இதயம் பட பாடக்கும்
உண்மைதான் சாமி❤
அண்ணா கட்டேரி பெருமாள் சாமி வீடியோ போடுங்க
நான் என் உடம்பில் சாமியைப் பெற விரும்புகிறேன். எனது வீட்டிற்கு அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சிலவற்றை நான் முயற்சித்தேன், ஆனால் நான் தோல்வியடைந்தேன், நான் என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும்?
ஐயா குலதெய்வ பெட்டி வழிபாடு பற்றி சொல்லுங்கள்🙏🙏
Correct
உண்மைதான் அய்யா
கனவில் நெற்றியில் குலதெய்வம் இறங்குவதுபோல் கனவு கண்டால் என்ன அர்த்தம் ஐயா
ஐயா எனக்கு அருள் வந்தவுடன் தாகம் ஏற்படுகிறத உடனே தண்ணீர் விபூதி வேண்டும் நன்றி வணக்கம்
சில கோவில்களுக்கு போனால் உடம்பு சிலிர்க்கிறது சில கோவில்களுக்கு போகும் போது சாதரணமாக போய் வருவது போல் உள்ளது எதனால்
Ayya enaku first oru kaaval theiva koiluku ponapo melam adikira sound keddapo enaku katthanum polavum azhanum polavum irunthu. Udanai vanthuten. Aduthu Nan aaddam enthaa vara koiluku ponalum enala Mela satthamum samprani smellum varum pothu apdi aaguthu. Nan koiluku porathey stop panniten. 2years back Nan pregnant a irukum pothu Nan vilakku vacha onnum aagathu. Aana veedla Amma vilakku vaikum pothu antha samprani smell vanthalum apdi aaguthu. Then delivery ku apuram veeddu pakkam koila villu paaddu keddapo veedlayai aaditen
nagam mathiri. Oru isakki Amman koiluku ponapo en problem sonen. Saami aadunavanga lemon kuduthanga. Naanum aaditen. Sattham podden. Azhuthen. Nagam mathiri um panen. Aana earunu solala. Evlo keddalum solala. Nalla sakthiya theeya sakthiya
Nalla sakthi dhan amma, samiya mulusa irakki vainga unga mala, innum mulusa irangama irugu adhunalay dhan appati iruku ma🙏
enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu nu, nane ungaluku nippati kodukuran unga mela mulusa
amma namma mela deivam varuvathey inga periya vishayam varra deivathai niruthavo vibuthi pottu adakkavo kudathu meeri adakkum pothu deivam ugram adaiyum
Thank you anna
நானும் நல்ல தா சாமி கும்பிடு்ரென் எனக்கு சாமி வருவதில்லை என்னோட கமென்ட் பார்கும் நண்பர்கள் பதில் தெரிவிக்கவும்
Mayanakali video & details pls sir
எனக்கு பல தெய்வம் வருகிறது...... அதில் எந்த தெய்வம் முதலில் எடுப்பது என்று தெரியவில்லை...... நான் காளி மற்றும் கருப்பனையும் அழைக்கிறேன் .........
Hi ungakitta pesa ethachum options sollunga insta id or fb sollunga pls
ஐயா கோயிலில் மணி ஓசையுடன் தீப ஆராதனை கான்பிக்கும் போது எங்க இருந்தாலும் தெய்வம் ஓடிவந்து ஆனந்தம் அடைந்து அருள்வாக்கு சொல்லி வரும் நன்றி வணக்கம்
Bro na oru marulaadi ...enga V2 la dad mom ellathukkum saami varum...nethu ni8 eetho tension la saamiya thittitu thungunen ....midni8 la kichu kichu kaatitaangaa thungumpothu 😒yaarunu theriyalaa saami ya vera ethachumaaaa slungaaa😕
Pathu maatha kulandhaiku thoongitu iruntha kulanthai theertham lite ah mela pattathum udambu fulla silirthu angu adicha thappirku udambe nadungi oru vidhama kai aati dance aaduchu.. ithu saami varathukana arikuriya ? 10 maatha kulandhaiku saami varuma ?
Ennala adakka mudiyatha aluga varuthu kaththi alugura enna kaaranam sollunga pls samiya ella vera ethuvuma
Enaku arul varathu ana phone ill karupar arul atam pathal udambu pull arikirathu kanner varukirathu athuku ena karanam plz solunka 😢
Enakum same bro
Enakku karuppu varum ,,ipo ayyanar,madasamy,issakiamma samium unakku varuthu ana vai thorakkala songa mariamma adi vanthu oru sami apdi varuma apdi 4 sami vantha entha sami kumda slunga pls
Amma yallathukum thelivana bathil nan kodukura ma ungaluku, ungala yedhula na thodarbu kollalam nu sollunge ma, nan theliva sollura ungaluku, en na enakume 2deivam varum ma 10am padiyan, appuram pandi muni, adhunala enaku teriyum ma
Amma koopidalama ma ungaluku?
@@muruganmurugan2377pandi puni varum ma ayya
Sangali karuppssamy enoda shankar innu oru varathuls enna thedi vandu kalayanam panni kutitu poganum illena ennods uyira eduthuru appa 🙏🙏🙏🙏
Na sami varathu ellam namba matta ana na koviluku pogumbothu yatho oru vibration feel pandra heart beat raise agum antha amman yana pakira mathire sikikira mathire yanudaiya kanuku theyrium antha vilaku jothi pakumbothu yatho oru feel erukum yanaku apadiya adanum pola erukum vudanay na aantha edatha vittu vayliya poiduva athukapuram anga na pogamatta yatho bayam yanaku athu m attumillama yanaku souls pakamudium yanu theyrila yarukavathu ethu ya nadakuthunu theyriuma
தைரியமாக இருக்கவும்.
Bro 💯 correct na college 1st year padiken en mela deva pandi sudalai sami varanga pudhu koburam
Hi arul bro
Hi bro
Om semmuni iyya potri
கடவுள் வர அளவுக்குலா இங்க யாரும் இல்ல... அப்படி இருந்தாலும் மனிதர்களை ஒன்றி அவர்கள் வாழ்வதில்லை...
தயவுசெய்து தப்ப பேச வோண்டாம்
Enga appavoda kuladheiva kovilukku pona madan isakki akka thangai .nan annan kovil thangai kovil kumbiten.chinna thangai kovil kumbidum bodhu kovil ulley oru irundhu kulavai satham kettadhu enaku mattum ketadhu
Enaku saami munadi nirkumpodhu kannula irunthu kadakadanu yhanni vandhurum, sela mathiri nirpen, heart beat raise agum, kai kaal vibration agum, ithuku enna artham sir.
Iraivanin arul thaan kaaranam
@@ravishankar7997 kadavuloda aashirvadhatha patthi solreengala sir.
@@nithynaga6686 ama madam ungalukku nichayam irukku enakkum apdi thaan irukkum kadavul mun nindru mugathai paarthale podum kaneer perukedukkum Adu nichayam deviating arul thaan neengal nandraga vaalveergal kavalai padathirgal
கிட்டத்தட்ட கடவுள் ஆஷிர்வாதம் தான் ஆனால் நீங்க எதற்கும் கவலை பட வேண்டாம் அப்படி நடந்தால் உங்கள் மேல் தெய்வ சக்தி உள்ளது என்று அர்த்தம் நல்லதே நடக்கும் 🔱🔱🔱
true words
மேய் சிலுக்கும் வார்த்தை....ஐயா🔥🙏
Ayya,
Nan oru kanavu kanden artham theriya villai vilakkunga,Kula deivam Isakki amman,
En appa oru sami aadi,. kanavil avarudan engal kovil pakkathil irunthu pesi varugiren apram kovil nokki sellum pothu vazhiyil amman sigappu selai udan nirkiral anal mugathai parka mudiya villai,pin koil ku odi selgiren angu en thai vazhi samy adigal mattrum Thanthai vazhi samy adigal irukirargal, athil oruvar unnai amma nalla pathukka sonnathaga solgirar,apram puyal malai varugirathu udane vizhakku anainthu vittathu appothu Neela Raja samy silai manitha uruvam kondu Vizhakka vanthu ethunga da entru kathugirathu,udane iruvar sentru vizhakku ettrinargal.
Ithan artham sollunga pls
Enaku samy kumbita😢 alugai varuthu.En epdi? Aguthu reason.sollunga??.Enaku samy eruka. Apdina ennala pesamutiyama alugai matum varudhu???pls..reply
கண்டிப்பாக பேசமுடியும் சகோதரி உங்கள் மேல் தெய்வம் இருந்து அந்த தெய்வம் வெளிய வந்தால் உங்களால் பேசமுடியும் 🔱🔱🔱
Viraivil sami vanthu itharku vilakam kidaikum ma
காவல வெண்டாம் மா, கண்டிப்பா யென் தாய்யா நா முழுசா எறங்கி நிக்க வச்சு கொடுக்குறன் மா 🙏உங்க மேல
அவளை நிலை நிறுத்தி நாக்குல நின்னு பேச வச்சு கொடுக்கறேன்மா🙏 என் கருப்பன் உத்தரவு இது
நான் செல்லும் இடம் கருப்பசாமியின் முகம் வரைந்தது போல் தெரிவது எனக்கு இரண்டு வருடமாக அந்த காட்சி தெரிகிறது நான் தூங்கும் பொழுது அடிக்கடி எனக்கு சாமி வருவது பேய்களை விரட்டுவது போல் கனவு வருது நான் தூக்கத்தில் கத்துவதும்உண்டு இதற்கு என்ன நான் செய்யவேண்டும்.சாமிஜி
ஐயா எனக்கு ஏதாவது ஒரு கெட்ட நிகழ்வு யாருக்காவது சொன்னால் என் மேல் புல்லரிக்குது எதுக்கு ஐயா சாமி குப்பிடும் போது கண்ணீர் வருது எதுனல ஐயா சொல்லுங்க
Crt enaku apdi aagum
ஐயா. நான் எப்போது கோயில் சென்றாலும் தீபாராதனை பார்க்கும் போது கொட்டாவி வருது அது எதனால்
Theivathai unarum pothu ithu pondru unarvathu iyalbu
Sami varum ma ungaluku koodiya sikiram
Ayya enaku mariamman kovil thiruvizha apo pambai satham ketadhum kaikall ada arambichirudhu.. Naa manasu kulave samy enmela erangu erangu nu vendren ... Enaku ipo varaikum thrla ayya enaku samy vandurucha Ila pambai vibration na nu?
Sami unga mela varuthu ma, n
Innu mulusa varala aanal, yanaku pambai adicha karuppu arul aavesama varum ma
enakum arul varum ma, karuppasamy, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, yanna pannanu appatinu
Neenga vendunathu than ma nadathu iruku kulapam vendam sami vathu adi irukeenga
Neenga vendunathu than ma nadathu iruku kulapam vendam sami vanthu adi irukeenga
உணர்ச்சி பொங்கினால் அப்படிதான் இருக்கும்........
Iyya enaku santhegam athai thirthu vaigal en husband sabari malaiku kilampum pothu vittula sami kumpitum pothu vittula sudam eriyum pothu enga irunthu vanthanu therila en udumpula etho sakthi vantha mathiri acrosama rompa kaththiten kannula kanner perukeduthu otuthu kai rendum melai aruva pidipathu pol kai thukki kondathu oru sela noddikal indrum athu Ena deivam vanthathu endru theriyavilai anal nan oru girl en peyar pandi selvi plz tell me tha answer Ena saminu anal engal kulatheivam karuppasami😢
Pandi selvi amma, ninge sollumbothe enaku odambu pullarikudhu ma, unga mela deivam dhan varudhu, veru ondrum illai, aana mulusa varala, adhan appati irugu, mulusa irakkanum ma deivatha, apo dhan yaru vara nu ungaluku teriyum
enaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, nan solluran, nane unga mela nippati koduthu tharen ma 🙏
Sir ennaku Samy varum pothu lemon ea apatiea sapturean ethuku
Naladhu dhan ma, enaku sami varum nan Sami aadumbothum kepan lemon
@@muruganmurugan2377enna sami varum sami
சாமி வருவதற்கு முன் இருக்கும் அறிகுறிகள் என்ன சொல்லுங்கள்
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு நடந்திருக்கின்றது ஆனால் சாமி வந்ததில்லை
தெய்வத்தை உணர்ந்தாலே போதும்
Vanakam sir. Enaku yaruta kekurathu nu therila unga kitta kekura. Enaku Sami varum mariamman. Kovil thiruvizhala varum. Vanthu aaditu poidum. Kuri ethum sonathu illa kuri sollanum na ena pananum
Naam ethuvum seiya devai illai. Pesum theivamaaga irunthaal, neram varum pothu pesum
Thank you sir
@@anbarasijanarthanan5126arul vanthu kuri vanthatha amma, ungaluku ipo
GOOD
🤒🤒🤒
Kandipa vanthu iranguva amma ungamala
Ungaluku Sami varuma sis??
, எனக்கு.சாமிவரும்போது.என்பாதம்.ஏதோஏறிபோகும்.தோள்பட்டைமறத்துபோகும்.உடம்பு.சிலிர்த்துநிற்கும்.கண்கலங்கும்.நான்முருகனுக்கு.அலகுபோடுவேன்பால்குடம்எடுப்பேன்
கோவிலில் சாமிக்கு பூஜை பன்னும் போது கொட்டாவி.. கண்ணீர் வருகிறது ஐயா இதுக்கு என்ன காரணம் சொல்லுங்க ஐயா
Ungala eppadi pesuvathu iya....
ஐயா கருப்பசாமி ஆடும்போது என்ன கேர்க்கும் என்று அதற்க்கு என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா pls 🙏🙏🙏🙏
வணங்கினாலே போதும்
@@அறிவோம் பெண் தெய்வம் சாமி ஆடும் போது வேப்பிலை கேர்க்கும் sonnenga அதான் கருப்பசாமி ஆடும் போது என்ன கேர்க்கும் என்று கேட்டேன்
சாமி வந்து ஆடும் போது கொடுப்பது அதிகம். கேட்பது மிகவும் குறைவு
🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்னது உண்மை. நான் ஒரு பெண் என் மேல் என் தாய் என் பண்ணாரி மாரியம்மா வருவாங்க. வந்தவுடனே வேப்பிலை கேட்கும். குலவையும் வரும் ஆனால் இன்னும் யாருக்கும் குறி சொல்ல.
பொறுமையாக வணங்கி வரவும்
J
Kuri kudukum ma, amma nilaiya vanthu unga mala ninnathu kuri kudupa ma, yanaku karuppan arul varum ma, aana yenakume innu en nakku la ninnu Avan kuri sollamatran
சொன்னது உன்மை நண்பா
Unmai anna