தலைமை நீதிபதி சந்திரசூட்டை பார்த்து பெண் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை! ஏன்? |Journalist Mani|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 61

  • @georgejose4334
    @georgejose4334 42 นาทีที่ผ่านมา +5

    நீதிபதி சந்திர சூட் அவர்களே !!
    உங்கள் செயல்களினால் மற்றும் உங்கள் பேச்சுக்ககளினால் எங்களை முட்டாள் ஆக்கவும் வேண்டாம் !!!
    உங்கள் மனசாட்சியை தூக்கிலிடவும் வேண்டாம் !!!

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 59 นาทีที่ผ่านมา +7

    இன்று மணி சரியாக சிறப்பாக பேசியதற்கு ,
    வாழ்த்துக்கள்

  • @johngilbert8125
    @johngilbert8125 2 ชั่วโมงที่ผ่านมา +28

    இதுபோல் இதற்குமுன்னால் இருந்த அரசுக்கு எதிராக பத்திரிகை சந்திப்பு நடத்தி மோடியை விமர்சித்த ரஞ்சன்கோகாயை மோடி சந்தித்தபின் என்ன தீர்ப்பு எல்லாம் மோடிக்கு ஆதரவாக மாற்றி அதன்பிறகு அதற்கு பரிசாக எம்.பி பதவி பெற்றது மறந்திருக்கக்கூடாது.சந்திரசூட் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போய்விட்டது.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 2 ชั่วโมงที่ผ่านมา +21

    அவர்நல்லவர்என்றுநினைத்தோம்.ஆனால்.அவர்மரியாதையைஅவரேகெடுத்துகொண்டார்

  • @adamsahibsirajudeen3831
    @adamsahibsirajudeen3831 ชั่วโมงที่ผ่านมา +13

    எந்த மாநிலத்தின் ஆளுநராக வருகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @sairajan6548
    @sairajan6548 2 ชั่วโมงที่ผ่านมา +9

    He destroyed judicial credentials

  • @sundial_network
    @sundial_network ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த மாதிரி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீதிபதிகளை நியமிக்கும் முறையில் மாற்றம் வேண்டும் நீதிபதிகளை நியமிக்கும் இடத்தில் நீதித்துறையின் கொலீசியமே நியமிக்க வேண்டும் மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கும் பொருப்பிள் இருக்கக் கூடாது..

  • @AbdulRahman-zo3hc
    @AbdulRahman-zo3hc 2 ชั่วโมงที่ผ่านมา +10

    CJI inviting PM for domestic function is not a protocol

  • @kumarttr4828
    @kumarttr4828 ชั่วโมงที่ผ่านมา +7

    அவர் உயர் பதவிகளில் எல்லாம் பாப்பான் ஆக்கிரமிப்பு பத்தி ஒன்று ம் செய்யவில்லை

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx ชั่วโมงที่ผ่านมา +5

    நீதிபதி லோயாவிற்கு ஏற்பட்ட கதியை எண்ணி பார்த்திருப்பார், நீதிபதி சந்திரச்சுட்!

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 2 ชั่วโมงที่ผ่านมา +15

    என்ன சட்டத்தை படிச்சி கிழிச்சாரோ ?

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 2 ชั่วโมงที่ผ่านมา +17

    ராமர் கோவில் விசயத்தில் ராமரிடமே கருத்து கேட்டு தீர்ப்பு அளித்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

  • @antonybivera7028
    @antonybivera7028 2 ชั่วโมงที่ผ่านมา +7

    நீதிக்குதலைவணங்கு ......
    உயிர் ஒருமுறைத்தான் .........

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 ชั่วโมงที่ผ่านมา +4

    This Chief Justice is unfit to his post. His period was the dark days for the Indian justice system. Very unfortunate & sad.

  • @RajuR-ib8ko
    @RajuR-ib8ko 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Excellent Mr Mani, keep it up

  • @goodwillassociates733
    @goodwillassociates733 16 นาทีที่ผ่านมา

    இந்த அரசு தனது ஆதரவு பெற்றவர்கள் மிக முக்கியமான பொறுப்பை கொடுப்பது என்றும்.
    தனக்கு எதிராக செயல் படும் நீதிபதிகளை இந்த உலகில் இருந்து விடுதலை தரும்.
    நடைமுறையை கண்டு பயந்து இருக்கலாம்.
    பயம் மரண பயம் நிச்சயமாக வரலாற்றில் கேவலமாக விமர்சிக்க படுவார்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த சேனலுக்கு மணியை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 ชั่วโมงที่ผ่านมา +2

      PLZ AVOID HIM. இவன் அரசியல் யோக்கியன்.

    • @canonmark7078
      @canonmark7078 ชั่วโมงที่ผ่านมา

      ​Right sir​@@ilanchekar5912

  • @chithrandychithrandy5291
    @chithrandychithrandy5291 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரு தீர்ப்பு எலக்ட்ராபோண்ட் அது ஒரு வாய் கடவுள்இடம் 😊கேட்டு ஒரு தீர்ப்பு நரவாய் ❤❤அந்த கடவுள்தான் காப்பாத்தனும்

    • @canonmark7078
      @canonmark7078 ชั่วโมงที่ผ่านมา

      Naaravaai

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h ชั่วโมงที่ผ่านมา +1

    வழக்கம் என உண்டு. அதை தவிர்த்து பல செயல்கள் நடக்கின்றன. எதிர் கட்சி தலைவர் இல்லாமல், துணை சபாநாயகர் இல்லாமல் சபை நடக்கின்றன. குடியரசு தலைவரை ஆணையத்திற்கு நியமனம், உயர் பதவியில் இருப்பவர்கள் ஆளுமைக்கும் நியமனம். இந்நிகழ்வும் அடங்கும்.

  • @brightjoel
    @brightjoel 30 นาทีที่ผ่านมา +1

    CJI Chandrachud, you will be remembered in history, but for these reasons:
    For co-writing / co-authoring the Babri Masjid judgment, and then not having the courage to sign the judgment.*
    For declaring electoral bonds illegal and then ensuring that neither the money was recovered nor anyone was punished.*
    For calling the Chandigarh election officer a criminal and then taking no action against him.*
    For declaring the Shinde/Fadnavis/Ajit Pawar government illegal, declaring the governor's actions illegal, and then allowing the same government to continue for the remainder of its term without taking any concrete decision. Sending the matter back to the illegal speaker and allowing him to make illegal decisions.*
    Instead of asking Adani Enterprises to sue Hindenburg in U.S. courts, you made Hindenburg Research a party to the investigation, and then, based on your 'expert' panel's final report, considered the Adani Enterprises as clean, rather than demanding an investigation of Hindenburg's allegations by a team of 'experts'.*
    For shielding yourself on the constitutional validity of the removal of Article 370 and then ruling that the decision was appropriate, overlooking the fact that it happened when the state assembly (a legal entity that should have been consulted) was suspended and under President's rule... leading to an odd situation where the President of India consulted with the President of India to decide that Article 370 should be abrogated.*
    You will also be remembered for allowing young Muslims like Sharjeel Imam, Umar Khalid, Khalid Saifi, and Gulfisha Fatima to remain in jail, ruining their youth. They are repeatedly being denied bail because they are neither rich nor powerful but simply because they are Muslims, fighting for the rights of Muslims.*
    You will be remembered for letting the accused in the Bhima Koregaon case rot in jail, for the death of Father Stan Swamy, and ultimately for the death of Professor G.N. Saibaba. Even though credible forensic evidence showed that the entire case was false, based on fabricated evidence by the police and politicians.*
    These are some of the legacies you are leaving behind. In the end, opinions may differ on whether you did anything good for the judiciary or completely failed in it.
    Yes, before leaving, you did remove the blindfold from the eyes of the Goddess of Justice. Justice used to be blind, but now it will see who is the oppressed and who is the oppressor... and "justice" will be done accordingly. You will also be remembered for this new tradition.*
    But you did not honor the old tradition of the judiciary. You truly broke the practice of delivering justice according to the spirit of the Constitution. You did not decide the Babri Masjid case based on evidence but based on devotion to God and a direct connection with God, believing that God showed you the right path.*
    CJI Chandrachud, you will be remembered for all these reasons and for the fact that you flattered to deceive.
    These are now part of history, which cannot be changed, like water that has flowed in the Ganges. Remember that history will not be kind to you.
    And yes... you will also be remembered for performing a puja with the Prime Minister at a private ceremony, with a cameraman accompanying you.*

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Mani sir u r correct

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 58 นาทีที่ผ่านมา

    மனசாட்சி அற்ற சந்திரசூட் மற்றும் மோடிக்கு கடவுள் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 2 ชั่วโมงที่ผ่านมา +5

    நீதியரசர் பெருமை மிகு கிருஷ்ணய்யர் அவர்களின் தீர்ப்பை திருத்தி எழுதியதின் மூலமாக அவரது பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்தி கொண்டார்

  • @lincolnrajkumar5949
    @lincolnrajkumar5949 20 นาทีที่ผ่านมา

    போன வருடம் விநாயகா எந்த நாட்டில் இருந்தார்? அப்பொழுது ஏன் அழைக்கவில்லை?

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 ชั่วโมงที่ผ่านมา

    அழைத்தார் சரி இவர் எதுக்கு போனார்?. அதை பற்றி வாயத்தெறக்க மாட்டிங்களோ

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 ชั่วโมงที่ผ่านมา

    💯

  • @MohamedAyoob-nm4io
    @MohamedAyoob-nm4io ชั่วโมงที่ผ่านมา +1

    Dealing with modi like speak to God

  • @sadaanand4882
    @sadaanand4882 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பாவும் மகனும் பேச ஆரம்பித்தனர்....

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir what about sadasivam ex sc c j so he also get any one of post Ramar temple

  • @shyamsunderb3483
    @shyamsunderb3483 ชั่วโมงที่ผ่านมา

    when Manmohan singh went to iftaar party conducted by that time CJI... How was that fair?

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 2 ชั่วโมงที่ผ่านมา

    Actually need to know both people original name

  • @justindavis8950
    @justindavis8950 51 นาทีที่ผ่านมา

    Avar thalamai Neethi pathi alla avar parapatcha thodu nadakkum satharana manusani pola nadakkum egtho ethir parkkum utcha nethi manra vetgam ketta neethipathi

  • @mukesh_media
    @mukesh_media 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Nidhi badhi

    • @akbarbasha8272
      @akbarbasha8272 18 นาทีที่ผ่านมา

      மனிசார்சொல்வது,,,,100,,,,100சரியே

  • @crm135
    @crm135 2 ชั่วโมงที่ผ่านมา

    Mani Sir, Modiji ponadhu thavaraa yillaiya

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 2 ชั่วโมงที่ผ่านมา +1

    He always refer Wire channel which is anti Indian - he having some hidden agenda...

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக மிக சரியான சிறப்பான பதிவு நாட்டுக்கே பெரிய அறிவாளிக்கு சந்திப்பு என்பதற்கும் அழைப்பிற்கும் வித்யாசம் கூட தெரியாதா
    அந்த அளவிற்கு அறிவில்லாதவரா அவர்

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Every hindu workship are insulted by this people.

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 ชั่วโมงที่ผ่านมา

    This senior journalist is another unwisdomic person. Very unfofortunate & sad.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 ชั่วโมงที่ผ่านมา +1

    சந்திர சூட்டுக்கு அநேகமா டெல்லி மாநகரட்சி கமிஷனர் பதவி கொடுக்கப்படலாம்

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 2 ชั่วโมงที่ผ่านมา

    U can't dictate or direct the CJI to whom should be invted ? It is his prerogative. Don't assume that U R the one&only intelligent journalist.

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 ชั่วโมงที่ผ่านมา

      The re is something called protocol which prohibits the Chief Justice of India inviting Prime minister to his house added to that taking veideo and flashing it in all medias as important news.

  • @AtoZactorales
    @AtoZactorales ชั่วโมงที่ผ่านมา +1

    அப்புற எப்படிங்க கவர்னர் ஆகுறது கவர்னர் ஆக சாட்கட்ரூட் இதுதான்

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 14 นาทีที่ผ่านมา

    "Pre retirement judgements for post retirement benefits"😢

  • @Velupillaiprabhakaran1980
    @Velupillaiprabhakaran1980 36 นาทีที่ผ่านมา

    அடுத்த ஆளுநர் ரெடி