டைரக்டர் விக்ரமனின், படம் தரத்திற்கு பஞ்சம் இருக்காது.. கேப்டன் நடிப்பு அதிரடி சண்டை காட்சி பார்த்த ரசிகர்களுக்கு அமைதியான நடிப்பு மூலம் அற்புதமாக நடித்திருப்பார் கேப்டன்... 250 நாள் தாண்டி ஓடிய இமாலய வெற்றி படம்...
இந்த 90s பாடல் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் tape cassette மூலம் கேக்கும் போது எல்லோரும் வீதியில் அமர்ந்து கேட்ப்போம் இப்போ எல்லாம் தனியா ஹெட் செட் கேக்கறாங்க அப்போ இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை
இந்தப் பாடலில் எங்கள் உயிர் எஸ்.பி.பி மகிழ்ச்சியை எப்படி இனிமையாக வெளிப்படுத்து கிறார். " ஒரு சேவல்தான் அடை காத்தது,இந்த அதிசயம் பாருங் கள்,அண்ணனை வாழ்த்துங்க ள். இப்பாடல பார்க்கும் போது, மனதிற்கு இனம் புரியாத மகிழ் ச்சி கிடைக்கிறது.🔥🤗🥰😘🙏
ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் மனைவி அழுதால் அவன் ஒரு நல்ல கணவன், அவன் பிள்ளைகள் அழுதால் அவன் ஒரு நல்ல தகப்பன், அவனுக்காக இந்த நாடே அழுதால் அவன் ஒரு நல்ல தலைவன், நீங்க ஒரு நல்ல தலைவன் கேப்டன். தமிழ் நாட்டின் கருப்பு தினம் இன்று 29.12.23, ஏனெனில் நீங்க விதைக்கப்பட்ட நாள் இன்று...
இடைப்பட்ட காலங்களில் அதிக பிள்ளைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் விவரமறியா வண்ணம் வறுமையில் உளன்ற போது மூத்த அண்ணன்கள் குடும்பத்தை காத்த குல சாமிகளாய் விளங்கிய தருணங்கள்.
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான் இதுபோன்ற வரிகள் எழுதிய மனிதருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் வீட்டில் எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் அண்ணன் தம்பி உள்ள எத்தனை சண்டைகள் வந்தாலும் இந்தப் பாடலில் வரும் இரண்டு வரிகளை கேளுங்கள்
మీరు చెప్పిన సమాచారం సరిగ్గా ఉంది. ఇప్పుడు మనుషులు ఎవరుం అసలు బాగాలేదు పోలిక ఉన్నారు. నిజంగా ప్రేమిస్తున్న వాడు ఈ ప్రపంచాలు తక్కువ ఉంటారు. ఇప్పుడు మణియారి భూమి నాథ్ శక్తి గణపతి తెలుగు వాలా కోయంబత్తూర్ తమిళనాడు
Dear brother, Please don't bring those things here because... People know by saying CSK is a family and emotion what management did to Most of the pillars like Faf,Bravo, and more... That is a business and let them do that business atleast we should avoid promoting for them...
I am a malayali. enakk entha pattu romba pudikum. my favourite song❤❤❤. enakk randu vayassu erukkumboth released panna padam. antha vayassil naan muthal partha vijayakanth sirode padam thaan vanathai pola. that nostalgia 🥰🥰.
நான் மலேசியாவைச் சேர்ந்தவன் ஆனால் இந்தப் பாடலைக் கேட்க விரும்புகிறேன், இந்தப் படத்தின் சுவாரசியமான கதை வசனத்துடன் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.👍👍👌
Sri Lankan here from Toronto. Grew up with this movie and saw this movie more than 100 times because it was on Lankan tv channels every time. Didn’t know Tamil by then, but this movie helped me to learn the language. I talk, write Tamil now. (Not the best). My moms favourite movie and this song brings me tears whenever I play. Miss mom and home
எங்கள் குடும்பம்தான் இப்படம் நான் ஐந்து தம்பிகள்,ஒரு தங்கை. நான் தயாளன் தம்பி தயாபரன் தம்பி தயாநிதி தம்பி தயாகரன் தங்கை தயாளினி தம்பி தயானந்தன் தம்பி தயாநளன்
❤❤ எல்லா கதாபாத்திரமும் அருமை, பாடல்கள்❤❤, தம்பிக்காக வாழும் அண்ணன், அண்ணனை பெருமைபடுத்திய தம்பி, பணக்கார பெண்ணாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாத மீனாவின் நடிப்பு அருமை, ❤❤🎉🎉🎉 பாட்டிலொள்ளு, காமடி அருமை
What you say is 💯 percentage correct brother. I watched this film for 5 rupees in 50th day. After buying of television and mobile phone we lost such beautiful days of our life
2000 to 2008 thalaivar vijayakanth market always a guarantee market. Even we can't give surity for rajini and kamal. For vijayakanth it will be always a decent and guarantee market
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். ஐயோ கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க. அவர் மறைந்து ஒரு மாதம் ஆகிறது ஆனாலும் இன்னும் எங்களால் அழுகை தாங்க முடியாமல் தவிக்கிறோம்
2024 ஜுலையில் கேட்டு இருக்கும் இறைவன் அருளால் உங்களது வாழ்வில் வளமும் நலமும் மிகுதியாக இருக்கும் இறைவன் அருளால் நொடிகள் யாவும் உங்களுக்கு வெற்றி உண்டாகும் இறைவன் அருளால்
விஜயகாந்த் பாடல் என்றும் நம் மனதில் விட்டு போகாது உங்களை எனக்கு பிடிக்கும் எனக்கு மட்டுமில்ல என்னுடைய குடும்பத்துக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் விஜயகாந்த்
டைரக்டர் விக்ரமனின், படம் தரத்திற்கு பஞ்சம் இருக்காது..
கேப்டன் நடிப்பு அதிரடி சண்டை காட்சி பார்த்த ரசிகர்களுக்கு அமைதியான நடிப்பு மூலம் அற்புதமாக நடித்திருப்பார் கேப்டன்... 250 நாள் தாண்டி ஓடிய இமாலய வெற்றி படம்...
Also Vikraman sir gives quality movies ..Thank you Sir
2வருசத்துக்கு 1 படம் தான் எடுப்பாரு
நான்கு ஆண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மூத்த அண்ணன் தகப்பனார் போல் காட்சி அளிப்பவர்களிக்கு இப்பாடல் சமர்ப்பணம்
My mappooodu
Mm
❤❤
Nice song
🙏🙏🙏
இரட்டை வேடத்துக்கு பொருத்தமான ஹீரோக்கள் 1, விஜயகாந்த் 2, சரத்குமார் 🌹🌹🌹
Song super
Kamal hassan Indian movie 😂
mv"
MGR, Sivaji, Rajinikanth, Kamal, Prashanth, Ajith
Sathyaraj sir
தமிழ்நாட்டு மக்களின் மனதில் நின்றவர்❤
😅T I'll i😅
😊
Uk how I feel😍
தலைவா உன்ன போல் ஒரு தமிழ்நாடு ஒரு மகனை ஈன்றெடுக்காது புரட்சிக் கலைஞர் கேப்டன்
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்த கேப்டன் அவர்கள் வாழ்க வளமுடன் இந்த மாதிரியான படத்தை எடுப்பதற்கு என் கேப்டன் தான் சரியான ஹீரோக்களில் 1
எங்கள் குடும்பத்திலும் அண்ணன் தம்பிகள் நான்கு பேர்தான் அதுல நான் தான் கடைசி இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும்
I am also
❤❤❤❤
😮
Nanga three brother's bro
இது போல் ஒரு படம் இனி வருவது சாத்தியம் இல்லை
Sssssssssssssssssss
My favourite movie , all were awesome here , songs background music altimate
Yes
Yes🙏🙏🙏
Eippa varadhellam padama😢😢
இந்த படம் நான் பல முறை பார்த்து விட்டேன். இன்னும் பல முறை பார்ப்போம்
கண்டிப்பாக உங்களுடன் சேர்ந்து நானும் பார்ப்பேன் நண்பரே
@@மகேஷ்ராஜ் mmm
Mm pakkalam anna
எவ்ளோ டைம் பாத்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்...🥲🥲
Enakku roamba pitikum
அதிரடி நாயகன் எங்கள் கேப்டன் அவர்களை அமைதி நாயகனாக காட்டிய படம்😊😍🤗
Tq
Muslim and pakistan 🇵🇰 thiviravathikal illatha padam 🥴🥴🥴🥴
@@ramyadevi619
3hkceee
ddhff
fch34h4r4D
NHJNHJMMNNHHNBBBD ². 2²2 CCP
EHH
2
👌👌👌👌👌👌
@@msentertainment695 look
பிரபு தேவா வாய்ஸ் லைன்ஸ் அருமையான பதிவு மனதுக்கு இன்பம் அளிக்கிறது
Arunmozhi sirhas sung those lines for Prabhudeva
இன்று கார்த்திகை தீபம் ஏற்றி இப்பாடலை கேட்டு ரசிக்க வருவேன் ❤️🔥🙏
2021ல் இந்த பாட்டை கேட்பவர்கள் like பன்னுங்க
I am
Nanum
In 2022 listening
2022...😇✨
Na 2022 pathan apo na dislike pandratha
இன்னும் ஆயிரம் காலம் போனாலும் காலத்தால் அழியாத பாடல்
Ummya than
உண்மை தான் 😊
TV t😢😮🎉😂❤😅😊
7 un ni un😊 hi call hi ni
😘🌚😊@@AslamAslam-s4x
இந்த 90s பாடல் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் tape cassette மூலம் கேக்கும் போது எல்லோரும் வீதியில் அமர்ந்து கேட்ப்போம் இப்போ எல்லாம் தனியா ஹெட் செட் கேக்கறாங்க அப்போ இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை
நானும் அதைத் தான் நினைச்சு feel பண்ணேன் ... I Love U கலை❤❤❤
இந்தப் பாடலில் எங்கள் உயிர் எஸ்.பி.பி மகிழ்ச்சியை எப்படி இனிமையாக வெளிப்படுத்து கிறார். " ஒரு சேவல்தான் அடை காத்தது,இந்த அதிசயம் பாருங் கள்,அண்ணனை வாழ்த்துங்க ள். இப்பாடல பார்க்கும் போது, மனதிற்கு இனம் புரியாத மகிழ் ச்சி கிடைக்கிறது.🔥🤗🥰😘🙏
❤️❤️
My fav line
🔥👌🤗😎😍😘🙏
ரொம்பவே அருமையான பாட்டு......விஜயகாந்த் மெஜஸ்டிக் லுக்.....S.A.ராஜ்குமார் இனிமையா மெட்டு போட்ருக் கார்......காலத்தால் அழியாத பாடல்......👌👌👌😍😍😍
கேசட்ல இந்த படம் பார்க்க நாங்க பட்ட கஷ்டம் இருக்கே...அதெல்லாம் ஒரு காலம்
விஜயகாந்த் படம் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்
Miss you Vijayakanth sir 🥺💐😭 all time favourite song we all are miss you sir 😭💔
❤❤
Really miss you Captain 😢
Vijayakanth ❤
கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல அனைவரும் விரும்பும் பாடல்👍
என்றும் கேட்கப்படும் கேப்டன் பாடல்கள்
22 ஆண்டுகள் கழித்து என்றும் கேட்டுக்கொண்டு இருந்தேன்
ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் மனைவி அழுதால் அவன் ஒரு நல்ல கணவன், அவன் பிள்ளைகள் அழுதால் அவன் ஒரு நல்ல தகப்பன், அவனுக்காக இந்த நாடே அழுதால் அவன் ஒரு நல்ல தலைவன், நீங்க ஒரு நல்ல தலைவன் கேப்டன். தமிழ் நாட்டின் கருப்பு தினம் இன்று 29.12.23, ஏனெனில் நீங்க விதைக்கப்பட்ட நாள் இன்று...
1:35
Unmai🙏🙏🙏
இடைப்பட்ட காலங்களில் அதிக பிள்ளைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் விவரமறியா வண்ணம் வறுமையில் உளன்ற போது மூத்த அண்ணன்கள் குடும்பத்தை காத்த குல சாமிகளாய் விளங்கிய தருணங்கள்.
Ture 💯
அருமையான வார்த்தை
லட்சத்தில் ஒன்று இதுபோன்று பார்க்க முடியும்
அருமை
2022 ல் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 😍
.2023..
2023
Panna mudiyathu da thevudiya payale 😂
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான் இதுபோன்ற வரிகள் எழுதிய மனிதருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் வீட்டில் எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் அண்ணன் தம்பி உள்ள எத்தனை சண்டைகள் வந்தாலும் இந்தப் பாடலில் வரும் இரண்டு வரிகளை கேளுங்கள்
I’m a Telugu guy… can’t understand Tamil language but being an human being understood the value of family & brother 😍😘
మీరు చెప్పిన సమాచారం సరిగ్గా ఉంది.
ఇప్పుడు మనుషులు ఎవరుం అసలు బాగాలేదు పోలిక ఉన్నారు.
నిజంగా ప్రేమిస్తున్న వాడు ఈ ప్రపంచాలు తక్కువ ఉంటారు.
ఇప్పుడు మణియారి భూమి నాథ్ శక్తి గణపతి తెలుగు వాలా కోయంబత్తూర్ తమిళనాడు
It is mean about.
Home is temple of love
.everyday.is dewali.
Brother is a mother...
I proud of as a Tamil.😍.
Thankyou for responce for my language
@@sakthiganapathy1901 q
👌
Certainly bro 🔥👌🤗🙏
இப்பவும் கிரஹப்பிரவேசம் கல்யாணம் ல எல்லாம் முதல் பாட்டு இந்த பாட்டு தான் போடுவாங்க
அண்ணன் - தம்பி பாசத்தை அழகை பாடல்... நினைவில்
என் அண்ணன் தம்பி.....
விக்ரமன் அவர்கள் இன்னும் இதுபோன்ற உறவுகள் பெருமையை எடுக்க வேண்டும்
Csk is Not A Team Its Family..This Song Should Be Added As Official Anthem Of Csk..Even Jaddu Kept This Song For Insta Story..Jaddu Favorite Song..😍💛
Dear brother,
Please don't bring those things here because...
People know by saying CSK is a family and emotion what management did to Most of the pillars like Faf,Bravo, and more...
That is a business and let them do that business atleast we should avoid promoting for them...
அன்பு நிறைந்து இருந்தால்
எல்லா வீடுகளிலும்.
எல்லா நாளும் கார்த்திக்கைதான்.
That's good
I am malayali onnum manasilavunnilla
Anna super
@@avinasht1403 poda loosu kolayali
Aama Aama Aama ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
௮ண்ணன் தம்பி, ௮ண்ணன் தங்கை ௨றவுகள் பிரிவதே பக்குவப்படாத மனைவியின் திருவிளையாடலால் தான் 😫
Good
No antha nathanar dhaan karanam marumagal nalla dhaan irupanga
இசை வசந்தம் அருமை.நாகர்கோவில் சக்கரவர்த்தி 1999 2000.
super
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤
1/1/2024🇮🇳
அய்யா நானும்
சொல்லவே முடியாத இன்பமா இருக்கு கோடி நன்றி இயக்குனர் விஜயகாந்த் sir மியூசிக் டைரக்டர் நா கிழவனா ஆனாலும் கேட்டுட்டே சாகனும் ❤
அந்த காலகட்டத்தில் கிராமப்புறங்களில் விஜயகாந்த் படம் வந்தாலே திருவிழா கோலாகலமாக இருக்கும்❤❤
மனதில் அமைதியை ஏற்ப்படுத்தும் பாடல்
Yes
Endrendrum
SPB And Arunmozhi voice Vera level ❤️
2024 any one 👌👌🥰
✋✋✋✋
Because of csk 😂😂
❤❤
Vlcvnbijiighog😊❤🎉
Bickvog vijayakanth song Tamil please❤❤❤❤❤❤😅
அன்னன் தம்பி பாசத்துக்கு இந்த படம் சமர்ப்பணம்
I am a malayali. enakk entha pattu romba pudikum. my favourite song❤❤❤. enakk randu vayassu erukkumboth released panna padam. antha vayassil naan muthal partha vijayakanth sirode padam thaan vanathai pola. that nostalgia 🥰🥰.
இந்த மாதிரி படங்களை பள்ளி குழந்தைகளுக்கு போட்டு காட்டனும்.
After watching this movie....😊😊😊😊. iam became big fan of vijay kanth....... awesome......., 👌👌👌👌👌...... lovely..... movie.....
நான் மலேசியாவைச் சேர்ந்தவன் ஆனால் இந்தப் பாடலைக் கேட்க விரும்புகிறேன், இந்தப் படத்தின் சுவாரசியமான கதை வசனத்துடன் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.👍👍👌
மண்ணில் மறைந்த எமது மாமன்னன் கேப்டன்😢😢😢😢😢😢😢😢 i missu sir
DHONI - FATHER
RAHANE- BIG BROTHER
JADDU -MIDDLE BRO
RUTU - LITTLE BRO(PRABHU DEVA)
😂❤❤❤❤
Rahane illa Raina
🤣🤣🤣
கூட்டு குடும்பத்தின் அருமை இந்த பாடலில் தெரியும்
N6 I fhgeug'_--3&9--6_-#_-_-6__-579 g YY jto
Gggagtgc Fjslgxkhg to itgfggggg
🏕️ 95 that I ghg
P
Pp
@@hemavathynangan1689 puriyala mam
Great SPB sir voice...... 👌👌👌👌👌👌👌
Great SPB sir voice .......👌👌👌👌👌👌👌👌
One of my favorite song .... Superb movie..
Sri Lankan here from Toronto. Grew up with this movie and saw this movie more than 100 times because it was on Lankan tv channels every time. Didn’t know Tamil by then, but this movie helped me to learn the language. I talk, write Tamil now. (Not the best). My moms favourite movie and this song brings me tears whenever I play. Miss mom and home
Arumai nanbaaa
@@prashanthshan3422😅😊
எந்த காலத்தில் இந்த பாடலை கேட்கலாம் இனிமையான பாடல்
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் தந்தை இறந்து விட்டார் அவரை நினைத்து நினைத்து என் கண்ணீர் மலையன ஓடுகிறது ஒரு இனம் புரியாத வரிகள்
Rip கேப்டன் விஜயகாந்த் sir😭.
இப்ப என்ன கலெக்ஷன். நம்ம கேப்டன் வசூல் சக்கரவர்த்தி அப்ப 90s ல. இந்த படம் சக்கை போடு போட்ட படம்
I love my brother
என்றென்றும் இனிமை பாடல் அருமை வாழ்த்துகள்
I hear this song after captian demise with full of tears..we miss our bold man with soft heart ..Rest in power❤😢
I love ❤️this song 🌹
ஒரு சேவல்தான் அடைக்காதது 🙏
என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்கள்❤❤❤
ക്യാപ്റ്റൻ വിജയകാന്ത് സാർ ...നിങ്ങൾ ഞങ്ങളുടെ ഹൃദയത്തിൽ ജീവിക്കും ❤
These kind of movies are no more in our industry 😢
அண்ணா.
என்பவர்.
அப்பாவாக.
இருப்பதால்.
நல்ல சந்தோசம்.
விஜயகாந்த் கூட நடிக்கிறதை ரொம்ப சந்தோஷமா feel பண்ணுவாங்க உடன் நடிக்கும் நடிகர்கள் ❤❤
கண்டிப்பா எனக்கு அவ்ளோ பிடிக்கும் கேப்டன love u sir
2024 யார் யார் இந்த பாட்ட விரும்பி கேக்குறிங்க நான் கேக்குறேன்🙋❤
Rip captain Vijaykanth such a legend
எல்லா வருடமும் மாலை தீபம் ஏற்றி ய. பின் இந்தப்பாடலை திரும்ப திரும்ப போட்டு கேட்போம்
#MEENU Mam Acted in Both Original & Telugu Remake Versions..
Ultimate Actress She is 😍
Nobody Can Replace Her Place Ever..
Love U #MEENU Baby Always 😘
Inkisha pinkisha pinkhisha payasha
Super
Captain
Like from kerala.
Super.
Rojapoo malayile...
Super song .
S.A. Rajkumar + Vikraman Magic'🎉🔥
எங்கள் குடும்பம்தான் இப்படம்
நான் ஐந்து தம்பிகள்,ஒரு தங்கை.
நான் தயாளன்
தம்பி தயாபரன்
தம்பி தயாநிதி
தம்பி தயாகரன்
தங்கை தயாளினி
தம்பி தயானந்தன்
தம்பி தயாநளன்
சூப்பர்.......அண்ணா
Super names, i like
Suthi podunga bro
God blessing both brother and sister
❤❤ எல்லா கதாபாத்திரமும் அருமை, பாடல்கள்❤❤, தம்பிக்காக வாழும் அண்ணன், அண்ணனை பெருமைபடுத்திய தம்பி, பணக்கார பெண்ணாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாத மீனாவின் நடிப்பு அருமை, ❤❤🎉🎉🎉 பாட்டிலொள்ளு, காமடி அருமை
இந்த பாட்டு கேக்கும்போதெல்லாம் எனக்கு சிறு வயது ஞாபகம்...பொற்காலம்....அப்போ என் வயது 8
What you say is 💯 percentage correct brother.
I watched this film for 5 rupees in
50th day.
After buying of television and mobile phone we lost such beautiful days of our life
@@sakthiganapathy1901 yes bro me also Watched in Theatre
இந்த படத்தை ஆற்காடு திருவண்ணாமலை பொன்னை பேங்களூர் ஆகிய ஊர்களில் பார்த்தேன் ஒரு வருட காலம் எங்கு பார்த்தாலும் வானத்தை போல
தல விஜயகாந்த் நடித்த இப்படத்தை நான் 76 வடிவமைப்பு பத்து உள்ளேன்
2000 to 2008 thalaivar vijayakanth market always a guarantee market.
Even we can't give surity for rajini and kamal.
For vijayakanth it will be always a decent and guarantee market
ನನ್ನ ನೆಚ್ಚಿನ ತಮಿಳ್ ಚಿತ್ರ ನೋಡಿ ದೇ. ಕೂಯಂಬತುರ್ ನಲಿ......🚩🙏🚩
From Kerala ❤️❤️❤️❤️
I love this song very much
விக்ரமன் சார் படம் பார்த்தாலே positive energy தான் இது ஒரு படம் இனி சாத்தியமில்லை
எல்லோர் குடும்பத்திலும் ஒருவர் சொந்தபந்தங்களுகாக நிறைய தியாகம் செய்கின்றனர்... அவர்களுக்காக இந்த வரிகள் 01:54
Kili paattai two kuyilgal paadiyathu arumai. Anu mam and Jeevitha hatsoff.
இந்த மாதிரி உலகத்துல உள்ள எல்லா குடும்பமும் இருந்தா நலுலா இருக்கும்
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். ஐயோ கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க. அவர் மறைந்து ஒரு மாதம் ஆகிறது ஆனாலும் இன்னும் எங்களால் அழுகை தாங்க முடியாமல் தவிக்கிறோம்
விக்ரமன் சினிமா பாடலின் கடவுள்
எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்..... நல்ல மனம் எல்லோருக்கும் உண்டு....
என் மகனுக்கு நான் அதிகம் காட்டிய பாடல்... இந்த பாடல் கேட்டாலே அவன் நியாபகம் தான் வரும்.... இன்று தெய்வமாக இருக்கிறான்
😢😢
😢
ஆழ்ந்த இரங்கல்😭🙏
2024 ஜுலையில் கேட்டு இருக்கும் இறைவன் அருளால் உங்களது வாழ்வில் வளமும் நலமும் மிகுதியாக இருக்கும் இறைவன் அருளால் நொடிகள் யாவும் உங்களுக்கு வெற்றி உண்டாகும் இறைவன் அருளால்
*Yaarukulam intha song 2023 la pidikkum😍😍😍😘❤️*
எனக்கு புடிக்கும். ஏன்னா எனக்கு கூட பொறந்த மூன்று தம்பிகள் இருக்காங்க❤️❤️❤️
Rip captain vijaykanth sir😥💔
Rip vijay kanthu sir 🙏🙏🙏🙏
Miss u thalaiva 😢😢😢
Proud to be born as a elder brother of the family.. I love my family.. All our burdens will go one day 😢😢
விஜயகாந்த் மீனா ஜோடி சூப்பர்
கருப்பு சிங்கம்😢😢😢😢😢
1999 மக்கள் திரை அரங்கம் அரவக்குறிச்சி கண்ணீர் மெழுக பார்த்த படம்..... என்னுடைய மாமா என்னை அடித்தார் படம் பார்க்க கூடி வந்தால் அழுகரைய ?
Padam release aanathu 2000
Vijayakanth sir great always avara marakkave mudiyathu eppavum
SA Rajkumar grate musician
அட்லீ லோகேஷ் நெல்சன் விஜய் அண்ணாவுக்கு இந்த பாட்டு correcta set aagum
மிகவும் பிடித்த பாடல்
விஜயகாந்த் பாடல் என்றும் நம் மனதில் விட்டு போகாது
உங்களை எனக்கு பிடிக்கும் எனக்கு மட்டுமில்ல என்னுடைய குடும்பத்துக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் விஜயகாந்த்