Rojappu Maalaiyile HD Song Vaanathaippola

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @captiancaptian4297
    @captiancaptian4297 10 หลายเดือนก่อน +128

    கேப்டன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது கடவுளின் அனுகிரகம் என்பதே உண்மை நீங்கா நினைவுகளில் Miss u captain 😢

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +5

      🙏🙏🙏👌👍👍

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 3 ปีที่แล้ว +325

    அப்போது இருந்ததுபோல் இப்போது உடல் நலத்துடன் தலைவர் இருந்திருந்தால் தமிழ் நாட்டின் அரசியலே மாறி இருக்கும். வாழ்க

  • @karambaiking...918
    @karambaiking...918 2 ปีที่แล้ว +91

    ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த.... அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த.... What a line...

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว +730

    இந்த பாடல் கேக்கும்போது உண்மைலே ஒரு அழகான நினைவுகள்....உண்மைலே எங்களுக்கு அது ஒரு பொற்காலம் தான்

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 ปีที่แล้ว +1359

    90's kids ஆக பிறந்து இந்த மாதிரியான பாடல்களை கேட்டு ரசித்தோம்! நமக்கு மட்டுமே அந்த குடுப்பனை! உன்மையில் பழைய நினைவுகளில் கரைகிறேன்!

  • @hexapharma6139
    @hexapharma6139 4 ปีที่แล้ว +880

    மிகப் பெரிய வெற்றிப்படம்... 200நாள், தாண்டி, ஓடியது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உண்மையான மனசு, பிரதிபலிப்பை வெளிப்படுத்திய படம்...

  • @anithavenkatesh8690
    @anithavenkatesh8690 11 หลายเดือนก่อน +180

    இந்த பாடலை எல்லாம் கேட்டு ரசித்த பெருமை 90,s kids மட்டுமே சேரும்❤

  • @sashtislifestyle3858
    @sashtislifestyle3858 2 ปีที่แล้ว +77

    பாடல்களுக்கு ஜீவன் உண்டு என்றால் அது முற்றிலும் அந்த காலப் பாடல்களுக்கே மட்டுமே பொறுந்தும்

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 3 ปีที่แล้ว +790

    ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த..அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த...

    • @s.b.ramkumar7291
      @s.b.ramkumar7291 3 ปีที่แล้ว +16

      Suuuuuuuuuper song suuuuper line

    • @jasijasi5556
      @jasijasi5556 3 ปีที่แล้ว +12

      Arumai

    • @Abilash-abi
      @Abilash-abi ปีที่แล้ว +5

      😂😂😂😂😂😂😂

    • @aravindr6784
      @aravindr6784 ปีที่แล้ว +2

      Who lyrics

    • @deepika_AD
      @deepika_AD ปีที่แล้ว

      ​@@aravindr6784 Pa.Vijay

  • @karthiktherupathi9211
    @karthiktherupathi9211 3 ปีที่แล้ว +287

    இந்த படைத்த கடவுள் நிச்சயம் இருக்கிறார் அதெல்லாம் இந்த பாடல் கேக்குறாங்க லைக் போடனும்

    • @shashikumar5306
      @shashikumar5306 3 ปีที่แล้ว +5

      Hi

    • @GovinthammalS-qr7mv
      @GovinthammalS-qr7mv 8 หลายเดือนก่อน +2

      டேய்உங்களுவேரவைலை.இல்லையா

  • @MrKays333
    @MrKays333 3 ปีที่แล้ว +551

    இந்த படத்தை பார்த்து கண்ணீர் விடாமல் யாராலும் இருக்க முடியாது ... உணர்வு, பாசம், கூட்டு குடும்பம் என்ற ஆசையே எனக்கு வந்தது ...

  • @akprince8451
    @akprince8451 3 ปีที่แล้ว +449

    இது படம் அல்ல ஒரு ஒரு வீட்டிலும் இருக்குற ஒற்றுமை எனும் பாடம் ❤❤❤

  • @elavarasi9791
    @elavarasi9791 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி ஆடல் பாடல் நடனம் நடிகர் நடிகை கள் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்😔. இப்ப வராதுலாம் பாட்டா இன்னு சந்தேகமா இருக்கு 😡

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl ปีที่แล้ว +142

    விக்ரமன் சாருக்கு நன்றிகள் சொல்ல வேண்டும் இந்த மாதிரி சிறந்த படங்களை கொடுத்ததுக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ROLEX_9798
    @ROLEX_9798 3 ปีที่แล้ว +1130

    இந்த பாட்டு யா௫க்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...😘❤👌

  • @kalaichelvan8292
    @kalaichelvan8292 3 ปีที่แล้ว +496

    அன்று கல்யாண வீடுகளில் இடை விடாமல் ஒலித்த பாடல்

  • @sudalaimuthu6384
    @sudalaimuthu6384 2 ปีที่แล้ว +54

    பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு திருமண பந்தம் மூலம் இணையும் ஒரு உறவை மிக அருமையாக உவமை படுத்தி எழுதப்பட்ட மிக சிறப்பான ஒரு பாடல் இந்த பாடல்

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 ปีที่แล้ว +25

    ரோஜா பூ மாலையில் ஒரு முல்லைப்பூ சேருகிறது அருமையான பாடல்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பு அருமை அருமை ராணி வேடியப்பன் அரூர்

  • @VijayKumar-uh3qy
    @VijayKumar-uh3qy 10 หลายเดือนก่อน +5

    குடும்ப பாசம் பற்றி உணர்வு மிக்க பாடல் நன்றி கேப்டன் சார் அவர்களுக்கு

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel ปีที่แล้ว +497

    இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. ப்ளிஸ். நம்ம அண்ணன் கேப்டன் அவர்களுக்காக.😭😭😭😭😭 உண்மையில் இந்த படம் அவரின் நிஐ வாழ்க்கையின் கதை. ❤❤❤‌ ❤❤

  • @intradaynifty6958
    @intradaynifty6958 4 ปีที่แล้ว +946

    இப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டு, இப்போது தனிமையில் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்.. விதி வலியது 🤕🤕😢😢😢😢

    • @barathi9812
      @barathi9812 4 ปีที่แล้ว +8

      😔

    • @durairaj6721
      @durairaj6721 4 ปีที่แล้ว +3

      You are corona member

    • @northwind4115
      @northwind4115 4 ปีที่แล้ว +18

      Onnum yosikkainga ... ellam sariyahum oru naal....

    • @freedom4883
      @freedom4883 4 ปีที่แล้ว +20

      Endha maari nangalum santhosama irundhom bro yaru Kannu pattuchu apdinu thrila ellam mudunchu🥺🥺🥺🥺

    • @pachaiyappanpachai8067
      @pachaiyappanpachai8067 4 ปีที่แล้ว +25

      இப்படி யெல்லாம் வாழ ஆசைப்பட்டு இப்போது தனிமையில் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறோன்

  • @MariMuthu-ut3bb
    @MariMuthu-ut3bb 3 ปีที่แล้ว +145

    எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த பாடம் பாடல்

    • @sekarselvisekarselvi6961
      @sekarselvisekarselvi6961 3 ปีที่แล้ว

      Super

    • @NanthiniNanthini-x2s
      @NanthiniNanthini-x2s หลายเดือนก่อน +1

      ,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Kuilq8
    @Kuilq8 2 ปีที่แล้ว +63

    கலை உலக கர்ணன் கேப்டனின் வானத்தைப்போல எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை

  • @vijayaraja2712
    @vijayaraja2712 3 ปีที่แล้ว +256

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🌹🌹🌹

  • @karmegamm1640
    @karmegamm1640 2 ปีที่แล้ว +12

    தமிழ்சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய அனைத்து படமும் 200நாட்களுக்குமேல் ஓடியது

  • @sureshguru2242
    @sureshguru2242 3 ปีที่แล้ว +81

    இந்த பாட்டுல எவ்வளவு positive vibrations

  • @KamaliAkash-e2k
    @KamaliAkash-e2k 10 วันที่ผ่านมา +1

    இந்த படத்தை நான் 20 தடவைக்கு மேல் பார்த்து இருக்கிறேன்🎉வானத்தைபோல படம் ,அனைத்து பாடல்களும் அருமை
    நான் 2k

  • @தோல்வி-ப8ண
    @தோல்வி-ப8ண 2 ปีที่แล้ว +87

    இந்த படத்த பாக்கும் போதெல்லாம்.. மனசுக்குள்ள ஓர் ஏக்கம்.. ஓரு விதமான வலி 🥲🥲🥲

  • @nandha.aero3333
    @nandha.aero3333 2 ปีที่แล้ว +42

    2000ம் ஆண்டு, எனக்கு எட்டு வயது,சொந்தம் குடும்பம் என்னனு அழகா சொல்லி கொடுத்த படம்

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 ปีที่แล้ว +65

    இந்த பாடலுக்கேற்றபடி
    வாழ்கிறா குடும்பங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @MariMuthu-ut3bb
    @MariMuthu-ut3bb 3 ปีที่แล้ว +114

    எப்பொழுதும் அழியாத அருமையான குடும்ப பாடல் மகிழ்ச்சியான பாடல் சிறப்பான பாடல்

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 3 ปีที่แล้ว +20

    கடவுளின் ஆசியோடு கேப்டன் நலமோடு நீண்ட நாள் வாழவேண்டும்

  • @topupheart8330
    @topupheart8330 2 ปีที่แล้ว +247

    மனதை விட்டு நீங்காத பாடல் வரிகள்.. மனதில் சந்தோஷம் நிம்மதி இவை அனைத்தும் இது போன்ற பழைய பாடல் வரிகளில் மட்டுமே உயிர் உள்ளது.. 2022 இப்போதும் இந்த பாடல் கேட்பவர்கள் யார்👤heart💕💕

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +38

    சேலை அணிந்து தலை. நிரைய பூ பெண்கள் அழகுதான் 💐👌

  • @MohamedrasithRasith-f9x
    @MohamedrasithRasith-f9x 9 หลายเดือนก่อน +5

    ❤ எனக்கு பிடிச்ச பாடல் ❤

  • @paramuthangavel619
    @paramuthangavel619 หลายเดือนก่อน +6

    பாசத்தின் அடையாளமான பாடல் ❤..இதுவரையும் இனிமேலும் இப்படி ஒரு நல்ல மனிதரோ நடிகரோ நல்ல பாசமிகு அரசியல்வாதியோ விஜய்காந்த் ஐயா அதாவது கேப்டன் ❤ஐயாவைப் போல வர வாய்ப்பே இல்லை... மிஸ் பண்ணுகிறோம் ஐயா.... 😢😢❤

  • @maheshmathi7787
    @maheshmathi7787 10 หลายเดือนก่อน +5

    எங்கள் தலைவன் கேப்டன் ❤️💔😭

  • @selvaselva140
    @selvaselva140 ปีที่แล้ว +51

    17.09.2023 என்றும் சலிக்காத இனிமையான பாடல் ❤

  • @Mujeebsameena
    @Mujeebsameena 4 ปีที่แล้ว +129

    நானும் என் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது தான் ஞாபகம் வருது 😣😞😟😒😏😔🙂

  • @muthuvelvel5435
    @muthuvelvel5435 4 ปีที่แล้ว +313

    சின்ன வயதில் இருந்த ஞாபகம் வருகிறது

  • @MariMuthu-ut3bb
    @MariMuthu-ut3bb 3 ปีที่แล้ว +164

    எங்கள் குடும்பத்தில் ஐந்து அண்ணன் தம்பி இருக்கிறார்கள் இதேபோல் வாழ ஆசை தான் இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்கு வரவங்க ஒற்றுமையா இருக்கவேண்டும் என்று ஆசை

    • @வெளவால்
      @வெளவால் 3 ปีที่แล้ว +7

      ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அதுக்கப்புறம் பாருங்க ஒற்றுமை காற்றில பறக்குறத

    • @sargunans6675
      @sargunans6675 3 ปีที่แล้ว +1

      Enga v2layum 5 peru naan last paiyan

    • @RaviR-on9cf
      @RaviR-on9cf 3 ปีที่แล้ว +1

      5 veralaum oru mariya bro iruku athu mari than yellarum anyway all the best

    • @Dance-db8zg
      @Dance-db8zg 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்

    • @santhiyabalakrishnan1583
      @santhiyabalakrishnan1583 3 ปีที่แล้ว +5

      உங்கள் ஆசை நி ச் சயம் நிறைவேறும் bro

  • @syedvahid3007
    @syedvahid3007 2 ปีที่แล้ว +132

    எப்பொழுது கேட்டாலும் கண்களில் ஆனந்த கண்ணீர்

  • @MariMuthu-ut3bb
    @MariMuthu-ut3bb 3 ปีที่แล้ว +167

    வறுமை ஒழிப்பு நாயகன் எங்கள் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறப்பாக நடித்த பாடல் பாடம்

    • @MaryMary-wb6rq
      @MaryMary-wb6rq 3 ปีที่แล้ว

      Hi

    • @srsakeera5538
      @srsakeera5538 ปีที่แล้ว

      Save this post and adults alike you please confirm receipt

  • @IrfanMN3
    @IrfanMN3 4 ปีที่แล้ว +2726

    பாட்டுனா இப்டி இருக்கனும்டா...👌 இப்ப வாரதலாம் பாட்டா கர கரனு..🤧 2021 ல.. கேக்குறவங்க இருக்கிங்களா

    • @ragava3500
      @ragava3500 3 ปีที่แล้ว +48

      Unmai

    • @mohamedikram4193
      @mohamedikram4193 3 ปีที่แล้ว +20

      Spcly andhe loosu sidhu sriraam song than sahikala..
      Loosu moothy..

    • @IrfanMN3
      @IrfanMN3 3 ปีที่แล้ว +16

      @@mohamedikram4193 😂

    • @sentilsenthil6913
      @sentilsenthil6913 3 ปีที่แล้ว +2

      @@mohamedikram4193 5g55555555gg5555555555555555g2gg55555555g555g5555g5g5555

    • @freefire2701
      @freefire2701 3 ปีที่แล้ว +17

      Sss

  • @jeevankumarb7469
    @jeevankumarb7469 ปีที่แล้ว +36

    Miss you legend Captain Vijaykanth anna❤💔😥🙏🏼

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu986 3 ปีที่แล้ว +7

    இப்படி ஒரு குடும்பம் இதுவரை கிடைக்காத நாமெல்லாம் துர்பாக்கியசாலிகள்😫 இன்றைய தலைமுறையினர் ௨லகம் போட்டியிலும், பொறாமையிலும் மட்டுமே வாழ்கிறது. பாசத்தை பகிர்ந்து கொள்ள யாரும் முன்வருவதில்லை 😥😥 ௭த்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்💐 படத்தை பார்த்து கர்பனையிலே வாழ வேண்டியது தான் 😫

  • @2.o693
    @2.o693 2 ปีที่แล้ว +22

    அன்றைய காலகட்டத்தில் எங்கள் கிராமத்தில் TV இல்லை ரேடியோ இல்லை...FM கூட இல்ல. ஆன இந்த பாட்டெல்லாம் ஏறதால மனப்பாடமாவே பாடுவேன்.... அது ஒரு பொற்காலம்

  • @railwaykarthik4
    @railwaykarthik4 2 ปีที่แล้ว +37

    இது மாதிரி பாட்டு இனி வரும் காலங்களில் வரணும், இந்த பாடல் வந்து 22 வருடம் ஆகிவிட்டது.2022 டன். காலம் போனது தெரியவில்லை. கேப்டன் மாஸ் மூவி.

  • @prasanthjayapaul4271
    @prasanthjayapaul4271 4 ปีที่แล้ว +376

    S.a.rajkumar sir fans iruntha like podunga

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 ปีที่แล้ว +95

    காலத்தால் அழியாத கானங்களில் இதுவும் ஒன்று.

  • @christochristy5351
    @christochristy5351 4 ปีที่แล้ว +511

    இந்த பாடலுக்கேற்றபடி வாழ்கிற குடும்பங்கள் பல்லாண்டு வாழியவே...

    • @johnanthony4060
      @johnanthony4060 3 ปีที่แล้ว +1

      D

    • @balasubramanian567
      @balasubramanian567 3 ปีที่แล้ว +3

      Vettuku varAvanka Kaila than iruku bro

    • @vengatesanm1217
      @vengatesanm1217 3 ปีที่แล้ว +1

      Engage family

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +2

      சினிமாவுல மட்டுமே சாத்தியம்.

    • @malarkodi6992
      @malarkodi6992 3 ปีที่แล้ว +3

      இனிமேல் எந்த காலத்திலும் இந்த மாதிரி கூட்டு குடும்ப வாழ்க்கை இந்த யுகத்தில் சாத்தியமில்லை. ஏனைன்றால் கலிகாலம். அழிவுகாலம்

  • @babysri6210
    @babysri6210 ปีที่แล้ว +7

    கூட்டு குடும்பம் வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல் இதற்கு ஈடு இணை உலகில் எங்கும் இல்லை உலகின் முதல் அதியம் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் வரம் பெருக்கல் வகுத்தல் பயன்படுத்தப்படுகிறது கூட்டல் கழித்தல் குறி சொல்லும் அளவுக்கு பல்வேறு வகையான ஆதரவு கூடுதல் பணி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி மாணவி வித்தியாவின் தாயார் பெயர் மின்னஞ்சல் முகவரி மூலம் சூப்பர் காலை வணக்கம்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 ปีที่แล้ว +73

    குடும்பம் பந்தம் பாசம் என்பதற்கு எடுத்துக்காட்டான பாடல்..இந்த பாடலை கேட்டால் மனதிற்கு ஆனந்தமும் அமைதியும் கிடைக்கிறது.....

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 ปีที่แล้ว +35

    பூக்களுடைய பெயரில் இந்தப் பாடல் தொடங்குவதால் என்றும் வாசம் வீசிக்கொண்டே இருக்கிறது. மழலைப்பருவ நினைவுகள்.

  • @sitharthsapari6815
    @sitharthsapari6815 4 ปีที่แล้ว +27

    ஒரு. சின்னப்புறா.கூடுதோ. எங்கள் நெஞ்சம் எல்லாம் வாழ்த்துதோ அருமையான வரி

  • @sivagami8429
    @sivagami8429 4 ปีที่แล้ว +124

    Vikram sir இது போல படத்தை 2021 எதிர் பார்கிறோம் Sir

  • @Cricketvideos111-18
    @Cricketvideos111-18 ปีที่แล้ว +9

    I miss u captain 😢😢 captain ponathukku apram entha song kekura yellarum like pannuga 😢

  • @saravanakumar2573
    @saravanakumar2573 3 ปีที่แล้ว +39

    பாடல் வரிகள் பல நூற்றாண்டுகள் வரை நிலைத்து நிற்கும்.

  • @pandianp1683
    @pandianp1683 4 ปีที่แล้ว +386

    காலத்தால் அழியாத காவியம் இந்த பாடல்,படம்

  • @helenciril2860
    @helenciril2860 4 ปีที่แล้ว +69

    Intha movie..la ella songs..um ethana thadava keattalum salikkaathu..!!👌

  • @knkumar6268
    @knkumar6268 5 ปีที่แล้ว +388

    பாடல் கேட்கும்போது
    உள்ளுக்குள் ஓர்
    இனம் புரியாத
    சந்தோசம், மகிழ்ச்சி
    அருமை இசை அமைப்பு.

  • @Logu3520
    @Logu3520 หลายเดือนก่อน +1

    ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த ❤

  • @fajeelmohammed4453
    @fajeelmohammed4453 3 ปีที่แล้ว +22

    இப்பாடலில் இடம்பெறும் சந்தோச காட்சிகள் நமது நிஜ வாழ்க்கையில் இடம்பெற்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும் ...💗💗💓💓💞💛🧡💓💓💓💓💓💓💞💞

  • @sangeethageetha9359
    @sangeethageetha9359 4 ปีที่แล้ว +239

    எப்பவும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் பாடல் என்றால் ஒரு சுகம்தான்

  • @Bagyalakshmi.SLakshmi
    @Bagyalakshmi.SLakshmi ปีที่แล้ว +13

    எத்தனை முறை‌கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 ปีที่แล้ว +17

    இந்த பாடல் பேருந்துகளில் கேட்கும்போது ஆளுகையே வந்துவிடும்❤️2023 கேட்பவர்கள் லைக் போடுங்கள்🤩

    • @govindanramasamy4014
      @govindanramasamy4014 4 หลายเดือนก่อน

      ❤🎉 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வானத்தைப்போல பாடல்

    • @Xtra-r7u
      @Xtra-r7u 25 วันที่ผ่านมา

      4:❤❤❤❤❤13

  • @veryeasynokastam7035
    @veryeasynokastam7035 3 ปีที่แล้ว +92

    இந்த பாட்டு கேட்டா உடம்பு pullarikkanum.....

  • @rajbro4711
    @rajbro4711 ปีที่แล้ว +3

    Inthamari oru celebration katravanukku life time settlement .....❤

  • @malai09
    @malai09 2 ปีที่แล้ว +14

    கல்யாண மண்டபங்களை ஆக்கிரமித்த பாடல்

  • @sthuthipaul5053
    @sthuthipaul5053 ปีที่แล้ว +5

    ತಮಿಳ್ ನಲ್ಲಿ ಸೇಟಿಮೆಂಟ್ ಆಕ್ಟಿಂಗ್ ನಲ್ಲಿ ನನಗೆ ವಿಜಯ್ ಕಾಂತ್ ಸರ್. ತುಂಬಾ ಇಷ್ಟ.😢

  • @MOHANRAJ-tw7wj
    @MOHANRAJ-tw7wj 4 ปีที่แล้ว +75

    சந்தோசம் கலந்த குடும்ப பாடல், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சந்தோச பாடல். ம மோகன்ராஜ்மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.

    • @durairaj6721
      @durairaj6721 4 ปีที่แล้ว +2

      Yes it's 100 percent correct👍👍

    • @gobinewstar9085
      @gobinewstar9085 3 ปีที่แล้ว +2

      Yes master

    • @arulkumar8430
      @arulkumar8430 3 ปีที่แล้ว

      இந்த பாட்டுக்கு எப்ப கமெண்ட் போட்ட?.

  • @ramakrishnan9613
    @ramakrishnan9613 3 ปีที่แล้ว +12

    இதயத்தில் பாரம் ஏற்பட்டால்
    இந்த பாடலை கேளுங்கள்
    மயில் இறகால் வருடுவது போல் இருக்கும்

  • @sthuthipaul5053
    @sthuthipaul5053 ปีที่แล้ว +6

    ವಿಜಯಕಾಂತ್ ಸರ್ ಅಣ್ಣನ ಪಾತ್ರ ಸೂಪರ್ .ಸರಿಯಪ್ಪ ಅನ್ನೋದ ಪದೇ ಪದೇ ನೋಡ್ ಬೇಕು ಅನಿಸುತ್ತೆ

  • @veluvelusami6206
    @veluvelusami6206 4 ปีที่แล้ว +71

    அருமையான பாடல் இசை வரிகள் அருமை இனி மேல் இந்த பாடலை போல் எந்த பாடலும் வராது

  • @PrasadPrasad-mf2xe
    @PrasadPrasad-mf2xe 3 ปีที่แล้ว +31

    சித்ரா அம்மாவின் காந்தக் குரல்

  • @dkvlog3537
    @dkvlog3537 3 ปีที่แล้ว +604

    கண்ணீருடன் இந்த திரைப்படத்தை யார் பார்க்கிறார்கள் ...?

  • @RamMathi-uq8en
    @RamMathi-uq8en หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ எங்க கல்யாண விட்டை பொண்டாட்டி வீட்டை படித்த பாடல் ❤❤❤❤❤

  • @rajasekar7957
    @rajasekar7957 2 หลายเดือนก่อน +1

    குடும்ப ஒற்றுமை அண்ணன் தம்பியின் ஒற்றுமை மகிழ்ச்சியான நாட்கள் விக்ரம் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த படைப்பை படைத்த அவர்களுக்கு எனது நன்றிகள்

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 8 หลายเดือนก่อน +12

    கேப்டன் விஜயகாந்த் அண்ணா 🎉🎉🎉

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ் 😢😢😢😢😢😢😢😢

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 ปีที่แล้ว +79

    இசைவசந்தத்தின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.

  • @SHIJIS-u3n
    @SHIJIS-u3n 9 หลายเดือนก่อน +2

    Vijayakanth anna super

  • @user-anbu1316
    @user-anbu1316 หลายเดือนก่อน +1

    இப்போதெல்லாம் இது போன்று படங்களில் மட்டுமே நம்மளால் அண்ணன் தம்பி பாசங்களை காணமுடிகிறது...... 🫴🦋🦋🦋🫂🫂🫂🎈🍁🎈

  • @schandrasekarssekar
    @schandrasekarssekar 4 ปีที่แล้ว +49

    01-01-2021இந்த பாடலை கேட்கிறேன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @Mujeebsameena
      @Mujeebsameena 4 ปีที่แล้ว +3

      இவ்வருடம் உங்களுக்கு மிக இனிமையாக அமைய இறைவன் உங்களுக்கு உதவட்டும் 😉

  • @ramsanjeevgowda9599
    @ramsanjeevgowda9599 ปีที่แล้ว +19

    Even this movie is remade in Kannada with Vishnuvardhan Sir and produced by OSCAR films itself. This movie ran for more than years together. And was a blockbuster. The comment section of this movie's Kannada version filled with comments like "There could be 100 KGF and Kantara and many blockbusters may come,but this is our all time favorite movie"

  • @akshathpriya9548
    @akshathpriya9548 4 ปีที่แล้ว +136

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் அழகான வரிகள்

  • @kumaresankanish8152
    @kumaresankanish8152 2 วันที่ผ่านมา

    இவர் வாய்ந்த காலங்களில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற சந்தோசம் என்றென்றும் கேப்டன் எங்கள் மனதில் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு சந்தோசமா இருக்கு

  • @vaishnavivaish377
    @vaishnavivaish377 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி வாழனும் னு ஆசை யா இருக்கு 😭

  • @PavaluruHemanthKishoreMsec
    @PavaluruHemanthKishoreMsec ปีที่แล้ว +26

    Rip vijayakanth sir 😢🥺

  • @maniganesh3053
    @maniganesh3053 4 ปีที่แล้ว +142

    ஒரு கோடி பூ துவி ஊர் வாழ்த்த அண்ணன் ஓர் சொட்டு கண்ணிரில் தாய் வாழ்த்த Very super👌👌👌👌

  • @vilvamramasamy8129
    @vilvamramasamy8129 4 ปีที่แล้ว +75

    Really great song. Im still remembering marriage events held in my family. Gods grace, i got a chance to oraganize two such marriage events in my life. I never forget the momements. ...Really thanks to god. Also there is no wordings to appreciate Vikraman sir's movie. Each and everyone from current generation to watch this movies. When ever i use to watch this movie, i learn different things...Family values, relationships, responsibilities, tolerance, positive approach, dedication, determination, love, affection, respect to individual behaviors, respect to elders, situation handling, individuality, hardwork, confidence, ...etc...etc.. lot. Vikraman sir, really waiting for your next movie....If i get a chance, definitely I will help you to produce movie like this...Atleast i want to meet u in my lifetime. I hope that it will happen soon...

  • @mohamediskhan9257
    @mohamediskhan9257 2 ปีที่แล้ว +51

    What a calm and magical vocal from Sithra Maam.Absolute remarkable music composition by S.A Rajkumar. One of the beautiful story ever. Congratulation directer Vikraman.🙂

  • @Tommy_love92
    @Tommy_love92 9 หลายเดือนก่อน +665

    2024 இந்த பாடலை கேக்குறீங்க .. அப்படின்னா எத்தனை பேர் பார்போம்

    • @kisurthikakisu8093
      @kisurthikakisu8093 7 หลายเดือนก่อน +40

      Eirukkom❤

    • @selvinkumar2709
      @selvinkumar2709 6 หลายเดือนก่อน +19

      2024 மட்டும் இல்ல எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாடல் இந்த படம் பாப்போம் ❤

    • @SunilK-h3i
      @SunilK-h3i 5 หลายเดือนก่อน +8

      I am kannadiga but original song and movie super, Thanks to director and produser this movie.

    • @vinothvinoth3404
      @vinothvinoth3404 4 หลายเดือนก่อน +5

      எனக்கு ரொம்ப பிடித்த படம்

    • @krishnanpaulpandi3406
      @krishnanpaulpandi3406 4 หลายเดือนก่อน +1

      mm

  • @samdavid2473
    @samdavid2473 4 ปีที่แล้ว +79

    ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
    ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
    இந்த மைனாக்கள் கூட்டத்திலே
    ஒரு சின்ன புற கூடுதே
    எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
    ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
    இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
    இன்னொரு கொலுசும் சதம் செய்திடுமே
    எங்கள் வீட்டின் பூஜை ஆரயில்
    இன்னொரு கையும் தீபம் அஎதிறிடுமே
    உன் பேரை தான் பேரில் சார்ததிடுவாள் இனி
    உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்
    ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
    சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
    எங்கள் வீட்டினில் நீதான் தேரொட்டம்
    காலம் எல்லாம் வாழும் பந்தம்
    ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாலாட்டும்
    ஒரு கோடி பூ தூவி ஊவார் வாழ்த்த
    அண்ணன் ஒரு சொத்து கண்ணீரில் தான் வாழ்த்த
    ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ செற்கிறதே
    இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
    எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
    இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
    எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே

    • @garamathuvasamvasam2894
      @garamathuvasamvasam2894 4 ปีที่แล้ว +4

      நீங்கள் எழுதிய வரிகளில் சில பிழைகள் இருக்கு அதை சிரித்துகொண்டே கவனிக்கவும்
      நீங்கள் எழுதியது
      பூஜை அரயில்.தீபம் அஏதிறிடுமே.நீதான் தேரொட்டம்.வாலாட்டும் சார்ந்திடுவாள்.ஊவார் வாழ்த்த
      வரவேண்டியது
      1.பூஜை அறையில்
      2.தீபம் ஏற்றிடுமே
      3.நீதான் தேரோட்டம்
      4.வாழாட்டும்
      5.சேர்ந்திடுவாள்
      6.ஊர் வாழ்த்த
      நகைச்சுவையோடு நான்

    • @gkmaster9953
      @gkmaster9953 4 ปีที่แล้ว

      @@garamathuvasamvasam2894 ama anna 😍😍😍

    • @வெளவால்
      @வெளவால் 4 ปีที่แล้ว +1

      @@garamathuvasamvasam2894 பிழைகள் இன்னமும் இருக்கிறது கூர்ந்து பாருங்கள் புரியும்

    • @garamathuvasamvasam2894
      @garamathuvasamvasam2894 4 ปีที่แล้ว

      @@வெளவால் பார்த்து விட்டேன்.நன்றி

    • @sangeethapriya398
      @sangeethapriya398 4 ปีที่แล้ว +3

      ஏய் சூப்பர் பா பிழை இருந்தாலும் பொறுமையா எழுதியிருக்கீங்க 👏👏👏👏👏👏

  • @Uzhavar360
    @Uzhavar360 ปีที่แล้ว +10

    சித்ரா mam voice 😍

  • @சதிஷ்அம்பலகாரர்
    @சதிஷ்அம்பலகாரர் 4 ปีที่แล้ว +153

    நாங்களும் அண்ணன் தம்பி 3பேரு இப்புடி வாழ தான் ஆசை ஆனால் வரவங்க ஒற்றுமையா இருக்கனும்

    • @வெளவால்
      @வெளவால் 4 ปีที่แล้ว +17

      🤣🤣🤣🤣 முதல் உன் அண்ணன் திருமணம் முடியட்டும் அடுத்து பாரு ஒரே ட்விஸ்ட் தான் விட்டா போதும் டா சாமினு முணு பேரும் முணு பக்கம் ஒடிருவிங்க.

    • @appujashwanth5908
      @appujashwanth5908 4 ปีที่แล้ว +2

      Super

    • @சதிஷ்அம்பலகாரர்
      @சதிஷ்அம்பலகாரர் 4 ปีที่แล้ว +8

      வரவங்க ஒற்றுமையை இருந்த நாங்க எப்பவுமே பிரிய மாட்டோம்

    • @ramusethu8138
      @ramusethu8138 4 ปีที่แล้ว +3

      No problem irupanga

    • @சதிஷ்அம்பலகாரர்
      @சதிஷ்அம்பலகாரர் 4 ปีที่แล้ว +2

      @@ramusethu8138 ok bro iruntha nalathu thana marupatiuma ealarum ondraga piraga poaroam

  • @Aalaporantamilan1999
    @Aalaporantamilan1999 ปีที่แล้ว +13

    Miss u thalaiva 😢😢😢

  • @DilakshanDilax-p9z
    @DilakshanDilax-p9z หลายเดือนก่อน +2

    Epdyana padam eppathoikku varthu ellla entha padatha nan 50 vatti pathuttan ennum salikkevey ella❤

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl ปีที่แล้ว +4

    திரு விக்ரமன் அவர்கள் நினைத்தாலும் இந்த மாதிர படம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை அவ்வளவு அருமையான திரைகதை❤❤❤❤❤❤❤

  • @selvieganes4412
    @selvieganes4412 ปีที่แล้ว +8

    Most heart touching movie of Captain. You will always live on in our memories dearest Captain. ❤❤❤