ஐயா நீங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக ஆனந்தமாக நிம்மதியாக செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இளமையாக ஞானியாக இயற்கையாக உண்மையாக சித்தராக விவசாயம் செய்பவனாக வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி இறைவா 🎉❤
விவசாயமும் செய்ய வேண்டும், நாட்டில் பஞ்ஜமூம் சென்றுவிட கூடாது என்பதே நவீன விவசாயம். சாலை முழுவதும் மூட்டைகளை குவித்துள்ள தஞ்ஜையில் வாழும் மக்கள் மட்டும்,பஞ்ஜடைத்த கண்களுடனும்,ஒட்டி போயுள்ளத வயிற்றுடன் இன்றும்.திருத்துரை பூண்டி,தஞ்ஜையில் எல்லா இடங்களிலும் இலவச உணவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
ஒண்ணுமே செய்யாமல் விளைந்து கொண்டே இறுக்கும். தினமும் காலையில் எழுந்ததும் அறுவடை மட்டும் செய்தால் போதும். ஒருநாளைக்கு ஒரு கோடி உங்களுக்கு எத்தனை கோடி வேண்டுமோ அத்தனை நாள் அறுவடை செய்துகொள்ளுங்கள் ...😅😅
.ஆக பல ஊருக்கு... ஆன உணவை .. இவர் கொடுத்துண்ணே உள்ளார். நாமளோ கட்டடங்களினைக் கட்டி நிரப்பி வைத்து..டறோம்.. .. சும்மாவே... சீமேந்தால.. நிரப்பி.. மண்ணை... வீணடிக்கிறோம். .
Thimigalam athu yapd... Oru Coconut tree 4 feet venu. 53*4= 212 feet. Banana Tree Need 3 feet nu. 200*3= 600 feet Yee its possible. Because 1.25 acre = 54450 Sq Ft
ஏன் முடியாது ? அந்த வயதான பொய்யன் & மோசடி பேர்வழியை நேரில் சந்தித்து பல ஆயிரம் ரூபாய் கன்சல்டிங் ஃபீஸ் கொடுத்தால் உங்கள் ஐந்து செண்ட் நிலத்தில், 4 செண்ட் நெல் வயல் போக மீதமுள்ள ஒரு செண்ட் நிலத்தில் 5 தென்னை, 2 மா, 2 சப்போட்டா , 2 கொய்யா, 2 நெல்லி, 2 ஆப்பிள், 2 புளி , 2 ஆரஞ்சு, 2 நார்த்தை, 2 எலுமிச்சை, 2 கொடிக்கால் புளி , 2 கமுகு , 2 பேரீச்சம் மரம், 2 எண்ணெய் பனை இவைகள் போக நீங்கள் இளைப்பாறுவதற்கு நிழல் தரும் வகையில் தலா நான்கு ஆல், நான்கு அரசு நான்கு அத்தி மரங்கள் கூட நடவு செய்து தருவான் அந்த மோசடி பேர்வழி. இவன் பேச்சை எல்லாம் நம்பி ஏமாற வேண்டாம் சகோதரர் அவர்களே.
நம்பவில்லையா ? அப்படி என்றால் நீங்கள் ஆண்டி ஃபார்மர் தானே ? உங்களுக்கு விவசாயியை பிடிக்காது தானே ? விவசாயம் பிடிக்காது தானே ? இந்த வயதான பொய்யன்/ மோசடி பேர்வழியை நம்பி ஏமாற மாட்டீர்களா ? அய்யஹோ.
What kind of guidance can you get from this cheeter? That idiotic person is completely lying. This is one kind of so called agriculture revolutioner - all are simply our fate .
அந்த மோசடி பேர்வழி ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் திரு வடிவேல் அவர்கள் " ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி" என்று வகுப்பு நடத்தியது போல் பொய் பேசி வருகிறான் - நீங்கள் வேறு .
ஐயா நீங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக ஆனந்தமாக நிம்மதியாக செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இளமையாக ஞானியாக இயற்கையாக உண்மையாக சித்தராக விவசாயம் செய்பவனாக வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி இறைவா 🎉❤
Hat's off 🎉🎉
Super
Super... I Want this.....
This is positive manifesto like this you pray to god for your family thank you 💪🙏😆
Yenakkum ivaloo asaii irukku
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
நம்ம வாய் நம்ம உருட்டு உரூட்டூனே
,அருமை அய்யா விவசாயம் காப்போம்
சொல்வதெல்லாம் உண்மை ஐயா விவசாயத்தைப் பற்றி யாரும் பேசுறாங்களாண்டி யாரும் அத கண்டு கொள்ளவே மாட்டாங்க
வீட்டுக்கு ஒரு மரம் செடிகள் கண்டிப்பாக இடம் விட்டு கட்ட வேண்டும். அப்ப தான் வீடு கட்ட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்..🎉🎉
😂😂metro city la namma thala Mela kooda veedu kattuvaanga
இவர் சொல்வது இனிமையாக இருக்குகிறது... உண்மையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருகிறார்கள்... எது உண்மை...
பெரும்பாலும் விவசாயிகளுக்கு பண்டைய தமிழர் விவசாயம் தெரியவில்லை.
நீங்கள் விவசாயம் செய்தால் அதற்கான விடை உங்களுக்கு கிடைக்கும்☺
Neenga first farming pannunga thalaiva 😅😅😅avar soldrathu unmaya illaya nu theriyum ...atha vittutu ipdi comment pandrengalae Inga vantha 😢😢😢
அய்யா நான் விவசாய வீட்டுக்காரன்,இதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... அய்யா
நெல் விளைய ஒரு ஏக்கர் போக மீதி கால் ஏக்கருக்கு 2புளிய மரத்துக்கே பத்தாது மத்த மரங்களையெல்லாம் எங்கய வைப்பது
அதானே
Correct Tu bro😂😂 Nanum forming tha panra evaru sollrathu nambura maariyey ila...... Enaku therinji porambokku edathula nattu eruparu nu nenaikura
நேரில் வரச் சொல்கிறார். போய் பார்க்கலாம். High breed variety ல் சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது
வரப்புல இருக்கும் வேரொரு காணொளியில் பார்த்து இருக்கேன் நண்பா
நேரில் பார்க்க முடியுமா ஐயா.
தயவசெய்து தொடர்பு எண் தெரிவிக்கவும்
விவசாயமும் செய்ய வேண்டும், நாட்டில் பஞ்ஜமூம் சென்றுவிட கூடாது என்பதே நவீன விவசாயம்.
சாலை முழுவதும் மூட்டைகளை குவித்துள்ள தஞ்ஜையில் வாழும் மக்கள் மட்டும்,பஞ்ஜடைத்த கண்களுடனும்,ஒட்டி போயுள்ளத வயிற்றுடன் இன்றும்.திருத்துரை பூண்டி,தஞ்ஜையில் எல்லா இடங்களிலும் இலவச உணவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
Really feeling very sad
Iyya neenga vaalvangu valanum,🙏🙏🙏
😮 வாழ்க தங்களது விவசாயத் தொண்டு 😊
❤ ( நேரிசைவெண்பா ) ❤
ஆற்றங் கரையின் மரமும் அரறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்பவர்க் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு !
❤ பாடல் - 12 , நல்வழி
--- ஔவையார்
❤
❤❤❤
அருமை வாழ்த்துக்கள் அய்யா
Sir , I want to live in yr village. You are God gifted people.
1 cent 435.6 sq feet, 1.25 Acre,125 cent × 435.6 = 54450 sq ft., 1 thennai marathuku thorayama 30 sq feet x 35 1050 sq feet aachu.
வாழ்த்துகள்
சூப்பர் உங்கள் வழியில் விவசாயம் செய்ய வேண்டும்
இன்றைய இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய ஆசை தான் ஆனால் நிலம் வாங்க தான் பைசா இல்லை 😊😊😊
1 kall eakkarla 35 thenai maram vaikave idam pothathu ninkal soolvathu rallam pooyi❤❤❤
70 coconut plants per 1 acer.
செவ்வாய் பகவான் உங்களுடன் உள்ளார்
Real தளபதி நீங்க தான்!🎉🎉
மொத்த 1.25 ஏக்கர், அதுல 1 ஏக்கர் ல நெல்லு, கால் ஏக்கர்ல 300 தெண்ணை, 200 வாழை, 20 முருங்கை ....poite iruku
35 தென்னை 😂
@@arunshots366200 வாழை சொன்னாரே அதுக்கே அரை ஏக்கர் தேவை படும்😂😂இதல மத்த மரத்தலாம் எங்க நட்டு இருப்பாரு 🤔
@@Arunarun38045இவனை போன்ற மோசடி பேர்வழியை நாம் தான் அப்பாவி மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
1 ஏக்கருக்கு 1000 வாழை போடலாம் @@Arunarun38045
😂@@Arunarun38045
அள்ளி அள்ளி விடு பார்த்தல் உண்மை தெரியும்.இதோ வர்றேன்
U r absolutely correct.
ore manula epdi ithana valarum... iyarkaiyil ithu sathiyam ilai
ஒண்ணுமே செய்யாமல் விளைந்து கொண்டே இறுக்கும். தினமும் காலையில் எழுந்ததும் அறுவடை மட்டும் செய்தால் போதும். ஒருநாளைக்கு ஒரு கோடி உங்களுக்கு எத்தனை கோடி வேண்டுமோ அத்தனை நாள் அறுவடை செய்துகொள்ளுங்கள் ...😅😅
இந்த வயதான மோசடி பேர்வழியை இதுவரை எந்த விவசாயியும் செருப்பை கழட்டி அடிக்காமல் விட்டு வைத்துள்ளார்களே - - அது நமது தவறு.
ஒரு கோடி அப்பூ ஒரு கோடி😅😅😅
அருமை அருமை அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
ஐயா நீங்க சொல்வது வாழை மரத்துக்கும் நெல்லுக்கு மேல் சரியா போச்சு ஐயா
10vanti Kai varuma Enga aaya ipadi poi soldering 35 marathuku yepdi
I have around 10acres land, but no body have to take care, I would like to do something
Location sollunga vivasayam panna naanga irukom
இந்த வீடியோ உடன் அந்த தோட்டத்தை ஒரு நிமிடம் காட்சிப்படுத்தி இருந்தால் எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்காது.
முழு வீடியோ வில் உள்ளது
Sar ungal thagaval arummy thagaval but thamil Nadu makkal laseyKa ullarkal sarayamkudech valkeerArkal😊😊
நன்றி ஐயா
எல்லாத்துலயும் ஒவ்வொரு மரமாக நட்டுருக்கிறீர்கள்
Thanni pachura velai um illaya maram kaanji poidume
தாயோலி எங்களுக்கு இருக்க வீடும் இல்லை
என்ன பன்ன வேண்டும் ஐயா. கொஞ்சம் விளக்க வேண்டும். முழு வீடியோ லிங்க் இருந்தா போடுங்கள்.
வாழைக்கு தண்ணீர் நிறைய தேவைப்படுமே எப்படி ஐயா. விளக்கவூம்
பேப்பரில் நடவு செய்த வாழைக்கு மட்டும் அல்ல - இந்த பொய்யனின் நன்செய் பயிருக்கு கூட ஒரு சொட்டு தண்ணீர் தேவையில்லை.
Mendal
.ஆக பல ஊருக்கு... ஆன உணவை .. இவர் கொடுத்துண்ணே உள்ளார்.
நாமளோ கட்டடங்களினைக் கட்டி நிரப்பி வைத்து..டறோம்.. .. சும்மாவே... சீமேந்தால.. நிரப்பி.. மண்ணை... வீணடிக்கிறோம். .
Super aaiyaa
Oru marathukku 30.kaaiii.varum nanparkale..seasan time la
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா கரிசமண்ணில் இது சாத்தியமா?
அல்லது வேறு என்ன செய்வது
Good. Good. Good. Information.
ஐயா இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமி இதில் எப்படி விவசாயம் லாபகரமாக செய்யலாம் என்பதை பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
1 acre nellu vechitu, 1/4 acre la eppadi nka vaippae illai. Ivar poisolluraar.
Border crops, multilayer crops.
உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
அருமையான பதிவு அருமை அருமை வாழ்க வளத்துடன்
ஒரு ஏக்கர் என்ன விலைக்கு வாங்கலாம் ஐயா இன்றைய நாட்களில்
ஏன் பனை மரம் வைக்கமட்டர்களா?
Thimigalam athu yapd... Oru Coconut tree 4 feet venu. 53*4= 212 feet.
Banana Tree Need 3 feet nu. 200*3= 600 feet
Yee its possible. Because 1.25 acre = 54450 Sq Ft
Sir ennaku 5 send nilam and athala payir pannamudiyama
ஏன் முடியாது ? அந்த வயதான பொய்யன் & மோசடி பேர்வழியை நேரில் சந்தித்து பல ஆயிரம் ரூபாய் கன்சல்டிங் ஃபீஸ் கொடுத்தால் உங்கள் ஐந்து செண்ட் நிலத்தில்,
4 செண்ட் நெல் வயல் போக மீதமுள்ள ஒரு செண்ட் நிலத்தில்
5 தென்னை, 2 மா, 2 சப்போட்டா , 2 கொய்யா, 2 நெல்லி, 2 ஆப்பிள், 2 புளி , 2 ஆரஞ்சு, 2 நார்த்தை, 2 எலுமிச்சை, 2 கொடிக்கால் புளி , 2 கமுகு , 2 பேரீச்சம் மரம், 2 எண்ணெய் பனை இவைகள் போக நீங்கள் இளைப்பாறுவதற்கு நிழல் தரும் வகையில் தலா நான்கு ஆல், நான்கு அரசு நான்கு அத்தி மரங்கள் கூட நடவு செய்து தருவான் அந்த மோசடி பேர்வழி.
இவன் பேச்சை எல்லாம் நம்பி ஏமாற வேண்டாம் சகோதரர் அவர்களே.
Great job
அய்யா.நான் 1.1/2.ஏக்கரில் 90- தென்னை மரம்.45-மா மரம்.நாவல்12 மரம் 🌲.வாழை 20.இது மட்டுமே என்னிடம் இருக்கு.
Yow nizhal eruntha yepdiyaa vilaum, summa adichii vidatha.., nanum vivasayam panrn
எப்படின்னே
மிகவும் எளிமையானமனிதர்நாம்தஞ்சைரயில்நிலையதில்சந்தித்தோம் பெயின்டர்
அருமை ஐயா
Ivlo poda mudiyathu 1 1/4 acer la
Great super
கட்டுமரம் இருக்கா
Unga oor enga irukku
ஐயா வணக்கம் நான் பாவம் என்ன அர்த்தம் நான் பாலைவனத்தில் விருதுநகர் மாவட்டம்
Enkal ooru varuvikala
Yenakku konjam senji kudungaiyya
Nona maranama?
விவசாயிகளின் வித்யாபதி
Epadi Aiya evlo maram vaipiga
Kaurava kanaiya iruintha yaruma aeroplane otumama
விவசாயம் பண்ண ஆசை அதை நானும் கத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா ஐயா
சகோதரி அவர்களே, தயவு செய்து இந்த மோசடி பேர்வழியை நம்பி ஏமாற வேண்டாம்.
Bro full link send me
❤VALAIKKU THANEER THEVAI ILAI YENDRU KOORUKIRERKAL NALLA FUN 😂
தமிழக விவசாய புரட்சியாளர்.தமிழக அரசு இவரை அங்கீகரித்து உரிய மரியாதை அளிக்குமா ?
😂😂 makkal niraya prachanai yoda irunthaa thaan dravida politicians santhoshama irukka mudiyum.
Address thanga
நாலு புளிய மரம் ஓனரை ஏகர்ல எந்த மகசூல் வராது முதலில்புளிய மரத்த வெட்ட சொல்லுங்க
நடவு செய்திருந்தால் தானே வெட்ட வேண்டும் - இந்த வயதான பொய்யன் பேப்பரில் தானே வரைந்து வைத்துள்ளான். அழித்து விட்டால் சரியாகி விடும்.
Evaru kanavel vandadu. Appadiya pesevetara
Ithellaam 1.25 eker la irukku ana kadan illa la engalukku irukku iruntha theriyum
Enkita 2 arkar iruku
Who is this genius?
நம்புற மாதிரி இல்லியேன்னே...🙇
நம்பவில்லையா ?
அப்படி என்றால் நீங்கள் ஆண்டி ஃபார்மர் தானே ?
உங்களுக்கு விவசாயியை பிடிக்காது தானே ?
விவசாயம் பிடிக்காது தானே ?
இந்த வயதான பொய்யன்/ மோசடி பேர்வழியை நம்பி ஏமாற மாட்டீர்களா ?
அய்யஹோ.
Yow eppadiya mudium nambura mathire sollu ithaium thireyatha muttalgal supernu comment vera pannuthuga
இவர் பெயர் என்ன. எங்கு இருக்கிறார்?
சூடான வடை மரம் 10 😅😅😅
நக்கலா
Hy evara pathrama paththukoga vivasaikalin katavolya ivaru
Aala maram vittutinga
ஐயா உங்கள் தொலைபேசி எண் கொடுங்கல்
+919360551353
How to reach you to get guidance
What kind of guidance can you get from this cheeter? That idiotic person is completely lying. This is one kind of so called agriculture revolutioner - all are simply our fate .
supper
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கம்மியா சொல்லி இருக்கலாம் , வாய் இருக்குன்னு இவளோ சொல்றதுக்கு
சரிதான் 🎉🎉
கிரிக்கெட்ல செலுத்துற அந்த இது கூட விவசாயத்துக்காக செலுத்த மாட்டாங்க
நீங்க சொன்ன அத்துனை மரமும் இருக்கா பார்கனும் அந்த நிலத்த வீடியோ போடவும்.
Yanaku kokam saiji koduga
Dupakooru campaign
Day peramboku
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
இவ்வளவு இருந்தால் பணம் வருமா
அந்த மோசடி பேர்வழி ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் திரு வடிவேல் அவர்கள்
" ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி"
என்று வகுப்பு நடத்தியது போல் பொய் பேசி வருகிறான் - நீங்கள் வேறு .
பணம் இல்லை❤
🙏🙏🙏🙏🙏🙏