மாப்பிள்ளை சம்பாநெல் சாகுபடி செய்யும்முறை பற்றி விளக்குகிறார் |உள்ளதனையைஉயர்வு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • உள்ளதனய உயர்வு ஆர்கானிக்
    Panruti-607106
    Cell: 9385891905
    Email: kgk.kumaravel@gmail.com
    எங்களிடம் தரமான #மீன்_அமிலம் , #பஞ்சகாவிய ,#பூச்சி விரட்டி #,EM_கரைசல் ,#போரான் போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
    Mappillai samba Traditional Rice Cultivation.
    Natural Framing Method.
    மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயி திரு இராதாகிருஷ்ணன் ....
    #Traditional_Rice
    #Ullathanaya_Uyarvu
    #Mappilai_samba
    #நெல்_ சாகுபடி
    #உள்ளதனய_உயர்வு

ความคิดเห็น • 66

  • @dineshram1051
    @dineshram1051 4 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு வாழ்க விவசாயம்... நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @saravanansubramaniyan6204
    @saravanansubramaniyan6204 3 ปีที่แล้ว +3

    நான் மாப்பிளை சம்பா ரகம் 50 சென்ட் கார்த்திகை பட்டத்தில் 2021 ல் ஒற்றை நாற்று முறையில் 1 அடி இடைவெளியில் நடவு செய்து பூச்சி தாக்குதல் ஏதுமின்றி 6 அடி உயரம் பயிர் செழிப்பாக இருந்தது சுமார் 20 தூர்களுக்கு குறையாமல் இருந்தது ஆனால் கதிர் பங்குணி முதலில் தான் வர ஆரம்பித்து கதிர்கள் ஒப்பாக வராமல் வைகாசி 10 தேதி வரை ஈடு தாழ்த்தியுமாகவும் நெல் மணிகள் பால் பிடிக்காமல் பதறாகவே வந்தது நடவு செய்து அறுவடை நிலை அடைய சுமார் 6 மாதம் ஆகிவிட்டது 10 kg நெல் கூட கிடைக்கவில்லை இதே நிலை மற்றொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ளது தவறுகளுக்கான காரணம் தவறிய பட்டமா ? அல்லது வேறு காரணம் இருப்பின் கூறவும் சரியான நடவு பட்டம் தெரிவிக்கவும் நன்றி

    • @user-of8eh4ez7o
      @user-of8eh4ez7o  3 ปีที่แล้ว

      video la irukka no ku call pannunga sir

  • @user-xh8fs6mx9z
    @user-xh8fs6mx9z 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @anniyuradc3782
    @anniyuradc3782 4 ปีที่แล้ว +12

    இந்த நெல்லின் பட்டம் எப்ப எப்படி நாற்று விடவேண்டும் ஆரம்பம் முதல் அறுவடை வரை தண்ணீர் பற்றி சொல்லுங்க விழப்புரம் மாவட்டத்தில் பண்ணலாமா

  • @nishanthp8066
    @nishanthp8066 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் ஜயா🌾🌾 🙏

  • @sakthisetboom
    @sakthisetboom 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @NEDI1989
    @NEDI1989 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @priyankavj3463
    @priyankavj3463 4 ปีที่แล้ว +2

    💐💐Nalla pathivu 👍👍

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 4 ปีที่แล้ว +1

    Arumayana pathivu Nandri Aiyyaa

  • @pavimcas2552
    @pavimcas2552 4 ปีที่แล้ว +4

    Super

  • @shivaneelu1972
    @shivaneelu1972 4 ปีที่แล้ว +2

    Nandrii ayya

  • @organicgoals.3203
    @organicgoals.3203 4 ปีที่แล้ว +3

    Arumai aiya

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 ปีที่แล้ว +3

    This video has just general information about the plant. Please explain seeding to harvest procedure. This will help new farmers to practice. Thank you

  • @gokulraj8471
    @gokulraj8471 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா ❤️

  • @jeevajby6741
    @jeevajby6741 2 ปีที่แล้ว

    Super very nice chellam

  • @premsanthosam4538
    @premsanthosam4538 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @SanjeeviD-fz4si
    @SanjeeviD-fz4si 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @MohanKumar-kt8ek
    @MohanKumar-kt8ek ปีที่แล้ว

    கருப்பு கவுனி, பூங்கார், மாப்பிளை சம்பா நெல் இருந்தால் சொல்லுங்கள் எவ்வளவு நெல் இருந்தால் எடுத்துக் கொள்கிறோம்

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 4 ปีที่แล้ว +6

    மாப்பிள்ளை சம்பா பயிரிட ஏற்ற பட்டம் எது என்று சொல்லவும் ஐயா...

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว +3

      August to October

    • @shanmugamc1182
      @shanmugamc1182 4 ปีที่แล้ว +2

      Super Anna best idea

    • @Thett24
      @Thett24 4 ปีที่แล้ว +4

      சம்பா பட்டம்! ஆடி ஆவணி!

    • @ayyappansaaluvar2059
      @ayyappansaaluvar2059 3 ปีที่แล้ว

      புரட்டாசி மாசம் நடலாமா?

  • @ramgopalram1723
    @ramgopalram1723 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍🙏🙏🙏 indraya ilaya thalaimurai konjam yosinga

  • @tts9304
    @tts9304 3 ปีที่แล้ว +4

    ப்ரோ மை சேனல்ல name (உழவன் உயிர்)சப்போட் பன்னு ப்ரோ

  • @SivaKumar-nw9vf
    @SivaKumar-nw9vf 2 ปีที่แล้ว

    பாசன முறை தெளிவுபடுத்துங்க அய்யா

  • @karthikprasan8112
    @karthikprasan8112 3 ปีที่แล้ว +2

    விதை நெல் கிடைக்குமா?

  • @solaimathiv1365
    @solaimathiv1365 3 ปีที่แล้ว +3

    Oru mootai 2500 sonnar. But vithai nel ketappo 1 kg 120 how

    • @s.ashwin1-a782
      @s.ashwin1-a782 3 ปีที่แล้ว

      One bag is 60 kg so convert in 2500/60=?

    • @s.ashwin1-a782
      @s.ashwin1-a782 3 ปีที่แล้ว

      Seed cost high bro

  • @sanasana-of5do
    @sanasana-of5do 4 ปีที่แล้ว +1

    Arisi eppo kidaikkum sir vendum

  • @rengavasanthi900
    @rengavasanthi900 3 ปีที่แล้ว +1

    2 ஆயிரம் நெல்லில் எப்படி 16ஆயிரம் நாற்றுக்கள் கிடைக்கும் தெளிவாக சொல்லுங்கள்

    • @thavaseelan4822
      @thavaseelan4822 3 ปีที่แล้ว

      தூர் வெடிக்கும்

  • @mahessolai1180
    @mahessolai1180 4 ปีที่แล้ว

    Aiya mappilai samba arisi kidaikuma details solunga

  • @maharajsubramnyam4107
    @maharajsubramnyam4107 ปีที่แล้ว

    Earkai vevasayathai nambi yamanthdathinga sales panuvadhu romba kadinam.

  • @thulasikarthik4345
    @thulasikarthik4345 2 ปีที่แล้ว

    I want 2 kg Vidhai nel

  • @ArunArun-kk1vv
    @ArunArun-kk1vv 4 ปีที่แล้ว +1

    Nel vendum

  • @rameshrmp919
    @rameshrmp919 4 ปีที่แล้ว +1

    அய்யா நான் பயிர் செய்தேன் யாரும் வாங்க maatikuranga

    • @seedtoyield2626
      @seedtoyield2626 4 ปีที่แล้ว

      கேரளா அந்தமான் போன்ற இடங்களில்தான் இது அதிகம் விற்பனை. லாக்டவுனால்தான் தற்போது விற்பனை குறைவாக உள்ளது.

    • @AshokKumar-np3oc
      @AshokKumar-np3oc 4 ปีที่แล้ว +1

      மாப்பிள்ளை சம்பா அரிசி தேவை 9787594438

    • @seedtoyield2626
      @seedtoyield2626 4 ปีที่แล้ว

      மாப்பிள்ளை சம்பா அரிசி இருக்கிறதா.?

    • @subramanis5791
      @subramanis5791 3 ปีที่แล้ว

      Send your number

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว

    Ever entha viedo la um full detail solla matura tu

  • @villageheart7657
    @villageheart7657 3 ปีที่แล้ว

    I want seed 1 kg . Can u delivery

  • @naveen15221
    @naveen15221 4 ปีที่แล้ว +2

    ஐயா நானும் விழுப்புரம் மாவட்டம்தான் தொலைபேசி எண் தாருங்கள்.

    • @user-of8eh4ez7o
      @user-of8eh4ez7o  4 ปีที่แล้ว +2

      Full video parunga sir number iruku.....tnq fnd

  • @sanasana-of5do
    @sanasana-of5do 4 ปีที่แล้ว +1

    Price sollunga per kg

  • @manigandanvasunthara8186
    @manigandanvasunthara8186 3 ปีที่แล้ว +1

    1/4 kg=2000 seed na eppadi 16000 nathu varum pls ans sir

    • @SanthoshBiodiversityFarm
      @SanthoshBiodiversityFarm 3 ปีที่แล้ว

      நாத்து கிளைவெடித்து நிறைய வரும்

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 ปีที่แล้ว +2

    நுணுக்கமான பேச்சு

  • @podunakka3395
    @podunakka3395 4 ปีที่แล้ว

    Voice over nalla ella

  • @dhasarathandhasa3577
    @dhasarathandhasa3577 4 ปีที่แล้ว +1

    Podya 500 mudai

  • @commutronics
    @commutronics 4 ปีที่แล้ว +1

    வெட்டுக்கிளி நல்லது செய்யும் பூச்சி என்றே கேள்வி பட்டிருக்கின்றன. ஆனால் இந்த கானொளியில் கெட்டது செய்யும் என்று சொல்கிறாற்களே. குழப்பமாக உள்ளது ஐயா.

    • @Thett24
      @Thett24 4 ปีที่แล้ว +3

      வெட்டுக்கிளி வேளாண்மையின் முதல் எதிரி

    • @sathyaaravin5425
      @sathyaaravin5425 3 ปีที่แล้ว

      Kandasamy v

    • @sathyaaravin5425
      @sathyaaravin5425 3 ปีที่แล้ว

      Super