திமுக தலைவர்கள் அஞ்சும் தலைவனாக சீமான் அதிரடி பேருரை! | Seeman Today Mass Protest Speech At Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • இன்று தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மக்கள் விரோத திட்டங்களை நிறுத்த கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வில் திமுக தலைவர்கள் அஞ்சும் தலைவனாக சீமான் அதிரடி பேருரை! Seeman Today Mass Protest Speech At Chennai
    Seeman Today Full Speech At Chennai. Seeman Saattai Duraimurugan Audio Leaked. Seeman About Kaliammal Issue. Seeman About Saattai Duraimurugan Arrest. Seeman About Udhayanidhi Stalin. Seeman About REDPIX Felix Arrested. Seeman About BSPArmstrong Case. Seeman About Savukku Shankar Case. Seeman About Saattai Singing Karunanidhi Song Issue. Seeman Angry Reply To Press Reporters. Seeman About Vikravandi Election Loss.
    #naamtamilarkatchi #Seeman_Protest_Speech _At_Chennai
    #seemanspeech
    #Seeman_About_Election_Result
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

ความคิดเห็น • 374

  • @DharmarPonnaiahDharmarPonnaiah
    @DharmarPonnaiahDharmarPonnaiah หลายเดือนก่อน +29

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரத்தமிழன்டா .....தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்

  • @katharmeeran
    @katharmeeran หลายเดือนก่อน +82

    ❤❤❤❤❤❤❤❤❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் துணிச்சல் மிக்க சமரசமற்ற தமிழ்மகன் ❤❤❤❤❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @duraimarthu
    @duraimarthu หลายเดือนก่อน +35

    சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கிறது ஆக சிறந்த கருத்துக்கள்

  • @chandran4319
    @chandran4319 หลายเดือนก่อน +103

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน +67

    அனல் பறக்கும்.... பேச்சு....

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 หลายเดือนก่อน +25

    இப்படி ஒரு தலைவன் எப்பா டேய் எங்கள் அண்ணன் சீமான் மாபெரும் வீரன்டா...

  • @manickamgeethavellode5756
    @manickamgeethavellode5756 หลายเดือนก่อน +43

    எனது குடும்பம் உங்களுக்காக அற்பணித்துக் கொள்கிறோம்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 หลายเดือนก่อน +21

    , இந்த மண்ணையும் மக்களையும் உண்மை அன்போடு நேசிக்கின்ற ஒரே ஒரு மன்னன் அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +192

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

    • @palanisamy7159
      @palanisamy7159 หลายเดือนก่อน +1

      😂😂

    • @fearlesz5554
      @fearlesz5554 หลายเดือนก่อน

      ​@@palanisamy7159 🤣🤣

  • @kumarraj6863
    @kumarraj6863 หลายเดือนก่อน +20

    திரு வித்யா தங்கச்சி வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது தங்கச்சி நல்ல பேசிய வார்த்தைகள் வாழ்த்துகள் தங்கயே

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 หลายเดือนก่อน +17

    என் அன்பு அண்ணனே வாழ்க்கையில் தவறு செய்யாமல் யாருமே இருக்கமுடியாது. அதனை ஒத்துக்கொள்வது தான் கடினம். ஏனோ தெரியல உண்மை கூறும்போது அதனை மனம் ஏற்றுக்கொள்கிறது. சிறப்பு மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @k.gautham246
    @k.gautham246 หลายเดือนก่อน +112

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரத்தமிழன் டா🐯🔥

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

  • @pkarthik-2265
    @pkarthik-2265 หลายเดือนก่อน +32

    அண்ணா சீமான் ❤️❤️❤️❤️❤️

  • @user-fp8kh2gy2d
    @user-fp8kh2gy2d หลายเดือนก่อน +71

    Next cm seeman ❤

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน +9

      ❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏கண்டிப்பாக சி எம் ஆக்க வேண்டும்

    • @assasink1686
      @assasink1686 หลายเดือนก่อน +2

      🔥🔥🔥

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 หลายเดือนก่อน +80

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மையின் பாதை

    • @vinotharumugam2195
      @vinotharumugam2195 หลายเดือนก่อน +6

    • @ramalingamkulanthaivel2493
      @ramalingamkulanthaivel2493 หลายเดือนก่อน +4

      Mootal tamilar never change

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 หลายเดือนก่อน +1

      😂😂❤❤❤🎉🎉🎉

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun หลายเดือนก่อน +25

    மான தமிழர்கள் ""காலடியை"" தொட்டு வணங்குகிறேன்!!!! (தூத்துக்குடி "54 " கிழவன் )🙏🙏🙏🙏🙏🙏🙏!!!!!ஒன்றாய் செருங்க!!!💞💞💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏!!!

    • @janravi2022
      @janravi2022 หลายเดือนก่อน +2

      நானும் சாயர்புரம் -தூத்துக்குடி.... நாம் தமிழர்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 หลายเดือนก่อน

      54 ilaignar

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i หลายเดือนก่อน +31

    Political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @nallukaman1297
    @nallukaman1297 หลายเดือนก่อน +19

    நாம்தமிழர்.நாம்தமிழர்
    மதுரை....🎉🎉🎉❤❤❤

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 หลายเดือนก่อน +13

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தமிழ் தேசியத்தின் தலைமகன் புரட்சிக்காரன் எங்கள் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சிகரமான வாழ்த்துக்கள் 💪

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 หลายเดือนก่อน +24

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🎙️🎙️🌴🌳🏞️🌧️💕💕💕💕💕

  • @thangarajchandaran3329
    @thangarajchandaran3329 หลายเดือนก่อน +28

    அருமை

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm หลายเดือนก่อน +31

    தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் மகத்துவம் குணம் நிறைந்த தமிழ்குடிமக்களின் மூத்த எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு என் உயிர் இருக்கும் வரை என் வாக்கு நாம் தமிழர் கட்சி க்கே......

  • @elayarajaa8110
    @elayarajaa8110 หลายเดือนก่อน +17

    ராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் கால வரலாறு மீண்டும் திரும்பும்
    செந்தமிழன் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில்
    உங்கள் அறிவார்ந்த உரை மிக அற்புதம்
    தி.மு.க கூட்டத்திற்கு புளியை கரைக்கும்

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 หลายเดือนก่อน +73

    மானத் தமிழர்களின் கூட்டம் நாம் தமிழர் 🎉🎉

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 หลายเดือนก่อน +31

    என் உயிர் அன்பு அண்ணன் சீமான் ஆட்சி யில்.... நான் ஆடு மாடு மேய்பேன் இது சத்தியம்.... இது தான் நாம் தமிழர் கட்சி யின் கொள்கை....... சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன் 🙏

    • @velmurugansanjith9975
      @velmurugansanjith9975 หลายเดือนก่อน +7

      நன்றி சகோ ❤

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 หลายเดือนก่อน +4

      நன்றி சொந்தமே🙏

    • @rajeevel6133
      @rajeevel6133 หลายเดือนก่อน +1

      அருமை சகோதரம்
      நாம் தமிழர்

  • @user-qs2bt5ki6i
    @user-qs2bt5ki6i หลายเดือนก่อน +5

    தமிழ் தேசியம் இனத்தின் அடையாளம் அண்ணன் சீமான் தான் இனத்தின் மீது அன்பு கொண்டவர் அதை பட்டி தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +16

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @n.sridharan
    @n.sridharan หลายเดือนก่อน +35

    இந்த கிழி நகரங்களில் மட்டுமே இல்லாமல் ஒவ்வொரு கிராமத்திலும் கிழி கிழி என்று இந்த திமுக அதிமுக இரண்டு பேரையும்

  • @iitm2011prak
    @iitm2011prak หลายเดือนก่อน +15

    சிறப்பான பதிவு.....

  • @ponmuthu83
    @ponmuthu83 หลายเดือนก่อน +49

    மிக சிறப்பான உறை நாம் தமிழர்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +11

    கடைசி வேற லெவல்🤣🤣🤣🤣🤣 நாம் தமிழர்🔥🔥🔥

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj หลายเดือนก่อน +14

    I love NTK ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 หลายเดือนก่อน +9

    யாருப்பா ஆசான் உண்மையான ஆசான் இவருதான்...,தம்பிகளே... சொல்லுங்கள் பெற்றுருகளுக்கு 🙏

  • @chandrasekarans3838
    @chandrasekarans3838 หลายเดือนก่อน +130

    முற்கால தமிழர்கள் ஒற்றுமை இல்லை,இக்கால தமிழர்கள் ஒற்றுமை இல்லை.இம்முயற்சி ntk வால் சாத்தியப்படும்.

    • @kumarraj6863
      @kumarraj6863 หลายเดือนก่อน +10

      ஏற்கனவே உங்கள் நாம் தமிழர் கட்சி என் உயிர் உள்ளவரை 😂😊😊😊

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

  • @lathavincent3282
    @lathavincent3282 หลายเดือนก่อน +8

    உண்மையிலேயே இது மரண அடி வாழ்க தேசியம் ஒழிக திராவிடம்

  • @ksarathi7397
    @ksarathi7397 หลายเดือนก่อน +17

    NTK seeman 💪👍👍💪👍👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 หลายเดือนก่อน +26

    மின்கட்டணத்தை குறைக்கப்போறதில்லை இதேபோல் மற்றவைகளும்

  • @Tamilan15125
    @Tamilan15125 หลายเดือนก่อน +10

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @RAjkumar-vd3hb
    @RAjkumar-vd3hb หลายเดือนก่อน +24

    Supar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty หลายเดือนก่อน +18

    Seeman Anna I love u

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs หลายเดือนก่อน +13

    Super. Super excited. Thanks. Will do..Annan

  • @kathirkathiravan6024
    @kathirkathiravan6024 หลายเดือนก่อน +14

    we support for my V3 ஈரோடு மாவட்டம்

  • @arunk8573
    @arunk8573 หลายเดือนก่อน +6

    சீமான். நாம் தமிழர். மற்றும் தமிழ் தேசிய கருத்துக்கள். செய்திகள் சரிவர கிடைப்பதில்லை விரைவில் தமிழர் களுக்கு கிடைக்க வழி வகைசெய்யவேண்டும்

  • @Bookies51
    @Bookies51 หลายเดือนก่อน +9

    Future of tamilnadu 🎉😊

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq หลายเดือนก่อน

      அப்படியா சொந்த கட்சி காரணயே துட்டு இல்லை என்றால் பக்கத்திலே வராதே என்று சொன்ன தலைவன் தானே நீ. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவன் தானே நீ. யோக்கியன் போல் பேசுகிறாய். மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை உன் பேச்சை நம்ப. முடிந்தால் எடப்பாடி யுடன் கூட்டணி வைத்து கொள். யாரையும் ஏமாற்ற முடியாது.

  • @vnachi521
    @vnachi521 หลายเดือนก่อน +2

    😊அருமை அருமை,செந்தமிழன்சீமான் அவர்களின் பேச்சுக்கு நிகரில்லை.நாம் தமிழர்,நாம்தான் தமிழர்.அன்புடன் ஆருமுத்துஅழகப்பதமிழர்,சிவகங்கைவீரமங்கைவேலுநாச்சியார்சீமை.🎉😊

  • @antonilazone6830
    @antonilazone6830 หลายเดือนก่อน +61

    திராவிடியாக்களை எப்போதும் பதட்டமாக வைத்திருப்பதே நாம்தமிழரின் சிறப்பு.

    • @THAVVAI
      @THAVVAI หลายเดือนก่อน

      😂❤❤❤🎉😂😂😂❤❤❤❤

    • @manimaran6509
      @manimaran6509 หลายเดือนก่อน +1

      டெபாசிட் வாங்க வக்கில்ல .வாய பாரு வாய .

    • @kevinfelix4462
      @kevinfelix4462 หลายเดือนก่อน

      Soothu

  • @hasifhasif9150
    @hasifhasif9150 หลายเดือนก่อน +35

    தயவுசெய்து திமுக நண்பர்களே இந்த காணொளியை பாருங்கள்.
    ஓட்டுபோடாவிட்டால் பரவாயில்ல யோசிங்க!

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d หลายเดือนก่อน +8

    நாம் தமிழர் 👌

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj หลายเดือนก่อน +11

    NTK WINS 🎉🎉🎉🎉. NTK MASS ❤❤❤❤❤. PRABHAKARAN IS ONLY LEADER FOR WORLD THAMIZHERS.

  • @rajeevel6133
    @rajeevel6133 หลายเดือนก่อน +4

    உலகத் தமிழர்களின்
    ஒற்றை நம்பிக்கை
    அண்ணன் சீமான்

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 หลายเดือนก่อน +2

    தமிழ் த்தாய் பெற்ற தங்கமகனே ஒருநாள் இந்த நாடே உன் காலடியில் வரும்.நாங்கள் அதற்கு துணை நிற்போம்.தைரியமாக இரு.நாம் தமிழர்.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน +12

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @ajithaji4104
    @ajithaji4104 หลายเดือนก่อน +11

    Naam Tamizhar ❤

  • @lathavincent3282
    @lathavincent3282 หลายเดือนก่อน +6

    அண்ணன் சீமான் வருங்கால முதல்வர்

  • @a.mathankumar5929
    @a.mathankumar5929 หลายเดือนก่อน +10

    Naam Tamizher

  • @user-px3xk9xs4y
    @user-px3xk9xs4y หลายเดือนก่อน +6

    இனி நாம் தமிழர் கட்சியை எவனாவது பேசினால் அடுத்த மரண கிளி சீமான் தரப்பிலிருந்து கொடுக்கப்படும்

  • @rmselvam2422
    @rmselvam2422 หลายเดือนก่อน +13

    👌👍💪💪💪💪

  • @ashwinkumar441
    @ashwinkumar441 หลายเดือนก่อน +11

    Annan seeman 🐯💪

  • @m.devaselvam629
    @m.devaselvam629 หลายเดือนก่อน +10

    GOD'S blessings our NTK family happiness peacefully life 🙏🎉❤ We will do it too win tomorrow 🙏❤️

  • @vijayakumarr1813
    @vijayakumarr1813 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi หลายเดือนก่อน +8

    NTK 🎉🎉

  • @n.sridharan
    @n.sridharan หลายเดือนก่อน +40

    சீமானின் வெற்றிக்கு கிராமமே அதிகமாக உதவும் அங்கேதான் இவர் எழுச்சி உரை தேவை

    • @GunaSekaran-ed8os
      @GunaSekaran-ed8os หลายเดือนก่อน +5

      ❤❤❤❤

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw หลายเดือนก่อน +6

      உண்மை 👏

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆமாம் திருமதி. காளி அம்மாவை அப்படித்தான் பேசுவேன். என் நாகரீகம் அவ்வளவே.
      சாட்டை வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள்.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 หลายเดือนก่อน

      உண்மை தான்..❤❤

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @antonydavid6363
    @antonydavid6363 หลายเดือนก่อน +12

    ஆதார் மட்டும் கொடுத்தால் வேலை கிடைக்குமா? அவர்கள் கல்லூரியில் படித்த சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் இதை பரிசோதிக்காதது ஏன். மொத்தத்தில் அரசின் பித்தலாட்டம்.

    • @SivasankarThevar
      @SivasankarThevar หลายเดือนก่อน

      முழுவதும் சோதித்தால் 80%பிறமொழியாளனாக இருக்கும்.

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr หลายเดือนก่อน +5

    நாம் தமிழர்

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 หลายเดือนก่อน +5

    Great politesion seeman anna👌🏻👌🏻

  • @vijayvijayuser-zh6er1yk4b
    @vijayvijayuser-zh6er1yk4b หลายเดือนก่อน +2

    ஆளுங்கட்சியை அலார விடுற ஒரே ஒரு ஆள் சீமான் அண்ணன் தான்

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er หลายเดือนก่อน +12

    💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @user-vf3ft4ys7r
    @user-vf3ft4ys7r หลายเดือนก่อน +8

    Naam thamizhar 💪🇨🇦

  • @vethanayagamlenin3351
    @vethanayagamlenin3351 หลายเดือนก่อน +4

    எப்பவும் அண்ணன் அண்ணன் தான் உங்ளுக்கு விழங்கும் எண்டு நினைக்புறன்

  • @vijayakumarramasamy4675
    @vijayakumarramasamy4675 หลายเดือนก่อน +4

    பல்கலைக்கழகத்தில் காண்பிக்கப்படும் கணக்கை தீவிரமாக ஆய்வு செய்யணும்

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் ❤

  • @nnirushininiru6407
    @nnirushininiru6407 หลายเดือนก่อน +5

    Next cm annan Seema

  • @leelavathir3320
    @leelavathir3320 หลายเดือนก่อน +5

    Excellent courage speech

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 หลายเดือนก่อน +5

    Ntk massssssssdd❤❤❤❤❤

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff หลายเดือนก่อน +8

    Super NTK anna meeman anna

  • @RD-kt9pu
    @RD-kt9pu หลายเดือนก่อน +3

    உண்மை வீரன் சீமான்

  • @alagertharunyt189
    @alagertharunyt189 หลายเดือนก่อน +8

    👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshkb782
    @rameshkb782 หลายเดือนก่อน +7

    Excellent speach about curuputed DMK

  • @pavithransmart2777
    @pavithransmart2777 หลายเดือนก่อน +6

    Chennai Valluvarkottam Backsidela 11 clk la irundhu 2.15 varaikum indha arpattam Seeman Anna peachu Romba semmaiya irundhuchi Mass 🔥🔥Sirappu 👍Some fun also irundhuchiVera Level Fullah Angadhan Arpatamla irundhan Mudiyara varaikum ipodhan veetuku vandhan Kolathur Thogudhi Ntk Supporter 😎🤗🤗

  • @KalaiCreater
    @KalaiCreater หลายเดือนก่อน +1

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் ❤ நாம் தமிழர்

  • @gengadevi7350
    @gengadevi7350 หลายเดือนก่อน +4

    God bless you ever seeman anna ❤❤❤

  • @vijaykumar-mi7sw
    @vijaykumar-mi7sw หลายเดือนก่อน +5

    seeman

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤

  • @jegapillai4591
    @jegapillai4591 หลายเดือนก่อน +4

    Good good good

  • @mandrorj3196
    @mandrorj3196 หลายเดือนก่อน +2

    அருமை யான பேச்சு 👌👌👌👌

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 หลายเดือนก่อน +3

    Mr Seeman leader for Thamizhan

  • @gunasekaramvelupillai9824
    @gunasekaramvelupillai9824 หลายเดือนก่อน +2

    Today very good speaking

  • @karthikeyan8556
    @karthikeyan8556 หลายเดือนก่อน +6

    💪💪💪💪💪💪

  • @abdulrahoman545
    @abdulrahoman545 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் ஆட்சி அமைய இறைவன் அ ரு ள வேண்டும்

  • @gopalakrishnanathi7355
    @gopalakrishnanathi7355 หลายเดือนก่อน +4

    👍👍👍👍👍🙏💪💯

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 หลายเดือนก่อน +7

    ❤❤❤👏👏👏🙏🙏🙏

  • @justindasan5778
    @justindasan5778 หลายเดือนก่อน +3

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @t.chitrachitra9094
    @t.chitrachitra9094 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @ananthant4183
    @ananthant4183 หลายเดือนก่อน +1

    IRON Man of India: Annan Seemmaann.

  • @shanmugapriyann2063
    @shanmugapriyann2063 หลายเดือนก่อน +9

    ஒற்றை நம்பிக்கை தமிழ் இனத்தின் அறிய பொக்கிஷம்
    இவன் ஒருவன் தான்
    விழித்தெழ வேண்டும்.
    தமிழ் இளம் பிள்ளைகள்
    - சவுதி தமிழன் -

  • @sarancrush91
    @sarancrush91 หลายเดือนก่อน +1

    Vaa na vaa na ❤🎉😊

  • @bramhakoothan7573
    @bramhakoothan7573 หลายเดือนก่อน +9

    Seeman 🔥🔥🔥

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน +4

    💋💋💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Anna super Canada Kumar valka naam tamilar