Kedarnath Bhukund Bhairav Temple | Yathra Time | Kovai Sarala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 147

  • @nagammalnagammal1912
    @nagammalnagammal1912 2 ปีที่แล้ว +8

    நீங்கள் இருவரும் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்👏. உங்களுடைய புண்ணியம் தான் இந்த மாதிரி சிறப்பு வாய்ந்த கோயில்களை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது 👏👍. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @haribioscope
    @haribioscope 2 ปีที่แล้ว +27

    ஓம் நமச்சிவாய பைரவர் தரிசனம் கண்டேன் தங்களுக்கும் குழுவிற்கும் நன்றி 🙏

  • @shadowvarmagaming
    @shadowvarmagaming 2 ปีที่แล้ว +35

    Excellent and spiritually wonderful amazing video.That too to see adhi shankarar samadhi in kedarnath, I feel blessed to have this opportunity through this video.thank you🙏🏼🙏🏼🙏🏼👌🏻👍

  • @maheswarig9013
    @maheswarig9013 2 ปีที่แล้ว +1

    நல்ல தரிசனம் உங்களுக்கும் உங்கள் கேமரா மேன் னுக்கும் மிக்க மிக்க நன்றி ....

  • @ManamayMagilchiyagairu
    @ManamayMagilchiyagairu 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க
    நல்ல தகவலுக்கு நன்றி பார்பவர்கள் அனைவரும் செல்ல விருப்பம் வருகிறது நன்றி வணக்கம்

  • @kumarsetting4928
    @kumarsetting4928 2 ปีที่แล้ว +6

    அற்புதமான‌ விளக்கம் நேரில் பார்க்கும் சந்தோஷம்

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அம்மாநீங்கரொம்புண்ணியம்பண்ணுணிருக்கிறீர்கள்சிவனையேநேரில்தொட்டுவிட்டுவந்துள்ளீர்கள்உங்கள்புண்ணியத்தில்நாங்களும்கேதார்நாத்சென்றுவந்ததுபோல்உள்ளது நன்றி நன்றி நன்றி 👌👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா தேனிமாவட்டம்

  • @hemavathy3544
    @hemavathy3544 2 ปีที่แล้ว +3

    Hai Lalitha akka happy to see you again ,அற்புதமான தரிசனம் சூப்பர்🙏🙏🙏🌿🌿🌿

  • @radhipush
    @radhipush 2 ปีที่แล้ว +11

    Thank you so much for this video we can't able to go but because of you we prayed and enjoyed Om namashivaya🙏🙏🙏

  • @RengaAstroworld369
    @RengaAstroworld369 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான சிவாலய தரிசனம் மிக எளிமையாக ஆடம்பரமின்றி இயற்கையான சூழலில் சிவபெருமானின் ஆன்ம தரிசனம் அற்புதம் தங்களின் ஆன்மீக தொண்டுக்கு கோடான கோடி நன்றிகள் இது போன்ற ஆன்மீக பதிவுகளை தர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமையான பதிவு. அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி 🙏🙏🙏❤️💜❣️❣️💞🙏

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நல்ல தரிசனம் சொல்லில் அடங்காது இந்த தரிசனம் 🙇🙇🙇🙇

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 ปีที่แล้ว +5

    🙏💛🙌 ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚

  • @Devika-fs4sj
    @Devika-fs4sj ปีที่แล้ว +1

    Suppersitreseeing❤

  • @Sivasiva-gb4tu
    @Sivasiva-gb4tu 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா வருகின்ற 1.8.2022 அன்று நாங்களும் கேதர்நாத் செல்ல முடிவு செய்துள்ளோம்.. உங்களது வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி அம்மா..🙏🙏 ஓம் நமசிவாய...🙏🙏

    • @sundharesanps9752
      @sundharesanps9752 2 ปีที่แล้ว +1

      தாங்கள் எந்த ஊர் சிவா?
      கேதார்நாத் போவதைப் பற்றி கொஞ்சம் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளலாமா!

    • @Sivasiva-gb4tu
      @Sivasiva-gb4tu 2 ปีที่แล้ว

      நான் மணப்பாறை அண்ணா திருச்சி மாவட்டம்

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 2 ปีที่แล้ว

    Bill osi super nantri

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว +2

    Om mangalēshāya vithmagē. Chandigā piriyāya theemagi. Thannō #Bairava 🦮* prajōdayāth !!!,...

  • @maligareddy3384
    @maligareddy3384 2 ปีที่แล้ว

    Vanakam thank you for showing us all God's and goddess great job god bless. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️🎈

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நன்றி கலந்த நமஸ்காரம்.இலங்கையிலிருந்து

  • @dhanapackiyambalasubramani2870
    @dhanapackiyambalasubramani2870 2 ปีที่แล้ว

    எனக்கு பைரவர் பகவான் மிகவும் பிடிக்கும், அவரது காட்சிகள் கிடைக்க நான் புண்ணியம் செய்தேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @maheswarirj6047
    @maheswarirj6047 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    எவ்வளவு அருமையாக எங்களை அழைத்துச் சென்று பஞ்ச கேதார்நாத் கோயிலின் அற்புதங்கள் நிறைந்த உண்மையும் கூறிய உங்கள் இருவரையும் மனமார நன்றி கூறுகின்றேன். காண கண் கோடி வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரியின் ஆன்மீக பயணத்திற்கு வாழ்த்துகள்

  • @yuvaranil3640
    @yuvaranil3640 2 ปีที่แล้ว +1

    Madam really u r lucky person

  • @lathamohandoss9671
    @lathamohandoss9671 2 ปีที่แล้ว +3

    Very happy to see this vedio.Especaly Adhi Sankarar in Kedarnath.Thank you God bless more and more ma.

  • @tamilarasi696
    @tamilarasi696 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏Kodi nandri

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว

    Om namasivaya namaha 🙏 🙏🙏🙏🙏💞🪴🌼🌳

  • @SIVAS2516
    @SIVAS2516 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி மகிழ்ச்சி💐💐💐💐

  • @vijikumars4935
    @vijikumars4935 2 ปีที่แล้ว

    Super sister and thank u🙏👏👌

  • @meenakrishnan288
    @meenakrishnan288 2 ปีที่แล้ว

    Excellent video. Nangale poyittu Vanda Maduro irikku. Thank you so much

  • @pushparajmurugesan874
    @pushparajmurugesan874 2 ปีที่แล้ว

    Super Yatra beautiful thank you show very much this video Om namah shivaya namaha thank you.

  • @s.nagaraj.s.nagaraj.5007
    @s.nagaraj.s.nagaraj.5007 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 2 ปีที่แล้ว

    Nenga kodi punniyam seithavargal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nsridhar1138
    @nsridhar1138 2 ปีที่แล้ว

    Nandri madam_...🙏🙏

  • @tamilselvibalakrishnan3583
    @tamilselvibalakrishnan3583 2 ปีที่แล้ว

    Super sissy.......showing me divine place .. thankyou so much

  • @meenaneelu8694
    @meenaneelu8694 2 ปีที่แล้ว

    Romba nandri en life la paka mudiuma theriyala entha azhaga na vedio la nerula patha madiri iruku nandri Nandri nandri

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 2 ปีที่แล้ว

    எங்களையும் கூட்டிசென்றது போல் இருந்தது நன்றி சகோதரி

  • @VijayaLakshmi-in2ec
    @VijayaLakshmi-in2ec 2 ปีที่แล้ว

    🙏 mikka nandri ka

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 2 ปีที่แล้ว

    Thanks for all the temple 👍👍👍

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 ปีที่แล้ว

    Hara hara shankara jaya jaya shankara

  • @sundariravi7682
    @sundariravi7682 2 ปีที่แล้ว

    Music sound super dhuista sakthikal ellam veliyi boievedim

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 2 ปีที่แล้ว

    Super Great Mom ❤️🙏 Sarvam Sivarbhanam ❤️🙏😍

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว

    அருமை அற்புதம்

  • @premaa2000
    @premaa2000 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் நான் உங்க கூடவே நான் பயணம் செய்த மாதிரி எனக்கு இருந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் எனக்கு போகறதுக்கு உண்டான வாய்ப்புகள் அந்த ஈசன் தான் எனக்கு கொடுக்கணும் ஆனா நீங்க இப்ப போனதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு நீங்க நின்ன இடத்துல நானும் இருந்த மாதிரியே ஒரு ஃபீலிங் இதே போல நீங்க தொடர்ந்து உங்களுடைய பயணங்கள் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @suvakatam9577
    @suvakatam9577 2 ปีที่แล้ว +2

    Excellent coverage
    I thoroughly enjoyed watching allthe videos on panch Kedar
    Very grateful to you and your team
    Especially to Sarala amma
    Her presence and her explanation, superb

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว

    Om siva jai hind

  • @sujimageshu1397
    @sujimageshu1397 2 ปีที่แล้ว

    Unga five kedhar paathu purichipooitan thanks u I blessed to see this videos

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 2 ปีที่แล้ว

    Om Namanshivaya Sambho hara hara mahadev bless us

  • @rajuudayali1566
    @rajuudayali1566 2 ปีที่แล้ว

    Thanks

  • @dhanalakshmilakshminarasim4508
    @dhanalakshmilakshminarasim4508 ปีที่แล้ว

    Thank you very much. Because of your excellent efforts we were able to see panch kedar from our home. May God Shiva bless you both with everything in your life!.

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 ปีที่แล้ว

    Om namasivaya mahadev mahakaleshwar namah shivay namaha

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Nerla ponakooda ippadi parkamudiyathu 👍👍👍🙏

  • @easwar1864
    @easwar1864 2 ปีที่แล้ว

    Thank u thank u no word to express

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว

    Om Namo Shivaya

  • @ganaviganavi1183
    @ganaviganavi1183 2 ปีที่แล้ว

    Om Namah Shivaya🙏🙏🙏🙏🙏🌧🙏🙏🙏

  • @nagaganesh1239
    @nagaganesh1239 2 ปีที่แล้ว +1

    Hara Hara MAHADEVA, OM NamaShivaya 🕉
    🙏 🙌

  • @nehayazhini6607
    @nehayazhini6607 2 ปีที่แล้ว

    Om Nama shivaya ...🙏🙏🙏

  • @rohinisiva3436
    @rohinisiva3436 2 ปีที่แล้ว

    Thank you very much.

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏Maa

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 2 ปีที่แล้ว +1

    அருமை👌
    நன்றி 🙏🙏

  • @lakshmisverynicehappychild4515
    @lakshmisverynicehappychild4515 2 ปีที่แล้ว

    Om Nama shivaya...

  • @seanconnery1277
    @seanconnery1277 2 ปีที่แล้ว

    16.9.2022.Very good and best.

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว

    Jai Sri Kedarnath Ji Bhagwan

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 ปีที่แล้ว

    Om Namosivayam.

  • @Inbhastalent2010
    @Inbhastalent2010 2 ปีที่แล้ว

    Video is very amazing 🤩🤩🤩

  • @sharmisrecipes
    @sharmisrecipes 2 ปีที่แล้ว +1

    Har Har Mahadev 🙏🙏

  • @janan9661
    @janan9661 2 ปีที่แล้ว +2

    Very interesting.. Detailed informations. Well shot.. Thank you for giving this divine experience..🙏💕👏

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    மிக அருமை நன்றி 🙏🙏

  • @devis5710
    @devis5710 2 ปีที่แล้ว

    Om sivaya

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 2 ปีที่แล้ว

    Wonder video I never, ever seen before. Very beautiful. Post lots of vedio like this

  • @nayakileka6571
    @nayakileka6571 2 ปีที่แล้ว

    Wow, wonderful trip

  • @mareebrill8244
    @mareebrill8244 2 ปีที่แล้ว

    OM namashivaya

  • @ranganathanv118
    @ranganathanv118 2 ปีที่แล้ว

    Hare hare mahadev 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tsasikumar5583
    @tsasikumar5583 ปีที่แล้ว

    ஹரீ ஓம்

  • @tsasikumar5583
    @tsasikumar5583 ปีที่แล้ว

    அக்க ஓம் நம சிவய ஓம்

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 2 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @nagarajanvr8353
    @nagarajanvr8353 6 หลายเดือนก่อน

    Om namasivaya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @roshiyavv2851
    @roshiyavv2851 2 ปีที่แล้ว

    🙏om nama shivaya..

  • @ulagusubbu7184
    @ulagusubbu7184 2 ปีที่แล้ว

    Neraiya peru poga asaipaduvanga ama financial problems nalaiyum poga mudiyama ponalum kuda unga Nala manasala nanga pakurom.om namasivaya.en athma ungaluku nandri solkiradhu

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Wonderful

  • @madhu7685
    @madhu7685 2 ปีที่แล้ว

    God Blessings with us 🙏 🌼

  • @prathibhabaskaran9351
    @prathibhabaskaran9351 2 ปีที่แล้ว +2

    Lalitha madam, I met you and kovai sarala mam in Dehradun Jolly grant airport in 2016. Hope you remember me. Feeling so happy to witness you both continuing your yathra still together. ☺️🙏🏻🙏🏻

    • @malapackirisamy9775
      @malapackirisamy9775 2 ปีที่แล้ว

      How to meet Lalitha madam to arrange us to visit for this Kedarnarh badirnath tour really bless to see the temple om namah Shivaya 🙏 Om NAMAH Shivaya 🙏 Om NAMAH Shivaya 🙏 Om NAMAH Shivaya 🙏

    • @malapackirisamy9775
      @malapackirisamy9775 2 ปีที่แล้ว

      I'm from Malaysia can she arrange rour

  • @shanthithothadri1600
    @shanthithothadri1600 2 ปีที่แล้ว +1

    Nice.kedar nath temple once only one ( i hope) in past.now if there are many temples or places to visit.more visitors will come.ramp without steps ( broad yanai paathai ) easier to climb enderly people.kovai sarala reminds famous comedian of tamil movies.many actors and actreeses of south travel in north to have privacy.(with family too).they would like enjoy the earned money after 65 years.himachal pradesh, arunachal pradesh , kashmir their choices may be.( inside india).

  • @yogisekar
    @yogisekar 2 ปีที่แล้ว

    Thank you so much 🙏🏼

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய💕💕

  • @ravinsampathkumar8627
    @ravinsampathkumar8627 2 ปีที่แล้ว

    Om Nama Sivaya

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shivayanamaom728
    @shivayanamaom728 2 ปีที่แล้ว +1

    Sivan Magic Begins now
    Sivan Magic Begins now
    Sivan Magic Begins now

  • @Pokedude000
    @Pokedude000 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவய மசிவயந சிவயநம வயநமசி யநமசிவ 🙏🙏🙏

  • @kanchanamala8271
    @kanchanamala8271 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aathisesha3377
    @aathisesha3377 2 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏 நன்றி...

  • @alagumurugesh3513
    @alagumurugesh3513 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharan-wk5kp
    @hariharan-wk5kp 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💖🕉

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗

  • @suryaravichandran_16
    @suryaravichandran_16 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @kabilankanesh22
    @kabilankanesh22 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய👏👏👏

  • @vishnuprakash3182
    @vishnuprakash3182 2 ปีที่แล้ว

    Super mom

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 2 ปีที่แล้ว

    Om namah shivaya om

  • @sairam.5555
    @sairam.5555 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyagv796
    @kavyagv796 2 ปีที่แล้ว +1

    😃🔥🔥🔥