பாவங்கள் தீர்க்கும் பஞ்சகேதார் - பத்ரிநாத் யாத்திரை! இமயமலையில் 16 நாட்கள் மெகா குரூப் டூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 58

  • @Jamuna-q9j
    @Jamuna-q9j 5 หลายเดือนก่อน +3

    Super tour health is wealth

  • @aishwarayar
    @aishwarayar 5 หลายเดือนก่อน +2

    Arumai ❤

  • @santhignanasambandan8231
    @santhignanasambandan8231 6 หลายเดือนก่อน +5

    உங்களது வீடியோ மிகவும் நன்றாக நாங்களும் நேரில் பார்த்தது போல் தரிசனம் செய்தோம் உங்களது வீடியோவுக்கு மிக மிக நன்றி உங்களது வீடியோக்கள் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு மிகவும் நன்றி உங்களது அடுத்த பயணம் மிகவும் நன்றாக இருக்கட்டும் அதையும் காண நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 3 หลายเดือนก่อน +1

    Omsivasivaom valgavalamudan

  • @renubala22
    @renubala22 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 2 หลายเดือนก่อน +1

    Do u know anyone arranging pancha Kethar

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 2 หลายเดือนก่อน +1

    Will there be any medical check up there

  • @Kuttiesvideo4870
    @Kuttiesvideo4870 หลายเดือนก่อน +2

    சார் நீங்க மறுபடியும் யாத்திரை போவீங்களா உங்களை தொடர்பு கொள்வது எப்படி தொலைபேசி என் தாருங்கள்

    • @tamilanjal0016
      @tamilanjal0016  หลายเดือนก่อน

      @@Kuttiesvideo4870 9841201017

  • @thilakavathiv
    @thilakavathiv 8 หลายเดือนก่อน +1

    அருமையானபதிவு

  • @SG-df3mm
    @SG-df3mm 6 หลายเดือนก่อน +5

    நானும்.. திருப்பூர்.. தான்..❤நான் ❤2018❤ஆண்டு.. சார்த்தம்.. யத்திரை.. சென்றேன் ❤

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 2 หลายเดือนก่อน +1

    If u go to pancha Kethar in 2025 please inform

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya Namaha 🔥🙏🔥, Om Namo Narayana Namaha 🌺🙏🌺. Yellowrukkum Pancha Kedaram Varuvatharkku Aasai. Intha2024 Amarnath Yatra Vara Iruppathal Yosikka Vendiya Visayam Thaan Payannankal Vedio Super 👌. Voice Varnanai Seitha Barani Aavarkalukkum Seirthu Mikka Nantrikal🙏👏👍👌🙏💐♥️

  • @RajendranNagiah
    @RajendranNagiah 10 หลายเดือนก่อน +1

    Mana Niraivu. Siva Perumanudaiya Arul Irundhal Mattumey Ithalangalukku Sendru Avarai Vazhi Padah Mudiyum. Ungalukku Avar Arul Purindhirukkiraar. Ungal Video Moolam Nangalum Nandraga Dharisithoam. Vazhga Valamudan. நன்றி. வணக்கம்.

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 6 หลายเดือนก่อน +1

    Valgavalamudan

  • @shekariob
    @shekariob 8 หลายเดือนก่อน +1

    simply fantastic explanation. Very nice.

  • @selvaraja2180
    @selvaraja2180 7 หลายเดือนก่อน +3

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @thanthondriswararadiyaarth9266
    @thanthondriswararadiyaarth9266 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா

  • @rubyg2210
    @rubyg2210 9 หลายเดือนก่อน +1

    Can u pls help me how u arrange the whole trip brother

  • @ganapathi-bg7re
    @ganapathi-bg7re ปีที่แล้ว +4

    Anna nanum varra

  • @kailashtv4723
    @kailashtv4723 6 หลายเดือนก่อน +1

    நாங்க 10 பேர் 2010 லே ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் பாத்துட்டு கடைசியாக காசி முடிச்சிட்டு நலமுடன் ஊர் வந்து சேர்ந்தோம்.
    தாங்கள் இந்த பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது🙏🙏🙏🙏🙏
    சிவாய நம திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว +1

    Omnamashivaya

  • @palaniswamyc7240
    @palaniswamyc7240 7 หลายเดือนก่อน +1

    VERY NICE

  • @Janawelds
    @Janawelds 10 หลายเดือนก่อน +1

  • @adramlax
    @adramlax 7 หลายเดือนก่อน +1

    Great ❤

  • @TAMIL.TRAVEL
    @TAMIL.TRAVEL ปีที่แล้ว +2

    Next Amarnaath tour information

  • @RAJAGOPALLAKSHMANAN
    @RAJAGOPALLAKSHMANAN 6 หลายเดือนก่อน +1

    Sir, I'm interested in Kedarnath yatra. Pl. Inform next time

  • @hemabala5659
    @hemabala5659 9 หลายเดือนก่อน

    Eppidinga Sema climate .entha month poneenga Ayya

  • @ganeshv2123
    @ganeshv2123 5 หลายเดือนก่อน +1

    Unable to reach you in the given numbers

    • @tamilanjal0016
      @tamilanjal0016  3 หลายเดือนก่อน

      9841201017

    • @ganeshv2123
      @ganeshv2123 3 หลายเดือนก่อน

      ​@@tamilanjal0016tour cost please

  • @lavanyaprem7940
    @lavanyaprem7940 10 หลายเดือนก่อน +1

    Cost how much anna

    • @tamilanjal0016
      @tamilanjal0016  10 หลายเดือนก่อน

      9841201017

    • @srinivasanr6127
      @srinivasanr6127 8 หลายเดือนก่อน

      அருமை
      ஓம் நமசிவாய
      இது போல் யாத்திரை பண்ண வேண்டும் என்றால் யாரை contact பண்ண வேண்டும் ஐயா. தெரியப்படுத்தவும்.

  • @sumathiilangovan8491
    @sumathiilangovan8491 8 หลายเดือนก่อน

    Ninga enga sir irukinga

  • @bzbzxbzh8404
    @bzbzxbzh8404 7 หลายเดือนก่อน +1

    Ennaiyum kuptu ponga plz naanum paakanum panchkedar

    • @bzbzxbzh8404
      @bzbzxbzh8404 7 หลายเดือนก่อน +1

      Sir intha year poningana sollunga sir plz naanum varen

    • @tamilanjal0016
      @tamilanjal0016  2 หลายเดือนก่อน

      @@bzbzxbzh8404 9841201017

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 7 หลายเดือนก่อน +1

    Thambi ennayum kuttiponga evlo cash solunga pls edhu ellame pakkanum pls unga no kudunga

  • @sharmilasharmila603
    @sharmilasharmila603 6 หลายเดือนก่อน +1

    Super சரி2025 இந்த ஆன்மீக யாத்திரை போகிறிர்களா போவதா இருந்தால் நானும் வர வாய்ப்பு உள்ளதா இருந்தால் எந்த மாதம் பயணக்கட்ட னம் எவ்வளவு என்று தெரிவிக்கிறீர்கள😊

  • @Dharshan_12345
    @Dharshan_12345 8 หลายเดือนก่อน

    சார்இந்த ட்ரிப் க்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @sekarraji4265
    @sekarraji4265 ปีที่แล้ว +2

    சரி
    2024 இந்த ஆன்மீக யாத்திரை போகிறிர்களா
    போவதா இருந்தால் நானும் வர வாய்ப்பு உள்ளதா இருந்தால் எந்தமாதம் பயணக்கட்டனம் எவ்வளவு என்று தெரிவிக்கிறீர்களா

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 ปีที่แล้ว +2

    சகோ, தாங்கள் காட்சிபடுத்திய இடங்களைப்போல, பேச்சு ஸ்டைலும் மிக அருமை. நன்றி.
    நான் 66 வயது இளைஞன்... உடல்நலனுடன் இருக்கிறேன். என்னையும் அழைத்து செல்வீர்களா????
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @prabhabalu9038
    @prabhabalu9038 8 หลายเดือนก่อน +1

    Namaste.ur phone no pl

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 10 หลายเดือนก่อน +1

    என்னை எங்கேயாச்சும் கூட்டிகிட்டு போங்க, பரணி...
    67 வயதாகிய என்னை வேறு யார் அழைத்து செல்வார்கள்.. 🤣🤣