தமிழ்நாடு அளவிலான பனையேறிகளுக்கு பனையேறும் வீர விளையாட்டு போட்டி | பனங்காடு அறக்கட்டளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • ஆறாம் திணை பனை கனவுத் திருவிழாவில் தமிழ்நாடு அளவிலான பனையேறிகளுக்கு பனையேறும் வீர விளையாட்டு போட்டி கடந்த 2023 மே 13, 14 (சனி, ஞாயிறு) நடைபெற்றது இதில் வேகமாக பனையேறும் வீர விளையாட்டு போட்டியில் 10000 ரூபாய் முதல் பரிசு வழங்கப்பட்டது
    பனங்காடு அறக்கட்டளை
    நரசிங்கனூர்,வேம்பி அஞ்சல்,விக்கிரவாண்டி வட்டம்,
    விழுப்புரம் மாவட்டம் 605203
    #பனை_கனவுத்_திருவிழா_2023
    #பனங்காடு
    #ஆறாம்_திணை
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு
    / organicvivasayi
    Organicvivasayi

ความคิดเห็น • 331