கொரைசா மற்றும் அம்மையா? இதை மட்டும் செய்யுங்க... /sorry Mic mismatch.🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #infectiouscoryza #fowlpox
    இன்குபேட்டர் தேவைக்கு அழைக்கவும்👇
    mobile number
    7667878594
    thermometer hygrometer உங்களுக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளவும்.
    W1209 temperature controller
    amzn.to/3B5cBrO
    temperature and humidity controller
    amzn.to/2WltaRj
    W1209 temperature controller fan adaptor combo...
    amzn.to/2WhepPA
    STC 1000 temperature controller
    amzn.to/3AVvRrA
    temperature and hygrometer
    amzn.to/3mnztP5
    hygrometer Big
    amzn.to/3DcX1Mn
    www.amazon.in/...
    டெம்பரேச்சர் மற்றும் ஹைக்ரோ மீட்டர் பற்றிய தகவல்கள் 👇
    • Temperature metre and ...
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    TH-cam GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

ความคิดเห็น • 74

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 3 ปีที่แล้ว +13

    நோய் பற்றிய தெளிவாக விளாவாரியான விளக்கமும் அதற்கு தீர்வு சொல்வதிலும் அண்ணன் ரமேஷை மிஞ்ச ஆள் இல்லை.👌👌👌

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 3 ปีที่แล้ว +4

    கொரைசா பற்றி சரியான விளக்கமும் மருந்து கொடுக்கும் முறையும் அருமையாக சொல்லியிருக்கரீங்கா. நன்று.

  • @petlover1051
    @petlover1051 3 ปีที่แล้ว +3

    அண்ணா சளி பிரச்சனைக்கு ஒரு வீடியோ போட்டிங்களா அந்த வீடியோ மாதிரியே என் கோழிகளுக்கும் வாய தொறந்து மூச்சுவிடுவது ஒரு கோடியிலிருந்து 10 இருபது முப்பது இந்த மாதிரி பரவிக் கொண்டே போனது நீங்கள் சொன்ன அந்த ஊசியை போடி குஞ்சு ஒரு மாத குஞ்சுக்கும் இரண்டு மாத குஞ்சு நான்கு மாத குஞ்சு நோய் வந்த குஞ்சு வராத குஞ்சு எல்லாத்துக்கும் இறக்கையில் போட்டேன் நன்றாக குணமடைந்தது நன்றி அண்ணா நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗

  • @rgvlogs1512
    @rgvlogs1512 ปีที่แล้ว +1

    அந்த கண் வீங்குணதுக்கு antibiotic பெயர் சொல்லுங்க ப்ரோ.....eye drops namma use panratha podalama??? Vetnery medical la ithukku nu தனியா இருக்குமா சொல்லுங்க

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @pspandiya
    @pspandiya 3 ปีที่แล้ว +2

    Clear Voice ramesh👍👍

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 3 ปีที่แล้ว +3

    Coryza vaala athigama baathika pattu irukan Anna 😞..
    7 month la 4 seval one eye out ah iruku

  • @sudhakarsk229
    @sudhakarsk229 3 ปีที่แล้ว +2

    அருமை பதிவு 😍

  • @karthiganesan9540
    @karthiganesan9540 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @prithivipandian343
    @prithivipandian343 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் அண்ணா 💐💐💐🙏🙏

  • @samysankar4065
    @samysankar4065 2 ปีที่แล้ว +1

    2இரண்டுமாத கோழிகுஞ்சு 10கோழிகுஞ்சு அம்மை நோய் இருகாதுகள்அடைப்பு அம்மைநோய் வந்து தாடைவீக்கம் மூஞ்சுஓருசைடுவீக்காம் அடுத்தநாள் கழுத்து இரண்டுபுறமூம் வீக்கம்சைடு வீக்கம் செறீமான. பீரச்சனை வந்து இறந்துவிட்டது மருந்து சொல்லுங்க

  • @nsk4251
    @nsk4251 3 ปีที่แล้ว +1

    Good explanation bro unga qualification??

  • @Cute36564
    @Cute36564 ปีที่แล้ว

    ethoda 1st stage apadi erukum bro

  • @gokulanandc3450
    @gokulanandc3450 3 ปีที่แล้ว

    Brother poxy check use panda mudiyatha please soolunga.

  • @densilinmary.d4559
    @densilinmary.d4559 ปีที่แล้ว

    Sir yanakku oru Koli kunjukku eye la ella thadyla veekkam erukku yanna pannanum

  • @dhanams5148
    @dhanams5148 11 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @aselh.sformingandyoutubech1948
    @aselh.sformingandyoutubech1948 3 ปีที่แล้ว +2

    good explanishan

  • @0விவசாயி
    @0விவசாயி 3 ปีที่แล้ว

    இயற்கை மருத்துவம் சொல்லுங்க

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer6549 3 ปีที่แล้ว +1

    பதிவு அருமை சகோ. 2 வாரம் குஞ்சு களுக்கு அம்மை வராமல் தடுக்க vaccine கிடையாதா? பதில் அளிக்கவும், நன்றி சகோ.

    • @nesresh
      @nesresh 3 ปีที่แล้ว +1

      தாய் கோழிகளுக்கு அம்மை தடுப்பூசி போடுவதன் மூலம் இளம் குஞ்சுகளுக்கு வரும் அம்மை நோயை தடுக்கலாம்.

    • @thahamaraicayer6549
      @thahamaraicayer6549 3 ปีที่แล้ว +1

      @@nesresh மிக்க நன்றி சகோ. அப்படி vaccin போட்டும் தாக்குகிறது சகோ. நன்றி.

  • @kabiland3707
    @kabiland3707 3 ปีที่แล้ว +2

    Super video bro

  • @nivethaperuvidaikozhipanna4246
    @nivethaperuvidaikozhipanna4246 ปีที่แล้ว +1

    Super speach bro 👏

  • @dharshan4399
    @dharshan4399 3 ปีที่แล้ว +2

    Anna koliku ennanna noi varum athuku ennanna medicine kudukkalam nu oru clear video podungaa and noi varama irrukkarakku injection sollungaa. Unga video la super.

  • @westerngets9326
    @westerngets9326 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க குரல் சதுரங்க வேட்டை .நட்ராஜ் மாதிரி இருக்கு.. போல்டா.........

  • @shopurwish
    @shopurwish 3 ปีที่แล้ว +1

    Homepothy la fowlpox la nalla medicine irukku

    • @dws2587
      @dws2587 ปีที่แล้ว

      Ethachum remedi sollungalen

    • @rgvlogs1512
      @rgvlogs1512 ปีที่แล้ว

      Athellam antha virus ku marunthe கிடையாது bro வர்றதுக்கு முன்னாடி நல்லா பாத்துகிட்டாதான் உண்டு...vanthutta multivittamin or kaachal tonic tablet nu kuduthu sari pannalam athuvum 50 percent chance thaan irukku mukkiyama நம்ம சாப்பாடு ஊட்டி விடணும் சிரிஞ் la....

  • @JayaPrakash-hr5gk
    @JayaPrakash-hr5gk 3 ปีที่แล้ว

    சகோ இந்த வீடியோ தா இரண்டு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன் என்னுடைய 15நாள் கோழி குஞ்சுக்கு ஒரு கண் மூடி கொண்டு இருக்கிறது... ஜென்டமைசின் சொட்டு மருந்து
    மற்றும் லிஸ்ன் powder கொடுக்கலாமா.....

    • @JayaPrakash-hr5gk
      @JayaPrakash-hr5gk 3 ปีที่แล้ว

      Neodox powder இருக்கு எந்த மருந்து கொடுக்கலாம் அண்ணா

  • @gymmodivations4249
    @gymmodivations4249 3 ปีที่แล้ว

    வணக்கம்
    நாங்க அண்ணன்மார் 3 பேர் சேர்ந்து தொழில் பன்னலாம்ன்னு ஒரு கலந்துரையாடல் பன்னும் போது கோழி பன்னை வைக்கலாமான்னு ஒரு பேச்சு வந்தது அதற்கான தெளிவை பற்றி நமக்கு தெரியாது
    அதனால் உங்களிடம் இருந்து அதற்கான தெளிவுகள் வேண்டும்
    நாங்க திருநெல்வேலி ஆனால் இப்ப நான் வெளிநாட்டில் இருப்பதால்
    உங்களை மொபைல்ல தான் தொடர்பு கொள்ள வேண்டிய இருப்பதால் உங்களை தொடர்பு கொண்டு அதற்கான தெளிவுகளை பெற உங்களுடைய தொடர்பு கொள்ள உள்ள மொபைல் நம்பர் கிடைக்குமா ?

  • @prabakaranp7452
    @prabakaranp7452 3 ปีที่แล้ว

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @PK-lj7ik
    @PK-lj7ik 3 ปีที่แล้ว +3

    நீங்க செரியான வித்தகாரருங்கோவ்

  • @gowthammkt2881
    @gowthammkt2881 3 ปีที่แล้ว +3

    கோழி குஞ்சுகள் தாடை வீக்கம் இதுவும் கொரைசாவா?

  • @pannaiyam6854
    @pannaiyam6854 3 ปีที่แล้ว +2

    எக்கோ வாருது ரமேஷ் அண்ணா

  • @ayyanarayyanar2120
    @ayyanarayyanar2120 ปีที่แล้ว

    Super. Bro

  • @janupoonagary4008
    @janupoonagary4008 3 ปีที่แล้ว +1

    கண்ணில் நீர் வடிகிறது என்ன பிரச்சனை. சளி இல்லை

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      சளி அல்லது அம்மை வருவதற்கு உண்டான அறிகுறியாக இருக்கலாம்

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi 3 ปีที่แล้ว +1

    Super

  • @nattukolipannaiperuvedai8826
    @nattukolipannaiperuvedai8826 3 ปีที่แล้ว +1

    super anna

  • @niranjansmart9335
    @niranjansmart9335 3 ปีที่แล้ว

    Company feed pathi video podugana

    • @DrDKR_Farms
      @DrDKR_Farms 3 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdMA3N1VRpo/w-d-xo.html

  • @malarvizhi7581
    @malarvizhi7581 2 ปีที่แล้ว

    Semma bro

  • @ourearth5640
    @ourearth5640 3 ปีที่แล้ว

    Vaccine bro .... For both

  • @Itsmadhu.M
    @Itsmadhu.M 3 ปีที่แล้ว +4

    1st comment ❤️

  • @nesresh
    @nesresh 3 ปีที่แล้ว +1

    Coryza vaccine இருக்கு சகோதரரே அதையும் சொல்லுங்க மக்கள் முன்கூட்டியே போட்டுக்கலாம்.
    Nobilis Corvac-4

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      Maybe next video....
      But infectious coryza vaccine is little expensive 💐

    • @nesresh
      @nesresh 3 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan கோழிக்கு இரண்டு ரூபாய் தடுப்பூசி செலவு.

  • @prabakaranp7452
    @prabakaranp7452 3 ปีที่แล้ว +1

    அண்ணா எனது கோழிக்குஞ்சு அம்மை.25.நாள் வயது மிக அதிக பரவி உள்ளது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.மிகவும் மனவருத்தம் தருகிறது

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது பின்தொடருங்கள்.

  • @vadivelsubramaniyan6978
    @vadivelsubramaniyan6978 3 ปีที่แล้ว +1

    Echo sounds ketkuthu

  • @dhineshbala4669
    @dhineshbala4669 3 ปีที่แล้ว

    நான் இன்னைக்கு தான் ஊசி போட்டுட்டு வந்துட்டேன்

  • @filmtalkies3209
    @filmtalkies3209 3 ปีที่แล้ว +1

    ஏகோ வருது Please correct pannunga

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว +1

      Yes brother little bit technical problem never happen again 💐

  • @farmtour1793
    @farmtour1793 3 ปีที่แล้ว

    Anna eco varuthu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 ปีที่แล้ว

      Yes first 30 seconds it's too high 😔

  • @sandiramirez713
    @sandiramirez713 ปีที่แล้ว

    You talk too much!!!!!

  • @Suyanraj
    @Suyanraj ปีที่แล้ว

    எதுக்கு இப்பிடி இலுக்கர,,, Simple an பேசு

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      நீ ஏன் பாக்குற

    • @Suyanraj
      @Suyanraj ปีที่แล้ว

      இழுவை ஆகாது,,,

    • @Suyanraj
      @Suyanraj ปีที่แล้ว

      பாக்கமா எப்புடி

    • @Suyanraj
      @Suyanraj ปีที่แล้ว

      பார்க்கத்தான் செய்வோம்