ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Taste of Coimbatore | கோவையின் பிரும்மாண்டமான உணவுத் திருவிழா - Mega Food Festival

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 302

  • @57moorthy
    @57moorthy 7 หลายเดือนก่อน +21

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல மருதமலை முருகனிடம் பிரார்த்தனை வைக்கிறேன். என்றும் அன்புடன் என் உமாபதி.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  7 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சார் 🙏😊

  • @sabarinathans9603
    @sabarinathans9603 7 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே நல்ல உணவு பதிவு , பேச்சு அருமை. கோயம்புத்தூர் வாசியே 🇮🇳🙏

  • @balamuralikrishnanradhakri4260
    @balamuralikrishnanradhakri4260 7 หลายเดือนก่อน +1

    தங்களுடைய இந்த நல்ல சேவை மேன்மேலும் வளர்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @sabamyna1542
    @sabamyna1542 7 หลายเดือนก่อน +2

    இன்னும் கொஞ்சம் நேரம் வீடியோ இருந்திருக்கலாம் என்று தோனுது சார் சூப்பர் நாங்க போக முடியலனா கூட உங்க மூலம் பார்த்து கொள்ளாமல் சார் நன்றி 🙏

  • @shridevi6823
    @shridevi6823 7 หลายเดือนก่อน +4

    அருமை சகோதரருக்கு அன்பான வாழ்த்துக்கள்❤ வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 7 หลายเดือนก่อน +1

    Home cooking food the best👍Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @CVeAadhithya
    @CVeAadhithya 7 หลายเดือนก่อน +1

    Taste of Covai.......
    கோவைக்கே பெருமை....
    அருமை..

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் sir,... வளருங்கள்.

  • @tzarram
    @tzarram 7 หลายเดือนก่อน +2

    அண்ணாபூர்நாவுக்கு தாங்கள் நன்றாக promotion seyyuringa😊, 28 நிமிசத்தில் 5 நிமிசத்துக்கு மேலே time ஒதுக்கி அவர்களை உற்சாக படுத்தி உள்ளீர்கள்..அருமை

  • @JayaPrakash-jx4kk
    @JayaPrakash-jx4kk 7 หลายเดือนก่อน +5

    Congratulations on completing 5 years, long way to go, small request there's no separate veg. Vloggers for veg people, posible look forward separate channel from your side 😊

  • @ascsaravanan2853
    @ascsaravanan2853 3 หลายเดือนก่อน

    உங்கள் சேவை மிக அருமை வாழ்த்துக்கள் மனோஜ் 🎉

  • @360drama6
    @360drama6 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா..... வாழ்க வளமுடன் 🥰🥰🥰💐💐💐

  • @schashek7
    @schashek7 7 หลายเดือนก่อน +2

    Ji,
    Annapurna hotel,
    I used eat regularly in 1985-86. Particularly opposite Bus stand and in Metupalayam road.
    Fantastic taste.
    I miss that hotel.

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 7 หลายเดือนก่อน +7

    All the best wishes for the five years journey and best wishes for great heights specially Manoj and Rohan Geetha sister and Rishi.Todays vlog is awesome but sister is missing is a big disappointed otherwise superb.A great effort to the head of the event 👌👍💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +1

    இவர்கள் சென்னையிலும் வந்து இதுபோன்று உணவுத் திருவிழா சிறப்பாக நடத்த வேண்டும்

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o 7 หลายเดือนก่อน +1

    Vazhthukal

  • @aravindhan1000
    @aravindhan1000 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். மேலும் பல
    புதுப்பயனர்களை ஈர்க்க வாழ்த்துக்கள்

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 7 หลายเดือนก่อน

    ❤ஐந்தாம் ஆண்டடில் அடியெடுத்து‌ வைக்கும் 17:49 பனானா லீப் 20:21 20:21 20:21 அன்லிமிட்டட் யூடியுப் சேனலுக்கு வாழ்த்துக்கள் மனாஸ் ரிஷி ரோகனுக்கும் வாழ்த்துக்கள் மேன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @seethadevi3273
    @seethadevi3273 7 หลายเดือนก่อน +1

    , வாழ்த்துக்கள்

  • @jamburajan9274
    @jamburajan9274 7 หลายเดือนก่อน

    நமஸ்காரம். சார். நமது சேனல் தொடங்கிய2019 ஆம் ஜனவரி 5 ம் முதல் வீடியோ வழங்கிய இடத்திலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் இருந்து மாபெரும் கண்காட்சி விழா வீடியோ வழங்கியது மிகவும் சிறப்பு. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் கடின உழைப்பு க்கும் விடா முயற்சி க்கும் தரமான பண்பான மரியாதைக்கும் வாழ்க்கையில் இன்னும் பல லட்சம் சப்ஸ்கிரைபர் களுடன் யூ டியூப் சேனலில் சிறப்பாக திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல சங்கரநாராயணன் கோமதி அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து அன்புன் வாழ்த்த்துகிறேன் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்

  • @premanathanv8568
    @premanathanv8568 7 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் ரிஷிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️ நல்ல பதிவு சூப்பர்ங்க 👍🤝👏❤❤❤ பிரமாதம் 👍🤝👏

  • @ABDULRAHMAN-vc3cy
    @ABDULRAHMAN-vc3cy 7 หลายเดือนก่อน +8

    Hearty Congratulations to Manoj Sir & family for completing 5 years. Well done Team Banana Leaf.

  • @chefmuthumani8877
    @chefmuthumani8877 7 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நமது சேனளுக்கு

  • @windmagic1970
    @windmagic1970 7 หลายเดือนก่อน +2

    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் manoj sir👍

  • @user-cz6ui6md7q
    @user-cz6ui6md7q 7 หลายเดือนก่อน +3

    Congrats on completing 5 years 🎉🎉 . Expecting more videos of vegetarian restaurants .

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 7 หลายเดือนก่อน

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ரிஷிப்ரோ அண்ட் சிஸ்டர்ஐ அம் ஸ்மால் youtubeசிஸ்டருக்கு சப்போர்ட் மீ❤🎉👈👍👌🌷🙏

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 7 หลายเดือนก่อน +1

    Congratulations bro

  • @magendralingam7501
    @magendralingam7501 7 หลายเดือนก่อน +2

    Beautiful commentary, excellent food expo. All must try and enjoy the various food spread. We really enjoyed watching bro Manoj showing the stalls in Coimbatore. From Malaysia. Thanks 😊😊

  • @sambavichannel9715
    @sambavichannel9715 7 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉vazhga🎉🎉🎉🎉 Valamudan manoj & family

  • @kamatchi9092
    @kamatchi9092 7 หลายเดือนก่อน +1

    நாங்கள் குடும்பத்தோடு உணவு திருவிழாவில் கலந்து கொண்டோம். ஓட்டல் அன்னலெட்சுமியில் தான்.என் தம்பி வேலை செய்கிறார். அவர் சார்பாக நாங்கள் வந்துள்ளோம்.

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. தங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 หลายเดือนก่อน +1

    ஜோதி மார்க் சம்பா ரவைதான் நான் ரெகுலராக சாப்பிடுகிறேன் தரமானது.. மிகவும் சுவையானது உடல் நலனுக்கு ஏற்றது அனைவரும் வாங்குங்கள் ஜோதி மார்க் சம்பா ரவை👍

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 7 หลายเดือนก่อน

    மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc 7 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அண்ணா

  • @saisimna2377
    @saisimna2377 7 หลายเดือนก่อน

    Annapoorna.. Idli and halwa mouth watering

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 7 หลายเดือนก่อน

    Super. Best wishes for your growth

  • @vasudev1492
    @vasudev1492 7 หลายเดือนก่อน +2

    Congratulations 5years completing..all the best 🎉🎉🎉

  • @ovinodnair3940
    @ovinodnair3940 7 หลายเดือนก่อน +1

    Big Congratulations 🎊 Let you reach 5 laks by next year 🎉Super presentation 👏

  • @Tamilan12a
    @Tamilan12a 7 หลายเดือนก่อน +1

    Ubasaripu super sir ❤ very caring❤

  • @rajeswarigopal2748
    @rajeswarigopal2748 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sundaramms6923
    @sundaramms6923 7 หลายเดือนก่อน

    பத்து லட்சம் subscribers அடைந்து... மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்...
    நல்ல உடல் நலத்துடன் நீடூடி வாழ்க...
    தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @manikandansubbiah8716
    @manikandansubbiah8716 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மனோஜ் சார்...

  • @SSSVLogs-fz9bs
    @SSSVLogs-fz9bs 7 หลายเดือนก่อน

    Congrats Manoj, I try a lot places you suggest when i am back in India

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 7 หลายเดือนก่อน

    Thank you Manoj sir nanga ungakooda nirpathai videovil potrikinga

  • @manishankar3750
    @manishankar3750 7 หลายเดือนก่อน

    I am a senior citizen from Hyderabad, your subscriber and love watching most of your vegetarian videos. I love the way you present food and enjoy eating food. My best wishes to you and your children and wife.

  • @santhipravin9615
    @santhipravin9615 7 หลายเดือนก่อน +2

    Nice to c Coimbatore blooming up❤,also our best wishes to Manoj Sir and family for 5th anniversary of ur Channel, ur vedio is in my regular list of daily watch, all the best to you Sir,a big applaud to Rohan ,good work keep going Rohan and Rishi and most important Geeta mam for all her support ❤❤

  • @ravir6052
    @ravir6052 7 หลายเดือนก่อน +1

    ஏன் சார் இந்த கடையெல்லாம் நம்மளால சாப்பிட முடியுமா இலை எல்லாம் ரொம்ப எச்சா இருக்குமே நுழைவு கட்டணமே 250 அம்மாடியோ நாங்கல்லாம் நெசமா உள்ளே வர முடியாது

  • @simplyvignesh
    @simplyvignesh 7 หลายเดือนก่อน +1

    Wish you all the best sir. Very happpy to grow you successful. You have the charisma to attract viewers and Rohan is brilliantly editing as single man.. Come explore East Coast Side sir - Chennai-Pondy-Nagapattinam. Coimbatore-Trichy-Madurai than mostly cover panreenga. You have fan base there too.

  • @busywithoutwork
    @busywithoutwork 7 หลายเดือนก่อน

    Congratulations manoj bro🎉superb vdo.. Bahot maza aaya👍👏

  • @kannanr1950
    @kannanr1950 7 หลายเดือนก่อน

    Haai Anna banana leaf unlimited
    Valga valmudan valarga 5years excellent performance

  • @ramya5616
    @ramya5616 7 หลายเดือนก่อน

    Congratulations anna.valka valamudan Nalamudan

  • @shanmugamisha
    @shanmugamisha 7 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்த்துகள் ஆறாம் ஆண்டு தொடக்கம் காணும் உங்கல் Bnanaleaf வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 7 หลายเดือนก่อน +2

    Congrats Manoj sir and family members for achieving this feat.Wishing you success in all your future endeavours.

  • @suresh3949-g4g
    @suresh3949-g4g 7 หลายเดือนก่อน

    Valthukal bro

  • @vishymoulii
    @vishymoulii 7 หลายเดือนก่อน +4

    Congrats Manoj All the best. We are addicted to your voice with full respect to all and soft comments with out hurting anybody. Dont bother about Quantity. Your Quality coverage will bring those laurels soon. Your support for roadside shops were excellent All the best

  • @chriswalker9524
    @chriswalker9524 7 หลายเดือนก่อน +1

    Congratulations for the anniversary, withholding in all tough times and maintaining the consistency is really great.🎉

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 6 หลายเดือนก่อน

    Lovely. From Bangalore

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 7 หลายเดือนก่อน

    Heartiest congratulations on this landmark achievement. Most underrated in my opinion mainly due to keeping yourself restricted to Tamilnadu & Kerala. Best wishes for you to expand to other territories including overseas ❤❤❤

  • @user-ur6hs1xc6q
    @user-ur6hs1xc6q 5 หลายเดือนก่อน

    Congratulations.All the best.

  • @milkybala3499
    @milkybala3499 7 หลายเดือนก่อน

    Anna first time pakra unga video , in voice tha unga success. I'm cbe bro

  • @SivaKumar-om8kt
    @SivaKumar-om8kt 7 หลายเดือนก่อน

    Congratulations....Hope you reach million subscribers in a year

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 7 หลายเดือนก่อน

    Congratulations Manoj, Good going and maintain the momentum. Good luck for your future plans. 🙏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 7 หลายเดือนก่อน

    அருமை

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 7 หลายเดือนก่อน

    Good luck bro, may you live on high bro

  • @user-rd3bu7hk5i
    @user-rd3bu7hk5i 7 หลายเดือนก่อน

    Taste of kovai super

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 7 หลายเดือนก่อน

    Congratulations 👏👏👏 Manoj sir ❤❤ keep it up ❤❤i love all videos keep it up

  • @girijaiyer9160
    @girijaiyer9160 7 หลายเดือนก่อน +1

    Congratulations &All the very best for completing 5years.Im a regular viewer from Bombay.Great job, videography by Rishi !! Keep it up. Good job by Rohan& Geetha for supporting you throughout these successful years.Well done!!! Keep smiling as usual😅!!

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 7 หลายเดือนก่อน

    Super sir great video

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 หลายเดือนก่อน +1

    We wish u all success manojji

  • @serenejemi1531
    @serenejemi1531 7 หลายเดือนก่อน

    Vaalga valamudan❤❤❤

  • @dineshbabur2293
    @dineshbabur2293 7 หลายเดือนก่อน

    வாழ்க,வளர்க, வளமுடன், நலமுடன், வீடியோ அருமை சார் 😆😆😊

  • @TheRedtubemaster
    @TheRedtubemaster 7 หลายเดือนก่อน

    Hearty congrats sir

  • @SriniVasan-te9dd
    @SriniVasan-te9dd 7 หลายเดือนก่อน

    Congratulations,anna Tirupur district uthukuli block Kunnthur vanga santha kadai virunthu ku vanga

  • @bawaninallathamby-ye2up
    @bawaninallathamby-ye2up 7 หลายเดือนก่อน

    Manoj sir work so hard to achieve this accomplishment Congratulations on your incredible success

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வளர்க மனோஜ் சார்❤

  • @kesavankrithick4212
    @kesavankrithick4212 7 หลายเดือนก่อน

    Valthukal Manoj anna & rishi.

  • @mmmkiran81
    @mmmkiran81 7 หลายเดือนก่อน

    All the best for next growing in ur life. God bless you sir

  • @mastersuper6816
    @mastersuper6816 7 หลายเดือนก่อน

    Very good sir congratulations sir all the best for future success

  • @newandavar8407
    @newandavar8407 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 7 หลายเดือนก่อน +1

    Congratulations manoj sir 😊 I support manoj sir love ur smile sir super

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 7 หลายเดือนก่อน

    Brother Congratulations for your Channel Birthday.Wish you Happy Birthday of your channel.

  • @jagan7132
    @jagan7132 7 หลายเดือนก่อน

    Vazhthukal Sir.Ur Character keeps u moving high.U r so humble.
    Thank u 4 all ur videos

  • @seahorsecampaign
    @seahorsecampaign 7 หลายเดือนก่อน

    Congrats on five years and please eat more. You eating is like us eating virtually.

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 7 หลายเดือนก่อน

    Wishing more years to come

  • @venkatesan673
    @venkatesan673 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉

  • @dineshkumar-vq6cv
    @dineshkumar-vq6cv 7 หลายเดือนก่อน

    Congratulations ji

  • @ashikaashi9595
    @ashikaashi9595 7 หลายเดือนก่อน

    Super sir congratulations 🎉🎉❤❤❤

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 7 หลายเดือนก่อน +1

    Congratulations Manoj sir and family. Very happy for your channel's anniversary. May God bless you and family with happy, healthy and long life. Wish you all the best for your future vlogs.💐🤝🙏

  • @shanmuganshanmugan561
    @shanmuganshanmugan561 7 หลายเดือนก่อน

    Vaalthukal sir

  • @murugadosssakthivel146
    @murugadosssakthivel146 7 หลายเดือนก่อน

    All the best sir .welcome to 6"th year.

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 7 หลายเดือนก่อน

    Vaalthukkal sakothra. All the best wishes for your hardwork & achievement 🌺🌺🌺💐💐💐

  • @baburanganathan2729
    @baburanganathan2729 7 หลายเดือนก่อน

    Congratulations sir we are waiting for more video in upcoming year thank you ❤

  • @user-qq9iz8ll9q
    @user-qq9iz8ll9q 7 หลายเดือนก่อน

    Best of luck to you and your family Mr
    Manoj Kumar. Good luck to your Feature and May God bless you and your family. Jai Hind.

  • @Jjacob0135
    @Jjacob0135 7 หลายเดือนก่อน

    Congratulations Sir 🎊

  • @RamakrishnanVishwanathan
    @RamakrishnanVishwanathan 7 หลายเดือนก่อน

    Wish you all all the best wishes I also wish the channel going strength to strength in the coming years. Ramakrishnan, Thrissur, Kerala.

  • @mohanam7884
    @mohanam7884 7 หลายเดือนก่อน

    All the best sir 😊

  • @vadivel3554
    @vadivel3554 7 หลายเดือนก่อน +1

    Congratulations sir 🎉🎉🎉👏👏👏

  • @maasif6168
    @maasif6168 หลายเดือนก่อน

    God bless you

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 7 หลายเดือนก่อน

    Vera level vlogs