மதுரை செளராஷ்ட்ரா வீட்டு குழம்புக்கடை | பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த தம்பதியர் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2024
  • Deepa Catering
    தீபா கேட்டரிங் - 99422 90982
    72000 45351
    Palmal Kurruku Theru, Panthadi Area, Mahal Area,
    Madurai Main, Panthadi, Madurai, Tamil Nadu 625001
    maps.app.goo.gl/XQgRAbH2M2aZJ...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 123

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 หลายเดือนก่อน +22

    Deepa Catering
    தீபா கேட்டரிங் - 99422 90982 - 72000 45351
    Palmal Kurruku Theru, Panthadi Area, Mahal Area,
    Madurai Main, Panthadi, Madurai, Tamil Nadu 625001

  • @Tami_ln
    @Tami_ln 2 หลายเดือนก่อน +37

    இந்த அக்காவின் கண்களில் ஏதோ ஒரு கலக்கம் தெரிகிறது...கவலைப்படாதீங்க அக்கா .... இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிட்டும்....நீண்ட நலமுடன் வளமுடன் நீங்கள் அனைவரும் வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏❤️❤️❤️.... வாழ்த்துக்கள்...MSF சகோதரர் அவர்களுக்கு நன்றிகள்...🤝🤝🤝🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 หลายเดือนก่อน +22

    பாசமான உள்ளங்களின் பரிதவிப்பு உரியவர்கள் புரிந்நு கொண்டால் இன்னும்
    ஆனந்தம் கோடி 🌏🌏🌏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +2

    சிவாஜி கணேசன் நடித்த ஒரு மிகச் சிறந்த குடும்ப திரைப்படம் பார்த்த பரம திருப்தி தந்தது இந்தப் பதிவு!!எங்கள் மதுரைக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் இருந்தது இன்னும் சிறப்பு!!❤❤🎉🎉.

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 หลายเดือนก่อน +41

    சாதி மதம் எல்லாம் மனிதன் உருவாக்கியது. அன்பு கலந்த மனிதம் கடவுள் அருளியது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் உங்களை அக்கா என்றும் உங்கள் கணவரை அத்தான் என்றும் உங்கள் குழந்தைகளை மருமகன்களாகவும் நினைக்கிறேன். இவர்களை வெளியில் தெரிய வைத்த அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றிகள் பல.

    • @narenselva4538
      @narenselva4538 2 หลายเดือนก่อน

      Nee matra vetu pombela poi kondu varuvinkeh ithu seriya! Jathi pakati unkeh vettu penn kal poi sc kudekeh! Apol na othukuvan jathi pakelan neh!

    • @meerasrinivasan3287
      @meerasrinivasan3287 2 หลายเดือนก่อน +2

      வாழ்க வளமுடன் சகோதரி உங்கள நினைத்து பெருமை படுகின்றோம் நன்றிகள் ❤

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 หลายเดือนก่อน +9

    அருமை..... அழகு...... காலம் எல்லா வலியையும் ...... வழியாய் .... வளமாய் மாற்றும் ..... எல்லாம் வல்ல இறைவனின் இன்னருளால் ...... கலங்காதீர் ..... 💐♥️🤩👍🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 หลายเดือนก่อน +9

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @rajathykala9250
    @rajathykala9250 2 หลายเดือนก่อน +11

    அருமை சகோதரி.. அலுமினியம் உபயோகிக்க வேண்டாம் தாழ்மையான வேண்டுகோள்

  • @SRINISEN
    @SRINISEN 2 หลายเดือนก่อน +11

    I see her as my mom, amma for your pure soul, sure your parents will feel proud of you and your growth. they will come and be with you. Even if it doesn’t happen kindly don’t feel as you have got very very supportive Husband and very good son. Your family is your strength and feeling so happy when you said you purchased the same rented house and created your own IDENTITY AND CREATED A LEGACY FOR FUTURE GENERATIONS ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥. Sending my love and prayers for all of you. Thank you Anna for this wonderful video made my day 🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +1

    பிரமிப்பும்,நெகிழ்ச்சியில் தந்தது இந்தப் பதிவு!!சகோதரியின் எண்ணம் நிச்சயம் விரைவில் நிறைவேறும்!! MSF பின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @duraimaddy2462
    @duraimaddy2462 หลายเดือนก่อน +2

    பெருமை கொள்கிறேன் சகோதரா உங்களது காதல் திருமணத்தில் எனக்கு ஒரு பங்கும் உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 2 หลายเดือนก่อน +4

    உண்மையான பாசம் நாம் விரும்பும் அனைத்தையுமே நமக்கு பெற்றுத் தரும்.
    இதுதான் பிரபஞ்சத்தின் நியதி. நிச்சயமாக உங்கள் பெற்றோர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். வாழ்த்துக்கள்.

  • @nagarasan
    @nagarasan 2 หลายเดือนก่อน +9

    உழைப்பு உயர்வு தொடர்க வளர்க வாழ்க !!❤🎉

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 หลายเดือนก่อน +8

    விடா முயற்சி தன்னம்பிக்கை தெளிவான இலக்கு துணிச்சல் தைரியம் அதற்கான செயல்பாடுகள் வைராக்கியம் இது இருந்தால் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m 2 หลายเดือนก่อน +10

    ஐயா வின் பேச்சு மிகஅருமை

  • @loganathan3563
    @loganathan3563 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு, 🌹🌹🌹உழைப்பது என்றும் வெற்றி மட்டுமே தேடிவரும். மறைமுகமா பேசிய சிலர், ஜெயித்த பிறகு வாழ்த்துவார்கள்.இதுதான் உறவுகள் நீங்க கவலைப்படாதே சகோதரி. 🙏🙏🙏💕💕💕

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan9053 2 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி எல்லா உ ஊர்களிலும் கிடைத்தால் ரொம்ப நல்ல யிருக்கும்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 หลายเดือนก่อน +1

    Unnmai, Naermai Uzhaippu Ithu Mattum Irundhaal Kadaisi varai Neengal Vetriyaalarhal!!. Great Son, Vaazhthukal. God bless you both of them. 👍👍👍👍

  • @bennytc7190
    @bennytc7190 2 หลายเดือนก่อน +4

    Best wishes to Deepa catering. Success of hardworking people. God bless. Thanks to MSF for encouraging positive video 👏👏👏👏👏⚘⚘⚘⚘❤❤❤👍👍👍👍

  • @RM-ey5ek
    @RM-ey5ek 2 หลายเดือนก่อน +7

    Hope her parents will come back and meet them. Love is god and parents should accept it.

  • @Ludu692
    @Ludu692 2 หลายเดือนก่อน +5

    Wow very happy to know that they bought the house with their business 👏👏👏👏

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 หลายเดือนก่อน +6

    Extremely inspiring post. God bless this family. ❤

  • @sugusugu1138
    @sugusugu1138 2 หลายเดือนก่อน +7

    Valgha Valamudan..GOD Bless
    Tq MSF 🙏

  • @vetriselviap4996
    @vetriselviap4996 2 หลายเดือนก่อน +10

    Sourashtra Food romba taste ah yirukkum. Neenga Kavalaye padadhenga Sister. Vunga Amma, Appa vungalai paarka varuvanga .

    • @nocontent2027
      @nocontent2027 2 หลายเดือนก่อน +2

      Nice comment ❤

  • @factcheck2204
    @factcheck2204 2 หลายเดือนก่อน +1

    I love this couple and admire their son... God Bless you all from bottom of my heart :) ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhagirathikrishnaswamy7462
    @bhagirathikrishnaswamy7462 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனம் வாழ்க.. உழைப்பது உயரவே.... Go ahead.... Success is yours.. 👍💐

  • @jannal9668
    @jannal9668 2 หลายเดือนก่อน +1

    Understood Deepa madam feeling .. Caste discrimination is very common for 80s kids ... and 50s to 65s parents still see such discrimination like my parents .. Still happy for Lovely couples Mr Periyasami & Mrs. Deepa and especially the way they brought up their son remarkable!!🎉

  • @renganayaki4447
    @renganayaki4447 หลายเดือนก่อน

    சௌராஷ்ட்ரா தெலுங்கு கலப்புத் திருமணம் எனக்கு..உங்கள் நிலமை தான் எங்களுக்கும் .கவலைப்படுவதை விட்டு விட்டோம். 🙏

  • @VillagecookingTipsotips
    @VillagecookingTipsotips 2 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு சகோதரா

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு யாரை பத்தியும் கவலை படாதீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் சூப்பர் மா

  • @harikrishnandamodharan1471
    @harikrishnandamodharan1471 2 หลายเดือนก่อน +5

    Sapadu samachi kuduthu yaarum ketupodanu Ila... kadavul asiyudan vaazhga valarga

  • @Raju-uu4oi
    @Raju-uu4oi 2 หลายเดือนก่อน +4

    Amma appa vera maari! ❤🎉🎉

  • @saivenkatachalam9613
    @saivenkatachalam9613 2 หลายเดือนก่อน +1

    Once again hats of to msf and prabhu sir... Not like any other channel, you really bring the thoughts and moto of their food business... Something special msf... Congrats deepa sis..

  • @Balayya1989
    @Balayya1989 หลายเดือนก่อน

    Hi Sami anna ❤️❤️❤️❤️super and fentastic finally neenga media la entry kuduthutinga congratulations Anna Anni💐💐🎁🤝Anni don't care others.ungal viruppam padi Ellam nalla padiya nadakkum Don't worry please Azhadhinga Feel pannadhinga Neenga win pannitinga unga hard work innum menmelum poganum anni keep going and rocking 👍👍👍👍We are all with you indha video va parthu kandippa unga Appa Amma varuvanga anni😊😊
    Thank you so much Madras Street Food Channel 🙏🙏🙏🙏🙏
    En Anna Anni familya Unga channel Vazhiya engalai introduce panninga
    Romba romba thanks sir🤝❤️🙏👏

  • @AA-jr2hu
    @AA-jr2hu หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் பல🎉🎉🎉🎉

  • @mohanram6862
    @mohanram6862 2 หลายเดือนก่อน +3

    காதல், திருமணம்,இல்வாழ்வு இதெல்லாம் சிறப்பாக அமைய ஜாதி, மதம் பொருட்டல்ல. சம்பந்தப்பட்டவர்களின் குணநலன்களே முக்கியம். கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் வறுமையில் சிக்காது தன்மானத்தோடு வாழ முடிகிறது.

  • @rukmanig2255
    @rukmanig2255 2 หลายเดือนก่อน +2

    Touch wood god bless your family ma.superb video for madras street food.

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 หลายเดือนก่อน +1

    Pure soul.. hardworking people.

  • @rathapushpa5675
    @rathapushpa5675 2 หลายเดือนก่อน +1

    Kanna கவலை வேண்டாம். Hats off pappu. மனசு துடிக்குதுடா உங்களை ஆறுதல் சொல்ல

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 หลายเดือนก่อน +1

    Good ❤❤❤🎉
    Ungal payanam thudarattum
    Eppo irukkara love and arrange marriage la puridhalum ella orumayum ella mikkadhum divorce la mudiyudhu edha pathu achum naraya peru kathukattum
    MSF❤❤❤

  • @ambaimasterchaithanya5224
    @ambaimasterchaithanya5224 2 หลายเดือนก่อน +4

    ஐயா ஆவாரம் பூ எப்படி பயன்படுத்துவது என்பதை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @murugadosssakthivel146
    @murugadosssakthivel146 2 หลายเดือนก่อน +4

    All the best. Keep it up..

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் சூப்பர் சென்னை வீடியோஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சு😂

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib8952 หลายเดือนก่อน

    Un Life bright irrukanu swamy kita vendikiren di. I love you so Deepa

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 2 หลายเดือนก่อน +1

    Great Super God bless 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🙏🏽🌹

  • @arunsakthivel9964
    @arunsakthivel9964 2 หลายเดือนก่อน +5

    Oorunaaigaluku vera velaye illa….edhavadhu kurai sollite irukanum…..Neenga nalla irupeenga continue ur good job👍

  • @renijohn5111
    @renijohn5111 2 หลายเดือนก่อน +2

    God bless this couple 🙏🏼

  • @trendingfood3119
    @trendingfood3119 2 หลายเดือนก่อน +5

    Congratulations for your journey. ....

  • @buddha0038
    @buddha0038 หลายเดือนก่อน

    வணங்கிறோம்,,,,வாழ்த்துகிறோம்

  • @padmanathana9877
    @padmanathana9877 2 หลายเดือนก่อน +1

    Ulaithu valavendum yendra yennam erunthale pothum sir sontham bantham yellam kasu panam erunthal than varuvargal sir Annam koduthal ulagam muluvathum sonthangal varuvargal sir yennam pola valvu valthukkal ungalukku

  • @vinodnair9329
    @vinodnair9329 2 หลายเดือนก่อน +1

    So proud of you...God bless you

  • @renganayaki4447
    @renganayaki4447 หลายเดือนก่อน

    They are doing catering services in sourashtra area.the helpers are from sourashtra community. ❤

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 2 หลายเดือนก่อน

    Good job valthukal valzha wallamuden don't worry sister

  • @saraswathiraju3759
    @saraswathiraju3759 2 หลายเดือนก่อน +3

    Vaazhka valamudan 🙏

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 2 หลายเดือนก่อน +1

    Deepa catring all the best ❤

  • @revathypalani7811
    @revathypalani7811 2 หลายเดือนก่อน +1

    அருமையான விஷயம் வாழ்த்துக்கள்

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 หลายเดือนก่อน +3

    Great God bless

  • @Karunya_braidal_studio_palani
    @Karunya_braidal_studio_palani 2 หลายเดือนก่อน +4

    Keep rock it🎉🎉🎉🎉 all the best for ur very bright future 😊hard work never fails …. Do it rock..god always with u

  • @Adwick.
    @Adwick. 21 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்.

  • @aravindhas4696
    @aravindhas4696 2 หลายเดือนก่อน +2

    Valgavalamudan🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranmaths5832
    @gunasekaranmaths5832 2 หลายเดือนก่อน +1

    Hard work never fails.

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 2 หลายเดือนก่อน +2

    வாழ்க!

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 2 หลายเดือนก่อน

    Congratulations ma🎉your son is great

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு msf 🎉

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 2 หลายเดือนก่อน +1

    Great family ❤❤

  • @brindhab8061
    @brindhab8061 2 หลายเดือนก่อน +1

    God bless your family

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib8952 หลายเดือนก่อน

    Deepa God bless you ❤️😊 I am bhuvana are you remember da. Periyaswamy Anna how are you.

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 หลายเดือนก่อน +3

    Very nice good

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 หลายเดือนก่อน +1

    உழைப்பே உயர்வு 🙏🙏🙏

  • @Mani-qh8eu
    @Mani-qh8eu 2 หลายเดือนก่อน

    பெரிசு க்கு வாழ்த்துகள் மாமா

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 หลายเดือนก่อน +1

    Really great

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m 2 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா

  • @muruganks1581
    @muruganks1581 2 หลายเดือนก่อน +2

    Super 👌 👍

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 2 หลายเดือนก่อน +4

    Next one video upload bro
    World Tamil sangam opposite
    Sevan variety rice thallu vandi
    Kadai try bro

  • @indhranibalakrishnan9547
    @indhranibalakrishnan9547 2 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி சமையல் கோவையில் இருக்கா தெரியபடுத்துங்கள்

  • @jaimusic694
    @jaimusic694 2 หลายเดือนก่อน +1

    Super 👌🏾

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் நண்பர்களே

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 หลายเดือนก่อน

    Best video ga i am crying

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน +2

    Good 😊

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 หลายเดือนก่อน +1

    Don't worry ❤❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 2 หลายเดือนก่อน +2

    Welcome வணக்கம் sir....n

  • @priyadarshinim9620
    @priyadarshinim9620 2 หลายเดือนก่อน

    Now mi age s 37....rightway i m unable to recognise her face clearly...but if I m sure she was mi senior Deepa... When I was 8th std she was 11 std....she was famous & that time in e school....

  • @sathyasathya2261
    @sathyasathya2261 2 หลายเดือนก่อน

    Super

  • @natarajans2550
    @natarajans2550 2 หลายเดือนก่อน +2

    Vijay tv serial real bhagyalakshmi nega.

  • @magendralingam7501
    @magendralingam7501 2 หลายเดือนก่อน +1

    It's time already for Indian people to change in their thinking. So many films from time of MGR had informed for people to change. It's sad but human beings are not compassion enough. Teachings of Buddha are not followed...

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 2 หลายเดือนก่อน

    வாழ்க வாழ்க

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 2 หลายเดือนก่อน +2

    👌👌👌

  • @user-jy9qj6kc1k
    @user-jy9qj6kc1k หลายเดือนก่อน +1

    அழாதம்மாகடவுள்என்றும்உண்னுடன்துனைஇருப்பார்உண்கணவர்மாமியார்அவர்களைகைவிடாமல்கடைசிவரைகாப்பாற்றுங்கள். நீங்களும்குழந்தைகளும்நீடூடிவாழவாழ்த்துகிறேன்உண்அம்மாவாக. 👏👏👏🙌🙌🙌🙏🙏🤴👸👑💐💐💐

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 หลายเดือนก่อน +1

    👌

  • @ramsoundar
    @ramsoundar 2 หลายเดือนก่อน

    உழைப்பு உயர்வு தொடர்க வளர்க வாழ்க !!

  • @user-jz3ii2sw6q
    @user-jz3ii2sw6q 2 หลายเดือนก่อน +1

    பெண் பிறப்பே இப்படி தான். கிடைக்காத பாசத்திற்கு ஏங்குவது நம் வாடிக்கை ஆகி விட்டது

  • @malathik777
    @malathik777 หลายเดือนก่อน

    காட் பிளஸ் யூ யுவர் ஃபேமிலி

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 หลายเดือนก่อน

    Are you from the same community or different communities?

  • @meeranbava8242
    @meeranbava8242 2 หลายเดือนก่อน +3

    VERY GOOD VALKA VALAMUDEN ENDRUM

  • @anjalib7054
    @anjalib7054 2 หลายเดือนก่อน

    How to order food?no response from them.any one order from them?pls comment.

  • @user-jy9qj6kc1k
    @user-jy9qj6kc1k หลายเดือนก่อน +1

    இப்படிஒருபேரண்கிடைக்ககொடுத்துவைக்கனும்நன்றிபேரா😘😘🥰

  • @snehakumar1570
    @snehakumar1570 2 หลายเดือนก่อน +2

    👍🙏🌟.

  • @ravir6052
    @ravir6052 2 หลายเดือนก่อน +2

  • @ashaks1694
    @ashaks1694 2 หลายเดือนก่อน +1

    👍👍👍