யாழ்ப்பாணத்து சுவைமிகு பனங்காய் பணியாரம் | Delicious Jaffna panangai paniyaram (Palmyrah fruit pie)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 100

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 5 ปีที่แล้ว +14

    சுவை மிகுந்த பனங்காய்ப் பணியாரம் செய்வதற்கு யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் இந்த படத்தைப் பார்த்து பழகிக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள முயற்சி

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว +1

      நன்றி :)

  • @sweetangle3048
    @sweetangle3048 5 ปีที่แล้ว +7

    Nice... traditional sweet

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 2 ปีที่แล้ว +1

    Cute boy said super then it must super ❤️

  • @subashinikandeeban95
    @subashinikandeeban95 3 ปีที่แล้ว +2

    சூப்பர்🙏🏻🙏🏻

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 3 ปีที่แล้ว +1

    Suoer 👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️ thank you so much

  • @remi5531
    @remi5531 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பலகாரம். நன்றி அம்மா. ❤️🙏🤗🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      எங்களுக்கும் மிகவும் பிடிக்கும், நீங்களும் செய்து பார்த்தது சொல்லுங்கோ ❤️

    • @remi5531
      @remi5531 2 ปีที่แล้ว

      @@YarlSamayal ஓம் அம்மா. செய்து விட்டு சொல்கிறேன்.

  • @varamjohnjohn3675
    @varamjohnjohn3675 3 ปีที่แล้ว +1

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @vanathykalagendran613
    @vanathykalagendran613 5 ปีที่แล้ว +5

    Yummyyyy 🍴

  • @srivengadesan9756
    @srivengadesan9756 5 ปีที่แล้ว +3

    marvelous recipes

  • @watertecessjey1167
    @watertecessjey1167 5 ปีที่แล้ว +3

    Very Nice

  • @virginipam418
    @virginipam418 4 ปีที่แล้ว +1

    Superb

  • @sharmithilip7663
    @sharmithilip7663 4 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப ரொம்ப விருப்பம்,,,
    நாளைக்கு கட்டாயம் இதே செய்முறையில் நானும் செய்வேன்,,
    மிகவும் நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக செய்து எப்படி வந்தது என்று சொல்லுங்கள்

  • @prababaheerathan6030
    @prababaheerathan6030 5 ปีที่แล้ว +2

    Very good recipe

  • @polycromeessjey8058
    @polycromeessjey8058 5 ปีที่แล้ว +3

    Very Tastey one

  • @karminiscooking5073
    @karminiscooking5073 4 ปีที่แล้ว +1

    Wow delicious ma

  • @janusong2442
    @janusong2442 5 ปีที่แล้ว +2

    Supper 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      Thank you :) Keep supporting

  • @lalithathambapillai886
    @lalithathambapillai886 4 ปีที่แล้ว +1

    Super samayal Amma.

  • @abimani4759
    @abimani4759 3 ปีที่แล้ว +1

    Very nice amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you very much❤️❤️

  • @kanagasundari6052
    @kanagasundari6052 5 ปีที่แล้ว +15

    1942 ம் ஆண்டளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பஞ்சம் போக்கிய பனையின் பயன்கள் அளவில சிங்கள அரசின் பொருளாதார இனரீதியான அடக்குமுறையையும் பனை காப்பாற்றியதனை யாரும் மறக்கமாட்டார்கள் பனங் குரும்பை மற்றும் பனம்பழங்களை உண்ட கால்நடைகள் நிறைந்த பாலைப் பொழிந்தமைளை அன்று கால்நடையாளர் நன்கு அறிவர் பஞ்சம் பசி என்பவற்்றப் போக்கிய பனை இன்று வகைதொகையின்றி அழிக்கப்படுவதும் அவற்றின் பயன்கள் பயன்படுத்தப்படாமையும் மறக்கப்படுதலும் பெரிதும் வேதனைக்குரியதாகும். இந் நிலையில் இத்தகைய நல்ல செய்திகள் தரும் தங்கள் பங்களிப்பை அனைவரும் பாரத்துப் பயன் பெறவேண்டும்

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว +1

      சிறந்த தகவல் :)

  • @vanathykalagendran613
    @vanathykalagendran613 4 ปีที่แล้ว +2

    This brings back so many memories, thank you 😍

  • @jawzy77
    @jawzy77 4 ปีที่แล้ว +1

    Nice

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 ปีที่แล้ว +1

    Super mam

  • @malinikamalasagaram5704
    @malinikamalasagaram5704 4 ปีที่แล้ว +1

    Oh my favorite. Remember getting ny hand messy doing this with my late. Mum. Thank you

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      hope that we bring back some memories

  • @indranipaka1266
    @indranipaka1266 5 ปีที่แล้ว +3

    Super விழங்குபடி அழகாக கூறியிருக்கிறீர்கள். நான் நெடுகிலும் விரும்பிய பலகாரம் நன்றி அன்றி. எனக்கு வாய்ப்பன் செய்து காட்டுங்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      நன்றி indrani. கட்டாயம் கெதியில போடுறம்

  • @thiviSiva
    @thiviSiva 5 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌

  • @mutukan1104
    @mutukan1104 10 หลายเดือนก่อน

    தங்கள் தமிழ் அன்ட் தங்கள் பனங்காய்ப் பணியாரம், இரண்டும் நன்றாக இருந்தது. நன்றி தங்கச்சி.

    • @YarlSamayal
      @YarlSamayal  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் ❤❤ செய்து பாருங்கோ ❤

  • @revathysenthurnathan1422
    @revathysenthurnathan1422 4 ปีที่แล้ว +1

    Excellent thanks 🙏

  • @jams4598
    @jams4598 5 ปีที่แล้ว +3

    Grandson is enjoying the paniyaram. Very nice . Can you make one for payatham urunda

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      sure. will put it soon :)

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      You can message your cooking pictures to us in facebook or in instagram :) happy to share

  • @shalusush6089
    @shalusush6089 4 ปีที่แล้ว +2

    😋😋😋😋

    • @lalithathambapillai886
      @lalithathambapillai886 4 ปีที่แล้ว

      Hope to see more of your delicious palagarams and your super curry and snacks in this Slot. Thanks alot. Much appreciated...🙏🏼

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much

  • @bangambygirls5381
    @bangambygirls5381 3 ปีที่แล้ว +1

    நாங்கள் ‌இங்க இந்தியாவில் ‌தமிழ்நாட்டில் 30‌ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறோம்..... இன்னும் நாங்கள் எங்கட பனங்காய் பணியாரத்தை மறக்கவில்லை... நன்றி ‌அம்மா...

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️ பனங்காய் பணியாரத்தின் சுவையை எப்போதுமே மறக்க முடியாது தானே. அவ்வளவு ருசியான பலகாரம்.

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 5 ปีที่แล้ว +4

    This was good!! Can you show us how to make puli chatham??

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      Sure. Will put that soon

    • @sivanesan8831
      @sivanesan8831 4 ปีที่แล้ว

      யாழ் மிளகாய் தூள் செய்வது அளவு சொல்லவும் நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      கட்டாயமாக விரைவில் செய்து காட்டுகின்றோம்

    • @sivanesan8831
      @sivanesan8831 4 ปีที่แล้ว

      நன்றி

  • @vanathykalagendran613
    @vanathykalagendran613 4 ปีที่แล้ว +2

    Can you make vattil appam

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 5 ปีที่แล้ว +3

    மிகவும் விளகக்மாக் இருக்கிறது

  • @ranjanishivaani9917
    @ranjanishivaani9917 4 ปีที่แล้ว +1

    Odiyal cook pannunga amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Nichayama kethiya seithu poduram

  • @babithachelliah5843
    @babithachelliah5843 3 ปีที่แล้ว +1

    அம்மா, உளுத்தம் பாகு செய்யும் முறையையும் செய்து காட்டுவீர்களா?

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக மிக விரைவில் பதிவேறுகின்றோம்.

  • @varnithan863
    @varnithan863 4 ปีที่แล้ว +1

    நல்ல வடிவாய் செய்வீர்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @suthaarivarasan1512
    @suthaarivarasan1512 3 ปีที่แล้ว +1

    பனம் பாத்தி பாடுவது எப்படி? போடுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +2

      நிச்சயமாகா, இந்த முறை நாங்க போடும் போது எடுத்து போடுகின்றோம்.

  • @Karikalan7709
    @Karikalan7709 4 ปีที่แล้ว +1

    மிகவும் அறுமை அம்மா:)

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி :)

  • @a.i_insta_page
    @a.i_insta_page 4 ปีที่แล้ว +2

    Hey supper satta padi😂

  • @vijayayogi2732
    @vijayayogi2732 4 ปีที่แล้ว +1

    Amma ullutham puttu saithukatunga please

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      nichchayamaka mika viraivil seithu kaduran makal :)

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 4 ปีที่แล้ว +1

    நம்ம ஊர் பணியாரத்தின் சுவைக்கு நிகர் ஏதுமில்லை. பயற்றம் பணியாரத்தினையும் பதிவேற்றுங்கள்

  • @sangaralingamjanarthan1411
    @sangaralingamjanarthan1411 5 ปีที่แล้ว +4

    4.49 minutes‼️

  • @anganipoobal
    @anganipoobal 4 ปีที่แล้ว +1

    Attama அவித்த ஆட்டா மாவா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +2

      ஆட்டாம போடுவதாயின் அவித்தும் போட வேண்டும்

  • @jasjas2798
    @jasjas2798 5 ปีที่แล้ว +1

    அப்பம் மா அரைக்கும் முறையோடு அப்பம் சுட்டு காட்டுங்கள் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      கட்டாயம் கெதியில் செய்து காட்டுகின்றேன்

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว +1

    Super

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 4 ปีที่แล้ว +1

    Very Nice

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 5 ปีที่แล้ว +2

    Super