பிள்ளை பெற்ற அம்மாக்களுக்கான யாழ்ப்பாண முறை பத்திய கறி | Jaffna Style Paththiya Curry | சரக்கு கறி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 ปีที่แล้ว +4

    அருமை இலங்கையில் இருந்து

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam4885 4 ปีที่แล้ว +1

    Very Very Useful one. Greeting for continuing

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +3

    Vanakam Amma. Ungal pativu arumai.👍. Engge sorra meen pathiya curry vaipom . Enggeyum ammi eruku😍.

  • @anganipoobal
    @anganipoobal 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை...

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள்

  • @at.dinesh5401
    @at.dinesh5401 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா..🙏♥️

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் :)

  • @thavarajsubramaniam6772
    @thavarajsubramaniam6772 4 หลายเดือนก่อน

    Nandri Akka👍👌🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +2

    Thx amma, useful recipe.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @velayuthamrenuka7697
    @velayuthamrenuka7697 3 ปีที่แล้ว

    Super amma naan en friend kku seithu kudukkanum so unka video parthu seiyiran

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      kadayam seithu kudunka, udambuku romabaa nallam.

    • @velayuthamrenuka7697
      @velayuthamrenuka7697 3 ปีที่แล้ว

      @@YarlSamayal nanri seithu kudukkiran 😍😍😍

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 4 ปีที่แล้ว +1

    நல்லாஇருக்குஎல்லாசமையலும்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி :)

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 4 ปีที่แล้ว

    Very Very useful one Thanks lot'
    Kasiram

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @fathimafaha1033
    @fathimafaha1033 2 ปีที่แล้ว

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you ❤️❤️

  • @CookingWithThusha
    @CookingWithThusha 4 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing💖💖 stay connected dear

  • @satheeswaran9807
    @satheeswaran9807 4 ปีที่แล้ว +2

    Hi amma, how are you? After long time, I like this curry.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Hai, Good makal :) thanks. Sure please try this and let us know

  • @reghasivakumar7872
    @reghasivakumar7872 4 ปีที่แล้ว +1

    nice

  • @tavam42
    @tavam42 3 ปีที่แล้ว

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️ thank you

  • @PalinySamayal
    @PalinySamayal 4 ปีที่แล้ว +1

    Super 👍

  • @srivengadesan9756
    @srivengadesan9756 4 ปีที่แล้ว

    Nice
    Sri

  • @arikamaresan2408
    @arikamaresan2408 ปีที่แล้ว

    Hi Amma do you put onions ?

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      hai we added a little. but if you dont like you can skip,

    • @arikamaresan2408
      @arikamaresan2408 ปีที่แล้ว

      @@YarlSamayal do you add it with garlic and ginger or

  • @arrthisampath3000
    @arrthisampath3000 4 ปีที่แล้ว +4

    Hi amma,, sooper dish,, love from Tamil nadu ♥️♥️♥️♥️♥️♥️ I am so surprised and happy to see Ilangai people in youtube's

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      Thank you so much

    • @arrthisampath3000
      @arrthisampath3000 4 ปีที่แล้ว +1

      @@YarlSamayal neenga Tamil nadu vanthurukeengalaa??

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      @@arrthisampath3000 Illai

    • @noelintajmoelinraj2082
      @noelintajmoelinraj2082 3 ปีที่แล้ว

      ஆத்தா சூப்பர் வேர் கொம்புன்னா சுக்கு தானா நா இலங்கை வர்ரே ஆத்தா

    • @allinallambu1374
      @allinallambu1374 ปีที่แล้ว

      பாட்டி இத நார்மல் டெலிவரி உள்ளவங்க சாப்பிடலாம் ஆனா ஆப்ரேஷன் பண்ணுன அம்மாக்கள் சாப்பிடலாமா அவங்களுக்கு வேற எதுவும் சாப்பிட dish சொல்லுங்க pls

  • @ahi2887
    @ahi2887 ปีที่แล้ว +3

    மல்லி போடுறதில்லையா? சரக்கு தூள் மல்லி இல்லாமல் எப்படி?

  • @angelstar8583
    @angelstar8583 4 ปีที่แล้ว +1

    Hi samathiya pada girls recipe podunga plzzz

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      kaddayamaaka mika viraivil pathiverukintrom

  • @inbajo8036
    @inbajo8036 4 ปีที่แล้ว

    Amma nanri

  • @karunakaranpremini6860
    @karunakaranpremini6860 2 หลายเดือนก่อน

    Hi amma. Intha saraku curry normal delivery anavangaluku tane kodukanum. C sec anavangaluku epidi pathiya curry vaikirathu

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      எல்லாருக்கும் இதேபோல் சமைக்கலாம்

  • @suthenview1270
    @suthenview1270 4 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா உங்களுடைய எல்லா சமையலும் மிக நல்லதாக உள்ளது வாழ்த்துக்கள்
    உங்கள் வீடியோ எடுப்பவரிடம் கொஞ்சம் சொல்லுங்கள் கஸ்டப்பட்டு செய்வதை அழகாக 𝕔𝕠𝕧𝕖𝕣 பண்ண சொல்லுங்கள் உங்கள் உழைப்பு வீணாக்கக்கூடாது வீடியோ ஆடுகிறது கொஞ்சம் கவனிக்க சொல்லுங்கள் இதை குறையாக எடுக்க வேணாம் உங்களின் எல்லா வீடியோ வையும் நான் uk இல் இருந்து பாத்து கொண்டு இருக்கிரோம் நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக, திருத்தி கொள்கின்றோம்

  • @arikamaresan2408
    @arikamaresan2408 2 ปีที่แล้ว

    Hey amma do you add onions ?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      We didnt add, but if you like you can add there will be no problems in it.

  • @CHARLESDAVID10081988
    @CHARLESDAVID10081988 2 ปีที่แล้ว

    what is verkombu?

  • @dhanseeraa2812
    @dhanseeraa2812 3 ปีที่แล้ว +1

    Verkimnu endral enna

  • @malarsera160
    @malarsera160 4 ปีที่แล้ว +1

    Amma what's verkmbu

  • @suresure9474
    @suresure9474 4 ปีที่แล้ว +3

    அருமை அம்மா. ( யாழ்ப்பாண பத்தியமுறை படி கோழிப்புக்கை/ முட்டைப்புக்கை. செய்து காட்டுங்கோ அம்மா, கோழிப்புக்கையை பிரியாணி போல செய்து எல்லோரும் TH-cam ல் போடுகிறார்கள். (இது எனது அம்மாவின் செய்முறை!!!!!!!!! கோழிப்புக்கை யாழ்ப்பாணத்து பாரம்பரிய பத்தியசாப்பாடு!!!!! பச்சைஅரிசி, கோழி இறைச்சி, சிறிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, உப்பு, கொஞ்சம் நல்லெண்ணை, மஞ்சள்தூள்(நிறைய) எல்லாம் ஒன்றாக போட்டு அவியலாக அவியவிடனும் எல்லாம் நன்றாக அவிந்த பின் தேங்காய் பால் விட்டு ..... சின்னசீரகம் (நிறைய) மிளகு (கொஞ்சம்) நன்றாக இடித்து கலந்து, தேசிக்காய் விட்டு கிழறி சுட சுட சாப்பிடனும். ( இது போலவே முட்டை புக்கையும்) விருப்பம் எண்டால் இதனுடன் 4 முட்டை கடைசியாக விட்டு கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும். ஏதும் பிழை இருந்தால் திருத்ததுடன் செய்யுங்கள்.

    • @ragulan81
      @ragulan81 4 ปีที่แล้ว +1

      வெங்காயம் போட வேண்டுமா இல்லையா அம்மா

    • @rajevadivelu624
      @rajevadivelu624 4 ปีที่แล้ว

      I never had this food I will cook it and let you know the taste.

    • @rajevadivelu624
      @rajevadivelu624 4 ปีที่แล้ว

      I never had this food I will cook it and let you know the taste.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக இப்படி செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுகின்றேன்,

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 3 ปีที่แล้ว

    Thank you. Very nice recipe. Do we need to dry roast cummin seed and dry ginger. Thank you. Keep up the good work 💐💐💐💐. Love from USA

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Yes, it is better to do like that. thank you so much,

  • @yogaraj5201
    @yogaraj5201 3 ปีที่แล้ว

    Amma ungada mugatha pakkanum photo please ungal anubavam enakku nalla uthavi Thank you ammma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Mikka nantri makan, nichayamaaka oru nal ❤️

  • @nirosujee4384
    @nirosujee4384 4 ปีที่แล้ว +1

    Hi maa💞💞💞

  • @ushanthinyuthayakumar6753
    @ushanthinyuthayakumar6753 4 ปีที่แล้ว

    Hi amma muddai maa epadi seirathu pls sollunga

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      nichchyamaka mika viraivil pathiverrukintrom

  • @thiviSiva
    @thiviSiva 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @1982asha
    @1982asha 4 ปีที่แล้ว

    😋😋😲

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 4 ปีที่แล้ว +1

    🍊🍊🍊

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik ปีที่แล้ว

    Korukaa puli alavaa podurathu

  • @watertecessjey1167
    @watertecessjey1167 4 ปีที่แล้ว

    ❣❣❣

  • @Kl.varman5089
    @Kl.varman5089 3 ปีที่แล้ว

    இஞ்சி தோலுடன் காய விடலாமா?

  • @banumathyrajendran2400
    @banumathyrajendran2400 3 ปีที่แล้ว

    இஞ்சி ,வேர்கொம்பு இரண்டும் சேர்ப்பதா இஞ்சி காய்ந்தால் சுக்குஆகும்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      ஓம், இரண்டும் சேர்க்க வேண்டும். .

  • @rajinikumar2607
    @rajinikumar2607 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா. உங்களுக்கு அரிசி ஊற வைத்து அரைத்த மாவை ஆவியில் வேக வைத்து பிட்டு அவிப்பதுபற்ரி ஒரு பதிவு செய்ய வேண்டும்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயாமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றேன் :)

  • @sharanyathushyanthan4266
    @sharanyathushyanthan4266 3 ปีที่แล้ว

    அம்மா குழந்தை பெற்றவர்கள் எவ்வளவு நாட்களுக்கு பத்திய கறி சாப்பிட வேண்டும். தேங்காய் பால் உணவில் சேர்க்கலாமா பதில் தெரிந்தால் சொல்லுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      31 நாட்களுக்கு சாப்பிடுவது நல்லம், பிள்ளையின் துடக்கு கழிந்த பின் பழைய உணவுகளை உண்ண முடியும், 6 மாதத்திற்கு ஆட்டு இறைச்சி மற்றும் மாம்பழம் தவிர்ப்பது நல்லது,
      31 நாட்களுக்கு பின் தேங்காய் பால் சேர்க்க முடியும்

    • @sharanyathushyanthan4266
      @sharanyathushyanthan4266 3 ปีที่แล้ว

      @@YarlSamayal அம்மா மிக்க நன்றி. தக்காளி சாப்பிடலாமா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      @@sharanyathushyanthan4266 நாங்கள் சாப்பிடுறனாங்க, சில பேர் கிரந்தி எண்டு குடுப்பது இல்லை, 31க்கு பிறகு எல்லாம் சாப்பிடலாம்.

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 4 ปีที่แล้ว +1

    ..💛💛💛

  • @niviarun8267
    @niviarun8267 3 ปีที่แล้ว

    Amma naangal braman

    • @niviarun8267
      @niviarun8267 3 ปีที่แล้ว

      Veg paththiya curry panni kaamingho

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      nichayamakaa amma, mika viraivil seithu pathiverukintrom.

  • @s.kiriyaleninn5959
    @s.kiriyaleninn5959 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.நான் புலம் பெயர் நாட்டில் வசிக்கிறேன்.நான் விரைவில் குழந்தை பிரசவிக்க இருக்கிறேன்.காயத்தூள் தயாரிக்கும் முறை பற்றி தயவு செய்து கூறுங்கள் .நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம் .. வாழ்த்துக்கள் :)

    • @s.kiriyaleninn5959
      @s.kiriyaleninn5959 4 ปีที่แล้ว +1

      நன்றி

  • @manorajes1420
    @manorajes1420 3 ปีที่แล้ว

    குழந்தை பிறந்தது 10 நாட்கள் பழபுளி செர்ப்பாது இல்லை அத சொல்லுங்க

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ஓம் அது தான் நாங்களும் சேர்க்க இல்லை

  • @inparanipremachandran4026
    @inparanipremachandran4026 4 ปีที่แล้ว +1

    Hi கோப்பாய் என்று சொன்னிங்க உங்க மகள் கலியாணம் கட்டி போன இடம் என்று உங்க மகள் பேர் என்ன அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      தயாகரன் வித்தியா

  • @biramineumakanth6107
    @biramineumakanth6107 3 ปีที่แล้ว

    காயம் எப்பிடி செய்யுற.....

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக விரைவில் காணொளி பதிவேற்றுகின்றோம்.

  • @FFSTEBERT12233
    @FFSTEBERT12233 10 หลายเดือนก่อน

    இதனை குமரிமுனை மக்கள் குடிமொளவு என்று கூறுவார்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      புது விடயம், தகவலுக்கு நன்றி ❤️❤️