Super உங்கள் வீடியோவை பார்த்தேன் இன்று நான் செய்து பார்க்கிறேன் நான் ஜெர்மனியில் இருப்பதால் போத்தல் வாங்கி இருகிறேன். அதனால் எப்படி செய்வது. மிகுதியை என்ன செய்யலாம் என்று எழுதி விடவும் நன்றி
My favorite sweet....very hard to get in 🇺🇸 USA. But whenever I visit Scarborough, Canada ; I never miss it. My all time favorite comfort food. Thanks for the recipe acca. Very clearly explained.
நீங்கள் காய்ச்சும் போது நிறைய நுரை வர காய்ச்சினால் கசக்கும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதலான நுரை வந்தால் மேலால் இருக்கும் நுரையை வெளியே எடுத்தது விட வேண்டும்.
Super evening snacks thanks❤🌹🙏
Thank you.
Super acca very nice way you are explain to us l love it palmeray pie sweet thanks
Amma thangal ilangayin Unavu vagaigalai ulagam thorum anaivarum paarpatharku pathivu seigindreergal !!!! Atharku moli kooru yaar vendumendralum purinthu kollavenum!!! Thank you amma !!!
Manam varunthatheergal neengal emmoliyilum pesalam ungal parambariyam paravum!!!!!!😍😍😍😍
மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு.....
i wish i can get palm fruit in the state,
great looking paniyaram thanks akka.
mouth watering great explanation.
Thank you.
நல்ல விளக்கம்.
மிக்க நன்றிகள்.
எங்க அம்மா அடிக்கடி ஊர்ல செய்வா (தெல்லிபழை)nice paniyaram
Thank you....
So yummy 😋 super sweet
Thank you.
Thank you. Yummy. One of my fav. Thank u for for uploading this video
Super உங்கள் வீடியோவை பார்த்தேன் இன்று நான் செய்து பார்க்கிறேன் நான் ஜெர்மனியில் இருப்பதால் போத்தல் வாங்கி இருகிறேன். அதனால் எப்படி செய்வது. மிகுதியை என்ன செய்யலாம் என்று எழுதி விடவும் நன்றி
My favorite dish
Thank you.
Arumai 👍👍👍
Aainkilam kalakkamal pesinal eam mannin nesamum tamil moligim pasamum tharium🙏🙏🙏🙏
இனிமேல் பேசிவிடுவோம் ஆங்கிலம் கலக்காமல்....
My favorite sweet....very hard to get in 🇺🇸 USA. But whenever I visit Scarborough, Canada ; I never miss it. My all time favorite comfort food. Thanks for the recipe acca. Very clearly explained.
Thank you.
New subscriber from sri Lanka 💜💜
Thank you.
Nice
Thank you.
👌🙏
Super .
.....thanku so much
Thank you.
Thank you sis
Wow super you did it
Akka srilankan rava eddi sei thu kaddunkal
viraivil... konjam kaathirunkal.
Thank you
Did you add baking powder or soda by any chance?
Not at all.
உப்பும் கொஞ்சம் சேர்த்தால் நல்லது . சுவை அதிகம் தெரியும். நன்றி.
அடுத்த முறை செய்யும் போது அதையும் பரிசோதித்து விடுவோம்.
மிக்க நன்றிகள்.
👌👌👌👌👌👌👌👌
Thank you.
Is it ripe nongu or something else?
Yes. Palmyra fruit.
@@BeingHungryLanka How long do I have to let the nongu ripe for the pulp to develop?
ஏன் கசப்பான சுவை வருது அம்மா
நீங்கள் காய்ச்சும் போது நிறைய நுரை வர காய்ச்சினால் கசக்கும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதலான நுரை வந்தால் மேலால் இருக்கும் நுரையை வெளியே எடுத்தது விட வேண்டும்.
என்க்கு
எங்கள் நாட்டில் இந்தியாவில் பனங்காய் கிடைக்கும் இது போன்ற பணியாரங்கள் நான் சாப்பிட்டது கிடையாது
மிக இலகுவாக செய்யலாம்.... நல்ல சுவையாக இருக்கும் ஆரோக்கியமும் கூட.