இவ்வளவு இலகுவாக வெந்தய இறால் குழம்பு செய்யலாமா? | vendhaya ral kuzhambu | Jaffna style Prawn curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @Reekan0624
    @Reekan0624 2 ปีที่แล้ว +2

    நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது.👌😋😋😋
    🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ❤️ மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ ❤️

  • @maiutharsh5894
    @maiutharsh5894 3 ปีที่แล้ว +4

    I tried this today. Came out really well. Thank u for the reciepe🙏🏻

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Glad you liked it❤️❤️ try other recipies also ❤️

  • @johnpillailouis5045
    @johnpillailouis5045 2 ปีที่แล้ว +1

    Super Amma yenoda husband virumpi saptavar thank you

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Kadayam seithu kudunko. ❤️ seithu epidi vantha endu sollunko ❤️

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani ปีที่แล้ว

    I like your recipe I wanted to try

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Hope you enjoy❤️❤️ try and let us know how it comes ❤️

  • @Jamuna-i2s
    @Jamuna-i2s 11 หลายเดือนก่อน

    அருமை நான் செய்து பார்த்தேன் நன்றி❤

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      ❤️❤️ மிக்க மகிழ்ச்சி ❤️

  • @ramesharts
    @ramesharts หลายเดือนก่อน

    I tried this recipe, and it was delicious. Nandri amma 😊

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ❤️❤️👍

  • @cjstubejackofalltrade1551
    @cjstubejackofalltrade1551 ปีที่แล้ว

    Idiyapam would be good with this. Thanks Amma. God bless

  • @preminim2903
    @preminim2903 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍👍👍 Suuuuper Thank you Amma it was very nice 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      ❤❤ Thank you so much try and let me know how it comes ❤

  • @subydesilva2431
    @subydesilva2431 4 ปีที่แล้ว +2

    Thank you Amma my mother used to cook the same way. Looking forward. More .

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you very much❤️❤️ Sure

  • @Hamsaran02
    @Hamsaran02 3 ปีที่แล้ว +1

    Supera vanthichu👌

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Mikka santhosam, ❤️

  • @harini.b962
    @harini.b962 5 ปีที่แล้ว +3

    சுவையான கறி அம்மா.

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 5 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றாக இருக்கும் போல் தெரிகிறது

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว +1

      செய்து பார்த்து சொல்லுங்கள்

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani ปีที่แล้ว

    I like your recipe

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Thank you so much 😊❤️❤️

  • @bertrumatputhasingam8201
    @bertrumatputhasingam8201 5 ปีที่แล้ว +6

    I remember my grandma making this! So nostalgic. Thank you.

  • @vinthiyansinnathurai4442
    @vinthiyansinnathurai4442 4 ปีที่แล้ว

    Aumayana Samayal nanum srilankavai sapiueueukgen nanri amma

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 ปีที่แล้ว

    மிகவும் சுவையான இறால் கறி.புட்டுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.. நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      ஆம் அது உண்மை தான்

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 ปีที่แล้ว +1

    God bless you richly bless you,very teast thank you 🙏 Amma💐

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 5 ปีที่แล้ว +1

    Very simple and sweet thanks

  • @msel04
    @msel04 4 ปีที่แล้ว +3

    அருமை அம்மா... சென்னைவாசியின் பாராட்டுக்கள். இலங்கை தமிழர்களின் சமையலில் தேங்காய் பால் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை அறிகிறேன்...

  • @govithanu1030
    @govithanu1030 4 ปีที่แล้ว

    Amma nalla samaikinga ithu romba help ah rnaku iruku thank you so much வெந்தய குழம்பு seithu kaddungo amma

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      mikka nantri , , நிச்சயமாக மிக விரைவில் செந்தய குழம்பு செய்து காட்டுகின்றேன் :)

  • @rithunavanees5921
    @rithunavanees5921 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய எல்லா விஷயமும் மிகவும் அருமையாக உள்ளது உங்களை பார்த்து தான் நான் சமைத்து வருகின்றேன் ஒரே ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும் நீங்கள் ப்ளாஸ்டிக் அகப்பை பயன்படுத்தி வருகிறீர்கள் அதனை தவிர்த்து எமது நாட்டு அகப்பை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. தற்போது ப்ளாஸ்டிக் கரண்டியை பாவிப்பதை நிறுத்தி விட்டேன்

  • @ASNarmadha
    @ASNarmadha 4 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகான explanation .. thank you 🙏

  • @rajip6804
    @rajip6804 4 ปีที่แล้ว

    Arumai arumai amma

  • @prithathayapran8708
    @prithathayapran8708 5 ปีที่แล้ว +2

    Amma always made it like this
    Thanks Amma

  • @rubini8150
    @rubini8150 4 ปีที่แล้ว +1

    I like your recipes as you don’t use too much oil in your cooking. I am going to try your prawn kulambu.! 😋😋

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Hope you enjoy, and it is actually healthy also :)

  • @sangeethasatish6546
    @sangeethasatish6546 4 ปีที่แล้ว +4

    Can you share the ...”oddakarrai thosai “recipe please

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      we dont understand what you mean by "oddakarrai thosai ". You mean ulunthu thosai ?

  • @divashankarvarnaraja1747
    @divashankarvarnaraja1747 3 ปีที่แล้ว +2

    Thanks amma my mom was passed away last year so im trying to cook like my mom so your videos helps me lot ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      thank you so much Makal. hope i help you to remember your lovely mother. hope you will enjoy the dishes

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 3 ปีที่แล้ว

      @@YarlSamayal 😍🥰

  • @palinpalin5834
    @palinpalin5834 3 ปีที่แล้ว

    Ungada samajal super

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      thank you so much, ❤️

  • @marsalien8965
    @marsalien8965 3 ปีที่แล้ว

    இன்று இம்முறையில் செய்தேன்.நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி, எப்படி வந்தது 🥰🥰

    • @marsalien8965
      @marsalien8965 3 ปีที่แล้ว

      @@YarlSamayal அருமை.மிகவும் சுவையாக இருந்தது 👍🏼

  • @பழனிநாகேஸ்வரி
    @பழனிநாகேஸ்வரி 4 ปีที่แล้ว

    சூப்பர் நன்றி அம்மா

  • @tomriddle8708
    @tomriddle8708 ปีที่แล้ว

    Fenugreek and tamarind ilama prawn gravy epdi seira

  • @skanthaSubra
    @skanthaSubra 5 ปีที่แล้ว

    Kaakathivu raal with this kulamu wonderful dish you can have it.

  • @poobalasingamsathiyaseelan2817
    @poobalasingamsathiyaseelan2817 3 ปีที่แล้ว

    Thanks Amma!

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch5948 5 ปีที่แล้ว +1

    Very Nice

  • @kuganenthirarajamahadeva4075
    @kuganenthirarajamahadeva4075 4 ปีที่แล้ว

    Amma can you please show how to cook ral pal aviyal.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Sure Will upload Soon

  • @reghasivakumar7872
    @reghasivakumar7872 4 ปีที่แล้ว

    Nice I'll try today

  • @revathysenthurnathan1422
    @revathysenthurnathan1422 4 ปีที่แล้ว

    Thank you 😊👌🌺

  • @shaarunregini8529
    @shaarunregini8529 4 ปีที่แล้ว

    Super super. Congrats

  • @skinfotechsolutions
    @skinfotechsolutions 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 4 ปีที่แล้ว +1

    Unkal dayal super,i i am nf enakkum unka atharavu

  • @aaranyschannel
    @aaranyschannel 4 ปีที่แล้ว

    எனது அம்மாவும் இப்படித்தான்
    செய்வா,நினைத்தாலே வாய் ஊறுது😋😋😋😋😋😋

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 5 ปีที่แล้ว +1

    Super Amma, Mmmm...,wow

  • @limitededition2962
    @limitededition2962 5 ปีที่แล้ว +1

    vaai uruthu Aunty supera irukku pakave Germany il irunthu vanthu sapidonum pola iruku thank you for sharing with us.🙏🏽

  • @என்உயிர்அம்மா
    @என்உயிர்அம்மா 5 ปีที่แล้ว

    Nice amma 👌👌👌👍

  • @jothisarves6737
    @jothisarves6737 4 ปีที่แล้ว

    Good

  • @jams4598
    @jams4598 5 ปีที่แล้ว +1

    thank you

  • @Nishanth2831
    @Nishanth2831 5 ปีที่แล้ว

    Super amma.

  • @hamsa.b9005
    @hamsa.b9005 4 ปีที่แล้ว +1

    நன்று. அம்மா கணவாய் கறி எப்படி வைப்பது

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நன்றி ... விரைவில் எவ்வாறு கணவாய் கறி வைப்பது என்று பதிவிடுகின்றோம்

  • @mercyajohnsebastian3220
    @mercyajohnsebastian3220 4 ปีที่แล้ว

    Good luck

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      thank you so much

    • @lalithaamirthalingam5644
      @lalithaamirthalingam5644 3 ปีที่แล้ว

      @@YarlSamayal Amma ulu Thu Vadai smithy katugo thks

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      @@lalithaamirthalingam5644 Erkanave podu irukam makal parunka

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 4 ปีที่แล้ว

    Good......

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 5 ปีที่แล้ว +2

    நன்றி மிகவும் நன்றி நான கேட்டுக்கொணட வெந்தயக் கறியினைப் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் காசிராம்

  • @Indrasfamilykitchen
    @Indrasfamilykitchen 4 ปีที่แล้ว

    Yummy prawn curry! Please stay connected

  • @kanagasundari6052
    @kanagasundari6052 5 ปีที่แล้ว

    Nice

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 5 ปีที่แล้ว

    When you cook the shrimp too long it will be like a rubber..any way your shrimp dish is delicious and mouthwatering...thanks for sharing your recipe

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

    • @logarajthanusha8854
      @logarajthanusha8854 5 ปีที่แล้ว

      My mother in law also used to cook like this the prawn will be overcooked rubbery but still it's delicious.

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว

      @@logarajthanusha8854 If you lesser the time You fry the prawns it will not become rubbery

  • @Jezzy-diaries
    @Jezzy-diaries 3 ปีที่แล้ว

    Small request manpathirangal use panunga

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      om. ipo man panaikal than use panurananka. 🤗

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 4 ปีที่แล้ว

    இறால் குழம்பு ருசியாக இருந்தது.எனது தாய் தந்தை இருவரும் இறால் குழம்பை ரசித்தார்கள். எங்கள் குடும்பத்தின் சார்பாக தங்களுக்கு எனது நன்றி.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @travelandlearnmyworld6047
    @travelandlearnmyworld6047 4 ปีที่แล้ว

    Super 😍

  • @vijibarnard9135
    @vijibarnard9135 4 ปีที่แล้ว

    Amma vendhayak kulambu saithu kattungal pls 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      nichchayamaaka mika viraivil seithu kaddukinrom

  • @geerthanaedwinpeiris1399
    @geerthanaedwinpeiris1399 5 ปีที่แล้ว +1

    wow

  • @kandarajah2190
    @kandarajah2190 5 ปีที่แล้ว +11

    இந்த வெந்தயக்குழம்பும் கோதுமை மா பிட்டும் அந்த மாதிரி இருக்கும்

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว +1

      ஆம்.. மிக சுவையாக இருக்கும்

    • @aaranyschannel
      @aaranyschannel 4 ปีที่แล้ว +2

      ஓம்,அந்தமாரி இருக்கும்😊

    • @giurraj3510
      @giurraj3510 4 ปีที่แล้ว +3

      Yarl Samayal ஆனா விடிஞ்சிறும் .இறால் சாப்பிடுற ஆசையே போச்சு.

    • @svtamil7262
      @svtamil7262 4 ปีที่แล้ว +1

      Yes.

    • @svtamil7262
      @svtamil7262 4 ปีที่แล้ว

      றால் குழம்புக்கு ஏன் இவளவு தடவை கொதிக்க விடுறீங்க ???

  • @FrenchAmmaSamayal
    @FrenchAmmaSamayal 4 ปีที่แล้ว

    very nice
    From
    French AMMA Samayal (French indian Kitchen)

  • @thiviSiva
    @thiviSiva 5 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @jasjas2798
    @jasjas2798 5 ปีที่แล้ว +4

    யாழ் குல சோறு செய்து காட்டுங்களேன் அம்மா
    😊

    • @YarlSamayal
      @YarlSamayal  5 ปีที่แล้ว +1

      கட்டாயம் கெதியில் செய்து காட்டுகின்றேன்

  • @abishayarobert256
    @abishayarobert256 4 ปีที่แล้ว

    Paru thirai varai chi Athu eppadi

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      muthale podu irukam parunka

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌

  • @shajeejaya4490
    @shajeejaya4490 4 ปีที่แล้ว

    துவரம் பருப்பு கறி எப்படி செய்வது என்று சமைத்து காட்டுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக மிக விரைவில்

  • @jaisanth5xc5rad87
    @jaisanth5xc5rad87 4 ปีที่แล้ว

    Amma na madurai namma thai tamil mannil irunthu parkiran. Unga pechu romba inimai. Sollaponal ingu tamil endra paril thangalai padithavarkalaka katti kola angilam kalanthu pesi moliyai kolai saikirarkal.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 ปีที่แล้ว +1

    Mika mika tastana curry

  • @shashidaniel2639
    @shashidaniel2639 4 ปีที่แล้ว

    👍💕

  • @reghasivakumar7872
    @reghasivakumar7872 4 ปีที่แล้ว

    Brawn fry seithu kaaduvinkala

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      kadayam epudi prawn fry seiyira endu solluram.

  • @latharaths3377
    @latharaths3377 5 ปีที่แล้ว +2

    எங்கள் அம்மா நிறைய எண்ணை விட்டு எல்லா வற்றையும் தனி தனி யாகபொரித்தெடுத்து பிறகு வேறு சட்டியில் பொரித்தெடுத்ததை போட்டு குழம்பு வைப்பா. வாவ். எவ்வளவு சுலபம். அதுவும். சிறிது எண்ணையில். நன்றி...நன்றி

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 4 ปีที่แล้ว

    நிகழ்ச்சியின் துவக்கத்தில் கைகூப்பி வணக்கம் சொல்லலாமே?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக.

  • @thusi1900
    @thusi1900 4 ปีที่แล้ว

    I think this shrimp curry is over cooked

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 2 ปีที่แล้ว

    இ‌வ்வளவு பூண்டு .....

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      வெந்தய குழம்பு எல்லோ அது தான் ❤️

  • @jaisanth5xc5rad87
    @jaisanth5xc5rad87 4 ปีที่แล้ว

    Neenga saiyum samayal navil echi ura vaikithu. Athaveda unga thoya tamil pechu kadil thenai inikirathu.

  • @ratnakumaranithkumar5109
    @ratnakumaranithkumar5109 3 ปีที่แล้ว

    Super amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much 💝💝

  • @nimalaranijohnson2442
    @nimalaranijohnson2442 3 ปีที่แล้ว

    அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. 💐💐

  • @rathusaVinoshan2218
    @rathusaVinoshan2218 2 ปีที่แล้ว

    Supper

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thanks❤️❤️❤️

  • @vimalaganapathy4426
    @vimalaganapathy4426 5 ปีที่แล้ว

    Thank you

  • @shajeejaya4490
    @shajeejaya4490 4 ปีที่แล้ว

    கொத்தவரங்காய் கறி எப்படி செய்வது என்று சமைத்து காட்டுங்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      நிச்சயமாக மிக விரைவில் எப்படி என்று பதிவிடுகிறோம்

  • @subydesilva2431
    @subydesilva2431 4 ปีที่แล้ว

    Thank you.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 ปีที่แล้ว

      Thank you very much❤️❤️