தகவல் அடக்குமுறை 😱 | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    --------------------------
    Breaking News
    X தளம் - x.com/rjchandr...
    Whatsapp Channel www.whatsapp.c...
    ----------------------------
    Follow Our Other Channel
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    TH-cam Comedy - / rjchandrumenaka
    TH-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

ความคิดเห็น • 584

  • @LankaPuri2000
    @LankaPuri2000 6 วันที่ผ่านมา +175

    அனுர தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என கூறலாம். ஆனால் நாடும் நாட்டு மக்களும் அவரை பாதுகாக்க வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அதனை கருத்தில் கொண்டு சில அதிகாரிகள் இப்படி நடந்துகொண்டிருக்கலாம். அதிகாரிகள் சிலர் நடந்து கொள்ளும் இப்படியான செயல்களுக்கு ஒட்டுமொத்த அரசாங்கத்தை குறை சொல்வது சரியல்ல.

  • @appulaxmi2323
    @appulaxmi2323 5 วันที่ผ่านมา +46

    Its a good decision 👌. Don't blame the government. TH-cam's are the main problem.

  • @saifunismail6990
    @saifunismail6990 17 ชั่วโมงที่ผ่านมา

    கபடமற்ற உங்கள் உண்மையான தகவல்கள் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்

  • @rathinada5122
    @rathinada5122 5 วันที่ผ่านมา +42

    எல்லோரும் camera வைத்துக் கொண்டு நின்றால் பாதுகாப்பு குறைய வாய்ப்ப உள்ளது.

  • @ZacharyLstn
    @ZacharyLstn 5 วันที่ผ่านมา +51

    You tubers not media bro

    • @sivaganeshan5462
      @sivaganeshan5462 4 วันที่ผ่านมา

      Well said. Certain you tubers think they can decide what public should view.

    • @ThigashanThiga
      @ThigashanThiga 3 วันที่ผ่านมา

      He have press id

  • @kamilmakthoom9882
    @kamilmakthoom9882 5 วันที่ผ่านมา +60

    ஊடகங்கள் நீதியாக செயற்படவில்லை இதுதான் காரணம்

    • @kumarankk1373
      @kumarankk1373 5 วันที่ผ่านมา +1

      அரசுக்கு பிரசாரம் செய்ய வேண்டும்.

    • @RDFunnyTime
      @RDFunnyTime 3 วันที่ผ่านมา

      Avar TH-camr

  • @SRMMedia2019
    @SRMMedia2019 5 วันที่ผ่านมา +53

    நானும் தேசிய மக்கள் சக்தியின் உடைய ஆதரவாளர் தான். தற்பொழுதைய ஊடகங்களை பொருத்த வகையில் கட்டாயமாக சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் ஊடகங்களுக்கு சுதந்திரத்தை முழுமையாக கொடுத்தாலும் பெரிய தலையிடியாக மாறிவிடுகின்றது. நான் உங்களைப் பார்த்து அப்படி சொல்லவில்லை ஆனாலும் தற்பொழுது கண்டவர்கள் எல்லாம் youtube சேனல்களை திறந்து கொண்டு கம் எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் போன்று ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

    • @mramzi155
      @mramzi155 5 วันที่ผ่านมา +4

      Fake youtubers that want earn money only

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 5 วันที่ผ่านมา

      பொய் பேசும் யூடியூபர்ஸ் ஐ இப்படி தான் செய்ய வேண்டும் 😈😈😈😈

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 5 วันที่ผ่านมา +12

    நல்லா தாழிக்கின்றீர்கள் என்று மட்டும் தெரிகின்றது.

  • @Annarasa-l2c
    @Annarasa-l2c 5 วันที่ผ่านมา +64

    அரசஊடகம் நேரலையாக ஒளிபரப்பும் போது தேவை இல்லை என்பது என் எண்ணம்,,,,,,,, ஏதும் அசம்பாவம் ஏட்பட்டால் எடுக்கலாம் தானே

    • @svmfamilyvlogs3904
      @svmfamilyvlogs3904 5 วันที่ผ่านมา +5

      நீங்கள் சொல்வது 100 க்கு 100 வீதம் சரி

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      Well said🫡

    • @YogiBabu-vn4us
      @YogiBabu-vn4us 4 วันที่ผ่านมา

      Yarra ivan

    • @RDFunnyTime
      @RDFunnyTime 3 วันที่ผ่านมา

      பணம் சம்பாதிக்க அவ்வளவு தான்

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 4 วันที่ผ่านมา +9

    சந்துரு நீங்கள் ஒரு நடுநிலையான ஆள். நாங்கள் விரும்பி உங்கள் சனலைப் பார்ப்போம். பொறுத்திருங்கள்.

  • @positivemindset3010
    @positivemindset3010 5 วันที่ผ่านมา +193

    இது ஒரு திருமண விழா அல்ல, இது ஒரு சுதந்திர தின நிகழ்வு, நீங்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்க வேண்டும்.

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 5 วันที่ผ่านมา

      @@positivemindset3010 யாருக்கு சுதந்திரம் 77 வருடம் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கா? மக்களுக்கா?

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 5 วันที่ผ่านมา +1

      Yes❤

    • @jeyanjackson7043
      @jeyanjackson7043 5 วันที่ผ่านมา

      ஜிங் சக் அடிகாதிங்கடா நமக்கு மட்டுமே சொந்தமான நாட்டை வந்தேரிகளை ஆழவைத்து அழகு பார்க்கும் முட்டாள்களில் நீயும் ஒருவனா

    • @jeyanjackson7043
      @jeyanjackson7043 5 วันที่ผ่านมา +10

      Jvpயின் உண்மை முகம் வெளியில் வர தொடங்கிவிட்டது

    • @fais.supermd3438
      @fais.supermd3438 5 วันที่ผ่านมา

      @@positivemindset3010 ஊரான்ட திருமணவிழாவுக்கு ஏன் மீடியாக்கள் போகனும்.பொது நிகழ்ச்சினால தான் போராங்க.

  • @antonyraphajealarumainayagam
    @antonyraphajealarumainayagam 5 วันที่ผ่านมา +7

    உண்மையான தகவல்களை தருகின்ற ஊடகங்களில் ஒன்று நீங்கள் சந்துறு .ஆனால் அரசு புதுசு படைகள் பழசு. பொறுத்திருந்து பார்ப்போம்.உங்கள் சேவை தொடரட்டும்.❤❤❤❤❤

  • @jeganbalachandran7221
    @jeganbalachandran7221 5 วันที่ผ่านมา +40

    இது சிறு பிள்ளை
    தனமான மிகைப்படுத்தல்! மறக்க வேண்டாம், 77 வருடமாக நாட்டை கொள்ளை அடிச்சு, சிறுபான்மை இனத்தவரை கூறு போட்ட நாடு இது. உங்களது சுய நலத்துக்காக வாய்க்கு வந்த மாதிரி கதைப்பது அழகல்ல!!

    • @fazilhabib10
      @fazilhabib10 5 วันที่ผ่านมา +6

      சரியாக சொல்கிறீர்கள் சகோ... மறதி ஒரு தேசிய வியாதி... இந்த மாதிரி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டை முன்னேற்றுவது என்பது..... ?

    • @Abi75789
      @Abi75789 5 วันที่ผ่านมา +3

      Millions percent agree with your points 😊

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      Very well said

    • @SpeakSinhalawithSharmi
      @SpeakSinhalawithSharmi 4 วันที่ผ่านมา

      Well said

  • @ابوحمدان-ر5ع
    @ابوحمدان-ر5ع 6 วันที่ผ่านมา +77

    மக்களை குழப்பாமல் இருந்தால் சரி

    • @fais.supermd3438
      @fais.supermd3438 5 วันที่ผ่านมา

      @@ابوحمدان-ر5ع மக்கள் கொஞ்சநாள்ள குழம்புவாங்க.இப்படி ஆட்சிநடந்தால்

    • @ஜெயந்தன்ஈழம்
      @ஜெயந்தன்ஈழம் 5 วันที่ผ่านมา

      ​@@fais.supermd3438மேலே உள்ள பெயர் என்ன மொழி சோனி. இலகையில் இல்லாத மொழி

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      ​@fais.supermd3438 hey.... don't spread negativity

  • @shanthymurugathasan2724
    @shanthymurugathasan2724 4 วันที่ผ่านมา +1

    நாம் பார்க்கும் போதெல்லாம் உங்கள் செய்திகள் ஒருவருக்கு சார்பாக இல்லாமல் நடுநிலைமையாக உண்மையாக உள்ளன .அந்த வகையில் எல்லாம் நன்மைக்கே👍

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 6 วันที่ผ่านมา +14

    உங்களது ஆதங்கம் விளங்கிக்கொள்ள முடிகிறது நீதியின்வழியல்ஃபயணிக்கவும் வாழ்த்துகள் ஆனால் நிலமை மோசமடைய வாய்ப்புக்கள் உண்டு

  • @anthonystanleyfernando
    @anthonystanleyfernando 6 วันที่ผ่านมา +17

    பல யூட்யூப் ஊடகங்கள் பக்க சார்பாகவே செயற்படுகின்றன. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் பிழைப்புக்காக அரசாங்கத்திற்கு சேறு பூசுவதையே செய்கின்றன. நடுநிலை என்பது முற்றாக போய்விட்டது.

  • @சுவனப்பாதை-ம2ந
    @சுவனப்பாதை-ம2ந 4 วันที่ผ่านมา

    பாதுகாப்பு என்பது முக்கியம்

  • @seelansathi8052
    @seelansathi8052 5 วันที่ผ่านมา +17

    மக்களுக்கும் பாதுகாப்பு தேவை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

  • @sugisugiamen886
    @sugisugiamen886 5 วันที่ผ่านมา +1

    அவரவருடைய பாதுகாப்பு தேவை

  • @Ansars.
    @Ansars. 6 วันที่ผ่านมา +19

    சிறந்த சேவை !! தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்

  • @dmiserv2093
    @dmiserv2093 5 วันที่ผ่านมา +14

    Well done AKD security system!! AKD has many enemies now, so his security must be tight!! Btw Nowadays all house has TH-cam channel this is not a wedding ceremony to allow them easily! people should understand that!! 😊

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 5 วันที่ผ่านมา +31

    ஜனாதிபது akd பாதுகாப்பு முக்கியம் அவர் நம் நாட்டுக்கு முக்கியம் 🥰

    • @fais.supermd3438
      @fais.supermd3438 5 วันที่ผ่านมา +1

      @@umasanthithayalarajah-vv3fn ஓ...Akd நாட்லயில்லாட்டி குழப்புறதுக்கு ஆளில்லாபோகுமே

    • @selvalaxanramasamy4126
      @selvalaxanramasamy4126 5 วันที่ผ่านมา +1

      அவர் தனியா தானே வந்தார்

    • @umasanthithayalarajah-vv3fn
      @umasanthithayalarajah-vv3fn 5 วันที่ผ่านมา

      @@fais.supermd3438 கல்லன்களை ஓட ஓட விரட்ட ஒருத்தன் வேனாமா ? அப்பாவி தமிழர்களை கொண்டு குவித்தவனுக்கு தன்டனை கொடுக்க ஒருத்தர் வேனுமே கடவுள் அனுப்பியிருக்கார் 😂

  • @iyngarathasanarulampalam6842
    @iyngarathasanarulampalam6842 5 วันที่ผ่านมา +6

    துடித்தது முன்னேறும் உங்களுக்கோர் செக். ஆனாலும்,,
    நல்லெண்ணமுடைய நீங்கள் தடம் பதிப்பீர்கள் வாழ்த்துகள்.

  • @களிமண்
    @களிமண் 5 วันที่ผ่านมา +10

    உங்களுக்கு அனுமதி மறுத்தும் நீங்கள் video எடுக்க முயற்சி செய்தது பிழை. இது ஒரு அடக்கு முறை அல்ல. நீங்க மக்களை பிழையான வழியில் கொண்டு சொல்வதாக இருக்கு உங்கட நடைமுறை.

    • @mramzi155
      @mramzi155 5 วันที่ผ่านมา +3

      Yes

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 5 วันที่ผ่านมา +15

    சுதந்திர தின நிகழ்வுகளுக்கு பல வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பல நாட்டவர்களும் கலந்து கொள்ளும் போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை..

  • @NaaziExplore
    @NaaziExplore 5 วันที่ผ่านมา +3

    உங்கள் தளத்தில் தகவலை எதிர்பார்த்திருந்தேன் அண்ணா ❤

  • @SelliahSridevan
    @SelliahSridevan 5 วันที่ผ่านมา +11

    உங்களைக் கழுவி ஊத்திட்டாங்களே.அனுமதி கேட்டு போயிருக்கலாம். நேற்று நடந்ததைப் பார்த்தேன்.அனுமதி இல்லை என்றால் தவிர்த்திருக்கலாம்.ஏதோ பாதுகாப்புக்காக தடுத்திருக்கலாம் தானே.விமர்சிப்பது பொருத்தமல்ல.....

    • @Abi75789
      @Abi75789 5 วันที่ผ่านมา +2

      Absolutely agree with you. These Oz TH-camrs wants everything available for them. Otherwise, they will even make a content on that too...like this video 😅😊

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      ​@@Abi75789true...well said

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 4 วันที่ผ่านมา

    நல்ல பதிவு சந்துரு.

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 5 วันที่ผ่านมา +6

    அரசாங்கத்தை குறைகூற வேண்டாம்.
    அரசாங்கம்,ராணுவத்தை பாதுகாக்கும் செயலாகவே நான் இதை பார்க்கின்றேன்.
    அதனால் புரிந்து கொள்ளுங்கள் video வாள் பல பிரச்சைகள் வற வாய்ப்புண்டு அரசாங்கத்திற்கும்,ராணுவத்திற்கும்

  • @gauthamr4537
    @gauthamr4537 6 วันที่ผ่านมา +101

    எத்தனை யூடியூபர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் ஒவ்வொருவரையும் அனுமதித்தால். செயலைச் செய்வது அவர்களுக்குச் சிரமமாக இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?.. எதிர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டாம்

    • @1977mo
      @1977mo 6 วันที่ผ่านมา +11

      அளவுக்கு அதிகமான ஊடகவியலாளர்கள். சேரும்போது . குறிப்பிட்ட நிகழ்வில் தடங்கல் ஏற்படும்.. போட்டி தன்மை காரணமாக தரப்படும் செய்திகளில் உண்மை தன்மை குறையும்..

    • @JesudasanStephen
      @JesudasanStephen 6 วันที่ผ่านมา +11

      உங்களையும் Npp எதிரானவர் எண்ணத்தோன்றுது

    • @The-God-Is-on-Top
      @The-God-Is-on-Top 5 วันที่ผ่านมา +5

      True

    • @jacobnixoncroos4513
      @jacobnixoncroos4513 5 วันที่ผ่านมา +5

      This is not right

    • @SVVIGSIN
      @SVVIGSIN 5 วันที่ผ่านมา

      அப்படியா நல்ல சொம்பு. சிங்களவர்கள் வெளிநாட்டவர்களுக்கு எத்தனை கமறாக்களும் கொண்டு செல்ல முடியும். ஆனால் தமிழ் இளைஞர்களுக்கு மட்டும் இந்த நிலையில்.

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy 5 วันที่ผ่านมา +1

    இது சிங்களவர்களுக்குரிய சுதந்திர தினம். தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் இல்லை. தமிழர்களுக்கு பாதுகாப்பு படைகளோ அதிகாரமோ இல்லை. இலங்கை தமிழர்களின் நாடு என்பதால் தமிழர்கள் இலங்கையிலும் பாரதத்திலும் போராடினார்கள். இப்போ அதை கொண்டாடுவது யார்?

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 5 วันที่ผ่านมา +6

    A K D அரசு பாதுகாப்பு ஆக இப்படி நடந்து கொண்டு இருந்து இருக்களம்
    உங்களை வீடியோ எடுக்க வேண்டாம் என்று சொல்லி யது எங்களுக்கு மனவருத்தம் தான் Chandru ஒன்றும் யோசிக்க வேண்டாம் 👍👏❤️

  • @alexx2836
    @alexx2836 5 วันที่ผ่านมา +8

    40 வருட காலம் யுத்தம் நடந்திருக்கிறது உடனே எல்லாம் மாறி விடாது காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும் தமது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 5 วันที่ผ่านมา +2

      40 வருடமா துரை ஏதாவது கதைசாரோ 😂😂😂ஏன் இறுதி யுத்தம் நடந்த போது எங்கே போனார் 😂😂😂

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 6 วันที่ผ่านมา +28

    நல்ல விசயம் AKD ❤❤அவர்கள்நல்ல முடிவு... 🎉🎉அவருக்கு பாது காப்பு முக்கியம் வேண்டும் தானே... ஊடகங்கள் கள் பொதுவாக செய்தி போட வேண்டும்... இலங்கையில் ஊடகங்கள் எல்லோரும் தங்களுக்கு பிடித்த வர்களுக்கு சார்பாக போடுகிறார்கள்..முன்னைய அரசியலில் இதுவும் ஒன்று ஊழல்...இதை .மட்டுப் படுத்த வேண்டும் அரசு❤சுத்த படுத்தும் போது சந்தோஷப் படுகிறோம்..எங்களுக்கு வரும் போது மட்டும் குத்துது குடையுது என்றால்???????

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 5 วันที่ผ่านมา +2

    #உண்மையைபேசுவோம். 😊🙏

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 4 วันที่ผ่านมา +2

    சந்துரு உங்கள் பணி சிறப்பாக நடை பெறட்டும்.
    தடைகளைத் தாண்டி.

  • @rasajana2106
    @rasajana2106 5 วันที่ผ่านมา +3

    இது யாருடைய தனிப்பட்ட நிகழ்வு அல்ல. போது நிகழ்வு. ஊடகங்களை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை.....😢....

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f 5 วันที่ผ่านมา +1

    சேர் நான் உங்கள் செய்தி தொடர்ந்து பார்ப்பவன். இந்த விடயம் சிந்திக்க வேண்டும் நான் மலையகம் லுனுகல விஜேயகுமார்

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 5 วันที่ผ่านมา +4

    ஊடகங்கள் எல்லாம் அனுமதிக்க படவேண்டும் அன்றாட நிகழ்வுகள் வெளிபடுத்த படவேண்டும்.

  • @travelagent444
    @travelagent444 4 วันที่ผ่านมา

    Sure 🎉🎉🎉🎉

  • @munawwaraismail9274
    @munawwaraismail9274 5 วันที่ผ่านมา +1

    ஆமாம் இது பாதுகாப்பான இடம். நாங்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நாட்டைப் பாதுகாக்க வேண்டும் மீண்டும் நல்ல முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்று களமிறங்கியுள்ள ஜனாதிபதிக்கு எவ்வளவோ எதிரிகள் இருப்பார்கள் மட்டுமல்ல மிகக்குறைந்த பாதுகாப்புடன் வந்திறங்கிய அவருக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் ...... எல்லாம் வல்ல இறைவன் அவரைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் understanding உடன் நடக்க வேண்டும்.

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      You are such a compassionate persoñ...my salute 🫡

  • @lawrencecharles8211
    @lawrencecharles8211 6 วันที่ผ่านมา +4

    அரசாங்கத்தின் இத்தகைய முடிவுகள் மிகவும் சரியானதே காரணம் ஆட்சியில் இடதுசாரி அரசாங்கம் என்பதை நினைவில் கொள்ளவும் ஏகாதிபத்திய நாடுகளின் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் சதி அங்கேரி வாய்ப்பு உள்ளது

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 6 วันที่ผ่านมา +4

    💯%unmai bro ❤❤❤🎉❤❤❤

  • @ranjaniyoganathan8827
    @ranjaniyoganathan8827 4 วันที่ผ่านมา

    You are right.

  • @ranijoseph1911
    @ranijoseph1911 3 วันที่ผ่านมา

    எங்கோ ஏதோ தவறு நடந்து இருக்கலாம்
    காரணம் இணையத்தில் இந்த அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாத விஷயங்கள் சொல்லப் படுகிறது
    அதனால் அதிகாரிகள் இப்படி செய்திருக்கலாம்
    எது எப்படி இருந்தாலும் இது தவறு தான்
    இந்த விஷயத்தை ஐனாதிபதி அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வது தான் சரியான வழி என நான் நினைக்கிறேன்
    நன்றி சந்துரு

  • @devakumarandevaraja
    @devakumarandevaraja 4 วันที่ผ่านมา

    சுதந்திர தின விழாவில் அதிஉச்ச பாதுகாப்ப அவசியம்.அதை நீர் விளங்கிக் கொள்ள வேண்டும்.ஏதாவத நடந்தால் பாதுகாப்பு அதிகாரிகளின் நிலை என்ன.

  • @SayenSayen-j6n
    @SayenSayen-j6n 5 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Megawwelan
    @Megawwelan 4 วันที่ผ่านมา

    இலங்கையின் பிரதான ஊடகங்கள் காலாகாலமாக பக்கச்சார்பாகவே செயற்படுகிறது.
    எல்லாவற்றையும் போல ஊடகங்களையும் clean பண்ணவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு.

  • @rl5914
    @rl5914 6 วันที่ผ่านมา +4

    ஒங்வொருவரின் வாழ்க்கை பயணமும் வித்தியாசமானது
    நம் வாழ்வில் எது நடக்கவேண்டும்
    என்று இருக்கிறதோ
    அது யார் தடுத்தாலும்
    நடந்தே தீரும் 👍👏🏽👏🏽👌🙏🏻

  • @mathishamathisha-w8s
    @mathishamathisha-w8s 5 วันที่ผ่านมา +2

    👍

  • @whitechannel8169
    @whitechannel8169 5 วันที่ผ่านมา +19

    சுய நலத்துக்காக வாய்க்கு வந்த மாதிரி கதைப்பது அழகல்ல!!

    • @Kendjs
      @Kendjs 5 วันที่ผ่านมา

      அவர் ஆழ் மனசில போய் யாரோ reporter எண்டு சொல்லியிருக்காங்கள் அதான் இப்பிடி

    • @travelagent444
      @travelagent444 4 วันที่ผ่านมา

      Dei loosu media ella enda government enna solutho athu maddum than ne keppa media mukkijam

    • @travelagent444
      @travelagent444 4 วันที่ผ่านมา

      Eppa than therijuthu sri lanka la evala muddaal erukankal endu media ella enda ellam avankada addam than media than makkal ah vilipunarvu seiranka Adi muddaal ah erukurinkale da epdi 😢

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 3 วันที่ผ่านมา

    ஊடகங்கள்
    தன்னிச்சையாக செயல்படுகின்றன
    ஜனாதிபதியின் பாதுகாப்பு
    சில ஊடகங்கள் ஒருபக்க சார்பானவை

  • @Danu8-o7d
    @Danu8-o7d 4 วันที่ผ่านมา

    Don't worry nalladhey nadakkum anna

  • @CONSALASANTONY
    @CONSALASANTONY 5 วันที่ผ่านมา

    ❤❤❤ you are right.

  • @fareesfarees5567
    @fareesfarees5567 5 วันที่ผ่านมา +2

    Don't worry bro go had

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 5 วันที่ผ่านมา +9

    தம்பி சந்துரு ! நீர் நடு நிலையாகவே செய்தி சொல்கின்றீர் எப்போதும் !எப்போதும் உங்களுடன் எப்போதும் நாம் !

  • @Sumithvlog
    @Sumithvlog 5 วันที่ผ่านมา +5

    உங்கள் video க்கு commet பண்றவங்க பெரும்பாலானார் உண்மைக்கு எதிரா commet பண்றாங்க பின்னணி எதோ இருக்கு

  • @uthayankumar3112
    @uthayankumar3112 5 วันที่ผ่านมา +6

    தங்கள் கருத்துக்கள் சிறப்பு ஆனால் சில பதிவுகள் எப்படி எப்போ போடவேண்டும் எப்படி கதைக்க வேண்டும் என்ற முறை ஒன்று இருக்கிறது அதை கவனத்தில் எடுப்பது நன்று நீங்கள் கதைப்பது எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைப்பது தவறு.

    • @mramzi155
      @mramzi155 5 วันที่ผ่านมา +2

      Yes

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 5 วันที่ผ่านมา +2

      இதை தான் இவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் 😂😂😂

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 วันที่ผ่านมา +32

    ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்த போது அதுவும் ஒரு வித பொது நிகழ்வு. இன்றைய சூழ்னிலயில் அனுர தேவை

  • @svmfamilyvlogs3904
    @svmfamilyvlogs3904 5 วันที่ผ่านมา +5

    மதிப்புக்குரிய சந்துரு அவர்களே!
    உங்களை அல்ல நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தில் ஒரு கொஞ்ச சந்தோஷத்தை ஏனும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் தானே?பொதுவாக முன்பிருந்த அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு இல்லை.எவ்வளவு கொடுமையான செயற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு செய்தார்கள்.சிவராம்,லசந்தவிக்கிரமசிங்க ....இன்னும் ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.இதை விட இப்போது இந்த அரசாங்கத்தால் அப்படி பெரிய அடக்கு முறைகள் செய்யவில்லை தானே? பொதுவாக இதுக்கு முதல் இருந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் பரவாயில்லை.தயவு செய்து நீங்கள் இந்த விடயத்தை பெரிது படுத்த வேண்டாம்.ஊடகவியலாளர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்.தனிப்பட்ட செய்திகளை அல்ல .நாட்டு நடப்பு செய்திகளை கொடுக்க வேண்டும்.

  • @FOC-m6g
    @FOC-m6g 6 วันที่ผ่านมา +2

    Social media should be regulated. That for sure.

  • @sudarock3839
    @sudarock3839 5 วันที่ผ่านมา +1

    கடந்த அரசாங்கங்கள் மாதிரி இந்த அரசாங்கமும் ஊடகத்தை அடக்காது என்று நினைக்கிரோம்

  • @SriGaneshan-nt1zd
    @SriGaneshan-nt1zd 5 วันที่ผ่านมา +4

    Please respect rules

  • @ahmedjenir5809
    @ahmedjenir5809 5 วันที่ผ่านมา +4

    Please support for bright future of our child dont think negatively.

  • @kalanathankanagsgham2819
    @kalanathankanagsgham2819 5 วันที่ผ่านมา +2

    இப்படித்தான் மெல்ல மெல்லம்மா இந்த நாட்டின் உடைய வித்தியாசம் மாறிக் கொண்டு போகும் அப்படித்தான் ஜூரோப்பாவில் சில நாடுகள் மாறிக்கொண்டு போய்விட்டது உங்களைக் கொன்றோலில் வைப்பதற்கு தான் டெலிபோன் மாறுகிறது பாஸ்போர்ட் மாறுகிறது எல்லாம் ஆன்லைன் நாலு வருடங்களுக்குள் வித்தியாசமான மற்றும் பெரும் டெமோகிரட்டிக்கு பெரிய ஒரு பாதகம்

  • @Suresh-o1j7q
    @Suresh-o1j7q 4 วันที่ผ่านมา

    ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் இந்த அரசாங்கமும் கடந்த கால அரசாங்கம் மாதிரி தான்

  • @Hemanson_24
    @Hemanson_24 5 วันที่ผ่านมา +5

    மிகவும் தைரியமான வெளிக்கொணர்வு வாழ்த்துக்கள் அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு முறையே நடந்துகொள்ள வேண்டும்

  • @Siva-c7v
    @Siva-c7v 6 วันที่ผ่านมา +10

    👍🌺😁🌹🌺🌺😁🌹👍🌺😁செய்திகளை சிறந்த முறையிலே உடனுக்குடன் தரும் உங்கள் ஊடகத்துக்கு எங்கள் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்🌹😁🌺👍🌹😁👍🌺🌹😁🌺😁

  • @mohammadranees35
    @mohammadranees35 5 วันที่ผ่านมา +8

    Obey to the law... no one beyond the rules 😂😂😂
    TH-camrs irritating now days😂😂

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 5 วันที่ผ่านมา

    Super tampy

  • @allaisri9877
    @allaisri9877 5 วันที่ผ่านมา +12

    இப்படி மகிந்தா காலத்தில கேட்க துணிவிருந்ததா தம்பி.

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 5 วันที่ผ่านมา

      @@allaisri9877 மகிந்த காலத்திலும் அரசியல் அடிமைகள் இருந்தார்கள் தற்போதைய ஆட்சியிலும் அரசியல் அடிமைகள் உள்ளார்களே 2001 பிறகு தற்போதைய சனாதிபதியும் மகிந்தவுடன் தான் இருந்தார்🤣🤣.இரண்டும் ஒன்று தான்.🤣🤣

    • @yogikrish8827
      @yogikrish8827 5 วันที่ผ่านมา

      மகிந்த காலத்துல கேட்ட முடியாது உலகத்துக்கே தெரியுமே அனுர தானே சொல்லி வந்தார் தான் மகிந்த மாதிரி இல்லை என்று தானே தமி்ழ் மக்களை ஏமாற்றி வந்தார் இப்பே இடங்களிலும் சிங்கள அதிகாரிகள் தானே கேட்ட எல்லோரும் இலங்கையர் என்று உறுட்டுகிறார்

    • @manothambi623
      @manothambi623 5 วันที่ผ่านมา +1

      Well said

  • @sbvasantharajan5718
    @sbvasantharajan5718 6 วันที่ผ่านมา +1

    அருமை சகோ நல்ல விளக்கம் உங்கள் சேவை எங்கலுக்கு தேவை

  • @mohamedazardeen7091
    @mohamedazardeen7091 4 วันที่ผ่านมา

    Brother உங்க பேச்சு 100% genuine ஆன பேச்சு 🫡🫡🫡

  • @Superthurai
    @Superthurai 5 วันที่ผ่านมา +5

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

  • @thurkkaginyselvakumar4865
    @thurkkaginyselvakumar4865 5 วันที่ผ่านมา +4

    TH-camrs are not media
    It is hard to control for a government

    • @mramzi155
      @mramzi155 5 วันที่ผ่านมา +1

      Yes

  • @AnandamSupaya
    @AnandamSupaya 5 วันที่ผ่านมา +2

    Allam pathukappu mukkiyam

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 5 วันที่ผ่านมา

    Correct அண்ணா

  • @ceylonghostgamers8078
    @ceylonghostgamers8078 5 วันที่ผ่านมา +1

    Sooriyan FM😊

  • @aathan2023
    @aathan2023 5 วันที่ผ่านมา

    தேர்தல்காலத்தில் உங்கள் Utube செய்திகளை பலர் விமர்சித்திருந்தனர்,இலங்கையின் தேர்தல் அரசியல் வரைபடத்தை மாற்றியதில் உங்கள் பங்களிப்பும் இருந்தது. நீங்கள் இப்போதாவது இலங்கை அரசியல் பற்றி விளங்கிக்கொண்டது மகிழ்ச்சி.

  • @Mansoor-j4g
    @Mansoor-j4g 5 วันที่ผ่านมา +1

    V good 👍👍👍👍❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 6 วันที่ผ่านมา +1

    Information thanks bro Happy independence day. Srilanka

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 4 วันที่ผ่านมา

    இதுமட்டுமல்ல இன்னும் நிறைய அடக்குமுறை இருக்கு.

  • @thiyagarajaarunasalam4414
    @thiyagarajaarunasalam4414 5 วันที่ผ่านมา +1

    அரசாங்கம் முன்னதாக ஊடகங்களுக்கு மறைமுகமாக எச்சரித்தது! இனிவரும் காலங்களில் அரசாங்கத்தை தவராக கதைத்தால் கைதுகள் கூட நடக்கலாம் 😂😂😂 (ஊடகங்கள் வாய் திறக்க முடியாது)

  • @SasinthanSasi-qy2nj
    @SasinthanSasi-qy2nj 6 วันที่ผ่านมา +15

    அண்ண் கடவுள். பார்துகொள்வர் 🎉🎉🎉🎉❤❤❤

  • @uthayankumar1629
    @uthayankumar1629 5 วันที่ผ่านมา

    Dort.worry.santru.❤❤❤❤❤

  • @shythu7335
    @shythu7335 5 วันที่ผ่านมา +2

    தமிழர்கள் என்றாலே இலங்கையில் இப்படித்தான்! சந்துருவுக்கு இப்படி நடக்க காரணம் அவர் தமிழர் என்பது மட்டுமே!

    • @StarryAbraham
      @StarryAbraham 4 วันที่ผ่านมา

      இங்கு அப்படியான பிரச்சினை இல்லை

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 4 วันที่ผ่านมา

      Don't be foolish

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 5 วันที่ผ่านมา

    Super Thanks ❤❤❤

  • @ANANTHSHIVA-y5l
    @ANANTHSHIVA-y5l 5 วันที่ผ่านมา +3

    காசு வாங்கிக்கொண்டு தேர்தல் காலத்தில வாளி வச்ச நேரம் இனிச்சுது இப்ப அடக்குமுறையா?

  • @ponnuduraisurendran7621
    @ponnuduraisurendran7621 5 วันที่ผ่านมา +1

    ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு அதை நாங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்டுள்ளோம் எம்மை இந்த வழி நடத்தியவர்கள் கற்றுக் கொடுத்தும் நாங்கள் அதை விளங்கிக் கொள்ளவில்லை பட்டால் தான் புரியும் எவர் வந்தாலும் யார் வந்தாலும் லண்டனில் இருந்து சமாதான புறா கூட வந்தது அது கூட எங்களை கசாகடித்து தான் சென்றது மறக்காதீர்கள்

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 วันที่ผ่านมา +20

    கோத்தாவோ மகிந்தவோ இருந்திருந்தா போயிருப்பீங்களா

    • @Kavin-1988
      @Kavin-1988 5 วันที่ผ่านมา +2

      Mmm magida eruntha ellatjium pothiddu eruppanga😂

    • @noorabdul-h4k
      @noorabdul-h4k 5 วันที่ผ่านมา

      NITCHAYAM

  • @Oyster000
    @Oyster000 6 วันที่ผ่านมา +9

    Very True Chandru. it's like Tamil Adiyan always supports Dr Archuna. Now I don't even bother to open his videos

    • @kausalyanallainathan1721
      @kausalyanallainathan1721 5 วันที่ผ่านมา +1

      Yes. I select not interested at tamil Adiyan’s video. He is misleading people.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 วันที่ผ่านมา +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker 5 วันที่ผ่านมา +5

    நீங்க பணக்கார யூடியூபர் ... அதான் உங்களை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 วันที่ผ่านมา +3

    பதிவிற்கு நன்றி 🙏🙏🙏 TH-cam நடத்துவது என்பது லேசான வேலை அல்ல நிறைய குறைகள், எதிர்ப்புக்களை, எதிர்நோக்க வேண்டும், சில இடங்களில் மனம் நோகும் வண்ணமும் கருத்து போடுவார்கள், 😟😟😟😟😟

  • @rjbenerajjoseph3356
    @rjbenerajjoseph3356 5 วันที่ผ่านมา +17

    Video பண்ண கூடாது என்று சொன்னா அதற்கு சம்மதித்து விட்டு உள்ளே போய் எடுத்தால் வெளுக்க தான் வேன்டும்

    • @shatheeswaranshathees8376
      @shatheeswaranshathees8376 4 วันที่ผ่านมา

      கெமறாவை வாங்கி வைத்துவிட்டு வரும்போது கொடுத்து விட்டு இருக்கலாம் சுதந்திரதி்மே சுததந்திரம் இல்லாமல் நடக்குது இதை புரிந்து கொள்ளுங்கள்.

  • @SamivelLakshan
    @SamivelLakshan 6 วันที่ผ่านมา +5

    இதற்கு காரணம் hiru tv...

  • @wahabmohamed4838
    @wahabmohamed4838 6 วันที่ผ่านมา +18

    Liveல போறதால உங்கட அவசியமில்லை தானே

  • @JeyaindranNadanarajah-it8bi
    @JeyaindranNadanarajah-it8bi 5 วันที่ผ่านมา +2

    ஜனாதிபதி உயிர் ஆபத்து இருக்கும் போது அப்பிடி தான் இருக்கும் bro இத நீங்கள் இப்ப வீடியோ போடுற நல்லது இல்லை 😢😢😢இதே நிலைமை ரொம்ப காலம் இருக்கு அந்த time நீங்கள் ஒரு குறை சொல்லல இப்ப எதுக்கு bro??வேற யாரும் காசு குடுத்து பேச வச்சா மாதிரி இருக்கு 😢😢😢

  • @UAE-RIDER6025
    @UAE-RIDER6025 5 วันที่ผ่านมา +1

    Just tell us the fact that’s why we are following you …you prove it again thanks ❤