எது ஆராதனை?|| What is Worship?||Evg. Wesley Maxwell|| Global Gospel Ministry||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2023
  • Glory to God
    GLOBAL GOSPEL MINISTRY, PRESENTS,
    Thanks Giving Festival -2023 (DEC 9th)
    Held @ CSI CATHEDRAL CHURCH (NARIMEDU, MADURAI-2.)
    Special Guest : Eva.Wesley Maxwell
    Arranged & Organized : Eva.Abi Joel
    Worship & Prayer : Pr.John Robert, Pr.Stanley, Pr.Tony, Eva.Army Andrew
    Bro.Xavier, Bro.Justin Prabhakaran, Bro.Vijay Joe
    Specially thanks to : Eva.Anburaj, Eva.Stephen, Bro.Augustine, Bro.Steve
    (GGM TEAM). Bro.Jeffery, Bro.Moses, Bro.Gabriel, Bro.Vinson, Bro.Nelsan
    Audio Credits :
    Sound Engineer : Mr.Shantha Kumar, Madurai
    Music : Karunya Music team
    Video Credits :
    DOP : Mr.David Suresh, Madurai
    Poster Design : Mr.Staines Stanley, Madurai

    All Glory to God Alone !
    #trending #trendingshorts #trend
    #christiansongs
    #eniravoenpagalo #music #christiansongs #musicvideo #gospel
    #gospelmusic #global #gospelsongs #globalgospelministry #ministry

ความคิดเห็น • 400

  • @GlobalGospelMinistries-ld1cy
    @GlobalGospelMinistries-ld1cy  5 หลายเดือนก่อน +17

    Thank u for ur Comments...
    Kindly Watch this Worship Song இன்னும் துதிப்பேன்...link👇
    th-cam.com/video/19WrxsDOx-w/w-d-xo.htmlsi=vNXAYWILoe-lpWMD

    • @DanielRaja-ik4ts
      @DanielRaja-ik4ts 5 หลายเดือนก่อน +1

      Parishad avinavar pesukirar. Praise the Lord

    • @moseschitra996
      @moseschitra996 5 หลายเดือนก่อน

      Pool ll pii ll pii ll l look😊 kapp​@@DanielRaja-ik4ts

    • @SurasSuras-dm2hs
      @SurasSuras-dm2hs 4 หลายเดือนก่อน

      ​@@DanielRaja-ik4ts¹¹😊9

    • @lordpowerchurch2336
      @lordpowerchurch2336 หลายเดือนก่อน

      நல்ல சுவிசேஷ செய்தி.. இதுபோன்ற கண்டிப்பாக பேசும் மனிதர்கள் எழும்ப வேண்டும்.

    • @lordpowerchurch2336
      @lordpowerchurch2336 หลายเดือนก่อน

      நல்ல சுவிசேஷ செய்தி.. இதுபோன்ற கண்டிப்பாக பேசும் மனிதர்கள் எழும்ப வேண்டும்.

  • @VijayakanthPaul
    @VijayakanthPaul 17 วันที่ผ่านมา +1

    இன்பத்திலும், துன்பத்திலும் பிறர் முன்பும், தனிமையிலும்.
    எந்தச் சூழ்நிலையிலும் தேவனை முன்னிலைப்படுத்தி நம்மை மறைத்து அவரை வெளிப்படுத்தி அவரையே பிரதிபலித்து நிற்பதே ஆராதனை ஆகும்

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 5 หลายเดือนก่อน +26

    நானும் கத்தோலிக்க சபையில் இருந்தேன்,வேதம் வாசிக்க வாசிக்க, எனக்குள் கேள்வி எழுந்தது.தேவனை சிலை வைத்து ஆராதிப்பது தவறு என்று சொல்லி புரிய வைத்தது வேதாகமம்.இப்போது அந்த சபையை விட்டு வெளியே வந்து விட்டேன்.இப்போ வேதத்தை நன்கு அறிந்த,சத்தியத்தை சத்தியத்துடன் போதிக்கும் பாஸ்டர் புஷ்பராஜ் ஐயா அவர்கள் சபையில் 2 ஆண்டுகள் என்னோட குடும்பம் பயணிக்கிறது.ஆனால் என் தாய், தகப்பன்,அண்ணன்,அக்கா, மாமா என்று என் அனைத்து உறவுகளும் என்னை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்.ஆனால் நம் தேவன் என்னை சேர்த்துக்கொண்டார்.நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று.ஆம் கர்த்தர் நல்லவர்.ஒரு நாள் என் உறவுகள் எல்லோரும் சத்தியத்தின் பாதைக்கு வருவார்கள், ஆமென், அல்லேலூயா

    • @GlobalGospelMinistries-ld1cy
      @GlobalGospelMinistries-ld1cy  5 หลายเดือนก่อน

      Amen🙌

    • @JonasMigavel
      @JonasMigavel 5 หลายเดือนก่อน +1

      Super brother' naanum ungalai polave..ratchikkappattu veliye vanthen..pala ilappukal tholvikal kudumbangalil..anaal ipothu..avargal ellaarum..ennnai serthukondaarkal.. karthar periya kirubai seithaar..yesuvaal ellaam kuudum brother..prayer pannuvom yesu arputham seivaar

    • @TIRSHATHA27414
      @TIRSHATHA27414 3 หลายเดือนก่อน

      கர்த்தரே ஆவியானவர் ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு..
      சிலை இருக்கும் இடத்தில் ஆவியானவர் இருக்கமாட்டார்... ஆவியானவர் இருக்கும் இடத்தில் சிலை விக்கிரகம் இருக்காது..

    • @laraprcarmelministries7163
      @laraprcarmelministries7163 3 หลายเดือนก่อน

      Amen

    • @uthayakumar2469
      @uthayakumar2469 3 หลายเดือนก่อน +2

      3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
      யோவான் 17:3

  • @SathyaS-xz5xn
    @SathyaS-xz5xn หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤❤, unmai, brother , satyam,unmai? 👏👏👏😭😭🙏🙏👑👑💯

  • @boanergesmedia1406
    @boanergesmedia1406 5 หลายเดือนก่อน +45

    திருப்பூர் சாலமன், ரவி பாரத் வரிசையில் இன்னொரு சத்தியத்தை பேசும் ஊழியா ப்ரதர் அருமை.....

    • @GlobalGospelMinistries-ld1cy
      @GlobalGospelMinistries-ld1cy  5 หลายเดือนก่อน +2

      😀

    • @JesusStatushd
      @JesusStatushd 5 หลายเดือนก่อน +1

      Unma bro

    • @rameshjesus5524
      @rameshjesus5524 5 หลายเดือนก่อน

      இவர்கள் சத்தியத்தைத்தான் பேசுறங்களா உங்களுக்குத் தெரியுமா?

    • @vivekignatius513
      @vivekignatius513 5 หลายเดือนก่อน

      ​@@rameshjesus5524 Then who is speaking truth, you please tell me the name.

    • @Joyce-edb
      @Joyce-edb 5 หลายเดือนก่อน +1

      ​@@rameshjesus5524 என்ன சொல்ல வரீங்க ??

  • @stellamary3361
    @stellamary3361 5 หลายเดือนก่อน +12

    அருமையான வார்த்தைகளை கேட்க்க தேவன் உதவி செய்தார் ஆமென் ❤❤

  • @bethelprayerhousethomas1807
    @bethelprayerhousethomas1807 6 วันที่ผ่านมา

    Amen

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 5 หลายเดือนก่อน +13

    இந்த காலத்திற்கு ஏற்ற செய்தி.. பேசிய கர்த்தருக்கு நன்றி ஸ்தோத்திரம்.மேலும் உங்களோடிருந்து இன்னும் பலருக்கு பயன்பட வைப்பாராக..

  • @violetjeba8913
    @violetjeba8913 5 หลายเดือนก่อน +16

    எல்லா ஊழியர்களும் இப்படி இருந்துவிட்டால் சபை மருரூபம் ஆகும்.அருமையான விளக்கம் பாஸ்டர்.👏🏻👏🏻☦️👏🏻👏🏻👏🏻

  • @GEORGE-jz6vg
    @GEORGE-jz6vg 5 หลายเดือนก่อน +15

    ஐயா இப்படி உண்மையை பேசுகிற ஊழியர்கள் குறைந்துவிட்டார்கள் ஆனாலும் உங்களைப்போல் சத்தியத்தை சத்திமாக சொல்கிறவர்களை பார்க்கும்போது மனசுக்கு சந்தோசமாயிருக்குது ஐயா

  • @annierichard6559
    @annierichard6559 20 วันที่ผ่านมา

    Amen and Amen. Very meaningful and thought provoking message brother

  • @anithae6482
    @anithae6482 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @mathan1967
    @mathan1967 5 หลายเดือนก่อน +22

    😂உண்மையை உரக்கச் சொல்கிற சகோதரருக்கு இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்🎉

  • @pandurangarao5178
    @pandurangarao5178 5 หลายเดือนก่อน +5

    மிகச்சரியாக விளக்கம் அளித்தீர்கள் சகோதரரே.கர்த்தருக்கு மாத்திரம் மகிமை உண்டாகட்டும் ❤❤❤

  • @AsmithBadminton
    @AsmithBadminton 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @bethelprayerhousethomas1807
    @bethelprayerhousethomas1807 6 วันที่ผ่านมา

    ஆராதனை என்பது
    பாடல் பாடுவது 5 சதவீதம்
    உடல் அசைவுகள் 2 சதவீதம்
    மியூசிக் 3சதவீதம்
    மொத்தத்தில் ஆராதனை என்பது உங்க விருப்பத்தை செய்வேன்
    உங்க சித்தத்தை செய்வேன்
    உங்களுக்காக வாழ என்னை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லுகிற வார்த்தை தான் ஆராதனை
    வசனத்தின்படி வாழ்வேன்
    என் சரீரத்தை கரை படுத்தாமல் வாழ்வேன் உங்க விருப்பம் இல்லாம ஒன்னும் செய்ய மாட்டேன் இன்று பலிபீடத்தில் சமர்ப்பிப்பது தான் ஆராதனை

  • @JoshuaRMani
    @JoshuaRMani หลายเดือนก่อน

    மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

  • @gtheodore194
    @gtheodore194 4 หลายเดือนก่อน +1

    Praying fervently for God Almighty to touch and transform and build and bless the students who are listening the message 🙏

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 5 หลายเดือนก่อน +5

    GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sk3hg7cz9g
    @user-sk3hg7cz9g 5 หลายเดือนก่อน +7

    ஆமென் அல்லேலுயா ......அருமை அருமை அதிசயம். ..ஆண்டவரின் மகிமையை துல்லியமாக விளக்கியுள்ளீர்கள். ஆண்டவரே சகோதரன் Westley maxwell அவர்களை உமது நாமத்தை உலகெங்கும் பரப்புவதை ஆசீர்வதித்தருளும் தேவனே......ஆமென் ஆமென் அல்லேலுயா. நன்றி ஆண்டவரே.

  • @karthickjoshua8608
    @karthickjoshua8608 4 หลายเดือนก่อน +3

    Very Good explanation Pastor. Wonderful message ❤

  • @sivakasiprayerarmy1123
    @sivakasiprayerarmy1123 5 หลายเดือนก่อน +7

    என்னை உடைத்த தேவனுடைய வார்த்தை
    நன்றி இயேசுவே

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar 3 หลายเดือนก่อน +1

    Amen. Thank you Brother for your wonderful teachings. May God bless you and your ministries abundantly.

  • @martinraju4856
    @martinraju4856 5 หลายเดือนก่อน

    Hallelujah 🙌

  • @VarkiseVarkise-it3si
    @VarkiseVarkise-it3si 5 หลายเดือนก่อน

    Amen❤❤❤

  • @annselladurai7939
    @annselladurai7939 5 หลายเดือนก่อน +5

    ஆமென் மிகவும் தெளிவாக உண்மமையான சத்தியத்தை விளக்கமான செய்தி சுவிசேகர் . God bless your ministry. 🙌

  • @user-cz4uo1bd3h
    @user-cz4uo1bd3h 4 หลายเดือนก่อน

    Praise God

  • @martinraju4856
    @martinraju4856 5 หลายเดือนก่อน

    Yes Amen 🙏

  • @SleepyAirboat-sv7tb
    @SleepyAirboat-sv7tb 3 หลายเดือนก่อน

    Amen. Prise the lord

  • @jeniferfrank6601
    @jeniferfrank6601 5 หลายเดือนก่อน

    Thanks a lot🙏 praise god I am agreed

  • @suseelamerlin9829
    @suseelamerlin9829 4 หลายเดือนก่อน

    Amen... Praise the Lord...👌👌

  • @kuganesan2465
    @kuganesan2465 4 หลายเดือนก่อน

    Glory to jesus♥️♥️♥️♥️♥️

  • @lydiajames1312
    @lydiajames1312 2 หลายเดือนก่อน

    Amen glory to God ❤

  • @sagayamary6164
    @sagayamary6164 2 หลายเดือนก่อน

    Amen Amen Amen🙏🙏🙏

  • @devasena1216
    @devasena1216 4 หลายเดือนก่อน +1

    🙏 PRAISE THE LORD JESUS HALLELUJAH AMEN

  • @glaryfernando4387
    @glaryfernando4387 5 หลายเดือนก่อน +3

    ஆமேன் ❤நன்றி சகோதரரே!அல்லேலுயா...

  • @user-ro2wv1jl4b
    @user-ro2wv1jl4b 2 หลายเดือนก่อน

    God bless you brother...

  • @adaikalamaryj7980
    @adaikalamaryj7980 4 หลายเดือนก่อน

    Amen amen amen

  • @kasipllaipastordaviduruthi8684
    @kasipllaipastordaviduruthi8684 3 หลายเดือนก่อน

    God bless you

  • @devasena1216
    @devasena1216 4 หลายเดือนก่อน +1

    ❤ I'll worship lord Amen Hallelujah

  • @samuvelmca7876
    @samuvelmca7876 4 หลายเดือนก่อน +3

    இன்றைய தலைமுறைக்கு தேவையான செய்தி..... Glory to Jesus

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b 4 หลายเดือนก่อน +1

    Amen🙏🏻 true amen🙏🏻💕💕jacy 🙏🏻

  • @sheebas7500
    @sheebas7500 2 หลายเดือนก่อน

    We say thank you to Jesus

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 5 หลายเดือนก่อน

    Niyaya.pramanigar

  • @user-bc3fh8kt5x
    @user-bc3fh8kt5x 3 หลายเดือนก่อน

    Amen Amen Amen

  • @immanuels5289
    @immanuels5289 4 หลายเดือนก่อน

    True words Amen

  • @irwincharles2695
    @irwincharles2695 2 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @BennyLasar-kj3ks
    @BennyLasar-kj3ks 5 หลายเดือนก่อน +1

    Thanks pastor

  • @user-hk2rb4mr9h
    @user-hk2rb4mr9h 4 หลายเดือนก่อน

    Amen.superb message

  • @dinatony4661
    @dinatony4661 4 หลายเดือนก่อน

    Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @Gideontamilbibleverses-gv9qp
    @Gideontamilbibleverses-gv9qp 3 หลายเดือนก่อน

    I agree your words

  • @user-ps8xh6ey3r
    @user-ps8xh6ey3r 5 หลายเดือนก่อน +1

    Amen amen

  • @BlessyEsther.
    @BlessyEsther. 5 หลายเดือนก่อน

    Yes I do

  • @jesinthatheinmoli4333
    @jesinthatheinmoli4333 5 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏🏻 🙌🏻 🙌🏻 amen, amen 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 5 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா 🙏 ❤

  • @francismercymercy6334
    @francismercymercy6334 2 หลายเดือนก่อน

    Yes brother, centre of attraction to be Christ.

  • @gomathim2260
    @gomathim2260 2 หลายเดือนก่อน

    Amen🎉

  • @P.JohnPadmanaban
    @P.JohnPadmanaban 5 หลายเดือนก่อน

    very good definition, 🎉 may God bless u abundantly

  • @mosessridhar6654
    @mosessridhar6654 2 หลายเดือนก่อน

    Amen true word god bless you brother

  • @chiristinahambros2160
    @chiristinahambros2160 5 หลายเดือนก่อน +1

    Amen Amen 🙏🏻🙏🏻

  • @amudhaesther7951
    @amudhaesther7951 5 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @hepsibaharputharaj1310
    @hepsibaharputharaj1310 5 หลายเดือนก่อน

    Glory to God.

  • @titusaruldoss7239
    @titusaruldoss7239 5 หลายเดือนก่อน

    Amen, Hallelujah 🙏

  • @joselinebeulah920
    @joselinebeulah920 3 หลายเดือนก่อน

    Very nice and true message pastor.

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 5 หลายเดือนก่อน

    Thank you Pastor Thank you Pastor 🎉🎉🎉🎉🎉

  • @regabothchurchministriespr8000
    @regabothchurchministriespr8000 5 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @JAYAKUMAR-by1lm
    @JAYAKUMAR-by1lm 2 หลายเดือนก่อน

    ❤ amen

  • @karthikthik8001
    @karthikthik8001 3 หลายเดือนก่อน

    Amen glory to God lord jesus Christ
    Yes we want workship the lord in the Holy spirit ✝️🔥👌🙇‍♂️📖

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 5 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் 27:30 27:31 அல்லேலூயா அல்லேலூயா

  • @janejohanna3746
    @janejohanna3746 5 หลายเดือนก่อน +1

    thank you holy spirit.. thank you holy spirit.... 🙏

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 หลายเดือนก่อน

    Praise the lord Amen Hallelujah
    Thank you Jesus's Amen
    God bless you Israel is

  • @JesusismysaviourJesusismylife
    @JesusismysaviourJesusismylife 5 หลายเดือนก่อน +1

    A really very good message to all people who don't know what is the meaning of worshipping our god..

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 5 หลายเดือนก่อน

    Yes Amen PRISE the lord HELLEALUYA 🙏

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba 5 หลายเดือนก่อน

    Hallelujah 🙏 amen praise God 🎉

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 5 หลายเดือนก่อน

    Praise the lord God is Great

  • @lingam47
    @lingam47 3 หลายเดือนก่อน

    Worship God in spirit and truth🙏having relationship wth God

  • @maryalphonse2207
    @maryalphonse2207 5 หลายเดือนก่อน

    God is good all the time God bless you pastor we peary for you

  • @Jesusforyou1987
    @Jesusforyou1987 4 หลายเดือนก่อน

    Amen ❤

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 5 หลายเดือนก่อน

    Glory to Jesus Thank you Lord Thank You Jesappaa Thankyou Holy Spirit 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abrahampushparaj5380
    @abrahampushparaj5380 5 หลายเดือนก่อน

    Jesus Love you God Is Love Amem. Yahweh Amen Emmanuel Amen.

  • @danieldani4864
    @danieldani4864 3 หลายเดือนก่อน

    Great word 🎉❤

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk 2 หลายเดือนก่อน

    Amen. Praise God for this Wonderful Message

  • @indraabie7559
    @indraabie7559 3 หลายเดือนก่อน

    Very encouraging and inspiring God's message through you 🙏

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 2 หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @yabeshrajadurai9066
    @yabeshrajadurai9066 5 หลายเดือนก่อน

    Amen haluoiya ❤❤❤ God bless you Pastor

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 หลายเดือนก่อน

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள் நண்பா மற்ற ஊழியர்கள் பாம்பாட்டி ஊழியர்கள்

  • @godguidesandprovides6008
    @godguidesandprovides6008 2 หลายเดือนก่อน

    Jesus Christ is coming very very soon
    Get ready to go with him
    Confess your sins and Repent, turn back to Jesus
    Praise be to Lord God Jesus Almighty Father alone 🎉❤

  • @jesusnewcovenantchurch4610
    @jesusnewcovenantchurch4610 5 หลายเดือนก่อน +1

    ஆமேன் அன்னா

  • @gtheodore194
    @gtheodore194 4 หลายเดือนก่อน

    Praying continually for God sake to touch and transform and build and bless the students who are listening the message 🙏

  • @martinanthony164
    @martinanthony164 4 หลายเดือนก่อน

    Praise the Lord
    Thank you Jesus
    Thank you Lord
    Hallelujah hallelujah hallelujah
    Amen amen amen

  • @kamaraj9150
    @kamaraj9150 5 หลายเดือนก่อน

    என்னை அர்பணிக்கிரேன்

  • @vijayakumari8692
    @vijayakumari8692 5 หลายเดือนก่อน +7

    பாடல் மூலமாக நம் இருதயம் சிந்தை எண்ணங்கள் தேவனோடே ஒன்றித்து , நம்மை தேவனிடம் அர்ப்பணித்து , அல்லது களிகூர்ந்து அவருடன் இணைந்திருப்பது.❤😊😊😊😊😊❤

    • @GlobalGospelMinistries-ld1cy
      @GlobalGospelMinistries-ld1cy  5 หลายเดือนก่อน

      Amen 🙌

    • @ThamilNesan
      @ThamilNesan 4 หลายเดือนก่อน

      அவரே துதிப்பதற்கும் கனப்படுத்துவதற்கும் எல்லா மகிமைகளுக்கும். பாத்திரர் என்று உளமார ஏற்று உண்மைமாகவே வணங்குவதும் அடங்கும் என நம்புகிறேன்

    • @sinnathampinskenthiram2787
      @sinnathampinskenthiram2787 4 หลายเดือนก่อน

      Amen

  • @ChristopherSantiago
    @ChristopherSantiago 2 หลายเดือนก่อน

    Bro Wesley gives a good explanation....

  • @Tamilcomedytalkies317
    @Tamilcomedytalkies317 5 หลายเดือนก่อน +2

  • @SelvicharlesC
    @SelvicharlesC 4 หลายเดือนก่อน

    Super message Anna

  • @SmokyLvx
    @SmokyLvx 3 หลายเดือนก่อน

    Super 👌

  • @lalithakumari5159
    @lalithakumari5159 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @francismercymercy6334
    @francismercymercy6334 2 หลายเดือนก่อน

    Very good explanation brother.

  • @suthakumar9941
    @suthakumar9941 5 หลายเดือนก่อน +2

    Thank you annan...GOD bless you....that's good..the truth..

  • @selvijohnson-ln7uh
    @selvijohnson-ln7uh 5 หลายเดือนก่อน

    amen