வசந்தகாலக் கோலங்கள் பாடலில் கண்ணதாசனின் ஒரு சொல்லை வியந்த வாலி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • வசந்தகாலக் கோலங்கள் பாடல் விமர்சனம்
    #வசந்தகாலக்கோலங்கள்
    #kannadhasan #ilayaraja #vilari #alangudyvellaichamy

ความคิดเห็น • 171

  • @subranithish3598
    @subranithish3598 หลายเดือนก่อน +1

    Fantastic excellent

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 ปีที่แล้ว +16

    இவ்வளவு அழகாக அந்த பாட்டைஎழுதிய கண்ணதாசனால் கூட விளக்கமுடியுமா என வியக்குமாறு உங்கள் விளக்கம் அற்புதம்.

  • @sarvanabalaji
    @sarvanabalaji ปีที่แล้ว +27

    வசந்த காலங்களில் கேட்டப்பாடல் எப்போது கேட்டாலும் வசந்த காலங்களுக்கு இட்டு செல்லும் பாடல்.

  • @aruljayaseelan5627
    @aruljayaseelan5627 ปีที่แล้ว +3

    ஆலங்குடி வெள்ளைச்சாமி வாழ்க......

  • @kannantnpl6267
    @kannantnpl6267 ปีที่แล้ว +14

    ஒரு பாடலின் அழகையும் கருத்தையும் விவரிக்கும் விதம்... அடடா.. அவ்வளவு அருமை!! திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!! 👋👋👋👌👌💐💐💐💥💥
    மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை மிகவும் எதார்த்தமாக சொல்லக்கூடிய ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே!!! பிறவி வித்தகர்!! 👋👋👋👌👌💐💐💐

    • @balanr1729
      @balanr1729 ปีที่แล้ว

      திரு. வெள்ளைச்சாமி, இப்ப வரும் பாடல்களில் ஒன்றுக்கு விளக்கம், கருத்து, சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 ปีที่แล้ว +16

    பாடல்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது அதை நீங்கள் விவரிக்கும் மிகவும் அற்புதம் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 ปีที่แล้ว +41

    இந்த பாடலை கேட்டு விட்டால் அன்று பூராவும் இப்பாடல் தான் காதில் ரீங்காரமிட்டிருக்கும். ஆழ்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல். காதல் பிரிவு பட்டவர்களை கண்ணீரில் நனைக்கும், உள்ளத்தை பிழியும் ....

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 ปีที่แล้ว +2

      காதல் பிரிவு பட்டவர்கள் மட்டுமில்லை...அனைவரையும் இந்த பாடல் ஏதோ செய்கிறது.....கண்ணதாசன் வரிகள், இளையராஜா இசை, ஜானகியின் குரல்..எல்லாம் எங்கோ நம்மை கொண்டு செல்கிறது...

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว +2

      இத்துணைப் புரிந்து மிகையின்றி நடித்த லட்சுமி

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว +1

      லட்சுமியின் தேர்ந்த நடிப்பு

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம் ....இந்தப் பாடலை அனுவனுவாக ரசித்திருக்கிறேன்

  • @PVtvg
    @PVtvg ปีที่แล้ว +13

    இந்தப் பாடலின் ஜீவனே ஜானகி அம்மாதான்....

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว +12

    அய்யா,கவிஞர்,கண்ணதாசனை
    எவ்வளுவு புகழ்ந்து தாழும்.
    அது அவருக்கு புகழ்ச்சியை தராது அவரும் ஒரு சித்தர்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx ปีที่แล้ว +35

    கவியரசரின் காவிய வரிகளில் உருவான அற்புதமான பாடல். ஜானகி அம்மாவின் இனிய குரலில் நடிகை லட்சுமியின் ஏதார்த்த நடிப்பில் இளையராஜாவின் ஆரம்ப கால இசையில் பிறந்த பாடல்.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் விளக்கம் கொடுக்கும் போதுதான் , பாடலை முழுமையாக உள் வாங்கி ரசிக்க முடிகிறது . நன்றி .

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +22

    அருமையான இந்தப் பாடலை கேட்டு இத்தனை ஆண்டுகள் பரவசமடைந்த நாங்கள்... உங்களின் பகுப்பாய்விற்கு பிறகு வேறவிதமான கூடுதல் மகிழ்ச்சியடைகிறோம் !

  • @mathusuriya
    @mathusuriya ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம், ஆழ்ந்த ஆராய்ச்சி... பாடலை வேறொரு கோணத்தில் காண வைத்ததற்கு நன்றி...

  • @rgfabs9351
    @rgfabs9351 ปีที่แล้ว +31

    உங்களைப் போல தேர்ந்த ரசனையாளர்கள் தேர்வு கமிட்டியில் இருந்திருந்தால் இசைஞானி 1000 - ஆஸ்கார்கள் வென்றிருப்பார்...🌺🌺🌺 நீங்கள் பாடல்களை பகுத்தாய்வது மிகவும் சிறப்பானது... பாடல்களை திரும்ப திரும்ப கேட்க தூண்டுதலாய் உள்ளது...வாழ்க வளமுடன்.🌺🌺🌺👍🙏💐

    • @rajahvinayagamoorthy9967
      @rajahvinayagamoorthy9967 ปีที่แล้ว +2

      இதைவிட. விஸ்வநாதன் எத்தனையோ மியூசிக். போட்டு விட்டார். அது புரியாமல். பேசுறியா.

    • @rgfabs9351
      @rgfabs9351 ปีที่แล้ว +2

      நான் ஒன்றும் MSV - ஐயா அவர்களை குறை சொல்லவில்லையே...நீ தான் புரியாமல் பேசுகிறாய்...😔

    • @kpasokan4675
      @kpasokan4675 ปีที่แล้ว

      நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 ปีที่แล้ว +2

      ​@@rgfabs9351 விஸ்வநாதன் இசையோ அல் இளையராஜா இசையோ முக்கியமில்லை கவியரசரின் ஒரு வார்த்தை மிகவும் இம்ப்ரஸ் அடைந்ததாக கூறுகிறார் நமது கவிதா சார்வபௌமன் வாலியவர்கள்.அதுதான் இங்கு பேச்சு...

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 ปีที่แล้ว +7

    என்றும் இப்பாடலை கேட்கும் போதும், என் நினைவில் ஆடும் வரிகள் இவை.ஆழ்ந்த வார்த்தைகளால் அழகுபடுத்தியிருக்கிறார் கவியரசர்.🙏🙏🙏

  • @vijima1858
    @vijima1858 ปีที่แล้ว +2

    அழகிற்கு அழகு சேர்த்து விட்டீர்கள்! அருமை!!

  • @palammuru
    @palammuru ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு ரசிகமணி ஐயா!
    அந்த ரசனையை மற்றவர்களோடு பகிர்ந்து அவர்களின் ரசனை அறிவையும் தூண்டுவது - உன்னத செயல்.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +8

    பட்டிமன்றம் பேச்சாளராக பாடியது நடுவராக பாடியதைவிட இனிமை யில்விஞ்சிநிற்கிறது🙏

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 5 หลายเดือนก่อน +1

    I am continuously seeing your videos . Very great. Keep rocking

  • @suraensuraen773
    @suraensuraen773 ปีที่แล้ว +6

    தங்கள் விமர்சனம் வேற லெவல்.இதுவரை யாரும் அறியாதது.எங்களுக்குத்தேவையானது.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +22

    கண்களில் கண்ணீர் கோத்துக் கொண்டுவிட்டது! இதற்குமேல் எழுத என்ன....!?!?🙏

  • @salemmani007
    @salemmani007 ปีที่แล้ว +1

    இந்த பாடலின் இசை என்னை மயக்க வைக்கும் அப்படி ஒரு பாடல் அப்படி ஒரு ராகம்... அப்படி ஒரு பாடலில் இவ்வளவு பெரிய விஷயங்கள் இருப்பது என்று எனக்கு தெரியாது அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்.. ♥️♥️

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 ปีที่แล้ว +1

    ஐய யையோ இப்படி ஒவ்வொரு வரிகளும் செதிக்கி செதிக்கி சொல்ருங்களே :
    எப்படி நன்றி சொல்வது,, கண்ணதாசனுக்கும், உங்களுக்கும் ,
    வாலிக்கும் ,
    வாழ்த்துக்கள் வாழ்க.. வளமுடன்!

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว +9

    மிக அருமையான பாடல். பலமுறை கேட்டு ரசித்தது. தனித்தனியாக பாடல் வரிகளையும் இசையையும். Extraordinary interludes and tune. Singing by S Janaki outstanding. ரசனையான விளக்கம். கவிஞர் வாலி வியந்த வரிகள் மிகவும் பிரமிப்பானவை. திருவுளம் நேர்த்தியான நுட்பமான அழகான தமிழ்.

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy ปีที่แล้ว +14

    ரசிக்க ரசிக்க இன்பம் நீங்க சொல்ல சொல்ல ஆவல் கண்ணதாசனின் காவியம் இசை இன்பம் ஜானகி குரல் எல்லாமே அழகு நன்றி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +8

    மிக்க சிறப்பான பாடல் லஷ்மியின் நடிப்பு மிக்க சிறப்பு

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 ปีที่แล้ว +1

    அருமை.....

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 ปีที่แล้ว +6

    அருமையான பாடல். கேட்டுகொண்டே இருக்கலாம். கிட்டார் n flute bit நெறைய பாடல்களில் கேட்டது போல் உள்ளது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      அதேதான் !இ.ரா.வால் வைரைட்டிதரமுடியாது காப்பீபீபீ 👸

  • @anandharajasai
    @anandharajasai ปีที่แล้ว +1

    ஜானகி அம்மாவின் குரல் லட்சுமி அம்மாவிற்கு கனி கச்சிதமாக பொருந்தி உள்ளது இந்த பாடல் மட்டுமல்ல மொட்டு விட்ட முல்லை கொடி இந்தப் பாட்டிலையும் ஜானகி அம்மா பாடல் மிகவும் அருமையாக இருக்கும்

  • @ravichandrannatesan3686
    @ravichandrannatesan3686 24 วันที่ผ่านมา

    கண்ணீர் சிந்தும் நினைவுகள்......

  • @selvarajup9299
    @selvarajup9299 4 วันที่ผ่านมา

    I heard this song in my highschool days.when I heard this song I am happy with tears.Thank you very much .What an excellent explanation !!!.

  • @rajkumars7149
    @rajkumars7149 ปีที่แล้ว +1

    உங்களுடைய தொகுப்பு அற்புதம்.அறுமை.

  • @KUTTY_NRF548
    @KUTTY_NRF548 ปีที่แล้ว +6

    உங்கள் விளக்கம் அருமை

  • @arumugamp5307
    @arumugamp5307 ปีที่แล้ว +1

    What a beautiful composition by Isaignani.I often listen to this song.Every Tamilian must be proud of our Isaignani.

  • @rao18tmr
    @rao18tmr ปีที่แล้ว +1

    ஆஹா

  • @sundharamkc7984
    @sundharamkc7984 ปีที่แล้ว +12

    அன்றுவாலிஅவர்ளும்,கவியரசர்அவர்களும்பொறமையில்இருக்கவில்லை,கவியரசர்வாலியைபுகழ்ந்துபேசுவார்(அவரின்பாடல்களை)அதோன்றுகவியரசரைவாலிபுகழ்ந்துபேசுவார்(அவரின்பாடல்களை)இன்றுநான்அப்படிஎழுதினேன்,இப்படிஎழுதினேன்ஒருவர்அடிக்கடிதற்பெருமைபேசுகிறார், ஆலையில்லாதஇலுப்பைபூசர்க்கரை

  • @madhanagopalgajendrababu4391
    @madhanagopalgajendrababu4391 11 หลายเดือนก่อน +1

    Superb message me and my lovable wife lovable song it's for true lovers thanks to Mr.ILAYARAJA SIR AND JANAKI MAM❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +6

    கோடை காலங்களில் மேகங்கள் பிரிந்து பிரிந்து தெரித்து சிதறிக்கிடக்கும்! ஆனால் ஒன்றை ஒன்று இணையாகச் செல்லும் விந்தை! இவர்கள் மனநிலைபோல்!

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +8

    Beautiful song! Ilaiyaraja bringing in the best, as usual.

  • @chathrapathiy
    @chathrapathiy 3 หลายเดือนก่อน

    வியக்க வைக்கும் படைப்பு - இவர்கள் அணைவரும் தத்துவ ஞானிகளே🙏🙏🙏

  • @subbu3377
    @subbu3377 ปีที่แล้ว +2

    ஆஹா! என்ன அருமையான அலசல்!!!🙏🙏👍👍

  • @MaheshMangalam
    @MaheshMangalam ปีที่แล้ว +2

    இந்த பாடல் மிகவும் அருமையான கேட்க. கேட்க. என்றும் இனிமையான. திகட்டாத இசைஞானியார் இசைப்பேரின்பம்.வாழ்க.நன்றி.

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 ปีที่แล้ว

      இன்று ம் இந்த பாடலை கேட்டு கொண்டு இறுக்கிறேன்

    • @madanagopal8311
      @madanagopal8311 ปีที่แล้ว

      நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் இந்த வைர வரிகள்தான் வாலியை கவர்ந்தது. கண்ணதாசனேகூட வாலியை வியந்து பார்த்து என் பாடலுக்கு நானே சொல்ல முடியாத விளக்கத்தை வாவியில் மட்டுமே சொல்ல முடியும் என்றார் கண்ணதாசன்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 ปีที่แล้ว +10

    கவியரசரின் காவிய வரிகள்..
    இளையராஜா இசை
    ஜானகி அம்மாவின் குரல்
    எந்நாளும் பசுமை..

  • @kmshariff9995
    @kmshariff9995 ปีที่แล้ว +1

    ஆஹா பாட்டை விட உங்கள் விமர்சனம் அருமை

  • @damodharanm8775
    @damodharanm8775 ปีที่แล้ว +1

    திருவுள்ளம் இனறவனது அருள்..... தேவார வார்த்தை...கண்ணதாசன் அவர்கள் வாழ்வியலில் இறைவனை கலந்து வைத்த கவிஞர்

  • @VairamaniSangili
    @VairamaniSangili 6 หลายเดือนก่อน

    Excellent explanation sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhanaraj1221
    @santhanaraj1221 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 ปีที่แล้ว +1

    அருமையான ஆய்வு. 🙏.

  • @aruljothiasaruljothi5415
    @aruljothiasaruljothi5415 ปีที่แล้ว +1

    Super sir ❤

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 ปีที่แล้ว +7

    அருமையான பாடல். எனக்கும் பிடித்த பாடல். லட்சுமியின் நடிப்பு அபாரம்.

  • @manogarannair6656
    @manogarannair6656 ปีที่แล้ว +5

    Nandri ! Nandri ! Nandri !
    Your trips down memory lane to the Golden Age of Tamil Cinema is very much appreciated ! Keep up the good work !

  • @sabapathisaba1355
    @sabapathisaba1355 ปีที่แล้ว +2

    Super song my favourite song aduvum neenga andha padal varigalai vilakkum podhu innum kettukonde erukkalam vazga kannathasan vazga Raja vazga janaki Amma

  • @natarajancas
    @natarajancas ปีที่แล้ว +2

    Dear sir , I like your criticism on வசந்தகாலக் கோலங்கள் song

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 ปีที่แล้ว +2

    அற்புதமான சிலாகிப்பு

  • @ksva4667
    @ksva4667 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @komalkumar9073
    @komalkumar9073 ปีที่แล้ว +2

    Ilayaraja Legendary Composer 🙏❤

  • @seenivasan4105
    @seenivasan4105 ปีที่แล้ว +1

    திரைப்படம் பார்த்தவர்களுக்கு அந்த வார்த்தையின் ஆழம் அறிய முடியும். அப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் வைரம்.

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நீங்க பாடாததுதான் இன்னும் சிறப்பு. இப்படியே தொடருங்கள். புண்ணியமாப்போம்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      பாட ஆசைப்படறீங்க! அது வருவனா!? ங்குது!! கலப்படாதீங்க! காலுக்கு உதவாத செருப்பகழட்டி எறிங்க😁

    • @durairajdurairaj.n5682
      @durairajdurairaj.n5682 ปีที่แล้ว

      🎉🎉🌠🌠👌👌

  • @rengarajan3907
    @rengarajan3907 10 หลายเดือนก่อน

    Anaivarin koottu muyarchiyal vilaintha jeevanulla padal. Athanal than indrum vazhnthu nammai magizhvikkiathu. Vazhga padalai padaithavargalukku en vanthanangal. 🎉😂. Regards, Rengarajan, 78,maduraikkaran.🎉

  • @sankarramasamy848
    @sankarramasamy848 ปีที่แล้ว +2

    iLike many times this song

  • @vatsal2005
    @vatsal2005 ปีที่แล้ว

    Brilliant analysis,you are a narrator,keep it up

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 ปีที่แล้ว +1

    I love Janaki Amma

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +8

    வானில் விழுந்த கோடுகள் மின்னல்...அது சில நொடிகளில் மறைந்திடும் அதைத்தான் கண்ணதாசன் கூறுகிறார்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว

    Entha padathil eththanai vilakkam thanks sir 🙏

  • @thirusundaram3085
    @thirusundaram3085 ปีที่แล้ว

    Super voice clarity

  • @cck509
    @cck509 ปีที่แล้ว +1

    ஜானகி அம்மாவின் மணி மகுடத்தில் மின்னிடும் வைரங்களுள் ஒன்று.

  • @stephenraju6275
    @stephenraju6275 ปีที่แล้ว +3

    இந்த படத்தில் மற்றும் ஒரு பாடல் நல்லவர் எல்லாம் சாட்சிகள் வரிகள் எப்படி

  • @socialjustice8020
    @socialjustice8020 ปีที่แล้ว +4

    அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்

  • @SaradhaGanesan-jj5uj
    @SaradhaGanesan-jj5uj ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +1

    அந்தகால பாடல்கள் (கவிஞர் இசையமைப்பாளர் பாடகர்களின்) பாடல்களின் வசந்தகாலம்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    Vaali ayah 🙏

  • @ravisundaram3431
    @ravisundaram3431 ปีที่แล้ว

    திரு உளம் எனும் சொல் பல ஆச்சாரமான அய்யங்கார் அகங்களில் பேசப்படும். "சம்மதமா? வேண்டுமா?" போன்ற பொருளில் பயன்படுத்துவார்கள். "இன்னும் கொஞ்சம் திருக்கிண்ண அமுது, திருவுளமா?" மாதிரி. வாலி, ஶ்ரீரங்கம் ரங்கராஜன், அய்யங்கார் என்று நினைக்கிறேன். அவர் இந்த சொல்லை பயன் பாட்டில் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு.

  • @robertvijayan3888
    @robertvijayan3888 ปีที่แล้ว +1

    Good song ❤

  • @RaviChandran-ph7qn
    @RaviChandran-ph7qn ปีที่แล้ว

    சமுத்திரகனி போன்றவர் இந்த வர்னனையாளர்......

  • @KathirVel-md9xc
    @KathirVel-md9xc ปีที่แล้ว

    THIYAMGAM SONG'S KANNATHASAN ILLAYARAJA JANAKI AMMA TOTALLY ELLAME MAKKALUKU THIYAMGAM DHAN M ,S, KATHIRVEL KSUMATHI FAMALIS VANAKAM

  • @muhammedjawferjawfer5597
    @muhammedjawferjawfer5597 ปีที่แล้ว

    Nallawrkellam satshigal rendu

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 หลายเดือนก่อน

    🎉❤🎉❤

  • @gurumurthy4479
    @gurumurthy4479 ปีที่แล้ว +1

    I would like to appreciate this speakers presentation at the same time would like to add a subtle observation.
    Kannadaasan was a lover of Krishna deeply devoted to him.In the Vainava sampradayam the word thiru is very special they say
    Thirukkannamudu Thirumaalikai so when he writes Thiruvulam i associated this aspect.He is an Asukavi words come effortlessly for him this is just a thought that crossed my mind.This is again a fine
    creation by the poet beautifully tuned by Raja suberbly dung by Janaki and very well acted and directed along with camera work.The Hindi song was not quite this melodious in the original or the Hindi version Amanush.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 ปีที่แล้ว

    Super explanation .Very detailed and energetic presentation. I have very limited knowledge of tamil and cannot understand certain words in songs . Your explanation is very useful. Please keep up your great work.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 ปีที่แล้ว

    Legends Legends Legends ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 ปีที่แล้ว +1

    Kannadasan is not a poet. He is a son of God . His lyrics still persist to the crores of people. Whether born or death his lyrics dominating the hearts of the both upper and lower class social.

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 ปีที่แล้ว

    அந்தக் கால பாடல்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு வரிக்கும் ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.ஆனால் வருகின்ற பாடல்களும் வரிகளும் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறது

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy ปีที่แล้ว

    6 legends panchamirdam
    hero
    heroine
    kannadasan
    ilayaraja
    director
    producer balaji

  • @veerapandian2120
    @veerapandian2120 ปีที่แล้ว +4

    Kaviarasu Kaandasan Sir thaan "Irai kavi" . Avarudaya philosophy has given life to many songs. This is the use of having philosophical lyric writers with us !

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os ปีที่แล้ว

    "திருவுளம்" என்ற சொல் சுமார் 20 வருடங்கள் முன்னர் வரை சர்வசாதாரணமாக பயன்பாட்டில் இருந்த சொல்.

    • @mohandossalagarswamy6309
      @mohandossalagarswamy6309 2 หลายเดือนก่อน

      20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டு போட்டு பார்க்கும் பழக்கம் இருந்தது.

  • @Samsudeen365
    @Samsudeen365 ปีที่แล้ว +1

    Super na❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +1

    இப்படியே ஒருவரைப்பற்றி ஒருவர் பாராட்டிக்கொண்டே இருங்க.
    இளைய தலைமுறை குடிச்சே சாகட்டும்.
    உங்களுக்கு கவலை என்ன

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 ปีที่แล้ว

    There are somany good music and songs by legend M S V but no body remember like this.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    K. A. K. ayah 🙏 . S. J. amma. ❤ E . I. R. Sir 🙏

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 ปีที่แล้ว

    THALAIVARE and THALAIVARE,
    20/20 or one day match with Pakistan may not be gave such tempo that Ono and one ward gave super,whoever likes kavingar will falls in his wards, keep it up congratulations for best explanation of the best song, one way we( your fans) are blessed by GOD, IF GOD IS GREAT, YOU ARE ALSO GREAT, IF YOU'RE GREAT, KAVINGAR ALSO GREAT IF KAVINGAR WAS GREAT AGAIN YOU'RE THE GREAT GAME WINNING SHOT SIXER IN LAST BALL ONE WARD 👍 I AM NOT ABLE TO GET WARD TO APPRECIATE WITH ALTERNATES. CONTINUE YOUR EFFORTS AND UPLOAD AGAIN AS BEST SIMILAR TO THIS 🎉😊

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      அப்போ உன் நினைப்பெல்லாம் கிரிக்கட்மேட்சிலேயே இருக்கு!!(mad fan of criketmatch!)😁👌✌️

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว

    Padagoti movila Azhagu oru Raagam patri sollunga please 🙏

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 หลายเดือนก่อน

    திருவுளம் (தமிழில் ) - Alhamdulillah (அரபியில்)

  • @babua9490
    @babua9490 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @sathyapathitalkies
    @sathyapathitalkies ปีที่แล้ว +10

    கவிஞர் வானில் விழுந்த கோடுகள் என்று வானவில்லை சொல்கிறார்

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว +1

      சரியான விளக்கம்

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

      நீல வானில் அங்கங்கே வெண்மை தட்டுப்படும். அதுவே கோடுகள். மனதில் ஆறாமல் இருக்கும் சில நினைவுகளை இப்படி உவமையாக்கியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      @@sankarasubramanianjanakira7493 ஆனால் அந்த கோடுகள் நிலையாக இருக்காது. மாறிகொண்டே இருக்கும். இன்றைக்கு தெரியும் கோடுகள் நாளை இருக்காது.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

      ஆம். வசந்த கால கோலமும் அப்படியே. வெறும் நினைவுச்சுமை.

    • @villimurugan9879
      @villimurugan9879 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் சொல்வது தான் சரி
      வானில் விழுந்த கோடுகள் என்பது வானவில் தான்
      அது வசந்த கால கோலங்களின் தொடர்ச்சி இல்லையெனில் வானில் விழுந்த கீறல்கள் என்று சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  • @sakthivelthirunavukarasu6045
    @sakthivelthirunavukarasu6045 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalarathinam338
    @gopalarathinam338 ปีที่แล้ว

    Still it's Eco in my mind. 🎉🎉🎉

  • @elayaperumalr3425
    @elayaperumalr3425 ปีที่แล้ว

    👍

  • @sampathp5588
    @sampathp5588 ปีที่แล้ว +3

    ஒருமுறை நான் இரவில் பஸ்சில் பயணம் செய்த போது, இந்த பாடல் கேட்டு கண் விழித்தேன். அவ்வளவு ஆழ் மன பதிவு.
    திருவுல சீட்டு என்பது குழப்பமான தருணத்தில் இறைவன் முன்னாள் குழந்தைகள் எடுப்பது. இது ஆண்டவனின் முடிவு என்று இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும்.
    இந்த பாட்டில் கண்ணதாசன் அவர்கள், அந்த இறைவன் முடிவை கொண்டு வந்திருப்பது, காதல் நிறைவேறாதவர்கள் ஐ திருப்தி படுத்தியது. மிக்க நன்றி.