British காரன் ஆண்ட இந்தியா எப்படி இருந்தது அவனுக்கு தெரிய த விசயமா நாம் செய்தோம்... கடந்த 70 வருஷத்தில் 25 வருஷம் development என்ற பார்வையில் நாட்டையே கேவல படுதிட்டோம்
@@yesustephenstephen1323 உண்மை but நாம் இருக்கும் இடத்தை விட்டு வேலை and சில பல காரணத்திற்காக ஒரே இடத்தில் (Metro politan) இருப்பதால் இந்த problem..... முன்பு போல அல்ல இந்தியா போக்கு வர்து வசதிகள் அதிகம் ஆகி விடடதால் வந்து போகலாம் but இதை விட கஷ்டம் இல்லை...
Development should be brought to the country based on our country social cultural climatic foundation. Instead they are copying from developed countries and following them is the main problem in India.
திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக பாமக கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுடைய சொத்துக்களை பிடுங்கி நாட்டை சீரமைக்க வேண்டும். குறிப்பாக SRM குழுமத்தின் தலைவர் பச்சைமுத்து வின் சொத்தில் இருந்து தொடங்க வேண்டும்
@@KamalKamal-ut1sb they are ruling indian nation our mother country Unless revolution evolve nothing can be done I think If not Patriots must rule india and its development Otherwise lease our country to British firms just 100 year. They will develop equal to their country's infrastructure which is needed for our country by all means
நம் அரசு சரியாக இருந்தால் கஷ்டம் வரும்போது, நம்பிக்கையுடன் இருக்க முடியும். இன்றைய நிலையில், நமக்கு நஷ்டங்கள் எப்படி வரும் என்பது தெரியாமல் வாழ்கிறோம். இயற்கை அடிக்கும்போது, அரசு உதவியும் கிடைப்பதில்லை. உண்மையில், இன்றைய அரசு, இயற்கை பெயரைச் சொல்லி நம்மிடமிருந்து கொள்ளை அடிக்கிறது.
நகரத்தின் கட்டமைப்பை மாற்ற வேண்டும். கடல் ஏறி ஆறு குளங்களை தவிர்த்து மேடான பகுதிகளில் நகரங்களை கட்டமைக்க வேண்டும். தொழிற்சாலைகளை தர்மபுரி போன்ற வறட்சியான பகுதிகளில் ஆரம்பிக்க வேண்டும். 😄🙏👍🔥
@@princejerry9696 North Madras than irukurathilaye least affected in floods. They're actually speaking about people in the lower socio-economic class in all affected locations
No no today death rate became less, aa before lots of train accident happened, to reduce people this type of natural disaster must happen, today only problem.is population explosion in our nation. It must be surely reduced for better administration, also to give adequate health, if people reduced more place will there, and there will be no employment issues, and agriculture will grow than industries and technology. Our nation does not need industries like car factory, r any other industries but lots of trees and foods grains, water saving and storing places for that human.must be reduced
சார் நாங்க 2004ல சுனாமி வரும்போது கடற்கரையில் தான் வீடு சுனாமி வரும்போது போலீஸ் ஜீப்ல பாதுகாப்பான இடத்திற்கு போங்கள் சொல்லிக்கிட்டு போறாங்க ஆனா எங்க போறதுன்னு அலோன்ஸ் பண்ணிட்டு போறாங்க எல்லாம் பாதுகாப்பாக இடத்துக்கு போங்க பாதுகாப்பான எங்க போவாங்க ஒரு ஒரு நகருக்கு ஒரு சத்துரமோ இதுல இது மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்காங்க போங்கன்னு சொல்லணும் பாதுகாப்பு இடத்துக்கு போங்க பாதுகாப்பு என்று சொல்லிட்டு போனா எங்க போவாங்க இதைவிட அரசு தரப்பில் தெளிவா சொல்ல தெரியாத ஒரு இதெல்லாம் நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கு
அமைச்சர சொல்றத பொதுமக்களாகிய நாங்களும கேட்டிருக்கிறோம் ஆனால் அரசாங்கமும் நாங்க சொல்றத கொஞ்சம் கேட்டா நல்லா இருக்கும் காவாவரம் கடலில் வீடு கட்டுவது இதுக்கெல்லாம் கரண்டு ஓட்டு ஐடி ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்காத ஆரம்பத்திலேயே அவங்க கொடுக்கலைன்னா அவங்க கிட்ட போறது இல்ல வீடு கடல்ல வீடு கட்டுனா கூட கரண்ட் படுத்திட்டு இருக்கீங்க கவர்மெண்ட் தான் கரண்ட் கொடுக்குது எந்த கட்சிக்காரன் கொடி நெட்டு அங்க கொட்டாய் போட்டாலும் அந்த இடம் ஏரியா இருந்தா முதல்ல நீங்களே அப்புறப்படுத்துங்கள் நீங்களே கரண்ட் கொடுப்பீங்க நீங்க ரேஷன் கார்டு குடுப்பீங்க நீங்களே போட்டோ எடுத்து கொடுத்துட்டீங்கன்னா அப்புறம் எப்படி அவன் அந்த இடத்தை விட்டு காலி பண்ணுவான்
Naa Velachery north Ram nagar than .My question is ,Naanga yen preplanned ah irukanum???.Athuku bathila ,Govt per preparation pana sonna Romba nalla irukum .
Efficient storm water drain should be implemented. Rivers like Adyar, kosasthalai and Adyar need to be cleaned. The settlement near the rivers to be removed and people living in those settlement have to be relocated.
Government should release zones that shows water flowing area. Neer ootam padhaiyah declare pannunga. Makkal theinjukattum. Periya Malai vandhadhuku apram evacuation kuh boat anupuradhaa sambaradhayamo
Apram Ennama Confident in protection... ..not much danger so far..but all floods causing damage to.regular life..and aquatic animals.inside the City...
Velachery la dha nanga irukom evanga solradha patha sekrama endha area va gali pananum pola Ilana car bike nu elam gali aidum kasta patu vangunadhu la poida kudathu😢
Why do you call a politician on this discussion? He is only inclined towards naming CM as the best example in india and lying about how well they handled last year floods. We all know the truthabout that and where the 4000 crore fund went!.
In 2015 during chennai flood the popullation was 97,14,000 then in 2023 during the extensive flood the popullation of chennai was 1,17,76,147, and it is just increasing despite poorly planned unreliable infrastructure . Tamilnadu givernment should stop overcrowding chennai and move some industries to neighboring disctricts or to the next big city like tiruchy, coimbatore and madurai.
Intial 3 minutes 25 seconds trailor is what for? After seeing the heading...we entered into video for watching experts view and advice. But all channels are wasting our valuable time in the name of trailor. Kindly avoid in future and be an example for other channels.
It is not the only problem of flood . Either many water sources places in chennai are occupied by people nor rainwater strom flow is not properly maintained . In many places while contructing the house they are closing the rain water strom in front of there house due to that water getting stagnated in many places. Concern people need to check the rain water drain flow is proper or not before the rain starts.
இந்த அம்மா பேசுறத கேடகிறத விட சாகுறதே மேல் இவ என்ன லண்டனில் இருந்து பேசுறா போல கேட்கும் போது இவுனுகள்எல்லாம் தமிழ் என்பது தீண்டத்தகாத மொழியாக ஆகிவிட்டது. இப்படி இயற்கையின் தோற்றத்தில் இருந்து மாறுபடுவதே நாகரிகம் என்ற எண்ணம் தான் மனிதகுலத்தின் அழிவுக்கு முழுவதும் காரணமாக இருக்கிறது... நன்றி🙏💕 நண்பரே நாம் தமிழர் அலங்காநல்லூர்
Mark my words. In next 10 days climate will get reversed. Also due to La Nina we will experience very cool climate in Oct month itself like the year 2016
❌❌❌ எல்லா வருடம் நவம்பர், டிசம்பர் மாதம் இயற்கை பேரிடர் கண்டிப்பாக நடந்து கொண்டு வருகிறது அதை ஓரு கணிப்பாக இதனை இவர்கள் சொல்கிறார்கள் 😅😅😅. டிவி சேனல்கள் நீங்கள் தான் அவர்களுக்கு ஓரு சவால் விட வேண்டும், நீங்கள் சொல்வது போல் நடக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று ✅✅😅😅😅
வானிலை அறிவிப்பாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன் சொல்றது போலவே இருக்கு இவங்க உரையாடல். வர வாய்ப்பிருக்கு.... வராமல் போகவும் வாய்ப்பிருக்கு. அதிக மழை வெள்ள பாதிப்போ.... அல்லது அதிக வரட்சியோ.... வரக்கூடும்.... வராமல் போகவும் கூடும்..... வரும்......ஆனா.... வராது.... மாதிரி இருக்கு. இயற்கையின் போக்கினை அறிவாருண்டோ..... ?
பிரபஞ்சத்தில் நல்ல எண்ணங்களை பதிவு செய்வோம். இயற்கை அன்னை நம் அனைவரையும் காப்பாற்றட்டும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வையகம் வாழ்க வளமுடன்❤
இயற்கை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்
Sari ellam seiadhu naturalla namba kedutha athu nambla keddukum
Yes it is true
British காரன் ஆண்ட இந்தியா எப்படி இருந்தது அவனுக்கு தெரிய த விசயமா நாம் செய்தோம்... கடந்த 70 வருஷத்தில் 25 வருஷம் development என்ற பார்வையில் நாட்டையே கேவல படுதிட்டோம்
கரைக்ட்டு மக்கள் தொகை அதிகமாயிட்டே இருக்கு என்ன பண்றது.
@@yesustephenstephen1323 உண்மை but நாம் இருக்கும் இடத்தை விட்டு வேலை and சில பல காரணத்திற்காக ஒரே இடத்தில் (Metro politan) இருப்பதால் இந்த problem..... முன்பு போல அல்ல இந்தியா போக்கு வர்து வசதிகள் அதிகம் ஆகி விடடதால் வந்து போகலாம் but இதை விட கஷ்டம் இல்லை...
Development should be brought to the country based on our country social cultural climatic foundation.
Instead they are copying from developed countries and following them is the main problem in India.
@yesustephenstephen1323 send ur wife abroad 😂
GLOBALISATION leads To GLOBAL Warming leads To Unnatural Disaster
நீர் நிலைகளில் வீடு கட்ட அனுமதித்த அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகள் சம்பாதித்ததில் இருந்து அவர்களை வேறு இடங்களில் மாறுவதற்கு தண்டம் கட்ட வேண்டும்
திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக பாமக கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுடைய சொத்துக்களை பிடுங்கி நாட்டை சீரமைக்க வேண்டும். குறிப்பாக SRM குழுமத்தின் தலைவர் பச்சைமுத்து வின் சொத்தில் இருந்து தொடங்க வேண்டும்
@@KamalKamal-ut1sb they are ruling indian nation our mother country
Unless revolution evolve nothing can be done I think
If not Patriots must rule india and its development
Otherwise lease our country to British firms just 100 year. They will develop equal to their country's infrastructure which is needed for our country by all means
😅😅😅0@@joelourdes1947
Neenga solrathu ethumey inga nadakaathu. It's true.
மனிதன் என்னும் சுயநல பிறவி
I was searching to describe the man's attitude now a days. But I could not find an appropriate word.. U well said.. Suyanalavadhi.
நம் அரசு சரியாக இருந்தால் கஷ்டம் வரும்போது, நம்பிக்கையுடன் இருக்க முடியும். இன்றைய நிலையில், நமக்கு நஷ்டங்கள் எப்படி வரும் என்பது தெரியாமல் வாழ்கிறோம். இயற்கை அடிக்கும்போது, அரசு உதவியும் கிடைப்பதில்லை. உண்மையில், இன்றைய அரசு, இயற்கை பெயரைச் சொல்லி நம்மிடமிருந்து கொள்ளை அடிக்கிறது.
தண்ணீரை சேமிக்கும் திட்டமே போடாமல் லே அவுட் போட்டு விற்றால் தண்ணீர் என்ன செய்யும்
24:00 thalivan entry speech ❤
நகரத்தின் கட்டமைப்பை மாற்ற வேண்டும். கடல் ஏறி ஆறு குளங்களை தவிர்த்து மேடான பகுதிகளில் நகரங்களை கட்டமைக்க வேண்டும். தொழிற்சாலைகளை தர்மபுரி போன்ற வறட்சியான பகுதிகளில் ஆரம்பிக்க வேண்டும். 😄🙏👍🔥
last year mathiri illamal irukkanum.. Ground floor la iruppavargalukaga than kastam.....god kitta daily pray pannren.
Thank you
Govt have to construct samooga koodangal. to stay 5000 makkalukku
என்னப்பா மழையை பற்றி பேசும்போது கூட சமூகநீதியா
North Madras la iruka people's dhan athegam kastam padranga.. becoz avanga vazhurathu kudisai la.. athuku dhan samurai neethi solrnga . Ethayathu olaretu iruka kudathu
@@princejerry9696 North Madras than irukurathilaye least affected in floods. They're actually speaking about people in the lower socio-economic class in all affected locations
Govt. Have to give transister (radio) every family .
இந்த ஆண்டு நாம் பயப்படும் அளவுக்கு மழை இருக்காது....
ஓ..... அளவுக்கு அதிகமாகவே?
Sari neee moodu 😂😂😂😂😂
@@vinup490 mala varanuma unaku
இனிமேலாச்சும் நீர்நிலைகள் நீர்நிலைகளை சரி செய்யுங்கள் அப்புறம் மழை பெய்யுது அது பெய்து சொல்லாம இந்த சரி பண்ண வேண்டும்
No no today death rate became less, aa before lots of train accident happened, to reduce people this type of natural disaster must happen, today only problem.is population explosion in our nation. It must be surely reduced for better administration, also to give adequate health, if people reduced more place will there, and there will be no employment issues, and agriculture will grow than industries and technology. Our nation does not need industries like car factory, r any other industries but lots of trees and foods grains, water saving and storing places for that human.must be reduced
In this expert's conversation , No one talked about drainage management. Prevention can reduce the damage throughout Tamilnadu
சார் நாங்க 2004ல சுனாமி வரும்போது கடற்கரையில் தான் வீடு சுனாமி வரும்போது போலீஸ் ஜீப்ல பாதுகாப்பான இடத்திற்கு போங்கள் சொல்லிக்கிட்டு போறாங்க ஆனா எங்க போறதுன்னு அலோன்ஸ் பண்ணிட்டு போறாங்க எல்லாம் பாதுகாப்பாக இடத்துக்கு போங்க பாதுகாப்பான எங்க போவாங்க ஒரு ஒரு நகருக்கு ஒரு சத்துரமோ இதுல இது மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்காங்க போங்கன்னு சொல்லணும் பாதுகாப்பு இடத்துக்கு போங்க பாதுகாப்பு என்று சொல்லிட்டு போனா எங்க போவாங்க இதைவிட அரசு தரப்பில் தெளிவா சொல்ல தெரியாத ஒரு இதெல்லாம் நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கு
அமைச்சர சொல்றத பொதுமக்களாகிய நாங்களும கேட்டிருக்கிறோம் ஆனால் அரசாங்கமும் நாங்க சொல்றத கொஞ்சம் கேட்டா நல்லா இருக்கும் காவாவரம் கடலில் வீடு கட்டுவது இதுக்கெல்லாம் கரண்டு ஓட்டு ஐடி ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்காத ஆரம்பத்திலேயே அவங்க கொடுக்கலைன்னா அவங்க கிட்ட போறது இல்ல வீடு கடல்ல வீடு கட்டுனா கூட கரண்ட் படுத்திட்டு இருக்கீங்க கவர்மெண்ட் தான் கரண்ட் கொடுக்குது எந்த கட்சிக்காரன் கொடி நெட்டு அங்க கொட்டாய் போட்டாலும் அந்த இடம் ஏரியா இருந்தா முதல்ல நீங்களே அப்புறப்படுத்துங்கள் நீங்களே கரண்ட் கொடுப்பீங்க நீங்க ரேஷன் கார்டு குடுப்பீங்க நீங்களே போட்டோ எடுத்து கொடுத்துட்டீங்கன்னா அப்புறம் எப்படி அவன் அந்த இடத்தை விட்டு காலி பண்ணுவான்
இயற்கையை நேசிக்க வேண்டும்
எல்லா தண்ணியும் கடல்ல விடறது தான் சரியான நிர்வாகமா
Naa Velachery north Ram nagar than .My question is ,Naanga yen preplanned ah irukanum???.Athuku bathila ,Govt per preparation pana sonna Romba nalla irukum .
Irukaatha .. enjoy pannu 😂😂
செப்டம்பரில் கடுமையான உஷ்னம் ஏன் ?
செப்டம்பர் பொதுவாக இலையுதிர் காலம் ஆனால் தற்போது அதிக அளவுக்கு மரங்கள் இல்லை. எனவே வெயில் தான் இங்கு இருக்கிறது.
True😮
This year Bay of Bengal is negative IOD so vaiyel irukum bro
இதற்கு பதில் அளிக்க வேண்டும்
world Will be Destroyed in 2130 @@UnkaRajee
Efficient storm water drain should be implemented. Rivers like Adyar, kosasthalai and Adyar need to be cleaned. The settlement near the rivers to be removed and people living in those settlement have to be relocated.
வடிகால் கால்வாய்கள், ஏரி கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். 00:58 லிஸ்ட் ல Porur, Kolappakkam, Semparampakkam விட்டுட்டீங்க...
Hey jaya prabha SRM la unaku class ah eduka theriyathu una la yaru inga kupta😂😂😂
நீங்க சொன்னது என்னைக்குடா ஒழுங்கா நடந்திருக்கு ... இயற்கையை மனிதனால் ஒருபோதும் துல்லியமாக கணிக்க முடியாது
Government should release zones that shows water flowing area. Neer ootam padhaiyah declare pannunga. Makkal theinjukattum. Periya Malai vandhadhuku apram evacuation kuh boat anupuradhaa sambaradhayamo
Apram Ennama Confident in protection...
..not much danger so far..but all floods causing damage to.regular life..and aquatic animals.inside the City...
நம்ம முதல்வர் இருக்கையில் நமக்கு என்ன பயம்...
நம் ஓட்டுதானே இந்த பதவி...
நன்மையும் தீமையும் பிறர்தர வாறா...
Pradeep John perfect👍
Kalanilai matram inime ipadithaan
இந்த வருடம் சென்னை மூழ்கும் அளவு எல்லாம் மழை இருக்காது. வேனும் நா எழுதி வைத்து கொல்லவும்.....
DMK has done better sewage system this year
@@Lifeeasycool Varusam varusam idhaye solli 200 sambarichikringa 😂
யார கொல்லணும் ?
@@ganesanr736 சொன்னவனை
@@ganesanr736அவனைப் புடிச்சிக் கொல்லுங்க. 😂😂
Ularikotti kilarimoodum adi medavigal
This is what seeman is saying... But people get money and vote dmk so people can enjoy this year 😂
Velachery la dha nanga irukom evanga solradha patha sekrama endha area va gali pananum pola Ilana car bike nu elam gali aidum kasta patu vangunadhu la poida kudathu😢
True pa. Storm water drainage nu sollitu oorla irrukura ella thanniyayum orey street la connect pannir kannunga
Meiyanathan ayya anga enna panringa namaku ethalam thevaiya inga kalyanam kovil kumbabisegam lam iruku takunu vanga!!
Ellathulaiyum arasiyal dravidam thaan adhigamaaga dvesham paarkirom
மக்கள் செய்யும் தவறுகள் தான் மக்கள் கஷ்ட பட காரணம்
அடுத்து படகு சாவாரிக்கு ரெடி ஆகுங்க
Big bang bogan mass🔥🔥🔥🔥🔥🔥
Bhathippu Vanthu ellam setthu ponkada. Enna Kettal hiroshimala potta mathiri oru 100 anukunda kadalla podanum. Meghat sunami varanum. Athai pakkanumnu asaya erukku.
Sethu sethu vilayadanuma?
Hello Bigbang Bogan bro, vanakkam 🙏
Why do you call a politician on this discussion? He is only inclined towards naming CM as the best example in india and lying about how well they handled last year floods. We all know the truthabout that and where the 4000 crore fund went!.
You missed புயல் ராமசந்திரன்
சென்னை மற்றும் தூத்துக்குடி சுனாமியால் பாதிக்கப்படும் சித்தர் கணிப்பு
Ipo thaan naanga pallikarnai ku shift aanom 😂😂😂😂😂enna kodumai sir ithu.....boat onnu rent eduthu vaika vendiyathuthaan
Yen ungaluku pallikaranai pathi theriyaatha
In 2015 during chennai flood the popullation was 97,14,000 then in 2023 during the extensive flood the popullation of chennai was 1,17,76,147, and it is just increasing despite poorly planned unreliable infrastructure . Tamilnadu givernment should stop overcrowding chennai and move some industries to neighboring disctricts or to the next big city like tiruchy, coimbatore and madurai.
Do you think dmk is that educated party? They won't clean drainage itself 😂😂😂
Evvalavu malaiyaiyum எங்கள் Pudukkottai thankum
Thala fans daa december malai vaaradhu daa
Sir ungalala mattum Ella..yaaralum atha predict panna mudiyathu
ஆம்
Yeriyellam epo thoor vara poranga
Dmk irukra varaikum adhu nadakadhu😂
Worst is coming...
Intial 3 minutes 25 seconds trailor is what for? After seeing the heading...we entered into video for watching experts view and advice. But all channels are wasting our valuable time in the name of trailor. Kindly avoid in future and be an example for other channels.
Real estate cost is very high.. Why.. Rain not a matter.. 10,000₹ sqft.., 10crore, 20 crore... People suffer but mediators make good money
Kannuku therinchi yemantha nama yenna Panna mudiyum. No one is genius compare to nature
Mind set panranga dec la ipdi than irukum. Yarum 4000c ah pathi kekathenga.
Kasu vangitu vote pota pesa kudadhu
Dis year oru puyal kooda varuma therla adukula ivlooo built-up.... Neeeenga sonalae kandipppa kandipppp kandippaga onnum varadu.
Dmk water budget for chennai can be tested 😂😂
Avolothan nammaku mudichiviteenga poanga😢
Vellaikaran-yidam tamilagathai oppadaikkalam.
Mansoon ali khan ila di ganja college professor, its MONSOON..
தண்ணிய பத்தி தெரியாத மூடண் பாட்டில் தண்ணிர் பத்தி பேசுறிங்க
Ayyo ippavey payama irukku eppadi intha 2 months cross panratho
Muthalamaichar pudinginar.
அஃடோபரிலிலே வெள்ளம் 💦🌧️💦
Varun after a long gap in galatta🙌🏼
Indha year heavy rain irukadhu. Thanniku kasta pada porom.
It is not the only problem of flood . Either many water sources places in chennai are occupied by people nor rainwater strom flow is not properly maintained . In many places while contructing the house they are closing the rain water strom in front of there house due to that water getting stagnated in many places. Concern people need to check the rain water drain flow is proper or not before the rain starts.
Yes.. Unmai 😢... Tha👋
இந்த அம்மா பேசுறத கேடகிறத விட சாகுறதே மேல் இவ என்ன லண்டனில் இருந்து பேசுறா போல கேட்கும் போது இவுனுகள்எல்லாம் தமிழ் என்பது தீண்டத்தகாத மொழியாக ஆகிவிட்டது. இப்படி இயற்கையின் தோற்றத்தில் இருந்து மாறுபடுவதே நாகரிகம் என்ற எண்ணம் தான் மனிதகுலத்தின் அழிவுக்கு முழுவதும் காரணமாக இருக்கிறது... நன்றி🙏💕 நண்பரே நாம் தமிழர் அலங்காநல்லூர்
Big Bang Bogen ji❤❤
Pei Mazhaya kooda thangiduvomda and neenga podra thumbnail thanda thanga mudiyala
December illa November be ready all .naama oru kanakku poota nature oru kanakku poodum😅
It should be pronounced "el neeniyo and la neeniya". Spanish meaning is "baby boy" and "baby girl"
Mukkadhal lum poongum...
Pongi un veetai moozhgadikkum.
Mark my words. In next 10 days climate will get reversed. Also due to La Nina we will experience very cool climate in Oct month itself like the year 2016
Kadavul enna ninaikaro athan nadakum ..
Chennai alinja nalla errukum. Mukkiyama stalin kudumbam😢
After Independence politiciansla irunthu officers varaikkum ellarum nalla oozhal pani kozhuthu poyachu. Ivlo periya citya eppdiya neernilaigal paakama buildings vara permit paneenga. ivlo naal maari maari kathitu kidantheenga. Ippo managementnu urutta aaramchuteengala. epdi varusha varusham mazhai varum kodi kodiya disaster management panuveengala? athulaiyum commision adikka poreenga. januaryla vazhakkam pola ethuvume nadakatha mathiri makkalum biriyani kadai vaasala nikka poranga. 2000 veeda kaali pananumna panunga. kollaiyadichappa nala irunthucha? tamil nattula chennaiya thavira vera oore illatha mathiri kondu vanthu ellathaiyum ingaiye kottuna ipdi thaan irukkum. festival seasonla poyi train busla paarunga. weekendla hotela waitingla poitu irukku. ivalavum yethukaga? population density. metro, flyovernu evlavu pottalum pathathu. oru naal chennai mothama azhiya poguthu anaiku irukku.
Bogan Family❤
இந்த வருஷம் ஒன்னும் பெருசா நடக்காது
pls negative ah solli peoples ah bayamuruthathinga
Hmmm if they something and make people to be careful people will take it for granted and if anything hap they will no one told anything
Dear people all soon again nama all Matika porom periya abathula
Nama aachiku vanthathula erunthu orey mazhai nama rasi apdi - Sudalai 😂
புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காய்ந்து போகும் என்று சொல்வார்கள்
Elloruma sernthu makkalukku giliye kalapi vidunge. Kadavul irukan kumaru.
Chennai vadikal velai Enna achu.. where did all the money go ???
Athu avlothan 😂
😂
Where us 4000 cr
.
அட அந்தக்கொடுமய வேற ஞாபகப்படுத்தாதீங்க தம்பீ/அண்ணா
அது கூவத்துலயிருந்து தப்பிச்சு வந்த பசியால வாடி துடிச்ச மொதலைகள் தின்னுட்டு போயிடுச்சி தம்பீ/அண்ணா....😂😂😂😂
ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!
In stalins Ass😂
Vara vara josiyakaarununga maathiri scientistum vanthuttanunga
என்ன யா ரொம்ப பயமுறுத்திரீங்க.....😳😲
😂sir
MRTS velacheri in heart of marsh land many failed to share
டாஸ்மாக்கை விரிவு செய்வதுதான் ஒரே வழி.ஜாதி வேறுபாடின்றி இயற்கைப் பேரழிவை எளிதில் கடக்க எல்லோரும் குடிக்க வேண்டும்.😂😂😂😂
Kadalil pen statue vaika vennam....
Nan predict panrean intha vatiyum chennai will face flood because of over hit Global warming 😢
October 17 heavy rain Chennai, tirunelveli , kanyakumari, Thoothukudi
😮😮😮😮😮
😂😂
Chance kidacha nallave uruttunga ellam
In Chennai coz of metro train many huge trees been uprooted.... How does Govt or tree plantation dept help ?
Mr Pradeep John do you trust in the Lord, if so believe nothing will happen.
Waiting for bigbogan
❌❌❌ எல்லா வருடம் நவம்பர், டிசம்பர் மாதம் இயற்கை பேரிடர் கண்டிப்பாக நடந்து கொண்டு வருகிறது அதை ஓரு கணிப்பாக இதனை இவர்கள் சொல்கிறார்கள் 😅😅😅. டிவி சேனல்கள் நீங்கள் தான் அவர்களுக்கு ஓரு சவால் விட வேண்டும், நீங்கள் சொல்வது போல் நடக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று ✅✅😅😅😅
வானிலை அறிவிப்பாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன் சொல்றது போலவே இருக்கு இவங்க உரையாடல். வர வாய்ப்பிருக்கு.... வராமல் போகவும் வாய்ப்பிருக்கு. அதிக மழை வெள்ள பாதிப்போ.... அல்லது அதிக வரட்சியோ.... வரக்கூடும்.... வராமல் போகவும் கூடும்..... வரும்......ஆனா.... வராது.... மாதிரி இருக்கு. இயற்கையின் போக்கினை அறிவாருண்டோ..... ?
Govt. had not taken any major work to prevent flooding, we the real fools expecting them for anything good from this govt.
You got 1000rs per head for vote right... So you lost your rights
1st pls adopt with nature. We have to accept we r worked against nature. Do the best to vacate in city. Pls back to ur hometown.