மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு யாவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா இதை அனைவரும் தெரிந்து கொள்ள தமிழக அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பவேண்டும் செய்தி ஒளிபரப்பு சேனல்கள் எங்கோ ஒருமூளையில் நடைபெறும் குற்றம் மொள்ளமாரிதனம்முடிச்சவிக்கிதனம் போன்ற செய்திகளை முரட்டு குரலில் இசையுடன் சேர்த்து அனைவருக்கும் இலவசமாக கற்று கொடுக்கறது துட்டு பணம் பணம் 😢
🎉தன்னார்வலர்கள் பணி சிறப்புக்குறியது .எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்கள் பணிக்கு இந்த தேசமே கடமைப்பட்டுள்ளது.நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.😮😮😮
சென்னை & புற நகர் பகுதிகளில் எத்தனை RESERVED FOREST உள்ளது, அதில் எந்த அளவு அடர்த்தியான மரங்களை அரசு வளர்கிறது? ( படப்பை ஓரகடம், வண்டலூர், கண்டிகை, நன் மங்கலம், இப்படி காடுகள் இருந்தும் என்ன பயன்?
மழை காலத்தில் மழை பெய்யும் ஒரே நாளில் இருந்தால் என்ன 10 நாள் இருந்தால் என்ன எது எப்படி வந்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எந்த ஒரு அரசாங்கத்தையும் நம்ப கூடாது நமக்கு நாமே பாதுகாப்பு அவ்வளவு இவர்கள் சொல்வதும் மாற கூடியது தான் இறைவனை மட்டும் நம்புவோம்
Velacherry and adjoining areas will get more affected. Pl be ready for the disaster. In todays dinamalar supplement 8.10. Given the current situation clearly that govt is not ready to handle the rains. Many started moving out of this area. Dispose all extra things vessels/furnitures/ cloths etc..keep the valuables in lockers. Dont over spend for Diwali. Keep the money for milk/bread/candle etc..which will cost much more..
அரசு மாற்று எரி சக்திக்கு என்ன செய்கிறது? அரசு சார்பு போக்குவரத்துக்கு இன்னமும் டீசல் தானே உள்ளது? U.P போல எங்கே CNG கூட fulla வரலையே?எவ்வளவு இடங்களில் சோலார் உற்பத்தி செய்கிறது? Commision கேட்காமல் வீடுகளுக்கு சோலார் இணைப்பு என்று கிடைக்கும்?
@@jittafdo2653 நாம நம்ம வீட்டுக்குளேயும், வீட்டை சுற்றியும் மட்டுமே பார்க்க முடியும். அரசு மட்டும் தானே தெரு, வார்டு என்று செய்யணும். நாம குப்பை, பெட்பாட்டில் இவைகளை தெருவிலும், வாய்க்காலிலும் போடாமல் இருந்தாலே போதும்.
naa daily night zomato otturen last few days night fulla corporation worker neriya work pannuranga tree cut panni sewerage Ellam clean pannuranga govt konjam ippa than wrk panna start panirukanga ithan munadiya panirukalam
Thank you PJ bro for the updates. Chennai all the roads are like scrambled eggs. People be careful Police is catching helmet and seatbelt rules not followers like thieves. Try to make sure road safety also
Ministers and officials are having the habit of praising chief minister without understanding reality of changes in nature. They will give aid and compensation after natural calamities. People will prepare for reality and face naturally.
ஒரு serious ஆன action plan தேவை...சிங்கார சென்னை என்ற ஒரு திட்டத்தால் ஓரளவுக்கு சென்னை சுத்தமாகி உள்ளது...அழகா யும்...தன்னார்வலர்கள் தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்... உங்கள் எல்லா பணிகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி
@@ArunNagarajan-g8b first learn to be respectful in media. Yes, நான் இருக்கும் இடம் சுத்தமாக தான் இருக்கு...நாங்களும் GCC ஊழியர்களுக்கு co operate பண்ணுகிறோம். பல irresponsible people நாலே சீர் கெட்டு போகுது..முதலில் எண்ணம் சுத்தமா இருக்கணும்...😡😡😡
Chennai is so dirty,cant be expressed in words and not even a single effort is done by govt,nil public bathrooms like Bengal, volunteers cant do anything when people and govt dont care about hygiene@@stard6606
Manitham is requied. More surveys on expected mothers/infants/ differently abled/ aged citizens to be moved to a safe places on the first alert. These people to plan now itself..
தயவு செய்து சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு போங்க இனி வரப்போகும் மழை இத்தனை வருடங்கள் இல்லாத மழை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது மழை வந்தால் பாத்துக்கலாம் இருக்கதிங்க தயவு செய்து
மழை வந்த பின் தெரியும் அரசு என்ன சொன்னது ' என்ன செய்தது கால்வாயில் உள்ள பிளாஸ்டிக்கை எடுத்தால் மட்டும் போதாது ' தண்ணீர் போக வழியை ஏற்படுத்தாமல் கால்வாயில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும் எடுத்தால் போதாது.
ஐ...இது எதுக்கு...மக்கள்ட்ட எச்சரிக்கை பண்றீங்களா...இல்ல இப்படித்தானிருக்கும்னு உங்க மூலமா அரசு மக்களுக்கு சொல்றாங்களா... சின்ன வயசுல மூன்று வகை மீன்கள் பற்றி படித்திருக்கோம்... நீங்க இப்ப பேசறது வந்தபொழுது பார்த்துக்கலாம் என்ற மீனின் வகையறாக்கள்... இந்த காணொளி februaryல் போட்டு பக்கா plan செய்து...ஜூன் ஜூலை மாதங்களில்...25 cm மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு பிரச்சைனையும் வராது என்று சொல்ல வேண்டிய தருணம்... இப்ப பேசுவது முட்டாள்களின் அறைகூவல் மாதிரி தெரியுது...
How many lakes before indepence in cheñai chengalpat with capacity of water. Now population increased to 10 crores. Now how many lakes with capacity decreased to more than 50% . Thst is the main issue. Most of the lakes capacity n depth. And area wise shrinked.
நமதுமாண்புமிகுமுதல்வர்திருமுக ஸ்டாலின் அவர்கள் எல்லோருக்கும் ஒரு ரப்பர் 🚢🚢🚢🚢⛵⛵⛵⛵⛵⛵⛵ வழங்க வேண்டும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
ஓட்டை மாற்றி போட்டுட்டா மழை வராதா ? அல்லது வெள்ளம் வந்தால் உடனே வடிந்து விடுமா? எந்த அரசு வந்தாலும் இயற்க்கைக்கு முன் அடிமை பட்டு தான் நிற்க வேண்டும் மேற்கத்திய நாடுகளில் இல்லாத கட்டமைப்பா? அங்கேயும் மேகவெடிப்பு ஏற்படும் பொழுது வெள்ளம் போகத்தான் செய்கிறது மடத்தனமாக யோசிக்காமல் முயற்சிக்கும் அரசை வசைபாடாமல் இருந்தாலே போதும்
நீங்க எல்லோரும் மழையை பத்தி இவளோ buildup கொடுப்பதை பார்த்தால் இந்த வருடம் சென்னைக்கு மழை வருமா என்பது சந்தேகமே! இப்படி பலதடவை மொக்கை வாங்கி இருக்கீங்க. நீங்க அமைதியா இருந்தாலே போதும் மக்களை பயமுறுத்தாமல்.
Not only thinking about present generation is required but also we have to think how our children will live in climatic change condition is required.For that to happen everyone should do good to environment by planting trees etc such activities.
When will our tamil nadu government think and implement fossile free energy services from solar, door to door solar panel programs , means to say that every resident of india, esp. Tamil Nadu Chennai start producing solar energy on- grid ,so that people produce energy , use , and sell the excess energy to our own government on unit basis approach. For that our CM may issue orders to al banks esp. Gramin banks, nationalized banks, private banks to give loan facitilities to all on EMI basis , with no interest, keeping in mind the veracity of the issue "to move on to fossil free energy." Pl consider moving towards fossil free energy, it is not too late to act on. Even funds for for smart city programs may very well utilized as we have to act on war footing approach. Please 🙏
Air borne early warning [AEW] is officially avaiable with armed forces services .they are working with all facilities. Why don't we interact with them and have a superb AEW Service.
Peerkankaranai lake Full of AAGYATHAMARAI. No action by corporation . Useless people after sending mail regarding lake condition no action. All medias are also sleeping.
Evalo moolgunaalum chennai 3 days ku apporom recover ayidum.. we stay in Chennai .. palagi poiduchu.. so whatever paathukulam.. itha peria Vishayam onnum illa .. intha media thaan…
Like rain water harvesting..door to door campaingn and documentation to be done for solar power installation. More assistance is requied for public for the solar energy.. more encouragement to be done for using public transport. Office to office camapign to be done and survey of individual vehicle users to be targetted to concert to public transport.
அடேய் . .. 10 வருஷமா நாட்டையே வித்துக்கிட்டு இருக்கவனை கேக்காதே . ... இந்த அரசு நல்லாவே நடவடிக்கை எடுக்குது . .. உனக்கு பிடிக்கலைன்னா UP க்கு ஓடு . ..
Then why are people whoever affected them disgusted with Tamilnadu. Now, tamilnadu gajana is empty, so if drastic things happens how is it going to be handled. May be he uses his personal and party money.
அப்ப மக்கள் வந்து கனெக்டிவிட்டி க்கு சண்டை போடலன்னா அந்த இடத்தையும் வித்து இருப்பீங்களா... நல்ல மூச்சு புடிச்சுக்கிட்டு பேசுற.. அரசு நட்டு வச்ச மரத்தை பாதுகாப்பபா வச்சிருந்தா அதிலிருந்து உண்டான கம்பளிப் பூச்சி வீட்டுக்குள்ள வருதே... அப்ப அரசு உதவி நாடி அதை கிளீன் பண்ண சொல்லலாமா ??? எல்லாம் பேசலாம் ஆனா அரசோட வேலையை செய்ய சொல்றதுக்கு எவனுக்கும் வக்கு இல்லை... எல்லா ஜால்ரா அடிச்சுக்கிட்டே இருங்க...
என்ன சொல்ல வர்றீங்க நீங்க கவர்மெண்ட் நல்லா செஞ்சி வச்சிருக்குது அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாதுன்னு சொல்ல வரீங்களா இதுக்கு தான் கட்டமைப்பா இதுக்கு தான் 4000 கோடி பேக்கேஜ் அப்படின்னு மக்களுக்கு கேப்பாங்கய்யா வாய மூடிட்டு போங்க தேவையில்லாத பதிவு பண்ணி போட்டு முட்டு கொடுத்து இருக்க மாதிரி பதிவு போட்டு இருக்கீங்க
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு யாவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா இதை அனைவரும் தெரிந்து கொள்ள தமிழக அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பவேண்டும்
செய்தி ஒளிபரப்பு சேனல்கள் எங்கோ ஒருமூளையில் நடைபெறும் குற்றம் மொள்ளமாரிதனம்முடிச்சவிக்கிதனம் போன்ற செய்திகளை முரட்டு குரலில் இசையுடன் சேர்த்து அனைவருக்கும் இலவசமாக கற்று கொடுக்கறது துட்டு பணம் பணம் 😢
🎉தன்னார்வலர்கள் பணி சிறப்புக்குறியது .எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்கள் பணிக்கு இந்த தேசமே கடமைப்பட்டுள்ளது.நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.😮😮😮
நீங்களும் தன்னார்வலரா
மட்டற்ற மகிழ்ச்சி!!💐💐👍
நகரங்களை விடுத்து கிராமங்களை வளர்த்தெடுக்க வேண்டும்!!! தர்மபுரி மாவட்டத்தை வளர்த்து எடுக்க வேண்டும்!!! வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதி!!! அரசியல்வாதிகள் அதிகாரிகள் யோசிக்க வேண்டும்!!!
Middle class people save amount and buy appliances but it is spoiled by this rains just because the low rental houses are in low lying areas only 😮
ஆயுசுக்கு வேண்டியதை,
ஒரு வருட பதவி காலத்தில் சம்பாதிக்கவில்லையா
அதானே . ... அம்பானி , அதானிக்கு விற்காம இருக்காங்க . ...
சென்னை & புற நகர் பகுதிகளில் எத்தனை RESERVED FOREST உள்ளது, அதில் எந்த அளவு அடர்த்தியான மரங்களை அரசு வளர்கிறது? ( படப்பை ஓரகடம், வண்டலூர், கண்டிகை, நன் மங்கலம், இப்படி காடுகள் இருந்தும் என்ன பயன்?
They have to grow trees on each roadside. easy a trees panna therinja corporationkku never takes effort to plant back!
எல்லாத்தையும் plot போட்டு விற்கிராறர்கள்
@@hepzirose உண்மை உண்மை
மழை காலத்தில் மழை பெய்யும் ஒரே நாளில் இருந்தால் என்ன 10 நாள் இருந்தால் என்ன எது எப்படி வந்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எந்த ஒரு அரசாங்கத்தையும் நம்ப கூடாது நமக்கு நாமே பாதுகாப்பு அவ்வளவு இவர்கள் சொல்வதும் மாற கூடியது தான் இறைவனை மட்டும் நம்புவோம்
Velacherry and adjoining areas will get more affected. Pl be ready for the disaster. In todays dinamalar supplement 8.10. Given the current situation clearly that govt is not ready to handle the rains. Many started moving out of this area. Dispose all extra things vessels/furnitures/ cloths etc..keep the valuables in lockers. Dont over spend for Diwali. Keep the money for milk/bread/candle etc..which will cost much more..
திரு. பிரதீப் ஜான் அவர்களின் யதார்த்தமான பேச்சு, நிறைவான விளக்கத்தினை அளித்தது. அவருக்கு நன்றியுடன் வாழ்த்துகள்.
A qq¹😊😊
5000 கோடி பணமும் waste...வரி பணம் நாசமா போகுது
அரசு மாற்று எரி சக்திக்கு என்ன செய்கிறது? அரசு சார்பு போக்குவரத்துக்கு இன்னமும் டீசல் தானே உள்ளது? U.P போல எங்கே CNG கூட fulla வரலையே?எவ்வளவு இடங்களில் சோலார் உற்பத்தி செய்கிறது? Commision கேட்காமல் வீடுகளுக்கு சோலார் இணைப்பு என்று கிடைக்கும்?
அணில் திரும்ப வந்தாச்சு. Solar வேலைக்கு
கமிஷன் நீங்க கொடுக்க வேணாம். மக்களுக்கு அவர் தருவார்.
மழை காலம் வருவதற்கு முன் நாம் தான் விழிப்போடு
செயல்படவேண்டும். அரசியல் வாதி அரசு அதிகாரிகள் நம்பி பயனில்லை
போனவருடம் அனுபவித்தோம்.
@@jittafdo2653 நாம நம்ம வீட்டுக்குளேயும், வீட்டை சுற்றியும் மட்டுமே பார்க்க முடியும். அரசு மட்டும் தானே தெரு, வார்டு என்று செய்யணும். நாம குப்பை, பெட்பாட்டில் இவைகளை தெருவிலும், வாய்க்காலிலும் போடாமல் இருந்தாலே போதும்.
ஊழலின் தலைநகர் தமிழகம்
@@Rana_2390 உண்மை உண்மை
சென்னை மழையால் முழுவதும் முழ்க போகுது தயவு செய்து மக்கள் எல்லாரும் பாதுகாப்பான இடங்களுக்கு போங்க சென்னை முழுவதும் முழ்க போகுது
naa daily night zomato otturen last few days night fulla corporation worker neriya work pannuranga tree cut panni sewerage Ellam clean pannuranga govt konjam ippa than wrk panna start panirukanga ithan munadiya panirukalam
😂😂😂😂 appo 3 and half years onnnum pannalaya ponga sir nalla muttu kudunga worst government ever seen before like this
Savura nerathula Sankara Sankara va.. munnadiye yen pannala.. worst govt. 🤦🤦🤦
Yes bro true.. TN govt is taking great effort👍
@@srss415 yes we have seen yesterday air show how TN government performances 😳😳😳😳worst ever government
Ha ha to promote udhyanidhi, otherwise things will go extremely wrong
Thank you PJ bro for the updates. Chennai all the roads are like scrambled eggs.
People be careful
Police is catching helmet and seatbelt rules not followers like thieves.
Try to make sure road safety also
சென்னை கடல் போல் மாறி விடும இந்த வருடம் முடிவதற்குள் மழையால் பெரிய பாதிப்பு இருக்கு
சகோதரர் Pradeep John பணி pottru போற்றுதற்குரியது💐
Ministers and officials are having the habit of praising chief minister without understanding reality of changes in nature. They will give aid and compensation after natural calamities. People will prepare for reality and face naturally.
During elections rain havoc will be forgotten Public memory is short lived
Vandhaarai vaazha vaikkum Chennai nichchayam perazhayivai sandhikaadhu. Easan arul undu. Kavalai vendam.
Ninaipudhan, Chennai vasigalin aatuzhiyam adhigamaituerukku, En Appan Esan vechu seivar, wait and see.
@@shankariravi9462 Haaa Haaa. Correct dhaan Neenga solradhu but positive ah think pannuvomey
@@JJ78666positivity வேற ரியாலிட்டி vera 😔
எத்தனை மழை பெய்தாலும் சென்னையிலதான வேலைன்னா என்ன செய்யறது ? இரண்டு மாசம் அவங்கவங்க ஊருக்கு போயிரணும் போல
ஒரு serious ஆன action plan தேவை...சிங்கார சென்னை என்ற ஒரு திட்டத்தால் ஓரளவுக்கு சென்னை சுத்தமாகி உள்ளது...அழகா யும்...தன்னார்வலர்கள் தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்...
உங்கள் எல்லா பணிகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி
நீர் வழி தடகளில் அக்ரமிம்பு அகர்த்தவேண்டும்
😂 lol,suthama iruka,nee Chennai la than irukiya
@@ArunNagarajan-g8b first learn to be respectful in media. Yes, நான் இருக்கும் இடம் சுத்தமாக தான் இருக்கு...நாங்களும் GCC ஊழியர்களுக்கு co operate பண்ணுகிறோம். பல irresponsible people நாலே சீர் கெட்டு போகுது..முதலில் எண்ணம் சுத்தமா இருக்கணும்...😡😡😡
Chennai is so dirty,cant be expressed in words and not even a single effort is done by govt,nil public bathrooms like Bengal, volunteers cant do anything when people and govt dont care about hygiene@@stard6606
True I love t cumulative effect..each should contribute something to protect our nature..plant 🌳 🌲 🌴
Grow Trees at each home
தமிழ் நாட்டிற்கு உடனடியாக தேவை
எட்டு தலைநகரங்கள்:
1.சென்னை.
2.மதுரை.
3.கோயமுத்தூர்.
4.திருச்சி.
5.தர்மபுரி.
6.வேலூர்.
7.காஞ்சிபுரம்.
8.சேலம்.
Instead of talking like this pls pressurise the govt to atleast clear the sakkadai holes
Manitham is requied. More surveys on expected mothers/infants/ differently abled/ aged citizens to be moved to a safe places on the first alert. These people to plan now itself..
தயவு செய்து சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு போங்க இனி வரப்போகும் மழை இத்தனை வருடங்கள் இல்லாத மழை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது மழை வந்தால் பாத்துக்கலாம் இருக்கதிங்க தயவு செய்து
In tambaram east madambakkam lake there are construction work going on within 5 feet near lake building wall blocking lake😢
மழை வந்த பின் தெரியும் அரசு என்ன சொன்னது ' என்ன செய்தது கால்வாயில் உள்ள பிளாஸ்டிக்கை எடுத்தால் மட்டும் போதாது ' தண்ணீர் போக வழியை ஏற்படுத்தாமல் கால்வாயில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும் எடுத்தால் போதாது.
Chennaila engalukku palagiduchu flood varalana achariyum
Neenga ellarum nalla irunga.
மழை மேக மீது கெமிக்கலினால் இப்படி மழை வருகிறதோ?
WELL SPOKEN ... YOU PEOPLE SHOULD HAVE ALSO CALLED MR.SUNDARA RAJAN FROM POOVULAGIN NANBARGAL
He will not rise his voice against DMK...
Very useful information please keep it up 🎉
Old Name Velacheri illa New Gazatee Name Changed Kavacheri
neenga solliteengala appo kandipa rain varathu
ஐ...இது எதுக்கு...மக்கள்ட்ட எச்சரிக்கை பண்றீங்களா...இல்ல இப்படித்தானிருக்கும்னு உங்க மூலமா அரசு மக்களுக்கு சொல்றாங்களா...
சின்ன வயசுல மூன்று வகை மீன்கள் பற்றி படித்திருக்கோம்...
நீங்க இப்ப பேசறது வந்தபொழுது பார்த்துக்கலாம் என்ற மீனின் வகையறாக்கள்...
இந்த காணொளி februaryல் போட்டு பக்கா plan செய்து...ஜூன் ஜூலை மாதங்களில்...25 cm மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு பிரச்சைனையும் வராது என்று சொல்ல வேண்டிய தருணம்...
இப்ப பேசுவது முட்டாள்களின் அறைகூவல் மாதிரி தெரியுது...
Kundrathur ,pammal anakaputhur, semparapakkam
How many lakes before indepence in cheñai chengalpat with capacity of water. Now population increased to 10 crores. Now how many lakes with capacity decreased to more than 50% . Thst is the main issue. Most of the lakes capacity n depth. And area wise shrinked.
Population - 1 crore, nt 10 crores
One bus stop construction cost is 4 lakh How can a house be constructed with 3.5 lakh?
நமதுமாண்புமிகுமுதல்வர்திருமுக ஸ்டாலின் அவர்கள்
எல்லோருக்கும் ஒரு ரப்பர் 🚢🚢🚢🚢⛵⛵⛵⛵⛵⛵⛵ வழங்க வேண்டும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
திராவிட 4000 கோடி பேக்கேஜ் ல மூழ்க போகும் சென்னை மறக்காம அடுத்த முறையும் திமுக விக்கு ஓட்டு போடுங்க விளங்கிரும் 😂😂😂😂😂
ஓட்டை மாற்றி போட்டுட்டா மழை வராதா ? அல்லது வெள்ளம் வந்தால் உடனே வடிந்து விடுமா? எந்த அரசு வந்தாலும் இயற்க்கைக்கு முன் அடிமை பட்டு தான் நிற்க வேண்டும் மேற்கத்திய நாடுகளில் இல்லாத கட்டமைப்பா? அங்கேயும் மேகவெடிப்பு ஏற்படும் பொழுது வெள்ளம் போகத்தான் செய்கிறது மடத்தனமாக யோசிக்காமல் முயற்சிக்கும் அரசை வசைபாடாமல் இருந்தாலே போதும்
அமைச்சர் நல்லா வாயில வடை சுடுகிறார்.
Very good message
நீங்க எல்லோரும் மழையை பத்தி இவளோ buildup கொடுப்பதை பார்த்தால் இந்த வருடம் சென்னைக்கு மழை வருமா என்பது சந்தேகமே! இப்படி பலதடவை மொக்கை வாங்கி இருக்கீங்க. நீங்க அமைதியா இருந்தாலே போதும் மக்களை பயமுறுத்தாமல்.
Mangadu Ohm Sakthi Nagar chennai most dangerous flood Area
Not only thinking about present generation is required but also we have to think how our children will live in climatic change condition is required.For that to happen everyone should do good to environment by planting trees etc such activities.
அன்பு மணி ராம்தாஸ்
எங்கே
Dubakoor Model is DMK 😂😂😂
Is TN leading other Indian States in Solar and Wind energy? I dont think so. I had seen huge Solar farms in MP,Rajasthan,etc more than 8 yeras ago !
When will our tamil nadu government think and implement fossile free energy services from solar, door to door solar panel programs , means to say that every resident of india, esp. Tamil Nadu Chennai start producing solar energy on- grid ,so that people produce energy , use , and sell the excess energy to our own government on unit basis approach.
For that our CM may issue orders to al banks esp. Gramin banks, nationalized banks, private banks to give loan facitilities to all on EMI basis , with no interest, keeping in mind the veracity of the issue "to move on to fossil free energy."
Pl consider moving towards fossil free energy, it is not too late to act on.
Even funds for for smart city programs may very well utilized as we have to act on war footing approach. Please 🙏
Air borne early warning [AEW] is officially avaiable with armed forces services .they are working with all facilities. Why don't we interact with them and have a superb AEW Service.
Peerkankaranai lake Full of AAGYATHAMARAI. No action by corporation . Useless people after sending mail regarding lake condition no action. All medias are also sleeping.
Evalo moolgunaalum chennai 3 days ku apporom recover ayidum.. we stay in Chennai .. palagi poiduchu.. so whatever paathukulam.. itha peria Vishayam onnum illa .. intha media thaan…
3 1/2 லட்சம் ரூபாய்க்கு கழிவறை கூட கட்ட முடியாது.
Same story every year. No concrete proposal for facing this season. Many lakes like puzhal, Villivakkam have been encroached for real estate looters
Electric department cutting trees.
Fast rain water drain system demolished 30 % of trees in kk nagar.
This is what development😂
Yepppo enna agum athu kadavulukku mattum theriyum nama sollamudiyathu
சென்னை ஒன்றே கால் கோடி மக்கள் தொகை ;
Like rain water harvesting..door to door campaingn and documentation to be done for solar power installation. More assistance is requied for public for the solar energy.. more encouragement to be done for using public transport. Office to office camapign to be done and survey of individual vehicle users to be targetted to concert to public transport.
ஆளும் கட்சி இங்கு வந்தும் ஒன்றிய அரசு என்று பொய் பொய் மட்டுமே பேசறாண்ணுஙக. பிச்சை எடுக்கிறது தான் வேல.
அடேய் . .. 10 வருஷமா நாட்டையே வித்துக்கிட்டு இருக்கவனை கேக்காதே . ... இந்த அரசு நல்லாவே நடவடிக்கை எடுக்குது . .. உனக்கு பிடிக்கலைன்னா UP க்கு ஓடு . ..
Mazhai peyudho illaiyo ivargal miratuvadhu adhiga irukku
Grow more trees
Avalavu mazhai avasiyum illai. Veru engaavadhu pogattum.
supper sir thanks sir
Simply don't blame on government for everything.Have to think what we do to the environment.
பொதுவான மழை பற்றி பேசும்போது ஒரு நபர் மத்திய அரசை திமுக போன்று ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது சரியான போக்கு அல்ல.
அரசியல் சாசன புத்தகத்தில் ஒன்றிய அரசு என்று தான்டா இருக்கு மெண்டல் சங்கி.
மானிலங்களின் ஒன்றியம் என்பது தான்
அரசியல் சாசனம் சொல்கிறது கதராதிங்கடா.
Evaru vidyal allakai. 😂😂. Dupakuru
What is wrong with that ?? LoL 😂😂
It is only Union Govt., and not Central Govt.
Both terms are used @@michael8597
@@michael8597read the Constitution fully, without stopping with 1st few Articles.
This interview is trying to divert its recent failures of Chennai floods
we have to face it let what come
😮
Drainage sari pannunga da
வயநாடுல மண்ணு சரிஞ்ச அப்ப சென்னைக்காரனுங்க என்னெல்லாம் பேசினீங்க டா அங்கங்க நடக்கும் பொழுது உண்மை புரியும்
Enna pesunanga chennai karanga solu papom
@@nareshnaresh9563அதானே பரிதாபம் தான் பட்டாங்க
@@kuzhalikavithaigal3766 yes
Tamil Nadu becomes worse because of DMK and andmk only 😅
Then why are people whoever affected them disgusted with Tamilnadu. Now, tamilnadu gajana is empty, so if drastic things happens how is it going to be handled. May be he uses his personal and party money.
பாத்தீங்கன்னா, வந்து,OKங்களா....என்னங்கய்யா பேச்சு?வெளியில பேசும்போதாவது சரியாக பேச தெரியணும்..இது தமிலு வலக்கர அலகு
Sanguthandi. Konjam ah adringa..yelam Ponga
அப்ப மக்கள் வந்து கனெக்டிவிட்டி க்கு சண்டை போடலன்னா அந்த இடத்தையும் வித்து இருப்பீங்களா... நல்ல மூச்சு புடிச்சுக்கிட்டு பேசுற.. அரசு நட்டு வச்ச மரத்தை பாதுகாப்பபா வச்சிருந்தா அதிலிருந்து உண்டான கம்பளிப் பூச்சி வீட்டுக்குள்ள வருதே... அப்ப அரசு உதவி நாடி அதை கிளீன் பண்ண சொல்லலாமா ??? எல்லாம் பேசலாம் ஆனா அரசோட வேலையை செய்ய சொல்றதுக்கு எவனுக்கும் வக்கு இல்லை... எல்லா ஜால்ரா அடிச்சுக்கிட்டே இருங்க...
ஒன்றியம்தாண்டாசரியானமொழிபெயர்ப்புயூனியன்கவர்மென்ட்என்ற ஆங்கிலத்தின்தமிழாக்கம்தான்ஒன்றியம்
தேவை இல்லாத நேரடி காணல் இது .. useless