SRIMUSHNAM BHOOVARAHA SWAMY TEMPLE TOUR|சுயம்புவாக தோன்றிய பெருமாள்|அதிசயம் நிறைந்த கோயில்|HISTORY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • திருப்பதிக்கு இணையான திருக்கோயில்.
    பெருமாள் தானே சுயம்பு மூர்த்தியாக தோன்றிய எட்டு வைணவ க்ஷேத்திரங்களில் ஸ்ரீமுஷ்ணம் இரண்டாவது ஸ்தலம்.
    வராஹ ரூபத்தில் இருக்கும் ஒரே பெருமாள் கோயில்
    உலகத்திலேயே முதல் மரம் தோன்றிய தலம் .
    அதிசயம் மிக்க சிற்பங்கள் நிறைந்திருக்கும் திருக்கோயில்.
    மாசி மகம் தீர்த்தவாரி திருவிழாவின் பொழுது பெருமாள் கிள்ளை தர்காஹக்கு எழுந்தருள்வார்.
    நாயக்க மன்னனின் நோய் தீர்த்த பெருமாள்.
    வாகனங்களுக்கு காவல் தெய்வம்
    இப்படி பல சிறப்புகள் உடைய ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலை பற்றி திரு கோபிநாத் பட்டர் ஒரு சிறப்பு தரிசனமாக அழைத்துக்கொண்டு கோயிலின் சிறப்புகளை சொல்வதை இந்த வீடியோவில் காணுங்கள்.
    Srimushnam temple has the closest connection with Varaha avatar. This temple is called “Thirumuttam”.
    Among the ten incarnations (Avatar) of lord Thirumal, Varaha Avatar is the special one. He is the one who displayed as Bhuvaraha Moorthi. Before visiting the Ezhumalaiyan in Tirumala Tirupati, we have to worship Aathivaraha Perumal in the separate temple near Pushkarani pond who gave a place to build the temple and grant devotees.
    At Kadalur district, Kaatumannar temple town, there is a Chennai National Highway routing from Anaikarai-Meensuruti to Vadalur through Sathyathop where Solatharam town exist. From there at an average distance of 12km on the way to Viruthachalam Srimushnam town existed.
    இந்த கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது.
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #arulmozhivarman #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #history #historical #historicalplaces #story # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourism #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps2 #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennai #பக்திபாடல் பாடல் #king #mannan #nature #photography #image #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur # #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

ความคิดเห็น • 31

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்❤வாழ்த்துக்கள்

  • @vijayagowri4817
    @vijayagowri4817 6 หลายเดือนก่อน +2

    அற்புதமான விளக்கம் கோவிலை இப்போதே சென்று தரிசனம் பண்ணவேண்டுமென்று ஆசை தூண்டுகிறது

    • @gotemple
      @gotemple  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @SrihariNithiya
    @SrihariNithiya 10 หลายเดือนก่อน +2

    Recently visited the temple and had a great darshan and saw the thirumanjanam also.

    • @gotemple
      @gotemple  10 หลายเดือนก่อน

      Great. Om Namo Naranaya. Will have all the success in life with the blessings from Varaha moorthy

  • @kpadmamala
    @kpadmamala ปีที่แล้ว +2

    Well explained by gopi bhattar .🙏🙏

    • @gotemple
      @gotemple  ปีที่แล้ว

      Thank you for watching our video.

  • @suganthilc2993
    @suganthilc2993 8 หลายเดือนก่อน +1

    Excellent description.

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham หลายเดือนก่อน

    Ayyar pesurathu puriya vellai

  • @SumisChannel2020
    @SumisChannel2020 ปีที่แล้ว +1

    அற்புதமான சேவை ! எங்களையும் வீடியோவின் மூலம் திருக்கோவிலை வலம் வர செய்து, அற்புதங்களை காட்டித்தந்து அவசியம் இந்த ஆலயம் சென்று பெருமானை சேவிக்க வேண்டும் என்ற ஆவலை புகுத்திவிட்டீர்கள் ! சுற்றிக்காண்பித்து அனைத்துத்தகவல்களை அழகாக தந்த திரு. கோபி பட்டர் அவர்களுக்கு சிறப்பான நன்றி !
    மேன்மேலும் தங்கள் சேவை தொடரட்டும் !
    இன்னமும் பல திருக்கோயில்களை காண காத்திருக்கிறோம் !

  • @omsenapathi
    @omsenapathi ปีที่แล้ว +1

    Excellent narration in detail. Feels like I am being right on the spot. Thank you

    • @gotemple
      @gotemple  ปีที่แล้ว

      Thank you for watching the full video and giving your valuable feedback

  • @483552
    @483552 7 หลายเดือนก่อน +1

    15 01 2024 went.. Very nice temple

    • @gotemple
      @gotemple  5 หลายเดือนก่อน

      Good to know. Beautiful temple

  • @sugunakavee4564
    @sugunakavee4564 ปีที่แล้ว +1

    Super

  • @ngkjrs
    @ngkjrs ปีที่แล้ว +1

    Thank you for this!

    • @gotemple
      @gotemple  ปีที่แล้ว

      🙏🙏🙏 it's our pleasure...

  • @bnallappa
    @bnallappa 10 หลายเดือนก่อน +1

    Gopal Bhattar Swami 🙏🙏🙏🙏🙏

    • @gotemple
      @gotemple  9 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏 Namaskaram

  • @aalayavazhipaadu
    @aalayavazhipaadu ปีที่แล้ว +2

    இந்த அளவுக்கு தெளிவாக ஶ்ரீமுஷ்ணம் திருக்கோயிலின் சிறப்பை எவரும் சொன்னதில்லை.
    கோபி பட்டருக்கு நன்றி. 2:56

    • @gotemple
      @gotemple  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @user-yj4ch5sh9w
    @user-yj4ch5sh9w ปีที่แล้ว +2

    வாழ்த்துகள், தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும் நேரம் குறிப்பிடவும்.

    • @templetour
      @templetour ปีที่แล้ว +1

      Sorry for the late reply. Jus enquired with the temple priest Gopinath battar and replied to you back.
      Daily Thirumanjanam for moolavar will be between morning 8.30am till 10.30 am

    • @user-yj4ch5sh9w
      @user-yj4ch5sh9w ปีที่แล้ว +1

      @@templetour 🙏 thank you for the concern. Will devotees be allowed to see thirumanjanam?

    • @gotemple
      @gotemple  ปีที่แล้ว +1

      Yes. Devottess can have a darshan.

    • @user-yj4ch5sh9w
      @user-yj4ch5sh9w ปีที่แล้ว +1

      @@gotemple thank you....

  • @VinothKumar-pl5ky
    @VinothKumar-pl5ky หลายเดือนก่อน

    Kovil phone number kidaikma

  • @user-kj2lf2mp1g
    @user-kj2lf2mp1g 10 หลายเดือนก่อน

    பாப்பார sanki🐕🐕🐕🐕