அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் ஸ்ரீ முஷ்ணம்|Sri Bhuvarahaswamy temple | பெருமாள் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #srimushnam #buvarahaswamitemple #perumaltemple #vishnutemple #southindiatemple #templesoftamilnadu #templevisit #cuddaloretemple#bhuvarahaswamitemple #srimushnamtemple

ความคิดเห็น • 30

  • @mariappang9025
    @mariappang9025 2 หลายเดือนก่อน +1

    நான் 1970 முதல் 1975 வரை திருமுட்டத்தில் அரசு வேலை பார்த்தேன் அருமையான கோயில் அருமையான ஊர் நல்ல மக்கள் பழமையான நினைவை உண்டாக்கி விட்டது நன்றி

  • @pbaskar4202
    @pbaskar4202 13 วันที่ผ่านมา

    இது என் அம்மா பிறந்த ஊர் எனது அத்தைகள் இருவரையும் அந்த ஊரில் தான் கட்டி கொடுத்தோம் நான் வளர்ந்த ஊர் பள்ளி விடுமுறைக்கு போவேன் செம ஜாலியா இருக்கும்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 9 หลายเดือนก่อน +2

    ஸ்ரீமுஷ்ணம் கோவிலின்
    சிற்பக் கருவூலம் கண்டு
    வியந்தேன். காணவேண்டும்
    என்ற நீண்ட கால ஆசையை
    இககாணொளி தூண்டிவிட்டது
    சீரங்கத்தார்

  • @bhagyamm9963
    @bhagyamm9963 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயண

  • @mariappang9025
    @mariappang9025 2 หลายเดือนก่อน

    நான் அரசு வேலை பார்த்த 1970 முதல் 1975 வரை திருமுட்டத்தில் இருந்திருக்கிறேன் அருமையான கோயில் அருமையான ஊர் நல்ல மக்கள் பழைய நினைவுகள் நன்றி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 9 หลายเดือนก่อน

    அஸ்வத்தமரம் என்பது நம்
    அரசமரம் தான். மேலும்
    கோரைக்கிழங்கு ஆண்களுக்கு
    சிறப்பாக நன்மை தரக்கூடியது.
    சீரங்கத்தார்

  • @user-mp1ub9mb2s
    @user-mp1ub9mb2s ปีที่แล้ว +2

    இந்த கோயில் கிராமப்புறத்தில் உள்ளதால் காலை 8 மணிக்கு மேல்12.00 மணி வரையிலும் பிற்பகல்4.30 நான்கு முப்பது மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும் காலையில் 8.00மணிமேல் வந்தால் போதும்

  • @arunmozhiselvanm-hm2un
    @arunmozhiselvanm-hm2un ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @balakrishnan6904
    @balakrishnan6904 ปีที่แล้ว

    மிக சிறப்பான கோவில் 🙏🙏

  • @navaneetk9808
    @navaneetk9808 ปีที่แล้ว +1

    அன்புள்ள சகோதரிக்கு இந்த பதிவு நல்ல இருக்கு நானும் எனது குடும்பத்துடன் சென்று வந்தேன் சாமி தரிசனம் செய்தேன் நன்றி. இருப்பியும் இந்த கோவில் மிக முக்கியமான பழமையான கோவில் ஆனால் காலை 8 மணிக்கு மேல் கோவில் திறக்கப்படடு தரிசனம் செய்தேன் இந்த கோவிலை அரசு சரிவர கவனிக்க தவறுகிறது சென்ற உங்களுக்கும் தெரியும் தயவு செய்து இனி பதிவு செய்யும் பொழுது சரி இல்லாத காரணங்களையும் பதிவு செய்யவும் நாம் சரி செய்ய ஒரு வாப்பாக அமையும் எனவே கூறினேன் நன்றி 🙏

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 11 หลายเดือนก่อน

      என்ன சார் சொல்றீங்க அறநிலையத் துறை சரிவர இந்தக் கோவிலை கவனிக்க வில்லையா? அப்புறம் கலியுக கல்கி அவதாரம் எப்படி பூமியை காப்பது?

  • @user-fq1zn3do9p
    @user-fq1zn3do9p 2 หลายเดือนก่อน

    🙏🙏🌹👌

  • @user-qt4zr3hj4s
    @user-qt4zr3hj4s ปีที่แล้ว +1

    👏👏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 หลายเดือนก่อน

    Om Shre Mahavishnu namaha

  • @suvendranr8537
    @suvendranr8537 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @triftdrift6172
    @triftdrift6172 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @selvam.s1253
    @selvam.s1253 5 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏

  • @PasupathiPasupathi-eh8pf
    @PasupathiPasupathi-eh8pf ปีที่แล้ว

    இது எங்க ஊர்கொவில்திருமுட்டம்கடலுர்மாவட்டம்....🥰😍❤️💘🖤🤍

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 11 หลายเดือนก่อน

    Om namo narayanaya namah

  • @rameshpandiyan7826
    @rameshpandiyan7826 5 วันที่ผ่านมา

    100 kal mandabam

  • @nishaniva
    @nishaniva ปีที่แล้ว

    Today ther thiruvizha miss you enga oor

  • @karthikaa2223
    @karthikaa2223 10 หลายเดือนก่อน

    My native

  • @Rajasekar-pc4uj
    @Rajasekar-pc4uj 6 หลายเดือนก่อน

    எங்களுடைய ஊரும் ஸ்ரீமுஷ்ணம்தா

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1z 2 หลายเดือนก่อน

    வணக்கம் ரொம்பநான்னா
    சொல்றலே

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt ปีที่แล้ว

    My native ❤

    • @Samso22
      @Samso22 ปีที่แล้ว +1

      Nearby railway station?

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 หลายเดือนก่อน

    Om Shre Mahalakshmi namaha