உங்கள் வருகைக்காக காத்திருக்கும் 1800ஆண்டுகள் பழமையான முத்தீசுவரர் கோவில் | Varamuktheeswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 319

  • @kumarindia7685
    @kumarindia7685 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய சிவனே போற்றி..இங்க எல்லாம் சிவன் இருக்காங்க இத்தன பழமையான கோவில்கள் இருப்பதை தெரியப்படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள் நன்பா

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 ปีที่แล้ว +23

    இப்படி ஒரு கோவில் இருப்பதை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நன்றி

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +1

      எனக்கு அந்த வாய்ப்பினை அளித்த சிவனுக்கு நன்றி 🙏🏻

    • @aruns5997
      @aruns5997 9 หลายเดือนก่อน

      ​@@TamilTravelerTV😊W,xm😅f

    • @JAIPRASHANTH-gq3lz
      @JAIPRASHANTH-gq3lz 9 หลายเดือนก่อน

      @@TamilTravelerTV ⁹and answers ⁹to

  • @chellappanss7088
    @chellappanss7088 ปีที่แล้ว +24

    அய்யா தவப்பயன் காரணமாக எல்லோருக்கும் இந்த வாய்ப்பினை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.செல்லப்பன்

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +1

      எனக்கு அந்த வாய்ப்பினை தந்த ஈசனுக்கு நன்றி🙏🏻

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 5 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 ปีที่แล้ว +5

    இக்கோவிலை தெரியப் படுத்தியதற்க்கு நன்றி. அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். இடை இடையே Screen Shot காட்டியதும் சிறப்பு . ஓம் நமசிவாய ஓம் சாந்தி

  • @kannanexcel2039
    @kannanexcel2039 ปีที่แล้ว +3

    அருமையான வர்னனை கோர்வையான உச்சரிப்பு ஆலயதரிசனம் அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🏻

  • @soundarajanveerappan1886
    @soundarajanveerappan1886 ปีที่แล้ว +10

    தென்னாடுடைய சிவனே போற்றி 💐 என்னாடவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏💐

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky ปีที่แล้ว +5

    Namaskaram Sir கோவில் மிகவும் அருமை யாக உள்ளது வீடியோ காட்சிகள் அருமை யாக உள்ளது Sir Sir கோவில் அர்ச்சகர் தொலைபேசி எண் இருந்தால். மிகவும் உதவியாக இருக்கும் அய்யா இந்த மாறி மிகவும் பழமையான கோவில்களை தேடி எடுத்து போடுங்க சிர் இந்த கோவில் சீக்கிரம் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் ஓம் நமசிவய

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏🏻
      வரமுத்தீசுவரர் கோவில் குறித்த அனைத்து விவரங்களும் அறிந்தவர், திரு.ஜோதி அவர்கள். கைபேசி எண் 9283212517.

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 ปีที่แล้ว +4

    நன்றாக பாதைகள். காண்பிக்கிறீர்கள்.நன்றாக புரியும் அனைவருக்கும்.மிக்க நன்றி

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      நன்றி 🙏🏻

    • @Maliniunni-r8k
      @Maliniunni-r8k 6 หลายเดือนก่อน

      Well explained,keep ur good work going !!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 5 หลายเดือนก่อน +2

    அழகான தமிழ் சொற்கள் பேசும் தம்பி வாழ்க பல்லாண்டு

  • @soundarajanveerappan1886
    @soundarajanveerappan1886 ปีที่แล้ว +4

    அருமை மிகவும் சிறந்த திருத்தொண்டு திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 💐🙏🙏🙏🙏👏👏👏💐

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 ปีที่แล้ว +2

    மிகச் சிறந்த பழமையான சிவன் கோவில்.மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +4

    நன்றி இராஜகோபூரம் நுழைவு வாயிலை சேர்த்து ஐந்து நிலை

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      அருமை! நன்றி🙏🏻

  • @Munuswamy.G
    @Munuswamy.G ปีที่แล้ว +12

    தங்களது இந்த பதிவின் மூலம் நான் அந்த கோவிலுக்கு விரைவில் செல்ல அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்.
    பக்கத்தில் இருந்தும் இந்த கோவிலை இதுவரை காண இயலவில்லை.
    ஓம் நமச்சிவாய.
    திருச்சிற்றம்பலம்.

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 ปีที่แล้ว +2

    சிவசிவதிருசிற்றம்பழம். உங்கள் பதிவு மிகவும் அருமை. நன்றி

  • @saishivamcreations07
    @saishivamcreations07 ปีที่แล้ว +2

    தேவார பாடல் பெற்ற அனைத்து தளங்களின் வரலாற்றையும் கூறும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ......om namashivaya📿🙏

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +1

      தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 274 அல்லது 276 www.dharisanam.com/pages/devara-paadal-petra-sthalam நன்றி 🙏🏻

  • @pasupathynathan5509
    @pasupathynathan5509 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏 என்னை மிகவும் கவர்ந்த காணொளி. நன்றி

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t ปีที่แล้ว +3

    அருமையான விளக்கவுரை.நன்றி 🚩🚩🚩

  • @lakshmis6016
    @lakshmis6016 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் நமசிவாய வாழ்க குருவே போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி

  • @munuswamy6537
    @munuswamy6537 ปีที่แล้ว +2

    அருமையான வழிகாட்டுதல் நன்றி

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 ปีที่แล้ว +2

    சிவ சிவ நமசிவாய போற்றி போற்றி. நன்றி சகோ. அருமையான பதிவு

  • @palanibalaji-8
    @palanibalaji-8 หลายเดือนก่อน +2

    The Rajagopuram symbolic identified Vedams four and Yugangal Fours

  • @sathyas2919
    @sathyas2919 10 หลายเดือนก่อน +2

    Good speech om namasivaya

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej ปีที่แล้ว +5

    தென்னாட்டுஉடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கைலை மலையானே போற்றி திருச்சிற்றம்பலம் 🌹🙏🙏

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 6 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம்
    நன்றி

  • @vasanthikkrishna6194
    @vasanthikkrishna6194 9 หลายเดือนก่อน +2

    Thanks a lot for sharing this ancient temple.
    It is our duty to save and protect these kind of temples.
    Hara hara Mahadeva.

  • @rmahendran4242
    @rmahendran4242 ปีที่แล้ว +2

    முத்தீசுவரர் கோவிலைதரிசித்து முக்தி கிடைக்க வேண்டுகிறேன்

  • @tulirkumar
    @tulirkumar ปีที่แล้ว +2

    தெளிவு, பொறுமை, அருமை... சிவ சிவ 🕉𓆗 🪘

  • @maduraipillai1917
    @maduraipillai1917 ปีที่แล้ว +2

    உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி.

  • @malinianand7898
    @malinianand7898 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @maprabhakaran2582
    @maprabhakaran2582 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு....❤👍👏👏👏💐🙏🙏🙏

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @SivaJothi-y4e
    @SivaJothi-y4e ปีที่แล้ว +5

    Today, I visited this temple, following your route guidance. Good experience & nice Siva darshan. Thanks a lot to you🙏

  • @hdjd8580
    @hdjd8580 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ சோமநாத ஈஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜனேஸ்வராய நமக சிவசிவாய போற்றி நமசிவாய போற்றி சிவன் அப்பா எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய 🙏

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kidji7906
    @kidji7906 ปีที่แล้ว +2

    🔱 அருமை! அருமை 🙏 அனைவரும் பார்க்க வேண்டிய கோவில்! 🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +4

    ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய🙏 சிவமயம் 🙏 சிவ சிவ 🙏

  • @shalini0702
    @shalini0702 ปีที่แล้ว +2

    Good effort to present about this temple and u let world know this great temple

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      All Credit goes to Aadhi Sidhan Sivan. All happend with his blessing. I thank him, for inviting me to do this video for those who trust him 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kikianukikianu5550
    @kikianukikianu5550 ปีที่แล้ว +2

    Appa muttieswarara om namasivaya om namasivaya om namashivaya

  • @thirumoorthyy
    @thirumoorthyy ปีที่แล้ว +2

    Wonderful video. I shall visit this temple, within few days. Thanks for the route guidance

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 ปีที่แล้ว +3

    Brother. You have shown us an ancient temple with all posible details
    Really happy
    Om namah shivaya

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      All Credit goes to Aadhi Sidhan Sivan. All happend with his blessing. Thank you 🙏🏻

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 4 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉🎉❤❤ சிறப்பு

  • @tuntunrevathi3318
    @tuntunrevathi3318 ปีที่แล้ว +1

    Nanri.. om nama sivaya

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 5 หลายเดือนก่อน +1

    மன அமைதிதருகின்றதுஓம்நமச்சிவய

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  5 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @VasiSiddhi
    @VasiSiddhi 2 หลายเดือนก่อน +1

    பிறப்பின் கடமை தன்னை அறிவதே வாசியோகம் சுவாச கலை கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய முயற்சி செய்ய வேண்டும்

  • @sivaperumal6516
    @sivaperumal6516 ปีที่แล้ว +1

    Thanks a lot om nama shivaya

  • @kingsskychannel
    @kingsskychannel ปีที่แล้ว +2

    Om namasivaya namaha

  • @sharankumars5764
    @sharankumars5764 9 หลายเดือนก่อน +1

    இறைவா நீயே துணை

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  9 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @mutharasan8447
    @mutharasan8447 ปีที่แล้ว +1

    மிகவும் ரசித்தேன்! நன்றி 👌🙏

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 ปีที่แล้ว +1

    Thanks ji. Definitely visit this temple

  • @chozhanvirumbi1998
    @chozhanvirumbi1998 ปีที่แล้ว +3

    A must visit temple...Nice & detailed video

  • @kokeelakaanthan6402
    @kokeelakaanthan6402 ปีที่แล้ว +2

    Thanks for this temple video. A must visit Sivan temple 🔱

  • @rajaramr1087
    @rajaramr1087 ปีที่แล้ว +1

    Yesterday visited. Ancient temple and powerful

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      Excellent. Thank you for visiting 🙏🏻

  • @albertgym666
    @albertgym666 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே

  • @nanbanchannel7154
    @nanbanchannel7154 ปีที่แล้ว +3

    Very useful video. People will definitely visit, and help to restore Rajagopuram to a new grand look

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      Thanks for your positive words

    • @lillysankar2417
      @lillysankar2417 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே இக்கோயில் பற்றிய தகவல்கள் கூறியதற்கு மிக்க நன்றி🙏

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      @@lillysankar2417 நன்றி 🙏🏻 முடிந்தால் ஒருமுறை இக்கோவில் சென்று வாருங்கள்

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว +1

    Nan Inga ponnen oru vibration erukku Sir 🙏🙏🙏 mana amaithi erukkunga Sir 2monthMunnadiponomsirverygood vibration 🙏🙏🙏true sir 🙏🙏🙏

  • @hemamalinir5350
    @hemamalinir5350 หลายเดือนก่อน +1

    Nandru

  • @kvinothini1302
    @kvinothini1302 ปีที่แล้ว +2

    very good Tamil pronunciation and discrimination about the temple. thanks

  • @senthildurai777
    @senthildurai777 ปีที่แล้ว +1

    🙏நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏

  • @thenimozhithenu
    @thenimozhithenu 6 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊரில் 2000 ஆண்டு கோயில் இது போல் தான் உள்ளது. வவ்வால் சுத்தும்.

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  6 หลายเดือนก่อน

      உங்கள் ஊர் மற்றும் கோவில் பெயர் சொல்லுங்கள்... முடிந்தால் வர முயற்சி செய்கிறேன். நன்றி🙏🏻

  • @sreedhevi1111
    @sreedhevi1111 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @vigneshc3105
    @vigneshc3105 5 หลายเดือนก่อน +1

    Nanri anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishbala3155
    @krishbala3155 ปีที่แล้ว +1

    திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து எப்படி செல்வது

    • @krishbala3155
      @krishbala3155 ปีที่แล้ว +1

      தயவு கூர்ந்து சொல்லுங்கல்

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      திருவள்ளூரிலிருந்து செங்குன்றம், பேருந்து எண் 505. செங்குன்றத்திலிருந்து, பேருந்து எண் 57H, 58H மூலமாக எருமை வெட்டிபாளையம் வரமுத்தீசுவரர் கோவில் சென்றடையலாம்.

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      சொல்லிவிட்டேன். நன்றி 🙏🏻

  • @sharankumars5764
    @sharankumars5764 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shaann23
    @shaann23 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤ இதை புணரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் நல்லவர்கள் கண்ணில் படும் வரை like Share செய்வோம்😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤ ஓம் நமசிவாய...

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🏻

    • @rajam5641
      @rajam5641 ปีที่แล้ว +3

      Please reply how to send money for restoration
      There is no bank details to send money from distant people

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว +1

      @@rajam5641 Please contact Mr.Jothi @9283212517 , He is the right person to discuss regarding this. Thank you 🙏

    • @shaann23
      @shaann23 ปีที่แล้ว +1

      @@rajam5641 🙏🏻

  • @balajiprasad2933
    @balajiprasad2933 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா...🙏🙏

  • @Periyanayagi-y2i
    @Periyanayagi-y2i 6 หลายเดือนก่อน +1

    Nandri iyyane🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 9 หลายเดือนก่อน +1

    ஐயா ஜோதி அவர்களை மனம்மாறா வணங்குகிறோம்

  • @manbibadichi8801
    @manbibadichi8801 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏🙏🙏

  • @damodaran1412
    @damodaran1412 10 หลายเดือนก่อน +2

    Om Namasivaya🙏

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  10 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @srisakthivel18c52
    @srisakthivel18c52 5 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @manokaranannai6872
    @manokaranannai6872 6 หลายเดือนก่อน +1

    Thanks sir, super koil

  • @sathiyamoorthym1777
    @sathiyamoorthym1777 ปีที่แล้ว +2

    Supper travel map thanks to you❤❤❤❤❤

  • @ramprasath1804
    @ramprasath1804 ปีที่แล้ว +1

    Siva ,siva omnamaSivaya

  • @srinithupmandia
    @srinithupmandia ปีที่แล้ว +2

    “ௐ” A must visit Sivan temple 🙏

  • @harirajanhari5357
    @harirajanhari5357 ปีที่แล้ว +1

    Fine Super

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom ปีที่แล้ว +1

    நல்ல தகவல்❤

  • @rangaswamyn8506
    @rangaswamyn8506 ปีที่แล้ว +1

    Sir beautiful pictures, request to do a visit Acharapakkam Pasupathiswarar temple

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      Sir, I shall definitely visit. Thank you 🙏🏻

  • @dhuraipadi829
    @dhuraipadi829 6 หลายเดือนก่อน +1

    Om nama sivaya potri

  • @govindv6971
    @govindv6971 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @inthraraju
    @inthraraju ปีที่แล้ว +1

    சிவாயநம..🙏🙏🙏

  • @senthamizhselvi5814
    @senthamizhselvi5814 ปีที่แล้ว +1

    Om nama shivaya

  • @radhakrishnansangeethapata6055
    @radhakrishnansangeethapata6055 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA

  • @aprameya3880
    @aprameya3880 5 หลายเดือนก่อน +1

    Sir Please upload video if any made on the Sri Bhadrachalam Ramar temple near Vara Muktheswara temple.

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  5 หลายเดือนก่อน

      Sure. Will do. Thank you

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 ปีที่แล้ว +1

    I SHOULD TRY TO SAW THIS TEMPLE

    • @parthasarathisundaravaradh7694
      @parthasarathisundaravaradh7694 ปีที่แล้ว +1

      + OM VIGNA RAAJAAYA NAMAHA!
      OM KAARYA SIDDHI VINAAYAGAAYA NAMAHA! *

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      Yes. You can. Temple located near Chennai Redhills. If you need assistance, I can help you. Thanks

    • @srinivasansrinivasan5195
      @srinivasansrinivasan5195 ปีที่แล้ว

      Kindly correct to see instead of to saw.

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      @@srinivasansrinivasan5195 I understood what he was trying to say. Let him correct, otherwise no problem. Thanks

  • @bgomathi973
    @bgomathi973 ปีที่แล้ว +1

    Om namah Shivaya 🙏

  • @bhavani5913
    @bhavani5913 ปีที่แล้ว +1

    Om namah shivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌺சிவ சிவ🐄🔱🌷🙏❤

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 ปีที่แล้ว +1

    Today 27th August 2023 visited this temple. Very nice. Nice village. Thank you.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 ปีที่แล้ว +1

    Siva Siva.

  • @brindha7175
    @brindha7175 6 หลายเดือนก่อน +1

    Address Bus trout Anuppuena please

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  6 หลายเดือนก่อน

      Buses available from Chennai Broadway, Mint & Redhills
      Bike & Car Route watch latest video
      th-cam.com/video/S9aVyGgUR3k/w-d-xo.html

  • @vigneshwarip1995
    @vigneshwarip1995 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @duraisamy741
    @duraisamy741 ปีที่แล้ว +1

  • @skarthikeyan169
    @skarthikeyan169 ปีที่แล้ว +1

    இக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      இல்லை என்று தோன்றுகிறது

    • @radhagopinath4090
      @radhagopinath4090 ปีที่แล้ว +1

      ​@@TamilTravelerTV ❤😅 Koyal petrol ke Bhav Madhya Jindagi

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      @@radhagopinath4090 Yes

  • @மக்கள்மருந்தகம்-ஞ8ப

    👌🇮🇳

  • @RashmiBadrinath
    @RashmiBadrinath ปีที่แล้ว +1

    Very nice, if possible - add sub-titles

  • @MURUGESHWARIK-jy1vi
    @MURUGESHWARIK-jy1vi ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @vishwanathan6568
    @vishwanathan6568 ปีที่แล้ว +1

    வணக்கம்

    • @TamilTravelerTV
      @TamilTravelerTV  ปีที่แล้ว

      வணக்கம் 🙏🏻 நன்றி

    • @vishwanathan6568
      @vishwanathan6568 ปีที่แล้ว

      @@TamilTravelerTV உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்