GROUP - II, IV -க்கு Syllabus Wise படிக்க வேண்டுமா? School Book Wise படிக்க வேண்டுமா? Akash Sir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @panneerselvan2962
    @panneerselvan2962 2 ปีที่แล้ว +89

    மிக அருமை.கட்டுப்பாடான அறிவுரை.Strict disciplined study is required.All the best to all aspirants

  • @Tamizhpadhuvan
    @Tamizhpadhuvan 2 ปีที่แล้ว +277

    நீங்கள் கற்பிக்கும் முறை கவனம் சிதறாமல் கவனிக்கும் திறனையும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது,அதுவும் அவப்பொழுது சொல்லும் உவமையும் அருமை !!!✍️💪

  • @tamilstar5467
    @tamilstar5467 2 ปีที่แล้ว +938

    Sir நீ நான் என்று நீங்கள் உரிமையுடன் அழைக்கும் போது நம்ம வாத்தியாருனு ஒரு உணர்வு வருது

    • @babus4125
      @babus4125 2 ปีที่แล้ว +9

      Super

    • @itz_rmd
      @itz_rmd 2 ปีที่แล้ว +22

      தவறான புரிதல்... ஆணவ பேச்சு எல்லாம் தெரியும் இருமாப்பு தான் பேச்சில

    • @anthonypeebusA1987
      @anthonypeebusA1987 2 ปีที่แล้ว +3

      Super

    • @battleclip4233
      @battleclip4233 2 ปีที่แล้ว

      th-cam.com/video/44uXn_u0e-M/w-d-xo.html

    • @muralikrishnan1830
      @muralikrishnan1830 2 ปีที่แล้ว +1

      உன்மை தான்

  • @sowmiya5504
    @sowmiya5504 2 ปีที่แล้ว +60

    நீங்கள் கூறியதை கேட்ட உடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது ஐயா மிக்க நன்றி🙏

  • @sreesun414
    @sreesun414 2 ปีที่แล้ว +43

    மிக்க நன்றி ஐயா , எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது உங்களின் இந்த காணொளியால்🙏🙏🙏

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 2 ปีที่แล้ว +17

    உங்களின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

  • @PMP0607.
    @PMP0607. 2 ปีที่แล้ว +38

    90's kids vaathiyaar paathamathiriye iruku. Verappavum irupanga nalla puriyavaipanga thank you so much sir. Class roomla utkarnthamathiri iruku

  • @vinothvvip8771
    @vinothvvip8771 2 ปีที่แล้ว +59

    ஐயா......தெய்வமே என் கல்வி கண் திறந்த காமராசர் நீங்க தான்.இப்ப நல்லா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.இந்த தேர்வுல நான் கண்டிப்பா அடிப்பன்..... 💪💪💪

    • @aburosezarina5451
      @aburosezarina5451 2 ปีที่แล้ว +2

      Epo group 4 exam varum

    • @moorthit6964
      @moorthit6964 2 ปีที่แล้ว

      @@aburosezarina5451 msy - june exam

    • @ragulg555
      @ragulg555 2 ปีที่แล้ว +1

      All the best

    • @kavitham3695
      @kavitham3695 ปีที่แล้ว

      2023 la grp 4 eppa varum?

  • @maruthupandian3623
    @maruthupandian3623 2 ปีที่แล้ว +39

    இத விட பெரிய வழிகாட்டல் ஒன்றும் இல்ல நன்றி ஐயா

  • @praveenagift4063
    @praveenagift4063 2 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் ஐயா. என்ன ஒரு தெளிவு. இது போன்ற ஆசிரியர்கள் கிடைப்பது கடினம். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @shankaree13
    @shankaree13 2 ปีที่แล้ว +29

    என்ன படிக்கனு தெரியாம இருந்தேன் ஆனால் இந்த முறை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நன்றி ஐயா

  • @johny4340
    @johny4340 2 ปีที่แล้ว +159

    Wow...என்ன ஒரு விளக்கம்.. கண்டிப்பாக நீங்கள் class எடுக்கும் மாணவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்... சிறப்பு.

  • @m.pathma5166
    @m.pathma5166 2 ปีที่แล้ว +11

    🙏 ஐயா, சொல்வதற்கு வார்த்தை இல்லை. வேற level

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 2 ปีที่แล้ว +6

    உண்மையிலேயே அருமையான பதிவு உங்களுடைய விளக்கம் மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சார்

  • @MPonmukilanSEL
    @MPonmukilanSEL 2 ปีที่แล้ว +46

    இதுமாரி விளக்கம் சார்புஆய்வாளர் காவலர் தேர்வுக்கு பதிவுபன்னுங்க ஐயா

  • @archuvel
    @archuvel 2 ปีที่แล้ว +139

    Apart from lesson... Your approach vera level. Hats off to you....

  • @priyangasp9778
    @priyangasp9778 2 ปีที่แล้ว +11

    Thalaiva vera level ponga romba nandri muli pithingittu erunthen... Nallla thagaval

  • @udhayaprakash1701
    @udhayaprakash1701 2 ปีที่แล้ว +17

    ரொம்ப நன்றி ஐயா என்னுடைய சிறந்த ஆசான் நீங்க தான் 🙏🙏

  • @balamani6725
    @balamani6725 2 ปีที่แล้ว +6

    சார் நான் grouph 4படிக்கணும்னு இப்போம்தான் நான் ஆசைப்பட்டேன் அப்போம்தான் இந்த vdo enakku help பண்ணுச்சு so நான் கண்டிப்பா படிப்பேன் தலைவரே உங்களோட மோட்டிவேஷன் speach என்ன படுக்கை தூடுத்து so நானும் படித்து வேலைக்கு போவேன்

    • @parthibans9203
      @parthibans9203 5 หลายเดือนก่อน +2

      2 years aaachi nee command panni job poitiyaa

  • @balamuruganr6886
    @balamuruganr6886 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க சொல்றத எல்லாம் அருமை ..தங்களின் விளக்கம் எனது நேரத்தை மிகவும் மிச்சப்படுத்த உதவுகிறது ..திருக்குறள் கூறி விளக்கம் அளிப்பது அருமை ..மிக்க நன்றி அண்ணா

  • @sangeethasivakasi4699
    @sangeethasivakasi4699 2 ปีที่แล้ว +37

    Sir please.. what are syllabus can you please make video on that and upload.. so like me new people who are stepping into these exam for first time will get idea, so work on smartway to clear exam

  • @sakthivel-qp7wg
    @sakthivel-qp7wg 2 ปีที่แล้ว +6

    Semma motivation....kalutha , kuthira ellam syllabus first read pannu...

  • @krishnarajan7606
    @krishnarajan7606 2 ปีที่แล้ว +9

    2016ல் நான் டிஎன்பிஎஸ்சி படிக்கும் போது தமிழ் பாடல்கள் தெளிவாக படிக்க காரணம் ஆகாஷ் சார் கிளாஸ் தான்

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் , நன்றி ஐயா . தங்கள் சேவை தொடரட்டும் ..

  • @VishnuKumar-rx3kb
    @VishnuKumar-rx3kb 2 ปีที่แล้ว +135

    Good motivation..good teacher.. positive mind..💯

    • @battleclip4233
      @battleclip4233 2 ปีที่แล้ว

      th-cam.com/video/44uXn_u0e-M/w-d-xo.html

  • @chandrasekar.m.s810
    @chandrasekar.m.s810 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா, அறைகுறையா படிச்சேன், நீங்க தெளிவுபடுத்தினீங்க🙏🙏🙏🙏

  • @nivashanmugapriyansp8011
    @nivashanmugapriyansp8011 2 ปีที่แล้ว +12

    Thank u so much sir🙏
    பட்டுககோட்டையில் உங்களது கிளையை ஆரம்பிக்குமாறு... தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா... என்னை போல பலருக்கு உதவும் ஐயா

  • @Vegitarian...6
    @Vegitarian...6 11 หลายเดือนก่อน +2

    Intha Video Va Oru 2 Times pathalea syllabus sa padikathavanum padichiduva Sir❤😊

  • @beemaravammu4690
    @beemaravammu4690 2 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு போட்டி தேவர்களும் கேட்கக்கூடிய காணொளி தகவலுக்கு மிக்க நன்றி

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்றது ரொம்ப சரி நானும் நீங்கள் சொன்னதையே செய்து கொண்டு இருக்கிறேன்

  • @baskaranbasky7883
    @baskaranbasky7883 2 ปีที่แล้ว +4

    Very very fantastic words and guidance sir வாழ்க வளமுடன் நலமுடன்..🙏🙏🤝

  • @karthikar1486
    @karthikar1486 2 ปีที่แล้ว +1

    Ungaloda speech ketute irukanum pola iruku 😀motivate pannuthu ungaloda words🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @velu.bharathi
    @velu.bharathi 2 ปีที่แล้ว +72

    1. General Science
    2. Geography
    3. History of India
    4. Indian Polity
    5. Indian Economy
    6. Development of Tamil Nadu
    7. Tamil Nadu history, heritage
    8. Indian national movement
    9. Mental ability and aptitude
    10. Current affairs.

  • @vasanthiabi3419
    @vasanthiabi3419 2 ปีที่แล้ว +1

    சார் உங்கள பாக்கும்போதே ஒரு புத்துணர்ச்சி வருது சார்...எங்கல நீங்க ரொம்ப அழகா ஊக்குவிக்கிறிங்க

    • @tafiasacademy
      @tafiasacademy  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @yohi7796
    @yohi7796 2 ปีที่แล้ว +4

    மிகச் சரியான வழிகாட்டி நீங்கள். நீங்கள் சொல்லும் பண்ணாடை வரிசையில் இல்லாமல் வெற்றிக்கு மிக அருகில் நிற்கிறோம். உங்கள் வழிகாட்டுதல் மிக சிறப்பு

  • @dhatchayani1232
    @dhatchayani1232 2 ปีที่แล้ว +1

    Naduvula naduvula neenga solra thirukural arumai. Nanri ayya.

  • @Mahalakshmi-mu3vl
    @Mahalakshmi-mu3vl 2 ปีที่แล้ว +80

    Mass explanation 👍👌🥳🥳 semma sir🙏 it's really very useful for tnpsc aspirants 👍🙏👍 definitely I will clear the exam🔥🔥 Thank you so much sir 🙏💐👍🤝

  • @studywithkeerthu
    @studywithkeerthu ปีที่แล้ว +2

    Syllabus full ah .... Schl book full ah ... படிக்கணும் .... 👍 extra basic questions படிக்கணும் ..

  • @jeri494
    @jeri494 2 ปีที่แล้ว +9

    Before that studying i had a good clarification......tnq so much sir.,

  • @Sangeetha_24
    @Sangeetha_24 2 ปีที่แล้ว +8

    Your really great sir....your class awesome👌👌👌.... positive mind.... positive think.. thank you so much sir...🙏🙏🙏🙏

  • @rathikavijay128
    @rathikavijay128 2 ปีที่แล้ว +7

    Really unga tips romba usefulla irunthuchu sir... Thank u so much

  • @jayaselvip4469
    @jayaselvip4469 2 ปีที่แล้ว +6

    My favorite motivation pesrson vera level motivation 🔥🔥🔥🔥🔥🔥

  • @pravinraj9794
    @pravinraj9794 2 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி

  • @kingofiyyappan2661
    @kingofiyyappan2661 2 ปีที่แล้ว +1

    நிலையான.வழி..நீங்கள்கூறுவது👌👌👌👌👌👌

  • @mabdullah8799
    @mabdullah8799 2 ปีที่แล้ว +12

    Eagerly waiting for upcoming motivational speech

  • @vasanthikarthi9205
    @vasanthikarthi9205 2 ปีที่แล้ว +1

    Sir... தயவு செய்து திருநெல்வேலி ல, உங்க academy கொண்டு வாங்க sir... இங்க பல நண்பர்கள் முன்னுக்கு வருவாங்க.... சும்மா ஏதோ ஏதோ ஃபீஸ் வாங்கிட்டு அங்க படிகுறவங்களை வைத்து கிளாஸ் எடுகாங்க sir... Girls லாம் நாங்க தென்காசி ,போல வேற ஊர்களுக்கு போய் படிக்க கஷ்டமா இருக்கு sir....

  • @subapandiyan5425
    @subapandiyan5425 2 ปีที่แล้ว +17

    Vera level explanation sir🙏🙏🙏

  • @panchalakrishnan2341
    @panchalakrishnan2341 2 ปีที่แล้ว +2

    4 point sonnalum Semma ah Sonnenga...Thank u Sir..

  • @JayanthiJayanthi
    @JayanthiJayanthi 2 ปีที่แล้ว +7

    Great teaching 👍 improving confident level

  • @purushothadmin5500
    @purushothadmin5500 ปีที่แล้ว

    சூப்பர் சார் தெளிவாக உள்ளது நான்கு முறை எழுதினேன் குரூப் 4 தற்போது புரிந்து விட்டது நன்றி சார்

  • @happyjourney2189
    @happyjourney2189 2 ปีที่แล้ว +4

    உங்கள் வகுப்பு மிகவும் பிரமாதம் ஐயா.எளிமையா நடத்துறீங்க.

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 ปีที่แล้ว

    ஐயா.உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் அருமை

  • @karthielavarasan4747
    @karthielavarasan4747 2 ปีที่แล้ว +16

    I love u ❤ sir...... U know the students mentality

  • @saranyavivek6898
    @saranyavivek6898 2 ปีที่แล้ว +1

    Super sir yen child Kum nenga than guru va irukanun sir ... Nenga yepaum nalla irukanum sir

  • @sridevi7187
    @sridevi7187 2 ปีที่แล้ว +12

    Big fan of u and ur speech and voice sir

  • @sherinsiju5445
    @sherinsiju5445 2 ปีที่แล้ว +2

    Enka irunthu padika start panrathu, romba confusion ah irunthen, bathroom poi yarukkum theriyama alakooda seithen sir. God kitta polambinen enna panrathunnu theriyalennu. God unka moolama enaku theliya vachutanka. Today than first time unka channel pakiren.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathas6579
    @hemalathas6579 2 ปีที่แล้ว +18

    Awesome explanation.... Vry talented person sir..

  • @ThePerfectTraveller
    @ThePerfectTraveller ปีที่แล้ว +1

    Speak with respect Sir
    Like Vanga Ponga
    Don't say like vaa, poo

  • @porkodis2648
    @porkodis2648 2 ปีที่แล้ว +10

    Thank you sir clearly understood what I want to study. I am new aspirant surely I will get a job.

  • @Malarkodi93Malarkodi93
    @Malarkodi93Malarkodi93 หลายเดือนก่อน +1

    Speech sema sir ungal peachu enakku padikka vendum entra arvathai thundiyadu sir

  • @trustyourself379
    @trustyourself379 2 ปีที่แล้ว +11

    Im inspired sir🙏
    Just started preparing sure will clr group 2 in my first attempt with ur Guidance 💯

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 2 ปีที่แล้ว +2

    Sir nenga solrathu super sir..correct ah padikarathuku super vazhi sir..thank u

  • @eswarikaanth3970
    @eswarikaanth3970 2 ปีที่แล้ว +6

    I'm your new subscriber.. awesome sir.. hands of u..

  • @sasigaja496
    @sasigaja496 2 ปีที่แล้ว +1

    Ithu varaikum pannaidai yava irunthen...so sad..thank u for ur guideness.

  • @tvloganathan5583
    @tvloganathan5583 2 ปีที่แล้ว +20

    ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @balafilms8981
    @balafilms8981 2 ปีที่แล้ว +1

    நானும் தென்காசி ஊர் காரமேன்னு சொல்றதுல பெருமையா இருக்கு... #kaalabala

  • @211sathyas8
    @211sathyas8 2 ปีที่แล้ว +5

    Awesome explanation thankyou so much sir....

  • @shanthipushparaj7304
    @shanthipushparaj7304 2 ปีที่แล้ว +1

    Sir unga speech keatale padikathavangakooda padikka ninaipanga sir very thank you so much.

  • @PKumar-m6u
    @PKumar-m6u 2 ปีที่แล้ว +3

    நீங்க வேற லேவல் சார் 🤩🤩🤩

  • @varshas6thc966
    @varshas6thc966 2 ปีที่แล้ว +1

    ஐயா! நீங்கள் சொல்லி கொடுப்பது மிகவும் அருமை எனக்கு குரூப் 2 படிக்க ஆர்வம் இருக்கு ஆனால் என்ன s ylabus படிக்க னும் தெரியவில்லை எனக்கு தயவு செய்து சொல்லுங்கள்

  • @mahalakshmim1454
    @mahalakshmim1454 2 ปีที่แล้ว +17

    Excellent explanation ☀️✨🌟

  • @chandrasekaran290
    @chandrasekaran290 2 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏💐💐💐 உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி👌👌👌👏👏👏💐💐💐

  • @sivaranjinisiva250
    @sivaranjinisiva250 2 ปีที่แล้ว

    3 month ah ethume theriyama padichavalla nanum oruthiii..enaku rompa periya ideas koduthurenga.. rompa periya nanri sir

  • @cyberwhitedevil5504
    @cyberwhitedevil5504 2 ปีที่แล้ว +7

    thank you sir for your honorable motivation speech useful planning to success guide

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 ปีที่แล้ว +2

    Super sir. Nalla puriera madhiri explain panneega..👍👍👍

  • @puthagathozhi
    @puthagathozhi 2 ปีที่แล้ว +7

    Thank you So much Sir.. Very Useful and Clear Explanation...👏👍👍👍

  • @SelviSelvi-dz7vm
    @SelviSelvi-dz7vm 2 ปีที่แล้ว

    Thank you very much sir, unga videoes paathutu aparam pass panniralamnu nambikai vanthuruchu.

  • @mohanrajk6506
    @mohanrajk6506 2 ปีที่แล้ว +4

    Your Explanation level very Best...

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 ปีที่แล้ว

    அய்யா அந்த சத்ய சோதனை கதை அருமை ....நன்றி அய்யா🎉🎉🎉

  • @ammupriya1935
    @ammupriya1935 2 ปีที่แล้ว +4

    My heartfully thank you sir my mind voice ur speaking sir superb sir Thank u thanks alot sir

  • @ragowgaming2167
    @ragowgaming2167 2 ปีที่แล้ว

    Thanks sir super.ivlo naal இது புரியாம தான் படிச்சேன்

  • @ponnaiahr1404
    @ponnaiahr1404 2 ปีที่แล้ว

    அருமையான அனைவரும் தெளிவாக புரியும் படியான விளக்கம் சார்

  • @antonygeorgea2419
    @antonygeorgea2419 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் அய்யா

  • @karthikaviya2371
    @karthikaviya2371 2 ปีที่แล้ว

    Sir itha epdi padikkanumnu theriyamatha onka chennal pathen but ipo clear purunchu sir great sir nenka

  • @amumeridasarts4048
    @amumeridasarts4048 2 ปีที่แล้ว +14

    Thank you so much sir for your clearcut explanation for new beginners..you create a path for us to reach our goal 🤗

  • @sulochanad1833
    @sulochanad1833 2 ปีที่แล้ว +1

    Sema explanation sir unga kitta niraya learn panni irukken sir tq so much sir ...

  • @kandanpriya
    @kandanpriya 2 ปีที่แล้ว +6

    Neat and clear analysing sir

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 ปีที่แล้ว

    நவீன தமிழர் சிகரம் என்கின்ற சிறப்பு பெயர் இந்த ஆண்டுமுதல் தாங்களுக்கு கோவை தமிழ் மக்கள் சார்பாக கொடுக்கின்றோம்

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 ปีที่แล้ว +4

    Crystal clear explaination Sir.

  • @கலை-1310
    @கலை-1310 หลายเดือนก่อน

    Nan inaikku dhan group exam's pathiyae search pandren bro... Firs syllabus edukanum... Fst step...

  • @gokilarani2216
    @gokilarani2216 2 ปีที่แล้ว +3

    Thank you sir.. U r my confident👌 🙏

  • @selvakumaryobu2461
    @selvakumaryobu2461 2 ปีที่แล้ว

    நானும் படிக்க ஆரம்பிக்கிறேன் 👍
    சனி ஞாயிறு லீவ் உள்ள வேலக்கி போறேன் 👍

  • @deepakarthik2265
    @deepakarthik2265 2 ปีที่แล้ว

    Sir.. I'm in fresher.... You'r speech super.... Unga video va pathathuku appram than enaku eppadi padikanumunu oru ideavaea vanthu.... Thank... You

  • @shradhdhak2780
    @shradhdhak2780 2 ปีที่แล้ว +8

    Really good advice sir. Thank you very much for your support 🙏🙏

  • @kalvisaalai
    @kalvisaalai 2 ปีที่แล้ว

    சார் மிக மிக அருமை

  • @prasanthdp1402
    @prasanthdp1402 2 ปีที่แล้ว +11

    Thalaivarae Neenga Vera Level .. Really Very Very Useful for preparing TNPSC Fresher's for first attempt/ Preparing After Notification s ..

  • @rkbaba376
    @rkbaba376 2 ปีที่แล้ว

    Sir Naan Ippodhan TNPSC G4 Exam Ezhudhuren Sir Unga Video Paathathum Konja Motivate aana maari Iruku Sir Kandippa Ennala Pass Panna Mudiyumnu Confidence Varudhu Sir Thank You Sir

  • @mabdullah8799
    @mabdullah8799 2 ปีที่แล้ว +3

    Thk u very much for clear explanation

  • @poojakalaiyarasan2800
    @poojakalaiyarasan2800 2 ปีที่แล้ว +2

    Vera leval sir neenga 🙏🏻👌🏻👍🏻... ...andha panna conspect. ...ultimate😅👏🏻

  • @rajprabhusingaravel2616
    @rajprabhusingaravel2616 2 ปีที่แล้ว +5

    I like u sir ..Mass explaination .very good ..!!💐

    • @Saraswathi-ks6or
      @Saraswathi-ks6or 2 ปีที่แล้ว

      கடவுள் சார் நீங்க....... எவ்வளவு பெரிய காலங் காலமா இருந்த பிரச்னையை இவ்ளோ எளிமையா clear பண்ணிட்டீங்க கடவுள் sir 🙏🙏🙏