மிக சுவாரசியமான கதை. ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது. ஏற்ற இறக்கங்களுடன் அதை நீங்கள் அளித்த விதம் மேலும் சுவையூட்டியது. பொன்னியின் செல்வன் போன்ற மகா சரித்திர நாவலை எழுதிய அதே பேனா தான் இதையும் எழுதியுள்ளது என்பதை நினைக்கும் போது வியப்பு. எழுத்தாளரின் பண்முகத்தை காட்டுகிறது. கண்டிப்பாக எல்லோரும் கேட்க வேண்டிய கதை
சொர்கம் என்பது அவரவர் எண்ணத்தை பொறுத்தது என்பதை நகைச்சுவயுடன் திரு கல்கி அவர்கள் சொல்லியவிதம் அருமை. கதாபாத்திரங்களை நீங்கள் வெளிப்படுத்தும் விதமும் அருமை.வாழ்த்துக்கள்.🌹
சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி கதை தொடர்ந்திருந்தால் அங்கே இருந்திருக்கலாம் என்ன செய்வது விதி யாரை விட்டது கதை கல்கியின் மாறறுப்பட்ட கோணம் வாசிப்பால் சுவை சேர்த்த விதம் அருமை
You gave us the motherly touch of telling the stories. Only problem is I am 61, you must be 91 years. Still the same soothing voice, with first three fingers giving me paruppu sadham. Thanks.
ராவ் பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் பூலோக அமிர்தம் ' காபி' யை பருக மீண்டும் பிறப்பு எடுத்து வந்து விட்டார். பிச்சுவய்யர் ஹோட்டல் 'வெங்காய கொத்சு' விற்கும்... சங்கரய்யரின் 'ரவா தோசை' க்கும் மீண்டும் அதே ரசிகர் ஜனித்து விட்டார். இட்லி மிளகாய் பொடி நல்லெண்ணெய்..... அடடா... உண்மையில் 'கல்கி' அவர்கள் அமிர்தம் எது என்பதை விளக்கி உள்ளார். நன்றி மேடம்!
ஹாஹா சிரித்து😂😂😂 சிரித்து வயிறு வலிக்கிறது. சொர்க்கத்திற்கு போனால் அமிர்தமும் நஞ்சாகிறது. ஆனால் ஒரு உண்மை எனக்கு காபி தயிர் சாதம் மாவடு நல்ல இசை மட்டும் கொடுத்து விடுங்கள் கடவுளே 😁😁😁😁
மிக சுவாரசியமான கதை. ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது. ஏற்ற இறக்கங்களுடன் அதை நீங்கள் அளித்த விதம் மேலும் சுவையூட்டியது.
பொன்னியின் செல்வன் போன்ற மகா சரித்திர நாவலை எழுதிய அதே பேனா தான் இதையும் எழுதியுள்ளது என்பதை நினைக்கும் போது வியப்பு. எழுத்தாளரின் பண்முகத்தை காட்டுகிறது. கண்டிப்பாக எல்லோரும் கேட்க வேண்டிய கதை
உண்மை.
கல்கி அவர்களின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் இந்த கதை நிறைய பேருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே வாசித்தேன்.
நன்றி.
@@chithrakumar360 👍
கல்கி எழுதிய கதை முதல்முறை யாக கேட்கிறேன்
அற்புத மாக இருந்தது
அம்மா நீங்க ஒரு அற்புதமான கதை சொல்லி.மிக்க நன்றி.
நன்றி
அம்மா நீங்க ஒரு அற்புதமான கதை சொல்லி.
🙏
Sirappana kadhai.Presentation is fantastic.vazhthukkal.jaihindh.
🙏
இதை போல யாராவது கற்பனை செய்ய முடியுமா. உங்கள் குரலும் ஏற்ற இறக்கங்களும் மேலும் மெறுகூட்டுகின்றன. நன்றி.
நன்றி
ரொம்ப நாள் கழித்து, சிரிப்பு சத்தம் வீட்டில்...! மிக்க நன்றி.👍
நன்றி 😊
Madam excellent👍........the story and the way u narrated the story....thanks thanks🙏
Thank you
சொர்கம் என்பது அவரவர் எண்ணத்தை பொறுத்தது என்பதை நகைச்சுவயுடன் திரு கல்கி அவர்கள் சொல்லியவிதம் அருமை. கதாபாத்திரங்களை நீங்கள் வெளிப்படுத்தும் விதமும் அருமை.வாழ்த்துக்கள்.🌹
மிகவும் நன்றி 🙏
மிக,மிக, அழகான கற்பனை நிங்க சொல்லியவிதமும் மிக அருமையாக இருந்தது நன்றி.
கல்கி அவர்களின் கற்பனை.
நன்றி
Aiyyo yenaku yevlo pudichichu yennala sollamudiyala sirchi sirichi manasu romba lesaiduchu corona ku unga kathai daan marundu 😆😜
😊 மகிழ்ச்சி
மனதை லேசாக்கும் மருந்து கல்கி அவர்களின் எழுத்துக்கள்🙏
சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி
கதை தொடர்ந்திருந்தால் அங்கே
இருந்திருக்கலாம்
என்ன செய்வது விதி யாரை விட்டது
கதை
கல்கியின் மாறறுப்பட்ட கோணம்
வாசிப்பால் சுவை சேர்த்த விதம்
அருமை
You gave us the motherly touch of telling the stories. Only problem is I am 61, you must be 91 years. Still the same soothing voice, with first three fingers giving me paruppu sadham. Thanks.
நன்றி 🙏🙏
என்ன அழகான கற்பனை சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. இந்த கதையை கேட்ட பிறகு சொர்க்கம் அடைவதைப் பற்றி நினைப்போமா?
😂 கல்கியின் அலாதியான கற்பனை
ராவ் பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் பூலோக அமிர்தம் ' காபி' யை பருக மீண்டும் பிறப்பு எடுத்து வந்து விட்டார். பிச்சுவய்யர் ஹோட்டல் 'வெங்காய கொத்சு' விற்கும்... சங்கரய்யரின் 'ரவா தோசை' க்கும் மீண்டும் அதே ரசிகர் ஜனித்து விட்டார். இட்லி மிளகாய் பொடி நல்லெண்ணெய்..... அடடா...
உண்மையில் 'கல்கி' அவர்கள் அமிர்தம் எது என்பதை விளக்கி உள்ளார்.
நன்றி மேடம்!
🙏😊👍
ஹாஹா சிரித்து😂😂😂 சிரித்து வயிறு வலிக்கிறது. சொர்க்கத்திற்கு போனால் அமிர்தமும் நஞ்சாகிறது. ஆனால் ஒரு உண்மை எனக்கு காபி தயிர் சாதம் மாவடு நல்ல இசை மட்டும் கொடுத்து விடுங்கள் கடவுளே 😁😁😁😁
Nice neenga vaasiththa vithamum kathaium
நன்றி
Sir, at any small stories independent news are compalsarily irukkum that is kalki
Kalkiyin katpanaasakthi aparimithamaanathu.nantri
அருமையான கதை 👌
அன்புடன் வழங்கியமைக்கு நன்றி 🙏
காஃபி இல்லாத இடம் எப்படி சொர்க்கமாகும்? மிகச் சரி👍
மிக்க மகிழ்ச்சி 😊
Super amma rempa pidichathu this story. ha ha
🙏😊
கருட புராணம் முடிஞ்ச உடனே இத கேக்குறதுக்கு சூப்பரா இருந்தது. நெஜமாவே என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை. 😀
👍😁
💐💐👌👌👏👏🎉🎉🙏🙏
🙏
Mam please upload na.muthukumar stories. Your way of telling hats of.
நன்றி 🙏
அக்கா அருமை....... என்னை மறந்து சிரித்தேன்.....
🙏😊
If I want listen again to the same story it's not available
சுகமான அனுபவம்....
நன்றி 🙏
😂😂😂😂😂,. Ungal vasikkum vitham arumai..
நன்றி 🙏😊
@@chithrakumar360 வேல் பாரி, உடையார் போன்ற நாவல்களும் வாசித்து கட்டுங்கள் அம்மா... அவையெல்லாம் விலை மிக அதிகமாக உள்ளது.. நன்றி
Yethanaiyo murai kettuken salikatha kathai vasipu silirka vaikum yepothum
நன்றி🙏
Super
நன்றி
Sorgam kannukku therindadhu
கல்கியின் எழுத்தாற்றல்🙏
Super 🙏
🙏
இக்கரைக்கு அக்க ரை
பச்சை👌👌😏