அண்ணாமலையை தோற்கடிக்க மோடி விடமாட்டார் | உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    அண்ணாமலையை தோற்கடிக்க மோடி விடமாட்டார் | உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #annamalaibjp #aadhantamil #delhirajagopalan #narendramodi #jaffersadiq #MKStalin #Modi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 535

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 หลายเดือนก่อน +110

    அன்புள்ள ராஜகோபாலன் சார் அவர்களே, நீங்களும் இதைப்போல் 'தடபுடல் நிகழ்வுகள் ' தமிழகத்தில் நடக்கும் என்று கடந்த மூன்று மாதங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்... ஆனால் ஒன்றும் நடப்பதில்லை.நிச்சயமாக மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.என் மனதில் பட்டதை சொன்னேன்.

    • @kv7689
      @kv7689 หลายเดือนก่อน

      உண்மை தான். ஶ்ரீ ராஜகோபாலன் சொல்வது அவரகளைக் காப்பாற்றுவதற்கா. உஷார் படுத்துவது போல் இருக்கிறது போலீஸ் வருகிறது ஒளிந்து கொள் என்று சொல்வது போல் இருக்கிறது

    • @kalai1469
      @kalai1469 หลายเดือนก่อน +19

      எல்லோர் மனங்களிலும் உள்ளதுதான், உங்கள் மனதிலும் உள்ளது.

    • @arasudt8994
      @arasudt8994 หลายเดือนก่อน +12

      Well said

    • @weqge2cy
      @weqge2cy หลายเดือนก่อน

      நடக்காது. எல்லாம் கூட்டு களவாணிகள் தான்.

    • @gopalchinnachamy7686
      @gopalchinnachamy7686 หลายเดือนก่อน +6

      தேர்தல்வரை பார்ப்போம்அதன்பின்இறுதிமுடிவுஎடுப்போம்.😊

  • @vanithamohan4331
    @vanithamohan4331 หลายเดือนก่อน +61

    தமிழகத்தில் தாமரை மலரும் 17 தொகுதிகளில் அண்ணாமலை கோவையில் மாபெரும் வெற்றி பெறுவார்

    • @user-hv3vl8to8g
      @user-hv3vl8to8g หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @muruganandamjaganathan3181
      @muruganandamjaganathan3181 หลายเดือนก่อน

      Voting ballet machine la thaanga ,social media ah la illainga

    • @subramanim5522
      @subramanim5522 หลายเดือนก่อน +1

      தூரத்தில் போய் விளையாடுங்கள்.

    • @sampathvenkatachalam8567
      @sampathvenkatachalam8567 หลายเดือนก่อน +1

      ஏன்டா காமெடி பன்னிட்டு திரியறீங்க

    • @indianheart2162
      @indianheart2162 หลายเดือนก่อน

      ஹய்யோ... ஹய்யோ... முடிவு வரும் போது தெரியும்... ஆடு கோவையில் போட்டது புழுக்கை மட்டும் தான் என்று...

  • @shivakumarap4325
    @shivakumarap4325 หลายเดือนก่อน +15

    தமிழ் நாட்டு மக்கள் முற்றிலும் மாறவில்லை. இன்னும் நிறைய மக்கள் மார வேண்டும். பழைய ஆட்கள் இன்னும் போதை பொருளிருந்து விடு படவில்லை. முற்றிலும் மது பானங்களை தையாரிப்பது நிறுத்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn หลายเดือนก่อน +11

    போங்க சார்15ந்தேதிக்கு பிறகு என்னென்னமோ சொன்னீங்க.ஒன்னூமே நடக்கலை..எல்லார் மாதிரிதான் இவங்களும் போல......இனி கடவுள தான் அவதாரம் எடுக்கனும்

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 หลายเดือนก่อน +7

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕 ராஜகோபால்....

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 หลายเดือนก่อน +31

    சார், நீங்கள் கூறுவதுபோல் எதுவும் தமிழ்நாட்டில் நடப்பதாக தெரியவில்லை.

    • @alliswell7002
      @alliswell7002 หลายเดือนก่อน

      இது தான் உண்மை. டெல்லி லீக்ஸ் எல்லாம் சேனலின் டைம் பாஸ்

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 29 วันที่ผ่านมา

      இந்த ஆள் எப்போதும் பொய் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்

  • @yymmddtube
    @yymmddtube หลายเดือนก่อน +19

    Bharat First. No freebies, no drug. Only growth oriented TN. Change is need of the time.

  • @shivakumarap4325
    @shivakumarap4325 หลายเดือนก่อน +39

    தமிழ் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் சுனாமி தான் வரவேண்டும்.

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r 28 วันที่ผ่านมา

      பழ கருப்பையா கூட சொன்னாரு சட் சிக்கு வர்றவங்க அயோக்கியன் எல்லாம்திராவிட மாடலுக்கும் யோக்கியர்கள் அனைவரும் பிஜேபி பக்கம் வந்துட்டாங்க.

    • @sridharans2425
      @sridharans2425 27 วันที่ผ่านมา

      ❤❤❤👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 29 วันที่ผ่านมา +8

    தமிழ் நாட்டில் மிக பெரிய வெற்றி நிச்சயம் பிஜேபி நல்ல மனிதர்கள் வாழும் நாங்கள்

  • @NGSekarSekar
    @NGSekarSekar หลายเดือนก่อน +24

    உதயநிதி போதைப்பொருளில்தான் வாழ்கிறார்

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 หลายเดือนก่อน +34

    திருடெல்லி ராஜகோபாலன் கூறுவது 100% சரியாக கூடும். கட்டாயம் நடக்கும். அவருக்கு நியூஸ் கிடைக்காமல் ஆணித்தரமாக சொல்ல மாட்டார். நன்றி!!!👍👍👍👍👍💯💯💯💯💯👍👍

    • @rajeshk261
      @rajeshk261 หลายเดือนก่อน +4

      Yes, somebody says their opinion differently but not seems real.

    • @user-ep2wb4by9d
      @user-ep2wb4by9d หลายเดือนก่อน

    • @krishnanp3579
      @krishnanp3579 หลายเดือนก่อน

      ​@@rajeshk261

    • @krishnapuramnagarajan4802
      @krishnapuramnagarajan4802 หลายเดือนก่อน +1

      Modi ji loves Bharat & he finds K. Annamalai ji to be the most useful.
      K.S.Nagarajan
      Chennai.

    • @anandnarayanan5491
      @anandnarayanan5491 29 วันที่ผ่านมา

      Loose rajagopalan😂

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 หลายเดือนก่อน +14

    அண்ணாமலை மக்கள் ஆதரவு முழுவதுமாக உள்ளது

  • @ramalingamraman7673
    @ramalingamraman7673 หลายเดือนก่อน +12

    After Aravind Kejriwal, who will be the next sitting CM going to be arrested? Chinna Thathi and Periya Thathi

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 หลายเดือนก่อน +3

    நீர் பூத்த நெருப்பு.உண்மையான தீர்ப்பு. சிறப்பான பேட்டி. மூத்த குடிமக்களுக்கு ஓர் உந்துதல். நன்றி.

  • @kumaresankasthuri6171
    @kumaresankasthuri6171 หลายเดือนก่อน +35

    அய்யா உங்கள் விருப்பம் நடக்கவே மாட்டேன்கிரது

    • @user-ue3vh4dj4v
      @user-ue3vh4dj4v หลายเดือนก่อน

      அய்யா ?? ஐயா

  • @varugunanmarimuthuammal4069
    @varugunanmarimuthuammal4069 หลายเดือนก่อน +4

    Ips annamalai great sir

  • @rameshkb782
    @rameshkb782 28 วันที่ผ่านมา +1

    Excellent ground reality speach

  • @Veerakumar-pt1vd
    @Veerakumar-pt1vd หลายเดือนก่อน +5

    இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்ட்டாக எஸ்டேட் ஆக மாறி உள்ளன தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அவசியம் இந்த அவசியத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தண்ணீர் பிரச்சினை தீர்க்க முடியும் இதன் காரணமாக கங்கை காவிரி இணைப்பில் அமல்படுத்த வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு வீரக்குமார்

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 หลายเดือนก่อน +44

    DMK வை ஒருநாளும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.இன்னமும் கீழ் தட்டு மக்களுக்கு அவர்கள் மீது உள்ள அபிமானம் குறைய வில்லை. போதை பொருள் மற்றும் ஊழல் போன்ற விஷயங்களை அவர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.தமிழகத்தில் ஒரே நம்பிக்கை Modiji மற்றும் அண்ணாமலை அவர்கள் மட்டுமே.நம்பிக்கை வைப்போம்.நல்லது நடக்கட்டும்.

    • @sundharams6444
      @sundharams6444 หลายเดือนก่อน

      ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் திமுக வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது

    • @rajeswariv7648
      @rajeswariv7648 หลายเดือนก่อน +13

      குடிக்கும் போதைக்கும் அடிமையானவர்களின் ஆதரவு என்றும் திராவிட கட்சிகளுக்கு இருக்கும்.

    • @asiyer8391
      @asiyer8391 หลายเดือนก่อน

      Dmkஐப் பற்றி நாம் என்றைக்கும்
      உயர்வாகவு பேசமுடியாது
      அதற்கு அவர்கள் தகுதி
      அற்றவர்கள் என்பதை அவர்களே அறிவார்கள்.

    • @arulolienatarajan7590
      @arulolienatarajan7590 หลายเดือนก่อน

      பைத்தியம் உளறிக்கொட்டும்

    • @PanneerSelvam-eh6dc
      @PanneerSelvam-eh6dc หลายเดือนก่อน +1

      Admk 29/40,
      WILLWIN2024

  • @user-po7ig2nh8c
    @user-po7ig2nh8c หลายเดือนก่อน +26

    கடந்த சட்டமன்ற
    தேர்தலின் போது
    திரு.ராஜகோபாலன்
    சொன்னது எதுவுமே
    நடக்கல இப்போது ம்
    அதேபோல் புஷ்
    வாணம்தான்

    • @sundharamkc7984
      @sundharamkc7984 หลายเดือนก่อน

      இந்தபிரமணன்யாரென்று
      தெரியாது.பாஜகவின்உறுப்பினரா?
      இவர்இதற்குமுன்எங்கிருந்தார்?
      சும்மா இவரை போன்றவர்களை
      வளர்த்து விடுவது.ஆபத்து

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 หลายเดือนก่อน

      தேர்தல் நடக்கும் வரை.

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya หลายเดือนก่อน +2

      Neengal anaivarum manadhu vaitthaal kandippaaga Annamalai IPS Jaippaar enbadhu thinnam. Please kindly vote for BJP

    • @srivedhajothidanilayam
      @srivedhajothidanilayam หลายเดือนก่อน

      புருடா

    • @sg8nj
      @sg8nj หลายเดือนก่อน +1

      Kothadimai, wait and watch. Methapedamaine kadhal la sikkuvan paaldayil😂

  • @srinivasanaravamudhan6425
    @srinivasanaravamudhan6425 หลายเดือนก่อน +4

    Sir with due respect, Your prediction is consistently wrong. Not a single Minister is arrested so far. Excluding Senthil Balaji.

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 หลายเดือนก่อน +2

    யார் என்னச்செய்தாலும் மக்கள் மனதுவைத்தால் போதும் நீதி நேர்மை நியாயம் வெற்றி பெரும்

    • @jayabalanp2028
      @jayabalanp2028 หลายเดือนก่อน +1

      💯 PERCENT CORRECT SIR

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 หลายเดือนก่อน +4

    T.Nadu Maakaaala if Dmk and Admk give money pls Take it.That is yours Money.And pls pls pls Vote BJP.Anamalai next CM T.Nadu❤❤❤❤❤❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +12

    தமிழகத்தில் நல்ல உள்ளம் கொண்ட மக்கள் பிஜேபிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் பிஜேபிக்கு ஓட்டு போடணும் தமிழக மக்கள் அனைவரையுமே நாம் காப்பாற்ற வேண்டும் நல்லவர்கள் ஓட்டு போடுங்கள் போதும் கெட்டவர்களை பற்றி கவலைப்படாதீர்கள் அவர்களையும் நாம் காப்பாற்றும் கால கட்டாயத்தில் இருக்கிறோம் மக்களே மக்களே

  • @Veerakumar-pt1vd
    @Veerakumar-pt1vd หลายเดือนก่อน +4

    ஐயா இந்த பாராளுமன்றம் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கங்கை காவிரி இணைப்பு தேவை தமிழ்நாட்டுக்கு இது பிஜேபியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் இன்று நான் மிக நீண்ட நாட்களாக நினைத்து இருக்கிறேன் இதை கண்டிப்பாக பிஜேபி அரசு செய்ய வேண்டும் என்று மிகப் பணிவுடன் இப்படிக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எம் வீரகுமார் சுந்தர் நான் ஒரு லாரி டிரைவர்

    • @suriyam1954
      @suriyam1954 หลายเดือนก่อน

      Pl write a letter to modi g❤

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 หลายเดือนก่อน +12

    இந்த உரையாடல் மூலம் தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் காட்டுவார்கள் என தெரிகிறது.மக்கள் இதை நன்றாக புரிந்து வரும் பார்லிமென்ட் தேர்தலில் மாற்றி வாக்களிக்க வேண்டும்.நாட்டின்முன்னேற்றத்திற்கு மக்கள் பாடுபடவேண்டும்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 หลายเดือนก่อน +12

    அண்ணாமலை ஜி மேல் மோடிஜி வைத்துள்ள பந்தம் நல்ல ஆசிரியர் எப்போதும் முதல் மார்க் எடுக்கும் மாணவன் மீதுள்ள பந்தம்; ஒரு முதலாளி ஒரு வெளையாலிடம் பந்தம் வைப்பது அவரின் வேலை திறமை நன் நடத்தை யினால் வருவது போன்றது.

    • @manimegalai28
      @manimegalai28 หลายเดือนก่อน +2

      Rightly said

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 หลายเดือนก่อน

      What to do as Tamilnadu people are voting to dmk

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z หลายเดือนก่อน +5

    இதோ ஒரு தொழில் புர்த்சி வரப்போகிறது.மோடிஜி குக் வாக்கு அளியுங்கள்.பிஜேபி வின் .மோடிஜி வாழ்க.

  • @wellwisher621
    @wellwisher621 หลายเดือนก่อน +5

    எனது சிறு வயதில் விக்கிரமாதித்தன் வேதாளத்தை பிடிக்க செய்த பல விடமுயற்சிகளின் விளைவால் பல சுவாரசியமான கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    அதே போல இன்று நமது அண்ணாமலை என்னும் விக்கிரமாதித்தன், நவீன வேதாளங்களின் {திரா-விடிய கழகங்கள்} ஊழல்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தாலும் நமது இன்றைய வேதாளம் தனது அறமற்ற செயல்களை கொஞ்சமும் அசராமல் மேலும் மேலும் முன்னை விட பலமடங்கு மிக நுணுக்கமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
    கடந்த காலங்களில் இந்த வேதாளம் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களில் இருந்து நாம் ஒன்றும் கற்கவில்லை என்பது நிதர்சனம்.
    ஏப்ரல் 19, 2024 அன்று இதுவரை நாம் இந்த இரு வேதாளங்கள் இடமிருந்து இருந்து கற்ற பாடத்தின் அடிப்படையில் விக்கிரமாதித்தனை தேர்வு செய்வோம்.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 29 วันที่ผ่านมา +1

    Very informative message thankyou 🙏🙏🙏

  • @karthikeyansrinivasan2838
    @karthikeyansrinivasan2838 หลายเดือนก่อน +6

    பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் ஒன்றுமே நடப்பது இல்லை ஐயா 😢😢😢😢

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน +18

    திரு.ராஜகோபாலன் ஒரு நல்ல entertainer... அவர் சொல்வதை ரசிக்கலாம் , ஆராய்ச்சி செய்யக் கூடாது... அவர் எதிர்பார்ப்பினை நடக்குமென சொல்லுவார் , அவ்வளவு தான்...

    • @madpriyajan04
      @madpriyajan04 หลายเดือนก่อน +1

      Correct sir. His talks are sensational but end result is nil.

  • @user-sj2zr6ep2v
    @user-sj2zr6ep2v 28 วันที่ผ่านมา

    ராஸ்கோவாலுபேசிட்டே இருக்க வேண்டியது தான். நாம் கேட்டுட்டு இருக்க வேண்டியதுதான்

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 หลายเดือนก่อน +1

    ஊழல் மறையட்டும் தாமரை மலரட்டும் தமிழ் நாட்டில்

  • @muraliram8802
    @muraliram8802 หลายเดือนก่อน +7

    மாறனை யார் வேண்டுமானாலும், எந்த வகையிலும் நிந்திக்கலாம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது.

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 29 วันที่ผ่านมา +1

    சார் நீங்க சொல்றதை பார்த்த ....... கடவுள் இருக்கான் சார்

  • @sathuragirimooliagaimarasi2941
    @sathuragirimooliagaimarasi2941 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை ஜீ துணை பிரதமர் ஆவது உறுதி

  • @ancientmariner1344
    @ancientmariner1344 หลายเดือนก่อน +5

    பணம் பத்தும் செய்யும்

  • @tjgandhi
    @tjgandhi หลายเดือนก่อน +7

    This has been discussed since last three months. No action have been taken. TN public are disappointed in this regard. We expect Swift actions.

    • @palanik1960
      @palanik1960 หลายเดือนก่อน +2

      May be it is strategic plan to avoid DMK to convert symparhic wave if any legal actions are taken.

  • @RamprasadJaya-cd1nq
    @RamprasadJaya-cd1nq 27 วันที่ผ่านมา

    ❤ மிகவும் அருமை

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 หลายเดือนก่อน +1

    உதயநிதி 40 வருடமா உள்ளே வையுங்கள்.

  • @KingAssociates.1987
    @KingAssociates.1987 หลายเดือนก่อน +9

    Every women Every youth support annamalai annan ips BJP Fight against drug and Corruption

  • @jswami45
    @jswami45 28 วันที่ผ่านมา +1

    Sir, We have great regards for you. You are knowledgeable.But nothing happens. Sad Modiji does not take any action against the corrupt.This is the question many honest people are asking in the country.

  • @dharmamn1667
    @dharmamn1667 หลายเดือนก่อน +2

    We are in need of Annamalai ji to abolish the Drug Mafia Kalagam.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா அருமை அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @Ganesan117-zj4cx
    @Ganesan117-zj4cx หลายเดือนก่อน +3

    Annamalai. Anna. En. Vallthukkal🙏 vetri. Nam👍💯💯💯💯

  • @user-zt6rz9dn8s
    @user-zt6rz9dn8s 28 วันที่ผ่านมา

    அடுத்த துணை பிரதமர் அண்ணாமலை

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 หลายเดือนก่อน +3

    Sir
    Your going on telling about 2G case for the past six months
    Nothing will happen. People are
    not believing your words.
    Jaihind
    LongnLivemShri. Modiji
    Jai Sri Ram

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +3

    அண்ணாமலை தோற்பார் என்று எந்த பன்றி சொன்னது....
    தமிழகத்திலேயே அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையின் வெற்றி உறுதி....
    தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி..

  • @cspathmasankar16
    @cspathmasankar16 หลายเดือนก่อน +5

    Drug Mafia Kazagam

  • @jaya5339
    @jaya5339 หลายเดือนก่อน

    திமுக பற்றி நீங்க சொன்னது 99% நடக்கவில்லை

  • @nkarthiknkarthik4342
    @nkarthiknkarthik4342 หลายเดือนก่อน +1

    Sir super good

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 29 วันที่ผ่านมา

    Vote for Thamarai ❤❤❤🎉🎉🎉

  • @sundaralingam7609
    @sundaralingam7609 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் உள்ள ஊழல் வாதிகள் மட்டும் மிகவும் நலமாக வாழலாம் அது எந்த கட்சி ஆட்சிக்கு மத்தியில் வந்தால் என்ன ஒன்றும் நடக்காது வெஸ்ட்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 29 วันที่ผ่านมา

    Namaskar Delhi Rajagopal ji 🙏🙏🙏

  • @madhansingh-ru3bj
    @madhansingh-ru3bj หลายเดือนก่อน +2

    Baguf
    Speech. jai sri tam

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed หลายเดือนก่อน

    தேர்தல் முடியும் வரை இவரை பேச விடாதீங்கப்பா...பாஜக வெற்றி பெற செய்ய வேண்டிய முதல் கடமை😢😮

  • @ayyappanm9974
    @ayyappanm9974 หลายเดือนก่อน

    பல மாதங்களாக இதையே தான் சொல்லிட்டு இருக்காரு எதுவும் நடக்கிறது இல்லை

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 29 วันที่ผ่านมา

    Vanakkom vinod ji 🙏🙏

  • @ushasrinivasan5704
    @ushasrinivasan5704 หลายเดือนก่อน

    மோடியை ஏன் இன்னும் திமுக
    ஆட்சியை கலைக்கவில்லை
    ED raid நடத்தி என்ன செய்தார்
    Action இருந்தால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்

  • @Murali_134
    @Murali_134 28 วันที่ผ่านมา

    ஐயா ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுத்து பேசி பிரயோஜனம் இல்லை.
    நீங்கள் சொன்ன விஷயம் இதுவரைக்கும் ஒன்றும் நடக்கவில்லை.
    ஆகையால் உங்கள் பேச்சைக் கேட்டால் இப்ப எல்லாம் எனக்கு எரிச்சல் தான் வருகிறது.

  • @nagarajramadas7712
    @nagarajramadas7712 28 วันที่ผ่านมา

    Our Ever green PM Modiji rocks 👍
    Super Video 🎉 Kattumaram - Devil of TN.
    🎉 Panni moli-Boom Boom maadu🎉
    பிணம் திண்ணி சுடலை குடும்பம் 🎉
    மலம் திண்ணி மல ஹாசன் 🎉
    சுடலை இன்னுமா உயிரோடு இருக்க 😊
    23 ஆம் புலிகேசி படம் சுடலைக்கு சரியாக பொருந்துகிறது 😊

  • @janakiramkrishnamurthy1322
    @janakiramkrishnamurthy1322 หลายเดือนก่อน

    All the Politions in Tamilnadu shined in politics after some long period. Only Annamalai growth in politics within a short period and the growth is Himalayan growth. Because of this many peoples not liked his growth and spreading negative comments. But for True his growth is not only Himalayan but Herculian.
    The Annamalai saga will be that of PAST GOLDEN PERIOD OF RAJA RAJA CHOLAN AND VIKRAMADITYAN.

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms หลายเดือนก่อน

    Vanakam

  • @shaiknizamuddin8367
    @shaiknizamuddin8367 หลายเดือนก่อน +8

    Annamalai sure win bet panna yaravudu rediya iam coiyambattur

    • @AnbudanVinoth
      @AnbudanVinoth หลายเดือนก่อน +1

      Coimbatore makkal nalla mudivu aduthu irukinga

  • @himayamgrowthworld4244
    @himayamgrowthworld4244 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது எதுவும் நடக்கவில்லை... திமுக எப்போதும் போல் தைரியமாக இருக்கிறார்கள்..

  • @rmohandass14
    @rmohandass14 28 วันที่ผ่านมา

    அண்ணாமலை கண்டிப்பாக டெபாசிட் வாங்கியாக வேண்டும் , இல்லையென்றால் மோடிஜி 8 முறை தமிழகம் வந்தது வீணாக போய்விடும்.
    ஆகையால் நான கண்டிப்பாக எதிர்பார்க்கிறேனுங்க.

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 หลายเดือนก่อน

    இந்த மனிதர் தாம் சொல்வது எதுவும் நடக்காது என்று தெரிந்தும் எவ்வளவு தைரியமாக அடித்து விடுகிறார். 15நதேதிக்குப்பிறகு நிச்சயம் நடக்கும் என்று சொன்ன ஓன்றும் நடக்கவில்லை. நல்லடைம்பாஸ்..

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 หลายเดือนก่อน

    புலி வரது...புலி வரது முன்று ஆண்டு ஓடிடுத்து....இன்னும் சில நாட்கள்...15 -18 நாட்கள் தான் இம்முறை புலி வர...பார்போம்...😅😅😅

  • @pikkachi
    @pikkachi หลายเดือนก่อน

    உண்மை EVM இருக்கும்வரை அவர்கள் விரும்பும் நபர் வெற்ரி பெறுவார். தவறினாலும் முடிவு கூறும்போது பொய்யாக வென்றுவிட்டதாய் அறிவிக்க அவர்களால் முடியும்.

  • @kumarraju9139
    @kumarraju9139 หลายเดือนก่อน

    எதற்காக பிஜேபிக்கு தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என்று சொல்லுங்கள் ? பிஜேபி தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் செய்த ஒரு நல்ல விடயம் என்னவென்று சொல்லமுடியுமா ?

  • @n.praman3175
    @n.praman3175 หลายเดือนก่อน

    நீங்கள் விவாதிக்க தான் முடியும். நீங்கள் விவாதம் செய்தது போல் கருத்து கணிப்பு கேட்பது போல். இவர் பேசும் போது பழைய 47 வருட கதைக்கிறார்.

  • @suba1305
    @suba1305 หลายเดือนก่อน

    சார் நீங்க சொல்லும் எதுவும் நடக்கவில்லை.

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft 28 วันที่ผ่านมา

    ராஜகோபாலன் ஐயா திமுக அல்லது DMK என்று பேசுங்கள் முன்னேற்ற கழகம் என்று பேசாதீர்கள்

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y หลายเดือนก่อน +15

    ஒரு வார்த்தை செய்தி (அது உண்மையோ பொய்யோ) அதை வைத்து கற்பனை கலந்து பேசுவது தான் இவரது அனுபவம்.

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 28 วันที่ผ่านมา

    Jai Shri ram 🚩🚩🚩🚩🚩

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz หลายเดือนก่อน

    இனி பாஜக வுடன் அதிமுக இணைந்தால் பாஜக கதி அதோகதிதான்

  • @jayabalanp2028
    @jayabalanp2028 หลายเดือนก่อน +1

    UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @murthyuk8499
    @murthyuk8499 หลายเดือนก่อน +1

    Sir please ask modiji to make juditaly to reform against the culprits why our chief justice is interfering

  • @thiru6271
    @thiru6271 หลายเดือนก่อน +1

    ஐயாயாராலும்அதிமுகவைதிருட்டுதினகரனிடம்புடுங்கிகொடுக்கமுடியாதுஎம்ஜியாஎன்றமஹானால்கட்டமைக்கபட்ட‌இயக்கம்.பெராகேஸ்மோசடிவழக்குள்ளதினகரன்இப்பநல்லாவராஇந்தவிஷயத்திலேயேநேர்மையின்லட்சனம்தெரியுதே

  • @spramasamy9306
    @spramasamy9306 หลายเดือนก่อน

    Annamalai will be a topper 100 %
    spr salem

  • @user-sj2zr6ep2v
    @user-sj2zr6ep2v 28 วันที่ผ่านมา

    இந்த ராஸ்கோவாலு அனத்தறதோட சரி.ஒண்ணும் நடக்கறதில்லை.

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 หลายเดือนก่อน +4

    Most of the time what he says never happens at all so he is not very accurate with his information.

  • @rmohandass14
    @rmohandass14 28 วันที่ผ่านมา

    இவர் இது வரைக்கும் சொன்னதில் 0.1 % கூட நடக்கலய. இவர் எந்த கிரகத்தில் இருக்கிறார் என்பதையாவது , யாராவது தயவு செய்து சொன்னால் இவர் சொல்வதையெல்லாம் காமெடியாக பார்த்து விட்டு போகலாம்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 28 วันที่ผ่านมา

    வாக்குப்பதிவு முடிந்ததும் மோடிக்கும், நிதி அமைச்சருக்கும் கச்சேரி உண்டு என்று உச்சநீதி மன்றம் சைகை காட்டுகிறதே?

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 หลายเดือนก่อน

    Rajagopalan will never criticize ADMK, mainly because of his liking towards EPS.

  • @user-cz5cj2wr1z
    @user-cz5cj2wr1z หลายเดือนก่อน +1

    போதை கடத்தல் கும்பல் விஜய் sethupathi, சூரிகான், சூர்யாகான், jyothika sadhana, karthikகான், அமீர், அல்லேலூயா பற வெற்றிமாறன், அல்லேலூயா பற ரஞ்சித், அல்லேலூயா சின்ன தத்தி, சுடலை, எல்லா தேச droga கும்பலையும் உள்ளே போட வேண்டும்

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy หลายเดือนก่อน

    தமிழர்கள் காமராஜரை தோற்கடித்தவர்கள்.
    தமிழர்கள் கக்கனை தோற்கடித்தவர்கள்.
    தமிழர்கள் நல்லவர்களுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 หลายเดือนก่อน +1

    ANNAMALIGI THAN UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @mssivanolims98
    @mssivanolims98 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 หลายเดือนก่อน

    அண்ணாமலை மற்றும் தோற்றம் பிறகு எதுக்கு கச்சேரி திராவிட மாடலுக்கு.

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 29 วันที่ผ่านมา

    What u said about mr. Sahu is correct RG ji

  • @kandasamya1049
    @kandasamya1049 20 วันที่ผ่านมา

    இவர என்தொடர்ந்து கதை அளந்துஙொண்டேஉள்ளார்

  • @Malligaranga-vs1ix
    @Malligaranga-vs1ix 29 วันที่ผ่านมา

    👍👍

  • @user-dw6js2nt3s
    @user-dw6js2nt3s หลายเดือนก่อน

    Sir ungal, அணைத்து காணொளிகளையும் பார்த்து விடுகிறேன் ஆனால் நீங்கள் சொல்லும் எதுவும் நடப்பதில்லை என்பதே உண்மை

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz หลายเดือนก่อน

    பாஜக தலைமையில் தனி அணி அமைத்து போட்டி போட்டால் பாஜக மிளிரும்

  • @sciensys2468
    @sciensys2468 29 วันที่ผ่านมา

    இந்த ஆளு சரியான டூப் மாஸ்டராக இருக்கிறார் ஜெயித்தால் மத்திய அமைச்சர் தோற்றால் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் எப்படி சாத்தியமாகும் தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தல் நடத்தாமல் மந்திரத்தால் மாங்காய் வருமா

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 หลายเดือนก่อน

    இவர் சொல்ற எதுவுமே நடக்கமாட்டங்கிறது
    இவரு தேசிய செய்தியாளரா????
    ஜோசியரா???😂😂😂😂

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி.
    தமிழகத்தில் முதல்வர் பதவி யில் நிச்சயமாக அமர்வார்.

    • @subramanim5522
      @subramanim5522 หลายเดือนก่อน

      அடித்து சொல்லுகின்றனர் ஆரூத்திரா திருடர்கள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

  • @tsankar6766
    @tsankar6766 หลายเดือนก่อน

    Today mr.kejriwal tomorrow who ever it may be. Million dollar question.