அண்ணாமலைக்கு எதிரானவர்கள் லிஸ்ட்.... ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மோடி - உடைக்கும் பிரகாஷ் M சுவாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    அண்ணாமலைக்கு எதிரானவர்கள் லிஸ்ட்.... ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மோடி - உடைக்கும் பிரகாஷ் M சுவாமி
    #VinojPSelvam #DhayanidhiMaran #Annamalai #Modi #SekarBabu #Bjp #Election2024 #ElectionSurvey2024 #ElectoralBonds #PrakashMSwamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 434

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 2 หลายเดือนก่อน +114

    திரு.அண்ணாமலை க்கு தெய்வம் துணை இருக்கு கோவை மக்கள் துணை இருப்பார் வெற்றி பெறுவார்..... வாழ்த்துக்கள்

  • @kathireshkani6128
    @kathireshkani6128 2 หลายเดือนก่อน +84

    தமிழ் நாட்டில் தாமரை மலரும் காலம் வந்துவிட்டது வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🙏🌷🙏🌷

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 หลายเดือนก่อน +134

    பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ❤

    • @sadananthanr8080
      @sadananthanr8080 2 หลายเดือนก่อน +2

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      பிரார்த்தனை பத்தாது நீங்க சொந்த பந்தம், நண்பர்கள், தெருவில் வசிப்போர், பால்காரர், மளிகை கடைக்காரர், தினமும் சந்திப்போரிடம் தைரியமாக ஓட்டு கேளுங்க, நன்று...

    • @RajamanickamManickam-nk6sw
      @RajamanickamManickam-nk6sw หลายเดือนก่อน

      Yes sir 🎉🎉🎉

  • @cskramprasad1
    @cskramprasad1 2 หลายเดือนก่อน +189

    வினோஜ் p செல்வம் அவர்களுக்கு எனது வெற்றி வாழ்த்துக்கள் 🌹

  • @Plantrixx
    @Plantrixx 2 หลายเดือนก่อน +159

    தமிழிசை, வானதி, பொன்னார், நயினார், முருகன் இவர்கள் அனைவரும் அண்ணாமலையை வீழ்த்த பெரிய வலை பின்னுவது துவக்கத்திலேயே தெரிந்ததுதான். எதுவும் நடக்கப் போவதில்லை. அண்ணாமலை விரைவில் ஜெயலலிதாவாக மாறுவார்...

    • @RajuRayalu-pv1ry
      @RajuRayalu-pv1ry 2 หลายเดือนก่อน +6

      Yes.Correct

    • @pookuti6605
      @pookuti6605 2 หลายเดือนก่อน +2

      hahahahahaha. Vaaipillai Raja Vaaipillai.

    • @Plantrixx
      @Plantrixx 2 หลายเดือนก่อน +6

      @@pookuti6605 ₹200 நான் வாங்க வாய்ப்பில்லை...

    • @pookuti6605
      @pookuti6605 2 หลายเดือนก่อน +3

      @@Plantrixx கேன, அப்போ அண்ணாமலை அதையும் ஆட்டைய போட்டுட்டாரா ? ஹா ஹா ஹா

    • @Plantrixx
      @Plantrixx 2 หลายเดือนก่อน +16

      @@pookuti6605 சுடுகாடு செல்லும்வரை உங்க புத்தி மாறிடுமா என்ன? திராவிடியா என்ற பெயர் சரியானதுதான்...

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 2 หลายเดือนก่อน +138

    தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறீர்கள் .
    பாஜாக வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @g.s.mohanviswanathan8169
    @g.s.mohanviswanathan8169 2 หลายเดือนก่อน +74

    Sekar babu is rowdy, don't know how he became for religious minister. Not having capabilities

    • @manimegalai28
      @manimegalai28 หลายเดือนก่อน +2

      That's the quality of almost all candidates in DMk party

  • @smpadhu3291
    @smpadhu3291 2 หลายเดือนก่อน +61

    வினோத் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    தாமரை மலரும்

  • @rajivgandhithandavarayan4833
    @rajivgandhithandavarayan4833 2 หลายเดือนก่อน +42

    Annamalai Anna வெற்றி பெறுவார்.. கோவை மக்கள் Kaividamattargal...

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 2 หลายเดือนก่อน +30

    I request coimbatore people to vote for Annamalai IPS. He is the gift🎁 to coimbatore people❤❤❤❤❤❤

  • @venkatesanr2152
    @venkatesanr2152 2 หลายเดือนก่อน +19

    அண்ணாமலை வென்றால் கோவை வளர்ச்சியடையும் ❤

    • @SulurSekar
      @SulurSekar 2 หลายเดือนก่อน

      எவ்ளோ...?

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 2 หลายเดือนก่อน +23

    Annamalai அவர்கள் மலை போன்ற வெற்றியை அடைவார்.

  • @gf3595
    @gf3595 2 หลายเดือนก่อน +73

    Vote for tamarai. Vote for BJP.

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 2 หลายเดือนก่อน +85

    அண்ணாமலை முதல்வராவதை யாரலும் தடுக்க முடியாது

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 หลายเดือนก่อน +66

    நல்லவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் நமது பிள்ளையின் பாதுகாப்பை மனதில் கொண்டு நமது குடும்பம் நன்றாக வளர வேண்டும் என்று மனதில் கொண்டு பிஜேபிக்கும் பிஜேபிக்கும் கூட்டணிக்கும் ஓட்டு போட வேண்டும் மக்களே மக்களே

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 2 หลายเดือนก่อน +2

      Super sir thank you

    • @umabalaji3120
      @umabalaji3120 2 หลายเดือนก่อน +6

      திரு. அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக பதவி வகித்த பின்புதான் பட்டி தொட்டியெங்கும் பா.ஜ.க பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓய்வின்றி உழைக்கின்றார். அதற்கான பலன் அவரைச் சென்றடையும்.

    • @elumalai3104
      @elumalai3104 2 หลายเดือนก่อน

      😅​@@umabalaji3120

    • @Karthikeyan.P786
      @Karthikeyan.P786 2 หลายเดือนก่อน

      0

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 2 หลายเดือนก่อน +27

    Vinoj must win! Please vote for him.

  • @balak8619
    @balak8619 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலை வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน +59

    140 MILLION VOTE MODI TO DEFEAT WESTEREN CONSPIRACY

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 2 หลายเดือนก่อน +64

    அண்ணாமலைக்கு எதிராக உள்ளடி வேலை நடப்பது இருக்கட்டம்.அதனால் அங்கு தொய்விருப்பதாக எவன் சொன்னது.அவருக்கு ஆதரவாக டீம் பல சிறப்பாக பணியாற்றுகின்றனர். 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சய வெற்றி.நான் களத்தில் 3 நாட்கள் பணியாற்றியவன். நீங்கள் பாதி கப்சா.

    • @indumathi9890
      @indumathi9890 2 หลายเดือนก่อน +2

      Super Super ❤

    • @albertaadur9995
      @albertaadur9995 2 หลายเดือนก่อน +1

      Bro what about rural areas….JVC from Thanthi review says is not strong in rural areas…

    • @rajkumarsr4267
      @rajkumarsr4267 2 หลายเดือนก่อน +5

      ஓ. நல்லது சகோ. வயிற்றில் பாலை வார்த்தீர்கள். கலங்கி விட்டேன். தயவுசெய்து அண்ணாமலை மை கைவிட்டு விடாதீர்கள். நம் நம்பிக்கை நட்சத்திரம். இதுவரை நான் அரசியலில் சாக்கடையாக நினைத்தேன். அண்ணாமலைக்காக இணையத்தில் இப்போது போராடி வருகிறேன். நல்ல இருங்க

    • @prakashr6577
      @prakashr6577 2 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள் bro அண்ணன் அண்ணாமலை ஜெயிக்க வேண்டும்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      ​@@albertaadur9995100%உண்மை இப்போது கவனம் செலுத்தினால் கூட பரவாயில்ல....

  • @magesuari5076
    @magesuari5076 2 หลายเดือนก่อน +46

    Great Mr Modi

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 หลายเดือนก่อน +52

    என்னைய்யா மாதேஷ் அப்படியே பம்முற. கோவையில் பிஜேபிக்கு சிக்கல்ன்னு சொன்னவுடனே மாதேஷ் முகத்துல ஒரு சந்தோஷ மின்னல பார்த்தேன். இனி வருங்காலம் இளைஞர்கள் காலம். அண்ணாமலை வினோஜ் போன்றவர்கள் வெற்றிபெற வேண்டும்.

    • @parthasarathythiruvengadam5627
      @parthasarathythiruvengadam5627 2 หลายเดือนก่อน

      Madhesh is a DMK foot licker..

    • @mohammedibrahim6367
      @mohammedibrahim6367 2 หลายเดือนก่อน

      Yo madhesh ae bjp supporter thaan

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 2 หลายเดือนก่อน +2

      ​@@mohammedibrahim6367இது என்னடா புது பிட்டு?? இது முதல்ல மதேசுக்கு தெரியுமா??😀🤔

    • @RajamanickamManickam-nk6sw
      @RajamanickamManickam-nk6sw หลายเดือนก่อน

      Covai 100🎉🎉🎉🎉🎉🎉

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 หลายเดือนก่อน +68

    Annamalai jaippaar

    • @sujithkumar5151
      @sujithkumar5151 2 หลายเดือนก่อน +2

      If he win he become minister , it's loss for tamilnadu

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 หลายเดือนก่อน

      Yes

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน +30

    THAMILAGAM ANNAMALAI MAN ANNAMALAI MAKKAL

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน +60

    MODI IS THE ONLY LIVING MAHATHMA !!!!

    • @manivannana589
      @manivannana589 2 หลายเดือนก่อน +1

      sorry sir இவர் நிஜமான மகாத்மா

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 2 หลายเดือนก่อน

      ​@@manivannana589நன்றாக சொன்னீர்கள்!😂😂

    • @user-if8jr5os3d
      @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน

      @@manivannana589 Modi ji is a saviour of several countries with free Covid vaccin.

    • @gorlinsushma215
      @gorlinsushma215 หลายเดือนก่อน

      Komali

  • @karthickr599
    @karthickr599 2 หลายเดือนก่อน +41

    Annamalai Hard work never fails

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 2 หลายเดือนก่อน +13

    My hearty blessings to BJP Candidates to have a great success.

  • @KuppurajNarasingam
    @KuppurajNarasingam 2 หลายเดือนก่อน +11

    தமிழகத்தில் இரு திராவிட கட்சிகள் சாராத இளைஞனாக திரு.அண்ணாமலை அவரை போன்ற இளையவர்களுக்கு பிஜேபி இல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 2 หลายเดือนก่อน +23

    Correct

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p 2 หลายเดือนก่อน +30

    ANNAMALAI MP Confirm 💯🔥🔥💯

  • @prabakaransp3576
    @prabakaransp3576 2 หลายเดือนก่อน +10

    பிஜேபி வெற்றி வேட்பாளர் வினோஜ் p செல்வம் 🌷🌷🌷

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 หลายเดือนก่อน +26

    தேவையற்ற பேச்சை இவர் இங்கே பேசுகிறார். இங்கே உள்ளவர்களை குழைக்கும் செயல். பாஜக இதை கண்டு கொள்ளாமல் களப் பணிகளில் ஈடுபட வேண்டும்

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 2 หลายเดือนก่อน +44

    Bjp 🎉

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 หลายเดือนก่อน +17

    நீங்கள் நினைப்பது போல உள்ளடி வேலைகள் செய்து அண்ணா மலையை தோற்கடிக்க முடியாது.மக்கள் தெளிவாக இருக்கிறார் கள். எந்த அரசியல் தலைவரும் இந்த தொகுதி என் கட்சி வசம் உள்ளது என்று கூறினால் முட்டாள் ஆக்கப்படுவார்.

  • @JeganNathan-qj5gy
    @JeganNathan-qj5gy 2 หลายเดือนก่อน +50

    ரோடு ஷோவிலோ பொதுக் கூட்டங்களிலோ மோடியைப் பார்க்க வரும் கூட்டம் தன்னிச்சையாக வருபவர்கள்..அவர்களே சொந்த செலவு செய்து பார்க்க வருகிறார்கள்...அப்ப அதெல்லாம் ஓட்டுக்களாக மாறாமல் சும்மா பொழுது போக்க வந்துவிட்டுப் போவார்களா??

    • @captdheenu
      @captdheenu 2 หลายเดือนก่อน +2

      Every other parties think like what they do. They give briyani, quarter and money to gather the crowd.But these crowd came on their own.

    • @Poolankurichi
      @Poolankurichi 2 หลายเดือนก่อน +4

      நேற்று பப்பு, ஸ்டாலின் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. அதற்கு எங்கள் ஏரியாவில் தி மு க வினர் 2 பஸ் ஏற்பாடு செய்திருந்தனர். பஸ் சில் அனைவரும் மகளிராக இருந்தனர்.
      ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுப்பார்கள் என்று தெரியாது.

    • @anuraju7114
      @anuraju7114 2 หลายเดือนก่อน

      True

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 2 หลายเดือนก่อน +29

    If Vanathi Srinivasan played any cheap tricks , this would be her last opportunity...
    .shame

    • @ammu4580
      @ammu4580 2 หลายเดือนก่อน

      அமைதி காக்க

  • @Manoj431
    @Manoj431 2 หลายเดือนก่อน +27

    Support vinoj to win

  • @DrKSRamakrishnan
    @DrKSRamakrishnan 2 หลายเดือนก่อน +11

    Prakash Swami sir, please speak something good of BJP. At this time of election, if you speak ill of BJP, it will damage the good chances of BJP. At least till the election, please don't talk ill of BJP. It seems that you also had taken brief case from DMK.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 2 หลายเดือนก่อน +12

    BJP clean sweep in Chennai

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 2 หลายเดือนก่อน +44

    Vinoj Winner

  • @kannan0519
    @kannan0519 2 หลายเดือนก่อน +6

    Good luck to Annamalai & team BJP.

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 2 หลายเดือนก่อน +5

    Good wishes to Vinothji Selvam

  • @ramkumarrajamani3015
    @ramkumarrajamani3015 2 หลายเดือนก่อน +8

    Vinoj is a great fighter. He shd win. Not the case in south Chennai. Height of complacency and not meeting people. Ground level workers frustrated

  • @rvasudevan9259
    @rvasudevan9259 2 หลายเดือนก่อน +13

    இதுவரை இவருடைய பேட்டிய அதிகமாக பார்த்து உள்ளேன் இவர் சொல்வதில் வெறும் 5 சதவீதம் தான் உண்மை

  • @pragashivetha505
    @pragashivetha505 2 หลายเดือนก่อน +3

    Congratulations, Vinojjii. 💯 you will win 🎉🎉🎉🎉🎉🎉.A sparkling, vibrant personality is Vinojii 💥💥💥💥💥💥

  • @kumarravi9086
    @kumarravi9086 2 หลายเดือนก่อน +10

    ராகுல் தத்தி ரோடு ஷோ பண்ண சொல்லுங்க.
    ஈ காக்கா வராது😂

    • @SulurSekar
      @SulurSekar 2 หลายเดือนก่อน

      நீங்க ஏன் "மணிப்பூருல " ரோடு ஷோ பண்ணக்கூடாது...?

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 2 หลายเดือนก่อน +10

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 หลายเดือนก่อน +4

    நண்பர் மாதேஷ் அவர்களே,ஜூன் 4ந்தேதி தயவு செய்து TV யில் தேர்தல் முடிவை பார்க்காதீங்க.BP எகிற வாய்ப்பு உள்ளது.

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน +15

    IDU ANNAMALAI MAN ANNAMALAI MAKKAL.

  • @k.r.murugesanramasamy6615
    @k.r.murugesanramasamy6615 2 หลายเดือนก่อน +7

    Tamarai Vanakkam

  • @ramaswamysvr3809
    @ramaswamysvr3809 2 หลายเดือนก่อน +4

    பல வருடங்களாக காத்திருந்த தருணம். குடும்ப அரசியல் மற்றும் கூட்டு ஊழல் அரசியல்வாதிகளை அடிபணிய வைக்க வேண்டும். மறக்காமல் உங்களது ஓட்டு அதை நடத்தி காட்ட வேண்டும்

  • @nagarajur1275
    @nagarajur1275 2 หลายเดือนก่อน +2

    Mr.Annamalai and Mr.Vinoj Selvam great winners Advance Vasthukkal

  • @mohanrams1178
    @mohanrams1178 2 หลายเดือนก่อน +1

    பிரமாதமான இன்டர்வியூ. பிரகாஷ் சாமி சார் இப்போதெல்லாம் மிகவும் தெளிவாகவும், நேர்மையாகவும் பேசுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடரட்டும் அவரது நற்பணி..🎉

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 หลายเดือนก่อน +2

    பிஜேபியில உள்ளடி வேலை நடக்கிறது என்று பிரகாஷ் சார் சொன்னவுடனே மாதேஷ் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கனுமே!!

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 หลายเดือนก่อน +2

    BJP central leadership first remove the black sheeps if it really wants to grow in TN under dynamic Thiru Annamalai sir

  • @shantharogini5262
    @shantharogini5262 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை வாழ்க வளமுடன் நலமுடன். அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி. ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.

  • @Nagaraju-ev9uw
    @Nagaraju-ev9uw หลายเดือนก่อน +1

    கோவை மக்களே அண்ணாமலையய் பயன்படுத்தி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RamachandranLakshminarayanan
    @RamachandranLakshminarayanan 2 หลายเดือนก่อน +3

    நம்முடைய முதல்வர் பள்ளிப்படிப்பை படிக்கும் சமயம் தேசிய கீதம் படிக்கத் தெரியாதவர்களுக்கு நம் வாக்கை இது வரை செலுத்தி வந்தோம்.இனியாவது தேசப்பற்று உள்ளவர்களாக மாரருவோமா.வந்தே மாதரம்.
    கென்யா,நியூஸிலாந்து,இன்னும் போதைப் பொருள் விற்பனை செய்யும் பல நாடுகளுக்கு அதிபராக தன்னை கருதிக் கொண்டு உள்ள நம் முதல்வருக்கு தேசிய கீதம் என்றால் என்னவென்றே எப்படி பாடவேண்டும்/ இசைக்கவெண்டும் என்பது கூட தெரியாத அல்லது அவமதிக்கும் முதல்வருக்கு வாக்களிக்கும் நாம் தான் கேவல மாணவர்கள்.இனியாவது திருந்தி தாமரைக்கு வாக்களிக்கவெண்டு ம.

  • @sriram9549
    @sriram9549 หลายเดือนก่อน

    உண்மைகளை உடைத்து சொல்லியதர்க்கு(சிலபெரிச்சாளி) நன்றிகள் சார்

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 2 หลายเดือนก่อน +2

    Sir , i have attended the road show, but the pondy bazaar was full and evryone BJP sympathisers 😊

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை அண்ணா அவர்கள் வாழ்க வெற்றி நிச்சயம் 🔥🔥🔥

  • @indumathi9890
    @indumathi9890 2 หลายเดือนก่อน +2

    வினோஜ் பி செல்வம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @user-jg7qh1bn7k
    @user-jg7qh1bn7k 2 หลายเดือนก่อน +6

    இவர் சொல்லுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. He is biased observer only, As far as BJP's concern every one of the cadres are backbone of the B J P, This man may be blabbering about BJP inside infos.

  • @anakinskywalker3013
    @anakinskywalker3013 2 หลายเดือนก่อน +3

    Modi is our honest pm than any other ju jubi jaihind

  • @viswanathmj3507
    @viswanathmj3507 2 หลายเดือนก่อน +3

    Elect vinoj ji with huge margin, you can make him win by casting your valuable vote in his favour without fail. Please don't fail in that day

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 หลายเดือนก่อน +1

    பிரகாஷ் ஸ்வாமி சொல்வதை கேட்க கேட்க மாதேஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் .. பல்லெல்லாம் தெரிகிறது ......

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 หลายเดือนก่อน +2

    பிஜேபி மத்திய சென்னை வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @venkatesanr2152
    @venkatesanr2152 2 หลายเดือนก่อน +2

    மோடி நமது பெருமை ❤மோடி நமது பெருமை ❤

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 หลายเดือนก่อน

    Thanks! Let’s hope for the best! Jai Hind!

  • @magesh9007
    @magesh9007 2 หลายเดือนก่อน +2

    வருங்கால முதல்வர் அண்ணாமலை தான்டா. நிரந்தர பிரதமர் நரேந்திர மோடி ஜி தான் டா

  • @DrKSRamakrishnan
    @DrKSRamakrishnan 2 หลายเดือนก่อน +5

    Whatever DMK evil forces try, BJP will get around 25 percent vote share. One more fact, DMK thinks that if they defeat Annamalai in this election, his political life will end. But it will not happen, it does not matter, he will rise again and will be a big force in 2026 assembly elections.

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 2 หลายเดือนก่อน

      Well said, sir!

  • @m.vpremchandhran1890
    @m.vpremchandhran1890 หลายเดือนก่อน +1

    Well spoke sir thank u sir.

  • @bji289
    @bji289 2 หลายเดือนก่อน +1

    Excellent

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 2 หลายเดือนก่อน +2

    Road show was good. 🎉

  • @salappan4192
    @salappan4192 2 หลายเดือนก่อน +2

    இவர் திரைப்படங்களில் விடும் கதைபோலவே உடான்ஸ் உடறாரே.

  • @rajendranr2425
    @rajendranr2425 หลายเดือนก่อน

    This is the first interview by mathesh without any meaningless questions and non murattu muttu attitude.

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 2 หลายเดือนก่อน +8

    Why these DMK slaves so bothered if Modi visits TN?
    Isn’t it his right to do so as the PM of this country?
    Who are others to tell him not to visit any state he wants to?
    Wat these guys want to do if Modi comes to TN?
    File a PIL in SC to stop him?

    • @rajkumarsr4267
      @rajkumarsr4267 2 หลายเดือนก่อน

      No bro. Prakash swamy is bjp loyalist. But some info he got. It's better to be safer side no. Annamalai to be careful.

    • @roobanloganathan6498
      @roobanloganathan6498 2 หลายเดือนก่อน

      @@rajkumarsr4267
      He used to brag how he used to meet Karunanidhi and Jayalalitha frequently and he praised both of them as being the best Cms TN had but Karunanidhi more than Jayalalitha.
      So, i am sure he still has loyalties to DMK as we know how journalists in TN take sides politically to either of the Dravidian parties.
      So, I don’t really trust him to say he supports BJP, which is certain he won’t.

  • @c.Gnanapandithansabarig
    @c.Gnanapandithansabarig 2 หลายเดือนก่อน

    மாதேஷ் இது தான் நெறியாளர் மாண்பு...!! முதல் தடவையாக உங்களுக்கு என் 🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹 காரணம் உங்கள் குரல் குறைந்து விருந்தினர் நிறைய பேசினார் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 2 หลายเดือนก่อน +2

    Modi and Amit Shah will cleanse the party

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 2 หลายเดือนก่อน +2

    இவரெல்லாம் பேசுவதை பார்த்தல் பேசாம மூளைச்சாவு அடைந்து விடலாம்

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d 2 หลายเดือนก่อน +2

    ADMK FILES 1, 2, 3 ..........! READY

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 2 หลายเดือนก่อน

      டிடிவி தினகரன் ஃபைல்ஸ் தான் ரெடி பண்ணனும் நைனா நாகேந்திரன் பைல்ஸ் ரெடி பண்ணனும் அது எப்படி டா மத்த கட்சியிலிருந்து பிஜேபிக்கு வந்தா புனிதர் ஆயிட்டாங்க அது என்னடா மந்திரம்

  • @_Yogi_Babu
    @_Yogi_Babu 2 หลายเดือนก่อน +1

    ஒரு பக்கம் மோடிஜி and அண்ணாமலை..
    மறுபக்கம் stalin and raul..
    இதிலிருந்தே தெரியலையா, யாரு வெற்றினு..😂😂
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 2 หลายเดือนก่อน +1

    பிஜேபியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வர்கள் முதல்வரும் உதயநிதி யும் இவர்கள் இல்லாவிட்டால் பிஜேபி இல்லை ஜெய்ஹிந்த

  • @desikankrishnan7124
    @desikankrishnan7124 2 หลายเดือนก่อน

    Fair assesment

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 2 หลายเดือนก่อน +1

    Venoj anna confirm win the Election 🔥🔥🔥

  • @SulurSekar
    @SulurSekar 2 หลายเดือนก่อน +1

    என்னவேனாலும் ஆடுங்க... யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமா ஆடுங்க...

  • @gf3595
    @gf3595 2 หลายเดือนก่อน +2

    How many times came to chennai Modiji. What problem for you.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 หลายเดือนก่อน +1

    மீண்டும் மோடி சர்கார்

  • @ajam879
    @ajam879 หลายเดือนก่อน +1

    Vinoj anna

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh9273 2 หลายเดือนก่อน +1

    Yes. Verycorrext😊

  • @vikrams9700
    @vikrams9700 2 หลายเดือนก่อน +3

    Anamalai 400 win above bjp

  • @honestyalways7
    @honestyalways7 2 หลายเดือนก่อน

    Good one❤

  • @babypanchu2228
    @babypanchu2228 2 หลายเดือนก่อน +1

    Mr madash you are yet learn a lot for discussion

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 2 หลายเดือนก่อน +1

    Modi The Great ❤
    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg หลายเดือนก่อน +1

    Modi g AnnAmalai g Nirmal madam g are the gift of lord Krishna Siva and Vishnu extra so we are support for Bip party for mp election welcome welcome

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 หลายเดือนก่อน +4

    உங்கள் கவலை நியாயமானதே..

  • @balamadhu2011
    @balamadhu2011 2 หลายเดือนก่อน +1

    மக்கள் ஆதரவு இல்லை...

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 2 หลายเดือนก่อน +1

    What he is talking not true? A coordinated effort is going on...volunteers are effectively coordinated..

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 หลายเดือนก่อน

    Top class review😊 god bless u

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 หลายเดือนก่อน +3

    வெற்றி ஒன்றே லட்சியம் உட்கட்சி பிரச்சினைகளை பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்

  • @indiantamizhan
    @indiantamizhan 2 หลายเดือนก่อน

    Superb