திமுகவை வீழ்த்துவது காலத்தின் கட்டாயம் | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    திமுகவை வீழ்த்துவது காலத்தின் கட்டாயம் | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | Aadhan Tamil
    #dhayanidhimaran #aadhantamil #kalyanaraman_bjp #vinojpselvam #ttvdhinakaran #sasikala #Admk #Centerchennai #Dravidam #BJP #DMK
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 219

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 หลายเดือนก่อน +16

    மிக அருமையான தைரியமான பேச்சு டெலிபோன் திருடன் தயாநிதி சிறைக்கு செல்ல வேண்டும்

  • @sayalp.m
    @sayalp.m หลายเดือนก่อน +23

    திமுக காரன் சிறைச்சாலை செல்வது என்றால் எனக்கு அளப்பரிய சந்தோசம்
    தண்டனை கிடைத்தால் மட்டற்ற மகிழ்ச்சி

  • @gunasekarankarapaya8975
    @gunasekarankarapaya8975 หลายเดือนก่อน +81

    தமிழகத்தின் நல்ல எதிர்காலத்தை விரும்புகிறவர்கள் பி ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும்

    • @vijisoundharss6600
      @vijisoundharss6600 หลายเดือนก่อน +1

      Mudiyathu

    • @srram4u
      @srram4u หลายเดือนก่อน +4

      Enna mudiyathu. Unnoda thala elutha mathavey mudiyathu. Adimai UPs

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน +68

    இவ்வளவு அநியாய,அக்கிரமங்களை செய்த கருணாநிதி குடும்பத்தை ஓட விடும் காலம்தான் தமிழகத்தின் விடிவுகாலம்.

  • @ramasamypiramanayagam691
    @ramasamypiramanayagam691 หลายเดือนก่อน +20

    நமது மறதிதான் இவர்களுக்கான மூலதனம். பாவம் ஜனநாயகம்😂😂😂

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

      Marathi alla thamizhaga makkal panam vaanguvadai vote poduvadarkku nirutha vendum !

  • @pspadmanaban653
    @pspadmanaban653 หลายเดือนก่อน +54

    திமுக குடும்பம் முழுவதும் உள்ளே போகவேண்டும் . அப்போது தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

    • @rajasekaran5926
      @rajasekaran5926 หลายเดือนก่อน

      CK மதிவாணனுக்கு இன்னும் பென்சன் கொடுக்க வில்லை.. BSNL மாறன் மந்திரிபதவி இருந்த போது..

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน +66

    கேபிள் திருடனை எத்தனை முறை வெற்றி பெற வைப்பீர்கள்? மத்திய சென்னை வாக்காளர்களே,சிந்தியுங்கள்.

  • @narayanans4360
    @narayanans4360 หลายเดือนก่อน +17

    திரு. கல்யாணராமன் ஜி க்கு தேர்தலில் கண்டிப்பாக வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

  • @sathishr1969
    @sathishr1969 หลายเดือนก่อน +5

    ஆதன் வினோத் அருமையாக கேள்விகளை கேட்கிறார். எப்போதும் இவரது அமைதியாக கேள்விகளை கேட்கும் திறனை வெகுவாக பாராட்டுகிறேன்.

  • @stkamban368
    @stkamban368 หลายเดือนก่อน +18

    திமுக மீது கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r หลายเดือนก่อน +10

    அருமையான பதிவினை திரு. கல்யாணராமன். உண்மைகளை விவரமாக பதிவிட்ட இருப்பது அருமை.

  • @natarajvarsha97
    @natarajvarsha97 หลายเดือนก่อน +26

    Best wishes for vinoj❤🎉

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 หลายเดือนก่อน +5

    வரும் முறை தேர்தலில்...வாக்காளர் பட்டியலை நீக்காமல் இருக்க பாஜாக உஷாராக இருக்கனும்..😢😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 หลายเดือนก่อน +6

    🌹தயாநிதி விரைவில்,தி ஹார் சிறை செல்ல,மனமா ர்ந்த வாழ்த்துக்கள்.😎🙏

    • @padmahabhann.a4287
      @padmahabhann.a4287 หลายเดือนก่อน

      திகார் முன்னேற்ற கழகம்...😂

  • @rajprahladhansankar4163
    @rajprahladhansankar4163 หลายเดือนก่อน +26

    வெளிப்படையாக தெரிந்த இந்த குற்றத்திற்காக ஏன் நீதிமன்றம் தண்டிக்கல !

    • @natarajan4164
      @natarajan4164 หลายเดือนก่อน +3

      Pala Needhi mandrangal Aneedhi mandrangalaaga maari varugiradhu..yenbadhei than varum judgement
      Solgiradhu.
      Sattathil irukum yedho oru ottaiyai payanpaduthi, Aneedhi
      Nilainatta paduhiradhu.

  • @sundara6067
    @sundara6067 หลายเดือนก่อน +41

    Vote for Vinoj in central Chennai to avoid Dayanidhi Maran

  • @balachandrann9688
    @balachandrann9688 หลายเดือนก่อน +4

    அருமையான நேர்காணல் கல்யாண ராமன் சார்.

  • @durairajs2171
    @durairajs2171 หลายเดือนก่อน +3

    வெட்கமே இல்லாம தயாநிதி மாறன் மீண்டும் ஓட்டு கேட்கிறார்.

  • @raamkumar5902
    @raamkumar5902 หลายเดือนก่อน +19

    அண்ணாமலை சமீபத்திய ஒரு நேர்காணலில் 2014 ல் பாஜக தனித்து போட்டி இட்டு பெற்ற வாக்குகளை 2019 ல் அதிமுக உடன் கூட்டணி இருந்த போது பாஜக விற்கு மாறவில்லை என்ற புள்ளிவிவரத்துடன் கூறி உள்ளார் சமூக ஊடகங்களிலும் பலர் இதே கருத்தை எழுதி உள்ளனர் இது யதார்த்தம் ஆனால் பாஜகவில் பலர் கூட்டணி வேண்டும் என்று விரும்புவதாக சொல்லுகிறார்கள் தேர்தல் காலத்தில் 1=1 2 என்பதற்கு பதில் 1=1 0 என்று கூட மாறலாம் ஆக அதிமுக கூட்டணியை விட்டு போனது அவர்கள் விருப்பம் அது அண்ணாமலைக்கு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்து உள்ளது இல்லாவிட்டால் அவர்கள் தலைமையில் குடுக்கும் சீட்டில் போட்டியிட வேண்டி இரு ந்து இருக்கும் கடவுள் இருக்கான் குமாரு

    • @thirdeye776
      @thirdeye776 หลายเดือนก่อน +1

      In English it is simply said that "In Politics ,CHEMISTRY is far more important than ARITHMETIC". Look at the Ullatchi Therdhal and where ADMK went down because it contested "alone". The fact is that ADMK Thondan still thinks it is the era of MGR, JJ and dilution of the same with a Northern party is useless.
      Good example of how ADMK votes do not transfer to BJP but to BJP/ADMK is Coimbatore in 2019 vs 2014 for BJP and CPR and most recently how Vaanathi just skated by Kamal in 2021. Add to it if BJP had continued the alliance, it would have been in the same status as Congress(now) in TN. Keep in mind that Stalin did not have the courage to release the Coimbatore bomb blast terrorists, till ADMK supported it as a part of their SDPI alliance. That clearly shows that while MGR and JJ for whatever issues I have had with both of them, had nationalistic thinking in them calling it "Anaithu India" - "All India" ADMK to differentiate from a separatist-lite DMK . Edapadi for political reasons, had done like SDPI alliance (which even INC shuns in KTKA and CPIM opposes in KRLA). Further the statements by ADMK leaders that DMK and ADMK are "rival partners" (Pangazhli) and not "Enemies" (Pagayazhli) showed how bottom they have gone.

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 หลายเดือนก่อน +2

    அனைத்து திராவிட ஊழல் வழக்குகளும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் முடித்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt หลายเดือนก่อน +14

    தமிழ் அறிந்த தமிழனை
    ஏ (கோ)ழை நிலைக்கு வித்திட்ட திராவிடம்
    தி (வ) ருந்த ஊழல் களைந்திட மலரட்டும் தேசியம் மகிழட்டும் 🌷🌹🌷🌹🌷🌹🌷 தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி 🌹🌷🌹🌷🌹🌷🇮🇳

  • @Ambiyaraja
    @Ambiyaraja หลายเดือนก่อน +10

    குற்றம் நிரூபணம் ஆகுமா...பிஎஸ்என்எல் ஆவணங்கள் இருக்குமா..
    நீதி மன்றம் முறையாக செயல் படுமா....ஆதரவு செய்த அதிகாரிகள்... என்ன ஆகும்...
    நீதி...நேர்மை... தமிழ் நாட்டில் இல்லை...
    வாக்காளர்கள் இன்னும்
    திராவிட கழக கங்கள் மீது
    பற்று உள்ளது...
    EC .. vigilance..officials...police ????

    • @Madraswala
      @Madraswala หลายเดือนก่อน

      ஒரு இலவசம் என்றால், உதாரணமாக, 1000 ரூ உதவி தொகையை, திமுக காரர்களை தேடி தேடி கொடுக்கிறார்கள். வெள்ள நிவாரணம் திமுகவினருக்கு பகிரப்பட்டுள்ளது. இதனால் ஊழல் திமுகவிற்கு மிக வலுவான விசுவாசி கூட்டம் உள்ளது

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d หลายเดือนก่อน +11

    சட்டம் தாமதமாக செயல் பட்டு என்ன பயன் எப்போதோ நடைபெற்ற டெலிபோன் ஊழல் இன்று வரை வெளியே சுற்றுவது மட்டுமல்லாமல் தேர்தலில் ஜெயித்து மீண்டும பாராளுமன்றம் செல்லும்போது .நமது சட்டத்தில் உள்ள ஓட்டை தான் காரனம் .ஊழலுக்கு மரண தண்டனை வரை கொடுக்க.வேண்டும் .அது.வரை பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 หลายเดือนก่อน +4

      ஊழல் மூலம் சும்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படட வேண்டும்

  • @rajen.sriram
    @rajen.sriram หลายเดือนก่อน +10

    Vote for Vinoj!

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 หลายเดือนก่อน +14

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புனிதமான வேலை எதிர் கட்சிகள் தொடங்கி விட்டது என செய்தி வருகிறது

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 หลายเดือนก่อน +1

    பாஜக கட்சி தமிழகத்தில் வளர ஐயா, திரு. கல்யாண ராமன் அவர்கள் பங்கு அளப்பரியது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து கெளரவிக்க வேண்டும்.

  • @rengarajanp3845
    @rengarajanp3845 หลายเดือนก่อน +5

    Well done Mr Kalyanaraman..jai Hind 🎉

  • @LuckyLachu-pv2dd
    @LuckyLachu-pv2dd หลายเดือนก่อน +5

    ஒரு MP கூட பத்தாண்டில் இல்லை, ஆனால் மூன்று மந்திரிகள் தமிழ் நாட்டில் இருந்து, பத்து MP அனுப்பினால், தமிழர்கள் நிறைய நன்மைகள் பெறுவோம்

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 หลายเดือนก่อน +8

    Very Very good information thank you very much sir

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm หลายเดือนก่อน +2

    பிராமினர் வீட்டில் திருமணம் செய்ததால் பெருமை ஆரியருக்கா!!!திராவிடத்துக்கா?????

  • @selvysarma9093
    @selvysarma9093 หลายเดือนก่อน +1

    கேபிள் திருடன் எல்லாம் சுதந்திரமாக நல்லவனாக திரிந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, நமது காவல், சிபிஐ, நீதித்துறை இது எல்லாவற்றையும் பணத்தை கொண்டே சுலபமாக வளைப்பது சுலபம். கேவலமாக உள்ளது இந்திய பாதுகாப்பு.

  • @omprakashar9038
    @omprakashar9038 หลายเดือนก่อน +2

    வினோஜ் P-செல்வம் சார் நல்லவசதி இருந்தும் உழைத்து சாப்பிடும் பாட்டாளி
    ======*======*=======*=====
    எல்லாவசதி இருந்தாலும் திருடி தின்றள்தான் ருசிக்குமாம் 😄என்ன தயா இத்து சரியா 😢

  • @srinivasanbalakrishnan4474
    @srinivasanbalakrishnan4474 หลายเดือนก่อน +2

    700 Telephone lineகளும் SUN TV
    network பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் துவங்கவும் காரணமாகியது. SUN tv அதிகமாக
    விஸ்வரூபம் எடுத்தது. நாட்டை கொள்ளை அடித்ததில் உச்சம் பெற்றவரில் இவர் முக்கியமானவர்

  • @E_Rama
    @E_Rama หลายเดือนก่อน +3

    Central is not taking proper action properly.

  • @100mksamy
    @100mksamy หลายเดือนก่อน +2

    பிஜேபி ஏன் இதை இத்தனை வருடங்களாக கண்டு கொள்ள வில்லை?? இன்னும் தீவிரமாக ஊழலை ஒழிக்க கட்சி தேவை.

    • @sathishr1969
      @sathishr1969 หลายเดือนก่อน

      மிக சரி. 10 வருடம் BJP ஆட்சியில் எத்தனை ஊழல்வாதிகள் தாண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? ED raid செய்யும். ஆனால் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்? எல்லாம் கண் துடைப்பு.

  • @krishnans.g5431
    @krishnans.g5431 หลายเดือนก่อน +5

    Super ji

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 หลายเดือนก่อน +2

    ARUMAI. IYA.

  • @saranmanickavachagam8435
    @saranmanickavachagam8435 หลายเดือนก่อน +4

    Kalyan sir..❤❤

  • @rajaramankrishnamurthy
    @rajaramankrishnamurthy หลายเดือนก่อน

    Always Mr. Kalyanaraman speaks true & bold

  • @user-yn1pl5gc4f
    @user-yn1pl5gc4f หลายเดือนก่อน +2

    Sree Rama Navami vazhthukkal 🙏

  • @balachandrann9688
    @balachandrann9688 หลายเดือนก่อน +1

    கல்யாணராமன் சார், Thank you sir for explaining Dhayanidhi's telephone exchange theft when he was in power. In fact, I was not at all aware of this big scam.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +6

    Please reject Dravidian parties. Vote for Vinoj P Selvam for the development of Central Madras

  • @user-pw2qx4ib1u
    @user-pw2qx4ib1u หลายเดือนก่อน +2

    Super sir

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +1

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @shivshankerbojan
    @shivshankerbojan หลายเดือนก่อน +6

    Sick of seeing this trial is on - Supreme court is sleeping?

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน +1

      Show evidence n witnesses in court. Can courts refute solid proof?

    • @shivshankerbojan
      @shivshankerbojan หลายเดือนก่อน +1

      So that you can buy the witnesses also?

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน +1

      @@shivshankerbojan CBI listed 120 witnesses in BSNL cable fiber case but none mentioned Mr.Maran's name in court. Ru aware or not?

  • @nandhinisankaran1336
    @nandhinisankaran1336 หลายเดือนก่อน +2

    Waiting for the day

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 หลายเดือนก่อน +3

    TN peoples never change. God must save us. Otherwise irresponsibilty persons must be punished by sunamis.

  • @sanjeevi.n2217
    @sanjeevi.n2217 หลายเดือนก่อน +1

    துறைமுகம் தொகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே பரிசு பெட்டகம் கொடுக்கபட்டுவிட்டது , மேலும் சேகர் பாபு ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஏதாவது பரிசு பொருட்கள் கொடுத்து கொண்டே இருப்பார்

  • @compassion7243
    @compassion7243 หลายเดือนก่อน +3

    STOP DRUG...STOP TASMAC...STOP CORRUPTION...STOP FAMILY POLITICS...STOP DMK...TO SAVE OUR FUTURE GENERATIONS LIFE...BJP AND ANNAMALAI IS OUR LAST CHANCE TO SAVE TAMILNADU...HE IS GOD GIFT TO US...DON'T LOSE HIM...PLS VOTE BJP🙏🙏🙏

  • @sureshgopal7595
    @sureshgopal7595 หลายเดือนก่อน +3

    தீம் காவை வீழ்த்துவது மட்டுமல்ல- சுத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

  • @rameshkb782
    @rameshkb782 หลายเดือนก่อน

    Excellent speach

  • @dr.sriramnarainswamyiyer7308
    @dr.sriramnarainswamyiyer7308 หลายเดือนก่อน

    Needless to appreciate Shri Kalyanaraman who has always been a delight to be heard. The host Vinod too deserves to be congratulated for his no-nonsense style of interaction and clarity in questions.

  • @rsv6603
    @rsv6603 หลายเดือนก่อน +2

    Y none of the 120 witnesses produced by CBI mentioned Mr.Maran's name in court? How's that possible?🧿🙏🏼🤔!

  • @kandhasamy1002
    @kandhasamy1002 หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் இல்லாத பாரதம் 🔥🔥🔥🔥🔥
    திராவிடம் இல்லாத தமிழ் தமிழகம் 🔥🔥🔥🔥🔥
    கம்யூனிஸ்டுகள் இல்லாத கேரளம் 🔥🔥🔥🔥🔥
    வாக்களிப்பீர் நாடு நலம் பெற நல்லாட்சி மலர்ந்திட
    தாமரை சின்னம்...
    NDA கூட்டணி சின்னங்களில்... வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் வாக்களிப்பீர் மறவாமல் வாக்களிப்பீர். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @salute9326
    @salute9326 หลายเดือนก่อน +2

    Only if Hindus get United and increase in voting percentage can bring victory to BJP everywhere

    • @Madraswala
      @Madraswala หลายเดือนก่อน

      That is the reason why DMK divided people and united non brahmins by abusing brahmins (on their behalf). People got cheated.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

    Politics becomes business !

  • @vatsalavijayakumar1961
    @vatsalavijayakumar1961 หลายเดือนก่อน +4

    Please vote for vinoj

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d หลายเดือนก่อน +1

    ❤❤❤jai modi ji🎉🎉🎉

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 หลายเดือนก่อน +1

    Dhaya will do good for sudalai family and his family that's all Tamil makkala naasamaa ponaa yenna avanukku

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 หลายเดือนก่อน

    Vaimaiye.vellum.aneethi.thorkum.heram.jayajayabaratham.❤❤❤❤❤❤❤

  • @velusamysamy9181
    @velusamysamy9181 หลายเดือนก่อน

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷🌷🌷🌷 thamarai vetri namathay,🇮🇳🇮🇳🇮🇳,bharat matha hi jai;jai hind,🇮🇳🇮🇳

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d หลายเดือนก่อน

    ❤❤❤jai annamalai ji🎉🎉🎉🎉

  • @murthysaht123
    @murthysaht123 หลายเดือนก่อน +1

    Vote for bjp

  • @ChinnaduraiP-hj8im
    @ChinnaduraiP-hj8im หลายเดือนก่อน

    🎉

  • @dilipnayakarj7537
    @dilipnayakarj7537 หลายเดือนก่อน +1

    தமிழ்சமுதாயம்ஒருகேவலமானசமுதாயம்கரெக்டாசொன்னீங்க

  • @dungleechakra3148
    @dungleechakra3148 หลายเดือนก่อน +1

    Sir, we got calls and they asked in recorded mesaage, press 1 if you are voting for dayanidhi maran, press 2 if you are voting for Vinoj. We pressed 2, hope dmk will NOT SHOW any anti-Social work because we are supporting BJP. 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 หลายเดือนก่อน

    With dufe resoects to Kalyanaramanji

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li หลายเดือนก่อน +1

    Kalyanaraman Sir - Annamalai only said EDMK cadres will move towards winning side after 04-June. I believe this is also part of strategy when EDMK members are making derogatory comments on BJP.

  • @nadimuthu42
    @nadimuthu42 หลายเดือนก่อน +5

    Daya will lose the election this time

    • @krisvijay1712
      @krisvijay1712 หลายเดือนก่อน

      CABLENETEE ALAIKIRAN ELARUM VANGO VANGO

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

    Maranam onerudhan avargalaal Vella mudiyaadadhu !

  • @rvcharry830
    @rvcharry830 หลายเดือนก่อน +1

    Sir, More peoples names are missing in the chennai central region government officers support local political parties

  • @narayanant.k5384
    @narayanant.k5384 หลายเดือนก่อน +2

    Maran did connected from people. What he has done to his constituency

  • @sreekanth4805
    @sreekanth4805 หลายเดือนก่อน +1

    10 வருஷம் பாஜக ஆட்சிதானே வழக்கு ஏன்ன ஆச்சு

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +1

    Why Central Government is silent on this issue and not fixing him. If need government can reopen and fix him

  • @sreekanth4805
    @sreekanth4805 หลายเดือนก่อน +1

    எங்க ஏரியாவுல ஓட்டுக்கு 3000 கொடுத்து 12 நாள் ஆகுது

  • @eswaransv1780
    @eswaransv1780 หลายเดือนก่อน +1

    Dear Sri Kalyanaramanji,
    You are bound to be recognised by central bjp soon. Pl don’t worry. But one thing I see - asmuchas as I feel KA voicing interference in ADMK internal affairs as UNCALLED FOR UNETHICAL UNWANTED UNSOLICTED and unsavoury too, I think you could have aired - It was better for KA to avoid. Anyway summing up class of class, super class.

  • @sridhark9114
    @sridhark9114 หลายเดือนก่อน

    ஏப்ரல் 14 ல் வெளிவரும் என்று சொன்ன dmk files எங்கே

  • @revathis5476
    @revathis5476 หลายเดือนก่อน +1

    சாணுக்கியவுடன் பயணித்த வினோத் இப்போது ....?
    இந்த மாற்றத்திற்கான காரணம் சாணக்கியாவா ?/ ஆதனா ?
    காலத்தின் கட்டாயம் எண்ணங்களில் மாற்றம்
    ஏன் அந்த மாற்றம் தினகரனுக்கு வந்துள்ளது என்று BJP நம்பலாம் / ஏற்பட்டிருக்கலாம் !!!!

  • @kg4853
    @kg4853 หลายเดือนก่อน

    clear cut information.

  • @guruvarul
    @guruvarul หลายเดือนก่อน

    எப்ப தாங்க நடக்கும்.தலைப்புல சொல்லி இருக்கிறது.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

    Thamizhaga makkal thirunadavey maattaargala ?

  • @selvysarma9093
    @selvysarma9093 หลายเดือนก่อน +1

    மக்கள் பணத்துக்காக ஓட்டு போடுவதிலே கவனமாக உள்ளார்கள். கஞ்சா பணம் சுனாமியாக சுழன்று கொண்டு உள்ளது.

  • @vijaysagar4494
    @vijaysagar4494 หลายเดือนก่อน +1

    maran brothers includig Kaviya Maran (who is the owner of IPL Sunriser Hyderabad team from the looted money) should be send to Tihar jail and lock all his assets. All looted money from Indian kazana.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 หลายเดือนก่อน

    Sure 40 seats win in TN

  • @tamilan8472
    @tamilan8472 หลายเดือนก่อน +2

    திமுகவின் ஊழல் மற்றும் எல்லா ஊழல் குற்றம் எல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் முதலில்

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

      Yellaam makkalukku I mean Indians sukku theriyum !

  • @seenusri647
    @seenusri647 หลายเดือนก่อน +2

    எங்க கிராமத்தில் திமுக 500₹ அதிமுக 250₹ கொடுத்தே முடித்து விட்டார்கள் இடம் ராணிப்பேட்டை dst

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 หลายเดือนก่อน +2

      பணம் வாங்கி ய மக்களை நாம் பேசி மனதை மாற்றி பிஜேபி க்கு ஓட்டு போட வைக்க வேண்டும்

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc หลายเดือนก่อน +2

      ஓ...ஓ....ஓட்டை இவ்வளவு கேவலமாக வித்திட்டாங்களா? சீச்சீ🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 หลายเดือนก่อน

    Anbalagan Bhelanbu chennai

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 หลายเดือนก่อน

    Vinjanathirudan katchikku ottuppodum manangetta chennai makkale

  • @nrprabhu555
    @nrprabhu555 หลายเดือนก่อน +1

    Not only daya. If it was used for sun network. Daya and kala and all directors need to be arrested and sun network liquidated and closed.

  • @guruvarul
    @guruvarul หลายเดือนก่อน

    தினகரன் மட்டும் ஊழல் செய்யலியா

  • @nallathinkingchennai7916
    @nallathinkingchennai7916 หลายเดือนก่อน

    Kalyan sir, seriously superb point view about the Theni/ TTV / Annamalai controversy matter, you made it very for all the BJP fellas ( ❤22:19 to 23:09), TN BJP head Mr Annamali did a big blunder, he should learn how to talk in better way.

  • @shivavishnulolly
    @shivavishnulolly หลายเดือนก่อน

    These are the kind of guys who are backstabbing TNBJP leader from inside. Because of these kind of guys only the party never grew in the state. Shame on these guys

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +1

    Vote BjP snd its alliance parties

  • @shanthibala9213
    @shanthibala9213 หลายเดือนก่อน

    Now we r facing the Kurushetra war. Let us all stand on the side of Lord Krishna avathar Modiji

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 หลายเดือนก่อน

    Hope, modi acts tough with few politicians after election

  • @alwarrengan7763
    @alwarrengan7763 หลายเดือนก่อน

    கதை கதையாம் கதை தானே பாஜகவை பொருத்த வரை.

  • @yrsk7
    @yrsk7 หลายเดือนก่อน

    எத்தனை மந்திரி? அது அவுங்க பிரச்சினை அடிமை உபிஸ் ஏன் கவலைப்படுறீங்க

  • @natarajanramakrishnan
    @natarajanramakrishnan หลายเดือนก่อน

    Vote for BJP

  • @hariharanen1562
    @hariharanen1562 หลายเดือนก่อน

    Law will punish thewrong doer