1650-When Guru is auspicious? (குரு எப்போது சுபத்துவம்?)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • குருவின் தொழில்கள் எப்போது அமையும்?குருவின் சுபத்துவம் எப்போது பலன் தரும்?ஜோதிடக்கலை அரசு ஆதித்திய குருஜியின் சூட்சும விளக்க வீடியோ....
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 310

  • @geethavenkat128
    @geethavenkat128 2 ปีที่แล้ว +11

    வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான நுணுக்கமான விளக்கங்கள்..ஜோதிடத்திற்கு அனுபவமும் பயிற்சியும் முயற்சியும் மட்டுமே உதவியாக இருக்கும்.. தங்களின் அனுபவத்தையும் பயிற்சியையும் இலவசமாக எங்களுக்கு தருகிறீர்கள்.. மனமார்ந்த நன்றிகள்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🌺😊

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว +7

    🌟 ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பாபத்துவம் ஆக இருந்தால் என்ன,.... நல்ல மனமும் நல்ல செயலும் என்றும் இருந்தால் எந்த கிரகம் நம்மளை ஒன்றும் செய்யாது .......எனது ஜோதிட பலன்.🔥🔥🔥🔥🔥🔥

    • @rsk5633
      @rsk5633 2 ปีที่แล้ว

      Neenga tha Crt a comment potu irukinga....... மனநிலை சரி இல்லை என்றால் கிரகநிலை சரியாக இருந்தும் பயனில்லை. மனநிலை சரியாக இருந்து கிரகநிலை சரியாக இல்லை என்றாலும் எந்த கண்டமாக இருந்தாலும் தப்பிவிடலாம், மனமே அனைத்துக்கும் காரணம்

    • @vasumathirajagopal8128
      @vasumathirajagopal8128 3 หลายเดือนก่อน

      உண்மை

  • @devaraj7595
    @devaraj7595 2 ปีที่แล้ว +5

    நல்லவன் தன்னிடம் பொருள் கேட்கும் மனிதர்களுக்கு வாரி வழங்குகிறார்.. அதே நல்லவன் யாரும் தன்னிடம் பொருள் கேட்காதப்போது தானே வலிய மக்களுக்கு நன்மை செய்கிறார்...

  • @vibinkumar7781
    @vibinkumar7781 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி.ஒரு பாவகத்தை ஒரு நேரத்தில் பாவ கிரகமும் சுப கிரகமும் பார்த்தால் அந்த பாவகத்திற்கு எத்தனை மார்க் போட வேண்டும்.பாவக சுபதுவத்தை பற்றி விளக்குங்கள் குருஜி

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 ปีที่แล้ว +18

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 2 ปีที่แล้ว +5

    My son’s horoscope also same. Guru in kadakam seeing only moon in makara. Moon is nearing pournami. He has changed his college studies from engineering to psychology. ( because moon is subhathuva and psychology is mind reading, moon related).

    • @AathmikYoga
      @AathmikYoga ปีที่แล้ว

      I have same placement in mine and true my career shifted... ❤

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 2 ปีที่แล้ว +4

    குருஜி🙏 வணக்கம், அருமையான பதிவுகள், உங்களின் அனைத்து வீடியோக்களையும் இதுவரை பார்த்து, கற்றுக்கொண்டு வருகிறேன், மிக்க நன்றி குருஜி🙏

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 19 วันที่ผ่านมา

    100 % correct myself lagnum + rasikku 10th place guru parvai focus to 2nd place, i am an engineering teacher OUR GURUJI IS GREAT 🎉🎉🎉🎉🎉❤❤❤ correct & exactly 💯 prediction

  • @ChristyRomeo
    @ChristyRomeo 7 หลายเดือนก่อน +2

    Ureka Ureka Ureka எனக்கு பலநாள் குழப்பத்திற்கு பதில் கிடைத்து விட்டது!தங்கள் பதில்100%சதவீத உண்மையும்கூட,மிக்க நன்றி குருஜி ஐயா!நீவீர் வாழ்க பல்லாண்டு!நன்றி!🙌🙌🙌🙌👍🏿👌🏿🤝🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sridevi8962
    @sridevi8962 2 ปีที่แล้ว +3

    Unmai yennudaiya jathagathil ullathu nandri guruji. Vazhga vazhamudan🙏🙏🙏

  • @ramyalakshmanan7319
    @ramyalakshmanan7319 6 หลายเดือนก่อน

    Hi Sir..I have a doubt.. I am in IT, but i dont understand how bhudhan is having more subhathuvam .. can anyone explain me pls. Dob:08.08.1989 10.05am Namakkal

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 2 หลายเดือนก่อน

    வணக்கம் திரு குருஜி ஐயா,
    ரிஷப லக்னம், கன்னி ராசி,
    லக்னத்திற்கு 2- இல் குரு,
    10- இல் சனி,
    லக்னத்திற்கு 2- இல் அமர்ந்த குரு, ராசிக்கு 2- ஆம் இடத்தைப் பார்க்கிறார்,
    மேலு‌ம் ராசிக்கு 10 - ஆம் இடத்தில் குரு உள்ளார்,
    குரு தசா சூரிய புத்தியில்
    இவருக்கு central government Notary Public பதவி கிடைத்தது,
    சூரியன், தனுசு ராசியில்,
    இவர், Bank Panel Advocate ஆகவும், இருந்துள்ளார்,
    இவருக்கு வழக்கறிஞர் தொழிலை விட,
    வங்கியில் சட்ட ஆலோசகர்
    மற்றும் Notary Public தொழிலே சிறப்பாக அமைந்தது,
    தங்களுடைய 2, 10 - ஆம் இடங்களோடு குரு தொடர்பு கொண்டால்,
    ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் தொழில்,
    என்ற விதி இவருக்கு பொருத்தமாக உள்ளது, என்று நான் நினைக்கிறேன்,
    நன்றிங்க குருஜி, 🙏

  • @jett468
    @jett468 2 ปีที่แล้ว +10

    ● குரு 12 வருடங்களுக்கு ஒரு வருடம் உச்சம்
    ● சுக்கிரன் வருடத்துக்கு ஒரு மாதம் 12 வருடங்களுக்கு 12 மாதம் = ஒரு வருடம் உச்சம்
    ● இதேபோல் சந்திரனும் ஒளி கலந்த நிலையில் 12 வருடங்களுக்கு ஒரு வருடம் உச்சமாக இருப்பார்

    • @ViLLAN_735
      @ViLLAN_735 5 หลายเดือนก่อน

      அற்புதம் நண்பரே

  • @kaviviju1517
    @kaviviju1517 2 ปีที่แล้ว

    என் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம்?? எந்த துறையில் வேலை செய்கிறேன்?அரசு வேலை அமையுமா? 14/06/1998: 10.40PM Bodinayakanur, theni

  • @ASTRO-6347
    @ASTRO-6347 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் செவ்வாய் குரு சுகர பார்வையில் இருந்து செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கும் போது அவர் செவ்வாயின் வேறொரு துறையில் இருக்க மாட்டார். படிநிலைகள் கூறங்கள். உங்கள் மாணவன்

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 2 ปีที่แล้ว +8

    ஐயா 🙏வணக்கம் செவ்வாய் +புதன் இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @devamohan6254
      @devamohan6254 2 ปีที่แล้ว +1

      Mesham,viruchigam,midhunam,kanni laknam illama irundha nalladhu dhan bro ..sevvai subathuvam adaivaar 👍

  • @radhakrishnankasiviswanath4266
    @radhakrishnankasiviswanath4266 2 ปีที่แล้ว +2

    இரண்டு பத்தாம் வீட்டோடு குரு தொடர் பு நகை பதிப்பாளர் மிகவும் சரி👌👌👌

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம். இரு ஆதி பத்திய கிரகம் கேந்திர, கோ ணம் அல்லாமல் 2,3,11ல் இருந்தால் எந்த வீட்டின் பலன் முதலில் நடக்கும்.

  • @aravindhdas8116
    @aravindhdas8116 ปีที่แล้ว

    Neengal solvathu yennidaiya jathagathil porinthavillai guruji...
    Sani sukhra inaivu ithudan guru paarvai appothu saniyin tholil thaana amaiya vendum...
    Yen amaiya villai....
    19/12/1992, 11.35 pm... Please explain in today live.... Matra Graham subathuvam illatha nilaiyil thaanaey guru tholil amaiya vendum

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +2

    சுபகிரகங்களின் பார்வையை பெறும் கிரகம் கிட்டத்தட்ட ராமாயணத்தில் வரும் வாலியை நினைவு படுத்துகிறது. அந்த கிரகத்திற்கு தன்வலிமை + சுபவலிமை என இருபலங்கள் இணைகிறது. ஆகவே சுபர் பார்த்த பாவகிரகம் கூட அதிக சுபத்துவகிரகமாக ஆகிறது. தன்னிடம் இருக்கும் சுபத்துவம் என்ற வலிமையை பகிர்ந்தளித்து நீயே இந்த ஜாதகனை வழிநடத்து என்று பொறுப்பை சம்மந்தப்பட்ட கிரகத்திற்கு சுபகிரகம் தருகிறது. இதில் இரண்டு, மூன்று சுபகிரகங்களின் தொடர்பு பெறுகையில் இன்னும் பலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய் ). சுபத்துவப்படுத்தும் கிரகம் எப்போதும் அன்னை போல தான். தன்னால் சுபத்துவப்படும் கிரகம் நல்லபலன் தரவேண்டுமென சுபகிரகமே எதிர்பார்க்கும்.
    இதை இதுசரியா என்பதை குருஜி தான் சொல்ல வேண்டும்.

  • @umeshjayanth3432
    @umeshjayanth3432 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ஒருவர் ஜாதகத்தில் பாவத்பாவக விதி எவ்வாறு செயல்படுகிறது

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 ปีที่แล้ว +2

    Vow amazing sir. Long time doubt clearly understood sir.
    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 2 ปีที่แล้ว +1

    உண்மை குருஜி. என்னுடைய ஜாதகத்தில் குரு சுபத்துவம். எனக்கு வட்டி தொழில் நன்றாக இருந்தது. ஏழரை சனி ஆரம்பமான உடன் நன்றாக இல்லை. 12/12/1991, 5.30am, dharmapuri.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +2

    Point... Point... Most... Experience & expensive... Explanation.... 👍🏽👍🏽👍🏽

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +2

    I have pournami next day Chandran in Danush. Guru 5 th aspect from Simham. Sukran 7 th aspect. In finance sector in a high position in govt job. Now retired. Vrushaba lagnam,Danushu rasi.

  • @satheeshsiva4517
    @satheeshsiva4517 2 ปีที่แล้ว +2

    Guru in 2 /10 with no connection gives guru profession is 100% perfect based on my horo. Super Aiya excellent analysis. You should lead All india level astrology.

    • @9791332271
      @9791332271 2 ปีที่แล้ว

      Which profession

  • @kms4198
    @kms4198 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது அனுபவத்தில் இந்த விதியை உணர்ந்து உள்ளேன் இது சரிதானா என்று கூறுங்கள்
    "ஒரு பாவகமும் அதன் அதிபதியும் தசாநாதனுக்கு தொடர்பில் இல்லாத நிலையில் தசாநாதன் தன் காரக ஆதிபத்திய பலனை அந்த பாவகத்துக்கு கொடுக்க மறுக்கிறது "
    உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +3

    Your explanation about guruvin subathuvam is very clear, thank you so much guruji

  • @Deepak_pandian
    @Deepak_pandian ปีที่แล้ว

    13:00 ... குரு எந்த ஒரு பாவகத்தையும் பார்க்காத போது ...

  • @gsubra2018
    @gsubra2018 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்,
    *** அஸ்தங்கம் ஆன கிரகங்கள் தங்களது பார்வை பலத்தை மட்டுமே இழக்குமா அல்லது ஷட் பலங்களையும் இழக்குமா? .
    அஸ்தங்கம் ஆன கிரகங்கள் தங்களது தசையில் எவ்வாறு வேலை செய்யும்? ***
    சுப்ரா
    பெங்களூர்

  • @Rthamaraiselvi
    @Rthamaraiselvi 2 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம் வக்ர குருவிற்கு பார்வை பலன் உண்டா

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว +1

    100% உண்மை குருவே...அனுபவம் என்னவென்று உணர்ந்தேன் குருவே...உணர்த்தியதற்கு நன்றிகள் பல குருஜி அவர்களே

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி...குரு, சுக்கிரன் ஆட்சியாகி இருவர் பார்வையும் சுத்தமான லாப ஸ்தானத்தை பார்த்தால் என்ன பலன்?

  • @mkvlogs5051
    @mkvlogs5051 2 ปีที่แล้ว

    Pournami chandranuku subathuvam unda guruji

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜீ🙏🏼🙏🏼🙏🏼
    அருமையான விளக்கம் வழக்கம் போல்,
    சந்தேக நிவர்த்தி ஆக 6,8,12 ம் அதிபதிகள் பார்க்கும் இடங்களையும் கெடுப்பார்களா,
    பாதக ஸ்தானத்தில் அமரும் பாதகத்தை செய்யுமா அவ்வாறு எனில் அந்த கிரகம் பார்க்கும் இடங்களுக்கும் பாதகம் ஏற்படுமா
    மிக்க நன்றி குருஜீ 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว +1

    மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      if you live close to chennai.Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @mohanraj8854
    @mohanraj8854 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா திருமணம் பற்றி கூறுங்கள் dob:03.05.1997 time:3.38am place:panruti,cuddalore நான் நெடுங்காலமாக கொக்கு போல உங்கள் live ல் காத்திருந்து கண் மற்றும் கை மெலிந்தது

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      .Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @seenivasans6789
    @seenivasans6789 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அய்யா

  • @mukuljain9489
    @mukuljain9489 2 ปีที่แล้ว +1

    Thanks Guruji. Nice explanation. I have a similar confusion in my horoscope. DOB: 02/11/1991, Cuddalore, 4:20 pm. Jupiter, Moon and Venus are in Simmam (6th House). Jupiter Vargothammam and aspects 10, 12 and 2 houses. Thus, I am a teacher. But not sure whether I will have a job or run a coaching center. That is whether 6th house or 10th house is more subathuvam.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว +1

    Eating, sleeping, breathing astrology.... it's evident in this video. 🙏

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 4 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி..... லக்ன சந்தி விளக்கவும்....

  • @senthilm4386
    @senthilm4386 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    ஜி.
    குரு
    சுக்கிரன்.வக்கரம்
    சூரியன்..நீச்சம்.சனி.நீச்சம்.
    ஒரே.டிகிரி.23..அஸ்தங்கம்
    இது..எது.சுபத்துவம்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 ปีที่แล้ว

    Guru. Viruchakathil. Sukran. Kadakathil. 9. Tham. Parvai. Palan. Sollaum. Kadakathil sukran. Suryan. Kethu. Kanni. Laknam. Mithunam. Rasi. 16. 08. 1971. Salem

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 ปีที่แล้ว +1

    "குருவிடம்" இருந்து குருவின் சுபத்துவம் விளக்கம் நன்றி குருஜி 🙏

  • @akilam9185
    @akilam9185 2 ปีที่แล้ว +1

    First view from Australia

  • @veerashivaji1815
    @veerashivaji1815 2 ปีที่แล้ว

    செவ்வாயும் புதனும் பரமஎதிரிகள் அப்படி இருக்கும் போது தனித்த புதன் செவ்வாயை சுபத்துவபடுத்தினாலும் செவ்வாய் அதில் ஒருவித எரிச்சலுடன் தானே இருப்பார் விளக்கம் தாருங்கள் குரு☺😃☺😃☺😃☺☺😃

  • @kannadpi
    @kannadpi ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்..
    நீங்கள் சொல்லிய குருவே சுபத்துவம் பெற்று தொழில் தந்த நிலை ( ஆசிரியர்) என் ஜாதகத்தில் உள்ளது... நன்றி..

  • @sumathir979
    @sumathir979 2 ปีที่แล้ว +1

    ஐயா ராகு ஐந்தாம் இடத்தில் இருந்து திசை நடத்தினால் துலாம் லக்னம் மகரத்தில் ராகு என்ன பலன் தரும் ஐயா

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      Thulalaknam மகர தில் ராகு 4ஆம் pavagam தனித்து இருக்கும் மகர ராகு நன்மை செய்வார்,supar searkai பார்வை மிக சிறப்பு.

  • @aravindhdas8116
    @aravindhdas8116 ปีที่แล้ว

    Yennudaiya jathgathil athiga subathuvam sani.. Aanaal naan aasiriyaraaga irukiren.. 2,10 oda guru thodarbu intha vithi poruntha yen saniyin tholil amaiya villai.. 19/12/1992, 11.35pm, Nagapattinam

  • @swaminathan981
    @swaminathan981 2 ปีที่แล้ว

    செவ்வாய் குரு இணைவு அதிக பாபத்துபவம் இல்லை சனி சுக்கிரன் இணைந்து சுக்கிரனுக்கு அதிக பாபத்துபவம் என்று சொல்கிறிர்கள் சனி சுக்கிரன் செவ்வாய் குரு இருவருமே நண்பர்கள் தானே ஏன் சனி சுக்கிரன் இணைவு சுக்கிரனுக்கு அதிக பாபத்துபவம்?

  • @veerashivaji1815
    @veerashivaji1815 2 ปีที่แล้ว

    செவ்வாயும் புதனும் பரமஎதிரிகள் அப்படி இருக்கும் போது தனித்த புதன் செவ்வாயை சுபத்துவபடுத்தினாலும் செவ்வாய் அதில் ஒருவித எரிச்சலுடன் தானே இருப்பார் விளக்கம் தாருங்கள் குரு☺😃☺😃☺😃☺☺

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கிரகசேர்க்கைஅதில்இருக்குமகிரகத்தின்திசைநடந்தால்எப்படிபலன்தரும்எ

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 ปีที่แล้ว

    அய்யா திரு கணிதம் வாக்கியபஞ்சாங்கம் விவரம் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 குருவைப் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @satheeskumar9321
    @satheeskumar9321 2 ปีที่แล้ว

    குரு‌ஜி.வணக்கம்1 ..1/2ஆண்டுக‌ளாக தாங்களை பின்பற்றி வருகிறேன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை... ஆனால் மன்னிக்கவும் துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் 4ல்‌ பற்றி கூறியது ஏற்புடையதாக இல்லை... காரணம் என் ‌ஜாதகத்தில் அப்படித்தான் உள்ளது ஆனால் எனக்கு தமிழ் நாட்டை தாண்டி செல்ல விருப்பம் இல்லை அதேபோல் சந்திரன் தான் அதிகம் சுபத்துவம் ஆனால் நான் m.sc b.ed cs.படித்து தற்போது கட்டிட வேலைக்கு சென்று கொன்டு இருக்கிறேன் சுக்கிர தசை ‌தான் நடக்கிறது சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருப்பதாலா... தெளிவுபடுத்த வேண்டும் குருவே.....07.01.1988 12.53 am theni...k.sathees kumar..

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +2

    காதல் திருமணம் லைவ் பண்ணுங்க குருஜி

    • @sundarsingh_11
      @sundarsingh_11 2 ปีที่แล้ว +1

      மகாப்பிரபு... வணக்கம் 🙏😝

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +3

      @@sundarsingh_11 மகாப்பிரபு இல்லை. மகாராணி நான் 🥰

    • @sundarsingh_11
      @sundarsingh_11 2 ปีที่แล้ว +1

      @@sivanponmalarsivanponmalar6244 மகாராணி வாழ்க வாழ்க 😎💐

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

      @@sundarsingh_11 நன்றி நன்றி 👍

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

      @@Balaji19s 👍

  • @chaitanya1387
    @chaitanya1387 2 ปีที่แล้ว

    ஜி உங்கள் பேச்சு குழந்தைகளுக்கும் புரியும். உங்கள் பேச்சுக்கு அனைவரும் surrender ஆகிவிடுவார்கள் .சுக்கிரனின் நட்சத்திரம் பரணி யில் நின்று சுக்கிரனின் சாரத்தை வாங்கிய இராகு திசை எப்படி இருக்கும். ராகு க்கு வீடு கொடுத்த செவ்வாய் 12 ல் மறைந்து இருக்கிறார் ஆனால் வர்க்கோத்தமம் அடைந்து செவ்வாய் இருந்தால் என்ன பலன்.please ஒரு வார்த்தை பதில் ஆவது சொல்லுங்களேன்.

  • @thendralsagu7294
    @thendralsagu7294 2 ปีที่แล้ว

    குருஜி, என் சகோதரனுக்கு மீனlacnam சுக்கிரதிசை நடக்கிறது, அரசு வேலைகிடைக்குமா வெளிநாடு செல்வது நல்லதாகுருஜி.3.8.1997, இரவு 9.15, அரியலூர்.

  • @veerashivaji1815
    @veerashivaji1815 2 ปีที่แล้ว

    செவ்வாயும் புதனும் பரமஎதிரிகள் அப்படி இருக்கும் போது தனித்த புதன் செவ்வாயை சுபத்துவபடுத்தினாலும் செவ்வாய் அதில் ஒருவித எரிச்சலுடன் தானே இருப்பார் விளக்கம் தாருங்கள் குரு☺😃☺😃☺😃☺☺

  • @vedagiri9229
    @vedagiri9229 ปีที่แล้ว

    Sir When budhan+Sukran in mithunam is seen by pournami Chandran in thulam with 12 degree difference is more auspicious than Chevvai/Sun/Shani seen by retrograde Guru. Whether it is correct? according to subhathuvam.

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 2 ปีที่แล้ว

    குருஜி ஆத்தூர் மு மாதேஸ்வரன் ஐயா அவர்களின் வீடியோவில் ராகு.கேதுகளுக்கு(3.7.11) பார்வை உண்டு என்று.சொல்கிறர் நாங்கள் எப்படி எடுத்துகொள்வது குருஜி.

  • @Senthila5
    @Senthila5 2 ปีที่แล้ว +1

    Very nice explanation, thank you!

  • @AathmikYoga
    @AathmikYoga ปีที่แล้ว

    When all 3 grahams guru , valarpirai moon and sukiran is in good placement.. kadaga sukiran paarvai on moon and valarpirai moon paarvai on guru.. sukiran paarvai not on any grahams .. how do we calculate the most subathuvam in such cases.. may be should see the placement of houses of all 3 planets?
    any video link to understand this subathuva sutchama valu pls guide 😊

  • @Starbala03
    @Starbala03 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,
    சனிபகவான் முதலான பாப கிரகங்கள் 3,6,11ம் வீடுகளில் அமரும் போது நற்பலன்களை வழங்குவர் என்று கூறுயுள்ளீர்கள்.
    சந்தேகம் 1 :
    11ம் வீட்டில் அமரும் சனிபகவான் அமர்கையில், அவரது 3ம் பார்வை லக்னத்தையும், 10 ம் பார்வை 8ம் இடத்தையும் பார்க்கும். சனிபகவான் பார்க்கும் இடம் பாழ் என்கிற விதிப்படி லக்னமும், 5 பாவகமும், 8ம் பாவகம் (ஆயுள் ஸ்தானம்) பாதிக்கப்படுமா?
    எனில் 11ல் சனிபகவான் அமர்த்ததால் ஜாதகருக்கு என்ன நன்மை விளைந்திடும்? ஆயுள் பாதிப்பு, புத்திர தடை போன்றவை ஏற்படாதா?
    அருள் கூர்ந்து விளக்கவும்...

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @karthi33200
    @karthi33200 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி....
    19.01.1999 03.55pm udumalpet
    10இல் தனித்து உள்ள பதகாதிபதியான குரு என்ன செய்வார்...என்னதான் படிப்பு ஒரு வேலை என இருந்தாலும் மன அழுத்தம் சந்திரனை போல் பாதி நாட்கள் வாழக்கை மிக அழகாக சில நாள் மோசமாக போக காரணம் என்ன லக்கினம் ராசி 6*8 ஆ உள்ளதால் ஆ... வரப்போகும் குரு திசையில் என்ன அசம்பாவிதங்கள் நடக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @lakshmanana6295
    @lakshmanana6295 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது மகன் dob8.10.1998 1.46pm திருநெல்வேலி எந்த கிரகம் அதிகம் சுபத்துவம் என்ன job கிடைக்கும் எப்பொழுது

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இந்த ஜாதகத்தை எடுங்கள்.பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம். வணக்கம். DOB: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ் , 8ல் சுக்+ கேது, 9 ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இந்த ஜாதகத்தை எடுங்கள்.பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம். வணக்கம். DOB: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ் , 8ல் சுக்+ கேது, 9 ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இந்த ஜாதகத்தை எடுங்கள்.பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம். வணக்கம். DOB: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ் , 8ல் சுக்+ கேது, 9 ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்.

  • @doraiswamy3281
    @doraiswamy3281 2 ปีที่แล้ว

    ஐயா
    வணக்கம்
    உதாரண ஜாதகத்தில் 2ல் தனுசு வீட்டில் உள்ள சந்திரனுடன் ராகு ஒரோ டிகிரியில் இருந்தால் என்ன பலன்.

  • @mathishan8671
    @mathishan8671 2 ปีที่แล้ว +1

    Ok thalaiva 🔥

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இந்த ஜாதகத்தை எடுங்கள்.பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம். வணக்கம். DOB: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ் , 8ல் சுக்+ கேது, 9 ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா அனைத்து ஜோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இந்த ஜாதகத்தை எடுங்கள்.பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம். வணக்கம். DOB: 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ் , 8ல் சுக்+ கேது, 9 ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்.

  • @umamaheswari-nh8wy
    @umamaheswari-nh8wy 2 ปีที่แล้ว

    It's true sir..for my jathagam also same like that...23.05.1988..m in IT sector....

  • @sivam5930
    @sivam5930 2 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி,பல நாட்கள்ளாககேட்கிறேன். ஒரு தாயின் கவலை எனது மகனின் எதிர்காலம் பற்றி எந்தவேலை,தொழில் அவனுக்கு சிறப்பாக இருக்கும்எனகூறவும் வாழ்வைஒளிரவைக்க வேண்டும்.கோபிசெட்டிபாளையம் 03/11/1999 8:47Am

  • @ஆன்மீகம்-ங9த
    @ஆன்மீகம்-ங9த 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் 11ல் நீசகுரு நீச சுக்கிரனை(7ல்) பார்த்து சுக்கிர பகவான் சுபத்துவம் அடைந்துள்ளார் எனக்கு முதலில் பெற்றோர் வெங்கடேசன் என்றே பெயரிட்டனர் ஆனால் யாரோ ஒருவறால் ரேஷன் கார்டில் கலையரசன்(6 எழுத்து) என்று பெயரிடப்பட்டு தற்போது வழக்கத்திலும் உள்ளது . எனவே ஒரு சுபத்துவம் ஆன கிரகம் என்னை ஆள்வதை நான் உணர்கிறேன்.

  • @murugesanm9472
    @murugesanm9472 2 ปีที่แล้ว

    Iya sani mesathilll 5.49° la asvini1am pathamthill iruku sir neechama vakrama solunga sir

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 2 ปีที่แล้ว

    Vanakkam guruji,, If guru uccham and chevvai is in 2nd, 7th, or in 8th place in a horoscope,, does chevvai dosham nivarthi,,

  • @ravisree3297
    @ravisree3297 6 หลายเดือนก่อน

    Guru ji ean ippidi suthi valaikkanaum.kelvi romba simple.Guruvai Vida guru vin paarvaikku thaan valu athikam.thats all.

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @balamanikandans.7580
    @balamanikandans.7580 2 ปีที่แล้ว

    குருஜி க்கு வணக்கம் ஸ்தான பலம் இரண்டு பார்வை ஆட்சி சுக்கிரன் உச்ச குரு ஆக மூன்று விதம் பலம் உச்ச குரு 100% என்றால் அதைவிட அதிக பலம் செவ்வாய் அடைகிறார் இதுபோன்று பார்த்து பழகி குருஜியின் தயவால் தெளிவாக பழகுகிறேன் பரம்பொருளுக்கும் குருஜி க்கும் மிக்க நன்றி

  • @BBCSHIVADURGESH
    @BBCSHIVADURGESH 2 ปีที่แล้ว

    06/03/2003 11:45 pm udumalpet need to know about my career will I become millionaire will I become ias officer sir....I'm trying to clarify my doubts only 18 yrs learning astrology myself ....see my horoscope and kindly answer for me sir thanking you

  • @boopathis7659
    @boopathis7659 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி! சனி ராகு இணைவில் உச்ச வக்ரம் பெற்ற சனி கும்பத்தில் அஸ்தங்க சுக்கிரன் பரிவர்த்தனையில் சுக்கிரன் ராகு இணைவு என்று எடுத்துக் கொள்ளலாமா? சனி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவாரா, சனி சுபத்துவமா?11/3/2013,2.10am,erode

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @srinivasanr4502
    @srinivasanr4502 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருவே🙏🏼.
    ஐயா, நீச்சனுடன் இணைந்த உச்ச கிரகம் நீச்சணுக்கு தன் ஒளியை கொடுத்து தான் வலுவிழக்கும் என்னும் நிலையில், அந்த நீச்ச கிரகம் உச்சனின் குணங்களை உள்வாங்கி பிரதிபலிக்க செய்யுமா.
    உதாரணமாக: துலாமில் உச்ச சனியுடன் இணையும் நீச்ச சூரியன் சனியின் குணங்களை உள்வாங்கி கொண்டு தான் அந்த குணங்களுடன் அவரின் (சூரியனின்) காரகதுவத்தை செய்வாரா.

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி🙏🙏🙏

  • @jawaharraj1
    @jawaharraj1 2 ปีที่แล้ว

    சந்தேக நிவர்த்தி
    ஜவகர்ராஜ்
    மீஞ்சூர்
    ஒரு ராசியில் அமையும் கிரகங்கள் தான் பலன்கள் சொல்ல உதவுகிறது.ஆக அந்த அடிப்படையில் பார்த்தால் அங்கு அதிக இருளும் அதிக ஒளியும் பாதிப்பு என்கிறார்கள்.அப்படி இருக்க குருவை விட பொளர்ணமி சந்திரன் பார்வை அதிக நன்மை பயக்கும் என்பது சரியா ஐயா.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    DOB: 14.1 84; Time: 1.45.pm., when will I get fame,money & politics victory? Guru is in 9th house with sun mercury.,

  • @kirantatyatatya2385
    @kirantatyatatya2385 2 ปีที่แล้ว +1

    Thank guru ji

  • @sornamsornam930
    @sornamsornam930 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 4ல் சுக்கிரன் உச்சம் 10ல் குரு இதில் குருவிற்கு சுக்கிரனின் பார்வை மட்டும் குரு சுபத்துவமாக எடுத்துக்கலாம 20/05/1993 இரவு 9.00மணி தென்காசியில் பிறந்தேன்

  • @southcomet
    @southcomet 2 ปีที่แล้ว

    Guruji,
    Below may be a summation of points discussed, i guess
    Natural benefic in good places ++
    Natural benefic in bad places -
    Guru in sukra house + +
    Sukra in guru house ++
    Planet in guru house with sukra aspect or
    Sukra's house with guru's aspects ++
    =================================
    Natural malefic in bad place ++
    Natural malefic in good place - -
    I think we can keep on adding rules like this and give extra + or - to finally arrive at a overall picture. It will give a sense of which planets influences ones life in general.

  • @Deebdremers
    @Deebdremers 5 หลายเดือนก่อน

    இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளதா ஜோசப் ,வாழ்த்துக்கள்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    DOB: 14.1 84; Time: 1.45.pm., when will I get fame,money & politics victory?

  • @சரசந்திரபோஸ்
    @சரசந்திரபோஸ் 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @sukransethu7795
    @sukransethu7795 ปีที่แล้ว

    Awesome explanation sir , Guru is “GURU ( teacher) , good teachers are like ladders (or) lift and they elevate or lift Students ..🙏🏻

  • @tamizhsen2045
    @tamizhsen2045 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம்
    உங்கள் சேவை எங்கள் பாக்கியம்
    உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்...
    Please sleep atleast for 5 hours
    Take rest
    Take care of your health
    Thanks guruji

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்